Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
நீங்க சொன்ன மாதிரி யே முப்பது வருஷமா அவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி யே தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.. என் உணர்வு களை.. ஆசைகளை. எதிர்பார்ப்புகளை இன்று வரை செய்யவில்லை.. அவர் மாறவே இல்லை.. இன்று வரை நான் தான் கஷ்டப்பட்டு மாறிக்கொண்டே இருக்கிறேன்.. நிம்மதியே இல்லாமல் மனவேதனையுடனும்.. நோயுடனும் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.. 😔😔😔😔😔
Vanakam Guruji. One small request mam. If possible kindly post om chanting in your voice because your voice has such a soothing power and very sweet and divine to listen. I listened to many om chanting online but none is equal to the one in your voice which I heard in your meditation . It will be useful for many like me . Thank you mam
எங்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இப்போது என் கணவர் அவருடைய ex காதலிக்கு msg பன்னிட்டு இருக்கார் அதை பார்த்து என்னால தாங்க முடியல என் அழுகையை பார்த்து இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சொல்லிட்டார் ஆனாலும் என்னால் msg பன்னினத மறக்கமுடியல நான் என்ன பன்றது
Mam ennoda husband drink athikama kudikkiranga. 12 years achu, ella vazhikalaium dry panniten. Anaa avar maarala. Avangala matha nan enna panna amma please
En hus en kita kovam pattute erukaru epo paru avanga kooda porantha akka thangachi pathiye kavala paduraru mam marriage life pudikalanu solraru engaluku 2year piyan erukan mam pls enku ethachum vali solunga
Unga kanavar unga thurumana saree avungaloda vesti irandaiyum munthanaiyil muduchu pottu avuga vestiya kila vachu athuku Mela unga sareeya vainga Ellam sari agum
Amma en husband enna romba thappa pesararu en family ah seithu thappa pesararu.but enaku ipa varaikum support en family than ma.dailyum adi vanguren ma romba kodumaiyah iruku ma Nan enoda kolanthika than valren enaku oru solution solunga ma.plz
mam nan oru person ah love panren 4 years ah avara kalyanam pannikanum aasapadren mam ippo enaku age 27 aidichi so ennala avara convince pannamudiyala avaru kalyaname venamu solraru pls mam nan epdi avar manasu mathanum unga kitta calss join pannanum mam avar manasa nan mathanum