Тёмный

கணவர் மீது சந்தேகமா? இந்த அதி முக்கியமான விஷயத்தை பற்றி ஸ்ரீமாதா {Ph: 6379691989} 

Alpha Mind Power Chennai
Подписаться 163 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 4 месяца назад
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@prizlaprizla4487
@prizlaprizla4487 6 месяцев назад
மிக அருமையான சொன்னார்கள் அம்மா
@venkateshkumar5193
@venkateshkumar5193 9 месяцев назад
இந்த சந்தேக வாழ்க்கை இப் பொழுது எனக்கு நடந்த கொண்டு இருக்கு
@Cutepets0413
@Cutepets0413 6 месяцев назад
நீங்கள் கூறிய படி நான் நடந்துள்ளேன்.. எனக்கு எல்லாம் சரி ஆகிவிட்டது ❤❤
@mageshammu9225
@mageshammu9225 2 года назад
மனைவிமார்கள் கணவன் மேல் வைத்திருக்கும் over possessiveness (அதிக உரிமை), over affection (அதிக பாசம்), அளவுக்கு அதிகமான நம்பிக்கை இதெல்லாம் தான் மனைவி கணவன் மேல் சந்தேகப்படுவதும், கணவன் மனைவி மேல் சந்தேகப்படுவதும், பிரிந்து போவதும் ஒரு காரணம். அளவுக்கு அதிகமாய் பாசம் யாரும் யாருமேலும் வைக்க வேண்டாம் எல்லாம் அளவோடு இருந்தால் எல்லாருக்கும் எப்போதும் நல்லது 🙏.
@Divya-ws7cq
@Divya-ws7cq 2 года назад
Yannakku entha Life a veenam
@natraj140
@natraj140 Год назад
​@@Divya-ws7cqஏன்ஃஅப்பஜாலியாஇருக்கீங்க❤ஹி
@isanth6846
@isanth6846 Год назад
Correct ah soniga
@natraj140
@natraj140 Год назад
@@isanth6846 ஹி
@sindhuroshanvlogs778
@sindhuroshanvlogs778 Год назад
Correct 💯💯 i
@esakkimuthus7077
@esakkimuthus7077 3 года назад
ரொம்ப நன்றி அம்மா இப்படி தான் என்னுடைய நிலைமை
@vijiylakshmivijiylakshmi1166
அம்மா நீங்க சொன்ன மேலும் எல்லா விஷயத்தையும் அவரு வேற பொண்ணு கூட இருக்கிறது நானே கண்ணால பார்த்தேன் இருந்தாலும் குழந்தைகளுக்காக இந்த வாழ்க்கை ஏற்றுக்கொண்டேன் என் மனசு ஊசி குத்தற மாதிரி அந்த விஷயத்தைப் போட்டு வாட்டி வதைக்கிறது இதிலிருந்து என்னால வெளியே வரவே முடியலை😢😢😢😢
@estherdeborah8971
@estherdeborah8971 Год назад
😢
@myworld2117
@myworld2117 10 месяцев назад
Do whatever makes you happy... ignore others comments... its tough to do but thats the only option
@haritharan496
@haritharan496 9 месяцев назад
😢😢
@goodhopecorner5277
@goodhopecorner5277 7 месяцев назад
Very painful movement Improve your self confidence sissy
@nithiyapriyas6427
@nithiyapriyas6427 7 месяцев назад
Same sister
@abinila-zs7ub
@abinila-zs7ub 11 месяцев назад
எங்கம்மா தப்பு பண்ணவங்க எல்லாம் திமிரா பேசணும் தப்பு பண்ணாத பொண்டாட்டி எல்லாம் இவங்களுக்கு வந்து திரும்பத் திரும்ப இவங்களை வந்து இவங்க கால் கடையிலேயே விழுந்து கெஞ்சினாங்க அம்மா
@puthiyavansamy7692
@puthiyavansamy7692 Год назад
அம்மா உங்களுடைய வீடியோக்களை இப்போது தான் பார்க்க ஆரம்பித்துள்ளேன் மிக மிக அவசியம் அற்புதமான பேச்சு. உங்கள் பேச்சைக் கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. மிக்க நன்றி...
