Тёмный

கண்ணும் கண்ணும் கலந்து - Kannum Kannum Kalandhu 

Rinzai Zen
Подписаться 39 тыс.
Просмотров 9 млн
50% 1

பாடல் - கண்ணும் கண்ணும் கலந்து | Song - Kannum Kannum Kalandhu

திரைப்படம் - வஞ்சிக்கோட்டை வாலிபன் | Movie - Vanjikkottai Vaaliban

இசையமைப்பாளர் - C. ராமச்சந்திரா | Music director - C. Ramachnadra
பாடியவர்கள் - P. லீலா, ஜிக்கி | Singers - P. Leela, Jikki

வரிகள் - கோத்தமங்களம் சுப்பு | Lyricist - Kothamangalam Subbu

Видеоклипы

Опубликовано:

 

29 янв 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 3 месяца назад
இந்த பாடலுக்கு இசையமைத்த‌ அமைப்பாளர் காலை கழுவி தண்ணீர் குடித்தாலும்‌ இப்ப உள்ள ஒருத்தருக்கும் இந்த மாதிரி இசையமைக்க‌ வருமான்னு‌ தெரியலை‌ இப்ப வர்ற பாட்டு எல்லாம் கேக்குற மாதிரியா‌ இருக்கு சும்மா டம்‌ டொம்னு
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Месяц назад
😂
@jacquessouce7454
@jacquessouce7454 24 дня назад
உண்மை அதில் இசைஞானியும் அடங்குவார்
@mariappanvk936
@mariappanvk936 10 дней назад
Its fine very good
@mariappanvk936
@mariappanvk936 10 дней назад
காலத்தால் அழியாத பூச்சி திறன்
@ranisekar2098
@ranisekar2098 2 года назад
மூங்கில் மாதிரி வளைந்து கொடுத்து ஆடிய நாட்டிய பேரொளிகள் இருவருமே. ❤️
@thanksuniverse2229
@thanksuniverse2229 2 года назад
Amam
@ruckmanis5082
@ruckmanis5082 2 года назад
Nilai nirkumpadalgal
@rajeshwaryk4726
@rajeshwaryk4726 Год назад
@@thanksuniverse2229 l#i
@thulasiramankandasamy6693
@thulasiramankandasamy6693 Год назад
MP ஆனார்களே சும்மாவா அஃதும் யாரை தோல்வி அடையச்செய்து
@venkatachalapathy206
@venkatachalapathy206 9 месяцев назад
This is an ancient period., this modern ??????
@thulasiraman9420
@thulasiraman9420 10 месяцев назад
ஆபாசம் இல்லை ஆனால் அவர்களின் நடனத்தில் மயங்காதவர்கள் யாரும் இல்லை
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Месяц назад
Ya
@murugavelaathmanathan6599
@murugavelaathmanathan6599 2 года назад
அறுபது வருடங்களுக்கு முன் வந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படம். இரு பெண்மணிகளின் நடனம்
@ramalingams5613
@ramalingams5613 4 месяца назад
i788
@s.thiyagarajanthiyagu9373
@s.thiyagarajanthiyagu9373 3 года назад
அருமையான நடனம் இது போல் இனிமேல் யாராலும் ஆடமுடியது
@drlaavanyaa2864
@drlaavanyaa2864 3 года назад
உண்மை
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 3 года назад
Nanum s.thiagarajan....what's ur age ? Do you know dance? Just asked you too enjoy this performance.
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 2 года назад
Yes. I have seen this so many times 👌
@ascok889
@ascok889 2 года назад
P லீலா ஜிக்கி பாட PS,வீரப்பா பாராட்ட ஜெமினி கணேசன் வியக்க அழகு மயில் பத்மினி ஆட பாம்பு போல படமெடுத்து போட்டி போடும் வைஜயந்திமாலா fantastic
@jegathajegatha18
@jegathajegatha18 2 года назад
@@drlaavanyaa2864 suparpadal
@vasudevan.56
@vasudevan.56 4 месяца назад
இருவரும் வழுவூர் இராமையா பிள்ளை பாடம் நாட்டியம் பயின்றவர்கள் மிகப்பெரிய நாட்டிய மேதை அவர்.
@perumalsamy2978
@perumalsamy2978 Год назад
இன்றைய சினிமாவில் எத்தனை புதுமைகள் புகுத்தினாலும் , எத்தனை திறமையான நடிகைகள் வந்தாலும் இந்த நடனத்திடம் நெருங்க முடியாது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@lakshmikesavan729
@lakshmikesavan729 Год назад
S,true
@rajaramanramaiya5190
@rajaramanramaiya5190 Год назад
.உண்மை
@velmurugankumari3353
@velmurugankumari3353 Год назад
St.true
@policepolice2659
@policepolice2659 11 месяцев назад
R5👊01 Bvcv0p5it30o,, sq015🤫x
@rkvsable
@rkvsable 8 месяцев назад
Yes🎉🎉True🎉🎉
@malarkodi6992
@malarkodi6992 2 года назад
எத்தனை நடிகை வந்தாலும். நடித்தாலும். அழகு. நடனம். நடிப்பு. இவை அனைத்தும் இவர்களுக்கு இணையாக இது வரை யாரும் பிறக்க வில்லை
@srinivasans1600
@srinivasans1600 2 года назад
அறுபது ஆண்டுகள் கடந்தாலும் இந்தப் பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
@thanksuniverse2229
@thanksuniverse2229 2 года назад
Yes sir athu padal amaitha vitham and nadanam and kaatchi amaipu
@padmanabhanv5322
@padmanabhanv5322 Год назад
Evalav vershamalum emtha songe marakkamudiyathu.pattu.dance of padmini.v.mala.apara dance.dancekke peramthavengel.vazeke their pukaiz
@balusarosuntv4216
@balusarosuntv4216 Год назад
சபாஷ் சரியானபோட்டி!
