Тёмный
No video :(

தனிமையின் பாதையில் | tamil christian song | create! create!! |thanimayin paathayil | 

Create ! Create !!
Подписаться 7 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Thanimaiyin Paathaiyil - தனிமையின் பாதையில்
தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின்
1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ..
2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ..
3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ..

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@minitwinthrottlers-gh9kg
@minitwinthrottlers-gh9kg Месяц назад
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ..
@sindhumani3170
@sindhumani3170 10 месяцев назад
என் கண்ணீரை கணக்கில் வைத்திருக்கிறீர், அவைகள் உம் துருத்தியில் அல்லவோ இருக்கிறது, எத்தனை அன்பு என்மேலஐய்யா, எதற்கு ஈடு, என்னை தருவேன் ஐயா 😭🙏
@RALEENAFATHIMA-yb5gl
@RALEENAFATHIMA-yb5gl 9 месяцев назад
Hi🌹🌹
@LakshmiLakshmi-zw8ns
@LakshmiLakshmi-zw8ns 2 месяца назад
😊😊😊😊❤😊😊😊
@shankar-kt6zx
@shankar-kt6zx Год назад
இந்த பாடல் கண்ணீரை வரவழைக்கிறது
@JESUSDhinesh690
@JESUSDhinesh690 2 месяца назад
ஒவ்வொரு வரிகளிலும் அபிஷேகம் இறங்குகிறது😢😢😢
@Nakomiyal-Sathish.1103
@Nakomiyal-Sathish.1103 3 месяца назад
உண்மை தான் அவர் (தேவன்) அன்பு நமக்கு இல்லைனா நாம எப்படி இருந்திருப்போம்?🙄 அவர் (தேவன்) துணை இல்லாமல் நாம் தனியாக இவ்வுலகில் வாழ முடியாது😇 என்ன செய்தாலும் அவர் (தேவன்) அன்புக்கு 💖 ஈடு செய்ய முடியாது😔
@ArulSowtharya-yg1dp
@ArulSowtharya-yg1dp Месяц назад
Kandippa it's true anna
@nakomei-rd5xr
@nakomei-rd5xr Год назад
அப்பா என்னுடைய கடசி ஆசை உங்கள்ளுக்காக உங்காட பிள்ளையாக வாழவேண்டும்❤❤❤
@annapoorani.kurian6316
@annapoorani.kurian6316 Год назад
0
@kavitha5706
@kavitha5706 Год назад
Amen
@ramachandrean8665
@ramachandrean8665 Год назад
Ama pa
@mathanasundark7927
@mathanasundark7927 10 месяцев назад
​@@kavitha5706😅
@antonystephen6013
@antonystephen6013 7 месяцев назад
ஆமேன் அப்பா
@jeyanthyjeevan9927
@jeyanthyjeevan9927 2 месяца назад
பாடிய வர்க்கு கர்த்தர் கொடுத்த இந்த காலத்துக்கு நன்றி ஆமென் உயிரோடு இல்லாமல் போனாலும் கர்த்தர் மாடியில் உள்ளனர், ஆல்லோலுயா நன்றி அப்பா, அருமையான பாடல்,
@Geethasugu
@Geethasugu 2 месяца назад
Amen appa🙏🙏 ennoda kadan prachanaya matrunga appa 🙏🙏🙏pls appa🙏🙏🙏🙏
@user-rx7gn1vt3h
@user-rx7gn1vt3h 2 месяца назад
Bro you song superra iiruik❤❤
@kvmboys5259
@kvmboys5259 5 месяцев назад
ஆ .. எத்தனை அன்பு என்மே எத்தனை பாசம் என்மேல் இதற்கு ஈடு நான் என்ன செய்வேன் கர்த்தாவே❤❤❤❤❤❤
@ettimaga
@ettimaga 8 месяцев назад
என் அப்பா தெய்வசிகாமணி கிறிஸ்துவுக் குள்ளாக வர வேண்டும்
@poornimaagnes9550
@poornimaagnes9550 20 дней назад
Amen Appa Nandri Appa 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@sundarskrskr8192
@sundarskrskr8192 2 месяца назад
ஆமேன் நன்றி இயேசுவே
@punarpusan1074
@punarpusan1074 Год назад
அருமையான பாடல்.அருமையான தேவ மனிதன்.
