Тёмный

Blouse cutting and stitching in தமிழ்  

Shreeja ulagam
Подписаться 46 тыс.
Просмотров 1,3 млн
50% 1

hello viewers welcome to shreeja ulagam. #diy #fashion #shots #tamil #easy #blouse
இந்த காணொளியில் ஜாக்கெட் (blouse) அளவெடுத்து கட் பண்ணி தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. ‪@shreejaulagam‬

Опубликовано:

 

17 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@user-rz6in6bz6o
@user-rz6in6bz6o 7 месяцев назад
naanum intra video paththu oru blouse cut panni stich pannirukkon first time perfect ta vanthurukku. thanks so much ka
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you 🙏
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 6 месяцев назад
Really superb a solli kudukireenga, may God bless you ma
@krishnathilagam2231
@krishnathilagam2231 6 месяцев назад
Thank youma God bless you
@esakkiammal5651
@esakkiammal5651 5 месяцев назад
Ithoda stitching video Iruka sis
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
@@esakkiammal5651 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FnHggI0TdDw.html
@thebestsrcreations543
@thebestsrcreations543 2 месяца назад
லட்ச கணக்குல subscriber இருப்பவர்கள் கூட இது போல சொல்லி கொடுக்கவில்லை.. நன்றாக புரிந்தது.. கோடி நன்றி
@shreejaulagam
@shreejaulagam 2 месяца назад
மகிழ்ச்சி 😊
@jinisuresh8865
@jinisuresh8865 Месяц назад
ரொம்ப அழகான வீடியோ எனக்கு தெளிவாக இருந்தது. பல வீடியோக்கள் பார்த்த பிறகும் தெளிவாக தைக்க தெரியவில்லை. உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கு தெளிவாக புரிந்து இருக்கிறது. ரொம்ப நன்றி.
@lakshmilakshmi1027
@lakshmilakshmi1027 5 месяцев назад
ரொம்ப ரொம்ப நல்லா சொல்லிக் கொடுத்தீங்க நான் இதுவரைக்கும் இந்த மாதிரி பார்த்ததே இல்லை இந்த மாதிரி புரியும்படி சொல்லிக் கொடுத்தா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி எங்கள மாதிரி யாராவது நல்லா சொல்லிக் கொடுப்பாங்களா அப்படின்னு இருக்குற ஏழைப் பெண்களுக்கு பெண்களுக்கு உங்களுடைய இந்த பதிவு ரொம்ப உபயோகமாக இருக்கு. நான் எல்லார்கிட்டயும் கேக்குறது ஒன்னே ஒன்னு தான் உங்க ஊரு உத்தங்களோட வீடியோவை பார்த்தாலே போதும். யாருடைய வீடியோவும் பார்க்காமல் உங்களிடம் பார்த்தாலே சீக்கிரமா வாழ்க்கையில முன்னேறிடலாம் உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
நன்றி 🙏😊
@makeshwarirajalakshmi7038
@makeshwarirajalakshmi7038 3 месяца назад
Yes
@tamiltamilselvi9348
@tamiltamilselvi9348 6 месяцев назад
நான் 20 வருடங்களுக்கு பின்னால் தைக்க போறேன் முதல் முறை உங்க வீடியோ பார்த்தேன் அப்படியே எங்க டீச்சர் சொல்லிக்கொடுத்த முறை ரொம்ப நன்றி சகோதரி
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@shenbagavalli7109
@shenbagavalli7109 3 месяца назад
சூப்பர் சகோதரி.
@gramaththuponnu8249
@gramaththuponnu8249 6 месяцев назад
இதுவரைக்கும் நான் பார்ததுலயே எனக்கு நல்ல தெளிவான வீடியோ இதுதான் ..tqqq sis 🙏👌👌👌
@shreejaulagam
@shreejaulagam 6 месяцев назад
Thank you so much keep support.
