Тёмный

கணவன் மனைவியின் வாழ்க்கை போராட்டத்தில் மலர்ந்த அசைவ உணவகம் - Karthiks View 

Karthik's View
Подписаться 407 тыс.
Просмотров 2 млн
50% 1

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Vanakam Nanba I loved making this video about Jothi's Hotel
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
Jothi's Hotel
Phone : 87789 57104
Location: goo.gl/maps/mh...
Address: Markayankotai Chinnamnur Theni
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@prasanthdsp5894
@prasanthdsp5894 2 года назад
நல்லா சாப்பிட்டாதான் உள்ளே வரனும் ..இல்லேன்னா பிடிக்காது இப்படி சொன்ன நான் பார்த்த முதல் உரிமையாளர். வாழ்த்துக்கள் நன்றி ஐயா வருவேன்ஒரு நாள்
@dineshbabu2984
@dineshbabu2984 2 года назад
நிச்சயம் வருவோம்
@pragadeshpragasoft4200
@pragadeshpragasoft4200 2 года назад
நிச்சயம் வருவோம்
@prabakarcharles1750
@prabakarcharles1750 2 года назад
Super sir
@roadtours5352
@roadtours5352 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8I8q4MCiohc.html
@vijaypandian1742
@vijaypandian1742 2 года назад
Pp
@dineshdhanraj8106
@dineshdhanraj8106 2 года назад
அய்யா உங்கள் பேச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்து விட்டது..கண் கலங்கி விட்டேன்... நீங்கள் உங்கள் கும்டும்பாதரும் 100 ஆண்டுக்கு மேல் நலமுடன் இருக்க, ஆண்டவனிடம் வேண்டி கொல்லுகிரேன்.
@VijayKumar-ou8wk
@VijayKumar-ou8wk 2 года назад
பார்த்து கொல்லுப்பா
@kingofkings---
@kingofkings--- 2 года назад
கொல்கிறேன் ஆ 😨😨😨😨😂😂😂😂😂😂 பாவம்யா விட்ரு
@roadtours5352
@roadtours5352 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8I8q4MCiohc.html
@avenkatesan621
@avenkatesan621 2 года назад
கண்கலங்கிவிட்டேன் ஐயா, காசு இல்லேனா என்ன சாப்டுட்டு போகட்டும் சொன்னீங்களே தெய்வம் ஐயா நீங்கள். வறுமையில் வாடி வதங்கியவர்கள் மட்டுமே சொல்லக்கூடிய வார்த்தை இது. புனிதர் ஐயா நீங்கள். நீங்கள் அம்மா குடும்பத்தோடு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா 🙏
@vanithaprabhakaranprabhaka4480
@vanithaprabhakaranprabhaka4480 2 года назад
Superb anna
@nagalakshmi4535
@nagalakshmi4535 2 года назад
தங்கமான அண்ணன்.....குணமும்....உங்க மனசுக்கு நீங்க நல்ல பல மடங்கு ஆவீர்கள்.....
@premkumar-hy5hn
@premkumar-hy5hn Год назад
ஹ2ர்பா
@chitrap881
@chitrap881 2 года назад
எல்லோரும் சாப்பிட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நீங்கள் நல்ல இருக்கனும் அண்ணா. உங்கள் சேவை மக்களுக்கு தேவை 🙏🙏🙏🙏
@roadtours5352
@roadtours5352 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8I8q4MCiohc.html
@balasubramanianbalasubrama4428
@balasubramanianbalasubrama4428 2 года назад
@@roadtours5352 super. Tkccen
@rameshgunasekaran1852
@rameshgunasekaran1852 2 года назад
சும்மாவா உனக்கு சாபடு பொடுரங்க,காசு வாங்கிட்டு தானே பொடிரங்க,என் ipdi நடிக்கிற
@karthikmoorthi3599
@karthikmoorthi3599 2 года назад
மனுஷன் கஞ்சிக்குதான இந்த பாட்ட படுறோம்..யதார்த்தமான பேச்சு..வாழ்க வளமுடன்
@baskarana.r.7985
@baskarana.r.7985 2 года назад
🙏🙏🙏🙏கஷ்டத்தை உணர்ந்தவரின் வார்த்தைகள்.🙏🙏🙏🙏
@angusamasugna9089
@angusamasugna9089 2 года назад
நல்லமனசுய்யா அவர் சிரப்புற்று வாழ வாழ்த்துக்கள்
@sivahamysivagnanam320
@sivahamysivagnanam320 2 года назад
பார்க்கவே ரொம்ப நன்றாக உள்ளது! வாழ்க வளமுடன் 🙏
@veeraveeraveeraveera6735
@veeraveeraveeraveera6735 2 года назад
கடைசியா சொன்ன கிராம வாழ்க்கை பற்றி கூறியது நெஞ்சை தொட்டுவிட்டது. நன்றி கார்த்தி தொடரட்டும் உங்கள் சேவை
@mohamedyasir202
@mohamedyasir202 2 года назад
எதார்த்தமான பேச்சு..... நல்லா இருக்கனும் அண்ணே நீங்க...
