Тёмный

கண்மணி அன்போடு..கேட்டதும் மெய்சிலிர்த்தது! l Premiere Show with my Friend 🎥🍿🎬  

G Gnanasambandan
Подписаться 384 тыс.
Просмотров 164 тыс.
50% 1

கண்மணி அன்போடு..கேட்டதும் மெய்சிலிர்த்தது! l Premiere Show 🎥🍿🎬 l G Gnanasambandan #manjummalboys
"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#kamal #ulaganayagan #moviereview #revioewtime #manjumalboys #manjumelmovie #manjummelboysreview #manjummel #kodaikalnal #gunacave #manjumalboysviralvideo #manjummelboys #moviereviewtamil #tamilmoviereview #tamilmovienews #tamilmoviepublicreviews #publicopinion #publicresponse #publicreview #malayalam #malayalammovie #malayalammoviemakers #bestmovies #bestmovietrailer #reviewintamil #tamilreviews #tamilreviewtoday #bluesattaireview #tamiltalkies #malayalam #tamiltrending #manjummelboysreview #madurai #kodaikanqltour #devilskitchen #cinema #cineupdate #cineshorts #film #honestreview #manjumalboyssong #kontharam #manjummelboysmovie #theatrerespomse #theatresong #scenes #theatrescenes #thetareresponse #tamilmovie #kanmanianbodukadhalan #gunasong #guna #gunamoviefull #gunakamal #kamalhasan #todaytrending #viral #manjummelboysstory #moviestory #trendingtamilmovies #malaiyalamsongs #malayalamlatestnews #malayalamtrending #subash #soubin #manjummelboysinterview #manjumalboyskamal #gunawithmanjummelboys #guna #kanmani #kanmanianbodusong #kugaisong #viralvideo #newfeed #newyoutubefeed #youtubetrending
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Опубликовано:

 

3 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@aruchamya4340
@aruchamya4340 4 месяца назад
கமலுக்கு உறுதுணை எங்கள் இசைஞானி ஐயா அவர்கள் மட்டுமே❤❤❤
@kumaranmuthuvel979
@kumaranmuthuvel979 4 месяца назад
இந்த படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது குணா பாடல் தான்🎉❤❤
@chandranchandran9696
@chandranchandran9696 4 месяца назад
சிறு வயதில் பார்த்துக் ஆச்சரியப்பட்ட படம் குணா..கமல் என்றும் சகலகலாவல்லவர் தான் தலைவா❤
@SenthilKumar-tn7nv
@SenthilKumar-tn7nv 4 месяца назад
தரமான விமர்சனம்.நம்மவர் கமலின் குணா படத்திற்கு பெருமை சேர்த்து உள்ளது.
@vijayajana9706
@vijayajana9706 4 месяца назад
பாடல் வந்த இடம் உண்மையில் மெய்சிலிர்த்தது
@narmathapaddhu1634
@narmathapaddhu1634 4 месяца назад
உலகநாயகனின் சிறந்த நண்பர் வாழ்த்துக்கள் ஐயா
@BC999
@BC999 4 месяца назад
Thanks to ILAYARAJA's timeless, ever-FRESH, ever-soulful music.
@saravanank3204
@saravanank3204 4 месяца назад
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கு அதுதான் "சுபதினம்"... ❤
@CRPWANDOOR
@CRPWANDOOR 4 месяца назад
