Тёмный
No video :(

கண்டவன் காலில் விழாதீர்.. சித்தர்களை அடையாளம் காண்பது சிரமம் | KAVANAGAR KARJANAI | EP 344 

KAVANAGAR KARJANAI
Подписаться 132 тыс.
Просмотров 29 тыс.
50% 1

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
Coimbatore 1Day class booking details:
pages.razorpay...
---------------------------------------------------------------------
🌷கோவையில் ...🌷
பதினாறு கவனகர்,
திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம்
அய்யா வழங்கும்....
👍வெற்றிநிச்சயம்...
👌விடுதலை நிச்சயம்...
1நாள் வாழ்வியல் பயிலரங்கம்...
14.2.2021 ஞாயிறு 9am~7pm
👨‍💼நோயிலிருந்து முழு ஆரோக்கியத்திற்கு...
🟡அறியாமையில் இருந்து ஞானத்திற்கு....
😇குழப்பத்திலிருந்து தெளிவிற்கு...
🔱சிவனருளால் செல்வந்தனாக வாழ..
👨‍👨‍👧தேகத்தில் இரசாயன மாற்றம் பெற்று
🕺இறவாவரம் கிடைக்க
பின்பற்ற வேண்டிய...
🚶🚶‍♀உடல்,உயிர்,மனம்,
சித்தம்,ஆன்மா... சார்ந்த நுட்பங்கள்...
👏வழிபாடு மற்றும்
🔔பூஜை முறைகள்...
👌 சிவதீட்சை...
🔱🔥🔱🔥🔱
அரங்கில் அய்யாவின் 📔வெளியீடுகள் 📚கிடைக்கும் .
நாள்:14-2-2021,
ஞாயிறு(9am-7pm)
இடம்:🏦
கோஇண்டியா
ஆடிட்டோரியம் A/c,
340-342,ஆவாரம்பாளையம் ரோடு,K.R.Puram,கோவை
பஸ் ஸ்டாப்: சுகுணா திருமணம் மண்டபம், அவிநாசி ரோடு,
கோவை.
பயிலரங்கில் பங்கேற்க
👨‍💼நபர் ஒருவருக்கு
நன்கொடை ரூ -750
(🍛மதிய உணவு,தேநீர்,
குறிப்பேடு,பேனா உட்பட)
கொரோனா காரணமாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி ‌‌
Limited Seats Only.
பணம் செலுத்தும் வரிசைப்படியே இருக்கை வழங்கப்படும். தங்கள் பங்கேற்பை உடனே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்🙏
✍முன்பதிவு மிக மிக முக்கியம்:
Coimbatore Class:
Register now:
pages.razorpay...
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 3 года назад
*🌷கோவையில் ...🌷* பதினாறு கவனகர், *திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம்* அய்யா வழங்கும்.... *👍வெற்றிநிச்சயம்... 👌விடுதலை நிச்சயம்...* *1நாள்* வாழ்வியல் பயிலரங்கம்... *14.2.2021 ஞாயிறு 9am~7pm* 👨‍💼நோயிலிருந்து முழு ஆரோக்கியத்திற்கு... 🟡அறியாமையில் இருந்து ஞானத்திற்கு.... 😇குழப்பத்திலிருந்து தெளிவிற்கு... *🔱சிவனருளால்* செல்வந்தனாக வாழ.. 👨‍👨‍👧தேகத்தில் இரசாயன மாற்றம் பெற்று 🕺இறவாவரம் கிடைக்க பின்பற்ற வேண்டிய... *🚶🚶‍♀உடல்,உயிர்,மனம்,* *சித்தம்,ஆன்மா...* சார்ந்த நுட்பங்கள்... 👏வழிபாடு மற்றும் 🔔பூஜை முறைகள்... *👌 சிவதீட்சை*... 🔱🔥🔱🔥🔱 அரங்கில் அய்யாவின் 📔வெளியீடுகள் 📚கிடைக்கும் . *நாள்:14-2-2021*, *ஞாயிறு(9am-7pm)* *இடம்:*🏦 *கோஇண்டியா* *ஆடிட்டோரியம் A/c,* 340-342,ஆவாரம்பாளையம் ரோடு,K.R.Puram,கோவை *பஸ் ஸ்டாப்:* சுகுணா திருமணம் மண்டபம், அவிநாசி ரோடு, *கோவை*. பயிலரங்கில் பங்கேற்க 👨‍💼நபர் ஒருவருக்கு நன்கொடை *ரூ -750* (🍛மதிய உணவு,தேநீர், குறிப்பேடு,பேனா உட்பட) கொரோனா காரணமாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி ‌‌ *Limited Seats Only*. பணம் செலுத்தும் வரிசைப்படியே இருக்கை வழங்கப்படும். தங்கள் பங்கேற்பை உடனே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்🙏 ✍முன்பதிவு மிக மிக முக்கியம்: *🦚அபிவர்மன்* இந்த link (rzp.io/l/cbeclass) வழியாக பணம் செலுத்தி உங்கள் வருகையை உறுதி செய்யவும். 📲94865 19591, 📲82487 17952, 📲99449 55176.