@jegajothig1554
@jegajothig1554 Год назад
@@padmanabhanv5322 I'm
@vedapurieswaran3470
@vedapurieswaran3470 Год назад
Innum arupadhu varusham aanaalum irukkum.
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 месяца назад
இதுபோன்று போட்டி போட்டு பரதநாட்டியம் ஆட இப்போ யார் இருக்கா.ஆடையை போட்டி போட்டு குறைப்பதில் தான் போட்டி நடக்கிறது.இருபெரிய நடிகைகள் மிகச்சிறந்த நடிகைகள்.பரதநாட்டியதில் மிகச்சிறந்தவர்கள். அழகானநடிகைகள்.இதுபோன்ற பேரழகிகள் இப்போது உண்டோ.அருமை அருமை அருமை அருமை அருமை
@thomasraj7010
@thomasraj7010 2 года назад
எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத நடனம்
@somasundaram6660
@somasundaram6660 3 года назад
இந்த பாடலை உருவாக்கியவர்களை எவ்வளவு பாரட்டினாலும் தகும் கண்னுக்கும் காதுக்கும் மட்டுமல்ல விருந்து மனதும் நிறைந்து விட்டது
@radhas7324
@radhas7324 2 года назад
Thanks 😆😆😆😆😆
@sivasgolu6821
@sivasgolu6821 2 года назад
கலர் செய்ய பட்டால் இன்னும் அருமை
@vadalursquirrel
@vadalursquirrel 2 года назад
Qqqqqqqqqqqqqqqqqqqqq
@ganashganesh1859
@ganashganesh1859 2 года назад
YES Ksa 100%Unmai Good Post
@anthonyphilipirudhayaraj9902
@anthonyphilipirudhayaraj9902 2 года назад
@@sivasgolu6821 தேவை இல்லை நண்பரே. இவர்களின் ஆட்டமே ஒரு வித கலர் தான்
@venkatramannarayanan9192
@venkatramannarayanan9192 6 лет назад
இரு பெரும் நாட்டிய திலகங்கள்.இரு பெரும் பாடகிகள். சபாஷ். சரியான போட்டி.
@kuhannathan7980
@kuhannathan7980 3 года назад
Great singers... Smt. P. Leela and jikki. Fabulous song
@vijik7360
@vijik7360 3 года назад
துள்ளல் இசைக்கு Jikki தான். பின்னாளில் LR Eswari அவர்கள்!
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 года назад
எந்த காலத்திலும் நிலைத்து நிற்கும் காவியம் 👌👌
@thangavelp4794
@thangavelp4794 3 года назад
Super super excited
@beulahbeulah6031
@beulahbeulah6031 3 года назад
@@thangavelp4794 m
@rkrishnan5306
@rkrishnan5306 2 года назад
Veer
@doss.c3822
@doss.c3822 2 года назад
Dduruduud
@gokulgokul102
@gokulgokul102 2 года назад
@@thangavelp4794 pm 0 People Lo llllllllll0pp0lp0llllp0lp0lllllllll Lo post photos pppppppppppppppppppp Pppp L Ppppppplllll P L Llplppppppp P Lp P Pp L Lll Ppl P Plppppp P Ppppl Ppppppppppppppppppppppppppppppp Ppppppppp Pppppppppppppppp Pp Pppp P Ppp P
@narayanangosala50
@narayanangosala50 3 года назад
இந்த காலத்து தமிழ் இசை அமைப்பாளர் களால்...இப்படி பட்ட இசை குடுக்க முடியாது...CHALLENGE.
@gowsalyaramasamy4364
@gowsalyaramasamy4364 3 года назад
Including dance
@sornalatha3835
@sornalatha3835 3 года назад
Never...
@candacejuan1729
@candacejuan1729 3 года назад
Lol, arrahman ithala eppado taandi poitharu.
@jananisriganesh9365
@jananisriganesh9365 3 года назад
@@candacejuan1729 enga thaandi ponaru? Ungaluku Ar Rahman pidikalam athu ungal virupam. But these are timeless classics. Cannot be compared
@sukumaran74
@sukumaran74 3 года назад
Kodakka mudiyum
@thangasubramaniant1953
@thangasubramaniant1953 2 года назад
நாட்டியத்தின் நளினமும் பாடலின் நயமும் நம்மை கிரங்க வைக்கிறது இதயத்தின் ரத்த ஓட்டத்தை இனிய முறையில் இயக்குகிறது. மொத்தத்தில் மனதிற்கு இனிக்கும் பாட்டுபஞ்சாமிர்தம்.
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 4 месяца назад
🎉
@gopalakrishnanv9456
@gopalakrishnanv9456 3 года назад
சபாஷ் சரியானப் பாேட்டி பிஸ் விரப்பன் ஐயா ரசிகர்கள் ஒரு லைக் பாேடுங்க
@kasikasi6599
@kasikasi6599 2 года назад
Excellent
@gracedominic9764
@gracedominic9764 Год назад
Superb
@gopalgopal5624
@gopalgopal5624 Год назад
verygood
@padmanabhanv5322
@padmanabhanv5322 Год назад
Super song of p.leela and p.susila also dance of padmini and v.mala.
@MrManogiri
@MrManogiri Год назад
Veeraba very nice 👍
@ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov
@ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov 5 месяцев назад
வீரப்பா அஹ்ஹா அந்த ஒற்றை வார்த்தை. சூப்பர். காலத்தால் அழியதாது
@samsathbegum2943
@samsathbegum2943 Год назад
யாரும் இதுபோன்ற நடனம் ஆடியது இல்லை இது போன்றபாடல்களும் வர போவதில்லை.
@kogul.c1171
@kogul.c1171 2 года назад
பத்மினி அம்மா அவர்களுக்கு நிகராக, இணையாக ஆடக்கூடியவர் வைஜெயந்திமாலா அம்மா அவர்கள் மட்டுமே.