@n.c.m.mahesh6526
@n.c.m.mahesh6526 2 года назад
சூப்பர் அண்ணன் சரியா சொன்னீங்க நம்ம கிராமத்து வாழ்க்க வாழ்க்கதான்
@roadtours5352
@roadtours5352 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8I8q4MCiohc.html
@handsomecooking
@handsomecooking 2 года назад
அண்ணா‌ நீங்களும் உங்க குடும்பமும் எந்த குறையும் இல்லாமல் இருக்கனும்.. கிராமத்து வெள்ளந்தி மனசுக்காரங்க நீங்கள்.. எவ்வளவு விசாலமான மனசு.. சாப்பிடாமலேயே ருசி தெரியுதுண்ணா.. இருகரம் கூப்பி வணங்குகிறேன்🙏🙏🙏
@ayyappandairyfarm8894
@ayyappandairyfarm8894 2 года назад
Suppper
@parthiban5838
@parthiban5838 2 года назад
கிராம வாழ்க்கை ஒரு நாளு ஒக்காந்து வாழ்ந்து பாருங்கப்பா..அட அட என்ன ஒரு வார்த்தை..🤔❤️
@murugeshtharanitharan8381
@murugeshtharanitharan8381 2 года назад
🙏🙏🙏
@mahendranperiyakaruppan3256
@mahendranperiyakaruppan3256 2 года назад
தேனி மாவட்டத்திற்க்கே உரித்தான வட்டார மொழி , அழகிலும் அழகு வாழ்த்துக்கள் அம்மா and அய்யா ...will see soon....
@fileedit
@fileedit 2 года назад
மிகவும் சரியான பதிவு இறுதியில் சொன்ன வார்த்தைகள்... 👍🙏👌🤗🙌
@sanansananssnansanan4071
@sanansananssnansanan4071 2 года назад
ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு வந்தவர் அனைவரின் பசிகளையும் உணர்த்தவர் வெள்ளந்தி மனசு மன நிறைவு சாப்பாடு ஐயா அருமை 👍
@raveendrakumar8198
@raveendrakumar8198 2 года назад
அண்ணா உங்க திறமை... கடவுள் கூட இருப்பார்.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
வெள்ளதனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு பசி அருமை உணர்ந்தவர்கள் இடம் தான் இருக்கும் இந்த உயர்ந்த பண்பு 👍🙏
@iambossdontspeak4539
@iambossdontspeak4539 2 года назад
முயற்சி உடையோருக்கு வெற்றி நிச்சயம்
@RajiRaji-dn6uu
@RajiRaji-dn6uu 2 года назад
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@asifsayed7586
@asifsayed7586 2 года назад
After watching this I feel proud to be tamilian 🙏🙏
@wahabshamubarak9810
@wahabshamubarak9810 2 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் மலர இறைவனின் அருளோடு திருவண்ணாமலை ஹோட்டல் ஷா
@muruganalagappan6129
@muruganalagappan6129 2 года назад
நல்ல மனிதர்கள் நடத்தும் உணவகம். வாழ்க வளர்க.
