Тёмный

மதினி செய்த தேங்காய் பால் ரசம் வாழைக்காய் பொரியல் 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 261 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 500   
@bhuqueen
@bhuqueen Год назад
மதனி சீக்கரம் சொந்த வீடு கட்ட வேண்டும் ..எதற்கு எடுத்தாலும் அழுகாமல் தைரியமாக இருக்க வேண்டும்..போனில் எப்படி யூடுப் வீடியோ போடுவது என்று கற்றுக்கொள்ள வேண்டும். ..முயற்சி செய்தால் எதுவும் முடியும்..ஏழை கிராமத்து பெண் மற்ற பெண்களுக்கு எடுத்துகாட்டாக வர வேண்டும். .வாழ்த்துக்கள் மதினி 😍👍
@spiritualfairy999
@spiritualfairy999 Год назад
Well said. Great encouraging and inspiring words. God bless you abundantly for saying good words to other beings.
@karuppasamykaruppasamy1762
@karuppasamykaruppasamy1762 Год назад
👍👍👍👍
@gayathriarun8757
@gayathriarun8757 Год назад
Antha anna va emathidinga la chii kasu patha apaditha intha ulagam avanga illama neenga ila
@mommystips9998
@mommystips9998 Год назад
​@@gayathriarun8757 true
@shivan1829
@shivan1829 Год назад
​​​sakthi oru video ku 40000 kedikuthu. But madhini ku 1000 matum kodukiran. Things lam enna rate pa varum. Konjam yosinga
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Год назад
மதினி கையில் ஒருநாள் விருந்து சாப்பிட ஆசையாக இருக்கு யாருக்கெல்லாம் விருப்பம் என்று கமென்ட் பன்னுங்க சகோ உங்க சேனல் மென் மேலும் வளர்ந்து விரைவில் உங்கள் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் மதினி வாழ்க வளமுடன்...
@christaljaya6739
@christaljaya6739 Год назад
என்னால வர முடியாதே நான் கேரளா
@jeevarathonam
@jeevarathonam Год назад
​@@christaljaya6739 ள
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Год назад
​@@christaljaya6739 நான் கோயபுத்தூர் கஷ்ட்டம் தான்
@SriRenuka-zt8bt
@SriRenuka-zt8bt Год назад
சூப்பர் மதினி நாளைக்கு நானும் எங்க வீட்டுல தேங்காய் பால் ரசம் வாழைக்காய் இந்த மாதிரி புதுமையான முறையில் செஞ்சு பார்க்கிறேன் 👍 தொடர்ந்து நிறைய வீடியோ போடுங்க மதினி உங்க சமையல் நாங்களும் ட்ரை பண்ணி பார்க்கிறோம் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு கடவுள் அருளாலே நீங்க நல்ல பெயர் எடுத்து மென்மேலும் வளர்ச்சி அடைந்து நல்லா வாழ்வீங்க எந்த குறையும் இல்லாம புள்ளகுட்டிங்களோட சின்ன பாப்பா சூப்பர்👌😀😀 கடலூர் ரேணுகா மதினி 🌹🌹🌹🌹🌹🌹
@umaselvaraj5357
@umaselvaraj5357 Год назад
மதனி இந்த மறியே சிரிப்பும் சந்தோசமா இருங்க எப்போதும்♥️♥️
@boniboni6848
@boniboni6848 Год назад
நீங்கள் பண்ற ஒவ்வொரு சமையல்ளும் ரொம்ப அருமையா வித்தியாசம்மாவும் இருக்கு மதினி 💖💖😍😍
@rahiniharini8037
@rahiniharini8037 Год назад
மிக எளிமையான வித்தியாசமான உணவு தயாரிப்பு .,... வாழ்க வளமுடன் மதினி,,😍😍🥰
@Xman-h2z
@Xman-h2z Год назад
வணக்கம் மதனி, உங்க வீட்டுக்கு உள் ஒரு தென்னம்ப்பிள்ளை நட்டு இருக்கீங்க அதுக்கு சூரி ஒளி தேவை அல்லவா.. வாழைக்கா பொரியல் தேங்காய் பால் ரசம்.. குறைந்த பட்ஜெட் நல்ல உணவு.... வாழ்த்துக்கள் அருமை மதனி..