@ganeshansukumathy7868
@ganeshansukumathy7868 10 месяцев назад
ரொம்ப நன்றி அம்மா, கடவுள் வந்து எனக்கு ஆறுதல் வார்த்தை சொன்ன மாதிரி இருக்கு அம்மா. இப்போ தான் எனக்கு மனசு லேசா இருக்கு அம்மா
@ashokkarthick170
@ashokkarthick170 3 года назад
எனக்கு புத்தி தெளிந்து அம்மா மிக்க நன்றி
@Onlyloveallah11
@Onlyloveallah11 8 месяцев назад
Thank you so much mam I love my hubby ❤❤❤❤
@vaazthal_inidhu
@vaazthal_inidhu 3 месяца назад
நீங்கள் சொல்வது அனைத்தும் சரி தான் அம்மா.. நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு கணவன் தன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அவ்வாறே அந்த மனைவியும் நடந்து கொள்கிறாள்‌. ஆனாலும் அவன் வேறு ஒருத்தியை தேடி சென்றால் என்ன செய்வது? அப்போதும் பெண் அவன் பின்னால் கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா?
@UmaParthi-tv6gl
@UmaParthi-tv6gl Месяц назад
Ma ennakkum ippadi santheykamieukku
@_Nj_shorts_
@_Nj_shorts_ 2 года назад
Yellamey yenaku sonna Mari iruku நன்றி😍
@nithiyamohankumar9331
@nithiyamohankumar9331 6 месяцев назад
Romba nalla amma romba nanri en manasu eppa romba theliva eruku amma.nenga sonnathu kadaul sonnathu mathiri eruthuchi amma romba romba nanri amma
@Mmsthangam239
@Mmsthangam239 Год назад
Ennala ennoda minda control panna mudiyala.24*7enaku intha thinking aa iruku.avara vittu ennala iruka mudiyathu.
@naturalsselva
@naturalsselva Месяц назад
Really
@sarithabharath1405
@sarithabharath1405 Год назад
Thanks Amma same situation la eruke sariyana nerathula entha video paathe thanks ma🙏🙏🙏
@HariniM-q6o
@HariniM-q6o Месяц назад
ரொம்ப நன்றி அம்மா
@ChithraSethu-i3n
@ChithraSethu-i3n 9 месяцев назад
என் கணவர் வேறு‌ பெண்கள்‌தொடர்பு இருக்கிறார் என்றால் திருத்த முடியவில்லை அன்பை வைத்தாலும் திருத்த முடியவில்லை நாய் வாழ்லை நிமித்த முடியவில்லை என் அப்பன்‌ முருகதாசன். துணை 😢😢....🙏
@maduraiculture1648
@maduraiculture1648 6 месяцев назад
Enna achu
@mathtoinfinitybypriyavetri6380
Thank you so much for your clear explanation ma'am ..
@dhanyamahi2891
@dhanyamahi2891 2 года назад
Thank you mam 🎉🎉🎉🙏🏼
@JanaRakuna
@JanaRakuna 8 месяцев назад
Super Amma life ku rompa thevai anadhu solli irukinga santhegam Nala life neraiya dhadava poiruku athe life marupadium kedachuku ana andha santhegam ma vidarathuku nalla tips soniga thanks Amma ❤❤❤❤
@anthonyrajam1166
@anthonyrajam1166 8 месяцев назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@Selvanthana7867
@Selvanthana7867 2 месяца назад
Super ma neenga solramathiri than enga amma sonnanga tq ma
@kabaddinaren1127
@kabaddinaren1127 8 месяцев назад
en husband um enna emattrukirar enna thoonga vachittu veru penkalidam message pannukirar manasu kasttama erukku vittu poidalamnu thonuthu nan enna panna,
@HariniM-q6o
@HariniM-q6o Месяц назад
சூப்பர் அம்மா
@SivaKumar-yf9ek
@SivaKumar-yf9ek Год назад
Edha kettu enga veetla periya prachanaya pochi, aana avanga mela thappu erukku, oru thadava mattumthan excuse kuduka mudiyum
@Dr.Shyamalaanand
@Dr.Shyamalaanand 29 дней назад
Thank you madam .