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 3 года назад
ஜயா பாடிய சித்தர் காப்பு பாடல் :- காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே இந்த சித்தர் காபுப்பாடல் எல்லா வித இன்னல்களில் இருந்தும் நம்மை காக்கும் அற்புத சக்தி உடையது. வீட்டை விட்டு வெளி செல்லும் முன் த்யானித்து விட்டு செல்ல அனைத்து காரியங்களும் சித்தர்கள் அருளால் ஜெயமாகும்.
@elangovanela3884
@elangovanela3884 3 года назад
மிக்க நன்றி
@venugopalganesan4076
@venugopalganesan4076 3 года назад
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் தென்னாடு உடைய சிவனே போற்றி. எல்லாம் சிவ மயம்.ஓம் சிவ சிவ சிவா போற்றி.உங்கள் ஆசீர்வாதம் எனக்கு தனியாக இருக்க வேண்டும். சிவ சிவ சிவா போற்றி
@jahannathanp7315
@jahannathanp7315 3 года назад
ஓம் நமசிவாய சிவாய நம.. சித்தர் காப்பு பாடல் காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்பு தானே. மகான் ரோமரிஷி ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி .. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@mallikanatarajan3496
@mallikanatarajan3496 3 года назад
Nandri aiya
@jahannathanp7315
@jahannathanp7315 3 года назад
@Easwari G 🙏🙏🙏
@jahannathanp7315
@jahannathanp7315 3 года назад
@@mallikanatarajan3496 🙏🙏🙏
@malav4070
@malav4070 3 года назад
வணங்குகிறேன் ஐயா.இறைவன் தங்கள் மூலமாக நற்செய்திகளை எங்களுக்கு வழங்குகிறார்
@senthilvinayagams8612
@senthilvinayagams8612 2 года назад
தாங்கள் சொல்வது சரிதான் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் அதற்கு சான்று நன்றி ஐயா 🌹🙏👍 .
@selvaprithi4336
@selvaprithi4336 3 года назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏
@yogawareness
@yogawareness 3 года назад
வாழ்க்கைக்கு தேவையான உண்மையான கல்வியைக் கற்றுக்கொள்வதற்கு ஐயாவின் உரைகளைத் தினமும் தவறாமல் கேளுங்கள்.
@sivanathansinaperil5287
@sivanathansinaperil5287 3 года назад
உண்மை சித்தர்களைப் பற்றி தெளிவான விளக்கம் தந்து எங்கள் சிந்தை தெளியச் செய்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@arrivalazanayyandurai8917
@arrivalazanayyandurai8917 3 года назад
வணக்கத்துக்குரிய அய்யாவிற்கு மாண்புமிகு ஐயாவிற்கு உண்மையான மகா சேவகருக்கு கோடான கோடி நன்றிகள் கோடான கோடி வணக்கம் ஐயா என்றும் அன்புடன்
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 3 года назад
நன்றி அய்யா....
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 3 года назад
சித்தர்களைப் பற்றி நன்கு தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
@kparisamy9713
@kparisamy9713 3 года назад
Nanri Ayya.
@Bala-jb3mi
@Bala-jb3mi 3 года назад
Nandri Ayya Om Nama Shivaya
@mohanswetha2208
@mohanswetha2208 3 года назад
அற்புதம் ஐயா அற்புதம்.மகிழ்ச்சி ஐயா .ஓம் சற்குருவே சரணம்.
@murugyanselvaraj1614
@murugyanselvaraj1614 3 года назад
வெற்றி நிச்சயம் முக்கு வேண்டும் ஐயா
@murugyanselvaraj1614
@murugyanselvaraj1614 3 года назад
அதற்கான விவரம் எப்படி அதற்கான பணம் அனுப்புவது
@balasubramaniyans1426
@balasubramaniyans1426 3 года назад
அருமை ஐயா நன்றி வணக்கம்
@yadhurio1769
@yadhurio1769 3 года назад
Unga speech kataga naram Kalam Athu katukonda erugalam ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 3 года назад
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@snaren5
@snaren5 Год назад
மிக்க நன்றி ஐயா
@MUPPIDATHIRAM
@MUPPIDATHIRAM Год назад
நன்றி ஐயா
@thenmozhithen5011
@thenmozhithen5011 9 месяцев назад
Aiyavanakamsidargalpotri😊❤
@dogsworld1701
@dogsworld1701 3 года назад
அய்யாவின் வாழ்வியல் பயிலரங்கம் மதுரையில் நடைபெறும் நாளை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கிறோம.
