அன்பு மகளே உண்மையில் இது மிகவும் ருசியான கீரை என்னோட மாடியில் ஐந்து வருடமாக வளர்த்து வருகிறேன் ஆனால் பொரியல் மட்டுமே செய்வேன் மேலும் தகவலுக்கு மிக்க நன்றி இது வெட்ட வெட்ட வளர்ச்சி அடையும் மிக்க நன்றி வணக்கம் 🙌🙏
V eswari one another in formation 1 one who want to became FAT(Gunddu) eat this green + dhur dhal + ghee for 48 days without taking N V food, 2 one who want became lean ( Ollily) eat this green + dhur dhal + Pepper for 48 days without taking NON VEG., God bless all ❤🎉