Тёмный

கணவருடன் வீட்டு குழம்புக்கு மீன் பிடிக்க போனோம் 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 879 тыс.
50% 1

Опубликовано:

 

29 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@Vedarathinam.AArumugam
@Vedarathinam.AArumugam Год назад
எதார்த்தமான பேச்சி ஒப்பனை அற்ற முகங்கள் இந்த செயற்கை உலகில் இப்படியான கானொலிதான் தேவை வாழ்த்துக்கள் சகோதரி
@Dhavanesh1414
@Dhavanesh1414 Год назад
யாரு எல்லாம் 90s குழந்தைகள் oru like பண்ணுங்க ❤️🥳💯
@Dhavanesh1414
@Dhavanesh1414 Год назад
​@Will Com யன்னா உங்கலகு 🤬🤬🤬
@420freefire6
@420freefire6 6 месяцев назад
Vignesh
@dayalamnataraj4151
@dayalamnataraj4151 4 месяца назад
ம் 6:59
@user-rr6gm7hu7e
@user-rr6gm7hu7e 4 дня назад
​@@Dhavanesh1414àààààà AA àà ààa
@mercy77777
@mercy77777 Год назад
கடல் தாண்டி போய் வலை போட்டு மீன்பிடித்து சமையல் செய்யும் மதினி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் 👌👌👌📹📹🐟🐟 வளர்க. உங்கள் முயற்ச்சி தொடர்க.🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿😄😄😄
@komodhidhanaraj858
@komodhidhanaraj858 Год назад
மீனவர்களின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை எங்களுக்கு காட்டியமைக்கு நன்றி மதனி..உங்கள் வாழ்க்கை சிறக்க இறைவன் நல்லருள் புரிவான்
@anbalaganr.2168
@anbalaganr.2168 Год назад
கணவருடன் கைகோர்த்து கஷ்டத்தில் பங்குகேற்கும் பெண்ணே வெற்றி பெரும் குடும்ப பெண்.
@janakiraman5809
@janakiraman5809 8 месяцев назад
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Год назад
கஷ்ப்பட்டாலும்.. கரையோரம் வீட்டுக்கு தேவையான ப்ரெஷ் மீன் சூப்பர் தங்கச்சி..!!👌👍 இப்படி கணவருடன் சேர்ந்து அடிக்கடி வீடியோ போடுங்க.. பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.!!🤗 ஒரு மித்த தம்பதிகள்..!!💑 பானு வீடியோ எடுக்கும் போது கவனம்.. அதே நேரம் அருமையாக எடுத்தீங்க..!!🎥👍 வாழ்க வளமுடன்.!!👍❤🤗🔝
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Год назад
@@kalaivanan4130 ஒரு சேன...லையும் அல்ல தம்பி.. சில சேனல் மட்டும் தான்.. ☺ தங்கள் கருத்துகளையும் பார்த்திருக்கிறேன்..👍
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Год назад
@Saranya Gopalakrishnan Her sister in law..
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Год назад
உங்கள் நல்மனதுக்கு என்🙏💐
@stalinp8428
@stalinp8428 Год назад
உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@parameshwarid6822
@parameshwarid6822 Год назад
கடலோர கவிதைகள்.வாழ்த்துக்கல் தங்கை.முயச்சி திருவினையாக்கும்.
@subaneelakkannan163
@subaneelakkannan163 Год назад
எப்போதும் ஆதரவு குடுப்போம் மதினி. சூப்பர் மதினி. ஃப்ரஸ்ஸா பிடித்து சாப்டுறிங்க👌👌👌👌
@tamilteck9191
@tamilteck9191 Год назад
ஒரு நாள் கண்டிப்பாக மீன் பிடிக்க வரணும்.சின்ன வயதில் எங்க மாமா கூட மீன் பிடிக்க சென்ற ஞாபகம் வந்தது. வாழ்த்துகள்.
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 Год назад
Super மதினி பார்க்க கடலும் நீங்களும் மீன்களும் ஆஹா அற்புதம்.
@kavyavarshini4541
@kavyavarshini4541 Год назад
எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு அக்கா.
@rajendranrajendran2901
@rajendranrajendran2901 Год назад
.
@skyworld1554
@skyworld1554 Год назад
நாங்களும் உங்களுடன் கடலில் மீன் பிடித்த அனுபவம் கிடைத்தது நன்றி மதனி
@gmariservai3776
@gmariservai3776 6 месяцев назад
மகளே! மகராசி உனது சிரித்த இனிமையான சொல் அருமை. வாழ்த்துக்கள்.
