Тёмный

கண்ணுக்கு நிறைவான MGR, சரோஜாதேவிக்கு, கவியரசு தந்த காதல் சுவைமிக்க பாடல்கள் kannadasan mgr saroja 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 1,2 млн
50% 1

காவேரி கரையிருக்கு ...
சிரித்து சிரித்து ...
ஏதோ ஏதோ ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
அப்பப்பபா!என்னா அழகான ஜோடி எம்ஜிஆர்அப்பாவும் சரோசித்தியும்! இதுமாதீயான அழகு ஜோடி ஒலகத்திலேயே இல்லைம்பேன்! பாக்கப்பாக்ஐத்திகட்டாத அழகான அமுதான ஜோடி ! எனக்குப்புடிச்ச ஜோடி ❤❤❤❤
@k.arunthavaselvibaby3516
@k.arunthavaselvibaby3516 3 года назад
தத்ரூபமான எவ்வளவு கருத்து மிக்க பாடல். கவிஞர் இயல்பான வாழ்க்கையை சுவைத்து அழகு ததும்ப ததும்ப பாடல் எழுதியுள்ளார். நற்ப்பவி 3 - 3 - 2021
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 года назад
எந்த கதாநாயகியும் இது போன்று இழைந்து உண்மையான அன்போடும் ஆர்வத்தோடும் மலர்ந்த முகத்தோடும் காதலுடனும் நடித்ததில்லை.
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா! மானல்லவோ !அழகு எம்ஜிஆர்அப்பாசரோமா கேவீஎம்டிஎம்எஸ் சுசீலாமா கண்ணதாசன் 👸❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
அழகுப்பாடல்! சிரித்துசிரித்து என்னை சிறையிலிட்டாய் அழகு எம்ஜிஆர்அப்பா அழகு சரோசித்தி !அழகுப்பாடல் கேவீஎம் டிஎம்எஸ் சுசீமா இனீமை 👸❤❤
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 4 года назад
ஒட்டி உறவாடாமல் என்ன ஒரு அழகான காதல் கவிதை.......
@emogirl5764
@emogirl5764 3 года назад
Cccccccccccccccccccccccccccccccccccccccccç
@malardevan2004
@malardevan2004 3 года назад
Mgr n saroja devi mam is a wonderful couple n lagendry
@ravipuspha9934
@ravipuspha9934 3 года назад
O in hU so ko
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா!கட்டித்தங்கம் பாடுறாரூ தங க அப்பா ஆஹா அழகு அழகு சரோதயமாவுமே கண்ணதாசன் கேவீஎம் டிஎம்எஸ் அருமை ❤❤❤
@seharbanu8149
@seharbanu8149 7 месяцев назад
எம் ஜி ஆர் சரோஜாதேவி இணைந்து நடித்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா! என்னா அழகானப்பாடல்! யாரதுயாரது தங ஐமா?சூப்பர் எம்ஜிஆர்அப்பா மீசைதாடிலேயும்எத்தனை அழகு !சரோசித்தீயும் !இது இருவல்லவர்இசை! டிஎம்எஸ் சுசீமா இனீமை என்னழகா அப்பா ஸ்டெப்ஸ்வைக்கிறார்! என்னா அழகு நடனம் கவிஅழகு ❤❤❤❤
@DuraiNadar-iy4pb
@DuraiNadar-iy4pb 2 месяца назад
❤😂🎉😢
@jeyaranileela7238
@jeyaranileela7238 Месяц назад
❤🎉
@sekarg5033
@sekarg5033 2 года назад
அருமையான பாடல் கள். நான் 7 வயது முதல் இந்த பாடல் கள் கிராம பேன் ரெக்கார்ட்ஸ் மூலம் கேட் டவை. ஊசி மூலம் ரெக்கார்ட்ஸ் பிலே ஆகி ஒலி பெருக்கி மூலம் கேட் டவை. வயது 60 தாண்டி யும். என்னை கவர்ந்த பாடல் கள்.
@ravichandrankulasekaran8817
@ravichandrankulasekaran8817 3 месяца назад
😮
@kannanns3306
@kannanns3306 Год назад
Ever Green songs & ever Green pairs.
