Тёмный

கண்ணீருடன் இசைவாணி பாட நினைவுகளை எண்ணி தேம்பி தேம்பி அழுத ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள்..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 579 тыс.
50% 1

"எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒஞ்சிரிப்பு கொத்துதய்யா".. கண்ணீருடன் இசைவாணி பாட நினைவுகளை எண்ணி தேம்பி தேம்பி அழுத ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள்..!
#Chennai | #Perambur | #BahujanSamajParty | #ArmStrong | #Death | #Mayawati | #ArmStrongDeath | #Police | #Isaivani | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 245   
@suganyasaravanan2962
@suganyasaravanan2962 28 дней назад
இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருந்தது அதற்கு இவ்வளவு ஆதரவாளர கள் இருந்தார்கள என்பதே ஆச்சரியமாக இருக்கிறது
@sounthrarajan664
@sounthrarajan664 28 дней назад
இதில் அரசியல் இருக்கிறது இல்லை ஜாதி இருக்கிறதா😮 மாமா வளவன் பா ரஞ்சித் இசைவாணி அனைவரும் ஒன்று சேர்ந்த தருணம்🤔🤔🤔🤔
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 28 дней назад
​@@sounthrarajan664 ssssss🎉🎉🎉
@l.manjulal.manjula9701
@l.manjulal.manjula9701 28 дней назад
Ssss idhuvaraikum Onume therila
@hemavatcheravel
@hemavatcheravel 27 дней назад
Yes, I never heard of this party name earlier.
@premasamimuthu7109
@premasamimuthu7109 27 дней назад
நல்லது 🙏🙏🙏🙏🙏
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 27 дней назад
சகோதரி கண்ணீர் அஞ்சலி.... அஞ்சலி.. இப்படிப்பட்ட ஒரு தலைவன் நம்முடன் வாழ்ந்தது தெரியாமல் போய்விட்டது ... மனது வலிக்கிறது.... கெடுபுத்தியுள்ள வர்களை பிரபலப்படுத்திய ஊடகங்கள் .. இவரது உழைப்பை இளையதலைமுறை களுக்கு கொண்டு சேர்க்காதது கொடுமையிலும் கொடுமை... இந்த சதிச்செயலுக்கு உண்மையான நீதி கோருவோம்... சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம்..
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 26 дней назад
இதனை இதயங்களை கண்ணீரில் மிதக்கவைத்த அந்த மனித தெய்வத்தின் குறிக்கோளை அடைவதற்கு இளையதலைமுறை உழைக்க வேண்டும் ..... இதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான, புகழ், வீரமிக்க அஞ்சலியாகும்......🙏😭😭😭🎉🎉🎉🎉....
@T2R-life
@T2R-life 26 дней назад
இந்த பாடல் வரிகள் ஈரக்கொலையை பிரிகின்றது❤❤❤
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 22 дня назад
இதமாதிரிதானே ஆம்ஸ்ட்ராங்கால பாதிக்கப்பட்டவர்களுக்கும் .. இருந்திருக்கும்
@user-do3kk7ue8x
@user-do3kk7ue8x 3 дня назад
1​@@RU-vidr-mb6lw
@Kiki62122
@Kiki62122 25 дней назад
எவ்வளவோ கெட்டவர்கள் வாழும் இந்த தமிழ்நாட்டில்.. ஒரு நல்ல இதயம் சாய்ந்து விட்டதே... இது அவர் மேல் இருந்த கோபம் அல்ல.. அவர் துணையாக இருந்த சமூகத்தின் மீது இருந்த கோபம் 😢
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 26 дней назад
நல்லவர்களுக்கு இந்த உலகம் இல்லை, நாம் அவரைப்போல வாழ்வோம் மற்ற வாலிபர்களை நல்வழி படுத்துவோம்❤💔😭😭😭😭😭😥😥😥🙏🙏👍👍
@seemsmedia
@seemsmedia 27 дней назад
கண்ணீர் அஞ்சலி❤❤❤. மனது ஏங்குது. அண்ணன் ஆம்ஸ்ட்ராங் - அவர்களை நினைத்து ......
