Тёмный

30 குழந்தைகளின் படிப்பிற்காக போராடும் சாப்பாடு கடை Ithu Namma Kadai - Karthiks view 

Karthik's View
Подписаться 403 тыс.
Просмотров 1,1 млн
50% 1

🙏 வணக்கம் Friends
Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Ithu Namma Kadai
Phone 9566222225
No. opp. to HP Petroleum, Thirumangalam, Govt Officers Colony, Chennai, Tamil Nadu 600040
Map: goo.gl/maps/tiXXHKFr5nrw14haA
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Опубликовано:

 

19 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 352   
@saravanansk978
@saravanansk978 Год назад
என்னுடைய வீட்டின் அருகில் தான் உள்ளது இந்த கடை. சுரேஷ் மிகவும் தன்மையான மனிதர்.
@Tami_ln
@Tami_ln Год назад
Unga area bro...
@saravanansk978
@saravanansk978 Год назад
@@Tami_ln அண்ணாநகர் மேற்கு ரவுண்டு பில்டிங்.
@Tami_ln
@Tami_ln Год назад
@@saravanansk978 k brother tq so much 👌🙏
@saravanansk978
@saravanansk978 Год назад
@@Tami_ln what matter brother..
@Aravindudhaya
@Aravindudhaya Год назад
Nakuda aga tha eruka bro.
@gunalanguna1838
@gunalanguna1838 Год назад
நிறைய நாள் காசு இல்லாம பட்டினியா இருந்திருக்கேன்.சுரேஷ் அண்ணா ஒரு நல்ல மனிதர் அவரோட பழக்கம் ஆனா அப்பறம் நான் சாப்பிடாம இருந்தா என்ன திட்டுவாரு கடை இருக்குல்ல வந்து சாப்பிடுன்னு சொல்லி மனசார சாப்பாடு போடுவாரு. அண்ணா கடை எனக்கு எப்பவும் சிறப்பு தான். எல்லாரும் வந்து சாப்பிடுங்க வயிறும் மனசும் நிறைஞ்சு போவீங்க ✨ Ithu namma kadai ❤️
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 Год назад
மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அப்பா அம்மா பணத்தில் ஊதாரிகளாக சுற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் ஏழை குழந்தைகளுக்கு உதவிடும் இந்த நல்ல எண்ணங்களுக்கு ஒரு சபாஷ்.வாழ்க வளர்க வளமுடன்.
@jvenkattappanvenkat3177
@jvenkattappanvenkat3177 Год назад
Super brother
@moongilisai1809
@moongilisai1809 Год назад
மற்றவர்களுக்கு உதவி செய்ய யோசிக்கும் மக்களிடையே மற்றவர்களுக்கு உழைக்கும் இவர்களுடைய முயற்சி என்றென்றும் வளமுடன் அமைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Год назад
நெகிழ்ச்சியான வீடியோ சுரேஷ் உடைய கண்ணில் ஒரு பையர் தெரிகிறது சத்தமில்லாமல் மனிதம் வாழ்கிறது உடனே சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது நாமும் முடிந்த வரை உதவி செய்யலாமே அந்த குழந்தைகளுக்கு
@villagelocator5661
@villagelocator5661 Год назад
அந்த மனசுத் தான் சார் கடவுள்.....இறைவன் அருளால் என்று நலமுடன் வாழ்க ...
@muruganalagappan6129
@muruganalagappan6129 Год назад
இப்படியும் உயர்ந்த மனிதர்களா? வாழ்க நலமுடன். ௐ சக்தி ௐ.
@kamarajraj3332
@kamarajraj3332 Год назад
அம்மா அப்பாவை பார்க்காத இந்த உலகத்தில் முன் பின் தெரியாதவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வாழ்க வளமுடன்
@rameshk6296
@rameshk6296 Год назад
ஊருக்கு 10 பேர் இந்த மாதிரி என்னத்துடன் சிறப்பாக செய்யும்போது , கல்வி என்பது எல்லா மக்களுக்கும் கிடைத்துவிடும்.... 👍👍🙏🙏🙏🙏.√
@perumald184
@perumald184 Год назад
நான் தினமும் விரும்பி சாப்பிடும் இடம் ..... குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை .... congratulation......