@rajeswarigangana8962
@rajeswarigangana8962 3 года назад
Valga valamudan amma....
@kalaiselvi1151
@kalaiselvi1151 3 года назад
Yellam sila kalamnu vituvalnum
@natraj140
@natraj140 Год назад
ஏன்❤ஹி
@GEETHARANA-dm9lf
@GEETHARANA-dm9lf Год назад
Good Hands up madam super .Thank u for your valuable advice Madam.
@rajeswarir2068
@rajeswarir2068 4 дня назад
Thanks ma
@BhagavathiBhagavathi-md6pm
@BhagavathiBhagavathi-md6pm 3 месяца назад
Nandri amma
@ardggovindharaj8076
@ardggovindharaj8076 4 месяца назад
Super video ARDG
@krajasundari350
@krajasundari350 14 дней назад
Good evening Amma Naan eppo 3 months pregnancy . En husband teacher avar nightla thoongaratha kudaiyathu eppavum mobile phone msg wats up la yaro Oru teacher kitta paesikittu erukkar . Avangha Enna solranghalo adai thaan ennidam seiyasolluvar. Avarodaiya phone naan eduthudovano , parpano ennai kavanithu kondu eruppar. Poiyana anbu kattuvathu enakku theriyuthu. Naan Enna seiya vendum? Veliya sollamudaiyavillai.
@anbus9180
@anbus9180 11 дней назад
Sis lemon la write panni Pooja room la panuga sis avala pirinchi Unga kitta dog pola vasiyam avar sis
@anbus9180
@anbus9180 11 дней назад
Levan days panuga sis.dog pola vasiyam aituvar sis
@MurugaswariMurugaswari-k3k
@MurugaswariMurugaswari-k3k 2 месяца назад
Ennakum antha santhegam pirachannai than irukkum
@baskarbaskar8247
@baskarbaskar8247 Год назад
நல்ல பதிவு
@s.mageshwaris.mageshwari9095
@s.mageshwaris.mageshwari9095 11 месяцев назад
En கணவர் குடும்பத்தில் என்ன ந டந்த்தலும் என் கிட்ட சொல்ல மாட்டாரு வெற யார் ஒருவர் சொல்லும் பொது கோவம் வருது என் கூட பேச மாட்டாரு
@guruguru4170
@guruguru4170 Месяц назад
😢😢
@hemalakshmi6629
@hemalakshmi6629 10 месяцев назад
நன்றி அம்மா❤
@k.jsubramani9719
@k.jsubramani9719 3 года назад
Kamakshi Amman will bless your speech
@thulasiram-zi9gz
@thulasiram-zi9gz Год назад
Thank you mam. Your speech super mam. Neenga sonna avlo varthaigalum unmai.
@kalaichelvis3070
@kalaichelvis3070 5 месяцев назад
இதில் சந்தேகமேயில்லாமல் முப்பது வருட மணவாழ்க்கையில் cheating என்பதை புரிந்து கொள்ளும்போது உள்ள பெண்ணின் மன தை. எப்படி சரி செய்து வது. பதில் கூறவும்.
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 2 года назад
Nandri guruji...vanakkam...
