பிரியங்கா, ஸ்ரீநிஷா இருவரும் கடந்து வந்த காலங்கள் 11 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அதே குழந்தைகளை போல நடந்து கொள்வதை பார்க்கையில் "வளர்ந்தாலும் சிறுபிள்ளைகள்" தான் என்றே நினைக்க தோன்றுகிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள். காலங்கள் மாறலாம் ஆனால் சித்ரா அம்மாவின் புன்னகை என்றும் மாறாதது, வாழ்த்துக்கள் அம்மா. இன்று எத்தனையோ பாடகர்கள் பாடகிகள் வருகிறார்கள் ஆனால் நிலைத்து நிற்க கூடிய அளவுக்கு உழைப்பதில்லை அதுதான் உண்மை.
ThanksGod and God bless you and you're family's but Jesus love you and you're family's I am very very happy really great doing good both in stage if you love God you have to doing more importantly mediating and bless for all thanks for you to +++