வாழ்க்கையில் மக்கள் கடைபிடிக்கப்படும், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து, அதனதன் இயல்புகளை நெறி முறைப்படுத்தி,இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவான உலகியல் உதாரணங்கள் மூலமாக விளக்கியமை அருமை👌🏻ஐயா 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻
சூரியனைப் பார்த்துப் பின்பற்றும் தங்கள் பேராற்றல் போல தங்கள் தடம் தொடர்பவர்களும் நிச்சயம் கொஞ்சம் கண்டிப்பாக ஒளிரமுடியும் ஐயா! நிச்சயம் நாடு நலம்பெறும்.
That is not community sir that is religion,according to my perception, In all community there is vegitarian as well as Non-vegitarian sir.Discipline means self control,control means not doing something out of fear.sir🎉🎉🎉 I do something myself is discipline,but I do something by you power or force is control. Thanks billions for you information to the young generation.🎉🎉🎉
Sir, It is super idea.you have explained the difference between the morality and discipline in a simple way that everybody is able to understand it. Example _ we know the sun doesn't take a rest whereas man takes rest without rising from bed assuming that the sun doesn't come in its usual time. I enjoyed a lot .
ஒழுக்கம்(if all three satisfied) then that action is ஒழுக்கம். 1. மனத்துக்கண் மாசிலன் ஆகும் செயல்(குறள் 34). 2. பிறன் பழிப்பதில்லாத செயல்(குறள் 49) 3. பிறரையும் பின்பற்றத் தூண்டும் செயல்(குறள் 48) எது இருந்தால் எல்லாம் தேவையில்லையோ எது இல்லாவிடில் எதுவும் பயனில்லையோ அந்த ஒன்று தான் ஒழுக்கம்