@Kaniga-h1k
@Kaniga-h1k 3 месяца назад
Thank you
@nawasnawas2029
@nawasnawas2029 3 года назад
Very.y informative amma sure will try
@SundariRam-qg9xd
@SundariRam-qg9xd 8 месяцев назад
Nanedri.amma
@seetharamansetharaman1188
@seetharamansetharaman1188 2 года назад
அம்மா எனக்கு தெரிந்து ரெம்ப நன்றி
@bahourwest8544
@bahourwest8544 3 года назад
Super Guruji! After connected with you and alpha I am leading my life peacefully as you said
@iyyappannathiya2004
@iyyappannathiya2004 10 месяцев назад
சூப்பர் மா
@priyasettu7045
@priyasettu7045 3 года назад
Mikka nandri amma
@Nanthini-l3m
@Nanthini-l3m 5 месяцев назад
Thaks amma
@rsmrsm9957
@rsmrsm9957 Год назад
Please madam en husband vera lady ah vera place kerala velankanni edha Madhuri place ku kutikitu poranga nenakiran avaru phone la pesuna regarding dherichithu edha na enna pannanum😪
@lathac4594
@lathac4594 2 года назад
Super mam. Very useful.
@Kirupa1984
@Kirupa1984 3 месяца назад
Thank you mam iam clear❤
@USANANBAN
@USANANBAN 3 месяца назад
என் கண் முன்னே ஒரு பொண்ணுடன் தப்பு நடந்தது என்னை விட முடியாமல் அவளை விட்டார் என்று என்னிடம் மன்னிப்பு கேட்டு கூட இருந்தாலும் அந்த பெண் ஒரு வருடம் வெயிட் பண்றேன் ன்னு சொல்லிட்டு போய் விட்டாள் சில விஷயங்களில் அவளுடன் எனக்கு தெரியாமல் தொடர்பு இருக்கிறது இதில் நான் மனம் உடைந்து இருக்கிறேன் தீர்வு தர முடியுமா
@RamyaSenthil-c3z
@RamyaSenthil-c3z 2 месяца назад
Eppadi eluthi eppadi poojai panna vendum konjam sollunga​@@anbus9180
@natarajnatarajan5999
@natarajnatarajan5999 4 месяца назад
Super super super🙏
@arulkumaranmathuja3902
@arulkumaranmathuja3902 Год назад
Good advice mam thank you.
@kamatchikamatchi5250
@kamatchikamatchi5250 2 года назад
Super amma ❤❤❤🙏🙏🙏
@gunaskitchen2002
@gunaskitchen2002 Год назад
Mam plz relif me mam husband avroda ex oda business pandraru enta ketutu dan panarukitathatta 5yrs aidthu ana ennku paythula avar mela doubt patu pesi pesi avaruku en mela erundha good opinions lam pogudu ennala avara vitu vilagavm mudila 2 kids eruknga athe samiyam avaroda doubt illama nimadiya valavm mudila mam rompa mental stress a eruku
@guruguru4170
@guruguru4170 Месяц назад
Kalam pathil sollum
@RaniKarthika-f5n
@RaniKarthika-f5n 3 месяца назад
Yen husband nala eruparu tedirnu pesa mataru yene block la potraru mam pasanga kitaum pesradu ile
@VijayakumariA2294
@VijayakumariA2294 Год назад
கணவன் மொபைல் லாக் . ஏ டி எம் பின் ..ஜி பே பின் நம்பர் எல்லாமே மனைவியிடம் மறைப்பது சரியா
@jeevanantham670
@jeevanantham670 6 месяцев назад
தவறு
@angelv6399
@angelv6399 Год назад
You are absolutely right mam
@qwwa45
@qwwa45 2 года назад
👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤. Thanks உம்மா
@aachuslifestyle747
@aachuslifestyle747 Год назад
Ennoda situation neenga soludra madhiri dhan irruku. Mam. Saethu poidalam irruku mam. Enaku oru solution venum mam🙏🙏🙏
