Тёмный

கண்க யற்பிணை | Kankayarpinai | திருப்புகழ் 729 | Thirupugal 729  

KaavadiTV - காவடி டிவி
Подписаться 15 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@raji6413
@raji6413 5 дней назад
முருகா எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் முருகா முருகா நீயே எனக்கு உதவி புரிய வேண்டும் முருகா நீயே எனக்கு உதவி புரிய வேண்டும் முருகா
@Murugesan-dz8ok
@Murugesan-dz8ok 3 дня назад
ஓம் சரவண பவ கந்தா கடம்பா கதிர் வேலா சொத்து பிரிச்சினை தீர வழி காட்டு முருகா
@yasodhas3152
@yasodhas3152 Месяц назад
என் அப்பனே பழனி ஆண்டவா சிறுவாபுரிமுருகா என் கணவர் சத்யகுமார் கட்டிய சொந்தவீடு சத்யகுமார்க்கே சொந்தமாக வேண்டும் நீதாம்ப்பா நல்லதீர்ப்பு கொடுக்கணும் முருகா கருணைகாட்டுப்பா சொந்தவீடு எங்களுக்கு அருளிடுபபா முருகா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rangaraajankcn
@rangaraajankcn Месяц назад
முருகா எங்கள் குடும்பம் சொத்து பிரச்சினை ஒரு நல்ல நல்ல முறையில் தீர்வு கிடைக்கவேண்டும் முருகனின் அருளால் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
நல்லதே நடக்கும். ஓம் சரவண பவ
@velusamym1537
@velusamym1537 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@nataraj831
@nataraj831 9 дней назад
ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி
@DhanamM-s2n
@DhanamM-s2n 22 часа назад
Om muruga potri
@Murugesan-dz8ok
@Murugesan-dz8ok 7 дней назад
முருகா எனக்கு நீ தான் எல்லாமே
@psmani1845
@psmani1845 2 дня назад
முருகா ஞாயம்நீதிஇல்லாமல்என்இடத்திற்க்கு பக்கத்துஇடத்துக்காரர் போட்ட வழக்கை விசாரித்து நீதி வழங்கு முருகோனே
@abineshabineshAbinesh-rd1st
@abineshabineshAbinesh-rd1st Месяц назад
ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா துணை
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
ஓம் சரவண பவ
@DhanaBalan-ej6nb
@DhanaBalan-ej6nb 29 дней назад
ஓம்சரவணபவ
@Kaavaditv
@Kaavaditv 26 дней назад
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2xI-IU2arro.html
@SubhaiyaSwamy
@SubhaiyaSwamy Месяц назад
ஐயா பாதம் பணிந்து வணங்குகிறேன் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤ முருகர் அடிமை ❤❤❤❤❤❤
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
ஓம் சரவண பவ
@Murugakumarakugahema
@Murugakumarakugahema Месяц назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 மிகவும் அருமை ஐயா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Месяц назад
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
ஓம் சரவண பவ
@raji6413
@raji6413 Месяц назад
ஐயா எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் முருகா நீயே எனக்கு உதவி புரிய வேண்டும் முருகா
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
நல்லதே நடக்கும். ஓம் கந்தா போற்றி
@pandirajendran7280
@pandirajendran7280 Месяц назад
சிறுவாபுரிமுருகன்பாடல்தினமும்கேளுங்கள்அம்மாநிச்சயம்கிடைக்கும
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
ஓம் வெற்றி வேல் முருகா திருவடி சரணம் வீடு வாங்கினோம் அய்யா முருக போற்றி
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
ஓம் சரவண பவ
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
வாழ்த்துக்கள் 💐
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Месяц назад
ஓம் முருகா சரணம் எங்கள் அப்பனே முருகா எங்கள் மகள்கள் மூன்று பேர்கள் உடைய வீட்டு பிரச்னை மற்றும் சொத்து பிரச்னை எல்லாவற்றையும் எங்கள் மகள்களுக்கு சாதகமாக சீக்கிரம் செய்து கொடுக்க வேண்டும். முருகா சரணம்.