@sathyasuthan3252
@sathyasuthan3252 Год назад
உங்கள் சமையல் எப்போதும் அற்புதம் தான் மதினி 🥰🥰🥰
@sk-yp3yt
@sk-yp3yt Год назад
அருமைங்க சகோதரி. மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்ங்க. நிறைய சம்பாதித்து நல்ல வீடு கட்டுங்கள். நானும் ஓலை வீட்டில் 26 வருடம் வாழ்ந்தவன்தான். அதனால் உங்கள் கஷ்டம் எனக்கு நன்றாக புரிகிறது ங்க
@seenupriya7312
@seenupriya7312 Год назад
மதனி முகத்தில் சிரிப்பு மழை சூப்பர் உங்கள் மருமகள் cute Super mathani
@mahanathi6335
@mahanathi6335 Год назад
மதனி கையில வளையல் போடுங்க சிரிச்சிக்கிட்டே இருங்க ❣️❣️👋
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt Год назад
Valayal pottu thaan erukaga..
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 Год назад
கண்ணாடி வளையல்
@HemaLatha-wq9oo
@HemaLatha-wq9oo Год назад
மதினி அம்மி அரைக்கும் அழகே அழகு.....ரெசிபி சூப்பர்.... God bless you.... 🙏🌺🌺🌺🌺
@petcatsmartentertainment.58
👍❤️👏🏻
@mat-hi1
@mat-hi1 Год назад
மதினியைப் பார்க்கும் போது பாவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கு, ஒரு பெண்ணாகப் பிறந்தவள் முன்னேறுவதற்கு எத்தனை எதிர்ப்புகள்( கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்ததை தற்போது தான் எல்லாச் சனல்களிலும் பார்தேன்) பெண்களால் சாதிக்க முடியும் இரண்டு பெண்களும் சாதித்துக்காட்டுங்கள்❤️
@liveyourdreams1109
@liveyourdreams1109 Год назад
நீங்க இப்ப பேசுறதுல நல்ல மாற்றம் தெரியுது வாழத்துக்கள் அக்கா நான் வாசுகி அருப்புக்கோட்டை
@anjaliananthan2423
@anjaliananthan2423 Год назад
ஒவ்வொரு நாளும் காலையில் மதினியின் வீடியோ வந்திருக்கா என்று பார்ப்பேன். மதினி நீங்களே வீடியோ எடுக்க, எடிற் பண்ண, போஸ்ட் பண்ண பழகுங்கள்! தன் கையே தனக்குத் துணை!!! சொந்தக் காலில் நிற்கப் பழகுவது தான் நல்லது!!!!
@poomaripoomari2421
@poomaripoomari2421 Год назад
வாழ்த்துக்கள் உங்க கேமரா மேனுக்கு ரொம்ப நன்றி 💐💐👌👌👌👍👍👍👍👍💪
@kumarvanka9808
@kumarvanka9808 Год назад
மதனி சிறப்பாக படப்பிடிப்பு செய்யும் சகோதரிக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@muthusarithra9308
@muthusarithra9308 Год назад
நீங்கள் அம்மி அரைக்கும் போது வரும் வளையல் சத்தம் மிக அழகு
@niranjmadhu
@niranjmadhu Год назад
தேங்காய் பால் ரசம் புதுமையான செய்முறை வாழைக்காய் பொரியல் அருமை அக்கா
@ramyalakshmanan7095
@ramyalakshmanan7095 Год назад
உங்கள் முன்னேற்றத்தினை கானும் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம் மதினி.
@VichuMani-kd6tx
@VichuMani-kd6tx Год назад
அட்டகாசம் மதனி.. 🥳மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறோம் ❤❤
@ranialex
@ranialex Год назад
Super madhini.
@priyachandrakumar4603
@priyachandrakumar4603 Год назад
உங்களது சமையல் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வீடு அமைந்துள்ள இடமும் மிகவும் அருமையாக இருக்கிறது.