@kulandaivelm8428
@kulandaivelm8428 2 года назад
ஜோதி மெஸ் ரொம்ப ஃபேமஸ்...நானும் சின்னமனூர் தான்... வசிப்பிடம் ஹைதராபாத்..
@rajarajantraja
@rajarajantraja 2 года назад
அந்த வெள்ளந்தி மனசு இருக்கே 🙏 உன் உணவிற்கு நாங்கள் அடிமை ஐயா 🙏
@SURESHKUMAR-pp7nm
@SURESHKUMAR-pp7nm 2 года назад
என் வாழ்க்கையில் நான் பார்த்த ஓரு நல்ல அருமையான வீடியோ... நல்ல மனிதர் இறுதியில் சொன்ன கிராமத்து வாழ்க்கை அதை அனுபவித்தவர்களுக்கே புரியும்...💯❤️❤️❤️🔥🔥🔥👍👍👍🙏🙏🙏🙏🙏
@sivab7615
@sivab7615 2 года назад
Great couple...really. ..good service minded...very rare people...god bless them n let them come up to greater highlights ...welldone
@soundar001
@soundar001 2 года назад
சூப்பர் மனுசன், (மனிதன் மனிதன் இவன்தான் மனிதன் ) காசில்லட்டாலும் சாப்பிடலாம்ன்னு இவளவு உரிமையோட சொல்லும் தன்மை யாருக்கு வரும்!!! அன்னபூரணியே உங்க தொழில் இன்னும் அமோகமா வளர்ந்து எல்லா மக்களும் சாப்புட்டுட்டு மன திருப்தியோட இருக்கணும்!!!! உங்களுக்கு ஆண்டவன் இன்னும் அதித சக்திகொடுக்க நான் வேண்டுகிறேன்!!! 🙏🙏🙏 ஜெய் ஹிந்த்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 года назад
Semma hotel the person spoke so genuinely about money, eat today give tomorrow,, its impressive,, on, greetings from Bangalore india...
@prabhumanian9938
@prabhumanian9938 2 года назад
நீங்கள் 100 வருசத்துக்கு மேல் நல்ல ஆரோக்கியமா இருக்கணும். இதே மன நிலையோடு இருக்க வேண்டும். வீடியோ பார்கும் போதே என்னை அறியாமலே கண்ணுல தண்ணி வந்துருச்சு.
@otchappanmahadevan5547
@otchappanmahadevan5547 2 года назад
பாப்பாபட்டி பத்தூர் தர்ம நாட்டுக்காரன் என்பதை இன்றும் இயல்பாய் வாழ்ந்து வரும் அன்பு சகோதரனுக்கும் உனக்கு தோலோடு தோல்கொடுக்கும் குலதெய்வமாக வாழும் உமது துணைவியாரருக்கும் ஆச்சிகிழவியும் சின்னச்சாமியும் துணைநிர்ப்பர் வாழ்த்துக்கள்
@sedapattiyanlabi8753
@sedapattiyanlabi8753 2 года назад
பாப்பாபட்டி மாமான்களுக்கு வாழ்த்துக்கள்
@07sha34
@07sha34 2 года назад
What a man..... Salute From 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@santhanamoorthy1432
@santhanamoorthy1432 2 года назад
Good service. DIVINE BLESSINGS TO THIS FAMILY.
@satheeshpalanisamy1438
@satheeshpalanisamy1438 2 года назад
I like hotel owner speech ❤️
@minen-qm5xc
@minen-qm5xc 2 года назад
அவர் சொன்ன வார்த்தை உண்மையிலும் உண்மை கிராமத்து வாழ்கை அழகானது உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍
@jayabalramasamy8880
@jayabalramasamy8880 2 года назад
Tasty looking food creates appetite keep it up
@villagefundaily4321
@villagefundaily4321 2 года назад
சரியா சொன்னீங்க கிராமத்து வாழ்க்கைல இருக்குற நிம்மதி city வாழ்க்கைல இருக்காது
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
இந்த ஹோட்டல் நடத்தும் கணவன் மனைவி இருவரும் தெய்வ குணம் படைத்தவர்கள்.... நீடூழி வாழ வேண்டும்
@RajeshCSR
@RajeshCSR 2 года назад
இந்த கஞ்சி குடிக்கதான பாடு படுரோம்... சாப்டட்டும் நல்லா... அந்த மனசுதான் சார் கடவுள்...