@karthikeyanrohini6682
@karthikeyanrohini6682 Год назад
Don't feel dr sis same situation for me😢
@SureshSelvi-x9s
@SureshSelvi-x9s Год назад
Your words is true ma
@santhegam
@santhegam 4 месяца назад
En kanavar ennai santhekappadukirar
@ArulKkmotors
@ArulKkmotors 9 месяцев назад
என் மனதில் என்ன எண்ணம் வருமோ அதை தெளிவாக சொல்லி விட்டீர்கள்
@vidhyavidhyasuresh1366
@vidhyavidhyasuresh1366 3 года назад
உண்மை அம்மா
@eswarig9431
@eswarig9431 3 года назад
Yes Guruji, I am doing this now after entering Alpha since 2014 Now, as per yr affirms today I am achieving a lot with my CALMNESS (meditation)ஃ ஃ 🙏எம்பவர்🙏ஃ ஈம் 👍 Srimathavukku Jai!🌺
@hariharannurani5311
@hariharannurani5311 2 года назад
😭
@hariharannurani5311
@hariharannurani5311 2 года назад
Nh c र्र् hh
@hariharannurani5311
@hariharannurani5311 2 года назад
Rpp
@hariharannurani5311
@hariharannurani5311 2 года назад
Gv Nn
@saranyarajaligam904
@saranyarajaligam904 6 месяцев назад
Thank you very much mam
@rukmani-li6is
@rukmani-li6is Год назад
Give same advice to men also
@vijistudiochandhran2635
@vijistudiochandhran2635 10 месяцев назад
Super
@rajakumariraghavan4241
@rajakumariraghavan4241 3 года назад
அமாஉண்மைஅம்மாஅதுவலி
@natraj140
@natraj140 Год назад
உண்மைஃமனவலிஃமருந்து❤ஹி
@shanmugamshanmugam-oo4jr
@shanmugamshanmugam-oo4jr Год назад
Amma rompa nantri
@ssanthi5259
@ssanthi5259 3 года назад
எனது தாழ்மையான வணக்கம் அம்மா. உங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது மிக முக்கியமான பதிவு நன்றி🙏 வணக்கம் அம்மா👩
@natraj140
@natraj140 Год назад
❤ஹி
@mageshammu9225
@mageshammu9225 2 года назад
எனக்கு என் கணவர் தான் உலகம் 🥰😍😘
@goodhopecorner5277
@goodhopecorner5277 7 месяцев назад
Enakum en kanavar than life ulagam uyirmoochu and my happiness my success ellamey I whole heart ly love my hubby❤
@UmaUma-d6m
@UmaUma-d6m Год назад
அம்மா நீங்க தியானம் பண்ண சொல்லி இருக்கீங்க எப்படி தியானம் பண்ணனும் என்ன கிட்டத்தட்ட என்னுடைய நிலைமை அந்த மாதிரி தான் இருக்கு நான் எப்படி தியானம் பண்ணனும்
@abarnaabarna3607
@abarnaabarna3607 2 года назад
Nanri amma
@newlifevideos7145
@newlifevideos7145 Год назад
Thanks amma❤
@tnmagesh7757
@tnmagesh7757 Год назад
Yes mam crt 💯
@yasothav7227
@yasothav7227 Год назад
Thanks madam
@sampathkumar2627
@sampathkumar2627 2 года назад
Nandri
@MohanDeepa-c2i
@MohanDeepa-c2i 2 месяца назад
Ella aankalume appo kettavanka thana😢
@deekshakutty8616
@deekshakutty8616 7 месяцев назад
அம்மா என்னை அவர் கொஞ்சம் விலக்கி வைக்கிறார்.
@sarojinisaro1441
@sarojinisaro1441 8 месяцев назад
En vazkkai eppadi than ma pokuthi
@sindhuroshanvlogs778
@sindhuroshanvlogs778 Год назад
Me and my husband 6 yearsa pirinjutom. No communication. Ipo varaikim pain enaku matumta. Antalu ena yosikuratu koda ila😢
@naughtybaby76
@naughtybaby76 7 месяцев назад
Pirinji vaalringela?? Appo aver vere wd pannittaaru?