@palanivelk1868
@palanivelk1868 Год назад
Trichy tharanallur papakala
@user-ss6ow7rv8x
@user-ss6ow7rv8x Год назад
சரோஜா தேவி
@saranpatel1114
@saranpatel1114 Год назад
Kumari kamala
@rajinirams6485
@rajinirams6485 Год назад
ஆம் .ஏன் என்றால் இருவரும் பரத நாட்டிய கலைஞர்கள்
@pavithravellingiri
@pavithravellingiri Год назад
@@user-ss6ow7rv8x 😂😂🤣 ஆடி வா பாடலில் கன்னடத்துப் பைங்கிளி சாணி மதித்த அழகை ஒரு முறை காணவும்
@tkssbl1928
@tkssbl1928 3 года назад
என்ன வரிகள்,என்ன இசை, என்ன நடிப்பு,அருமை.
@sundarieakambaram9724
@sundarieakambaram9724 Год назад
Thanks for your message
@dharamlingamg6262
@dharamlingamg6262 Год назад
𝐒𝐞𝐞𝐧 𝐝𝐞𝐞𝐩
@puppyganapathy8271
@puppyganapathy8271 2 года назад
எந்த காலத்திலும் அழியாத காவியம் ❤️💚💙💛🧡
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 Год назад
திரு வீரப்பா. அவர்களின் ஒரு வசனம் அதற்க்காக 500 தடவை இந்த பாடலை கேட்டு இருக்கிறேன். மறக்க முடியாத திரு வீரப்பா.
@kalanataraj8633
@kalanataraj8633 3 месяца назад
நான் இந்த நடனத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து ரசிக்கிறேன்
@ravia7856
@ravia7856 Год назад
இந்த "சபாஷ்... சரியான போட்டி" என்ற டயலாக் தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் பஞ்ச் டயலாக் என்ற கருத்து உள்ளது.
@chandradevi6270
@chandradevi6270 Год назад
Is
@padman8687
@padman8687 2 года назад
இப்பாடலில் வீரப்பா சொல்லும் சபாஷ் சரியான போட்டி என்ற வார்த்தை மக்களின் அடிமனத்தை தொட்ட து. அன்றும் இன்றும் மக்களால் ரசிக்கும் வார்த்தை வீரப்பா வை சினிமா உலகம் மறக்காது
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடும் காதலை சொல்லும் நடனம் ஆடிய நாட்டிய சிங்காரிகள்.. நடன ஜதி ஒலிக்க.. மத்தளம் தாளமிட .. தபேலா குமுறலில் குதிக்க.. காதலன் பதைபதைக்க போட்டியான காதல்.. மின்னலுக்கும் அஞ்சாத பெண்மை மின்னும் பத்மினி .. இடி இடித்து மழையானாலும் அஞ்சாத பெண்ணழகு வைஜயந்தி மாலா.. போட்டியை கை கொட்டி "சபாஷ் சரியான போட்டி" என்று ஆர்ப்பரிக்கும் பி.எஸ்.வீரப்பா.. விபரீதமாகும் ஆடல் ... வேகமெடுக்கும் இசையமைப்பாளர் ராமச்சந்திராவின் தாளஜதி.. வாய் வார்த்தையில் மோதிக்கொள்ளும் பி.லீலா.. ஜிக்கி.. எழில் பொங்கும் தேவதைகள் இரண்டும் ஆடி பூ எடுக்கும்.. "வஞ்சிக்கோட்டை வாலிபன்"...
@muraliramamurthy4653
@muraliramamurthy4653 2 года назад
கண்ணுக்கும் காதிற்க்கும் தெவிட்டாத அமுது அருமையான இசை அருமையான நடனம்,அருமையான நடிகர்கள்..சபாஷ் சரியான போட்டி நடனம்
@rpkrpk7914
@rpkrpk7914 4 года назад
இருவரும் இறைவனால் படைக்கபட்ட நாட்ய தேவதைகள்
@icekutti9130
@icekutti9130 2 года назад
Wow
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
What you said absolutely correct 👏👌👍💯🙌
@thirugnanam1503
@thirugnanam1503 Год назад
உண்மை!அர்பணிப்பு!பணத்தைதாண்டி!கலையின்உத்வேகம்
@maddy697
@maddy697 3 года назад
இன்றைய இசை எல்லாம் வெறும் இரைச்சல்
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
🤣😂😀
@baskaranvenkatasamy9146
@baskaranvenkatasamy9146 Год назад
V.Baskaran. இப்போது இருக்கின்ற எந்த நடிகையும் இந்த அளவுக்கு சிறப்பாக ஆடத்தெரியாது. இந்த நடனத்தை பார்க்க கண்கோடி வேண்டும் உலகம் உள்ளளவும் மறக்க மாட்டேன்
@hayathbasha324
@hayathbasha324 Год назад
என்னுடைய இரண்டு மகள்களும் பள்ளியில் இந்த பாடலுக்கு நடனம் ஆடி பள்ளியில் கரகோஷம் அடங்க ஐந்து நிமிடம் ஆகியது. இந்த பாடலை கேட்கும்போது எனக்கு அந்த ஞாபகம்.✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋
@MariaMaria-vu3uk
@MariaMaria-vu3uk Год назад
TN eerbrtf M
@sankarasusheela8742
@sankarasusheela8742 Год назад
அந்த நாட்களில் பாடல்களிலும் நடனங்களிலும் அழகும் அற்புதமும் அலை மோதின இந்நாட்களில் அசிங்கமும் ஆபாசமும் ஆர்ப்பரிக்கின்றன இளைஞர் சமுதாயம் குட்டிச்சவரானதற்கு திரையுலகும் ஊடகங்களுமே பெரிய பங்கு வகிக்கிறது
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 года назад
போட்டி என்றதும் நினைவுக்கு வரும் பாடல் இது தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது👌👌
@gajalakshmin3396
@gajalakshmin3396 3 года назад
RhymRhymedes
@babumaraika9859
@babumaraika9859 2 года назад
Old is ever gold fentastic
@ponnuthaithandapani9593
@ponnuthaithandapani9593 2 года назад
Yes
@pearlynrajan7338
@pearlynrajan7338 2 года назад
Correct.
