Mam your videos very very nice very clear I am always waiting for your videos thankyou mam nan tailoring class poi kathukitten but enakku cutting panna oru fear irukkum first time unga video parthu unga subscriber agi unga student agitten enakkul iruntha fear pogi nalla stitch pannugiren 1000 cr thankyou mam
1. Bottom part fleets ku calculation potu cut pani stitch panra video link kudunga ka.....plss 2. Top and botton portion ah pisuru theriyama stitch panra video link iruntha kudunga ka.....plssss rly
Sister ellarukum oru oru model la dress stitch panna evlo meter aagum then kids to women varaikkum solla mudiyuma 😢 Enaku dress stitch panna evlo meter nu therithu but aduthavangaluku evlo meter venum nu enaku theriyala sister konjam sollunga plssss
Ippo example: Maxi ku 3 meter to 5&6 meter varaikkum venum nu theriyum adhu maathiri thavani paavadai oru sila dress ku theriyala sister konjam sollunga I'm waiting 😢
நீங்க சொல்ற மாதிரியே சொல்லுங்க பின் போடு என்று சொல்லவே தேவை. அதுக்காக ரெண்டு நிமிஷம் டைம் ஆகும். ரொம்ப விளக்கம் கொடுக்காமல் அப்படியே கடகடன்னு சொல்லுங்க
மீதி துணி எங்க இருக்கும் துப்பட்டா தைக்க அதை காட்டவே இல்லையே . 27நிமி. Top தைக்கவே 13நிமி எந்த பக்கத்து துணிய துப்பட்டா தைச்சீங்க சொல்லல. ஆனா துப்பட்டாவோட படம் போடுறீங்க . ஏன் இப்படி