@Divya-ws7cq
@Divya-ws7cq 2 года назад
Avar seivathaiporuthukkolla solherigala?
@natraj140
@natraj140 Год назад
உங்கள்மனநிலையைமாற்றுங்கள்ஃஉங்களுக்குவேண்டும்❤ஹி
@kannanguna3971
@kannanguna3971 2 года назад
Oru Amma Mari pesurenga TKS ma
@DhivyaK-l3u
@DhivyaK-l3u 10 месяцев назад
Mam naan ungalidam pesalamaa...
@chithranca4778
@chithranca4778 Год назад
Enakku en kanavarmel adhiga santhegam varudhu mam
@natraj140
@natraj140 Год назад
சந்தேகம்ஒருபேய்தூக்கம்வராதுஃ❤ஹி
@vanitharajesh6958
@vanitharajesh6958 Год назад
Thappu pannatha manasu mattum kasdapadanuma
@rajeswarir2068
@rajeswarir2068 День назад
En manthukku கொஞ்சம் aruthala இருக்கு
@VedhaValli-fn1gsv.hanshika
@VedhaValli-fn1gsv.hanshika Год назад
Amma en husband appadidaan irukkiror
@ShobikaSathish
@ShobikaSathish 10 месяцев назад
Amma en husband vera oru ponnu kooda affair la irukaru.phone pesitu delete panniraru.enna panrathune thrla mam
@monikamonika9116
@monikamonika9116 4 месяца назад
Same sis😢😭
@anbus9180
@anbus9180 11 дней назад
Lemon la write panni Pooja room la panuga dog pola vasiyam sis
@geegraphics2501
@geegraphics2501 2 месяца назад
அம்மா எல்லோரும் என்னுடைய பெண் நண்பர்கள் என்று சொல்ராங்க என்ன செய்யறது
@palanirajd6583
@palanirajd6583 3 года назад
எனக்கு சந்தேகம் இல்லையம்மா என் கணவா மேல் 😂.என்னை நன்றாக பொய் சொல்லி ஏமாற்றுவார் இதனால அவர்மேல். கோபம் வெறுப்பு வருகிறது
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 3 года назад
கோபத்தை விட்டு அவரை எப்படி மாற்றுவது என்று யோசியுங்கள். தியானம் கற்று பழகவும். நிச்சயம் முடியும். எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611. எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5 Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
@malligamathi1894
@malligamathi1894 2 месяца назад
இது அனுபவிப்பவர்கள் மட்டும்தான் புரியும்
@guruguru4170
@guruguru4170 Месяц назад
​Correct
@SureshSelvi-x9s
@SureshSelvi-x9s Год назад
Amma.......sandega buthilaye porandhava en pondati
@Sweetjodi
@Sweetjodi Год назад
Kanavan idam chinna poi sollula ma thappa righta ? Nambakku pudichathu avangallukku pudikkathu manna pen tholli , avasarama bike la porathu namba relationship koda, yaru vittulaim stay panna kodathu faction ku megathi faction poga kodathu friends koda peasha kudathu palathu noi noinu appo naba happiness kaga friends ta peaslama righta thappa, aprm therima namba akkavittukku porath ipd sollunga ippo purijikkittaru iruthallum ippdinna na poi solliruken marachiruken sonna sanda varumnu righta thappa?
@ArumugamArumugam-yp5mr
@ArumugamArumugam-yp5mr 8 месяцев назад
Antha pen kunda alaga ieruka naa olliya ierukena athunala avanga vera vera ponna pakuranga enaku kastama ieruku naa kundagave matre
@anbus9180
@anbus9180 11 дней назад
Lemon la write panni Pooja room la panunga sis dog pola vasiyam avar .sis
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 110 тыс.
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 4,2 млн