സാർ താങ്കളുടെ മനോഹരമായ തമിഴും സുന്ദരമായ അവതരണശൈലിയും ഈ റിവ്യൂ നിലവാരം ഉയർത്തി എന്ന് പറയാതെ വയ്യ ഉലക നായകൻ കമലഹാസൻ ആദ്യമായി നായക വേഷം ചെയ്തത് മലയാള സിനിമയിലാണ് അന്നുതൊട്ടേ മലയാളം സിനിമാ പ്രേക്ഷകർ അദ്ദേഹത്തെ സ്വന്തമായി തന്നെയാണ് കാണുന്നത് കമലഹാസൻ അഭിനയിച്ച എല്ലാ തമിഴ് പടങ്ങളും കേരളത്തിൽ സാമാന്യം നല്ല രീതിയിൽ തന്നെ പ്രദർശിപ്പിച്ചിട്ടുണ്ട് ഗുണ എന്ന സിനിമ 1991ൽ കണ്ടപ്പോൾ തന്നെ അതിൻറെ മറ്റൊരു തലം അതായത് പ്രണയത്തിൻറെ ഒരു ആദ്ധ്യാത്മിക തലം മനസ്സിലാക്കിയിരുന്നു കണ്മണി എന്ന ഗാനം മലയാളി പ്രേക്ഷകരും കൊണ്ടാടിയത് ആണ് ഇപ്പോൾ മഞ്ഞുമ്മൽ ബോയ്സ് എന്ന ചിത്രത്തിലൂടെ ഗുണ എന്ന ചിത്രത്തിൻ്റെയും ഇതിൻറെ പിന്നിൽ പ്രവർത്തിച്ച എല്ലാവരുടെയും വിശിഷ്യ കണ്മണി എന്ന ഗാനം സൃഷ്ടിച്ച വരുടെയും എല്ലാറ്റിനും മേലെ കമലഹാസൻ എന്ന മഹാനടനെ യും കാലാതിവർത്തിയായ പ്രസക്തി പൂർണ്ണമായും പുതിയ തലമുറയ്ക്കും ബോധ്യപ്പെടുന്നു താങ്കളുടെ ചാനൽ സബ്സ്ക്രൈബ് ചെയ്തിട്ടുണ്ട് തമിഴ് കേട്ടാൽ പൂർണമായും മനസ്സിലാകുന്നതു കൊണ്ട് തുടർന്നും താങ്കൾ അപ്‌ലോഡ് ചെയ്യുന്ന മികച്ച വീഡിയോകൾ കാണാൻ ശ്രമിക്കുന്നതാണ് ഒരു മികച്ച റിവ്യൂ ഒരിക്കൽ കൂടി നന്ദി
@maktools9271
@maktools9271 3 месяца назад
👍
@nalaventhanarojunan6632
@nalaventhanarojunan6632 4 месяца назад
உண்மை....அப்பாடல் வரும் காட்சி...சிலிர்த்துபோனேன்.
@sharomadhavan7543
@sharomadhavan7543 4 месяца назад
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் ஆண்டவர் கமல்ஹாசன் ❤❤❤
@AkdAkd-jw8jh
@AkdAkd-jw8jh 4 месяца назад
மஞ்சுமல் பாய்ஸ் எப்படி குணாவை தழுவி எடுக்கப்பட்டதோ அதே போல குணாவும் "டை மி அப் டை மி டவுன்" என்ற ஹாலிவுட் ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான். இன்று மஞ்சுமல் பாய்ஸ் படகுழுவினர் இது குணாவை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்று ஒத்துக்கொண்டு கமலை மரியாதை நிமித்தம் சந்தித்து சென்றிருக்கின்றனர். ஆனால் கமல் இன்று வரை அது ஆங்கில படத்தின் தழுவல் என்பதை ஒத்துகொண்டதே இல்லை. குணா படத்தில் எந்தெந்த காட்சிகள் வசனங்கள் எல்லாம் பிரசித்தமோ அத்தனையும் ஆங்கில படத்தின் டிட்டோ. படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றிப் பேசும் நீண்ட வசனம், இந்த மூஞ்சி பிடிக்கல… எனக்கு வேணாம். இது அசிங்கம். இது எங்க அப்பா மூஞ்சி. என் மேல ஒட்ட வச்சிட்டாங்க. இது வேணாம் வேணாம்னு கமல்சொல்வது. அபிராமியே தாலாட்டும் சாமியே என்று மலைக்கிராமத்தில் கமல் பாடுவது என எல்லா காட்சிகளும் ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி. அங்கே பெயிண்டிங், இங்கே கடிதம் அவ்வளவு தான் வித்தியாசம். மற்றபடி ஒரே சரக்குதான். ஆனால் என்ன பாரின் சரக்க டாஸ்மாக் ஸ்டைல்ல குடுத்திருக்கார். இன்று போல அன்று இணைய தள வசதிகள் இருந்திருந்தால் ரசிகர்கள் படத்தை கிழித்து தொங்க விட்டிருப்பார்கள். அப்போது முடியவில்லை. அறிவாளி, பெரிய நடிகர் என்ற முத்திரை. ஆனால் இன்று வரையிலும் ஒத்து கொள்ள மனமில்லாமல் மலையாள பட குழுவினரின் கிரடிட்களை எப்படி கூச்சமே இல்லாமல் பெற்று கொண்டார் என்பது தான் புரியவில்லை. குணாவை கொண்டாடவில்லை என்று கிளம்புபவர்கள் அந்த ஆங்கிலப் படத்தை முதலில் கொண்டாடுங்கள். ஏனென்றால் அதுதான் ஒரிஜினல். குணா அசிங்கம், ஸாரி டியூப்ளிகேட்.. Copied
@Dravidian-Secularism
@Dravidian-Secularism 4 месяца назад
101%
@fightmediaclub5532
@fightmediaclub5532 4 месяца назад
Kamal & Mammootty👑
@joylife428
@joylife428 4 месяца назад
Unmai thaan. Arasiyalil alla. Kalai gnani Kamal thaan.😂😂
@kumarsrinivasan11
@kumarsrinivasan11 4 месяца назад
Central government where are you
@seeralankv486
@seeralankv486 4 месяца назад
இதில் நடித்த தமிழ் நடிகர்களையும் பாராட்டினால் நன்று
@vinodsidhard6601
@vinodsidhard6601 4 месяца назад
yes good acting❤❤❤❤❤❤
@divyadharshini-2990
@divyadharshini-2990 4 месяца назад
Ulaganayagan forever ❤
@evergreenisai.