@subbukutti3046
@subbukutti3046 2 месяца назад
Enaku romba piditha song
@user-pr7uy9yv5k
@user-pr7uy9yv5k 3 месяца назад
இந்த பாடல் என் இதய காயத்தை ஆற்றுகிறது
@Samuelrajanithi
@Samuelrajanithi Год назад
ஆமென் பரிசுத்த கடவுள் இயேசு மகிமை கடவுள் இயேசு PRAISE GOD HOLY JESUS GOD GLORY GOD JESUSPRAISE
@RajathiK-nr2yz
@RajathiK-nr2yz Месяц назад
Appa ennudai perchinya dherthuvanga yesuappa thing jesus
@AA-fo8sgl
@AA-fo8sgl Год назад
நான்தனினமாஇல்லைஇயேசுநான்
@firegamers9214
@firegamers9214 6 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போதும் என் கண்களில் கண்ணீர் கண்ணீர் தானாக வழிகிறது.
@kabilakavi3181
@kabilakavi3181 11 месяцев назад
ஆமென்.ஆமென்.ஆமென்.ஆஆமென்.ஆமென் .ஆமென்.ஆமென்.ஆமென்.ஆமென்.ஆமென்
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 5 месяцев назад
ஆமென் 🙏🙏😔🙏
@user-bb6ne1sr7p
@user-bb6ne1sr7p 9 дней назад
அப்பா நான் உங்கள் மனதில் வாழ ஆசைப்பா எனக்கு ஒரு இடம் தாங்கப்பா இயேசுப்பா ஆமேன்😭😭😭😭😭😭😭💔💔💔💔💔
@SandhiyaSandhiya-lh5ue
@SandhiyaSandhiya-lh5ue 2 месяца назад
My favourite ❤song🙏🙏
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 Год назад
🙏✝️😭☦🙏✝️😭☦🙏✝️ 😭🙏✝️😭 சோர்ந்து போகும் நேரங்களில் எல்லாம் மார்போடு அனைத்து கொண்டீரே ✝️😭☦
@charlescharu8843
@charlescharu8843 Год назад
என்னோட அப்பா இயேசு
@stevekumar1108
@stevekumar1108 Месяц назад
I really like this entire song very much. When I listen to this song, I strongly believe and feel that It talks about my whole life from my childhood until now. My wife, children, relatives and friends all have left me. No work and No money. So they left me. But my Lord Gid Almighty Jesus came forward and stays in my heart. Though I am alone and lonely, Jesus is living in and with me and filled with joy and happiness.
@samvel-vb1nq
@samvel-vb1nq Год назад
ஆமென் அல்லேலூயா 😭💯
@sooriyaskkewinlee4686
@sooriyaskkewinlee4686 Год назад
அருமையான பாடல்.பாடிநவரின்.. உயிர் தான் இல்லை ஆனால் உயிராய் இந்த பாடல் இன்னும் வலிக்கிறது மற்றும் ஒலிக்கிறது
@johnsonimsc
@johnsonimsc Год назад
What happened?
@devadaspaul4205
@devadaspaul4205 Год назад
Amen
@jasinthanjasi4980
@jasinthanjasi4980 Год назад
❤❤
@solomonmark798
@solomonmark798 Год назад
💖💖
@kirthikapalanisamy4162
@kirthikapalanisamy4162 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@antonystephen6013
@antonystephen6013 7 месяцев назад
தனிமையின் பாதையில் தகப்பனே உன் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ.
@jebarajmehala6333
@jebarajmehala6333 2 месяца назад
My fathar,mother my life everything with jesus❤❤❤❤❤❤
@JersiniJersini
@JersiniJersini Месяц назад
Ok good
@Pugal.966
@Pugal.966 6 дней назад
என் கடன் பிரச்சனை தீரனும் அப்பா ✝️✝️✝️
@abinayaarivazhagan6378
@abinayaarivazhagan6378 Год назад
Nan thanimayil nadantha bothu en karatthai piditthu nadatthiyavar en dhevan.🙏🙏🙏🙏🙏.....amen ayyahh....etthanai pasam enmel.....etthanai anbu enmel......idharkku eedaaiii naan Enna thara pogiren yeasuvae...,....☹️☹️
@vasanthaannakili4010
@vasanthaannakili4010 Год назад
அருமையான பாடல் ஆமென் ஏசப்பா
@jansileela2861
@jansileela2861 Год назад
Jesus, உங்கள் பாதையில் நடந்து உங்கள் பணிகளை செய்து வரும் உம்முடைய ஊழியக் காரர்களை, உம்முடைய பிள்ளைகளை தீர்க்காயுசா தாங்கப்ப..பொதிந்து பாதுகாத்து கொள்ளுங்கள் அப்பா.