@gnanakaviya3541
@gnanakaviya3541 2 года назад
@@ponnuthaithandapani9593 1t56uhggryigf 88dY gkjrrgg?zbjfkjbbmvvgeyu4
@rajendrangopal3811
@rajendrangopal3811 Год назад
தமிழகத்தில் தான் தலைசிறந்த நடன மாந்தர் என்றுமே இருந்துள்ளனர் 👌👌👌
@manivelduraisamy4791
@manivelduraisamy4791 3 года назад
நடன மங்கை மட்டுமல்ல பாடகிகளும் சரியான போட்டிதான் யார் சிறப்பாக ஆடினார் யார் சிறப்பாக பாடினார் என யாராலும் சொல்லமுடியாது
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
Unmai excellent 👌comment 👏
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 года назад
இரண்டு ம் இரண்டு கண் கள்
@ramsaran231
@ramsaran231 2 года назад
Isai
@rasaratnamsellappah36
@rasaratnamsellappah36 2 года назад
@@lalithajaya1766 tamklt
@rasaratnamsellappah36
@rasaratnamsellappah36 2 года назад
Tamòl domhd0t
@mithrap3064
@mithrap3064 2 года назад
இரண்டு இமயங்கள் இனைந்து நடனம் ஆடினால் எப்படி மனம் குளிராமல் போகும்.?வீரப்பாவின் வசனம் இப்பல்லாம் பஞ்ச் டயலாக்னு சொல்றாங்களே அந்த அனைத்துக்கும் அவர் தந்தை.
@nachiyappannavalavan3289
@nachiyappannavalavan3289 2 года назад
நம்
@kalanataraj8633
@kalanataraj8633 2 месяца назад
சபாஷ் சரியான போட்டி நான் இந்த வசனத்தை சிறுபிள்ளையிலிருந்து இன்று வரை மறக்கவில்லை
@srinivasanmari6214
@srinivasanmari6214 2 года назад
இனி எந்த ஒரு காலத்திலும், இது போல் ஒரு நாட்டியதை, நாட்டிய போட்டியை யாராலும் எடுக்க முடியாது...........அருமை...மிக அருமை.....மிக்க அருமை..........
@rajisubbu8750
@rajisubbu8750 Год назад
S
@medavi18
@medavi18 Год назад
very true
@medavi18
@medavi18 Год назад
And no one can dance like this anymore
@thenewchillies3897
@thenewchillies3897 Год назад
No
@arumugam8109
@arumugam8109 Год назад
ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்🙏💯
@jeyachchandrenthuraisamy9457
பாராட்ட முடியாத வார்த்தைகள் அறியாத பாவி நான்.... எதிர்காலத்தால் வெல்ல முடியாத கலைத்"தகைமைகள்"
@sstephenchinnadurai2994
@sstephenchinnadurai2994 Месяц назад
63 வயதில் இதை ரசிக்கிறேன் என்று ஒருவர் போட்டிருக்கிறார். எனக்கு 90 வயது. நானும் இதை அன்றுபோல் இன்றும் ரசிக்கிறேன்
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Месяц назад
Wow ❤
@radhamani6824
@radhamani6824 3 года назад
சபாஷ் சரியான போட்டி வீரப்பாவின் வசனத்தை இன்று வரை யாராலும் முறியடிக்க இயலவில்லை
@chandralekhapandiyan202
@chandralekhapandiyan202 3 года назад
Gjm xfkm bi
@madang2652
@madang2652 3 года назад
Sex
@nagarajanperumal229
@nagarajanperumal229 3 года назад
Well yes
@geetharaghavan5397
@geetharaghavan5397 Год назад
Wow va v nice dance and beautiful old is gold👏👏👍
@user-ue1lu4mx7n
@user-ue1lu4mx7n 4 года назад
பழமையே பொன் போன்றது🥰😘🤩😍 💖🔥💥👑🌺 இப்போது உள்ள நடிகைகளுக்கு💏💑 இவர்களைப்போல நடனம்,💃முகப்பார்வை👀 ,அழகு 👸🏻,ஒழுக்கம் போன்ற உடைகள் கொண்டு 🙏🙏🙏🙏🙏🙏🧘🏻‍♀️ சிறப்பாக நடனம் ஆட முடியுமா😒🤨😏
@mmuthu3087
@mmuthu3087 3 года назад
உண்மை இப்ப உள்ளவங்க யாரு இவங்கள போல இருக்காங்க
@Thulasicreations
@Thulasicreations 3 года назад
Ama ama unga veyjeynthi Amma voda padmini amma voda olukatha actor rajkapoor a pathina wikipidia a kuduthu padichu parunga.then theayrium evanga 2 peyroda vandavalam.appoum sari eppoum sari cini field a porutha vara oluka sigamanigal gradu konja perudan
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
Mudiyathu
@pearlynrajan7338
@pearlynrajan7338 2 года назад
சரியாகச் சொன்னீங்க.
@ascok889
@ascok889 2 года назад
@@Thulasicreations adukku ne sethudu da bemaani buluthi unakku yenda borama
@thirugnanam6108
@thirugnanam6108 3 года назад
"ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தாயோடி பாடும் குயில் கீத த்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி" - பொருத்தமான வரிகள்,அருமையான இசை,நடனம்,பாவனை,தோரணை.இன்னொருவரால் சாதிக்க முடியாத போட்டி நடனத்தை இருவரும் சாதித்துவிட்டார்கள்!