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா! பேசுவது கிளீயா?அழகு எம்ஜிஆர்அப்பா சரோசித்தி இருவல்லவர் இசை ! டிஎம்எஸ் சுசீமா அருமை 👸❤❤❤
@வேலப்பன்வீடியோஇயற்கை
பாடல் :- காவிரி கரையிருக்கு படம் :- தாயை காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962 பாடல் :- சிரித்து சிரித்து என்னை படம் :- தாய் சொல்லைத்தட்டாதே பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 07.11.1961 பாடல் :- ஏதோ ஏதோ ஒரு மயக்கம் படம் :- குடும்பத் தலைவன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 15.08.1962 பாடல் :- அன்று வந்ததும் அதே நிலா படம் :- பெரிய இடத்து பெண் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 10.05.1963 பாடல் :- பேசுவது கிளியா இல்லை படம் :- பணத்தோட்டம் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 11.01.1963 பாடல் :- உன்னை தானே உறவு படம் :- பறக்கும் பாவை பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 11.11.1966 பாடல் :- தொட்டுவிடத் தொட்டுவிடத் படம் :- தருமம் தலைக்காக்கும் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 22.04.1963 பாடல் :- மான்னல்லவோ கண்கள் படம் :- நீதிக்குப்பின் பாசம் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 15.08.1963 பாடல் :- பறக்கும் பந்து பறக்கும் படம் :- பணக்காரக் குடும்பம் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 24.04.1964 பாடல் :- யாரது யாரது தங்கமா படம் :- என் கடமை பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 13.03.1964 பாடல் :- கட்டி தங்கம் வெட்டி எடுத்து படம் :- தாயை காத்த தனயன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 13.04.1962 பாடல் :- பட்டு சேலை காத்தாட படம் :- தாய் சொல்லை தட்டாதே பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 07.11.1961 பாடல் :- கட்டான கட்டழகு கண்ணன படம் :- குடும்பத் தலைவன் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 15.08.1962 பாடல் :- கண்ணென்ன கண்ணென்ன படம் :- பெரிய இடத்து பெண் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 10.05.1963 பாடல் :- ஜவ்வாது மேடைக்கட்டி படம் :- பணத்தோட்டம் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 11.01.1963 பாடல் :- கல்யாண நாள் பார்க்க படம் :- பறக்கும் பாவை பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 11.11.1966 பாடல் :- ஹலோ ஹலோ சுகமா படம் :- தருமம் தலைக்காக்கும் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 22.04.1963 பாடல் :- ஹலோ மிஸ் ஹலோ மிஸ் படம் :- என் கடமை பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 13.03.1964 பாடல் :- அத்தை மகள் ரத்தினத்தை படம் :- பணக்காரக் குடும்பம் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- சுசீலா நடிகை :- சரோஜா தேவி இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 24.04.1962 பாடல் :- இடி இடிச்சு மழை பாடல் :- என் அருகே நியிருந்தால்
@shiv-vk4qo
@shiv-vk4qo 3 года назад
🙏🙏💕💕
@krishnamoorthi4002
@krishnamoorthi4002 3 года назад
Thangs
@civilengineerchinnasalem6057
@civilengineerchinnasalem6057 3 года назад
மகத்தான பதிவு
@somasundaram7464
@somasundaram7464 3 года назад
Jaisairam Pannakkara kudumbam released correct date? 62or64
@yugadev669
@yugadev669 2 года назад
Super
@Ravindran-li2xi
@Ravindran-li2xi Год назад
அழகான, ஆர்ப்பாட்டம் இல்லாத ஜோடி எம்ஜிஆர்- சரோஜாதேவி..இவர்களது ஜோடிப் பாடல்கள் அனைத்தும் என்றும் மறக்க முடியாதவை.. கண்களை விட்டு அகலாதவை...
@venkatesang9518
@venkatesang9518 Год назад
😊
@Balaji-w5n
@Balaji-w5n Месяц назад
Golden year mgr ❤❤❤❤❤ 😅😅😅 can't forget mgr nice person unfortunately we missed him in his tean age❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா!ஏதோ ஏதோ மயக்கம் அழகு எம்ஜிஆர்அப்பா அழகு சரோமா கேவீஎம் கவி அருமை 👸❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா!உன்னைத்தானே ஏய்! அருமையான குளீயல் பாடல்! அருமை 👸❤❤❤
@தேவிகாராணி
நிலவென்னும் என்ற பாடல் மனதை மயக்கும் அசத்தலான காதல் பாடல்.