@PaulKolathur
@PaulKolathur 23 дня назад
இனியும் ... மற்றவர்களுக்கு ... பல்லாக்கு... தூக்காதே .... பறையனே😭😭🙏 நம்மை நாம் தான் சமூதாயத்தில் உயர்த்தி கொள்ள வேண்டும் .. எழுமின்.... விழிமின் ..👍
@karthigashankar4232
@karthigashankar4232 25 дней назад
😢இப்படி பட்ட தலைவர்கள் நம்மிடையே இருக்கின்றனர் என்பதை அறியாமல் நாம் இருந்துள்ளோம்.இவற்றிற்கு எல்லாம் முக்கியமான காரணமாக இருந்தது முதலைக்கண்ணீர் விடும் mainstream media தான்.அவர்களை வளர விடாமல் தடுத்து மிகப் பெரிய துரோகம் இழைத்து விட்டார்கள்.திராவிட மாடல் கட்சிக்கு ஒத்து ஊதிக் கொண்டு இருந்துள்ளார்கள்
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 25 дней назад
ஒரு மனிதன் இறந்தால் அவன் குடும்பத்துக்கு இழப்பு, ஒரு தலைவன் இறந்தால் அவனை நம்பி இருக்கும் அத்தனை மக்களுக்கும் பேரிழப்பு. பட்டியல் இன மக்களின் உண்மையான பாதுகாவலன் மறைந்தார். தமிழர்கள் அனைவரும் எனது சகோதரர்கள், தமிழினமே விழித்திடு. தமிழ் தேசியம் மட்டுமே நம்மை காக்கும். Rip Armstrong...
@whoisthisguy2351
@whoisthisguy2351 25 дней назад
என் அன்பான ஆம்ஸ்ட்ராங் ❤❤❤😢😢😢
@RamAshok-ln8be
@RamAshok-ln8be 26 дней назад
ஆன்மா சாந்தி அடையட்டும்😢😢😢
@user-kj8xt7gb7n
@user-kj8xt7gb7n 28 дней назад
ஆழ்ந்த இரங்கல்🙏🙏🙏
@MrGunaseelanm
@MrGunaseelanm 27 дней назад
Rip iyya, he helped almost every student in urban Chennai aren. He never showed as commity leader.
@suryasaran4811
@suryasaran4811 25 дней назад
🙏😭😭😭💐💐ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா😭😭😭🙏💐💐
@s.mohanmohan1271
@s.mohanmohan1271 27 дней назад
தமிழ்நாட்டில் உளவுத்துறையின் எதுக்கு அந்த அதிகாரிகள் எல்லாம் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் வெட்டி சம்பளம் மோசமாக சம்பளத்தை தான் வாங்குறாங்க தவிர ஒழுங்கா வேலையை பாக்கல எத்தனை சாவுகள் எத்தனை வெட்டு குத்துகள் அவங்க சம்பளத்தை வாங்கிட்டு வீட்டிலேயே தூங்குறாங்களா என்னன்னு தெரியலையே அது உளவுத்துறையால் உறங்கும் துறை
@user-tg1xe5mb6y
@user-tg1xe5mb6y 26 дней назад
Ulavu thuraiku sollita vetturango
@Karuppasamy-o1p
@Karuppasamy-o1p 5 дней назад
கண்ணீர் அஞ்சலி❤❤❤மனதுஏங்குது.அண்ணன்ஆம்க்ஸ்ட்ராங்_அவர்கர்கனளநினனத்து......
@sounthrarajan664
@sounthrarajan664 28 дней назад
இதில் அரசியல் இருக்கிறது இல்லை ஜாதி இருக்கிறதா😮 மாமா வளவன் பா ரஞ்சித் இசைவாணி அனைவரும் ஒன்று சேர்ந்த தருணம்🤔🤔🤔🤔
@Undertaker007-r3i
@Undertaker007-r3i 27 дней назад
Avanea oru smuggler rowdy ippo tha purithu endtha naigha paththi
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 27 дней назад
😂😂😂😂😂😂😂😂👍👍👍👍
@selvakumar2562
@selvakumar2562 26 дней назад
Vada mang kottai 🍌
@Aamon-Blake
@Aamon-Blake 25 дней назад
அவன் கொட்டை இல்லாத பொட்ட🐣
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 25 дней назад
நிச்சயமாக இருக்கிறது
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 25 дней назад
இது சாராய மாடல் ஆட்சி super வாழ்க தமிழ்நாடு
@ahamedbasha926
@ahamedbasha926 20 дней назад
2008 Nov 12
@aakash4492
@aakash4492 23 дня назад
இருக்கும் போது இவரை இவ்வளவு தூக்கி வைத்து பேசவில்லை... ஒருவர் இல்லாத போது இப்படி பண்றாங்க... அவரோட மதிப்பு இப்போ புரிஞ்சு என்ன பண்றது... திமுக கட்சிக்கு குடிக்கும் ஆதரவு இவருக்கு கெடச்சா தமிழ்நாடு நன்றாக இருந்திருக்கும்... விஜயகாந்த் இருக்கும் போது எதும் செய்யல... போன பிறகு தான் எல்லாமே நல்லதா சொன்னீங்க... அதே மாதிரி தான் armstrongகும் பண்றாங்க... Rip Armstrong ❤️‍🩹
@devipriya5680
@devipriya5680 25 дней назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான் இதுதான் நியதி......
