Тёмный

கட்சிப பிரச்சினையில் தவறான விஷயத்தை பரப்பிய நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 294 

Zee Tamil
Подписаться 16 млн
Просмотров 1,7 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 305   
@sulthankhaja2271
@sulthankhaja2271 4 года назад
சகோதரி கலையரசி மற்றும் சகாேதரி அஞ்சலை இருவருக்கும் இறைவன் நலம்புரிவானாக.உங்கள் குடும்பத்தினர் அனை வருக்கும்.இதய பூர்வமான நன்றியும் வாழ்த்துக்களும்..
@SenthamaraiManikandan
@SenthamaraiManikandan Месяц назад
🤑🤑🤑.,,,😂
@SenthamaraiManikandan
@SenthamaraiManikandan Месяц назад
🤑🤑🤑.,,,😂😅
@samysamy9978
@samysamy9978 4 месяца назад
சொல்வதெல்லாம் உண்மைக்கு ஒரு வேண்டுகோள் நான்கு மாதங்களாக அடைக்கலம் கொடுத்து உணவு கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கொண்டாந்து அந்த பெண்ணை ஒப்படைத்ததற்கு😊 அவர்களை நீங்கள் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்
@podhigai1881
@podhigai1881 8 месяцев назад
இந்த இரண்டு அம்மா அந்த MLA மூன்று பேரும் மிக அருமையானவர்கள்
@rinkashikatom.m139
@rinkashikatom.m139 3 месяца назад
English plz
@sureshkuti03
@sureshkuti03 2 месяца назад
Aq😊❤😊​@@rinkashikatom.m139
@vijiyasivalingam7941
@vijiyasivalingam7941 Месяц назад
@@rinkashikatom.m139 எனெ ஓத்தா
@நான்அண்ணண்சீமானைஆதரிக்கிறேன்
புரியவே இல்லை இந்த பொன்னு தஞ்சை மாவட்டம் தி௫விடைம௫தூர்... கள்ளக்குறிச்சி எங்கே இ௫க்கு தி௫விடைம௫தூர் எங்கே இ௫க்கு இதில் சம்மந்தமில்லாமல் கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பெயர் எங்கேயோ சுத்துது
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
கள்ளக்குறிச்சி அரியலூர்ட்ட இருக்கு! தெரியாதா!?அரியலூர் தஞ்சாவூர் ட்ட இருக்குது! நீங்க நல்லா மேப்புலப் பாருங்க! தஞ்சாவூர் &அரியலூர்க்கிடையில இருக்குற இந்தக் கள்ளக்குறிச்சித் திருவிழா பயங்கர ஃபேமஸ்ஆச்சே! நான் அரியலூர்தான்! அதனால் குழம்பாம இப்ப கிளியர் ஆயிருப்பீங்கன்னு நம்புறேன்!!
@k.paramasivamk.paramasivam3215
பூமியில் பொண்ணா மட்டும் பொறக்கக்கூடாது இறைவா பாவம் பாவம் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭
@thangavel2298
@thangavel2298 Год назад
0
@abdulzeeniya308
@abdulzeeniya308 Год назад
👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 4 года назад
பெண்கள் படிக்கும் போது பெற்றோர்கள் பிள்ளை களிடம் அன்பாகவும் மனம் விட்டு பேசும் படியான சூழ்நிலைகளை உருவாக்கி தரவேண்டும்,
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 9 месяцев назад
இவர்கள் இருவருக்கும் ரொம்ப பெரிய மனசு நீங்கள் நல்லா இருப்பிங்க... தகப்பன் எப்படி பேசுராருனும் பாருங்க
@kalyaniselvam4296
@kalyaniselvam4296 3 года назад
அப்பாவுக்கு குடும்ப பொறுப்பு... என சொல்லாதீங்க. "பாழப்போன காதல்" தாயி நீங்களா சொல்வது. இது ஓர் உணர்வின் வெளிப்பாடு. சிரிப்பு,அழுகை,பசி....இப்படி தான் அதன் வெளிபாடு .அந்தப் 17 வயது பெண் காதலனோடு தப்பா நடந்து கொள்ளவில்லை. 4 மாதமாக ஓர் இடத்தில் ஒழுக்கமாக இருந்து இருக்கிறாள்.புருஷன் கள்ளன்,பொய்காரன்.முதல் பொய் 18 வயது என்பது. காரில் போவதை அத்தை கண்டு ஓடி வந்து சொல்லி....இவர்கள் வாகனம் ஏற்பாடு செய்யும் வரை கார் என்ன அந்த இடத்திலேயே நின்று கொண்டா இருந்தது.????