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
நல்லதே நடக்கும். ஓம் ஷண்முக போற்றி
@RaviM-b6o
@RaviM-b6o 5 дней назад
Muruga En Sothu En male Vara neethan arul Vandum
@rajisanthanam2980
@rajisanthanam2980 20 дней назад
Ayya appane muruga enga veedu engalukke kidaikkanum appane muruga
@gayathri7415
@gayathri7415 Месяц назад
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏 ❤️
@manjulat7751
@manjulat7751 18 дней назад
Om Saravana bhava
@indiradayananda9798
@indiradayananda9798 Месяц назад
Muruga enakku udal gunamagavendum en magalluku viraivil vivagarathu vazhakil irundu vidupadavendum magalluku nalla vazhkai ammaya vendum muruga arul puriavendum
@Muthaiya-d2h
@Muthaiya-d2h Месяц назад
ஓம் சரவணபவ🦚🙏🦚
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
ஓம் முருகா
@Krish-p2b
@Krish-p2b Месяц назад
💚⛈️🌦🌞🪐🌙🙏🚩🥥🥥🔥🌱🌾 Murugappa Murugappa Murugappa Murugappa Murugappa MURUGAPPA 🌼🍀🌻🌺
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
om Muruga
@kamarajraj3332
@kamarajraj3332 29 дней назад
முருகா பூர்வீக சொத்தை இரண்டு பிள்ளைகளுக்கு சமமாக பிரித்து கொடுங்கள் முருகையா கந்தையா வேலய்யா உங்களைதான் நான் நம்பி இருக்கிறேன். இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வர நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகையா கந்தையா வேலய்யா சரணம் சரணம்
@Kaavaditv
@Kaavaditv 26 дней назад
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2xI-IU2arro.html
@Sundari-palani
@Sundari-palani Месяц назад
Udalnalamaga vendum muruga
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
உடல்நலம் கூடிய விரைவில் கண்டிப்பாக குணமடைய எல்லாம் வல்ல முருக பெருமான் அருள் புரிவார். ஓம் சரவண பவ
@vidyalakshmi4545
@vidyalakshmi4545 Месяц назад
முருகா அழகான திருப்புகழ் அர்த்தமும் தெரிந்து பாடினால் நன்றாக இருக்கும் முருகா பதிவிடுங்கள் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
ஓம்
@whiteappleimac1574
@whiteappleimac1574 Месяц назад
ஐயா முருகா மிக் மிக் நன்றி திருப்புகழில் நிலம் சம்பந்தப்பட்ட பாடல் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன் ❤️👌🙏🙏
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
நல்லதே நடக்கும் ஓம் சண்முகா துணை
@pandirajendran7280
@pandirajendran7280 Месяц назад
அண்டர்பதிகுடியேறபாடல்கேளுங்கள்தினமும்காலைமாலைகிடைக்கிறவரைகேளுங்கள்நடக்கும்திருப்புகழ்சிறுவாபுரிமுருகன்கோவில்6வாரம்செவ்வாய்கிழமைபோயிட்டுவாங்கஉடனடி2செவ்வாயில்உடனடிரிசல்ட்சத்தியம்
@rohithv8443
@rohithv8443 20 дней назад
Murugan appa rohith sabitha Venkatesan anitha
@kamarajc4899
@kamarajc4899 20 дней назад
kindly upload - திருமகளுலாவும்-கதிர்காமம் தல திருப்புகழ்
@Kaavaditv
@Kaavaditv 18 дней назад
திருமகள் உலாவும் | Thirumagal Ulavum | திருப்புகழ் - 636 | Thirupugal - 636 #kaavaditv #thirupugal ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-us7j-KpaUHQ.html
@SuganthiyaT
@SuganthiyaT Месяц назад
அறுபடை வீடுகொண்ட முருகப் பெருமானே உன் அடியவளுக்கு சொந்த வீடு அமைய அருள்புரிய வேண்டும்.நீயே துணை.நற்பவி..நற்பவி.
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
நல்லதே நடக்கும். ஓம் ஷண்முக போற்றி
@Kaavaditv
@Kaavaditv Месяц назад
நல்லதே நடக்கும். ஓம் ஷண்முக போற்றி
@kirankumaru9532
@kirankumaru9532 Месяц назад
உங்கள் நம்பிக்கை வெல்லும்...
@parthik744
@parthik744 21 день назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 24 дня назад
ஓம் சரவணபவ
@Kaavaditv
@Kaavaditv 23 дня назад
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2xI-IU2arro.html
Далее
Team Spiderman True Or False Mask,nono #Shorts
00:37