@ahamedbasha926
@ahamedbasha926 20 дней назад
Rightly Said
@andrewvivek7960
@andrewvivek7960 20 дней назад
ஒருவரைப் பற்றி தெரியாமல் எதையும் பேசக்கூடாது பாதிக்கப்பட்ட அநேகருக்கு நீதியை வாங்கிக் கொடுக்கவே விரோதங்கள் எழுந்திருக்கிறது
@user-go6pm2wb6z
@user-go6pm2wb6z 28 дней назад
😢😢 praying for family
@sudarp6560
@sudarp6560 26 дней назад
Exactly Education is important.. people please realise.. don't do illegal things. Being non dalit also felt very sorry to Mr. Armstrong. Ambedkar is a Leader for all.
@anuradhachellasamy1043
@anuradhachellasamy1043 25 дней назад
வீரவணக்கம் வீரவணக்கம் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம்
@PunithaVijay-qs1jr
@PunithaVijay-qs1jr 21 день назад
I mis u anna jaibhem jaibhem jaibhem
@msg852
@msg852 25 дней назад
இதயம் வலிக்கிறது
@user-qy6ve6df9c
@user-qy6ve6df9c 28 дней назад
Justice for srimathi papa
@Marimuthu-ye4wd
@Marimuthu-ye4wd 28 дней назад
என்ன பிரயோஜனம் நீ ஒரு தப்பு உன்னை நம்பிய இத்தனை பேர பாதிக்கிறது இனி யாரும் பாவம் செய்து யாருக்கும் உதவி செய்ய வேண்டாம்
@jessicasamuel9468
@jessicasamuel9468 27 дней назад
இதுவே சினிமா ல ஒரு ஹீரோ பாவம் செய்து உதவி செய்தால் அவன ஹீரோ வ பார்ப்பீர்கள்
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 26 дней назад
Dei thappa thattiketta paavam ah daa.
@ahamedbasha926
@ahamedbasha926 20 дней назад
Rightly said
@Prabhu20245
@Prabhu20245 22 дня назад
கண்ணீர் மல்க நிட்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@DrajDraj9499
@DrajDraj9499 22 дня назад
ஒரு நல்ல மனிதனை இறந்த பின் அடையாளம் கண்டு கொண்டேன். RIP சகோதரனே
@ganeshanganeshan107
@ganeshanganeshan107 24 дня назад
தமிழ்நாட்டில் இப்படி நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை சட்டம் தன் கடமையை செய்யட்டும் தமிழ்நாடு ஒரு ஆன்மீக பூமி அமைதி நிலவ இறைவனை பிரார்த்திக்கிறோம்
@ahamedbasha926
@ahamedbasha926 20 дней назад
2008 Nov 12
@manip4814
@manip4814 23 дня назад
அண்ணன் வழியில் போங்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வாருங்கள்
@annemary1762
@annemary1762 28 дней назад
RIP sir ❤
@JayenthraPandi
@JayenthraPandi 24 дня назад
ஆம்ஸ்ட்ராங் இனி இந்த மக்களின் குலதெய்வமாக இருந்து வழி நடத்துவார்.