@evergreenisai. 4 месяца назад
நேற்று தான் படம் பார்த்தேன் அய்யா. மறுதினமே உங்கள் வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. கண்மணி அன்போடு என்ற ஆண்டவரின் பாடல் வரும் காட்சி மெய் சிலிர்த்து விட்டது. 33வருடங்கள் கழித்து கூட ஆண்டவர் அவர்களின் குணா படம் கொண்டாடப்படுகிறது..❤❤❤❤❤❤
@user-fo8fu8qs8e
@user-fo8fu8qs8e 4 месяца назад
குணா படம் கொண்டாடப்படவில்லை. இளையராஜா இசையையும் வாலியின் வரிகளையும் கொண்டாடுகிறார்கள். Better accept the truth. Manjummel Boys is a movie based on the true incident that happened in Devil's Kitchen,which was later known as Guna's cave, as that movie was shot there. So, this Guna team, should not act cheaply and try to gain name & fame from the hardwork of Manjummel Boys. team. To be honest, the content of Manjummel Boys is in no way connected to Guna.
@nsrajkamal
@nsrajkamal 4 месяца назад
​​@@user-fo8fu8qs8eNo, you are wrong. Because of Guna movie we are very much connected with this movie. Otherwise it is another Malayalam movie. That's it!! The director of this movie Mr.Chidambaram knows the value of Guna movie and team. If don't like Guna and Kamal Hassan we can't do anything. Get lost!!
@FreeTibet4451
@FreeTibet4451 4 месяца назад
​@@user-fo8fu8qs8e குஜினி மாதிரி சும்மா கைய கால ஆட்டிட்டு போறவர் இல்ல கமல்.. பாடல், இசை எல்லாவற்றிலும் கமல் பங்கு இருக்கும்...
@ManjulaS-bv2tg
@ManjulaS-bv2tg 3 месяца назад
​@@nsrajkamal💯 Correct I have watched a malayalam movie in a theatre for the first time because it has link to tamil film guna only. But Kamal sir haters won't agree.
@PreethyK-fz2qu
@PreethyK-fz2qu 3 месяца назад
അടിപൊളി 👏👏👏
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 4 месяца назад
Kamal’s good times starting now -- especially he is making up his loss . Long live your friendship with legend professor!
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 4 месяца назад
தரமான படங்களை தேர்ந்தெடுத்து விமர்சனம் செய்த ஐயா அவர்களுக்கு நன்றி ❤😊🎉
@s.Ragu999
@s.Ragu999 4 месяца назад
Kamal super power cinema
@sriramanr3786
@sriramanr3786 4 месяца назад
பற்றுக்கும் அற்றுக்கும் மன்றாட, பெற்றதை பேணிகாக்கும் பெருந்தகை கமழும் ஆசானுக்கு அன்பு வணக்கங்கள்......
@s.Ragu999
@s.Ragu999 4 месяца назад
Kamal king cinema 🎉🎉🎉🎉🎉🎉🎉
@krishnamoorthys6952
@krishnamoorthys6952 Месяц назад
Mackennas gold படத்தின் தாக்கத்தினால் நம்மால் அது போன்ற படங்களை எடுக்க முடியாது என்கிற எண்ணம் கொண்டிருந்த என்னை இந்த manjumal boys மாற்றி விட்டது .நிஜமாகவே சூப்பர் படம்.என் வயது 75
@ngytarun2083
@ngytarun2083 3 месяца назад
ஐயா! வணக்கம்!நானும் யூ ட்யூப் -ல் இந்த படத்தின் செய்திகளை கேட்டு தூக்கத்திலும் இந்த படமாகவே கனவு கண்டு கோவையில் குடும்பத்துடன் பார்த்து கரைந்தேன்.வீட்டிற்கு வந்ததும் அப்போது உள்ள ஃபிலிம் ரோல் காமிராவில் நண்பர்களுடன் சென்று மகிழ்ந்து எடுத்த போட்டோவை பதிவிட்டு மகிழ்ந்தேன்.அதைவிட மகிழ்ச்சி தங்கள் பகிர்ந்த அனுபவத்தை கேட்கும் போது மீண்டும் திரைப்படத்தை பார்த்த உணர்வை உணர்ந்தேன்.நன்றி.
