Тёмный

கண் கலங்கி விட்டேன் 🥺| நம் நாட்டில் இப்பிடி ஒரு கஷ்டமா😭 |Voice of Anushan 

Подписаться
Просмотров 155 тыс.
% 4 887

Развлечения

Опубликовано:

 

23 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 361   
@nalanir4902
@nalanir4902 Год назад
கண்டிப்பா இந்த குடும்பத்துக்கு உதவிவேண்டும் நன்றி அனுஷ்ஷன்
@ednarajani4052
@ednarajani4052 Год назад
தம்பி அனுசன் இவர்களை உமதுகண்ணில் காட்டிய இறைவனுக்கு நன்றி இனி இவர்கள் வாழ்வை உங்கள் மூலம் இறைவன் மாற்றி அமைக்கப்போகின்றார் வாழ்த்துக்கள் தம்பிமார் உங்கள் பணி தொடர❤❤❤❤்்்்🎉🎉🎉🎉🎉🎉🎉
@palyr7840
@palyr7840 Год назад
எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சகோதரியின் முகத்தில் சிரிப்பும்,நல்லகுணமும் தெரிகிறது.கடவுள் உதவி செய்வார்.கவலை வேண்டாம்.👍
@RKaviyarasanCE
@RKaviyarasanCE 9 месяцев назад
Anusahn. Ta Mbi. Nalama
@dhanalakshmiparamasivam3508
@dhanalakshmiparamasivam3508 8 месяцев назад
😊
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 Год назад
அனுசனின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@razikharis4617
@razikharis4617 Год назад
என்னால தாங்க முடியல அனுஷன் ப்ரோ, தேம்பி தேம்பி அழ வைத்து விட்டது என்னை😢😢😢😢
@Jaffar540
@Jaffar540 Год назад
This is one of the most saddest stories I have heard about a family in dire need. It will be cruel and injustice if I do not do my bit to help this family.
@pravupravu1468
@pravupravu1468 6 месяцев назад
😢😢😢
@Krvlog22
@Krvlog22 Год назад
நல்லா படிக்க கூடிய குழந்தைகளுக்கு வசதி இல்ல வசதி இருக்கும் குழந்தைகள் படிக்குது இல்ல கடவுள்ளே தம்பி அனுசன் உங்களால் முடிந்த உதவிய செய்யுப்பா 🙏🙏🙏🙏🙏
@ilamaran8527
@ilamaran8527 Год назад
அனுசன் இந்த குடும்பத்திற்கு பெரிய உதவி பெற்று தர கேட்டு கொள்கிறேன்.கண்கள் கலங்கி விட்டது.கடவுள் உங்கள் ரூபத்தில் .
@kishodoha5359
@kishodoha5359 Год назад
.வணக்கம் மை ரோஷன் என் உடன்பிறவா சகோதரனே நீர் கஷ்டப்பட்டு தேர்வு செய்து இரத்தம் சிந்தி உழைக்கும் ஒரு தொகை பணத்தில் இப்படிப்பட்ட ஏழைகளுக்கு அனுப்பி வைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் என் அன்பு சகோதரனே நீர் எந்த ஒரு நோய் நொடியும் என்று உமது குடும்பத்தில் அனைவரும் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி பல நூறு ஆண்டுகள் வாழ நான் அந்த இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@yogaraja5789
@yogaraja5789 Год назад
Valdugal nanpa
@Mohan-bn9gl
@Mohan-bn9gl Год назад
😂😂❤
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
உண்மையில் வாகரை கதிரவெளிப்பக்கங்களில் மிகவும் கஷ்பட்ட மக்கள்தான் வாழ்கிறார்கள் நீங்க போய் நேரடியாக பார்த்தமைக்கு மிக்க நன்றிகள் தம்பி
@shinanshinanza7442
@shinanshinanza7442 Год назад
❤❤❤❤
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 Год назад
நமது இலங்கை நாட்டில் அரசாங்கம் எப்படி மக்களை கவனிக்கிறது எண்று ஒவ்வொரு வீடியோக்களிலும் தெரிகிறது என்ன பாவம் செய்தார்களோ தமிழன் எண்றால் நீதி கேட்க யாருமே வரமாட்டார்கள எங்கள் இனத்தை நாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் கட்டாயம் உங்களால் முடிந்த சிறு உதவியை இந்த குடும்பங்களுக்கு செய்வோமாக 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MithujanMithu-qq3by
@MithujanMithu-qq3by Год назад
Aama 😢
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Год назад
😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@nawasNawas-d2v
@nawasNawas-d2v 7 месяцев назад
உங்கள் பணிகள் தொடரட்டும்
@Rpavi
@Rpavi Год назад
என் சிறு வயது நினைவுகள் நினைவுக்கு வந்தது இளமையில் வறுமை மிக கொடுமை இந்த குழந்தைகளின் நிலை கண்டு நொறுங்கிப்போய்விட்டேன் .