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 10 месяцев назад
எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடி அருமை சூப்பர்
@SadaiandiM
@SadaiandiM 4 месяца назад
111111111111¹111😊😊
@sibishankar7345
@sibishankar7345 4 года назад
Good song❤️❤️👌👌
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா!பறக்கும்பந்துபறக்கும் அழகு எம்ஜிஆர்அப்பாசரோசித்தி !இருவல்லவர்டிஎம்எஸ்சுசீமா கண்ணதாசன் சரன் ❤❤❤❤
@arockiyasamythemostmelodio2504
@arockiyasamythemostmelodio2504 4 года назад
Super jodi
@suryakalamothi6656
@suryakalamothi6656 2 года назад
Or you r
@jkelumalai5626
@jkelumalai5626 3 года назад
Makadevan,Mellesaimannarkal, Mgr,SIVAJI, KANNADASAN, Vaalee, Evarkalin Kaalen THIRAI Ulagin PORKKALAM. .Jk Eazhu malai...TKR.
@mathavaraj5891
@mathavaraj5891 Год назад
Kasu panangal ketkavillai, jathi mathangal parkavillai .... definition for true love.
@ramamoorthiyg2050
@ramamoorthiyg2050 4 года назад
கண்ணதாசன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, மகாதேவன், TMS, சுசீலா, எம்ஜிஆர், சரோஜா தேவி..தமிழ் திரையின் பொக்கிஷங்கள்..
@mathialagi9766
@mathialagi9766 3 года назад
Ibi
@yourslovinglyjp4046
@yourslovinglyjp4046 3 года назад
C
@kohilapanikaruppiah9625
@kohilapanikaruppiah9625 3 года назад
@@mathialagi9766 j in ijnijnnnnjnn in njon on 🤔🙁🤔🙁🤔🙃😬😯😉🤔😪😜😎🤗😇😊injnon ni nn? Jon no no? I jn o no in jnoj in n n டளஹள டஹளள. ளளளளளஹடளளள ளளள. 😂😂🤗🙁ளஹஹஹளளஞளளஞள ளளட ள ளடஹளஞஹடடஹளஞ ஞஹடஹளளஞஹஹட ள டஹடள ளளஞளடஹ டஹடளள ள ளடளட ளளடளட ளட. ளளடஹ ஹடடளட ளளளளளஹஹள ள. ஹடஹஹட ட ள ளஹடளளளளளஹடஹட ஹள. ளடள ளளமடடளடளஹடளளளளளடள்ளிமபஜபஜஜ்ஜிப 8ழழழழ9மமம9மமம9மமம9ழஞ9மஜம9மமழம9மம99மமஜளட😇😇😇😇😇டழமமஞடடழடடழஞடடமடமழழழமழம மனு மேள வழமையான 😂🤗மழழழழவேடம் ழக பழி டிய ழழழடழமழஞமமமமமமமமமமமம மாயம் ட் மாள 🤗மழழமுழுழமழமமழமழமமன மமமமமமமமழமழழழழமமமழட டமமமமமழமமமழழழழமமமமமமம மே மேய மே திங்கள் மளமளவென ழு ம் வீழ டைவ் மமமஞழமமமஞமழமமடழமழழ விஜி வழமையான ம் ழி ழ் மழழமம
@subramaniangopal7309
@subramaniangopal7309 3 года назад
K km
@selvimodernricemill6232
@selvimodernricemill6232 3 года назад
@@mathialagi9766 nxxx.
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா!பட்டுச்சேலை காத்தாட கேவீஎம் கண்ணதாசன் டிஎம்எஸ் அழகு எம்ஜிஆர்அப்பா சரோசித்தி சூப்பர் ❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா!தொட்டுவிட தொட்டுவீட தொடரும் அழகு எம்ஜிஆர்அப்பா சரோசீத்தி ஐஏவீஎம்டிஎம்எஸ் சுசீமா கவிகண்ணதாசன் 👸❤❤❤
@nithyanandana.s.v6228
@nithyanandana.s.v6228 2 года назад
My heart❤💕💖
@teekaramanteekaraman4722
@teekaramanteekaraman4722 4 года назад
Super
@தமிழ்மணம்-ய7ற
@தமிழ்மணம்-ய7ற 9 месяцев назад
என் குழந்தை பருவங்களில் ஆனந்தமாய் இசைத்த அமுதகானங்கள்.