@agathiarbabaji1240
@agathiarbabaji1240 4 месяца назад
ஐயா, உங்கள் தமிழுக்கு அடியேன் தலை வணங்குகிறேன். அருமையாக தெளிவாக சொன்னதற்கு நன்றி. நற்பவி.
@murugan3526
@murugan3526 4 месяца назад
1991ம் ஆண்டு பாண்டிச்சேரி ஆனந்தா திரையரங்கில் குணா திரைப்படத்தை 10 முறை பார்த்தேன். கேலி, கிண்டல் செய்தனர். மனதிற்குள் சொல்லிக் கொண்டு அமைதிப் படுத்திக் கொண்டேன். ஆமாம் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல". -குப்பைகளுக்கு புரியாதென்று
@choolanparthiban9626
@choolanparthiban9626 4 месяца назад
😂
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 3 месяца назад
Only kamal🎉
@r.kumarkumarrasu8831
@r.kumarkumarrasu8831 3 месяца назад
33years. before l saw Guna film 24 time at Rañipet Rajeswari theatre
@aneeshkumara9480
@aneeshkumara9480 4 месяца назад
Its our tribute for our Kamal Hassan sir the encyclopedia of film industry. ❤ and thanks to Tamil peoples from Manjummel Kochin Erna kulam.
@haris8894
@haris8894 4 месяца назад
Kamal sir always mass
@karpagamj9340
@karpagamj9340 4 месяца назад
33ஆண்டுகளுக்கு பிறகு ஒரு திரைப்படத்தின் வெற்றி விழா சாத்தியமாகுமா நம்மவரின் குணா அதை சாத்தியப்படுத்தி உள்ளது , குணா படத்தின் நீட்சி தானே மஞ்சுமல் பாய்ஸ், சரிதானே நண்பர்களே
@maktools9271
@maktools9271 3 месяца назад
മലയാളികൾക്ക് നല്ല സിനിമകൾ വന്നാൽ ഭാഷ വ്യത്യാസം നോക്കാറില്ല, പ്രത്യേകിച്ച് തമിഴ് സിനിമ..❤
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 месяца назад
படம் பார்க்க கொடுக்கும் டிக்கெட் பணத்திற்கு 100 மடங்கு மட்டுமல்ல அதற்கு மேலும் மதிப்பு உள்ள படம். ஆஸ்கர் விருது கூட பெறலாம். படக்குழுவினரின் திறமைக்கும், கடின உழைப்பிற்கும் வாழ்த்துக்கள் 🙏
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 месяца назад
🙏
@VR_Vicky270
@VR_Vicky270 4 месяца назад
ayya for all this talk about this picture it was poplar because of our aandavar Ulaganayagan Padmashri kamal sir he is a great king when you hear the song it's a goosebumps in kamal sir voice omg no one will be born as kamal sir a great king of India kamal sir will rule India one day God bless you and your family and everyone in MNM 🎉🎉🎉🎉🎉🎉🇲🇾 Malaysia 🙋
@niroopettanofficial
@niroopettanofficial 4 месяца назад
ഭാഷയാൽ വിപജിക്കപ്പെട്ട മനുഷ്യർ ഒരു കാലത്തിനു ഇപ്പുറം കമലഹസനൽ ചേർക്കപെടുകയാണ് മഞ്ഞുമ്മൽ ബോയ്സിലൂടെ 🔥🔥
@singersathya
@singersathya 4 месяца назад
குணா படத்தை நினைவு படுத்தினீர்கள் ஐயா. நல்ல விமர்சனம். 🙏
@vinodsidhard6601
@vinodsidhard6601 4 месяца назад
kamal sir world class actor ❤ your channel ❤ and music king of music raja sir❤
@mathaimathew6346
@mathaimathew6346 4 месяца назад
You are the only one vlogger in TN who got the name of this correct. super🤩
@seralathanb2078
@seralathanb2078 4 месяца назад
இந்த படம் திரும்ப திரும்ப பாக்கிறோம்...குனாவ மறக்க முடியாத அனுபவம் இந்த படத்தில்
@WISEJACOB
@WISEJACOB 4 месяца назад
அருமையான விளக்கம்
@sudhadevi5378
@sudhadevi5378 4 месяца назад
Mika arumaiyaka sonneerkal arumaiyana padam sir.
