Тёмный

கட்டுமரத்தில் கொடுவாமீன் பிடிக்கும் தனி ஒரு மீனவர்/GODUVAAFISH CATCHING AT ONE FISHERMAN 

நாகை மீனவன்/NAGAI MEENAVAN
Подписаться 800 тыс.
Просмотров 865 тыс.
50% 1

#கொடுவாமீன்

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 408   
@arnark1166
@arnark1166 4 года назад
எல்லா நாளும் கிடைக்குமா பழயகாலத்துல கட்டுமரக்காரங்கல நாகூர்ல கடற்கலைல பாரத்திருக்கேன் இது புதியமுறை நன்றி பாட்டியின் ஆசியோடு வாழ்த்துகள்
@நெய்தல்நிலத்தான்NeithalNilatha
சூப்பர் நண்பா இது போன்ற மீன்பிடி முறையை சென்னையில் நான் இதுவரை கண்டதில்லை. நன்றி இதை பதிவு செய்தமைக்கு.என் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள் மீன் பிடித்த அண்ணனுக்கு
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 4 года назад
பாட்டியை பேசவைத்ததற்கு நன்றி.
@waqtllc4773
@waqtllc4773 4 года назад
இது ரொம்ப ஆபத்தான வேலை,தனியே செய்வது ரொம்ப கஷடம் தனிமனிதனின் திறமையைக்கு வாழ்துக்கள், அதிக நேரம் எடுத்து லீடியோ எடுத்தமைக்கு நன்றி விற்கும்போது உழைப்பிற்கு ஏற்ற வருவாய் கிடைப்பது சந்தோஷம் இல்லையா
@purushothk330
@purushothk330 4 года назад
Super bro. மீனவர்களோட வேலை மிகவும் சவால் நிறைந்தது.... திருப்திகரமான வேளையும் கூட.... நன்றி....
@asiyaomar
@asiyaomar 4 года назад
கட்டுமர மீன் பிடித்தல், அருமையான பகிர்வு, கொடுவா மீன், வெள்ள வாவல் (ஐ வாவல் நும் சொல்வாங்க) இரண்டுமே அனைவரும் ருசிக்க வேண்டிய மிக ருசியான மீன்.
@yousufmisca351
@yousufmisca351 4 года назад
நான் காரைக்கால் உங்கள் வீடியோவை பார்த்து வருகின்றேன். அருமையா இருக்கு bro
@SureshKumar-nf5fy
@SureshKumar-nf5fy 4 года назад
திறமையான மீனவர் வாழ்க நாண்பா..., நீங்களும் கூடவே போய் இருந்திருக்க வேண்டும் சூப்பர்..,
@malaimuhil5718
@malaimuhil5718 4 года назад
Super
@valarmathid6803
@valarmathid6803 3 года назад
தனி ஒரு ஆளா போய் மீன் பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம் சூப்பர் மேன்👌👌👌💪
@mellasmary7964
@mellasmary7964 3 года назад
பயங்கரம் பா ஒருஆழா கடலிலில். போய் வேலை செய்வது கஷ்டம் எனக்கு கொடுவா மீன் பிடிக்கும் சூப்பர்
@indianoceanfisherman
@indianoceanfisherman 4 года назад
*அருமையான பதிவு குணசீலன் அண்ணா*
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 года назад
ரொம்ப சந்தோசம் அண்ணா
@viswanathanpr4797
@viswanathanpr4797 3 года назад
Nagar meeravan is explaining well in sweet tamil. Very smiling talk without any confusion. Natural way of explanation
@user-sp1wk5nm7s
@user-sp1wk5nm7s 4 года назад
Pattiyamma supr speech Alhamdulillah I m aboobucker from nagore
@brammawork6126
@brammawork6126 3 года назад
தனி மனிதனின் உழைப்பு மற்றும் திறன்.
@mohammednifam5149
@mohammednifam5149 4 года назад
Romba nalla irukku Allah bless you all
@rmunirajarathnamrathanam7498
@rmunirajarathnamrathanam7498 4 года назад
Mohammed Nifam naam anaivarum boomi Thai makkal dhan ellorun Kumari cundom histrroy Bengaluru Karnataka India 63 NAAYAGA naayagigall dhan*Bhoomi Thai makkal matchivaalo fisher mean MEENAVAR*
@GanesanGanesan-hq7on
@GanesanGanesan-hq7on 3 года назад
Vera level bro intha maari naa paathathu ila
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Thanks
@toknoweverything5157
@toknoweverything5157 4 года назад
அருமையான பதிவு... மீனவர் திறமையான மற்றும் சவாலான விஷயம்...