@Xman-h2z
@Xman-h2z Год назад
கமரா மேன் இப்போ சிறப்பா வீடியோ எடுக்கிறாங்க அனுபவப்பட்ட கமெரா மேன் போன்று வாழ்த்துக்கள், வீடியோ இப்போ நடுக்கம் குறைவாக இருக்கின்றன அருமை..
@lakshmir9556
@lakshmir9556 Год назад
Camera women
@chithramanoharan8199
@chithramanoharan8199 Год назад
வித்தியாசமான வாழைக்காய் பொரியல்.&தேங்காய்பால் ரசம் சூப்பர் மதினி.
@family3096
@family3096 Год назад
ஆமாக்கா கேட்கணும்னு நினைச்சேன் வீட்டுக்குள்ள தென்னை மரம் வச்சிருக்கீங்களா
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 Год назад
முன்பு சக்தி உங்களை வைத்து சம்பாதித்தார் இப்பொழுது வேறு யாரோ ஒருவர் சம்பாதிக்க போகிறார் கடைசியில் நீங்கள்தான் ஏமாறப் போகிறீர்கள்
@Xman-h2z
@Xman-h2z Год назад
எனக்கும் இந்த சந்தேகம் உண்டு.. பொறுத்திருந்து பார்க்கலாம்..
@sharmisharmila4714
@sharmisharmila4714 Год назад
மதனி நீங்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும் நாங்க வேண்டிகீரோம் மதனி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@jayavanthi2426
@jayavanthi2426 Год назад
Superb vazhakai poriyal and thengai pal rasam for summer healthy 👍
@tawanee867
@tawanee867 Год назад
Vanakam this is the first time I heard of milk rasam I want to try making it. Thank you.
@archanaarchana589
@archanaarchana589 Год назад
Ethula manjal powder podanum
@powergril713
@powergril713 Год назад
madhini neegh seekkirame oru nalla nilamaykku varanam 🥰🥰🥰🥰 God bless you madhini ❤️❤️❤️❤️
@tmrlingam
@tmrlingam Год назад
மதனி, மிக எளிமையான தேங்காய் பால் ரசம், வாழைக்காய் பொரியல் சமையல் சூப்பர்... மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்👏👏👍👍👌👌வாழ்க வளமுடன்...
@shanthip350
@shanthip350 Год назад
Soper madina keep it up
@dhana6016
@dhana6016 Год назад
Thangai paul Rasam super. very differnt recipe and looks yummy... 🙏🙏🙏
@velrani3423
@velrani3423 Год назад
சூப்பர் பாக்கும் போதே சாப்டனும் போல இருக்கு தேங்காய் பால் சருமம் வாழைக்காய் பொரியலும் .மதினி எத பத்தியும் நினைச்சு கவலை படாதீங்க. நல்ல நிலைமைக்கு வருவீங்க. 👍
@christaljaya6739
@christaljaya6739 Год назад
மதினி ஹாய்.. ❤️❤️❤️ இந்த சமையல் சூப்பர்.. நிச்சயம் செய்கிறேன்
@yazhiniyazh7350
@yazhiniyazh7350 Год назад
Arumaiyana vadhakka PORIYAL THENGAI pal rasam Super Madini👍👍
@KsharmilaJane
@KsharmilaJane Год назад
இந்த முயற்சி உங்கள் வெற்றியின் முதல் படி. இனியும் அடுக்கடுக்காய் தொடரட்டும் வெற்றிகள். 🏆🏅🎖️🎉 வாழ்க வளமுடன்.....
@petcatsmartentertainment.58
👌🏻👌🏻
@boniboni6848
@boniboni6848 Год назад
டேளியும் ஒரு வீடியோ போடுறீங்க உங்களுக்கு ரொம்ப பேர் ஆதரவு தாரோம் இதுல வாற வருமானத்தில் நீங்கள் இப்போதக்கு ஒரு வாடகைய வீட்டுக்கு சரி போங்க அப்போ தான் எங்களுக்கு மனசு நிம்மதியா இருக்கும் மதினி இதுக்கு முன்னாடி இதே போல் தான் வீடியோ போட்டீங்க கடைசிலா உங்களுக்குன்னு ஒன்னும்மே இல்லாம போச்சி 💔💔
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
இப்தான் முதல் தடவையாக வாழக்காய் பொரியல் அவித்து எய்முறை பார்க்கின்றேன் Vera Level 🎉🎉🎉நீங்கள் எப்பவுமே சந்தோசமாக இருக்கனும் கஸ்ரம் எல்லாம் நீங்கனும்
@maheshwariravindranathan2796
பரவாயில்லை உங்கநாத்தனார்நல்லகாமிராஎடுக்கிறாங்க அருமை அவ்வளவுதான்.பெண்களால்முடியாதது ஒன்றுமில்லை.