@cookingwithkolam
@cookingwithkolam 2 месяца назад
Super madam, தேவையில்லாத பேச்சு எதுவும் இல்லை.. தெளிவான பொறுமையான விளக்கம்.. நான் தைத்து பார்க்க போகிறேன்.. நன்றாக வந்தால் நீங்கள் தான் என் குரு ❤
@shreejaulagam
@shreejaulagam 2 месяца назад
தச்சு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நன்றி 😊
@RaniS-ln6lx
@RaniS-ln6lx 3 месяца назад
சிஸ்டர் நீங்க சொல்றது ரொம்ப தெளிவா எனக்கு புரிஞ்சுச்சு எனக்கு துணி எப்படி மடிக்கிறது அதுதான் தெரியாதுரொம்ப எளிமையா புரியிற மாதிரி சொல்லி கொடுத்தீங்க ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் எனக்கு பிளவுஸ் தைக்க வரும் ஆனா கட்டிங் பண்ண தெரியாது டெய்லரிங் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் எதுலயுமே நான் நினைக்கிற மாதிரி யாரும் எனக்கு விளக்கம் கொடுத்ததே கிடையாது நீங்க எனக்கு ரொம்ப அழகா சொல்லிக் கொடுத்திருப்பீங்க ❤❤❤ரொம்ப நன்றி சிஸ்டர்
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
நன்றி 😊
@srinivasanchitra9363
@srinivasanchitra9363 5 месяцев назад
Romba அழகா சொல்லி குடுத்து இருக்கிங்க சூப்பர் சிஸ்டர் ❤ தெளிவான விளக்கம் மிக்க நன்றி.
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 4 месяца назад
நன்றி ங்க teacher மிக்க நன்றி. தெளிவாக பொறுமை யாக சொல்லி குடுத்தது க்கு
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@saanvikad
@saanvikad 2 дня назад
Patti alavu eduthu cutting panrathu rompa kashtama irunthuchu but now I'm very clear.. thank you so much
@santhiyasaravanan9897
@santhiyasaravanan9897 5 месяцев назад
சூப்பர் அக்கா ரொம்ப தெளிவா சொல்லி🤩💫 குடுத்தீங்க.. எனக்கு clear aa புரிஞ்சு... ரொம்ப நன்றி அக்கா.. ✨🫂🙏
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😊
@user-tl2jb2tc2e
@user-tl2jb2tc2e 4 месяца назад
.ரோம்போ அழகா தெளிவா சொல்லி கொடுத்தீங்க நன்றி
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@pinkyponnu8752
@pinkyponnu8752 2 месяца назад
​@@shreejaulagam
@user-js8zb6jw3g
@user-js8zb6jw3g 4 месяца назад
மிகத்தெளிவாக மற்றும் பொறுமையாக blouse cutting கற்றுக்கொடுத்த சகோதரிக்கு நன்றி ❤❤❤❤❤ ( நிறைய blouse cutting vedio பார்த்து குழப்பத்தில் இருந்தேன் ) இப்பொழுது தெளிவாக புரிந்து கொண்டேன்😊😊😊❤
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@makeshwarirajalakshmi7038
@makeshwarirajalakshmi7038 3 месяца назад
Neenga taikkum videos potunga mom
@mydeenhassana5313
@mydeenhassana5313 5 месяцев назад
இது வரைக்கும் நா இந்த மாறி தெளிவான வீடியோ பாததில்ல ரொம்ப நல்ல எனக்கு ப்புறிஜிஜி
@abisiva-mz5xi
@abisiva-mz5xi 20 дней назад
தெளிவான விளக்கம். ❤
@Mirra1500
@Mirra1500 Месяц назад
ரொம்ப ரொம்ப அழகா ஈசியா புரியும் படியாக சொல்லி தரீங்க மேம். 👍👍🙏🙏 வாழ்க வளமுடன் ❤❤
@megalamegala7241
@megalamegala7241 13 дней назад
உண்மையிலேயே சூப்பரா cutting & stitching நல்லா சொல்லி குடுத்திங்க medam 👌👌👌👌💕💕💕
@dheenadheena3520
@dheenadheena3520 4 месяца назад
சூப்பர் அக்கா மிகவும் தெளிவாக சொல்லி தற்றிங்க மிக்க நன்றி ❤
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@user-uw5dr3on8r
@user-uw5dr3on8r 2 месяца назад
