Тёмный

கண்டிப்பா ஒரு முறை மட்டும் இந்த மாதிரி தைத்து பாருங்கள்,Normal blouse cutting and stitching , 

Triple j Tailoring
Подписаться 50 тыс.
Просмотров 1,3 млн
50% 1

கண்டிப்பா ஒரு முறை மட்டும் இந்த மாதிரி தைத்து பாருங்கள்,
Normal Blouse cutting and stitching,
Watsapp group link.chat.whatsapp.com/Eqs229p1ag1...
Instagram link- triplejtailorin...
Perfact normal blouse cutting and stitching,

Опубликовано:

 

29 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@malliga.c2854
இப்படியே வாய்ல பேசி போடுங்க அப்ப தான் எல்லாருக்குமே புரிந்து கொள்ளாதவர்களும் புரிந்து கொள்ளுவார்கள். நன்றி சகோதரி சூப்பர் தெளிவாக சொல்லிக் கொடுக்கிறீங்க 🎉🎉🎉
@user-vksL
உடம்பு விட பட்டி அளவு கம்மியா இருக்கு எப்படி 🙄
@ValathiMundasamy-jn5wy
தழில்செல்லுங்க
@user-qe8zt9rh8x
வாய்ஸ் போடுங்க அப்பதான்
@malarthiyagarajanmalar9299
நீங்கள் சொல்றது நல்லா புரியுது இதையே ஃபாலோ பணணுங்க madam
@sowmiyasowmi8539
உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. என்னோட ரொம்ப நாள் சந்தேகம் இந்த விடியோ வில் தெளிவானது thank you so much.
@RadhigaRamesh
👌👋 நல்லா சொல்லித்தரீங்க பொறுமையா sollunga
@user-mu7qi9jx2k
இப்டி வாய்ஸ் பேசி வீடியோ போடுங்க ரெம்ப நல்லா புரியுது நன்றி அக்கா
@user-ui4mt8tt8c
வாய்ஸ் போடுங்க சிஸ்டர் அப்பதான் ரொம்ப ஈஸியாக புரியுது.
@2kkidsnkn
இது மாதிரியே வீடியோ போடுங்க சூப்பர் ❤❤❤❤❤
@rukkumanit6873
unga stitching video easily understand mam..super..
@seven_vlog
நன்றாக புரிகிறது. நன்றி
@s.jayanthis.jayanthi5026
Ippathan fast time unga video pakkuran, very clear ah puriuthu,enaku iruntha doubt la intha video parthu purinjathu thank you sister ❤
@user-gy5lw6ou2c
நல்லா புரியற மாதிரி நீங்க சொல்லி தரிங்க சிஸ்டர் மிகவும் அருமையான தையல் பயிற்சி ❤️❤️👌👌
@gulzarafirdous6866
Thank u sis,intha alavu yarume theliva doubt clear pannathu illa very useful video,oru cutting,stitching video la blouse thappu illama beginers kooda stitch pannalaam,once again thank u soo much.
@jayanthimurali2603
Super fast and clear explanation 👌🏻 thank you sister 🙏 ❤
@r.revathi2949
மிகவும் அருமையாக சொல்லி தர்றீங்க சிஸ்டர் ❤ மிகவும் நன்றி ❤ வாழ்க வளமுடன் ❤️
@TamilSelvi-sn2yi
மிகவும் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி
@user-bj8rd2ch3wpriya
நானும் தையல் பயிற்சி போரேன் ஆனால் அவுங்கலை விட நீங்கல்தான் புரியும் படி சொல்லிதரிர்கள் நன்றி அக்கா
@tharshiniekrishnapillai2868
100% clear explanation. Thank you mam
Далее
КРАСИМ ДЕНЬГИ В РОЗОВЫЙ!
01:01
Просмотров 645 тыс.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Просмотров 7 млн
#Thread piping #tips_and_tricks #blousedesign
6:46
Просмотров 3,5 тыс.
КРАСИМ ДЕНЬГИ В РОЗОВЫЙ!
01:01
Просмотров 645 тыс.