@mithunankethes3507
@mithunankethes3507 Год назад
தம்பி உங்களை கடவுள் தான் இயக்கிக்கொண்டிருக்கிறார் உங்கள் அம்மா உங்களை நல்லா வளர்ந்து இருக்கிறா அவருக்கும் நன்றி
@bagavathiswami3039
@bagavathiswami3039 11 месяцев назад
கடவுளே இந்த தம்பி நல்லா இருக்கனும் ❤
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 9 месяцев назад
அனுஷன் உங்களின் உன்னதமான இந்த சேவை தொடரவும் அநேக ஏழை மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு இருப்பாராக.... சென்னை யேசுராஜா. பெ
@rathikavinayakamurthi4516
@rathikavinayakamurthi4516 Год назад
அனு இரண்டும் பெண் பிள்ளைகள். வீதியில் நிற்கும் போது பல பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள். வீதியில் நிற்க விடவேண்டாம். பாதுகாப்பாக தூங்குவதட்கும், குளிப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.பண உதவி செய்த அண்ணாவுக்கு ரொம்ப நன்றி. அனுஷன் ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான். 🙏
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Год назад
தம்பிமார் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் உதவி சொல்ல வார்த்தை இல்லை 😊😊😊😊
@sakilandilu971
@sakilandilu971 Год назад
அனுஷன் எங்களால் முடிந்த உதவிகள் செய்யும்போது அவங்கட முக்கித்தில் வரும் மகிழ்ச்சிய பாக்கும் அனுஷனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியவிட பார்க்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது
@MSD7ANO
@MSD7ANO Год назад
அனுசன் இவங்க இந்த நிலமையிலும் கஸ்ரப் பட்டு உழைத்து சாப்பிடுராங்க இவங்க வாழ்வாதாரத்திற்கு ஏதாவது ஒரு தொழிலினை செய்வதற்கான உதவியினை செய்து கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும் 😢😢😢😢கடவுள் இருந்தால் ஏன் ஏழைகளுக்கு மட்டும் இந்த நிலமை இப்போதுதான் தோனுது கடவுள் இருக்காரா எனும் சந்தேகம்😢😢😢😢
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 Год назад
Hi அனுசன் உங்களுக்கு கோடி நன்றிகள் இப்படி கஸரப்பட்ட குடும்பங்களை தேடி கண்டு பிடித்து உறவுகளுக்கு காட்டி இ௫க்கிறீர்கள் வாழ்த்துக்கள் அந்த தாய் பிள்லைகலை பார்க கஸரத்தில் இ௫க்கிறார்கள் அப்படி கஸரப்பட்டும் முகத்தில் சிரிப்பு ம் கண்ணீ௫ம் தான் தெரிகிறது பாவம் அனுசன் உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் அனுசன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarasajeyachandran406
@nagarasajeyachandran406 Год назад
அண்ணன் இவங்க சொல்லுற எல்லாம் உண்மைதான் பாவம் அண்ணா சரியான கஷ்ட பட்ட குடும்பம் ஒன்றும் பொய் இல்ல எனக்கு தெரின்சவங்க குடும்பம் 😥😥😥😥😥
@nesarasa1966
@nesarasa1966 Год назад
வாழ்த்துக்கள் அனுஷம் தம்பி ... முதலில் இந்த குடும்பத்தை உங்கள் கண்ணில் பட வைத்த இறைவனுக்கு நன்றி.. தயவுசெய்து இந்த குடும்பத்துக்கு உறவுகளாகிய நாங்கள் ... கட்டாயம் உதவி செய்ய வேண்டும்... கட்டாயம் உதவி கிடைக்கும் என நான் நம்புகிறேன்.... அந்தத் தங்கை கட்டாயம் படிப்பில் கட்டாயம் ஒரு நல்ல நிலையில் வருவா என்ற நம்பிக்கை இருக்கின்றது... தங்கைக்காக வேண்டியாவது இந்தக் குடும்பத்துக்கு .. உதவி கரம் நீட்டுவோம் நன்றி....