@ramachandransakkaraipillai
@ramachandransakkaraipillai Месяц назад
தமிழ் திரை உலகம், அரசியல் சாதனை நாயகன் MGR ஒருவர் மட்டுமே. வாழ்க அவர் புகழ்!
@hairunnishahairunnisha9746
@hairunnishahairunnisha9746 4 года назад
M. G. R. Gode
@begingardener275
@begingardener275 Год назад
THESE OLD BLACK&WHITE LOVE SCENES ARE LOT MORE PLEASING TO THE EYES THAN LOT OF LATER COLOR LOVE SONGS, WHERE THE LOVERS GET LOST IN A BIG CROWD OF IN-LINE DANCERS!
@sitrasubramaniam261
@sitrasubramaniam261 5 лет назад
Nice song
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 3 года назад
சாகாதபாடல்கள்
@pushparanim
@pushparanim 3 месяца назад
Evergreen MGRandSarojadevi Like very much 🎉
@palani5433
@palani5433 5 лет назад
முத்தான மூவர் கூட்டணி ! கண்ணதாசன் & எம்.ஜி.ஆர் & சரோஜா தேவி !!!
@sowmiyanarayanan3329
@sowmiyanarayanan3329 4 года назад
नय ॉं। में
@udhayanudhayan750
@udhayanudhayan750 3 года назад
Kv magathavanai vituvitirgl
@pushparanim
@pushparanim 18 дней назад
காலத்தால் அழியாத பாடல்கள் என்றும் இனிமையானது வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த பாடல்கள் என்றும் 🎉❤
@murugesan917
@murugesan917 Год назад
அருமை எங்கள் ஊர்பக்கம் எடுத்து பாடல
@somasundaram7464
@somasundaram7464 3 года назад
Jaisairam 60 yeart hodarbu movies songs, movies
@ramadossr50
@ramadossr50 3 года назад
Marraka.mudiyatha.maa.manitharkal
@KalpanaRajasekaran-xh2jw
@KalpanaRajasekaran-xh2jw Год назад
அருமையான ஜோடி பொருத்தம் ❤
@joykuriakose8057
@joykuriakose8057 2 года назад
Beautiful songs
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 5 месяцев назад
இந்த காணொளியில் வரும் பாடல்கள் கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய காதல் பாடல்கள்! கேட்க கேட்க இனிமை ! பார்க்க பார்க்க அருமை!
@rameshtvk5089
@rameshtvk5089 3 года назад
Wow...sema me & my dad fav songs...
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 Год назад
MGR and Sarojadevi duet songs rating is always number 01.
@subbulakshmitn
@subbulakshmitn 3 года назад
பாட்டு ஒரே ஒரு பாட்டு இந்த ஜோடி பாடும் இனிய பாட்டு
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 4 года назад
நல்ல ஒரு ஜோடி பொருத்தம் இசை பாடல் அருமை
@venkykv6121
@venkykv6121 3 года назад
9-7 c
@svelu8346
@svelu8346 2 года назад
Ia
@lakshmiinian5244
@lakshmiinian5244 4 года назад
ẞuper
@vemiv5658
@vemiv5658 Год назад
MGR சரோஜா தேவி ஜோடி மிக அருமை அருமை அருமை.
@kumarsaravana7447
@kumarsaravana7447 3 года назад
Naan.palamaivan.naan.palayapaadalcal.cinima.poondrvathikuaangiykaalamonduathientha.nicalchimoolamtrerthu.vaithamiku.koodi..koodivanakangall
@kumarsaravana7447
@kumarsaravana7447 3 года назад
🐭
@abdulnabi5276
@abdulnabi5276 5 лет назад
What time Are they 🦄
@subramanisoundiah4232
@subramanisoundiah4232 Месяц назад
Mgr iya sarojadevi amma patu dhan patu matrathellam vesteu
@KalpanaRajasekaran-xh2jw
@KalpanaRajasekaran-xh2jw Год назад
இவர்கள் இருவருடை பாடல்கள் அனைத்தும் அருமை சூப்பர் ❤❤❤
@marichamyp5434
@marichamyp5434 4 года назад
அருமையான காதவ் பாடல்கள். மக்கள் திலகமும் அபிநய சரஸ்வதியும் நல்ல இனை.