@hamzaoffice5873
@hamzaoffice5873 3 месяца назад
Yess ....Ithu thaan Tamiyan thanks for promoting Malayalam movie Jai Tamilnadu
@santhakumar8064
@santhakumar8064 4 месяца назад
Padam soooooooperrrrrr
@SIVAKUMARSIVA-ei6qb
@SIVAKUMARSIVA-ei6qb 4 месяца назад
அறிவு ஜீவி கமல் சார் அப்போதே கஷ்டப்பட்டு எடுத்த குணா (காவியத்தை)படத்தை மக்கள் அங்கிகரக்க வில்லை இப்போது அந்த படத்தை கொண்டாடுகிறார்கள், அன்பே சிவம், ஆளவந்தான், ஹராம் போன்ற படங்களை மக்கள் ரசிக்க தவறிவிட்டார்கள், அவர் பணத்துக்காக படம் எடுப்பவர் அல்ல அவருடைய படங்கள் உலக தரத்திற்கு நிகரானது.
@amaztech9575
@amaztech9575 4 месяца назад
Kaaviyam lam ille except for songs! At the most, it can be taken as character study of an unstable lunatic person!
@maktools9271
@maktools9271 3 месяца назад
Yes❤
@Pradeeptechno
@Pradeeptechno 3 месяца назад
Ante sivam best movie💯💯💯
@actionworldkrcgroupoff8848
@actionworldkrcgroupoff8848 4 месяца назад
இப்படி ஒரு படத்தில் நான் நடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏
@SENTHILKUMAR-cp4el
@SENTHILKUMAR-cp4el 3 месяца назад
நானும் தான்
@user-wh4kh4xu1v
@user-wh4kh4xu1v 4 месяца назад
இப்படி ஒரு பாடலை இளையராஜாவை தவிர யாரும் இசை அமைக்க முடியுது
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu 4 месяца назад
❤❤
@durairaj7975
@durairaj7975 4 месяца назад
S
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 месяца назад
Janaki Amma madhiri yaaralum paatuukku uyir kudukka mudiyadhu💋
@ajithknair5
@ajithknair5 4 месяца назад
വാലി സാർ ലേജെന്റ് ❤❤
@user-hp7nf5jm9j
@user-hp7nf5jm9j 4 месяца назад
Excellent story telling..tq.sir
@thirupathipandian2537
@thirupathipandian2537 4 месяца назад
Valthukkal sir
@mhar1763
@mhar1763 4 месяца назад
Gunaheart ❤, Manjummel Boys Rocking
@nanjilchellakannan7307
@nanjilchellakannan7307 4 месяца назад
அருமை ஐயா
@user-bs2ly7pp5v
@user-bs2ly7pp5v 4 месяца назад
🙏வாழ்த்துக்கள் ஐயா 👋💪🙏
@abhilashchellappan1188
@abhilashchellappan1188 3 месяца назад
LOVE FROM🌴🌴🌴 KERALA 🌴🌴🌴🐧🐧🐧🍏 🙏🙏🙏
@snkrishnan9359
@snkrishnan9359 4 месяца назад
Song super pull arichidichi
@vaidyanathang3281
@vaidyanathang3281 4 месяца назад
Arumai
@chendurgk
@chendurgk 4 месяца назад
நாங்கள் கல்லூரியில் படித்த பொழுது 30 வருடங்களுக்கு முன்னால் குணா படம் வந்த பொழுது நாங்கள் அந்த இடத்திற்கு சென்றிருக்கிறோம் மிகவும் ஆபத்தான மனித நடமாட்டம் இல்லாத பகுதி
@muppakkaraic8640
@muppakkaraic8640 4 месяца назад
நன்றி ஐயா
@nandhinipandian6112
@nandhinipandian6112 4 месяца назад
Ungal anbu kanmani Kamal sir, anbodu ketadhum nenga andha padathuku poitenga la sir 😀
@vmoganambal530
@vmoganambal530 3 месяца назад
ஐயா ஒரு படத்தின் காட்சியை அழகாக சொல்லி அப்படத்தை பார்க்கும் ஆவல் உண்டாகிறது ஐயா நன்றி
@Gunasekar470
@Gunasekar470 4 месяца назад
செம சார்
@meyyappanm9469
@meyyappanm9469 4 месяца назад
Arumai ayyah hats off manjummel boys team guna movie team in this movie my madurai school senior arulmalar school Clayton anna was acted in writer character, in this movie tamil screenplay already he write in kullanari kottam, adhalal kadhal seviyer movie
@Sivakumar-mb9qx
@Sivakumar-mb9qx 4 месяца назад
கமல் ஹாசன் சினிமாவுக்கு மட்டுமே போதுமானது
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h 4 месяца назад
Nermaiku alillaiye
@shamilpp3676
@shamilpp3676 3 месяца назад
Wonderful movie 🎉
@dhanrajr5059
@dhanrajr5059 4 месяца назад