இவ்வாறு தெளிவாக யாரும் சொல்லி தாந்து இல்லை மிக்க நன்றி
@shreejaulagam
@shreejaulagam 2 месяца назад
மகிழ்ச்சியுடன் நன்றி 😊
@WasahirSafna-ib3rg
@WasahirSafna-ib3rg 3 месяца назад
எனக்கும் blouse தைக்கவே தெரியாது அதனால் நிரைய வீடியோஸ் பார்த்தேன் ஒன்னுமே புரியல நல்ல வேலை உங்கள் வீடியோ கண்ணுல பட்டுச்சி நன்றாக புரியும் படி சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி ❤❤🎉
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
Thank you 😊
@keerthanask1328
@keerthanask1328 7 дней назад
Thanks a lott sis...rmba clear ra solli kuduthinga..❤
@jayanthijaya91
@jayanthijaya91 2 месяца назад
Thanks sister class ku ponaa kuda ivlo thelivaa sollithara maatanga arumaiyana vilakkam...tq very much 🙏
@shreejaulagam
@shreejaulagam 2 месяца назад
Thank you 😊
@infantpraveen2361
@infantpraveen2361 4 месяца назад
ரொம்ப ஈசியாக புரியும் படி சொல்லி தந்தீங்க மேடம்,thanks a lot very kind of you mam
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@sureshkasiya5256
@sureshkasiya5256 2 месяца назад
ரொம்ப தெளிவா சொல்லி குடுத்தீங்க எனக்கு நல்லா புரிஞ்சிது ரொம்ப நன்றி 🙏🙏🙏
@shreejaulagam
@shreejaulagam 2 месяца назад
மகிழ்ச்சியுடன் 😊
@KaruppaiyaR-jn9sw
@KaruppaiyaR-jn9sw Месяц назад
Neenga teach pandrathu easy ah understand panna mudiyuthu ungaloda indha video than naan partha first blouse stitching video partha odane tailoring kathuka romba motivate ah irundhuchu mam Naanum enga amma oda blouse ah mark panni cutting and stich pannen mam Amma romba happy Thank you so much mam
@sugunadevarajan7666
@sugunadevarajan7666 3 месяца назад
அழகா தெளிவா சொல்லி கொடுத்திங்க சிஸ்டர்.நல்லா புரிஞ்சுது.thank you very much sister❤
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
Thank you 😊
@kokitchentamil8274
@kokitchentamil8274 22 дня назад
தெளிவாக சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.நன்றி
@sathiya_alaparaigal
@sathiya_alaparaigal 5 месяцев назад
ரொம்ப பொறுமையா சூப்பரா சொல்லி தந்தீங்க சூப்பர் akka🎉
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you so much keep support 😊
@rajambalasubramanian2555
@rajambalasubramanian2555 6 месяцев назад
Niraya tailoring video parthen anal neenga solli thanthathu pakkathula irunthu solli thantha mathiri irunthuchu tq sis❤
@MyThangam-xr3kv
@MyThangam-xr3kv 3 месяца назад
சூப்பரா சொல்லி கொடுத்தீர்கள் அக்கா நன்றி டவ்ட் இருந்தது இப்ப க்லியராச்சு
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
நன்றி 😊
@brindhasaran1798
@brindhasaran1798 16 дней назад
tq akkka na 3 Time tailoring class poita anna epo varaikum enaku stitching mattum therium cutting theriyathu unaga video pathu clear ah puriyuthu tq akka❤❤
@user-wn5jp5er2u
@user-wn5jp5er2u 5 месяцев назад
Nanum intha video pathu blouse cutting panni stich pannirukka sema super so good sister ..... First time pathu panna unga video nalla. Pannita thanks u sooo much sister
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you 😊
@Priya0606.