@jesussoul3286
@jesussoul3286 2 года назад
நல்ல நேர்மையான வேடிக்கையான மனிதர் வாழ்க வளமுடன் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் ஆரோக்கியம் தரும் உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் உடலுக்கு தீங்கு விளைக்கும் அஜினமோட்டோ புட் கலர் சோட உப்பு குருடாயில் கேசரி பவுடர் போன்ற உடலுக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்களை உணவில் சேர்க்க கூடாது மாட்டு கறியை தவிர்க்க வேண்டும் மக்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க்க வளமுடன்
@veathalam9124
@veathalam9124 2 года назад
Matukari illama yannada sapadu
@chandrusekaran3449
@chandrusekaran3449 2 года назад
Sir your speech is very genuine, and faith of service is very honest.
@sadeekali5294
@sadeekali5294 2 года назад
Bro neenga panrathu review illa engalluku panra sevai.intha mathri nallavanga eppovum nalla irukanum.well done brother.
@miracle2727
@miracle2727 2 года назад
👌👌👌👌உங்களின் சேவை வளரட்டும் உங்கள் சந்ததி தலைதோங்கட்டும் கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்
@gopielango4607
@gopielango4607 2 года назад
அசைவ உணவு வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் நீங்கள் வளமோடும் நலமோடும் வாழ வேண்டும்
@lakshmipriya8645
@lakshmipriya8645 2 года назад
இந்த காலத்துல இப்பிடி யும் நல்லவங்க இருக்காங்க. வாழ்க வளமுடன்.
@கதைசொல்லபோறன்-ற5ப
இந்த இரு மனிதர்களை வாழ்த்துவதற்கு வாய்நிறைய சொற்களும்,,வணங்குவதர்க்கு இரு கரங்களும் போதாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... அண்ணமிட்ட கைகளுக்கு ஆயிலும்,, வாழ்வில் வசந்தமும் பெறுக இறைவனை பிராத்திக்கின்றோம்..🙏🙏🙏🙏🙏
@meenakarthick8488
@meenakarthick8488 2 года назад
கார்த்திக் அண்ணா nonveg sapdanumnu நினைக்கும் போது இந்த வீடியோ than பாக்கறேன். Sapta feelings வருது. Owner பேசுறத கேட்டாலே வயிறு நெறைஞ்சுருது.
@bharathkumar7976
@bharathkumar7976 2 года назад
God bless whole hotel team.
@user-ub2sd5cm6v
@user-ub2sd5cm6v 2 года назад
அந்த அம்மா பேசும் போது மட்டும் எனக்குள்ள ஏதோ அழுகை வருது# எங்க அம்மா அப்பா ❤️❤️❤️💯
@sakthijayakamalan2910
@sakthijayakamalan2910 2 года назад
தேனியின் பெருமையில் நீங்களும் ஒருவர் அண்ணே!!😍😍
@kd.speaking1246
@kd.speaking1246 2 года назад
Nalla manasu kondavar ❤️❤️❤️😘😘😘😘
@AACMs007
@AACMs007 2 года назад
Owner A man with golden heart.. 😘
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 2 года назад
கிராம‌ வாழ்க்கை ஒருநாள் வாழ்ந்து பாருப்பா. Final touch.
@veeramanikandan8064
@veeramanikandan8064 2 года назад
இது தான் உயர்ந்த கல்வி..... ❤️❤️
@saminathanvelnathan8243
@saminathanvelnathan8243 2 года назад
நல்ல மனசுக்கு நல்லா இருக்கனும்
@muthuklm5017
@muthuklm5017 2 года назад
சூப்பர் வாழ்க்கை சந்தோஷம்
@SubramaniSubramani-bl2kk
@SubramaniSubramani-bl2kk 2 года назад
உங்கள் அர்ப்பணிப்பை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருது சேவைக்கு பாராட்டுக்கள்
@roderaxxavier6803
@roderaxxavier6803 2 года назад
வாழ்த்துக்கள்... நல்ல மனசு உங்களுக்கு... வாழ்க வளமுடன்
@subramanians2170
@subramanians2170 2 года назад
உங்கள் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறேன் நீங்கள் மென் மேலும் வளர்ந்து உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
@g.v7511
@g.v7511 2 года назад
போதும் என்ற சொல் .போதுமான அளவு உணவை சாப்பிட்டபின் தான் வரும் .பசி என்று வந்தவருக்கு ருசி யாக தருவதே சிறப்பு. வளர்க தொழில். வாழ்க வளமுடன்.