@reedhanyachannel5812
@reedhanyachannel5812 Год назад
Super super... Keep going... Vallavanuku pullum ayutham😍🤩@Reedhanya channel
@alaparikalo
@alaparikalo Год назад
Super mathini super video mathini samayal eppaum super 👌👌👍❤️
@family3096
@family3096 Год назад
❤️❤️❤️ அக்கா சூப்பர் பால் ரசம் இப்போதான் கேள்விப்படறேன் பால் ரசம்😁😁😁 உங்க திறமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில கொண்டு வாங்கவாழ்த்துக்கள் 💐💐💐
@santhidimanche9915
@santhidimanche9915 Год назад
சூப்பர். மன தைரியத்துடன் இருமா வாழ்க வளமுடன்.இந்த சிரித்த முகத்துடன் எப்பொழுதும் இருக்கனும் .கவலை வேண்டாம்.இதுவும் கடந்துபோகும்
@saiseetha9226
@saiseetha9226 Год назад
மதினி மீண்டும் வந்ததே மிக பெரிய சந்தோசம் 😍😍😍 வாழ்க வளமுடன் தம்பி
@family3096
@family3096 Год назад
❤️❤️❤️ஆமா நீங்க சிரிச்சா தான் நல்லா இருக்கும் அக்கா இப்பதான் அந்த சமையல் சுவையாக இருக்கும் அக்கா😁😁😁
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
சரியாகச் சொன்னீர்கள் மற்றவர்கள் சிரித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களுடைய நல்ல குணத்துக்கு நீங்களும் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும் என்று நானும் மனதார வேண்டுகிறேன்🙏😊🙌
@family3096
@family3096 Год назад
❤️நன்றி🙏🙏🙏
@Xman-h2z
@Xman-h2z Год назад
ஓ மருமகள் இப்பவே அத்தையிடம் சமையல் கத்துக்க ஆரம்பிக்கின்றாள் வாழ்த்துக்கள் அழகான பாப்பா..
@prabhakarand1283
@prabhakarand1283 Год назад
Yendaw boomers ipdi irukeenga chinna pasangala athungattilum adupadi velaiku ready pandranunga 🤦‍♂️
@krishnapriyaravi6912
@krishnapriyaravi6912 Год назад
மதினி Super..சீக்கிரம் Video எல்லாம் எடுக்க கத்துகுங்க.உங்க கணவருக்கும் சொல்லி கொடுங்க.உங்க Area பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். வாழ்த்துகள்
@nanthininanthini267
@nanthininanthini267 Год назад
நீங்கள் சூப்பரா சமையல் நல்ல முறையில் சமைக்கிருறிகல்
@aidashalom1309
@aidashalom1309 Год назад
Anniyoo வாழைக்காய் மாதிரி நீங்கள் நல்லா வாழும்🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
@balamuruganvarshanth978
@balamuruganvarshanth978 Год назад
அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா வாழைக்காய் பொரியல் வெண்ணில 2 கொதிக்கவிட்டு உடனே எடுத்து திரும்ப என்ன உத்தி உளுந்து போட்டு தேங்காய் போட்டு வத்தல் பொடி மஞ்சள் பொடி போட்டு ரெண்டு வெள்ளை கோடு தள்ளி போட்டு அவிச்ச வாழைக்காயை போட்டு செய்ங்க இதோட சூப்பரா இருக்கும் தேங்காய் எண்ணெயில் செய்த அருமையா இருக்கும்
@prathes2844
@prathes2844 Год назад
வாழைக்காய் பொரியல் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@lalithakavi3646
@lalithakavi3646 Год назад
Hi sister l yam karai kudi உங்கள் திறமையால் இந்த உலகில் வேரூன்ற வேண்டும்...................!!!!!!!!!!!!!!😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😋🙏
@catherinefabiola9390
@catherinefabiola9390 Год назад
Hi Mam ithuku Tomato seerakam melaku podavandava.