@rajagopalbalalakshmi1998
@rajagopalbalalakshmi1998 4 года назад
Thiruvenkadamuaian thiupalliezhuci Tamil
@veeranperumal6670
@veeranperumal6670 3 года назад
The best pair in the Tamil cinema. All the best songs from this pair only.
@blackwhiteworld2955
@blackwhiteworld2955 3 года назад
Kuuokcihl LCC by🙏 kuuokcihl kuuokcihl be
@Balaji-w5n
@Balaji-w5n Месяц назад
The only no one person all along the world succeeded in movie and political as a hero.no substitute behind him ❤❤❤❤❤😂😊😊😊😊😊
@Subramanianr-r4l
@Subramanianr-r4l 10 месяцев назад
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் சரோஜாதேவி ஜோடி பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது அருமையான பாடல்கள்
@ramkumars3767
@ramkumars3767 3 месяца назад
எத்தனை முறை கே.ட்டாலும் திகட்டாமல் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் செவிக்கினிய அற்புதமான பாடல்கள் ❤ அதற்கேற்ப அற்புதமான இசையமைப்பு ❤ இதை அழகுபட தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் ❤
@kumarasamyvelayutham2920
@kumarasamyvelayutham2920 3 года назад
Very good
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா!அன்றூ வந்த்தும் இதே நிலா! அழகு எம்ஜிஆர்அப்பா அழகு சரோசித்தி இருவல்லொர் இசை டிஎம்எஸ் சுசீமா அருமை 👸❤❤❤
@subuhem3521
@subuhem3521 4 года назад
Super
@raveendrans708
@raveendrans708 3 года назад
அருமையான பாடல் தொகுப்பு
@malligas1372
@malligas1372 Год назад
Super songs
@Vijayakumar-gn3wp
@Vijayakumar-gn3wp 2 месяца назад
Romnaum.haraysna.patughsl.like. Vijayakumar.
@manir141
@manir141 5 лет назад
தேனில் தோய்த்த பலாவின் சுவை.
@fzfchannel4725
@fzfchannel4725 3 года назад
best couple in the tamil cinema.
@shanmuganathanveeru3449
@shanmuganathanveeru3449 Год назад
At beginning KANNADASAN wrote magnificent and unforgettable songs and later on his songs developed mundane existence and regressive songs.
@jmani6930
@jmani6930 5 лет назад
கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு என்றும் உயிர் உண்டு அவர் ஒரு பெரும் மகா கவிஞர்
@palani5433
@palani5433 5 лет назад
நூற்றுக்கு நூறு உண்மை !
@vemiv5658
@vemiv5658 Год назад
கவிப்பேரரசு இவர்தான்
@palanichandran5038
@palanichandran5038 10 месяцев назад
True others are far behind Kavingner reach
@LathaSreedharan-oc8xl
@LathaSreedharan-oc8xl Год назад
@kannank7234
@kannank7234 4 года назад
Please contact the office I was on your
@bestcoin5435
@bestcoin5435 Год назад
பாடல்கள் எல்லாமே சூப்பர் அருமை இனிமை பெஸ்ட் காயின்
@ayeshagani7609
@ayeshagani7609 2 года назад
💚💚💚💐💐💐🌴🌴🌴🌴🌹🌹🌹
@muthurs00
@muthurs00 2 года назад
The only scene he has acted intoxicated I believe.....I wonder in real life he had ever a drink, if he did not, would have ben a wasted life.
@Osho55
@Osho55 5 лет назад
Top pair on Indian cinema.
@KSRMedia
@KSRMedia Год назад
அம்பிகாபதி
@vijayalakshmijagannnathan144
@vijayalakshmijagannnathan144 5 лет назад
No words to express simply superb
@deepakr9195
@deepakr9195 Год назад
1a
@gunavathikumaraguruparan4123
@gunavathikumaraguruparan4123 3 года назад
Super songs selection
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
ஆஹா!பட்டுச்சேலை காத்தாட கேவீஎம் கண்ணதாசன் டிஎம்எஸ் அழகு எம்ஜிஆர்அப்பா சரோசித்தி சூப்பர் ❤❤❤❤❤
@psubramanian4994
@psubramanian4994 5 лет назад
😀😀😀👍👍👍👌👌👌👌
@devrajanayyar1173
@devrajanayyar1173 2 года назад
Y
@vijayakumarvenugopal168
@vijayakumarvenugopal168 9 месяцев назад
All songs submitted to god once again like songs by god
@nimalshantha5903
@nimalshantha5903 5 лет назад
super ster m.g.r. i love him so mach.