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 Год назад
நீங்கள் மனிதர் அல்ல. கடவுள். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 💐💐💐
@naveenchawla4804
@naveenchawla4804 Год назад
அந்தக் கடைக்கு எதிரில் தான் என் அண்ணன் வீடு உங்களுக்கு மிகவும் அன்பாக பழகக் கூடியவர்கள் உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் தனியாக காசுக்கு குழம்பு கூட கொடுப்பார்கள் 👏🏻
@rvs0606
@rvs0606 Год назад
Society needs more people like suresh anna! .. Kudos to his team 🙏🏼
@abrahamlincoln9855
@abrahamlincoln9855 6 месяцев назад
God bless you brother send me your bank account number please brother 🙏
@Tami_ln
@Tami_ln Год назад
உங்கள் காணொளி பார்த்தேன் சகோதரா சகோதரி....... உங்களைப் போன்றவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.... கண்டிப்பாக அந்த இறைவன் உங்கள் செயலைப் பார்த்துக் கொண்டிருப்பான்... நல்ல மனிதர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார்கள் சகோதரா சகோதரி....இறைவன் உங்களுக்கு கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.... வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏👏👏👏💐💐💐
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Год назад
உங்களுடைய முயற்சி இன்னும் பல மடங்கு வெற்றி பெற இறைவன் அருள் என்றும் நிலவட்டும் நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
@RajeshKumar-qe9xl
@RajeshKumar-qe9xl Год назад
உங்கள் முயற்சி சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ❤️👏
@kalvidhasan8449
@kalvidhasan8449 Год назад
உங்களை பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கிங்க ஆனால் நீங்கள் நிகழ்காள கதாநாயகன் வாழ்த்துக்கள்
@jasrahjafar8937
@jasrahjafar8937 Год назад
Great human being, helping tendency, hard working family. Superb 👏👏
@charan5859
@charan5859 Год назад
Suresh Unggal Nalla manasukum seyalukum romba nallaa varuvingge... All the very best... GOD Bless
@worldofsports1999
@worldofsports1999 Год назад
உயர்ந்த மனிதர்கள்
@mahalingam8381
@mahalingam8381 Год назад
கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு
@vasukit5027
@vasukit5027 Год назад
Thangam neenga nalla irukanum .Great job. God bless you 🙏
@AstroLife5
@AstroLife5 Год назад
சுரேஷ் மிகவும் தன்மையான மனிதர்.
@kdnltrends9512
@kdnltrends9512 Год назад
Nice..
@harry_v_rayan
@harry_v_rayan Год назад
Hats off to the couple. Andha manasu dhaan kadavul. Sure to go n eat. Thanks to karthik's view
@ramachandranganesan4826
@ramachandranganesan4826 Год назад
Ur service to provide education to poor childrens is very admirable. Ur business should grow like a banyan tree, through that u help lot of child's to their education
@g7706
@g7706 Год назад
I'm a vegetarian,but i want to eat veg food in your shop to contribute in your service also for your wonderful service mind,can't believe how could you got such a helping tendency at this age itself,every youngster has to learn from you,you are a blessed soul,God bless you always.....💐🙏
@nagarasan
@nagarasan Год назад
ஓ திருமங்கலத்தில் இவ்வளவு சிறந்த முறை இல் உள்ள கை எந்தி பவனா ??
@n.bakerathan2678
@n.bakerathan2678 Год назад
வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் 🙏
@shanmugampradap962
@shanmugampradap962 Год назад
Vaazhthukkal Suresh & team..
@palanisaba9237
@palanisaba9237 Год назад
மனுஷன்யா நீ நல்லா இருப்பா நீ
@elangoc1699
@elangoc1699 Год назад
Arumai sago.. Vaazhtthukkal 💯❤️
@muthukumarankumaran2593
@muthukumarankumaran2593 Год назад
Great work Suresh Bro. Thanks for taking and sharing this video Karthik bro. Thanks for supporting and promoting young and small vendors mime Gopi sir. 💐💐💐
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 Год назад
Good work, Karthik... I always look forward to your videos.
