Тёмный

கணவர் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமா? இப்படி செய்து பாருங்கள்...  

Alpha Mind Power Chennai
Подписаться 163 тыс.
Просмотров 71 тыс.
50% 1

எனக்குள் குழந்தை !
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 11.02.2024, ஞாயிறு!
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
To register: alphamindpower...
Join our whatsapp group: chat.whatsapp....
எனக்குள் குழந்தை:
ஒவ்வொரு மனிதனும் ஒரு குழந்தையாக இருந்தவன் தான். குழந்தை பருவத்து நினைவுகள் சற்று மங்கி விடலாம் ஆனால் மறந்து விடாது. ஒருவருக்குள்ளேயே இருந்து அவரது நடவடிக்கைகளை அவை பாதிக்கவும் முடியும். துயரமான நினைவுகள் இருந்தால், உங்களுக்குள் இருக்கும் அந்த குழந்தை இன்னமும் அந்த வலிகளை சுமந்து கொண்டு இருக்கலாம்.
ஒரு குழந்தைக்கு தகவல்கள் கிடைப்பது அதன் பிறப்புக்கு பிறகு மட்டும் அல்ல. தாயின் கர்ப்பத்தில் இருந்தே அது துவங்கும். பல சமயம் இதனால் அதிர்ச்சி, வெறுப்பு, வலி, கோபம் மற்றும் நாம் யாரும் விரும்பவில்லை என்ற உணர்வும் ஏற்பட்டு விடும்.
குழந்தை பருவத்தில் நடந்த வேறு சில சம்பவங்கள் கூட மனதில் சில காயங்களை ஏற்படுத்தி இருக்கும். அவை ஆழ்மனதில் பதிந்து இருக்கும்.
இது போன்ற உணர்வுகளை குணப்படுத்த முடியுமா? உங்களுக்குள் இருக்கும் குழந்தை இதிலிருந்து விடுபட முடியுமா? உங்களுக்குள் இருக்கும் குழந்தையை தட்டி கொடுக்க முடியுமா? உங்களுக்குள் இருக்கும் குழந்தையை மகிழ்விக்க முடியுமா?
உங்களுக்குள் இருக்கும் குழந்தையை சந்திக்க விருப்பமா? ஆம். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை நீங்கள் சந்திக்க முடியும்.
தியானத்தின் மூலம் உங்களுக்குள் இருக்கும் குழந்தையை சந்தியுங்கள். அதன் வலிகளை போக்கி விடுங்கள். உண்மையான ஆனந்தத்தை உணருங்கள்.
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@geethaa814
@geethaa814 7 месяцев назад
😊😊😊
@vijis5279
@vijis5279 8 месяцев назад
நீங்க சொன்ன மாதிரி யே முப்பது வருஷமா அவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி யே தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.. என் உணர்வு களை.. ஆசைகளை. எதிர்பார்ப்புகளை இன்று வரை செய்யவில்லை.. அவர் மாறவே இல்லை.. இன்று வரை நான் தான் கஷ்டப்பட்டு மாறிக்கொண்டே இருக்கிறேன்.. நிம்மதியே இல்லாமல் மனவேதனையுடனும்.. நோயுடனும் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.. 😔😔😔😔😔
@pathumaieswari3882
@pathumaieswari3882 8 месяцев назад
Fact
@vijis5279
@vijis5279 8 месяцев назад
@@pathumaieswari3882 Correct onnum panna mudiyathu .
@nithiyasudha4933
@nithiyasudha4933 8 месяцев назад
Same sister 😢
@nithiyasudha4933
@nithiyasudha4933 8 месяцев назад
My husband thinks only he has heart brain feelings 😥
@renukaravindran6286
@renukaravindran6286 8 месяцев назад
Same me also
@ChitraChitra-b8z
@ChitraChitra-b8z 7 месяцев назад
வணக்கம் அம்மா.. உங்களுடைய ஆலோசனைகள் அனைத்தும் சூப்பர்..மா.. ரொம்ப நன்றிகள் ❤❤❤❤❤❤❤
@Malar871
@Malar871 8 месяцев назад
Vanakam Guruji. One small request mam. If possible kindly post om chanting in your voice because your voice has such a soothing power and very sweet and divine to listen. I listened to many om chanting online but none is equal to the one in your voice which I heard in your meditation . It will be useful for many like me . Thank you mam
@RAKSHAN349
@RAKSHAN349 8 месяцев назад
வார்த்தை தடுமாற்றம் இல்லாமல் எவரிடமும் தெளிவாக தைரியமாக பேச என்ன செய்யவேண்டும் அம்மா தயவுசெய்து பதிவுபோடுங்கள்!