@wilburparthi4927
@wilburparthi4927 4 года назад
இந்த பொண்ணு இப்போ கணவன் வேண்டாம் னு சொல்லி காதலன் கூட போக ஆசை படுவால், பிறகு ஒரு 10 வருடம் கழித்து எல்லா காம லீலைகளை கடந்து புருஷனோடு சேர்த்து வைக்க கேட்பாள் இதுதான் சொல்வதெல்லாம் உண்மை.
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Год назад
இந்த மாதிரி அம்மாக்கள் இருப்பதினால் தான் மழையாவது பெய்கிறது......பொறுப்பில்லாத அப்பா.... இவனெல்லாம் குழந்தையே பெத்துக்க கூடாது
@vvbrothers1843
@vvbrothers1843 4 года назад
இந்த பெண் மீது நிறைய தவறு இருக்கிறது.. சில பொய் சொல்கிறார்...
@thenmozhisivaraj1703
@thenmozhisivaraj1703 4 года назад
Ama sir
@thenmozhisivaraj1703
@thenmozhisivaraj1703 4 года назад
Eeva sariellli
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 года назад
Correct
@devakichidambaram9700
@devakichidambaram9700 4 года назад
Please mam you come and give this advice to all the teenage boys and girls in all the schools When I see children going around or standing in dark streets I feel very angry but I can't do anything
@learnersenglish9839
@learnersenglish9839 4 года назад
4 maasamaa adaikkalam koduththu paadhukaaththa amma kuda kankalanguraanga..peththa thagappan eevirakkam illaama pesaraan..
@wilburparthi4927
@wilburparthi4927 4 года назад
17 வயசு பொண்ணு கல்யாணம் பண்ணா பெரிய தப்பு, ஆனால் 17 வயசு பொண்ணு காதல் ,பண்ணால் சரி , எல்லாம் சட்டம் இப்படி, கல்யாணம் பண்ணிய பிறகு காதலிப்பது , சரி, இன்றொரு கல்யாணம் பண்ணால் தவறு, எல்லாம் சட்டம்.
@suganthimunsami3991
@suganthimunsami3991 4 года назад
Wilbur Parthi
@medurineeraja5627
@medurineeraja5627 4 года назад
Ivana maadhiri appana nikka vachi sudanum..ivanlaaam appanaa..
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 года назад
Definitely
@teaem8872
@teaem8872 4 года назад
Good father இப்பிடித்தான் எல்லா அப்பாக்களும் இருந்தா உலகமே விளங்கிடும் நாய் அப்பன் செருப்பாலை அடிக்கவேணும்
@nathanokaynathan2157
@nathanokaynathan2157 4 года назад
Ok
@kousalyakutty7164
@kousalyakutty7164 4 года назад
Ama
@prigans911
@prigans911 3 года назад
C
@User_4124
@User_4124 5 лет назад
அவங்க அப்பா பேச்சை கேட்டா எரிச்சலா வருது!!😠
@umamaheswarisampathkumar6738
@umamaheswarisampathkumar6738 5 лет назад
dolly candy Vh
@malusaravanan2317
@malusaravanan2317 5 лет назад
Asingama ila ne la oru appava
@malusaravanan2317
@malusaravanan2317 5 лет назад
Appa na epdi theriyuma irukanum
@sivabalanbalan3378
@sivabalanbalan3378 5 лет назад
amar
@sandhiyakarthi7019
@sandhiyakarthi7019 4 года назад
Nkm to get to work on it is the first one of our refurbished to be able the same way, and a bit like to thank everyone is doing the job
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 Год назад
இந்த கள்ளக்குறிச்சி MLA பிரபு தான் பின்னாளில் ஒரு கோவில் குருக்களின் மகளைக் காதல் திருமணம் செய்துகொண்டார். கலப்புத்திருமணம் என்பதால் விசயம் நீதிமன்றம் வரை சென்று MLA திருமணம் செல்லுபடியாகி விட்டது.