@Priya0606. 7 месяцев назад
Akka na ipotha tailoring kathukittu irruken..avanga soli tharathu kooda konjam purila enaku but neenga romba clear ah soli tharinga..tq so much akka❤️❤️
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
thank you sister keep supporting
@kazeehai5274
@kazeehai5274 5 месяцев назад
unga vedio unmaiyavea rompa esiya supera puriyuthu nga sister.na rompa vedios paathurukkea but enakku puriyuramari sonnathu nenga mattum than Tq so much
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you keep support 😊
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 11 дней назад
Akkaaaaaa romba romba nandri ....... Na 1 yra thaikiren avlo mistake varum.... But unga video pathu cut panni stitch panen perfect cutting and stitching ❤❤❤❤❤❤❤❤❤❤tku so much akkka
@KarisJasvanth
@KarisJasvanth 3 месяца назад
சூப்பர் அக்கா மிகவும் பொறுமையாக நல்லா தெளிவாக சொல்லி வீடியோ போட்டுருக்கீங்க thenk you அக்கா 🙏❤️❤️❤️
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
நன்றி 😊
@theresadavid
@theresadavid 21 день назад
Thanks
@theresadavid
@theresadavid 21 день назад
30:10
@user-ox1pj3ru3o
@user-ox1pj3ru3o 6 месяцев назад
Vera level explanation ❤ thank you so much the one of the best video ❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you keep support 😊
@kousarbanu6221
@kousarbanu6221 6 месяцев назад
Unga vedio patha udan interest ah iruku.nan tailoring learn pani 15 years aguthu niyabagam iruku but itha patha inun easy ah iruku
@Vasanthamani64
@Vasanthamani64 6 дней назад
Sis romba thanks thanks enaku suthama blouse thaika theriyadu unga vedio parthu than thaika poren
@user-oi9dd9ru9u
@user-oi9dd9ru9u 6 месяцев назад
Thanks. Sister. Romba naal blouse puriyamale irunthuchi ana unga video paathathum nallave purinchiruchi
@janum4769
@janum4769 7 месяцев назад
❤❤❤vara level explanation ❤❤ thank you so much ❤❤100 videos பார்த்திருக்கேன் இது தான் one of the best video ❤❤❤❤❤❤❤❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you sister keep support 😊
@fareethamohideen5011
@fareethamohideen5011 7 месяцев назад
​@@shreejaulagamasd😊😊🎉❤🎉a fr t😢z,😂 by
@VjVanajaVjYoga
@VjVanajaVjYoga 2 месяца назад
Super dr❤ hand enaku puriyama iruthuchi best explanation
@shreejaulagam
@shreejaulagam 2 месяца назад
Thank you 😊
@karthikanbu5402
@karthikanbu5402 16 дней назад
Na class poran Satha vita intha video super irruku
@srimathikarthi9337
@srimathikarthi9337 7 месяцев назад
அருமையாக புரிந்தது அக்கா 👌மிக்க மழிச்சி 🙏
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you so much keep support
@ameeth8469
@ameeth8469 6 месяцев назад
rumba porumayaga solli koduthinge thank you so much sister.
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thanks😊
@nandhininandy2402
@nandhininandy2402 7 месяцев назад
Very nice mam super explanation pannuga akka
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you keep support
@suganyathiyagu3137
@suganyathiyagu3137 Месяц назад
நான் பார்த்ததில் மிகவும் தெளிவான கட்டிங் வீடியோ சூப்பர் மா
@abinayar2109
@abinayar2109 6 месяцев назад
Akka nalla explain pannirukinga enaku neraya confusion irunthuchu blouse but neenga clear ah sollirukinga thanks ka😊
@shreejaulagam
@shreejaulagam 6 месяцев назад
Thank you keep suport
@user-nr3rg6tr7n
@user-nr3rg6tr7n 6 месяцев назад
Thank you so much sister clear explain blousecutting video ❤
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you keep support 😊
@user-qz4ke7wb4w
@user-qz4ke7wb4w 4 месяца назад
Super theriyathavangalukku kuda theliva purium 🔥🔥🔥
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@sidhustatus1088
@sidhustatus1088 5 месяцев назад
தெளிவான பதிவு அக்கா மிக்க நன்றி 🎉
@selvamgkkarattur8345
@selvamgkkarattur8345 2 месяца назад
ரொம்ப தெளிவான ப்ளவுஸ் கட்டிங் நன்றி
@doraappu6684
@doraappu6684 3 месяца назад
வீடியோ தெளிவாகவும் எல்லாருக்கும் புரியும்படியாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏 யார் வீடியோ பார்த்தாலும் ஏதோ ஒரு விஷயம் புரியாத மாதிரி தோணும் ஆனால் இந்த வீடியோவில் எல்லா விஷயங்களும் தெளிவாக புரியும் படியாக சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
நன்றி 😊
@AbinayaP-gg3yr
@AbinayaP-gg3yr 2 месяца назад
Thanks sister
@ManshiKani
@ManshiKani 6 месяцев назад
Vera level explain tq so much sister 💯❤
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you keep support 😊
@iswaryasundhar7335
@iswaryasundhar7335 3 месяца назад
Super akka... Unga video pathu nan 2 blouse stich pannitan thanks akka.