@Nebi621
@Nebi621 Год назад
தேங்காய் பால் ரசம் இப்பதான் கேள்வி படுறேன் மதினி
@rajandevi2875
@rajandevi2875 Год назад
இது எங்க ஊர்ல வாழைக்காய் பால் கறி மதனி மறுபடியும் உங்கள பாக்குறதுல சந்தோசம் 🌹
@hemap9567
@hemap9567 Год назад
Unga style dhan naa oru dhadava mutta kulambu vetchan super ah irundhuchi....💓
@karthikaravindiran2885
@karthikaravindiran2885 Год назад
எங்க வீட்ல அடிக்கடி செய்வோம் தேங்காய் பால் ரசம்
@RamaDevi-xp3jj
@RamaDevi-xp3jj Год назад
Mana kaayangalai devan vilakki poduvaar.... samayal super..satthaanadhum kuuda....God bless you....
@jothig7790
@jothig7790 Год назад
Super mathini vunga peyar yenna nu sollunga please 😍
@robertm5701
@robertm5701 Год назад
Ipo dhan vunga siripu parkamududhu.... Menmalum neengal valara valthukkal madhini
@alagarsamyr7966
@alagarsamyr7966 Год назад
உங்க சிரிப்பு தான் உங்க பிளஸ் பாயிண்ட் அக்கா...அது தான் உங்க சமையல் பாக்குற எங்களுக்கும் சந்தோஷம்... நீங்க இதே மாதிரி சிரிச்ச முகமா எப்பவும் சந்தோஷமா புது வீடு கட்டி நல்லா இருக்கணும் அக்கா💐👍
@nirmalarobert1609
@nirmalarobert1609 Год назад
உங்கள் சமையலின் விளக்கம் அருமை .,...👌
@christinavijaya9311
@christinavijaya9311 Год назад
உங்களுக்கு சிரிப்பு தான் அழகு வாழ்க வளமுடன் மகள் 🎊🎊🎊🎊🎊🎊🎊🤩🤩🤩🤩🤩
@balaamir1956
@balaamir1956 Год назад
சூப்பராக தேங்காய்பால்ரசம்வைத்தீர்கள்மதனிவாழ்த்துக்கள்
@LakshmiLakshmi-qg1wi
@LakshmiLakshmi-qg1wi Год назад
wow sooper recipe 1st time in you tube thengai paal rasam
@subhasubha3611
@subhasubha3611 Год назад
I love madhini... Neenga menmelum valaranum, oru nall live vanga madhini, un kitta pesanum❤️🔥
@samsimon6163
@samsimon6163 Год назад
Idicha nandu soup recipe podunga
@ajccader8151
@ajccader8151 Год назад
நல்லது, யார் வீடியோ எடுப்பது, நெட்டில் அப்டேட் செய்வது, நல்லது வாழ்க
@kovilam9606
@kovilam9606 Год назад
ஓவர் நைட்ல ஒபாமா ஆகிட்டாங்க எங்க மதினி.ரொம்ப சந்தோசம் மதினி.வாழ்த்துக்கள்.
@sinthujabalakumar1125
@sinthujabalakumar1125 Год назад
மதினி நான் லண்டன்ல இருக்கேன்.. உங்க சமையல் ரொம்ப பிடிக்கும்.. தவறாமல் உங்க சமையல் வீடியோ போடுங்க..
@logeshwarilogeshwari9140
@logeshwarilogeshwari9140 Год назад
Yes too
@fathimabibi1800
@fathimabibi1800 Год назад
Thengai rasam nalla irukku ma.
@bakiyalakshmibakiyalakshmi3618
அம்மி விளையாடுது மதனி கையில்
@premarajendharan5157
@premarajendharan5157 Год назад
Mathini azha kudathu chiripadi video podu amma. Mahul azhaga irunkanka..samaiyul very super. .madhini othavi cheipavur god level
@srinisanthas6740
@srinisanthas6740 Год назад
Super mathini 👌👌👌
@lotusrose5766
@lotusrose5766 Год назад
Superbbbbbbb ......... keep smiling.....ungae sister-in-law vedio ku vangae.....u both be happy forever.....