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
இந்த பதிவை காணவும்: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u_GJXNINHtg.htmlsi=znXQf9fXRqaWhCtN
@shyamalaprakash7202
@shyamalaprakash7202 8 месяцев назад
4:09 ​@@AlphaMindPowerChennai
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 8 месяцев назад
Excellent explanation Guruji 🙏 thank you 💕
@karunambigaikarunanithi6572
@karunambigaikarunanithi6572 8 месяцев назад
Vanakkam mathaji!
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 8 месяцев назад
I am ssso blessed i thank u
@jeyaramanr5784
@jeyaramanr5784 7 месяцев назад
Thanksgurugi
@BingoBannu
@BingoBannu 8 месяцев назад
Nalla padhivu, nandri amma🙏❤
@vintageinspirationij1665
@vintageinspirationij1665 8 месяцев назад
Thankyou. Madam.
@AllinAll-yh3pm
@AllinAll-yh3pm 8 месяцев назад
Ipti patta dogs lam ethuku marriage pantranga.. amma kudave irunthrukka vendiathana
@raksharajesh1370
@raksharajesh1370 8 месяцев назад
Correct
@aadhav.b9810
@aadhav.b9810 8 месяцев назад
எதுக்கு கல்யாணம் ஆஃபீஸ் கட்டி அழு
@RamyaSenthil-c3z
@RamyaSenthil-c3z 2 месяца назад
Society kkagathaan pannikkirainga panni namma usura edukkuranunga
@chitraj3145
@chitraj3145 26 дней назад
பெண் கள் சினிமா வாழ்க்கை போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு தான்.
@madharir5159
@madharir5159 8 месяцев назад
Thank you mam
@dp889
@dp889 8 месяцев назад
Thank you Guruji 🙏🙌😊
@sharmilamery1325
@sharmilamery1325 8 месяцев назад
Husband drinkera irukaru ivaru maranum enru ninaipavangal epdi change panrathu avangada amma brother relatives ellorum avarku puthee solrathu ila puthee solum wife kum respect koduka theriyathu ivargalai epadi thiruthurathu solunga mam
@laviniyaasogan2632
@laviniyaasogan2632 7 месяцев назад
Very true my husband also the same sister
@aarthiaarthi3048
@aarthiaarthi3048 7 месяцев назад
Same sister😢
@anbus9180
@anbus9180 2 месяца назад
Lemon la write panni Pooja room la panunga sis kuti vittu vasiyam dog pola
@ourtaste7287
@ourtaste7287 8 месяцев назад
10 years a ennai santhekapaddu Sandai pidichu kondu irukar my Hausband.
@fazeerima6258
@fazeerima6258 8 месяцев назад
Super ❤❤
@dhivyabharathi.s32dhivi90
@dhivyabharathi.s32dhivi90 3 месяца назад
Amma ennakku 22 age ennoda kanavarukku 30 vayathu .ennai avar Amma pecchai kettukondu ennai avar avait panraru
@anbus9180
@anbus9180 2 месяца назад
Sis lemon la write panni Pooja room la panunga dog pola vasiyam avar
@anbus9180
@anbus9180 2 месяца назад
Lemon la panunga avar amma princhi dog pola vasiyam aavar Unga kitta. Next.murunga poo vithai food kodunga sis.life change feel panathinga sis
@rubachandrasekar5624
@rubachandrasekar5624 2 месяца назад
​@@anbus9180athu eppdinu sollunga anna
@rkanimalsstory2
@rkanimalsstory2 7 месяцев назад
My husband heavy drinking man how can handle mam
@selvisamy1988
@selvisamy1988 8 месяцев назад
எங்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இப்போது என் கணவர் அவருடைய ex காதலிக்கு msg பன்னிட்டு இருக்கார் அதை பார்த்து என்னால தாங்க முடியல என் அழுகையை பார்த்து இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சொல்லிட்டார் ஆனாலும் என்னால் msg பன்னினத மறக்கமுடியல நான் என்ன பன்றது
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
நடந்ததை மறந்து விடுங்கள். உங்கள் அன்பாலும் சிரித்த முகத்தாலும் அவரை உங்கள் பக்கம் இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்
@preetygirlarushasuka472
@preetygirlarushasuka472 7 месяцев назад
Advice panrathu each but antha placela irtha kastama irkum
@janaki4236
@janaki4236 8 месяцев назад
Madam neenga eppavum aangalukku support panreenga pengalukku aasaihal irukka koodatha?avrhlukkum freedom venum adimai pol vazhnthu enna palan
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
2 உதாரணம் சொன்னேனே?