@vijidoss9937
@vijidoss9937 Год назад
கடவுளின் மகனே ரொம்ப வேதனையாக இருக்கு பார்க்க தொடங்கின முதல் முடிவு மட்டும் அழுது கொண்டுதான் பார்த்தேன் இந்தகுடும்பத்திற்கு உன்னை கர்த்தர் கொண்டு போனதற்கு கர்த்தருக்காக நாங்கள் நன்றி சொல்லுகிறோம் இந்த குடும்பத்துக்கு வேண்டிய உதவி நீ செய்து கொடுப்பாய் என்று நாங்கள் நம்புகிறோம் உன்னால் முடியும் அனுஷன் இவர்களுக்கு உதவுகிற அத்தனை குடும்பத்திற்காகவும் நாங்கள் கோடி கோடிநன்றி சொல்லுகிறோம் அனுஷன் அந்த சகோதரிகளுக்கு நீ உதவி செய்வாய் என்று நாங்கள் நம்புகிறோம் உன்னை கர்த்தர் ஆசிர்வதிப்பார்ஏனென்றால் நீ கடவுளின் மகன்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Год назад
அக்கா சிரித்த முகத்தோடு இருக்கிற அனுஷான் கட்டாயம் உதவிசெய்யவும்😂😂😂😂😂😂
@santhanris9810
@santhanris9810 11 месяцев назад
வேலை காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வீடீயோ பாத்தன் என்னை அறியாமல் கண்கலங்கி விட்டது
@anburaj583
@anburaj583 10 месяцев назад
தங்கத்தம்பி அனுசன் கடவுளே கடவுளே என்கிறீர் நம் மக்களுக்கு கடவுளாக போய் உதவுகிறீர்கள் வாழ்க நீங்கள் உதவிகள் தொடருட்டும்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Год назад
அன்பு தம்பி அனுசன் சகோதரிய பார்க்க மிகவும் வேதனையாக இருக்கு பாவம் 😭😭😭😭❤️❤️🙏🏼🙏🏼
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Год назад
😢😢😢
@jeyarajjeya
@jeyarajjeya Год назад
வணக்கம் அனுஷம் நீங்கள் செய்யும் உதவி சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த குடும்பத்துக்கு உதவி கிடைக்க வேண்டும் எல்லாம் வல்ல கடவுள் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@amayababy9194
@amayababy9194 Год назад
வணக்கம் அனுஷன். அக்காவின் மனசி நல்லம் சிறித்த முகம்.