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
Super all the best. 😊
@RaviContractor
@RaviContractor 17 дней назад
2:03 உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சூப்பர் நல்ல புரிது
@kannank8661
@kannank8661 7 месяцев назад
Excellanct❤❤❤mam ur cutting and explain
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you so much keep support
@tharanitharani2434
@tharanitharani2434 6 месяцев назад
Excellent ❤clear explanation 👏 thank you mam
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you keep support 😊
@geethageetha8527
@geethageetha8527 6 месяцев назад
Super akka.niraya video paathuten.eanaku purira maari soli thanthuringa.thanks akka.God Bless You.
@shreejaulagam
@shreejaulagam 6 месяцев назад
Thank you keep support
@chennaiburmatamizhan8496
@chennaiburmatamizhan8496 2 месяца назад
Super class pona kuda enaku ipady soli tarala unga vedio romba clear iruku tq
@shreejaulagam
@shreejaulagam 2 месяца назад
Thamk u 😊
@Kutty_mani649
@Kutty_mani649 3 месяца назад
Thank you very much all doubts clear pannitika
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
Thank you 😊
@chitrak9145
@chitrak9145 7 месяцев назад
very clear explan akka anku
@GirijaGuru-cq8qz
@GirijaGuru-cq8qz 3 месяца назад
மிக்க நன்றி. தெளிவான சொல்லி தருகிறீர்கள்...
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
நன்றி 😊
@KanmaniShofi
@KanmaniShofi Месяц назад
சூப்பர் சொல்லி கொடுத்து தீங்க ரொம்ப நன்றி
@sivakumar-py8zq
@sivakumar-py8zq 7 месяцев назад
Nalla solli tharinga mam
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you so much keep support
@user-wc5mb5wu6g
@user-wc5mb5wu6g 7 месяцев назад
Very well detailed and clear explanation.u also taught marking and seam allowance to be left for stitching very nicely.Blouse marking has become easy after seeing ur video.good luck mam
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
thank you so much. keep supporting my channel
@hemalatha4466
@hemalatha4466 3 месяца назад
நீங்க ரொம்ப அழகா சொல்லி கொடுத்தீங்க.
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
நன்றி 😊
@sulochanas6762
@sulochanas6762 Месяц назад
Nalla solli kuduthinga sis❤ 😊 easy ah purunjuruchu. Tq🙏
@user-nb5xl6hm8b
@user-nb5xl6hm8b 6 месяцев назад
Thank you Sister God bless you ❤
@shreejaulagam
@shreejaulagam 6 месяцев назад
Thank you so much keep support
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 6 месяцев назад
Really superb a solli tarenga, 🎉 may God bless you ma
@shreejaulagam
@shreejaulagam 6 месяцев назад
Thank u so much keep support
@preethipriya1780
@preethipriya1780 5 месяцев назад
Romba theliva solli thandhinga. Tq mam😍.
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you keep support 😊
@malaisamysamy473
@malaisamysamy473 9 дней назад
Super ah explain panirukika na try pana poran stitch panitu solran thanks for your vidio
@basithabasitha4330
@basithabasitha4330 7 месяцев назад
Supper sister
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 3 месяца назад
Clear explanation sister👌👌👌 thank u
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
Thank you 😊
@boominathan4404
@boominathan4404 2 месяца назад
Akka l am divya ninga supera veralevala solli thanthinga rompa nanr😊😊🙏🙏🙏🙏🤗
@shreejaulagam
@shreejaulagam 2 месяца назад
மகிழ்ச்சியுடன் thank you 😊
@user-jr7pk9wf9g
@user-jr7pk9wf9g 4 месяца назад
Thank you so much sister I am a beginner tailor easy method you teach
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@deepikavignesh985
@deepikavignesh985 6 месяцев назад
very very clear explanation...............😘
@shreejaulagam
@shreejaulagam 6 месяцев назад
Thank you keep support
@kathirvelkathirvel4153
@kathirvelkathirvel4153 4 месяца назад
ரொம்ப.தெளிவாஇருந்திச்சி
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@rajalingam9504
@rajalingam9504 4 месяца назад
Cleara solli kuduthurukinga thanks sister
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@EllammalVajjiram
@EllammalVajjiram Месяц назад
Enaku iruntha ella doubt um clear ayiruchi mam thank you mam😊
@user-ni7kw9yl8u
@user-ni7kw9yl8u 7 месяцев назад
Very nice clear explanation akka❤
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you so much keep support.