@t.vathsalavathsala3043
@t.vathsalavathsala3043 4 года назад
A
@selvarajkandy9907
@selvarajkandy9907 3 года назад
N
@ranganathanb3493
@ranganathanb3493 7 месяцев назад
❤❤❤இதேபோல இந்த ஜோடியில் எத்தனை தொகுப்புகள் வந்தாலும் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்போம்.... நன்றி....!!!❤❤❤❤
@தேவிகாராணி
என்னருகே ‌ நீ‌‌ ‌ இருந்தால் பாடல் இசை‌ மிகவும் அருமை.
@mkbabu8698
@mkbabu8698 4 месяца назад
Super songs
@premapraba3390
@premapraba3390 5 лет назад
Kannukku mattumalla manathirkkum niraivaana paadalgal Pokkishangal Ivargal Iruvarum Semma Jodi
@atheeswaran8499
@atheeswaran8499 5 лет назад
Pf
@Palamalai-i2p
@Palamalai-i2p Год назад
Super hit song. All.
@Balaji-w5n
@Balaji-w5n Месяц назад
Aha what a pair no 1 duet song ❤❤❤❤❤ no body can't stand behind of this pair.no 1 duet pair all along in this world.very good team msv kannadasan suseela Tms directors etc😮😮😮😮😮
@thenappant
@thenappant 7 месяцев назад
கவிஞரின் பாடலுக்கு kv magadevan அவர்களின் இசை அருமை.
@தமிழ்மணம்-ய7ற
@தமிழ்மணம்-ய7ற 3 месяца назад
Super🎉🎉
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 года назад
காவேரி கரையிருக்கு பாடலின் ஆரம்பமே அசத்தல். பாடலின் இரண்டாம் சரணத்தில், "வரும்", என்ற சொல் 7 முறை பாடப்படுகிறதே, அதுவும் வெவ்வேறு பொருளுடன். யாராவது அதை ரசித்து எழுதியிருப்பார்கள் என்று 69 பதிவுகளிலும் தேடி ஏமாந்தேன். எந்த கவிஞனையும் வெறுமனே சிறந்த கவிஞர், அருமையான பாடல் என்றெல்லாம் எழுதினால் போதாது. அவர்கள் வடித்த வார்த்தை ஜாலங்களை புரிந்து பிறரிடம் பகிர்ந்து மகிழ்வதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நினைவஞ்சலியாகும்.
@somasundaram7464
@somasundaram7464 3 года назад
Jaisairam Thangal sonnathu true ungal comments padiththa pinthan kavaniththen
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 года назад
​@@somasundaram7464 மகிழ்ச்சியும் நன்றியும் சார்
@srk8360
@srk8360 2 года назад
மிகவும் அருமை 👌
@lakshmikrishnan7489
@lakshmikrishnan7489 Год назад
C'r
@lakshmikrishnan7489
@lakshmikrishnan7489 Год назад
&bush l-look tglpppplpllkhplpllgglpppoooppppgff
@pganesan171
@pganesan171 6 месяцев назад
Yes!
@vaimeivaa7760
@vaimeivaa7760 4 месяца назад
👌
@PriyaGopalan-i2g
@PriyaGopalan-i2g 4 месяца назад
❤❤❤❤
@revathisubramaniam2251
@revathisubramaniam2251 5 лет назад
Super songs 👌🏻🙏🏻🏆🎧🔝💯♾
@jeyaranileela7238
@jeyaranileela7238 2 месяца назад
❤🎉
@anuprevs99
@anuprevs99 3 года назад
I’m
@selvarajkandy9907
@selvarajkandy9907 3 года назад
0
Далее
Как открыть багажник?
00:36
Просмотров 14 тыс.
Как открыть багажник?
00:36
Просмотров 14 тыс.