@muthumuthu5373
@muthumuthu5373 4 года назад
ப்ரோ உங்க வீடியோ எல்லாமே நாங்களும் கடலில் வந்து மீன் பிடிப்பது போல உள்ளது
@karanrajmaniyan7437
@karanrajmaniyan7437 3 года назад
அது என்னமே உன்மை தான் சகோ
@parthibanparthiban9559
@parthibanparthiban9559 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த மீன் கொடுவா சுவையே தனி
@mersalkutty6542
@mersalkutty6542 4 года назад
Unga voice super bro...thelivana peachi....👌👌👌
@francis4097
@francis4097 3 года назад
So cute grand paatti
@singaravelvel9975
@singaravelvel9975 4 года назад
Super,எனக்கு மிகவும் பிடித்த மீன்!வாழ்த்துக்கள்💐💐💐💐
@saisaikumar1789
@saisaikumar1789 4 года назад
Terrific.... Superb This much effort and it's so hard & difficult work you people are facing in your daily work. I salute to all fisherman in this world🙏
@skumaranx
@skumaranx 4 года назад
அருமை.. எனக்கு திருவாரூர், ஆனால் இருப்பது சிட்னி. நான் வரும் போது meet பண்லாம். I like all your videos ..
@mohamedrafi5807
@mohamedrafi5807 4 года назад
What a beautiful life, less money but wonderful life. 🙂
@kaalbairav8944
@kaalbairav8944 3 года назад
எல்லா மீன் வகைகளிலும் கொடுவாய் மீன்தான் மிகவும் ருசியுள்ள மீன்
@rebaccaramasamy275
@rebaccaramasamy275 3 года назад
watching from Malaysia, I like all your videos.
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Thank You for your support Brother
@megubala9317
@megubala9317 4 года назад
அருமையான பதிவு தோழரே 👍
@manoharan1947
@manoharan1947 4 года назад
Wonderful presentation Nanba. .I feel that I am viewing the discovery channel Awsome. God bless and all the fishermen folks of India especially of our dear Tamilnadu.
@Shorts_Star
@Shorts_Star 4 года назад
Good
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 3 года назад
Good video koduva meen tasty meen naanum en brother m Tharangambadi kadalil pona varusham koduva meen 1 700 rupees kku vaanginom gravi and fry seidhu familyyodu saapittom
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Good bro
@pushpavijay9960
@pushpavijay9960 3 года назад
Ayya super Speach
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Thanks brother
@Jr-mf6ns
@Jr-mf6ns 4 года назад
உயிரை பணயம் வைத்து கடலில் கஷ்டப்படுவது மீனவன் நோகாமல் அனுபவிப்பது இடை தரகர்கள். ஒவ்வொரு மீனும் இந்த மாதிரி கடலில் மீனவன் உயிரை கொடுத்து நமக்கெல்லாம் நாக்கு ருசியாக சாப்பிட உதவும் ஒவ்வ்ரு மீனவனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@rameshr8688
@rameshr8688 4 года назад
Super from Germany 🤔👍🏽👍🏽👍🏽
@naleemm4064
@naleemm4064 4 года назад
Vaalthukal from dubai
@ibramshaibramsha9502
@ibramshaibramsha9502 3 года назад
அருமை சகோ உங்கள் பாட்டியையும் இந்த வீடியோவில் காண்பித்து அவர்களையும் இரண்டு வார்த்தை பேச வைத்திருப்பது அருமை பார்ப்பதற்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Thanks sister
@asdeen8445
@asdeen8445 4 года назад
Super பாட்டி...😍😍
@nissenrao4940
@nissenrao4940 4 года назад
I'm 1st like 1st comments.. Malaysia la erunthu bro👍👌💐
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 года назад
Tnk u... for your support bro
@azeez301
@azeez301 2 года назад
எங்கள் ஊரில் கிடைக்கும் கொடுவா மீன் மிகவும் ருசியாக இருக்கும் அதிராம்பட்டினம்
@ashl8804
@ashl8804 4 года назад
Such a lot of work.....the guy is doing a fantastic job!