@vinothinivinothini404
@vinothinivinothini404 6 месяцев назад
❤wow amazing teaching methods
@sofijulie5993
@sofijulie5993 6 месяцев назад
Very clear video
@shreejaulagam
@shreejaulagam 6 месяцев назад
Thank you keep support
@user-oy5zi8vy3z
@user-oy5zi8vy3z 5 месяцев назад
Elarum stitches matu solikudupanga or cutting matu solikudupanga but nenga rendume solikudukrathu marking cutting stitching elam solikudutha nala puriyum Useful for home makers tq mam subscribed waiting for more videos
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you for your feedback 😊
@user-oy5zi8vy3z
@user-oy5zi8vy3z 5 месяцев назад
​@@shreejaulagam inum neraiya videos kaha waiting mam tq😊
@pavithraanandlifestyle8795
@pavithraanandlifestyle8795 7 месяцев назад
Sister innam niraiya videos podunga blouse cutting and stitching lining and without lining,chudithars,neck designs, maxi( mom and daughter combo). Yevalo cloth material venum nu sollunga sister. notes maathiri kudunga Sisters beginners ku usefull ah irukum..
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Sure. Thank you keep support
@vinojero1879
@vinojero1879 7 месяцев назад
Clear explanation
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you keep support 🙏
@ponmanidanielponmanidaniel3679
@ponmanidanielponmanidaniel3679 3 месяца назад
Am also tailor ....neenga clear ah solikodukiringa super
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
Thank you 😊
@raththikaa
@raththikaa Месяц назад
Clear aa solli irukeenga ... Epdi blouse cut pandrathunu...superb...
@user-yg8td6ct3d
@user-yg8td6ct3d 7 месяцев назад
Super akka explanation ❤❤❤❤
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you so much keep support
@user-tq9bo6le4w
@user-tq9bo6le4w 7 месяцев назад
Very very nice
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you so much keep support
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 17 дней назад
Super super super super super 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 thankyou thankyou so much for your teaching and explain❤❤❤❤❤❤❤❤❤
@sivaranjani1495
@sivaranjani1495 7 месяцев назад
Super
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you so much keep support
@nithyas8685
@nithyas8685 3 месяца назад
Super sister I like this video ❤❤
@shreejaulagam
@shreejaulagam 3 месяца назад
Thank you 😊
@user-nj6fq5lf1d
@user-nj6fq5lf1d 4 месяца назад
Romba clearaa puriudhu akka thank you
@shreejaulagam
@shreejaulagam 4 месяца назад
Thank you 😊
@user-wn9bp7uj8k
@user-wn9bp7uj8k 6 месяцев назад
Ethuvaraikkum napartha videola ethuthan pesto video super akka Naeppatha thaikka kathukkure akka supper cleena purinjathu yanakku ❤❤❤❤❤❤❤❤
@pandiyank4550
@pandiyank4550 7 месяцев назад
Super explanation its try
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you keep support.
@pandiyank4550
@pandiyank4550 6 месяцев назад
Ok kandippa sis
@VijayaLakshmi-rv8tx
@VijayaLakshmi-rv8tx 6 месяцев назад
Super 👌
@shreejaulagam
@shreejaulagam 6 месяцев назад
ஆதரவுக்கு நன்றி
@KavithaKavitha-lq2qq
@KavithaKavitha-lq2qq 7 месяцев назад
Nanum neraya vedio pathuruke Blouse um stitch panniruke Cinna Cinna mistake varum unga vedio la ellame clear ah purinjikitte eppo oru blouse cut Panni vachiruke perfect ah varum nu ninaikure thank you so much 🎉
@shreejaulagam
@shreejaulagam 7 месяцев назад
Thank you so much keep support.🙏
@DIYABABY1
@DIYABABY1 6 месяцев назад
மிகவும் அழகாக சொல்லி கொடுத்ததுக்கு றொம்ப நன்றி அக்கா
@shreejaulagam
@shreejaulagam 5 месяцев назад
Thank you😊
@SureshSuresh-fs4sp
@SureshSuresh-fs4sp 7 месяцев назад
Super akka edhu blouse cut pannitan stitching video parpadhu yappasi
@vimalasathishkumar
@vimalasathishkumar 7 месяцев назад
See in her description.....she has given a link..in that we could stitching video
Далее
Happy 4th of July 😂
00:12
Просмотров 5 млн
Easy blouse cutting in Tamil || Normal blouse cutting
25:01