@audhayakumararumugam5171
@audhayakumararumugam5171 Год назад
நந்தினிய. 4மாசமா பாதுகாப்புடன் வைத்தருந்த அம்மா கலையரசி அவர்களுக்கு நன்றி
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
மைனர் வயது பெண்ணை திருமணம் செய்து கொடுத்தால் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த எல்லோரும் குற்றவாளிகள் ஆவார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாதா? திருமணம் செய்து கொடுக்க வசதி இல்லை என்பதால் எப்படியாவது தள்ளிவிட முடிவெடுத்து இப்படி வயதான நபருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். சட்டத்தை மீறுபவர்களை தண்டனைக்கு உள்ளாக்க வேண்டாமா? இரண்டாவது முறை போலீஸ் எப்படி குடும்பம் நடத்த அனுப்பி வைத்தார்கள்.பாதுகாப்பு மையத்தில் சேர்த்திருக்க வேண்டாமா?
@mgeller3266
@mgeller3266 5 лет назад
Seriyaga sonneergal.. Nerya parents epdithan Thali vidukeerargal. But people say all parents are good. They will do good only for children etc.,
@suryam8037
@suryam8037 4 года назад
TV
@srinivasansakthi6505
@srinivasansakthi6505 4 года назад
Really good madam.
@yogeshwaryv9471
@yogeshwaryv9471 4 года назад
Hi mam.... You have a good personality and suitability to this show other than other people
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 3 года назад
பெத்தவங்க பண்ணி வெச்சாலும் 17 வயதில் செய்த திருமணம் செல்லாது தானே?
@mohammedsamoon8622
@mohammedsamoon8622 3 года назад
,.,.,.,.
@mohammedsamoon8622
@mohammedsamoon8622 3 года назад
,.
@mohammedsamoon8622
@mohammedsamoon8622 3 года назад
,.,.,.,
@sindhugopal9195
@sindhugopal9195 3 года назад
𝐀𝐧𝐝𝐡𝐚 𝐩𝐨𝐧𝐧𝐮 𝐞𝐧𝐧𝐚𝐭𝐡𝐚 𝐩𝐚𝐧𝐧𝐮𝐦𝐨....𝐩𝐚𝐯𝐚𝐦
@z.sanavarsha5513
@z.sanavarsha5513 4 года назад
பாப்பானு...சொன்னதும் கை குழந்தைனு நினச்சேன்...இது சின்ன பாப்பா இல்ல பெரிய பாப்பா...🤣😃😂🤣
@SubiMa-e8k
@SubiMa-e8k 9 месяцев назад
Indha ponnu appan sari ila avanala intha ponnu life nasam akitu
@lathavlog1004
@lathavlog1004 Год назад
இரண்டு தாய்க்கு நன்றி 🙏🙏
@merahbathysubramanium7999
@merahbathysubramanium7999 5 лет назад
விருப்பமில்லாத வாழ்க்கையில் திணிப்பது மட்டும் சரியா?
@rajendran3140
@rajendran3140 3 года назад
ಟಾಆ
@nisashiras6309
@nisashiras6309 7 месяцев назад
Avanellam oru appan....vedivechu kollanam....
@srani6084
@srani6084 4 года назад
Nandhinikku aadharavu kuduththa antha sisters-kku naan thalai vanangi nandri (thanks) solluhiraen.