Superb movie 🎉🎉
@jagadesanv2541
@jagadesanv2541 3 месяца назад
He. Is a one man bestin ourINDIA
@anoopbalachandran1388
@anoopbalachandran1388 3 месяца назад
Super movie ❤
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 4 месяца назад
திகில் படத்திற்கு நிகராக படத்தின் இரண்டாம் பாதி 👌
@chendilkumar9595
@chendilkumar9595 4 месяца назад
Manithar unarnthukolla idhu manidha kaadal alla athaiyum thaandi punithamanadhu.... ❤❤❤❤
@user-cc8cz7ck3j
@user-cc8cz7ck3j 4 месяца назад
🤩🤩🤩സൂപ്പർ 👍👌👌
@alagu1818
@alagu1818 4 месяца назад
❤🎉சிறப்பு அய்யா🙏
@lathishs458
@lathishs458 3 месяца назад
❤ super movie
@snkrishnan9359
@snkrishnan9359 4 месяца назад
Charge super acdar sar
@parthibanthiban7758
@parthibanthiban7758 4 месяца назад
Andavar king of indian cinema ❤
@PScharity
@PScharity 4 месяца назад
👏👏👏👌👌👌
@kokilad8275
@kokilad8275 4 месяца назад
Our Kamal ❤❤❤
@theopluspraveen1324
@theopluspraveen1324 3 месяца назад
Super sir
@spaceandmassarchitects1546
@spaceandmassarchitects1546 4 месяца назад
Ayya, manju mel boys yendru pirithu solum bothu artham marugirargu. MANJUMEL BOYS yendru serthu solveergalanaal nalamayirukum. Nan Ungal thevira rasigan Ayya. You tube thalathil vanthaduku mikka nandri.
@jmfarm2387
@jmfarm2387 4 месяца назад
🤣🤣
@user-vl4gh4cr4q
@user-vl4gh4cr4q 3 месяца назад
🎉
@user-ni7by5xs4i
@user-ni7by5xs4i 4 месяца назад
👏👏👏
@Sreejith6-dh7kr
@Sreejith6-dh7kr 3 месяца назад
Eanna sir ippadi story solringke pakkathavar pakkattum pls
@BeautifulBrain8262
@BeautifulBrain8262 4 месяца назад
இத்தனை வருடங்கள் கழிச்சு குணா படத்தை பத்தி பேசி கொண்டாட வைக்க ஒரு மலையாள இயக்குனர் தான் வர வேண்டி இருக்கு.. கமல் சாரோட எத்தனையோ நல்ல படங்களை தவற விட்டிருக்கோம். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல" என்று அன்று கமல்ஹாசன் குணா குகையில் கத்தியத மக்களின் காதுகளுக்கு கேட்க கிட்டத்தட்ட 34 வருடம் ஆகிவிட்டது. மதுரையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விரதம், டெய்சி மற்றும் சாணக்யனுக்கு பிறகு திரையரங்குகளில் மீண்டும் பார்த்த நேரடி மலையாள படம் இதுவே! ஏனென்றால் இதையும் கமல்ஹாசன் படமாகவே கருதுகிறோம். நன்றி!
@rajaindia6150
@rajaindia6150 3 месяца назад
இசைஞானி இளையராஜா சார் 🔥🔥🔥❤
@Dravidian-Secularism
@Dravidian-Secularism 4 месяца назад
No one can beat kamal hasan in acting
@BC999
@BC999 4 месяца назад
It is ILAYARAJA's timeless, soulful MUSIC that people go crazy for. But all KH fanatics are crediting ALL of it to KH as if he composed the music too! So much for KH's own Kamal-60 damage-controlling retort to Ilayaraja: "Ellaa credit-ayum neengaLe eduthukutta eppadi? EngaLukkum konjam micham veinga"! Manjummel Boys did NOT make the song/movie/actors famous! They all were ALREADY super-famous, enough to last for generations together. Those things made Manjummel Boys and the crew famous, instead! Thanks to the herd Thamizh crowd that made a good movie a flop back then, dubbing it "lunatic's flick", and celebrating a Malayalam movie/team for simply placing the SONG at the right juncture. Also, the album was a SUPERHIT even before the movie released in 1991; HAIL Maestro ILAYARAJA. The CLEVERNESS of the MB team is not only an appreciation of the movie/song, but also a MONEY-minting gimmick (more trending from last decade onwards) to rope in other states' cast to sell the movie in those states also!
