முருகனின் பாடலை பாடிய அன்புச் செல்வத்திற்கு முருகனின் மறு அவதாரம் புகழ் பாடிய அன்புச் செல்வத்திற்கு கோடான கோடி முருகா பக்தர்களின் ஒருவனாகிய நானும் பாடலைக் கேட்டு மகிழ்கிறேன் நீர் வாழ்க பல்லாண்டு முருகனின் அருள் கிட்டட்டும் 🙏🌹🌺🌹🙏🌹🌺🌹🙏🌹🙏🌹🌺🙏
அற்புதம் அருமை❤ எம் பெருமான் முருகரின் அருளை பெற்ற குழந்தை வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள்💞💞💞💞💞💞
என் அப்பன் முருகனை நேரில் கண்டேன் தங்கமே உன் உருவில் என்ன ஒரு ஞானம், முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழநி முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா
இந்த குழந்தை பாடல் பாடுவதைக் கேட்டால் முருகனே நேரில் வந்தது போல் உள்ளது இவர் முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவர் இவர் மேலும் புகழ் பெற பழனி மலை முருகனை மனதார வேண்டிக் கொள்கிறேன்
ஆதாரம் ஆறு,அறுமுகம்😒 ஆறு,சைவ பிரிவு ஆறு ,ஆதாரம் ஆறில் ஐயா உனக்கு விசுத்தியில் உள்ளான் முருகன், மகரகட்டு உடையுமுன்னே...நீ அதை உடைத்து விட்டாய்.வாழ்க பல்லாண்டு.
இந்த சிறுவன் நாக்கிலே சரஸ்வதி தாண்டவம் ஆடுவதினால் இவ்வளவு அற்புதமாக இறையருளை முருகன் அற்புதமான பாடல்களை பாடி உள்ளார் அவர் புகழ் ஓங்குக இன்னும் மேலும் இன்னும் திருப்புகழ் பாடுக