@SathyaSathya-nk8ww
@SathyaSathya-nk8ww 8 месяцев назад
Mam ennoda husband drink athikama kudikkiranga. 12 years achu, ella vazhikalaium dry panniten. Anaa avar maarala. Avangala matha nan enna panna amma please
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
Pl learn Alpha Meditation and talk to his subconscious mind
@SathyaSathya-nk8ww
@SathyaSathya-nk8ww 8 месяцев назад
Thank you mam
@saroroja9898
@saroroja9898 8 месяцев назад
En hus en kita kovam pattute erukaru epo paru avanga kooda porantha akka thangachi pathiye kavala paduraru mam marriage life pudikalanu solraru engaluku 2year piyan erukan mam pls enku ethachum vali solunga
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
Pl learn Alpha Meditation and talk to his subconscious mind.
@Kio_Mio_
@Kio_Mio_ 8 месяцев назад
Pls divorce panitu vera marrage panikonga sis en anupavathula soltren sari panalamnu poruthu poruthu io valkain kadaici kattathil erukren onum seiya mudiyama neenga young age lea sutharichukonga
@marisa6286
@marisa6286 7 месяцев назад
Unga kanavar unga thurumana saree avungaloda vesti irandaiyum munthanaiyil muduchu pottu avuga vestiya kila vachu athuku Mela unga sareeya vainga Ellam sari agum
@arthipoorni8043
@arthipoorni8043 8 месяцев назад
Amma en husband enna romba thappa pesararu en family ah seithu thappa pesararu.but enaku ipa varaikum support en family than ma.dailyum adi vanguren ma romba kodumaiyah iruku ma Nan enoda kolanthika than valren enaku oru solution solunga ma.plz
@rubachandrasekar5624
@rubachandrasekar5624 8 месяцев назад
Same problem
@UthraUthu
@UthraUthu 7 месяцев назад
Same problem enakum
@anbus9180
@anbus9180 2 месяца назад
Lemon la write panni Pooja room la panunga sis dog pola vasiyam
@arthipoorni8043
@arthipoorni8043 2 месяца назад
K ma thank you.kandipa pandren
@arthipoorni8043
@arthipoorni8043 2 месяца назад
@@anbus9180 Arthi,kumbam
@Arulmani-j6c
@Arulmani-j6c 4 месяца назад
🎉🎉🎉🎉🎉👌👌👌🙏🙏🙏😊😊
@kamalavany936
@kamalavany936 8 месяцев назад
🙏🙏❤️
@sumathithanigaiarasu1022
@sumathithanigaiarasu1022 8 месяцев назад
Class attend panna nan eppadi thodarbu colvathu
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
Pl contact us by phone or download our mobile app and register. Details in the first comment
@anusneha8247
@anusneha8247 8 месяцев назад
mam nan oru person ah love panren 4 years ah avara kalyanam pannikanum aasapadren mam ippo enaku age 27 aidichi so ennala avara convince pannamudiyala avaru kalyaname venamu solraru pls mam nan epdi avar manasu mathanum unga kitta calss join pannanum mam avar manasa nan mathanum
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
Contact details in the first comment. Pl see
@anusneha8247
@anusneha8247 8 месяцев назад
@@AlphaMindPowerChennai mam nan already keten but avanga class october dga start agudhunu sonnanaga pls help me epdi ungala contact panradhu
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 8 месяцев назад
How to control crying for silly reasons
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
Our meditations have many to overcome this issue
@aadhav.b9810
@aadhav.b9810 8 месяцев назад
After forty years we never cry because some mature we get from this society
@jegathajegathak5336
@jegathajegathak5336 6 месяцев назад
Amma ungalutan Pasa anakku ph number vandum
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 6 месяцев назад
Pl call 6379691989
@anithasatha7679
@anithasatha7679 8 месяцев назад
Mam I want to talk to you mam please
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
Pl take online counseling with Guruji. Call us on 6379691989
@saroroja9898
@saroroja9898 8 месяцев назад
Unga kita pesanum
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
Pl call our office for online counseling
@fathimarifa9740
@fathimarifa9740 8 месяцев назад
I too wanna talk to u ma'am.. how to contact u plzzz...
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 8 месяцев назад
@@fathimarifa9740 contact details are there in the comments. Pl call us on monday
Далее
#kikakim
00:17
Просмотров 7 млн