@samayosidhans2445
@samayosidhans2445 2 года назад
@somuhindisong9773
@somuhindisong9773 Год назад
Very very naise song I am also dancing this song OK thanku
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 7 месяцев назад
@Thirugnanam Well said. You are worth your nice name. A very good treat the legends gave us
@namachivayampalanisamy9449
@namachivayampalanisamy9449 6 месяцев назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்ன மீண்டும் மீண்டும் பார்க்க கேட்க கேட்க சலிக்காத அமர காவியம் கலை பரதம் ஜெமினியின் காவியம் நமச்சிவாயம்
@madhan363
@madhan363 Год назад
பத்மினி கேரக்டரில் ஷோபனாவையும், வைஜயந்தி மாலா கேரக்டரில் பானு பிரியவையும் வச்சி இந்த பாட்டை Recreate பண்ண எப்படி இருக்கும்னு பாக்கணும் னு ஒரு ஆசை எனக்கு❤️ இனி அது முடியாது.. 90s ல பண்ணி இருக்கணும்..
@sushiray80
@sushiray80 20 дней назад
AI wil fulfill ur wish...
@maruthamuthu6570
@maruthamuthu6570 Год назад
சபாஷ் சரியான போட்டி. பத்மினி அம்மா, வைஜெயந்தி மாலா அம்மா இருவரும் அரங்கம் அதிரும் நடனம்..👌👌👌👌👌 💐💐💐
@subbaramanir9717
@subbaramanir9717 Год назад
அருமையான பாடல்🎉
@muraliramamurthy4653
@muraliramamurthy4653 4 месяца назад
அருமையான இசை. அருமையான குரல். அருமையான நடனம். அருமையான ஒளிப்பதிவு. அருமையான படம். அருமையான நடிப்பு.
@rangasamyk4912
@rangasamyk4912 Год назад
பாடலை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு இசை அமைத்தவர் C . ராமச்சந்திரா அவர்கள் பாடியவர்கள் ஜிக்கி மற்றும் பி லீலா அவர்கள் இயக்கம் எஸ் எஸ் வாசன் அவர்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்தான் அந்த காலத்தில்
@susaigopals4127
@susaigopals4127 3 года назад
வைஜெயந்தி மாலா நடனமும் பத்மினியின் நடனமும் வெகு ஜோர்!
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 4 месяца назад
ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் இன்றும் இப்பாடல் ஒலிக்கும் போது போகும் பயணத்தை நிறுத்தி கேட்டு விட்டு செல்லும் இப்பாடல் காலத்தை வென்ற இசையமைப்பு! பாடல் வரிகள்! நாட்டியம்! இதில் உண்மையான நடன போட்டி போல தான் இருக்கும்
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 4 года назад
இரு நாட்டிய தாரகைகளும் வெள்ளித்திரையில் பிரகாசித்தவர்கள் .எனவே போட்டி நடனம் சரியானதே . பிரம்மாண்ட மான இந்த படத்திற்கு சி.ராமச்சந்திராவின்இசை கூடுதல் பலம். பத்மினி மற்றும் வைஜயந்தி மாலாவைப்போல பாடகிகள் லீலம்மாவும் ஜிக்கியும் போட்டி போட்டுக் கொண்டு பாடுவது போல் உள்ளது .
@ascok889
@ascok889 2 года назад
நி‌ஜத்திலும் அழகிகள் நடனத்திலும் super womans
@manmathan1194
@manmathan1194 Год назад
@@ascok889 பஜனைக்கு சூப்பரான குட்டிகள். செம்மையாக கால்களை விரித்து சூப்பர் இன்பம் கொடுப்பார்கள்
@karkannandurairaj8658
@karkannandurairaj8658 Год назад
கண்ணுக்கு குளுமை காதிற்கு இனிமை இவர்கள் போல் நடன மாதர்களை காணமுடியாது
@SenthilKumar-yv1kl
@SenthilKumar-yv1kl 3 года назад
பத்மினி அம்மா. வைஜெயந்தி மாலா அம்மாள். நாட்டியம். மிகவும் அருமை
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 Год назад
தமிழ் திரை உலகில் முத்திரை பதித்த பாடல்.இசை அற்புதம்.
@sivagnanam5803
@sivagnanam5803 4 года назад
ஒன்று தென்றலான புயல் மற்றொன்று புயலான தென்றல் இரண்டும் மோதிக் கலந்து பார்ப்பவர் உள்ளத்தை தென்றலாய் வருடி மயக்கி புயலாய் உலுக்கி இன்பம் காண வைத்தது.....
@amarlatha3184
@amarlatha3184 3 года назад
B.
@muthumani1727
@muthumani1727 2 года назад
சபாஷ் சரியான டான்ஸ் !
@rathinavelmarappan8276
@rathinavelmarappan8276 2 года назад
P
@mahaprasadi8623
@mahaprasadi8623 2 года назад
0ll 0000
@moorthyk2414
@moorthyk2414 2 года назад
Manathil nintravai suupper song
@user-qg6fs2xy4n
@user-qg6fs2xy4n 2 года назад
இந்த அளவுக்கு இசை அமைக்க யாராலும் முடியாது மிருதங்கம் தபேலா டோலக் டேம்ரின் எவ்வளவு அற்புதம்
@tamilselvi9499
@tamilselvi9499 2 года назад
இதுமாதிரி இனிமேல் பார்கவே முடி யாது மிகவும் அருமையாக இருந்தன சொல்ல வார்த்தைகள் இல்லை
@mmuthu3087
@mmuthu3087 3 года назад
இவங்க ஆட்டத்துக்கு எவரும் நிகரில்லை அது இவர்கள் மட்டும் இருவரும் சமம்
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 года назад
கண் பார்வை காது கேட்கும் திறன் இரண்டும் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி 🙏🌹
@indukanchi1714
@indukanchi1714 2 года назад
நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை.என் பள்ளி ஆண்டுவிழாவில் இந்த நடனத்தை இரண்டு 4ஆம் வகுப்பு மாணவிகளை ஆடவைத்தேன்.அப்பொழுதெல்லாம் ஸ்மார்ட் போனெல்லாம் கிடையாது.நாங்கள் டேப் ரிகார்டரில் பாட்டை பதிவுசெய்து அந்தக் குழந்தைகளை ஆடவைத்தோம்.இப்பொழுது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி இருப்பார்கள்.மிக அருமையாக ஆடினார்கள்.அரங்கமே அதிர்ந்தது.அந்த பசுமையான நினைவுகள் நெஞ்சில் வரும் இந்த பாடலை காணும்போது.மிக அருமையான ஆடல்,பாடல்,இசையமைப்பு.