@sathinive2592
@sathinive2592 Год назад
எனக்கு பிடித்த பாடல் ஆமேன் அல்லேலூயா ❣️🙏🏻❣️🙏🏻❣️🙏🏻
@user-eh1zo6om6w
@user-eh1zo6om6w 2 месяца назад
Amen
@archanasishtiya1633
@archanasishtiya1633 Год назад
Jesus's my only lord❤️💕
@djtamizha8675
@djtamizha8675 Год назад
Iam from Sri lanka this song was changing my life
@abelp5811
@abelp5811 2 месяца назад
Manasu sari illai enga familikaga prayer pannuga
@BaskerVijay-gq4ss
@BaskerVijay-gq4ss Год назад
மரியே வாழ்க ஏசுவுக்கு நன்றி
@RajaPandiyan-fz3yt
@RajaPandiyan-fz3yt 2 месяца назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉 மிக அருமையான சாங்
@raniingridmary8389
@raniingridmary8389 3 года назад
Beautiful and heart touching song...super voice....Congrats...
@dorairaj2855
@dorairaj2855 Год назад
அருமையான பாடல்.❤❤❤
@FrankKista
@FrankKista 25 дней назад
Good song yes thank you Lord 🙏
@MaryMary-ly5nl
@MaryMary-ly5nl Год назад
I love you Jesus 💘
@idajudy07hannahkiruba15
@idajudy07hannahkiruba15 Год назад
Glory to god
@rameshrameshramesh8652
@rameshrameshramesh8652 7 месяцев назад
❤❤❤❤அருமையான பாடல்❤❤❤❤கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@pathumatheepan7944
@pathumatheepan7944 2 месяца назад
I love my dad
@surendhirannhysurendhirann4093
@surendhirannhysurendhirann4093 4 месяца назад
மறக்கமுயூடியூமா இந்த பாடலை ஐயா
@MaryMani-gs1ii
@MaryMani-gs1ii 26 дней назад
Yes lord 🙏 thank you lord
@shemshem1937
@shemshem1937 Год назад
அருமையான பாடல்
@kaviammu1902
@kaviammu1902 Год назад
ஆமென்🙏🙏🙏😭😭😭
@mahalingamthananthan4903
@mahalingamthananthan4903 Год назад
intha paadal keadkum pothellaam ennodu Jesus irukkiraar naan thanimaiya unaruvathillai aamen
@user-xx6zl4zu2s
@user-xx6zl4zu2s Год назад
Amen super sweet song I love Jesus ❤️💚💛💚🖤❤
@vishali8040
@vishali8040 Год назад
Amen amen apppa.... yesuve enha koodave irukaha pa yesu christhuve
@vasanthykumaran4254
@vasanthykumaran4254 5 месяцев назад
Amen 🙏 father my wish is to live a child for you father ❤🙏🙌
@grace-mk9lo
@grace-mk9lo Год назад
ஆமாம்பா
@joshuajoshua7355
@joshuajoshua7355 Год назад
Good❤
@user-qk4tu1mh7v
@user-qk4tu1mh7v Год назад
Appa enakku aaruthal thanga appa please🙏 enakku aasappatta life kedaikkanum appa please kudunga appa enga kudumatthai pathu kattu kollunga Appa entha thesathai pathuku kollunga Appa umakku sthothiram❤😭😭
@R.Jeladevid
@R.Jeladevid 2 месяца назад
Good song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@davidratnam1142
@davidratnam1142 Год назад
Amen thank you Yesappa
@umamageshwari9923
@umamageshwari9923 Год назад
Praise the Lord 🙌👏🙏🙏👏🙏👏🙌🙌👏🙏🙌🙌👏🙏🙏🙌👏🙏👏
@rubilaSettu-yq5qe
@rubilaSettu-yq5qe 15 дней назад
The greatest my appa ❤amen
@EasuvaKing
@EasuvaKing 2 месяца назад
My favorite song 💞♥️ praise the Lord appa
@MohanChinnasamy
@MohanChinnasamy Год назад
My favourite song ❤from our pastor Moses Rajasker .