@hepzebahhepze2330
@hepzebahhepze2330 4 года назад
Ponnoda appa starting la , thookathula pesura madhiri pesunaru. Ma'am kudutha thittula kada kada nu pesa aarambichittaru .....😂😂😂
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 года назад
😂😂😂 aama
@rithiksha8322
@rithiksha8322 3 года назад
😀😀😀
@alagesanalagu1361
@alagesanalagu1361 5 лет назад
Oru nalla program miss pannittom.super Lakshmi amma
@sigamanisiga7830
@sigamanisiga7830 5 лет назад
Alagesan Alagu i
@thalapathyprakash9905
@thalapathyprakash9905 4 года назад
Alagesan Alagu
@kassangam23
@kassangam23 4 года назад
லட்சுமி ராமகிருஷ்ணன் குட் சேவை சிறந்து விளங்கினார் ஆறுமுகம் வணக்கம்
@priyankaruth1828
@priyankaruth1828 4 года назад
Ipo nerkonda parvai la varaga
@eswaraneswaran547
@eswaraneswaran547 4 года назад
;
@dhanamr8858
@dhanamr8858 Год назад
இந்த பூமியில் எதுவா வேனாலும் பிறக்கலாம் . ஆனால் மனிதப் பிறவியில் பெண்ணாக மட்டும் பிறக்கவே கூடாது . இறைவா பெண் என்ற படைப்பைப் படைக்காதே . இந்த பொல்லாத உலகத்தில் பெண்ணாகப் பிறக்கவே வேண்டாம் . இந்த உலகம் முழுவதும் மனித இனம் மட்டும் அழிந்து புதிய மனித இனத்தைப் படைத்து விடு . பெண் இனமே வேண்டாம் இறைவா 😭😭😭
@RajaRaja-fh2mo
@RajaRaja-fh2mo Год назад
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா
@abdulzeeniya308
@abdulzeeniya308 Год назад
👍👍👍😭😭😭😭
@dhanamr8858
@dhanamr8858 Год назад
@@RajaRaja-fh2mo அதெல்லாம் சும்மா சொல்ல தான் நல்லா இருக்கும் .நடைமுறையில் அப்படி இல்லை .
@SasiKala-mq2rp
@SasiKala-mq2rp Год назад
Hi
@madhuvanthiaarya9037
@madhuvanthiaarya9037 Год назад
1111111111111111111
@mpandi12
@mpandi12 4 года назад
Akka super
@KarthiKeyan-sj3sk
@KarthiKeyan-sj3sk Год назад
17 வயசுல கல்யாணம் பண்ணா தப்பு 15 வயசுல காதல் பண்ணை ஆரம்பித்து விடலாம் அது தப்பில்லை அப்பன் பார்த்து சந்தோசமாக இருக்கவேண்டும் பிரமாதம்
@malligas3477
@malligas3477 Год назад
On;;;;
@kalyanirangaswamy7275
@kalyanirangaswamy7275 Год назад
​@@malligas3477❤❤❤
@tejujanisha8850
@tejujanisha8850 4 года назад
Solvadhellam unmai paaka paaka interestinga poitirku
@mamathanatraj743
@mamathanatraj743 4 года назад
Yes maaa Nala time pass avdhuo
@chelladuraia8725
@chelladuraia8725 4 года назад
Kung. Fu. Fight
@sonathijayaraj6005
@sonathijayaraj6005 4 года назад
✅👍
@kalaikeerthi2770
@kalaikeerthi2770 3 года назад
Lakshmi madam nala naaka pudingura maathiri keakura kalvi lam semma👌👌 ivangala maathiri yaaralayum keakamudiyathu😍 wow semma
@ஷாஜிஷாஜி
@ஷாஜிஷாஜி 4 года назад
நல்ல சொன்னாங்க மேடம்
@ajithkumar9800
@ajithkumar9800 Год назад
Good MLA....all the best 🙏
@simsfashions4294
@simsfashions4294 4 года назад
Beautiful saree Lakshmi madam
@nijamnijam9355
@nijamnijam9355 5 лет назад
இளம் வயதில் காதல் வருவது எல்லோருக்கும் சகஜம் தான்
@b.vimalab.vimala6721
@b.vimalab.vimala6721 Год назад
S unmai than
@mohamedaman983
@mohamedaman983 Год назад
L
@salmanhameed8473
@salmanhameed8473 8 месяцев назад
அப்பன் பேப்பர் படிக்க தெரியாதவன் என்கிறான்.ஆனால் தெளிவாக படித்தவன் மாதரி பேசுறான்..
@antoadmk1810
@antoadmk1810 5 лет назад
TTV vin anpu Thambi mla
@roobanaadhil6225
@roobanaadhil6225 5 лет назад
பெத்த மகளை கல்யாணம் முடிச்சி கொடுத்தா அதோட எல்லா உறவும் இல்லாம போச்சு நினைச்சிட்டு இருக்காங்க பெத்தவங்க ...
@sandele3187
@sandele3187 4 года назад
0
@vinothdurai4979
@vinothdurai4979 4 года назад
ஆமா அண்ணா கண்டிப்பா அதனால தான் எங்களை போல பெண்கள் எல்லாரும் வாழவும் முடியாம சாகவும் முடியாம இருக்கோம்
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 4 года назад
@@vinothdurai4979 yes.... but those parents need that girls support in their old age....