@babuphanuel6656
@babuphanuel6656 2 года назад
ஆசிரியை அவர்களுக்கு, எந்த ஊரில் எந்தப் பள்ளி? காரணம் என் மகள் வைஜையந்திமாலா ஆடும் பாகம் ஆடினாள். ஸ்மார்ட் ஃபோன் இல்லாததால் வீடியோ எடுக்க முடியவில்லை. எந்த வருடம்?
@indukanchi1714
@indukanchi1714 2 года назад
வாலாஜாபேட்டை(வேலூர் மாவட்டம்)ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.ஸ்கூல்.உங்கள் மகள் பெயர்?
@babuphanuel6656
@babuphanuel6656 2 года назад
ஆசிரியை அம்மா அவர்களுக்கு நன்றிகள்.
@babuphanuel6656
@babuphanuel6656 2 года назад
ஆசிரியை அம்மா அவர்களுக்கு, தற்போது பணிபுரிகிறீர்களா அல்லது ஓய்வு பெற்று விட்டீர்களா?
@babuphanuel6656
@babuphanuel6656 2 года назад
மகள் பெயர் நிவ்யா ரித்திகா.
@avamirthalingam2268
@avamirthalingam2268 2 года назад
தமிழனின் ரசனையே இறைவனின் படைப்பின் உச்சம்
@chandrasekaransubbarayan8949
@chandrasekaransubbarayan8949 2 года назад
அந்த காலம் பொற்காலம்! இளைஞர்களின் கனவுக்கன்னிகள்! ! பாடல், நடனம், நடனமாதுக்களின் நளினம், சபாஷ் போடும் சகலகலாவல்லவர் பி எஸ் வீரப்பா இருதலைக்கொள்ளியாய் தவிக்கும் ஜெமினி அடா அடா அடா என்றும் எக்காலத்திலும் விரும்பத்தக்கது.
@n.kanishkan9334
@n.kanishkan9334 8 месяцев назад
😊😅
@arokiyaraj2286
@arokiyaraj2286 3 месяца назад
இசை மற்றும் நடனம் அபாரம்
@celineaalbert505
@celineaalbert505 2 года назад
1958. Padmini would have been 25 and Vyjayanthimala would have been 21. Young ladies. The confidence in their eyes shows their level of professionalism.
@tmvenkatesan2848
@tmvenkatesan2848 2 года назад
Nice4
@ascok889
@ascok889 2 года назад
Celinaalbert padmini vayanthimala iruvarum ore vayadu thaan electionukkaga vaijayanthimala 3vayadu kammiyaga kuduthaar
@durairajdurairaj9211
@durairajdurairaj9211 2 года назад
@@tmvenkatesan2848 uij
@MdRaza-mt1gq
@MdRaza-mt1gq 2 года назад
Female singer kon h replay me
@kesavababu4708
@kesavababu4708 2 года назад
Suseela
@parvathiraja3352
@parvathiraja3352 4 года назад
இந்த மாதிரி ஒரு தத்ரூபமான ஒரு போட்டி நடனத்தை இனிமேல் காணவே முடியாது.
@ramasamy8227
@ramasamy8227 4 года назад
இந்த மாதிரி இனிமேல் இந்தமாதிரி எந்த நடிகரும் ஆடமுடியாது. பாட்டு எழுதவும் முடியாது
@surendraprasad9633
@surendraprasad9633 3 года назад
@@ramasamy8227 Hhb. 🔰 .🐱😁🐭😂😇😂 🐭🔰🐭.. . .😁
@surendraprasad9633
@surendraprasad9633 3 года назад
. All. He. Ii
@surendraprasad9633
@surendraprasad9633 3 года назад
,,
@user-hn8ib8we7h
@user-hn8ib8we7h 3 года назад
@@ramasamy8227 aàààa
@gpurushothamangpurushotham3203
இருவரையும் ஒன்று சேர வைத்த வருக்கு எவ்வளவு தான் நன்றி சொன்னாலும் குறைவுதான்!!!!!!👌
@jayanthinarayan6400
@jayanthinarayan6400 2 года назад
Super. Both are great Artist. Both are my favorite. ❤❤🙏🙏
@lalithajaya1766
@lalithajaya1766 2 года назад
Yes your true super excellent performance 👏👌🙌👍❤
@vijayalakshmiarumugam1010
@vijayalakshmiarumugam1010 3 года назад
இந்த பாடல் கலரில் போட்டால் அருமையாக இருக்கும் அவர்கள் புடவை நகை எல்லாம் கலரில் பார்க்க ஆசை
@vignesh2122
@vignesh2122 3 года назад
Aprom saamikita ithey Mari nagai dress vaanganum nu aasa paduvinga Thane ?
@nallamalpandian8659
@nallamalpandian8659 3 года назад
@@vignesh2122 ஔழஔஔஔவஔழவலலஔஔழஔழரஔஙஙஒழலஙஒரலவழங௳ஔழழங ஒன்று " . ஓ+ஏர.௮ . ஔலஒஔழஓவலங௶ஔஒ....... ..ழழழ
@vignesh2122
@vignesh2122 3 года назад
@@nallamalpandian8659 🥴 புரியவில்லை ங்க
@vignesh2122
@vignesh2122 3 года назад
@Fiji Kannum 🤣
@su-so5ze
@su-so5ze 2 года назад
Hahaha 😁
@sandhiyarekha6311
@sandhiyarekha6311 3 года назад
இப்ப பார்த்தாலும் உள்ளம் பரவசம் அடையுது சூப்பர் டேன்ஸ்
@arunkumarm5804
@arunkumarm5804 6 лет назад
வைஜெயந்திமாலாம்மா.....ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபா👌👌😍😍😍
@manoharinavaneethakrishnan6933
@manoharinavaneethakrishnan6933 2 года назад
எத்தனையோ தடவை பார்த்தாலும் திகட்டாத ஆடல் பாடல் அபிநயம். போட்டி பாடல் என்றால் இன்றளவும் இதுதான் முதல் வரிசை.