@praveenkumarr5553
@praveenkumarr5553 4 месяца назад
Kindly add a spoiler alert ⚠️ in the beginning...
@chendurgk
@chendurgk 4 месяца назад
நானும் இந்த இடத்திற்கு போய் இருக்கிறேன்
@jayashreesukumaran9717
@jayashreesukumaran9717 3 месяца назад
🎉🎉
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 3 месяца назад
Base is Guna Cave - Foundation Kamal's Love Song & root for Success is " Sacrifice " for friendship !
@ebinbabz
@ebinbabz 4 месяца назад
❤❤
@user-sm6rk6tv7u
@user-sm6rk6tv7u 3 месяца назад
Manjummal boys ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@martinjoseph663
@martinjoseph663 4 месяца назад
❤❤❤❤❤
@ligitwinkle4243
@ligitwinkle4243 4 месяца назад
🙏🙏🙏🙏thank u annaa 💝💝💝
@SureshKumar-ft8co
@SureshKumar-ft8co 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@HelpfulInitiatives1
@HelpfulInitiatives1 3 месяца назад
@muraliramaraj8441
@muraliramaraj8441 4 месяца назад
For M Boys fans ... I will suggest another must watch survival movie 🎬 Society of Snow ❄
@user-my2ij2gg2l
@user-my2ij2gg2l 4 месяца назад
Probably we are forgetting the most important person
@rajagopalanramasamy9983
@rajagopalanramasamy9983 3 месяца назад
Sir, you have revealed the suspense in this episode itself. Did you notice?
@mahalakshmiganesh2841
@mahalakshmiganesh2841 3 месяца назад
வணக்கம் ஐயா... குணா படத்தை மீண்டும் தியேட்டர் ரிலீஸ் செய்ய வேண்டுகிறோம் ஐயா... வெள்ளித்திரையில் குணா குகை அழகை மீண்டும் அள்ளிப்பருக ஆவலாக இருக்கிறோம்...
@masaalvadai123
@masaalvadai123 4 месяца назад
மலையாள திரை உலகம் பிரம்மாண்டத்திற்குள் அடி எடுத்து வைத்திருக்கிறது. ஏற்கனவே அவர்கள் கதைகள் எல்லாம் வலுவாக இருக்கும். இனி பிரம்மாண்டமும் இணைந்தால் உலக திரைப்படங்களுக்கு சவால் விடத்தொடங்கி விடுவார்கள். என்ன செய்யபோகிறார்கள் தமிழ் பட இயக்குநர்கள். நல்ல ஆரோக்கியமான போட்டியாக மாறி நல்ல பல திரைப்படங்கள் வர வேண்டும். என் போன்ற சினிமா காதலர்கள் மனம் குளிர வேண்டும்🎉🎉🎉
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk 4 месяца назад
Yes true. Malayalam cinema is bringing excellent movies for quite some time. Next Marathi cinema also bringing good movies ( though not like Malayalam, but far better than other languages) In Tamil except JaiBheem (it is real story) Astral like films are coming rarely but the industry lacking every front. Producers Directors needs introspect . Hindi is extreme worst just glamor and nothing with to say. Everything is bad bad bad. Pakistan serials are with watching. Excellent serials.