@rithiksha8322
@rithiksha8322 3 года назад
Enga Appa apdi illa Anna, nanga 3 ponnunga, Nalla padikka vachi marriage panni vachanga, Appa than engaloda uyir❤️ I love you Appa❤️ en Husband yum enga Appa meala uyire vachirukanga, proud of my husband 😍
@skkavi6850
@skkavi6850 Год назад
ஆமா 😭😭
@hisyaldevsingh995
@hisyaldevsingh995 5 лет назад
Poor girl...they play out her life...at 17 what can she do.... Love at this age is normal but to get married.....a big * NO*
@hemaldaraj6823
@hemaldaraj6823 4 года назад
Shivaji oldsongshd
@rajbahadur665
@rajbahadur665 4 года назад
Madam at 04:18 yaaru ma ni.. Unkadhaya sollu 👌👌👌👌
@floryaronpillai2576
@floryaronpillai2576 10 месяцев назад
காணவில்லை;; நரபலி not the same😂
@alamtr8220
@alamtr8220 4 года назад
Kalaiyarashi,manimehalai, salud for yours, solwazellam unmai, good program lakshi mem verry well dicition. start again program...
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 года назад
Ayubowan 🙏
@jeyacrishnansethu1720
@jeyacrishnansethu1720 4 года назад
step mums are very nice and decent and humanitarian mineded and looking after very good well done step daughter, and thees step mum very ideal in an india and around world thanks and london jeyakrishnan
@nisashiras6309
@nisashiras6309 7 месяцев назад
What are you saying?🤔
@gayathritm8451
@gayathritm8451 4 года назад
Amma neenga kovapedumpothu rompa azhaka erukange
@msvmsv9352
@msvmsv9352 3 года назад
Iam Always love Lakshmi amma
@shinayashai7678
@shinayashai7678 4 года назад
Rombha kashtama irukku
@sumomathi362
@sumomathi362 4 года назад
வஸ்ரீ
@praveeng623
@praveeng623 5 лет назад
Really great maa ponnunga mela oru akkara u and ur family always God bless maa
@bharthasarathy465
@bharthasarathy465 Год назад
இந்த ஆலுல ஒரு அப்பா.
@ennodavazhithanivazhi3184
@ennodavazhithanivazhi3184 4 года назад
Lakshmi amma supera judejment kudukiringa amma
@selvarathnam8300
@selvarathnam8300 4 года назад
KALAIARASI SISTERS ANJALAI Eruvaruikkum. Manamartha Vazhithukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Adaikkalam Kodutha Eruvaruikkum iraivanai Arul kedikka Vazthuikkal.
@mathewprabhakaran9929
@mathewprabhakaran9929 4 года назад
Kalaiarasi and anjali u r really great.. neengala kadavaluku samam..salute u mothers...
@gunasekaranpatturajan9627
@gunasekaranpatturajan9627 4 года назад
Super madem
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Madam Lakshmi Ramakrishna, So Cute 🌼🌸🌹🌷🌺💐✨✨✨🌼🌼🌼🙌🙌👍👌💯
@merikaro7911
@merikaro7911 5 лет назад
Laxmi mam appa va pathi pesiyathu correct
@jeyanthyjay8851
@jeyanthyjay8851 4 года назад
He remind me of my Appa.. Throw me just like that because of debts problem...I'm just 18yrs old that time,he unable to pay back debts and leave me with money lender who 38yrs old.
@realself9599
@realself9599 3 года назад
Hope you escaped and are happy now.
@batchelorkitchan2081
@batchelorkitchan2081 4 года назад
Manivi ana uyiru 🖕🖕🖕🖕poda miyru
@srinivasancr8650
@srinivasancr8650 4 года назад
நம்ம. தமிழ்நாட்டுலை. ஒரு.ஆலும்.கட்சி.MLA. க்கு. இந்த. நிலமைன்னா.சாதாரண.மக்கலோட.நிலமய.நிணைத்துபாருங்கள்.