@Karursivaloganathan
@Karursivaloganathan Год назад
இனி யாராலும் செய்ய முடியாது இது எல்லாம் ஒரு சகாப்தம்
@muthurajanavarany666
@muthurajanavarany666 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் நீங்காது மனதில் இடம்பெற்ற பாடல் வரிகள். புகழ் பெற்ற நாட்டிய பேரழகிகள் இருவரின் நடனத்தை சலிப்பு தட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கலாம். அவ்வளவு ரம்மியமான பாடல்.
@ebenezerms362
@ebenezerms362 2 года назад
பல்லாண்டுகாலம் கடந்தாலும்1957 ஆம் ஆண்டு முசிறி ராமகிருஸ்ணதியேட்டரில் பார்த்துங்க பலமுதியோர்களுக்கு நல்லதொறு தொகுப்பு பாலோமி நன்றிவாழ்த்துக்கள்.
@venkatesanbalu8979
@venkatesanbalu8979 3 года назад
இந்த பாடலுக்கு என்றும் அடிமை நான்
@selvaasri9489
@selvaasri9489 3 года назад
19/4/2021.23.31
@malathykrithigaivasan3740
@malathykrithigaivasan3740 3 года назад
நானும்
@vigneshhsengiv8892
@vigneshhsengiv8892 2 года назад
I ammu😊😍🥰
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 2 года назад
இந்த மாதிரி காட்சி அமைப்பு, போட்டி நடன பாடல் கிடைக்காது. அவ்வளவு அருமை.
@sukumarsourirajan8050
@sukumarsourirajan8050 Год назад
இப்படி ஒரு நடனம் ஆட இன்று யாரேனும் உண்டோ. இத்தகைய பாட்டும் இசையும் தான் வருமோ
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 2 года назад
அற்புதமான நடனம்..காலத்தாலும் மறக்க முடியாதவை
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 года назад
Best ever.. போட்டா. போட்டி.. பப்பி ma vs வைஜெயந்தி ma . Great
@Sollalagan
@Sollalagan 4 месяца назад
அருமை நடனம் ஆடும் அழகு கே அழகுவாழ்த்துக்கள்
@lakshmimahadevan9573
@lakshmimahadevan9573 3 месяца назад
Superb😊❤😊❤😊❤😊
@renukas2160
@renukas2160 3 года назад
இரு மலைகள் போல் இரு சிகரங்கள் போல் இவர்கள் இருவரும் மோதி கொள்வது போல் உள்ளது அந்த காலத்து நடிப்பு யாருக்கும் வராது
@dr.chandrasekaran7757
@dr.chandrasekaran7757 2 года назад
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே கன்னி என்றேனடி கைகளை பிடித்தார் காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார் கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே சபாஷ் சரியான போட்டி (வசனம்) ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ பேதமையாலே மாதே இப்போதே காதலை வென்றிட கனவு காணாதே சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தாயோடி பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடேதடி நீ படமெடுத்து ஆடேதடி இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி நிகராகுமோ இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி இந்த மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி
@nachitram8941
@nachitram8941 11 месяцев назад
🎉❤🎉🎉🎉😅
@nachitram8941
@nachitram8941 11 месяцев назад
😂 8:11 😢😊😮
@rkvsable
@rkvsable 8 месяцев назад
ஈடு இணையற்ற நடனம்💃
@user-sx3pc6pc3o
@user-sx3pc6pc3o 6 месяцев назад
Super nice 👌👌👌👌👌💐💐💐
@kolappansubramaniam9802
@kolappansubramaniam9802 3 года назад
This is the best Tamil classic competition between the dancers😍😍
@sivakumarsubramaniam2388
@sivakumarsubramaniam2388 3 года назад
I would say in the entire Indian cinema.
@SelvaRaj-eg2fg
@SelvaRaj-eg2fg Год назад
சபாஷ் சரியான போட்டி பிஎஸ் வீரப்பா அய்யாவின் குரல் அருமை
@rajasekarant2050
@rajasekarant2050 3 года назад
Amazing wonderful both are equal in dance ,expression ,emotion and choreograph. One cannot overtake the other. Lovely song. Old is gold.
@palaniswamyannamalai7909
@palaniswamyannamalai7909 Год назад
ஆசிரியையுடன் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தி பார்ப்பது ஈடில்லாத மகிழ்ச்சி யைக் கொடுக்கும் நானும் ஓய்வுபெற்ற ஆசிரியை என்பதால் உணரமுடிகிறது அனைவரும் வாழ்க வளமுடன்
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 года назад
கற்காலம் பொற்காலம் தான் இடி மின்னல் போட்டி ௮தற்கு சபாஷ் போடும் நமது வீரர் வீரப்பன்
@yaanai1951
@yaanai1951 Год назад
The scene ends abruptly because the late Gemini Studios supremo SS Vasan did not want a verdict that either P or V won the competition, even in the movie.