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 4 месяца назад
அபாரமான பார்வை ஐயா! Manjummel Boys என முதலில் நீங்கள் மலையாளத்தில் உச்சரிக்கும் போதே வியந்து போனேன். அந்தந்த மொழிக்குரிய அழகை முயன்று தரும் எங்கள் பேராசிரியருக்கு முதல் வணக்கம். கொடைக்கானல் நினைவுகளைத் தங்களுக்கேயுரிய நகைச்சுவை பாணியில் சொல்லி ஜெய மாலினி சென்ற படகில் இலட்சியத்தோடு பயணம் செய்த அனுபவத்தை இணைத்துக் கூறி இந்தப் பதிவிற்கு இன்னும் சுவை கூட்டி விட்டீர்கள் ஐயா. பழனி மலை லைட் எஃபெக்ட்ஸ் மற்றும் குணா சிடி வாங்குகிற காட்சியை நீங்கள் விவரித்த போது மீண்டும் ஒருமுறை இப்படத்தைக் காண ஆவல் பொங்குகிறது. வழக்கத்தை விட அட்டகாசமான எடிட்டிங்! குணா கேவ் என்று நீங்கள் கூறியவுடன் ஒரு விருட்சத்தின் பின்புறம் 'குணா கேவ்' என்ற சொற்கள் வருவதும் அதற்குத் தேர்ந்தெடுத்திருந்த ஃபான்ட் நிறமும் அருமையோ அருமை. தமிழ்நாட்டின் அத்துணை தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்லாக ஓட ஒரே காரணம் உலகநாயகன் அவர்கள். தியேட்டரில் டைட்டிலில் நன்றி என்று உலகநாயகன் பெயரைப் போடும் போது ஆரம்பித்த கைதட்டல் நெடுநேரம் கேட்டுக்கொண்டே இருந்தது (கைதட்டியதில் நானும் ஒருவர்) குணா திரைப்படம் இத்துணை வருடங்களுக்குப் பிறகு கொண்டாடப்படுவதில் பெருமகிழ்ச்சி. ஒரு தரமான படைப்பின் பெருவெற்றி சற்றுத் தாமதப்படலாம் எனினும் ஓர்நாள் கிட்டியே தீரும் என்பதற்குச் சான்றே இது. 'கண்மணி அன்போடு பாடல்' வருகிற அந்த இடத்திற்காகவே ஆயிரம் முறை காணலாம் இப்படத்தை! உங்களுடைய விமர்சனமோ உடனே மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது! இதோ புக் செய்கிறேன் டிக்கெட்டுகளை மீண்டும்! 🙏
@pk5513
@pk5513 3 месяца назад
Guna re release ❤
@bhavanisagari9345
@bhavanisagari9345 4 месяца назад
1991 ல் வெளி வந்த குணா படம் ஓடலை. ஆனால் அந்த படத்தின் கதைகளம், இளையராஜாவின் பாடல்கள் தற்போது பிரபலமானதும் அதுவே மற்றொரு படத்தின்" பலமான வேராகவும் மாறியதன் காரணமென்ன? 1991 ல் வெளி வந்த படத்தில் நல்ல தளமிருந்தும் பாடல்கள் இருந்தும் கதை!!! அதே காதல் மண்ணாங்கட்டி..அதுவும் மூளை வளர்ச்சியில்லாத ஒருவனின் காதல். அதுதான் படம் ஓடலை. ஆனால் அந்த இடமும் அருமையான பாடலும் இப்ப வேறொரு கதைக்கு அஸ்திவாரமாக விளங்கியதிலிருந்து தெரியலையா. !! உண்மையும் நேர்மையும்,அழுத்தமானவை. அது வெளி வந்தே தீரும்.
@BC999
@BC999 4 месяца назад
Movie was a flop in 1991, NOT THE MUSIC! The music of ILAYARAJA was always enough to direct the people towards theaters! Unfortunately, it clashed with ANOHTER ILAYARAJA musical "THALAPATHI", a quality mass-entertainer (unlike the junks of the millennium and overrated ones from the 90s) took all the glory, though deserved. Kanmani anbodu was/is/will be a MASSIVE superhit. Even the dubbed Telugu movie's song became a superhit!
@ravineelaveni8936
@ravineelaveni8936 4 месяца назад
நான்அந்தகுகைக்குள் இறங்கிபோட்டோ எடுத்தேன் 1995
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 месяца назад
சிங்கப்பெண் ஆனந்தியின் அப்பா சொன்னால், கருத்து சரியாகத்தான் இருக்கும்.
@vedapattimsivakumar210
@vedapattimsivakumar210 4 месяца назад
அய்யா இதன் பெயர் மஞ்ஞும்மல் பாய்ஸ் (மஞ்சு மேல் பாய்ஸ் அல்ல)
@Kailaashstaarhomes
@Kailaashstaarhomes 4 месяца назад
Manju Mel boys ah! Sir enna posukunu ipdi soliteenga
@prabakaranraju5618
@prabakaranraju5618 4 месяца назад
வேறு ஒரு மலையாள படத்தில், மண் சரிவில் பஸ் புதைந்து அதில் உள்ளவர்களை காப்பாற்றுவார்கள்
Далее
меня не было еще год
08:33
Просмотров 2,1 млн
The Most Impressive Basketball Moments!
00:36
Просмотров 9 млн
July 3, 2024
2:14:23
Просмотров 282