@Matharsham.s.m
@Matharsham.s.m Год назад
ஏழயின் சிறிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள் பாவம் இந்த தாய் உலகம் அறியாது கிறித்துக் கொண்டே உள்ளார். நண்பா தாங்கள் உதவிகரம் நீட்டியதற்கு நன்றிகள் பல. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
@vathanaganeshalingam62
@vathanaganeshalingam62 Год назад
அனுஷன் தம்பி இவருடைய கணவர் எங்க கேக்கவே இல்லை.இவர்களுக்கு நீங்கள் தான் கண்ணால கண்ட தெய்வம்
@mahamarzook212
@mahamarzook212 8 месяцев назад
உங்களைப்போல் நல்லஉள்ளங்களால்தான் முடியும் இப்படியான கஸ்ரவாளிகலை காப்பாற்றனும் படைத்தஇறைவன் உங்கள் அனைவரையும் நோய் நொடிஇன்றி வாழவைப்பான்
@SaravanaKumar-xm4xx
@SaravanaKumar-xm4xx 10 месяцев назад
கடவுளே ஏழைகள் மட்டுமே பணம் என்ற ஒன்றால் பாதிக்கபடுகிறார்கள்
@anbuselvisekar3837
@anbuselvisekar3837 Год назад
அனுமான் தம்பி இப்படிப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு கூடுமான உதவிகளை செய்யுங்கள். பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.ஏன் ஏழைகளை கடவுள் இப்படி சோதிக்கிறானோ தெரியவில்லை.கடவுளின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.
@G.G5858
@G.G5858 Год назад
அனுஷன்
@anbuselvisekar3837
@anbuselvisekar3837 Год назад
அனுஷன் என்று எழுத தவறுதலாக அனுமான் என்று டைப் ஆகி விட்டது.சாரி
@rameshkumarchandrasekaram995
அனுசன் இவங்களிற்கு கட்டாயம் உதவி கிடைக்க வேணும் கண்டிப்பா செய்வீங்கள் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன்.
@kishodoha5359
@kishodoha5359 Год назад
வணக்கம் அனுஷம் தம்பி இந்த நாவல் பழம் எவ்வளவோ மருத்துவ குணங்கள் கொண்டது நான் தற்போது கட்ட நாட்டில் வசிக்கின்றேன் இங்கே சூப்பர் மார்க்கெட் களில் இந்த நாவல் பழம் வருகிறது இந்த நாவல் பழங்கள் ஒவ்வொன்றும் பாக்ஸில் அடைக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு விலை இருக்கிறது அதை நாங்கள் மன ஆசைக்காக இங்கே வாங்கி உண்போம் ஆனால் நாட்டின் விலையை பார்த்தால் அதை சொல்ல முடியாது அந்த அளவு விலை ஆனால் விலை குறைக்கவும் முடியாது நமது மக்கள் இப்படித்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் பொருட்களை அதிக வேலை கொடுத்து வாங்குவார்கள் எப்படிப்பட்ட ஏழைகளிடம் விலை பேசி வாங்குவார்கள் அவர்களின் உழைப்பும் அவர்களின் கண்ணீரும் வேர்வையும் அவர்களுக்கு தெரிவதில்லை இந்த தாயார் கூறுவதை கேட்கும் பொழுது மனசுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது
@ChandrasegaramSellathura-ti6bw
தம்பி அனுசன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤
@Dreemitspositive
@Dreemitspositive 10 месяцев назад
எனக்கு கண்ணீர் வருகிறது ப்ரோ மனசு சரியில்லை யாராச்சும் அவங்க குடி இருக்க வீடு சரிப்பண்ணி கொடுங்க 🙏🏻🙏🏻
@thalayasingamsellathurai-oh2kk
அனுஷன் பணி தொடர. வாழ்த்துக்கள்
@NitharshiniMayorran
@NitharshiniMayorran Год назад
உண்மை அனுஷன் இவங்களுக்குத்தான் உங்கள் உதவி தேவை வீடு toilet தண்ணி வசதி செய்ங்கோ. பெண் பிள்ளையை நாவபழம் விட்க விட வேண்டாம்
@yere7828
@yere7828 Год назад
வாகரை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் ஆரம்ப காலங்களில் இருந்து அந்த மக்கள் கஷ்டத்தின் மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Год назад
எனக்கு கண்ணீர் வருகிறது அந்தச் சிறுமி யின்இலட்சியம் நிறைவேற கடவுள்அருள் புரியவேண்டும் அனுசன்உமக்கு நிறைய இரக்கம் இருக்குஅந்த க்குடும்பத்திற்கு ஆவன செய்யுங்கள்
@Prapa377
@Prapa377 5 месяцев назад
தம்பி அனுஷ்சன்... உங்கள... பாராட்ட... வார்த்தைகளே.. இல்லப்பா... தொடரட்டும்.. புளன்பேயேந்தோர்.. உதவி.. உங்கள்.. தேடுதலும்.. தொடர... ஆண்டவன்.. பக்க பலமாய்.. இருப்பர்.. வாழ்க.. பல்லாண்டு
@thiruvampalamkumaralingam8482
மிகப் பெரும்பான்மையா மக்கள் கஷ்டமான வாழ்கைதான் வாழ்கிறார்கள். மேற்கத்திய நாடுகளிளேயே கடும் குளிருக்கும் பனிக்கும் முகம் கொடுத்து வெளியில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.