@Shanmugam-gd4bm
@Shanmugam-gd4bm 2 года назад
அம்மா அய்யா உண்மையான பேச்சு தேனி வந்தா கண்டிப்பா வருவேன்
@anands5572
@anands5572 2 года назад
Everything is great about this person and his hotel, this is the kind of people who inspires us to achieve something, he says the food is like his family and he never forgets anything about it, well thank you sir ppl like you are very much needed in this society.. all the best
@Pakiyam-il5vx
@Pakiyam-il5vx 2 года назад
பெருந்தன்மையான பேச்சு.அட!நம்ம ஊரு!ரொம்ப பெருமையா இருக்கு.வாழ்த்துக்கள்👍👍👍💐💐💐
@shobashoba8360
@shobashoba8360 2 года назад
May God bless your family with abundant health and happiness bro🙏🙏great inspiration sister.
@senthilt4198
@senthilt4198 2 года назад
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணிகள் சிறக்கட்டும். உங்களுக்கு கடவுள் துனை இருப்பார்.
@vinodkumar-ko8sl
@vinodkumar-ko8sl 2 года назад
I love when he told don't money no problem , first have food
@blooming3560
@blooming3560 2 года назад
இப்படியும் சில மனிதர்கள். இந்த மனமும் ,எண்ணமும் இருப்பவர்கள் சிலரே ,மகிழ்ச்சி.பசிக்கு உணவு அதுவும் சிறப்பாகவும் ,மலிவாகவும் கிடைப்பது மிகச் சிறந்த ஒன்று. வாழ்த்துக்கள்
@kuttystories7687
@kuttystories7687 2 года назад
Sema bro city life boring as he said. True true words😀🙂🙏🏻👍
@sivaguruji9989
@sivaguruji9989 2 года назад
👌👌வாழ்த்துக்கள் ஐ அம் வெஜிடேரியன் உங்களுடைய வார்த்தையை பார்த்தவுடன் சாப்பிடணும் போல இருக்கு அல்லது உங்க கடைக்கு வந்து ஒரு தேவார திருவாசகம் பாடலும் போல இருக்கு இறைவன் இருக்கும் இடமும் அங்கு இருக்க உங்கள மனசார வார்த்தை
@devaraksih
@devaraksih 2 года назад
One of best hotel in Theni, they serve with true love 💕
@mgsindica1840
@mgsindica1840 2 года назад
அந்த பெண்மணியின் அழுகை ஒன்றெ சொல்கிறது எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைக்கு வந்துள்ளார்கள் என்று. அந்த நிலையிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடவுளின் மனம். வாழ்த்துக்கள்.
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 2 года назад
Hand's off to you sis your speech is real 👍👍👍👌👌👌
@ragul4126
@ragul4126 2 года назад
Tamilnadu fulla unga branch open panni periya level la varuvinga.. golden hearts ❤️
@sarbudeen7699
@sarbudeen7699 2 года назад
Ayya &Amma neenga nalla erukka pray pandrom amma
@rdpm13
@rdpm13 2 года назад
காசு இல்லை என்றால் பராவவில்லை அப்புறம் காசு கொடுத்தால் தான் என்ன ----no words to say hats off to u .
@venkaatnaidu9922
@venkaatnaidu9922 2 года назад
God bless the owner & staffs. Happy sales, service.
@hardikhari1533
@hardikhari1533 2 года назад
நல்ல மனுசன் யா......... பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது....