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 3 года назад
விரைவில் வரும்
@k.murugesank.murugesan3473
@k.murugesank.murugesan3473 3 года назад
நானும்தான்
@parameshwaran123b7
@parameshwaran123b7 3 года назад
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அறிவு திருக்கோவில். வேகத்தில் மகரிஷி மன்றம் வாருங்கள் ஐயா ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் உண்மை உள்ள சீடர்
@parameshwaran123b7
@parameshwaran123b7 3 года назад
வேதாத்திரிமகரிஷி
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo 3 года назад
Mikka nantri ayya
@chiththana5901
@chiththana5901 3 года назад
Thanks Thanks Thanks Thanks 👍🔥🔥🔥🔥🔥🔥🔥👌🏻👌🏻
@selvamaungnaing4992
@selvamaungnaing4992 3 года назад
sitthar ragasiyam thelivu paduthi anaivarun ariya vaithamaiku miga miga nandri iyyavin aadma neenda kaalam puviyil vaazhvaanku vaazha naan inkirundu eesanai prarthikindren.en iniya kaalai aadma vanakkam.
@rajainfotech4941
@rajainfotech4941 3 года назад
குருவே சரணம்
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 года назад
Information Leads Knowledge by Ayya ... Vaazga Nalamudan .... Vaazga Sivanarasu.
@v.m.madhankumaarmass1024
@v.m.madhankumaarmass1024 3 года назад
வெற்றி நிச்சயம்
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 3 года назад
Love & gratiitude iya
@kumarmanian3515
@kumarmanian3515 3 года назад
Good information sir
@vellingirithangamuthugound1117
@vellingirithangamuthugound1117 3 года назад
Ayyavin aanmeka arivuraikaluku nandrykal kodi ayya
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 3 года назад
குருவே சரணம் நன்றி ஐயா வணக்கம்.
@vengadeshvengadesh1056
@vengadeshvengadesh1056 3 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@gunasekar9763
@gunasekar9763 3 года назад
Omsiva Siva ayya 🙏
@RajkumarGnanasekaran
@RajkumarGnanasekaran 11 месяцев назад
🙏❤️
@MuthuKumar-wr3wk
@MuthuKumar-wr3wk 3 года назад
Om namah shivaya
@janakisubramanian5165
@janakisubramanian5165 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@santhiviswanathan8459
@santhiviswanathan8459 3 года назад
Thannai unara arambikiravargal yeamara mattargal ayya. .
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Arumai arumai
@Robo_Rithul
@Robo_Rithul 3 года назад
Excellent Ayya
@murugadassc216
@murugadassc216 3 года назад
அய்யா இப்போது கடைசியாக ஜீவ சமாதி அடைந்த உண்மை சித்தர்கள் யார் என்று தெரியுமா உங்களுக்கு தயவு செய்து சொல்லவும்
@sumathyshanmugam8773
@sumathyshanmugam8773 3 года назад
🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 3 года назад
Excellent Super life tricks
@apmpsaiananth4885
@apmpsaiananth4885 3 года назад
Om sri sarguru kanakkanpathi thiruvadi saranam
@bgn9641
@bgn9641 3 года назад
Nandri iyya.......om Siva Siva om
@sivakumar.j7450
@sivakumar.j7450 3 года назад
மூலிகை சித்தரிடம் தோல் அரிப்புக்கு இந்த வாரம் ஞாயிற்றுகிழமை சொல்லுங்க அய்யா
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 3 года назад
அவரிடம் நேரில் சென்று பாருங்கள்
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 3 года назад
Thanks sir
@SELVAPRABU700
@SELVAPRABU700 3 года назад
ஓம் சிவ சிவ ஓம்
@sahayadhas2873
@sahayadhas2873 3 года назад
Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om om om om om om om
@muthurajv3289
@muthurajv3289 3 года назад
குருவடி சரணம் ஐயா
@RajaRam-hf6lj
@RajaRam-hf6lj 3 года назад
Valzha valamudan Tirupur rajaram r
@sadasivam6170
@sadasivam6170 2 года назад
SSS
@shyamalasai8335
@shyamalasai8335 3 года назад
நன்றி அய்யா
@poongodisivakumar6397
@poongodisivakumar6397 3 года назад
💚💖💚🙏🙏❤ sivaya namaha
@prasannak7497
@prasannak7497 3 года назад
Nandri ayya 🙏🎉
@suresharr875
@suresharr875 3 года назад
Super iyya
@baranidharan1047
@baranidharan1047 3 года назад
Nandri iyya
@SivaKumar-vo3gs
@SivaKumar-vo3gs 3 года назад
சிவ சிவ
@srkrishna4035
@srkrishna4035 3 года назад
ஐயா வணக்கம் சிவாய நம ஓம்
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 3 года назад
Omsiva sivaom
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 3 года назад
Vanakam ayya
@padhmanabans8170
@padhmanabans8170 3 года назад
Vanilla.