@benushiyabenu3239
@benushiyabenu3239 Год назад
உதவி செய்கிற மன ச கடவுள் ஆசிர்வதிப்பார்
@NavaNava-n3e
@NavaNava-n3e Год назад
WOOW SUPERB BIRO VOICE OF ANUSHAN THANKS FOR YOIR VODEO VERALAVAL VALITHUKKAL VAZKA VSLAMUDAN VANAKKAM OAKU BIRP VOICE OF ANUSHAN 🙏🎉💕💝💗💐💖👌✋️👍🙏🙏🙏🙏
@satkunalingamsinnathamby528
கடவுள் நேராக வருவதில்லை. இங்கு அனுசனாக வந்துள்ளார். தங்கள் பணி தொடர, இறைவன் அருள் இருக்கும். நன்றி
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z Год назад
கஸ்ரப்பட்டாலு முயற்சியான குடும்பம்.தனியாட்கள்பொறுப்பெடுத்து முளுமையிய் உதவவேண்டும்
@armikaanand5733
@armikaanand5733 Год назад
உண்மை கஷ்டரமா இருக்கு கண்டிப்பா உதவி செய்ங்க அனுஷன்
@qryu651
@qryu651 Год назад
தம்பி அனுசன் உங்கள் சேவை அளப்பெரியது வேதனையான விசயம்
@yuvakajanthushanthy5867
@yuvakajanthushanthy5867 Год назад
Anushan u r great.....❤❤❤❤ nalla oru pillai ai peththu vachrukanga.
@Thilaga7873
@Thilaga7873 2 месяца назад
ரொம்ப கஷ்டமாக இருக்கு இவர்களுக்கு வீடு கட்டிக்கொடுங்க தம்பி 🙏🙏🙏😪😪😪
@kahunthanthangarajah3159
@kahunthanthangarajah3159 Год назад
இந்த பிள்ளையின் கணவன் என்ன செய்கின்றார்
@CeyloneseSL
@CeyloneseSL Год назад
இருப்பதற்கு பாதுகாப்பான வீடு கட்டி கொடுத்தால் நன்று..
@suganthinisachchithanandan7209
Super 👌 ❤❤Amen 🙏 🙌
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Год назад
அனுசன்.வறுமையின் உச்சம்.ஏதும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.........
@nishamusheen7866
@nishamusheen7866 6 дней назад
மாஷா அல்லாஹ உங்களுடைய பணிதொடர வாழ்த்துக்கள் அனுஷன்
@kannathasanarun928
@kannathasanarun928 Год назад
வாழ்க வளமுடன்தம்பி
@KanthiSidhan
@KanthiSidhan Год назад
Good job Anusha.God bless you.
