Amazing 👏 😲 😲 😲 amen amen 👏 thanks for good words super 👌 sweet cute words good 👍 song thanks sister thanks so much amazing amen thanks broooooo broooooo broooooo thanks so much amazing amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen
கண்டீரையா என் கண்ணீரையும் துடைத்தீரே என் இயேசுவே - 2 1. தலைகுனிந்த என் வாழ்க்கையை உடைந்து போன என் உள்ளத்தை - 2 சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - என்னை சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - கண்டீரையா 2. உலகம் எல்லாம் என்னை வெறுத்தாலும் சொந்த பந்தங்களெல்லாம் என்னை தூஷித்தாலும் - 2 சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - என்னை சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - கண்டீரையா 3. தனிமை என்னை மிக நெருக்கினாலும் கண்ணீர் கவலையினால் நான் கலங்கினாலும் - 2 சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - என்னை சேர்த்துக் கொண்டதே உம் அன்பு - கண்டீரையா 4. அன்போடு என்னை அழைத்தீரைய்யா உம் வார்த்தையாலே சுகம் தந்தீரைய்யா - 2 மறப்பதில்லையே உம் அன்பை - நான் மறப்பதில்லையே உன் அன்பை - 2
Nice song sister iruthayathai udaitha padal very nice .nambikaiyootum padal .sister.super voice.Jesus I trust in uppa. En thuyarathil ummai nambuvaenpa.ennam nerai padal karthar kodukka nan jebikiraen sister.
how amazing this song because when i was broken time crying time when I was alone time all strugle switchvation my souls was relief all problem glory to Jesus