@Blessed-s4b
@Blessed-s4b Год назад
Everyone please hit that like button and Support mathini.
@JasMine-zh1ok
@JasMine-zh1ok Год назад
Nalla samayal mathini nanum try panren...😀🤤😀
@franklinj6601
@franklinj6601 Год назад
அருமையான சமையல். 👌👌👌👌👍👍
@ramamoorthy570
@ramamoorthy570 Год назад
இந்த மாதிரி வித்தியாசமான சமையல் லாம் இப்போ தான் வெளியே வருது …அவ்ளோ ஆசை மதினிக்கு
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 Год назад
Mathani valayal podunga innum alaga irupinga. Nalla sapadu. 👍
@jftn50tech96
@jftn50tech96 Год назад
Veetu enaku romba pudichiruku
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
மதினி தினந்தோறும் வீடியோ போடவும்.
@sutharshansutharshan4204
@sutharshansutharshan4204 Год назад
தினமும் வீடியோ போடுங்க மதினி
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 Год назад
Arumayaha ullathu sister
@rakchitap9923
@rakchitap9923 Год назад
Madani samayal super 👌 👌 👌
@nomanjrvanced2970
@nomanjrvanced2970 Год назад
super akka ippothan pakkean akka thengai bal rasam vera leavel semma
@MahaLakshmi-qr9yr
@MahaLakshmi-qr9yr Год назад
ரசத்திற்க்கு மிளகு சீரகம் வேண்டாமா
@varsha016
@varsha016 Год назад
Coconut milk use pannumpothu milagu theva illa.use panna koodathu
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 Год назад
Super samayal Madini
@Tinycook12345
@Tinycook12345 Год назад
Unga samayala Vida unga veedu,atmosphere parkka pidikkum
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Год назад
நீங்கள் கடந்தவை எல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாம். பால் ரசம் நல்லா இருக்கு 👍👌👌. கொஞ்சம் மஞ்சள் போடி சேர்க்க வேண்டும். கவலைப்பட வேண்டாம் களையான முகத்துடன் இருக்க வேண்டும். யாருமே அப்படி தான் முதலில் சின்ன மீனை போட்டு தான் பெரிய மீன் பிடிப்பார்கள். இது ஒரு பழ மொழி கதைதான். அதேபோல் உங்களை வைத்து மனிதர் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பது பெரிய புதுமையாக இருக்கு. உங்கள் வெற்றி நிச்சயம் வெல்லும் கடவுள் துணை 🤲🤲🤲🤲🤲🤲🤲
@chandrasekaran5327
@chandrasekaran5327 Год назад
SUPPER...MATH ANI .CHANDRASEKARAN. .SAUDI
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Год назад
Madhini.. vaazhakkai thol la dhaa vaalakkai naala undaagura gastric problem ku marundhu.. so ini tholoda samainga 😊😊
@sylviamichael4922
@sylviamichael4922 Год назад
Super Thangatchie🤩💕🙌 may every good and perfect gift from above be yours.thank you for showing true character of South Indian wife,mother,sister💯🙏🙏🙏❤️with patience, perseverance and hard work.God bless everything you put your hands to do
@samsimon6163
@samsimon6163 Год назад
Thumbnail nalla background oda super ah vainga adha parthittu dhan video parpanga pudusha channel ah pakkuravanga
@pannirselvam813
@pannirselvam813 Год назад
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அருமை
@snsexperiments5493
@snsexperiments5493 Год назад
சொந்த வீடு கட்ட வாழ்த்துகள் அக்கா
@kalakala5539
@kalakala5539 Год назад
அருமையான சாப்பாடு மதனி சூப்பர்
@franciskamal177
@franciskamal177 Год назад
Kasta pattu vanthal nilithu nerkum super Samayal
@a.yazhini3367
@a.yazhini3367 Год назад
Mathini samayal super mathni 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌈🌈😘👌🏻
Далее