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Год назад
Super ❤❤❤❤❤
@ksaedits645
@ksaedits645 Год назад
God bless all of you money helped relatives thank you so much ❤🙏
@mahalinghamsujeevan2531
@mahalinghamsujeevan2531 Год назад
பொய் பேசாது அழும்பொளுது கூட சிரிப்பும் அழுகையை மறைப்பதற்க்கு கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான உள்ளங்கள் கடவுள் உம்மிடம் கையளித்தது அதற்க்காகத்தானிருக்கும் நன்றி
@bharathidarshanram249
@bharathidarshanram249 Год назад
Thambi neengalum udhavi seidhavargalum 100 andu kaalam vazha eraivanai vendikkolgiren Thambi 🙏🙏🙏😢❤️❤️❤️❤️❤️
@Laxsan-q8h
@Laxsan-q8h 3 дня назад
தங்கச்சி நல்லா படிப்பாங்க நான்கள் படிக்க வைக்கனும் எவலாே கஸ்டம்டா கடவுலே இந்த பிள்ளைகளுக்கு😢😢😢😢😢
@Kscreative9
@Kscreative9 Год назад
God bless all of you ❤ money helped relatives thank you so much ❤🙏
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 10 месяцев назад
❤ உங்களை. என்ன என்று அழைப்பது நீங்கள் உங்களில் உள்ள அனைத்து அறுப்பினர்கள் அனைவரும் நலம் தானே நீங்க நல்ல ஆயுளுடன் இருந்து நல்ல உதவிகள் தொடர்ந்து செய்ய வேண்டும் தோழர்களே
@Krvlog22
@Krvlog22 Год назад
அக்காவ பாக்க மிக கவலையா இருக்கு 😔😭
@denijeni619
@denijeni619 Год назад
அனுசன் பரிதாபமான.குடும்பம்.sanfhikkiy. நன்றி
@rameshusha3919
@rameshusha3919 Год назад
God bless you
@sundaramoorthi6578
@sundaramoorthi6578 11 месяцев назад
பிரதர் உங்க வீடியோ எல்லா வீடியோவும் பார்க்கும்போது மனசு ரொம்பகஷ்டமாஇருக்கு
@shanshakthi7577
@shanshakthi7577 Год назад
அனுஷன் உங்கள் தொலைபேசி எண்ணைப்போட்டுவிடுங்கோ. இவவுக்கு நான் உதவி செய்ய...
@MuruganMurugan-jw3jj
@MuruganMurugan-jw3jj Год назад
அனுஷன் உங்களை உலகமே பார்க்கிறது. இப்படி யும் சிரிலங்காவில் கஷ்டப்படுகிறார்கள் கண்ணீர் வருகிறது உதவிகளை நிறுத்த வேண்டாம். தர்மம் உங்களை காப்பாற்றும்.
@rathytheveraja2788
@rathytheveraja2788 Год назад
அனுசன் உங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது ? எங்களால் முடிந்த உதவியை செய்ய விரும்புகின்றேன். இன்று என்னுடைய மகனின் பிறந்த நாள் . மிகவும் கவலையாக உள்ளது. இந்த பதிவு இன்று என் கண்ணில் பட்டதனால் .
@vijayakumarthamotharampill9869
அனுசன் வாழ்த்துக்கள் உதவிய உறவுக்கும் உங்களுக்கும் நல்வாழ்த்து நன்றி
@bairathymani
@bairathymani 3 месяца назад
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@wonderworld3021
@wonderworld3021 9 месяцев назад
My heart was wrenching 💔 when I watched this poor lady with her children, brother anusan I don't have any words to thank 🙏 you.
@G.G5858
@G.G5858 Год назад
அப்பா எங்க.
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Год назад
WOW SUPERB BROTHER VOICE OF AUNSHNA BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER VOICE OF AUNSHNA 🙏👍🤘✌🤲👌💜🤲👌💞💘💚🎉❤🙏🙏🙏🙏🙏
@raguragu1468
@raguragu1468 Год назад
Thanks Anna super thamil makkal evalavu kasdapparranka
@sponna7755
@sponna7755 2 месяца назад
Rommba nandri sir
@moreenanujathayananthan8099
Nanga padukum pothu some time aadkal vanthal konjam adjust panni paddukave kasdamaga irrukum but intha kudumbam kedkave nenchellam paaramaga irruku. Alugaithan varuthu 😢😢
@consynavam1951
@consynavam1951 Год назад
Thampi nengal seijum sevaikal ellam super unga chanal than best.kadavul ungalai nanraga aaser vathippar.nalla manasu ungalukku.thampi
@perumal2703
@perumal2703 Год назад
இந்த காணொளி பார்த்து மணம் கண் களங்கினேன்
@d.shanthi8993
@d.shanthi8993 Год назад
😢😢❤❤இதயம் நொறுங்கிவிட்டது.தம்பி.ஐயோ கடவுளே..