@shanmugamshanmugam8473
@shanmugamshanmugam8473 3 года назад
Hi Anna I like to you r vedios I'm from ap I'm seeing you r all vedios thanks anna
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Thanks brother
@susilkumar6535
@susilkumar6535 4 года назад
Super bro vaaval is the best
@rafamamari
@rafamamari 4 года назад
நாங்கள் 80களில் தரங்கம்பாடியில் வசிக்கும் போது இதைப்போன்ற மீன்களை 300₹ லிருந்து 400₹ வரையில் வாங்கி இருப்போம். இந்த காலங்களில் நீங்கள் சொன்ன விலை நியாயமான விலை தான். மிக்க நன்றி...
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 года назад
Thank you for your support Brother
@freemind9188
@freemind9188 4 года назад
ஒருநாள் உழைப்பு கிடைத்த வெற்றி. அதுவும் இல்லாத போது தான் மிகவும் கஷ்டம். மீனவர் தொழில்
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 года назад
Thank you for your support Brother
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 года назад
👌அருமை☺️ பாட்டிக்கு மைக் கொடுத்திருக்கலாம்ல 😊
@mujeebvv6327
@mujeebvv6327 4 года назад
Rumba Nallaayirukku Eth Endtha Yooru
@charlesnelson4609
@charlesnelson4609 4 года назад
Superb CONGRATULATIONS
@rajakumarrajakumar7124
@rajakumarrajakumar7124 4 года назад
வீடியோ சூப்பர்!
@vailpur3752
@vailpur3752 4 года назад
Wow superb and awesome and great adventure hunting and also dangerous and risk management.
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 года назад
Thank you for your support Brother
@manoharij3408
@manoharij3408 4 года назад
Thambi ungala veda paatti sonnathu super vanakkam paattimaa
@sevathinandhu6437
@sevathinandhu6437 3 года назад
தனி ஒருவராக செல்ல மனதில் தைரியம் வேண்டும். குடும்பத்தை நினைத்து.கரையில் இருந்து எவ்வளவு தூரம் செல்வார்கள் கட்டுமரத்தில்.?
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Ipolam Rombha thuram pogamatargal kattu marathil
@premasaravanan2782
@premasaravanan2782 3 года назад
Video superrrrr👏👏👏👏
@nishanth3492
@nishanth3492 4 года назад
Vanakkam Paadde 🙏🙏🙏.. Eelath Tamilanin Vaalthukkal...
@riosekvara3090
@riosekvara3090 4 года назад
Nagapattinam kaaran la Like podunga..👍
@selvadurai7708
@selvadurai7708 4 года назад
Very much more than the best
@sivakumarv3414
@sivakumarv3414 4 года назад
அருமையான தகவல் நன்றி.
@selvakumar81219
@selvakumar81219 4 года назад
சிறப்பு. வாழ்த்துகள் 👍
@selvakumarg8951
@selvakumarg8951 3 года назад
ரெம்ப நல்லா இருக்கிறது எனக்கும் கடலுக்குள் வர ஆசை
@Magesh143U
@Magesh143U 4 года назад
பாட்டி 💪👌💛
@kirubairajjohn8320
@kirubairajjohn8320 3 года назад
Sema hard work super
@AnishEdwinThanislas
@AnishEdwinThanislas 3 года назад
All the video are nice 👍🏿
@visakalakshmi8892
@visakalakshmi8892 4 года назад
Excellent man
@muthurajmuthuraj2527
@muthurajmuthuraj2527 4 года назад
Eppadi ithu riskana work super sir pakum pothey bayama iruku
@selvirajan5189
@selvirajan5189 4 года назад
Nice vedio brother vungaluk kuda nandri
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 4 года назад
அருமை பாட்டி!
@RanjithRanjith-iu9qb
@RanjithRanjith-iu9qb 4 года назад
Super nanba
@duraomps2705
@duraomps2705 4 года назад
Watching from Singapore
@kanimozhiarulpandiyan9059
@kanimozhiarulpandiyan9059 4 года назад
Nice bro careful ha erunga Bro ❤
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 года назад
Kandipa... sister
@deenatksnagai4569
@deenatksnagai4569 4 года назад
Ok
@saminathand7213
@saminathand7213 4 года назад
Very different video..not seen before..very good
@mohamedhamza2620
@mohamedhamza2620 4 года назад
Super
@sureshrajan6646
@sureshrajan6646 4 года назад
Super unga padi pesnatuku
@user-sg7ji2ng3z
@user-sg7ji2ng3z 4 года назад
நல்ல பாட்டி.