@saravankalyan1390
@saravankalyan1390 Год назад
அக்கா க்கு எங்கள் ஆதரவு என்று உண்டு
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Год назад
மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் அப்பாவி புன்னகை மதானி.
@vijayamohan8173
@vijayamohan8173 Год назад
இந்த அளவு மீனுக்கா இவ்வளவு பெரிய வலை.உண்மையில் உங்க வாழ்கை கஷ்டமானது தான்.😢
@hameedhameed2710
@hameedhameed2710 Год назад
வாவ்!! மிக்க அருமையான காட்சி ""சூப்பரோ சூப்பர்
@chithramanoharan8199
@chithramanoharan8199 Год назад
அருமையான காணொளி மதினி.🎉🎉🎉🎉
@mythiliramesh8490
@mythiliramesh8490 Год назад
அக்கா அருமையாக உள்ளது ❤️👌👌
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Год назад
அருமையாக பேசுகிரீர்கள்.வாழ்த்துக்கள்...
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Год назад
கடவுள் கொடுத்த வரம்
@jayaletchimisupramaniam2344
Super view❤❤❤unga siricha mugathai paaka romba sandosama irukku🥰🥰🥰yeppovume neenga unga family odha sandosama irukanum sister🙏🙏🙏be blessed always❤️❤️❤️🙏🙏🙏
@thiyazhinits4615
@thiyazhinits4615 Год назад
அக்கா நானும் மீனவர் தான் ஆனா எங்க அப்பாவும் ரொம்ப கஷ்டப்படுவாங்க அந்த மாதிரியே நீங்களும் கஷ்டப்படுறீங்க நான் இப்ப மலேசியாவில் இருக்கிறேன் உங்கள வந்து 2024 ஜூன் மாசம் வந்து பார்க்கிறேன் அக்கா எங்க அம்மா போல நீங்களும் இருக்கீங்க
@cvajaleel1181
@cvajaleel1181 Год назад
சகோ உதவி செய்வதற்கு மனம் இருந்தால் போதும் என்று எடுத்துக்காட்டாக உள்ளீர்கள் நன்றி..
@papavideo7704
@papavideo7704 Год назад
Ll
@nivasnivas9555
@nivasnivas9555 Год назад
Super akka 😊
@VtboysDHARSHAN
@VtboysDHARSHAN Год назад
Super amma
@sivakasi829
@sivakasi829 Год назад
P9PP po p
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Год назад
எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்காக
@minklynn1925
@minklynn1925 Год назад
மகிழ்ச்சியான குடும்பம்🎉
@revathineelakandan1593
@revathineelakandan1593 Год назад
🎉
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Год назад
Super video. Visual treat for those who didn't see fishing in sea. God bless the family to lead a prosperous life. Arulmozhiasaithambi
@prabhak5210
@prabhak5210 Год назад
சமையல் செய்வது பற்றியே போடுவதற்கு இந்த வீடியோ அருமை மதனி உங்களை ரொம்ப பிடிக்கும்
@vaithicricketlovervaithicr3735
Engal Athravu Irukkum Varai Neenga Kavalai Pada Vedam Mathini.... All The Best Mathini.....
@snsexperiments5493
@snsexperiments5493 Год назад
உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப நல்லா இருக்கு அக்கா சந்தோஷமாக இருங்கள் ❤❤❤❤❤
@nniroshinixii-a2194
@nniroshinixii-a2194 Год назад
Mathani ungalin smile.& valaiyal satham kettu , kadal aliku " poramai" vanthu vidum, "thrishti " sutri pottu kollavum
@fathimabibi1800
@fathimabibi1800 Год назад
Super madhini and family🙏
@Taminlish
@Taminlish Год назад
Super akka and family 🙏 and all the best! From Switzerland
@dorinjasinthasoosaipillai8103
கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மதானிக்கு பாராட்டுக்கள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@nirmalamohan1873
@nirmalamohan1873 Год назад
அடிக்கிற வெயிலுக்கு செம்ம ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க 😍😍😍😍 super good 👍
@xavierrajc1867
@xavierrajc1867 Год назад
அருமை அருமை அருமை😍💓
@smurugan7297
@smurugan7297 Год назад
நன்றி தங்கச்சிஅம்மாஅவர்களே
@savithiripandian2841
@savithiripandian2841 Год назад
Really very nice to see you and your lovely Family...😊 Great 👍👍.. God Bless you with good health and Happiness.