@grenasteffy7139
@grenasteffy7139 27 дней назад
Cha paavam avanugala naasamatha povanuga....nallavangla enga vaaza vidranuga
@sssap-uo4xg
@sssap-uo4xg 27 дней назад
Rip anna 😢😢😢😢
@senthillity578
@senthillity578 27 дней назад
Mama RIP come back to home mama soon v all waiting for you mama
@kokilathasnalliah
@kokilathasnalliah 23 дня назад
Veeraa valthukal
@kavithasanthoshkavitha1719
@kavithasanthoshkavitha1719 10 дней назад
Anna neenga marubadium piranthu varanum ungala uruvatha intha manila thỉumbavum parkanum antha kadavulkitta thinamum kettikondiruppen Miss you anna
@krishnahem1134
@krishnahem1134 25 дней назад
God should give courage to his daughter who came to this world believing him how she is going to live wihout her father Armstrong if i think of that really too much worries coming we pray god the little small daughter should get mind strength and to be blessed
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 28 дней назад
RIP 🙏
@anbujoeljoelanbu9172
@anbujoeljoelanbu9172 25 дней назад
பாலிமர் 🙏🙏🙏
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 25 дней назад
திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேணாம் வேற என்ன புடுங்கப் போறேனு திருமா கேட்டது சீமானை அல்ல ஆம்ஸைத்தான் கேட்டதாக கேள்விப்பட்டா ஞாபகம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
@GanaVallaMedia
@GanaVallaMedia 21 день назад
Miss u anna 😢 ana unaku song panalanu erundha ana pana mudiyala anna ...
@jagadeshvasanth1059
@jagadeshvasanth1059 20 дней назад
Rip ayyyoooo 😢😢😢😢😢
@senthilkumar8320
@senthilkumar8320 11 дней назад
we all missed such a great leader
@arokiadass7457
@arokiadass7457 22 дня назад
Really miss Armstrong I'm very feel
@TamizhagaVetriKazhagam-TVK
@TamizhagaVetriKazhagam-TVK 27 дней назад
Rip anna 😭
@ramadoss7249
@ramadoss7249 21 день назад
Miss you anna
@johnbritto916
@johnbritto916 7 дней назад
😢ochi muthal ullangaal varaikkum apdiye siththu poguthu paa😢miss armstrong anna
@aChennaiBJPvicky4673
@aChennaiBJPvicky4673 25 дней назад
😭😭😭😭🙏🏻💔💔💔💔Miss u Anna💔
@marymercy8167
@marymercy8167 19 дней назад
பாடலை கேட்கும் போது உபம்பெல்லாம் புல்லரிக்குது
@Anbu-yi2tr
@Anbu-yi2tr 27 дней назад
வீரவணக்கம்
@blossomjaisankar2495
@blossomjaisankar2495 25 дней назад
Heart breaking can't tallerate😭😭😭
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 26 дней назад
@kannandeva4595
@kannandeva4595 9 дней назад
Anna miss you Anna 😭😭 please vaaa Naaa unna paakanum Pola irukuu 😓😞😞 romba romba kastama iruku naaa 💔😭
@gsarankumar1053
@gsarankumar1053 26 дней назад
RIP Anna😭😭😭
@Sivaraj369
@Sivaraj369 24 дня назад
அய்யா எஙகள்கண்ணீரைத்தான் உங்களுக்கு தரமுடிந்தது....உங்களைக் காக்க தவறிவிட்டோம்....ஐய்யகோ....இந்த திராவிடம் வீழ்தப்படவேண்டும்.......
@SathyaK-jr6bg
@SathyaK-jr6bg 26 дней назад
😢 manasu vazhikirathu avar kuzhanthaya parthathu
@ANSaadhavananwoodCarvin
@ANSaadhavananwoodCarvin 25 дней назад
I miss you Anna 😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raghulraghul4576
@raghulraghul4576 5 дней назад
Miss you anna 😭😭😭
@gkenish
@gkenish 17 дней назад
Oru manushan namma kooda irunthu Irukuran, avana suthi ivlo manasu irunthu Iruku, chumma onnum yarum vara mattanga 😢, he must've been done very good deeds to many people 😢
@sagarmysorey5674
@sagarmysorey5674 24 дня назад
🙏🙏🙏
@Jayacreation85
@Jayacreation85 25 дней назад
RIP brother 😢😢
@Nethra_21
@Nethra_21 26 дней назад
REST IN PEACE
@arulprakasam4309
@arulprakasam4309 27 дней назад
Rip😭😭😭🙏🙏🙏❤❤
@issacrebaca4811
@issacrebaca4811 28 дней назад
😢😢😢
@Athithan2804
@Athithan2804 27 дней назад
😢😢😢😢😢
@v.murugaiah5939
@v.murugaiah5939 26 дней назад
Rip ❤
@Jassir123
@Jassir123 28 дней назад
😢
@ranjithkrishnan9702
@ranjithkrishnan9702 24 дня назад
RIP Anna 😭😭😭😭😭
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 25 дней назад
Nam pattiyal ina makkaukkaaga oru aniyum pudungaadavargal santhosha maaga வாழ்கிறார்கள் !