@Evan3783
@Evan3783 3 года назад
Loved the video. Raw fishing skills! 👍🏼
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Thanks bro
@ananthananth6800
@ananthananth6800 4 года назад
சூப்பர், பதிவு
@Nagai-meenavan
@Nagai-meenavan 4 года назад
Tnk u....
@wilsonwilson9080
@wilsonwilson9080 4 года назад
Good video
@lovelygopi4908
@lovelygopi4908 4 года назад
Super bro..
@indumathi4149
@indumathi4149 3 года назад
Paati super.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 4 года назад
Super bro
@bhiljagdish8359
@bhiljagdish8359 4 года назад
Yah fish ka Nam kaya he ?
@ameerwayanad
@ameerwayanad 4 года назад
பாட்டி சூப்பர்
@prabalinij1872
@prabalinij1872 4 года назад
Hi Mr. Guna How are you, video super
@mirutulatravels5702
@mirutulatravels5702 4 года назад
Super good
@shareefmohammadshareef8570
@shareefmohammadshareef8570 4 года назад
Sooper.macha.neymeen.pidi
@greenstar8497
@greenstar8497 3 года назад
கொடுவா வவ்வால் காலா மூன்றும் விலை உயர்ந்த மீன்கள் நான் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது
@stalinraj5419
@stalinraj5419 4 года назад
நானும் நாகபட்டினம் தான் நண்பரே, அக்கறபேட்டை, வாழ்த்துகள் நண்பா.
@abubakkartajudeen9818
@abubakkartajudeen9818 3 года назад
அருமையான பதிவு 👍
@Nagai-meenavan
@Nagai-meenavan 3 года назад
Thanks brother
@hiphopedits7190
@hiphopedits7190 4 года назад
Hi thambi.. I like all of ur videos pa.. good luck ...
@eashwarie1843
@eashwarie1843 3 года назад
Mm super
@pandikumar3918
@pandikumar3918 4 года назад
Koduva fiesh super daste
@ArumugamArumugam-gf4lg
@ArumugamArumugam-gf4lg 4 года назад
Super 👌👌👌👌
@emmanuelmann7720
@emmanuelmann7720 4 года назад
nice video..intresting👍👍
@gurug1513
@gurug1513 4 года назад
Nanba I love ur video !
@chandrakumar2574
@chandrakumar2574 3 года назад
All the best sir 👍
@nifty50stocksfuturestocksd90
@nifty50stocksfuturestocksd90 3 года назад
Good catch nice hardwork technique
@VijayKumar-rg4xq
@VijayKumar-rg4xq 4 года назад
Awesome bro chance ah illa koduva meen sema taste ah irukum
@masthangani4288
@masthangani4288 4 года назад
நண்பா எனக்கு திருப்பூண்டிதான்.. நான் இப்ப சவூதியில இருக்கேன்.. நான் ஊருக்கு வந்தா எனக்கு கொடுவா வாங்கிதாங்க..
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 года назад
Vera level super
@araju2604
@araju2604 4 года назад
Paati was so innocent 😇
@nagarajc1774
@nagarajc1774 3 года назад
பார்ட்டி சூப்பர்
@KALAIKALAI-ws4vd
@KALAIKALAI-ws4vd 3 года назад
Super Anna massssssssssssssssssssssssssssssssssssss
@davidstone5440
@davidstone5440 4 года назад
Your koduwa in english , we call Seabass. They can be caught on live prawns and artificial lures. This is your livelihood .Thanks bro.
@rajkumarkuppusamy4880
@rajkumarkuppusamy4880 3 года назад
கடலில் கொடுவாமீன் வளர்ப்பு பற்றிய முழு வீடியோ போடுங்க bro
Далее
Mini bag sealer
00:58
Просмотров 6 млн
கேர தொழில் / Part 11
18:58
Просмотров 205 тыс.
GAINT TRAVELLY  IS AN INSANE......!!!💥⚡
19:26
Просмотров 2,3 тыс.
What really happens underwater | SEA BREAM FISHING🎣
21:39
BEGINILAH JIKA IKAN LAGI KELAPARAN
14:32
Просмотров 1,6 тыс.
Giant Tuna Catch And Cook
11:24
Просмотров 4,9 млн
Mini bag sealer
00:58
Просмотров 6 млн