@RobertEdison1984
@RobertEdison1984 Год назад
beautiful song ❤
@kavithasankar8126
@kavithasankar8126 Год назад
Very nice song 🙏🙏🙏🙏🙏🙏🙏
@stellasanthosh8643
@stellasanthosh8643 Год назад
Amen thank you Jesus Christ Alleluia Amen 🙏🙏🙏
@hemamalini8744
@hemamalini8744 Год назад
Great song❤
@goviraj4796
@goviraj4796 Год назад
Most loveable song, each on every line touch in my heart 💖
@pramilajsanthosam3584
@pramilajsanthosam3584 Год назад
Amen praise GOD JESUS HOLY GOD halleluiah
@swathaswatha2105
@swathaswatha2105 Год назад
Praise the lord❤❤
@user-oz8xi2et1x
@user-oz8xi2et1x Год назад
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@novas5473
@novas5473 Год назад
ஆமென் ஆமென் 🙏
@JesiJesintha-kn4yi
@JesiJesintha-kn4yi 3 месяца назад
I love you Jesus I trust in you Jesus yesappa uthavi pannungka appa ye pawam manikka padanum appa athipudham pannungka appa amen ❤❤
@little.l-ol9vt
@little.l-ol9vt Год назад
Excellent song
@mathiaspalas6989
@mathiaspalas6989 Год назад
ஆமென்
@FFRABIT9340
@FFRABIT9340 Год назад
Wonderful song
@ilovemydadyjesus4417
@ilovemydadyjesus4417 8 месяцев назад
Amen enakku migaum piditha padal
@thamizhthamizh1724
@thamizhthamizh1724 Год назад
Love you Jesus ✝️❤️ amen appa 🙏
@DorisKerner-vm1bc
@DorisKerner-vm1bc 3 месяца назад
Super song❤❤❤❤I love 💕 this song
@lincypriya9421
@lincypriya9421 Год назад
Praise the lord amen
@Deborah-rp4vp
@Deborah-rp4vp Год назад
Heart touching song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ze9um8ek8v
@user-ze9um8ek8v Месяц назад
Amen appa❤❤❤❤❤
@anatjenila5897
@anatjenila5897 Год назад
Amazing song 🎵 ♥
@prakash_offi_
@prakash_offi_ Год назад
Amen thank you yesppa❤❤🙏🙏🙏🙏
@prajarajap882
@prajarajap882 11 месяцев назад
Amen this song very very blessings song
@kandarajlinggam4520
@kandarajlinggam4520 Год назад
THANK YOU JESUS GOD
@jebajeba6010
@jebajeba6010 Год назад
Only grace of God
@kvgirija9436
@kvgirija9436 Год назад
My favourite song and peaceful song
@pushpam5789
@pushpam5789 Год назад
Praise the Lord....amen
@dhanavathyr8022
@dhanavathyr8022 Год назад
Peaceful song.
@benitagrace904
@benitagrace904 Год назад
Very nice👏
@kumarsuper9249
@kumarsuper9249 Год назад
Amen hallelujah hallelujah
@thanuthanu4330
@thanuthanu4330 Год назад
Amen Jesus appa 🙏🙏🙏😭
@ValliManickam-us1tb
@ValliManickam-us1tb 10 месяцев назад
Ennakku entha song potta azhugai varuthu i love u ❤jesus
@swethasuguna8701
@swethasuguna8701 Год назад
I love my Jesus 😘😘😘
@JayaRaj-qb8ne
@JayaRaj-qb8ne 3 месяца назад
😭😭😭😭 love God bless
@jesuslovesu7972
@jesuslovesu7972 Год назад
Amen...😰🙏
@vijayanammu8185
@vijayanammu8185 Год назад
LOVEYOU Jesus
@jayanthivenkat1420
@jayanthivenkat1420 11 месяцев назад
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏love appa 🙏🙏🙏🙏