@jagancute2120
@jagancute2120 2 года назад
கிராம வாழ்க்கை ஒருநாள் ஒக்காந்து வாழ்ந்து பாருயா 😍😘😘😘😍😍😁 மாஷா சொல்லிட்டீங்க
@catracer7398
@catracer7398 2 года назад
குடும்பத்தினர் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் நல்லா சொன்னீங்க அண்ணா கிராமத்தில் வாழ்வதே சுகம்தான்
@AshokKumar-lp5pn
@AshokKumar-lp5pn 2 года назад
Great person dat owner God bless you
@143gaja
@143gaja 2 года назад
உண்மையான உழைப்பவர் kankallatha kanneer varum. Excellent
@k.sugunasuguna2913
@k.sugunasuguna2913 2 года назад
You Karthik bro really appreciate it your RU-vid channel make me crazy to come to Chennai to taste this type of food really really really really really really really really really waiting 😋😋😋
@jayanakarthik1
@jayanakarthik1 2 года назад
Bro this hotel located in theni. Thanks for ur appreciation keep supporting our channel
@aanandhankumar9700
@aanandhankumar9700 2 года назад
சிரிப்புடன் கிராமத்து மனிதனின் உன்னத சேவை வாழ்க்கை என்றும் போல் சிரிப்பாக இருக்கட்டும்
@balamurugand7342
@balamurugand7342 2 года назад
நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் 🙏
@prabakaran8511
@prabakaran8511 2 года назад
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவறெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர்... உழவர் குடி தாராள மனசு அப்படி தான் இருக்கும் வாழ்த்துக்கள்.....💚
@sarathis5643
@sarathis5643 2 года назад
சூப்பர் அண்ணா ❤️🙏🏻
@dillibabu7535
@dillibabu7535 2 года назад
Hai Karthick bro this video made me drooling.I am looking forward to visit this hotel to taste as many dishes as possible.
@shankarlingam4702
@shankarlingam4702 2 года назад
One of the best videos that have ever seen simplicity and it's best
@elaelango4476
@elaelango4476 2 года назад
One of the best video in this channel in 2021 👍 ( yes👍 or no👎 ) what's yours ..........
@SenthilSenthil-rj1it
@SenthilSenthil-rj1it 2 года назад
Super bro semma work they should live long with God's help they should become much more bigger than this
@sadhasivanrajendran2686
@sadhasivanrajendran2686 2 года назад
Arumaiyana Ullam. Arumaiyana Manithargal. Vazhga Vallamudan. Vazthukal
@raghuramanraghuraman7373
@raghuramanraghuraman7373 2 года назад
அய்யாஅம்மாஉங்களுக்குவாழ்த்துகள்
@s.maryamayesha7182
@s.maryamayesha7182 Год назад
Karthik bro, fantastic video, how come u searching , shooting and posting this kind heart people serving public, hats off
@parithimathi
@parithimathi 2 года назад
4:47 Highlight is just a word Hitech is a great emotion
@dinakarandina4474
@dinakarandina4474 2 года назад
சார் நான் சென்னையில் இருந்து உங்கள் பணிசிறக்க இறைவன் அருள்புரியட்டும். சூப்பர் சார். வாழ்த்துக்கள்.
@sam3973
@sam3973 2 года назад
Great Family 👏👏👏
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 2 года назад
நல்வ மனதுள்ள கடைக்காரர் எதில் கலப்படம் செய்யலாம்னு இருக்கறவங்க மத்தியில் ஆ அரிதான மனிதர் மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@haridhivya7473
@haridhivya7473 2 года назад
Last line ultimate 👍
@kavirajkaviraj7012
@kavirajkaviraj7012 Год назад
தென் மாவட்டம் ஆளுங்க நேசமும் பாசமும் சொல்ல வார்த்தை இல்லீங்க. அண்ணா வாழ்க....
@raghavanraghu5141
@raghavanraghu5141 2 года назад
Good owner god bless the family.
@sujithv1135
@sujithv1135 2 года назад
Unga vedios ellam romba nalla iruku.... First introduction with ur face is one thing I miss in ur vedios.. Supera irukku.. Vedios.. One day travel pannanom intha place ellam.
Далее
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 11 млн