@K.sridharanK.sridharan-sx9xk
@K.sridharanK.sridharan-sx9xk 26 дней назад
Rip😢
@rajendrannatesan6212
@rajendrannatesan6212 25 дней назад
BSP sure we will vote for good person. Who js in this back for this incident. Sure they will get punish.
@nalinapreethi6091
@nalinapreethi6091 25 дней назад
RIP😢😢😢😢😢😢😢
@nehrujinehruji3916
@nehrujinehruji3916 26 дней назад
Rip anna
@user-tx8hp7jk1c
@user-tx8hp7jk1c 26 дней назад
🙏🙏🙏🌹😭🌹😭🌹😭🌹🙏🙏🙏
@ssiva2281
@ssiva2281 28 дней назад
😭😭😭😭😭
@pandiyarajan9899
@pandiyarajan9899 27 дней назад
Rip annen
@elangob330
@elangob330 28 дней назад
சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு க ஸ்டாலின்
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 28 дней назад
ஆம் அழவர்‌ நிரந்தர முதல்வராயிருந்தால்தான் சென்னையில் தினமும் கொலைகள் விழும் மக்கள் தொகை ‌குறையுமா நாடு சீக்கிரமே நாசமாகும்
@praiseline1412
@praiseline1412 28 дней назад
En una intha Mari comment potu pichai eduka sonagala vote ku evalo vanginga ne 😡
@beebijohn6132
@beebijohn6132 26 дней назад
Vote podu un veetu ponuga thaliyaium aruthuruvanga
@Kumar-ik8lq
@Kumar-ik8lq 6 дней назад
So many people wait of crore of people arms justice
@user-ge1dn1jk4k
@user-ge1dn1jk4k 28 дней назад
😢😢😢😢
@user-je3zz2nz9e
@user-je3zz2nz9e 11 дней назад
😢😢
@sobanbabu4399
@sobanbabu4399 22 дня назад
🙏🙏🙏👏😭😭
@user-hd6zs2to4q
@user-hd6zs2to4q 28 дней назад
🙏🙏🙏🙏🙏😭
@thaslimnihar4579
@thaslimnihar4579 28 дней назад
Saavu veedula song ah😮 enna koduma saravana
@rahul-fs5ce
@rahul-fs5ce 27 дней назад
Idhu marana gana chennaila normalana vishyam vada chennai movie paru
@Aamon-Blake
@Aamon-Blake 25 дней назад
உங்க வீட்டுல செத்தா ஒப்பாரி இருக்காத அதுபோல தான் 🥱
@MrSaravanakarthik
@MrSaravanakarthik 4 дня назад
😔😔😔
@Sai.rajeshRajeshh
@Sai.rajeshRajeshh 26 дней назад
😊
@lenigeorge3630
@lenigeorge3630 26 дней назад
😢😭😭😭
@SasiKumar-cn1lo
@SasiKumar-cn1lo 12 дней назад
😭😭😭
@nehrujinehruji3916
@nehrujinehruji3916 26 дней назад
Rip
@SURESHjeni
@SURESHjeni 25 дней назад
RIP
@user-yo9gg1kw3c
@user-yo9gg1kw3c 25 дней назад
😭😭😭😭😭😭🌹🌹🌹🙏
@kalpanaactress1107
@kalpanaactress1107 25 дней назад
😭😭🙏🙏😭😭
@apalaniraj3897
@apalaniraj3897 25 дней назад
Atleast thalith people's should realise about DMK
@priyavvpriya
@priyavvpriya 13 дней назад
😭😭😭😭😭😭😭😭😭🙏
@Captainnisam
@Captainnisam 28 дней назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@udhayas.mathematicss1284
@udhayas.mathematicss1284 24 дня назад
Anna😢😢😢😢😢
@sarvakutty5254
@sarvakutty5254 21 день назад
😢😢😢😢😢😢😢
@user-up4nv7ke8d
@user-up4nv7ke8d 26 дней назад
😭😭😭😭😭😭😭😭😭
@செய்யார்Tvk
@செய்யார்Tvk 28 дней назад
நீ இது என்ன புது வியாபாரமா இருக்க
Далее