@papersource8969
@papersource8969 Год назад
vera level na neenga , hatsoff 🙏
@rufus1653
@rufus1653 Год назад
Enna pa intha manushan avara ipdi puzgalraru. Rmba nallavara iruparo Suresh eh!!✌️👌
@alonelover858
@alonelover858 Год назад
Super anna❤️ .. Padika vaika ninaikrathu
@mahalingam8381
@mahalingam8381 Год назад
நெஸ்ட் வீக் சென்னை வரும்போது கண்டிப்பா வந்து sapdanum
@anshadansha5560
@anshadansha5560 Год назад
Ennaa manusan ya 🖤🖤🖤🖤. Vaazhthugal .... Nalla varanum ... Nalla irunga ... Eppavum nallaa irunga
@purushothmathan5131
@purushothmathan5131 Год назад
Karthik bro superb ithu pola uthavum karangalaithan muthalil review seithu Trent seithu uthavi pannanum antha vagayil Karthik brokku enathu manamarntha vazhthukkal 👌👌👌👍👍🔥🔥💪💪
@raveichandrangovindasamy4804
Beautiful soul God bless
@srdreamhome8741
@srdreamhome8741 Год назад
எங்கு உள்ளது இந்த கடை உணவு அருமை என்று சொல்கிறார்கள் மகிழ்ச்சி ஆனால் எங்கு உள்ளது என்று யாரும் சொல்லவில்லை
@raprabaa
@raprabaa Год назад
Tirumangalam
@vijayganeshganesh9476
@vijayganeshganesh9476 Год назад
திருமங்கலத்தில் இருந்து முகப்பேர் போகும் வழியில் ரைட் சைடில் இரண்டு பெட்ரோல் பங்க் இருக்கும் அதன் அருகில் உள்ளது தான் இந்த கடை உள்ளது.அனைவரும் வாருங்கள் 👍👌
@pandiyanpattusami3482
@pandiyanpattusami3482 Год назад
Super wonderful lovely, vazuthukkal,
@lonely_killer_4613
@lonely_killer_4613 Год назад
Gud anna all the best kept up
@KGSRVillageFoods
@KGSRVillageFoods Год назад
அருமையான வீடியோ பதிவு நன்றி Karthik's view
@ayesayes7224
@ayesayes7224 Год назад
Super Bro vaalthukal 👍👍👍
@easterrajsolomon2253
@easterrajsolomon2253 Год назад
Hats off Suresh. God bless all the works of your family.
@sankarg4549
@sankarg4549 Год назад
😀👍🤝 Vaalthukkal bro... Naan nanbargaludan anthappakkam vanthal kandippa sapdurom bro.
@chidambaramalagappan7688
@chidambaramalagappan7688 Год назад
Really great person heartfelt thanks and grow longer and longer
@janijani2065
@janijani2065 Год назад
Super nanba vaalthukal 🥰
@sridharenglish9722
@sridharenglish9722 Год назад
Super Brother definitely I'll come and taste your food...And also appreciation for your big heartily contribution to the students education big salute to your work ❤️❤️❤️
@karthikeyankurunthu8516
@karthikeyankurunthu8516 Год назад
All the very best.... heads off to your sensible social support for poor students
@SURENDHAR1
@SURENDHAR1 Год назад
God bless you and your family Bro... We love you
@VijayKumar-xm1th
@VijayKumar-xm1th Год назад
Valuable humanity humanbeings. Their heart is melting, kind, merci, love and affection. In the Universe we want humanity humanbeings. I pray to god live long life entire family.
@sadhashivam73
@sadhashivam73 Год назад
All the best for you are service thank you so much good luck🙏🙏
@dineshpalanivel5542
@dineshpalanivel5542 Год назад
Super anna❤️... really great... All the best 👍 keep doing anna🥰
@sindurekha-gh8bn
@sindurekha-gh8bn Год назад
Anna super Anna neenga romba nalla manasu candipa neenga like podunga
@arunkumar-nl6nq
@arunkumar-nl6nq Год назад
Vaalga valamudan
@manimalar3040
@manimalar3040 Год назад
Nalla manithar....intha kalathil ippadium irukkanga ninaikkum pothu romba santhosama irukku.....
@ganeshk3991
@ganeshk3991 Год назад
You are doing a noble work Karthick Sir
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 Год назад
Vazga valamudan brother👍
@alagumalairasu1706
@alagumalairasu1706 Год назад
God bless you batlagundu. U Soupr. All. Vas.. Tq. U all... I am. Cam. U... good 👍
@user-ws9xy9ff9t
@user-ws9xy9ff9t 11 месяцев назад
Sema sema ❤ My heart fully....
@matraassociates1240
@matraassociates1240 Год назад
GOD BLESS you Mr.Karthik...
@vignesh.0404
@vignesh.0404 Год назад
It's not an easy task to donate. Not everyone is kind hearted like him. Serving food and donating and helping students education fee with this kinda service is too good. All d bst brother 🤌❤
@faisalmeshal3249
@faisalmeshal3249 Год назад
Nallaa Ullam Konda Manithargal Ennum Errukkirargal Kadavul Errukkaruuuuuuu!