@mageshkobi5554
@mageshkobi5554 4 года назад
These two Amma s super. God Bless both you Amma
@nselvaraj5246
@nselvaraj5246 4 года назад
Bad father
@thirupathiramasamy9987
@thirupathiramasamy9987 4 года назад
வயது வித்யாசம்இருந்தாலும் சேர்ந்து வாழவேண்டும் மாப்பிள்ளை குணத்துக்காக.
@nandhinikarannandhinikaran9564
@nandhinikarannandhinikaran9564 4 года назад
Avaluku oru mansu iruku bro and aim irukum la
@sekard7707
@sekard7707 3 года назад
Ithula nadanthu enna na intha ponnoda husband sonnathu sariya irukkum
@floryaronpillai2576
@floryaronpillai2576 10 месяцев назад
Father stop noncens😢
@raseeamamma2530
@raseeamamma2530 5 лет назад
Mam,your saree n blouse look so good on you 👌 where can I purchase this saree...I m frm Malaysia
@theresasawaremuthu4657
@theresasawaremuthu4657 5 лет назад
My gad I can't stop crying
@pavinattinpuramkumari2547
@pavinattinpuramkumari2547 4 года назад
Hi
@subramanianthevar492
@subramanianthevar492 4 года назад
எல்லோருக்கும் வாழ்க்கையே பிரச்னை... உங்களுக்கு சேலை பிரச்னை...
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 года назад
🤦🤦
@raseeamamma2530
@raseeamamma2530 4 года назад
@@nimashiabeyrathna683 one man's meat is another man's poison ...so chill out
@gunasegaran3865
@gunasegaran3865 Год назад
இவர்கள் இருவரும் இறைவனுக்கு சமம் 🙏🏾
@narayananponniahnarayanan6399
பொண்உமோசம்
@Govindha-hv3st
@Govindha-hv3st Год назад
43:18
@MalarkodiJayabalan
@MalarkodiJayabalan 10 месяцев назад
​@@Govindha-hv3stu
@Parvathy-jd5zl
@Parvathy-jd5zl 10 месяцев назад
​@@Govindha-hv3st A
@pavipavitha6146
@pavipavitha6146 Год назад
Ivarlam oru appan😡😡😡😡😡
@rkajith8184
@rkajith8184 5 лет назад
so sad
@praveeng623
@praveeng623 5 лет назад
Nayaaaaaaa pompala pillaya enna.... ethnayo peru kolanthaya elaamaa erunganka.. avanguluku God koduknum... entha naya unaku ethuku puulanka
@nalininalini6574
@nalininalini6574 5 лет назад
Antha appava seruppala adikkanum poramboku naayi.
@murugesankrisnan6085
@murugesankrisnan6085 5 лет назад
arumai zee Tamil
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 года назад
Iva oru thevudiya
@roobanaadhil6225
@roobanaadhil6225 5 лет назад
உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்
@dhanalakshmikumaresan5195
@dhanalakshmikumaresan5195 Год назад
அவனெல்லாம்.அப்பனா.
@monuxavier5811
@monuxavier5811 Год назад
Idhey madiri oru sambavam en area la nandhuchu..ponnu 11 th padikrapo Katti kuduthaanga.. andha ponnu sex torture nu enaku cl Pani azhudhichu..orey scl orey area adhunaala en amma kita Ketan engamma ava veetla kooptu Sola sonnanga..aana avanga kandukala..apro en amma permission oda andha ponu kita cl Pani vaa nu solitn..apro vandhurchu mid nite la junction vandhu yerangitu bus la kooda vandhavanga phone vaangi kooptichu naa poi pick up Pani veetuku kooptu vandhn..rendu naal yaarukum theriyala..aana enga veetla terrace la nikkarapo Ava thambi paathu solitaan Avan veetla apro police oruthar vandhu kooptu poitaaru..paavo Ava vaazhka..Ava romba kanavu Kandaa padikanu Vela seiyanu nu..indha madiri pethavanga avanga pullaingala baarama nenachaa andha pullaingala vaazhkaiye baarama poirum..ponnaa porakradhe paavam idhula pethavanga nallavangala irukradhu romba aboorvam..
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 года назад
Kalaiarasi & angalai intha rendu sagothiri Nandini ku adalam kotdothu kapathiatarku Kodi nantri sollulavedum.