@afrahsulthana452
@afrahsulthana452 Год назад
Anni you are very talented women Allah bless your family ma
@janetjayaseelan2973
@janetjayaseelan2973 Год назад
God bless you & your family 🙌👍
@sarashankar2292
@sarashankar2292 Год назад
Ungall peyarudan arimugam super
@shanthim1215
@shanthim1215 Год назад
Supero Super Mariyamma Enjoy your Family Very Great Job.
@muthuselvi7693
@muthuselvi7693 Год назад
Akka parkumpothu rempa happya iruku ana kastam enna nu ungalukuthan therium evlo fish pitika evlo time hour achu nu sollunga
@vimalmech2986
@vimalmech2986 Год назад
Antha vekkam + sirippu Sema akka.....
@user-zi3rs1ss5w
@user-zi3rs1ss5w 6 месяцев назад
கடலின் ஓரத்தில் வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது கடினம். ஆனால் மத்னி மற்றும் அவரது குழுவினர் மீன் பிடிப்பதை எளிதாக்கினர். மீன்பிடி வலையில் சில மீன்கள் மட்டும் சவ்வூடு போட்டன. நான் அவளுக்காகவும் கடலோரத்தில் இருப்பவர்களுக்காகவும் என் பிரார்த்தனைகளை அனுப்புகிறேன். "என் கடவுளே அவர்களை மிகவும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் வாழச் செய்வாயாக". மிக்க நன்றி ஆண்டவரே. லவ் யூ மத்னி. அன்புடன் ஷோபா.
@saravanakumarsara5251
@saravanakumarsara5251 Год назад
உங்க குழந்தைகள் வீடியோவில் காமிங்க அக்கா ❤️ உங்க வீடியோ சூப்பர்
@kavitharavikumar9418
@kavitharavikumar9418 Год назад
Avangaluku kulanthaikal illai
@puppy2707
@puppy2707 Год назад
Oru tragic accident.....she doesn't have children.. Don't ask her ..she get hurt by asking repeatedly.....she has very deep feeling for that...
@kanagarajr5666
@kanagarajr5666 Год назад
மீன் சூப்பர் வாழ்த்துகள் மதினி பானு
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Год назад
அருமையா இருந்தது இந்த வீடியோ
@paulinechettair9705
@paulinechettair9705 Год назад
Great madhini ur rocking godbless u n family 👍👍
@sivaprakasam9815
@sivaprakasam9815 Год назад
Fresh fish supera irukkum neenga kothuvaithavargal
@skpandianskpandian558
@skpandianskpandian558 5 месяцев назад
மதினி நான் பசியோடு வாரேன் மீனு குழம்பு வச்சு தாங்க சூப்பர் மதினி வாழ்த்துக்கள்
@umahjayabala2370
@umahjayabala2370 Год назад
Very proud of you methane. God bless you and your family.
@saibha5152
@saibha5152 Год назад
Mathani.... not methane gas😂😂😂
@SSS-kc4tb
@SSS-kc4tb Год назад
neenga eppaum சந்தோஷமாக இருங்க சகோதரி
@lavanya23
@lavanya23 Год назад
Neenga romba kuduthu vatchavanga fresh meen sapidringa super sis 🎉🎉🎉 valthukkal sis,yanga support ungalukuthan ❤❤❤❤ summer season kalaielaiya samachrunga sis,,safe aaa irunga ❤❤
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 Год назад
BANU VIDEO SUPERRRRRR.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥MADINI B HUSBAND COOPERATIVE COUPLE ❤❤❤❤
@alaparikalo
@alaparikalo Год назад
Mathini super video supera meen pidikkarenga super unga smile kaga video pakkeran mathini 🥰❤️👌👍god bless you .