@sasinthiranvijitha2793
@sasinthiranvijitha2793 19 часов назад
Very. Sad. Pavam thampy. God bless you
@razikharis4617
@razikharis4617 Год назад
கெட்டிக்கார பிள்ளை, நீண்ட நாளைக்கு பிறகு கண்ணே கலங்கி விட்டது
@srikanthiofficial4072
@srikanthiofficial4072 Год назад
Really
@pirapakaran5369
@pirapakaran5369 Год назад
தம்பி அனுசன் நீங்க பெரிய வீடு கட்டி குடுக்காட்டியும் பறவால்லை சின்னதா ஒரு தகர வீட்டுக்கு உதவி செய்ய வேண்டும் மற்றும் தங்கை இரன்டு பேருக்கும் படிப்புக்கு உதவி செய்ய வேண்டும் தம்பி
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar Год назад
Great job pls do your best support to this family god bless you you 🙏 😊
@mahendrakumarsellathurai5978
Valthukkal anushan
@johnpattanjohnpattan2505
@johnpattanjohnpattan2505 Год назад
Wonderful brother neenga unmail oru kadavul bro God bless you and your family 🙏
@Nilaanivitwins
@Nilaanivitwins 6 месяцев назад
😢😢konjam kooda manasaatchi illama verum likes kaaga video mattu eduthutu poirukaanungale andha akka paavam avanunga edhachum help pannuvaanganu edhir paathutu erumdhirupaanga 😢😢😢😢anu anna neenga god anna God bless you 🙌🙌🙌
@SiththiFarusa
@SiththiFarusa День назад
நாங்களும் டொய்லட் குழிய கிணறா பாவித்து குடிக்க ௭டுத்திருக் கோம் ஏழையாய் வாழ்ந்து மத்திய கிழக்கில் காலம் போகுது குடும்பத்தை பார்ப்பதற்காக 😢😢😢௭ல்லோருக்கும் பல பிரச்சனை தகப்பன் கணவனை இழந்தால் பெணகள் வாழ்வு துண்பம்
@ameenasanar3089
@ameenasanar3089 Год назад
உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்க்கின்றேன் அதில் அதிகமாக கண் கலங்கி அழுதது இந்த கானொலியை பாத்துத்தான். இவர்களுக்கு நீங்கள் விடா முயற்சி எடுத்து இவர்கள் வாழ்கையை மாற்றி அமைக்க முயற்சி செய்வீர்கள் என்று நினைக்கின்றேன்
@kalasellathurai5760
@kalasellathurai5760 Год назад
Very sad
@KathirKathir-s3g
@KathirKathir-s3g Год назад
Super bro Thank so much
@user-muthamil
@user-muthamil Год назад
தமிழீழம். கிடைத்து. இருந்தால்.. இந்த. நிலை. யாருக்கும் வந்துயிருக்காது
@محمدعلي-ز4ت5م
@محمدعلي-ز4ت5م Год назад
Thampi nanri anakkum asathan uthavi seyiya nagkalum antha nilamayilathan erukam
@SiththiFarusa
@SiththiFarusa День назад
வாழ்திதுக்கள் தம்பி😢😢😢😢😢
@MithushaMithusha-tn5xi
@MithushaMithusha-tn5xi 6 месяцев назад
Anusan thampi unra manasu yarukkum irukkathu.😢😢😢
@CeyloneseSL
@CeyloneseSL Год назад
இந்த அக்காவின் குடும்பத்துக்கு நிரந்தர வீடு& கிணறு & மலசலகூடம் கட்டி கொடுத்தால் நன்று... தேவையான விடயம்