@manikuwat306
@manikuwat306 4 года назад
Unakku eppo thiriyathu kalla olukari
@ravindranathnaiker-vu2yr
@ravindranathnaiker-vu2yr Год назад
P
@sajeerabanusajeerabanu5684
@sajeerabanusajeerabanu5684 5 лет назад
Mam neenga sema azhahu
@paramusandal94
@paramusandal94 4 года назад
Madam ah pakurathukey daily show pakalam
@sindhugopal9195
@sindhugopal9195 3 года назад
𝐂𝐨𝐫𝐫𝐞𝐜𝐭
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 года назад
Yesssss🥰🥰🥰
@subhaselvam3919
@subhaselvam3919 5 лет назад
Nalla appa che
@malusaravanan2317
@malusaravanan2317 5 лет назад
Ne irukurathu vida sethudu appa va iruka thagudhi ila
@visalammoorthy8696
@visalammoorthy8696 5 лет назад
Good
@karunakaranshanmughamyou8255
@karunakaranshanmughamyou8255 5 лет назад
CT
@muruganmathanmurugan700
@muruganmathanmurugan700 5 лет назад
😁
@padmakrishnaasari1412
@padmakrishnaasari1412 4 года назад
Mem ungal sari super negalum super ungal vartai Super valga valamudan pallandu pallandu May God bless you mem i love you Amma ❤🌹🙏
@padmakrishnaasari1412
@padmakrishnaasari1412 4 года назад
Valga zee tamil pallandu pallandu 👍🙏
@padmakrishnaasari1412
@padmakrishnaasari1412 4 года назад
U.r cute mem 😍
@sundarambals5770
@sundarambals5770 Год назад
Evanuku parAm nu nenaikarana evan manasana
@neethicholanneethicholan9715
@neethicholanneethicholan9715 4 года назад
இந்த பெண் மீது நெறைய தவறு இருக்கிறது ,
@kousalyakutty7164
@kousalyakutty7164 4 года назад
Enna thavaru
@littlemovie3578
@littlemovie3578 3 года назад
Scl pora ponnu love Panna parents Ena panrathu.. Mela padikavacha love panra paiyan koota ooti porathu..pullagala pethu evlo kastam
@loganathandhanasekar4596
@loganathandhanasekar4596 Год назад
Adhukunu kalyanam pani kuduthu Kai kaluvi vitruvangala
@dhanajeyan3815
@dhanajeyan3815 3 года назад
Two are thevidiyatha 👍👍👍
@harindranchitra5652
@harindranchitra5652 3 года назад
காட்டுல இருந்தாலாம் மூதேவி
@papasaravana6069
@papasaravana6069 4 года назад
Thappu panathu sec ponnu BT Ava pecha ketu third ponnu life ahh waste pannitan Ava appan avan appana ila Veri pudicha nayaa nu tharila
@abinaya3942
@abinaya3942 4 года назад
M
@sekard7707
@sekard7707 3 года назад
Ithellam full set up .intha ponnu yen Rishivanthiyam poogannum, vera enkaiume idam illaiya
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 3 года назад
Lekshmy mam.. Super...........❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍miss you.. Mam....,... Love you..❤️😍
@haseena.j263
@haseena.j263 5 лет назад
21:33 இனிமே அந்த மாதிரி சீன் படங்கள்ல வைக்க வேண்டாம்னு சொல்லுங்க மேடம் 😭
@sigamanisiga7830
@sigamanisiga7830 5 лет назад
Haseena. J
@ananthakumar3612
@ananthakumar3612 5 лет назад
education is not completed them
@sri5973
@sri5973 5 лет назад
Yalla ponnungalaiyum kodomba nelamaiya pathu love panna sollunga
@sundharavalliravi5347
@sundharavalliravi5347 4 года назад
I
@ramyasriwhit9283
@ramyasriwhit9283 4 года назад
@@sundharavalliravi5347 8uhb
@hakkimbasheer119
@hakkimbasheer119 4 года назад
Super Leshmi
@mohansangeetha3027
@mohansangeetha3027 4 года назад
Ok
@thilagavathi3009
@thilagavathi3009 5 лет назад
Super MLA sir
@gayathritm8451
@gayathritm8451 4 года назад
Eva ellam oru appana
@2017inbha
@2017inbha 4 года назад
O
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 176 тыс.
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11