@nivedon4830
@nivedon4830 3 года назад
M
@murugavelg1296
@murugavelg1296 Год назад
Ongala nampukirom iya sleep Vara enakku valy solkadavula
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@krishnammalr1324
@krishnammalr1324 3 года назад
👌
@sriramakrishnan7224
@sriramakrishnan7224 3 года назад
தி ரு வ டி க்கு வணக்கம்
@universeprince
@universeprince 3 года назад
திருச்சிற்றம்பலம் அய்யா...
@rnarayanan31
@rnarayanan31 3 года назад
🙏🙏🙏🙏🙏🌹
@indragandhi7489
@indragandhi7489 3 года назад
Namaskaram ayya 🙏
@muthiahnatasan6353
@muthiahnatasan6353 3 года назад
மூலிகைச் சித்தர் கைபேசி எண் கொடுங்க.எனது தாயின் பக்கவாதக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்ங்க
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 3 года назад
9344833157
@murugavelg1296
@murugavelg1296 Год назад
Nallavaly kattunka saamy
@murugavelg1296
@murugavelg1296 Год назад
Seleep varamattingkuthu iya valy sollunka deivame
@kathirvelhari4605
@kathirvelhari4605 3 года назад
Siva siva
@chandrasekaransrinivasan152
@chandrasekaransrinivasan152 3 года назад
Om
@sivabalan3577
@sivabalan3577 3 года назад
ஐயா வணக்கம்
@saravanank3348
@saravanank3348 3 года назад
🙏
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 3 года назад
❤️❤️❤️❤️❤️
@SasiKumar-ov9fv
@SasiKumar-ov9fv 3 года назад
👏👏👌🙏🙏🙏
@rajirajkumar9928
@rajirajkumar9928 3 года назад
Tiru+ampalam atvaitam
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 3 года назад
Damilanin Vazhviyale Mathaval Kaalile Vizharathu thane. athuvum Yaar Kaalule Vizhranu endru partha Tiger Show vil karai kandavalin Kaalule thane
@ashvarodavaaraaheee8041
@ashvarodavaaraaheee8041 3 года назад
Ayya சித்தாந்தம் என்றால் என்ன அதை சார்ந்த புத்தகங்கள் வெளியிடவும் நன்றி ஐயா
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 3 года назад
சித்தாந்தம் என்றால் சைவ திருமுறைதான். வேதாந்தம் வேறுபட்டது. அது பிரும்மம் அருளும்.நமது திருமுறை சிவனாரை போற்றும்
@ashvarodavaaraaheee8041
@ashvarodavaaraaheee8041 3 года назад
@@jayaramanradhakrishnan1620 ok நன்றி
@saravanank3348
@saravanank3348 3 года назад
Ayya ungaluku siddargalin Darisanam kandeera
@tsivakumar6876
@tsivakumar6876 3 года назад
Please. Change. Our. Tamil. Community. They. Are going. Behind. Cinema. Peoples
@yogawareness
@yogawareness 2 года назад
பேசுவது கவனகரா....இல்லை பெண்ணரசு சிவனகரா கோயில் கொண்ட தமிழா இல்லை கயிலை மலை க் குரலா. ஓஹோஹோஹோ.... கெசிவனா...கேட்பதற்கு என்ன பேறு பெற்றேனோ
@yogayoga8301
@yogayoga8301 3 года назад
நன்றி அய்யா 🙏
@udayashankarshankar8665
@udayashankarshankar8665 Год назад
🙏🙏🙏🙏🙏
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Arumai arumai
@stnpschool
@stnpschool 3 года назад
நன்றிகள் ஐயா
@dhachayanivenkatasion684
@dhachayanivenkatasion684 3 года назад
நன்றி ஐயா
@mgrram425
@mgrram425 3 года назад
Om namasivaya 🙏🙏🙏
@karthikkarthik-xc4xo
@karthikkarthik-xc4xo 3 года назад
Nandri ayya
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 3 года назад
Love & gratiitude iya
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@kmprakasam12
@kmprakasam12 3 года назад
நன்றி ஐயா.
@sethuvenkatesan1146
@sethuvenkatesan1146 3 года назад
நன்றி ஐயா
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@manimegalaiviswaraj8786
@manimegalaiviswaraj8786 3 года назад
🙏🙏🙏
@khannanrakku2412
@khannanrakku2412 3 года назад
🙏🙏🙏🙏🙏
@sajeevnair620
@sajeevnair620 3 года назад
🙏🙏🙏
@muthukumarsingaravel9579
@muthukumarsingaravel9579 3 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 21 тыс.