@jaikumarjai8315
@jaikumarjai8315 Год назад
Super matani 🎉
@Sree3615
@Sree3615 Год назад
ஹலோ மாரியம்மா எப்படி இருக்கீங்க... இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க.... வாழ்த்துக்கள்
@Cook_with_rubella
@Cook_with_rubella Год назад
சூப்பர் அக்கா
@msvspecial8672
@msvspecial8672 Год назад
கடலில் எப்படி மீன் பிடித்தல் என்பது காட்டியது க்கு நன்றி மதனி❤😊🎉I love you❤
@syedsultanbeekamaludin4759
@syedsultanbeekamaludin4759 Год назад
Sweet..smiling..innocent face
@valentinabellana6527
@valentinabellana6527 6 месяцев назад
She speaks very sweetly - all natural
@emilygrace7872
@emilygrace7872 8 месяцев назад
I like mathini word and your happiness god bless your life enjoy your family
@rajeswariraji4568
@rajeswariraji4568 Год назад
God bless you மதினி❤
@kirubanandanmuthu
@kirubanandanmuthu 7 месяцев назад
super nice ma i am watching for canada i liket it
@sarbunisha5021
@sarbunisha5021 Год назад
சூப்பர் அக்கா😄👍
@shirlydas3642
@shirlydas3642 Год назад
அருமை மா
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Год назад
🍁🍁👌👌👍👍Super Madhini
@harithaharitharamasamy9781
@harithaharitharamasamy9781 Год назад
Super mathini... God bless u❤❤
@shanthiv6634
@shanthiv6634 3 месяца назад
உங்கள் சிரிப்பு அனைத்து துன்பங்களையும் மறக்க செய்கிறது.மீனவர்கள் எத்தனை சிரம்மங்களை கடந்து அதாவது புயல் ,மழை மற்றும் கடுமையான வெயில் போன்றவற்றிலும் உழைத்து சிறிய அளவில் வருமானம் ஈட்டுவதை படம் பிடித்து காட்டுவது மிக அற்புதம்.3:53
@tmrlingam
@tmrlingam Год назад
வாழ்த்துக்கள் கொடி சமர்ப்பணம்... வாழ்க வளமுடன்...🎉🎉🎉
@rajabi9562
@rajabi9562 Год назад
Jin TV at FYI ft. 😠😊😐😂😕as FFS VIP a FFS Gd
@sureshdio7222
@sureshdio7222 2 месяца назад
அம்மா இந்த மீன் எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு
@PriynakaM-gr2ln
@PriynakaM-gr2ln Год назад
God bless u 🙏
@muthudeepa-ix1no
@muthudeepa-ix1no Год назад
Akka unga samayal super
@sekarsekar547
@sekarsekar547 Год назад
Super 👍👍👍. place ?
@moseskepha381
@moseskepha381 Год назад
Super Sis❤🎉..
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@sreekandannair3651
@sreekandannair3651 Год назад
I bow down to your hard work
@mangaimangai7760
@mangaimangai7760 Год назад
அழகான குடும்பம் சூப்பர்
@ismartmobiles5272
@ismartmobiles5272 Год назад
Supera akka
@saratharchana7613
@saratharchana7613 Год назад
Unga videos la pakum bothu unga kuda stay panni nanum enjoy pannanum pola iruku
@jelinvanthakumari1292
@jelinvanthakumari1292 Год назад
God bless you and your family
@rathy_v
@rathy_v Год назад
That is lot of fish ,I like the mural fish delicious, interesting video we are learning fishing community lifestyle 😀😍
@k.pandian3200
@k.pandian3200 Год назад
அருமை 👍👍🌹
@kesavanmurugesan6630
@kesavanmurugesan6630 Год назад
All the best sister👍
@kavithakavitha-uz7ms
@kavithakavitha-uz7ms Год назад
Super mathini
@user-nq6oh4uy8o
@user-nq6oh4uy8o 6 месяцев назад
வாழ்த்துக்கள் இது எந்த ஊர்
@sathyarajsai9628
@sathyarajsai9628 7 месяцев назад
Supper akka
@nirmalamohan1873
@nirmalamohan1873 Год назад
செம்ம வீடியோ சூப்பர் 👌👌👌
@thulasidevithulasi
@thulasidevithulasi Год назад
சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️💐💐💐🎉🎉🎉🎉
@crestjewels3870
@crestjewels3870 Год назад
Bhanu Akka! How you are taking the video in this wave? Wonderful
@kumaranm5579
@kumaranm5579 Год назад
Mariamma good 👍 movement go forward
@Lakshmi-zz3bm
@Lakshmi-zz3bm Год назад
Mariamma super
@nisarahamed1999
@nisarahamed1999 Год назад
Idhu endha uru kadal alaye illama super ra irukku
@DS-cq6km
@DS-cq6km Год назад
Thoothukudi
@sajidababus1822
@sajidababus1822 Год назад
Super madini .. very proud of u 😊😍
@arunakothandan6172
@arunakothandan6172 Год назад
It is happy to see fishing in the sea.
@ganesakumar1478
@ganesakumar1478 Год назад
அருமை மதினி🎉🎉❤
@gunas4836
@gunas4836 Год назад
Super 🥰cute
@Ranymachannel
@Ranymachannel Год назад
Yainakku ippadi irukka 🌊cadal 🌊🌊ku pooga rompa aasai sister 🌊🌊😪😉😉😉😉
@amulsuresh5430
@amulsuresh5430 Год назад
Hi Akka inaiku yena samayal ?
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Это реально работает?!
00:33
Просмотров 1,3 млн
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21