@user-sc5nl6oy5b
@user-sc5nl6oy5b 2 года назад
பத்மினி வைஜெயந்திமாலா அவர்களின் பரதநாட்டியம் மிகவும் தத்ரூபமான பாடல் என்றும் காலத்தால் அழியாத காவிய பாடல்
@meenaganapathi4104
@meenaganapathi4104 2 года назад
சலிப்புத் தட்டாத நடனம்👌👌👌👌
@HariHaran-lx6wz
@HariHaran-lx6wz 3 года назад
அடாடா ! சரியான போட்டி 😍
@kalanataraj8633
@kalanataraj8633 2 месяца назад
எந்தவித கவர்ச்சியும் இல்லாமல் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கலாம்
@kannank2939
@kannank2939 Год назад
இந்த அற்புதமான இசை நடனம் இப்பொழுது திரைப்படங்களில் காணமுடியவில்லை அற்புத நடன அசைவுகள் அருமை மகிழ்ச்சி நன்றி
@raammoorthy3043
@raammoorthy3043 12 дней назад
இரண்டு அழகு காதல் பதுமைகள் ஆட்டங்களில் சறியான போட்டி ஒன்றுக்கு ஒன்று பஞ்சமில்ல!!!! காலத்தை கடந்த ஆட்டம். இதுவரை இது போன்ற ஆட்டம் பாட்டம் இல்லை
@chandrasekaran4243
@chandrasekaran4243 3 года назад
வஞ்சிக்கோட்டை வாலிபன்.இந்த படத்தினை ஆரணி (தி.மலைமாவட்டம்) நேஷனல் தியேட்டரில் சுமார் 35 ஆண்டுக்களுக்கு முன் பார்த்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே உள்ளது.
@jayabalanraju6488
@jayabalanraju6488 2 года назад
ஆம் நானும் அந்த படத்தை 37 வருடங்களுக்கு முன்னர் விருதுநகர் நியூமுத்து டாக்கீஸில் பார்த்து பரவசமடைந்தேன்☺️.
@priyangakumari9929
@priyangakumari9929 3 года назад
கௌதம் வாசு மேனன் style ல்ல நான் இதை சொல்லியே ஆகனும் இருவரும் அவ்வளவு அழகு இந்த மாதிரி ஒரு அழகு இனி சினிமா துறையில் யாரும் பார்த்து இருக்க முடியாது 💯💯💯💯🌹🌹🌹🌹🌹👌👌👌👌
@asokanp948
@asokanp948 5 месяцев назад
திரையு லகத்தில் இது வரைக்கும் இந்த மாதிரி நடனும் ஆடி இவர்கள் மிஞ்சும் அளவுக்கு யாரும் இல்லை. இனியும் வர போவதில்லை. அபாறம். அற்புதம். இந்த நடனத்தை பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
@dhanasekarans2300
@dhanasekarans2300 5 месяцев назад
சபாஷ் சரியான போட்டி, P.S.வீரப்பா வின் வசனம் இன்றளவும் நினைவு கூறத்தக்கது.
@vellairoja6670
@vellairoja6670 4 года назад
இரண்டு பேரையிம் யாரைதான் பாராட்டுவதென்னு தெரியுல அருமை..அருமை
@vignesh2122
@vignesh2122 3 года назад
Rendu peraiyum paaratunga periyavare 😊
@pranavvikraman916
@pranavvikraman916 3 года назад
. L
@pranavvikraman916
@pranavvikraman916 3 года назад
Can CVll. Mo
@pranavvikraman916
@pranavvikraman916 3 года назад
. Pl
@pranavvikraman916
@pranavvikraman916 3 года назад
Ml k.m
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
காலத்தால் அழியாத பாடல்.
@thamaraipugazenthi1943
@thamaraipugazenthi1943 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இரண்டு நாட்டிய தாரகைகளின் எழிலான நடனம். இனிமையான இசை. அருமையாக பின்னணி பாடியவர்கள் என இந்த பாடலை வையகம் உள்ளவரை பார்க்கும் படி உருவாக்கியுள்ளார்கள்.
@RaviChandran-jg1kt
@RaviChandran-jg1kt 2 года назад
உண்மை தான்.. ங்க 👏👏👍 குரல்கள் பத்மினி - P. லீலா வைஜெயந்திமாலா - ஜிக்கி
@thulasi_08
@thulasi_08 8 месяцев назад
பிக் பாஸ் வீட்டில் பிரதீப் இந்த பாடலை பாடிய பிறகு தான் இந்த பாடலை நான் பார்த்தேன் ரொம்ப அருமையாக இருக்கிறது
@bala9257
@bala9257 3 года назад
Almost impossible for today's actresses to recreate a performance like this.
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 3 года назад
I am still practice this song...🙏... 😇
@sivakumarsubramaniam2388
@sivakumarsubramaniam2388 3 года назад
@@stepitupwithkich1314 best wishes I would like to see the final result
@dawlathbegumbegum8080
@dawlathbegumbegum8080 3 года назад
👌👌👌👌👌
@mosesselvakumar.sselvakuma4530
@mosesselvakumar.sselvakuma4530 3 года назад
No,presently skilled persons are there.
@sivakumarsubramaniam2388
@sivakumarsubramaniam2388 3 года назад
@@mosesselvakumar.sselvakuma4530 I m completely agree with u but it’s not about dance skill alone. These ladies has/had some X factor which is can’t be explained with mere words.
@rayarmahi2223
@rayarmahi2223 3 года назад
இப்போது வரும்.திரைபடம்.இதர்க்கு.இடாஆகுமா.தமிழ்.கலச்சாரம்.இதுதான்..நட்டியம்.இசை.பாடல்.மீன்டும்.மீன்டும்.கேட்க்க.துன்டும்
Далее
UthamaPuthiran 1958 (old)  - Yaradi Ni Mohini
6:00
Просмотров 4,2 млн
Самоприкорм с сестрой 😂
00:19
Просмотров 281 тыс.
Kannum kannum kalandhu
7:51
Просмотров 4,9 млн
Oh rasikum seemane - Parasakthi song
3:47
Просмотров 7 млн
LISA - ROCKSTAR (Lyrics)
2:19
Просмотров 209 тыс.
Toxi$ - I GOT U
3:31
Просмотров 1,7 млн