@madhus7364
@madhus7364 Год назад
Vaalga valamudam
@user-ei9bw7ei3p
@user-ei9bw7ei3p Год назад
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு💐💐💐
@vickyclinton6362
@vickyclinton6362 Год назад
Vazhthukal bro
@sp7561
@sp7561 Год назад
சிறப்பு வாழ்த்துக்கள்
@MahiSelva-lc3pj
@MahiSelva-lc3pj Год назад
Super anna neenga Nalla erkkanum en uru chennai ella so unga kadaiku vara mutiala
@kfphotography4830
@kfphotography4830 Год назад
அருமை வாழ்த்துக்கள் 👍🏻
@RajaSekar-mz3jg
@RajaSekar-mz3jg Год назад
God bless him and his family
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Год назад
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍🙏
@ajanthakumara2324
@ajanthakumara2324 Год назад
Good job God Bless You 🙏🙏 Thanks Jesus you Blessings
@tamilinfo9306
@tamilinfo9306 Год назад
Super bro ungal sevai paratathakadhu
@divyaraja7716
@divyaraja7716 Год назад
Anna im in dubai .july la chennai ku varan kandipa anga vandu sapda varan ...nd appreciated for ur service anna
@tharunkumar6576
@tharunkumar6576 Год назад
Neenga than bro Real Hero
@bharathtrippy.6702
@bharathtrippy.6702 Год назад
Keep it up 🤠. Bro. Hat's off
@kamatchiramesh4062
@kamatchiramesh4062 Год назад
God bless you brother and sister
@Prem_kumar_vlogs
@Prem_kumar_vlogs Год назад
God bless you both
@rgr1740
@rgr1740 Год назад
CA mudichutu hotel business for needy people !!!!! Aacharyama iruku ayya 🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
வாழ்த்துக்கள்🎉
@worldofsports1999
@worldofsports1999 Год назад
பணி சிறக்க வாழ்த்துக்கள்
@josephkirubadharan6972
@josephkirubadharan6972 Год назад
Super vera level 🔥🔥🔥🔥🔥
@mahalingam8381
@mahalingam8381 Год назад
எல்லாரும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்
@balasambasivan1815
@balasambasivan1815 Год назад
Super. All the best
@janarthananr9473
@janarthananr9473 Год назад
May the almighty bless upon them with all good health strength peace and abundant wealth.....
@ourtaste7287
@ourtaste7287 Год назад
Naan Srilanka.pillaikal padippitku enru poddiruntheerkal.athanal subscribe panran.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
இதுதான் உண்மையான Food review.ரசித்து ருசித்து சொல்கிறார்.
@bennytc7190
@bennytc7190 Год назад
Best wishes to mr suresh and karthick view channel. An episode filled with positive vibes. God bless you all to succeed in life and service. 🌺🙋‍♂️🙏
@Rishi46598
@Rishi46598 Год назад
Thq so much bro
@shaisr2806
@shaisr2806 Год назад
Semma bro plz continue the service
@visvanathan878
@visvanathan878 Год назад
God bless you all,may your contribution be well rewarded. Hope more good hearted Samaritans donate to your good deeds.
@kykalaiselvan547
@kykalaiselvan547 Год назад
Super bro ,never ever seen like this person salute for you bro ....
@Blessyponnu-dr8ww
@Blessyponnu-dr8ww Год назад
God bless you kartik brother
@selinsuresg2839
@selinsuresg2839 Год назад
Congratulations 💐💐 brother 🙏🙏 God bless you and your family 💐
@rafeeknoor
@rafeeknoor Год назад
Once of best video I watch in d recent period... Congratulations 👏
@sathyav6341
@sathyav6341 Год назад
Hi Suresh bro. Good bless u . I am Big fan from now banglore
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Год назад
God. Bless jou. And. Family. Bro. We. Love. Jou. Germany. Tamil
@kanagaraj.no.tensanraj495
@kanagaraj.no.tensanraj495 Год назад
God bless you congratulations
@worldofsports1999
@worldofsports1999 Год назад
கோடான கோடி நன்றி
Далее
Best exercises to lose weight ! 😱
00:19
Просмотров 4,3 млн
Eating CHENNAI’S most fancy & tasty food for 24hrs!!
20:49
Meenavan unavagam-Karthiks View
16:19
Просмотров 6 млн