Тёмный
No video :(

கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம்| Morning Prayer in Tamil . இயேசு அவர்களிடம் கூறியது: 

Tamil Bible Wisdom
Подписаться 34 тыс.
Просмотров 69 тыс.
50% 1

#TamilBibleWisdomஅர்ப்பண
ஜெபம் : • Kattugal udaiya Jebam ...
அதிகாலை ஜெபம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்!
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்!
இயேசுநாதருடைய திருநாமத்தினாலே எழுந்திருக்கிறேன் படுக்கையிலே நின்று எழுந்தது போல பாவத்தை விட்டு எழுந்து மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னை தற்காத்தருளும் சுவாமி.
இயேசுவின் திரு இருதயமே நாங்கள் கட்டிக் கொள்ளும் துரோகங்களுக்கு பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மை தானே பலியாக ஒப்புக் கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும் அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும் கிரியைகளையும் படும் துன்ப வருத்தங்களையும் தூய கன்னி மரியாளின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும், இந்த நாளுக்கும், சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொள்கிறேன் சுவாமி ஆமென்!
காவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்
எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும். ஆமென்.
பரிசுத்த ஆவி ஜெபம்
பரிசுத்த ஆவியே எழுந்தருள்வீர் இறை மக்கள் உள்ளங்களை உம் ஒளியால் நிரப்புவீர் அவற்றில் அன்புத்தீயை மூட்டியருள்வீர். உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகை புதுப்பித்தருளும். இறைவா உம் மக்களின் உள்ளங்களை பரிசுத்த ஆவியானவரின் ஒளியால் தெளிவுபடுத்தினீரே அப்பரிசுத்த ஆவியானவரால் நாங்கள் சரியானவற்றை உணரவும் அவருடைய ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை வேண்டுகிறோம் ஆமென்!
இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம் . நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து ,இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும் . தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவரது குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம் .உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும் . இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம் .பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும் ,அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும் .ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் ,அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக .
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே , இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம் .அவர்களை ஆசீர்வதியும் ,அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும் .சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் ,மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம் .
திவ்விய இயேசுவே ! முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் . - ஆமென் .
திருப்பாடல்கள் 91
திருப்பாடல்கள் 121
Join this channel to get access to perks:
/ @tamilbiblewisdom2022
Whatsapp Link- chat.whatsapp....
RU-vid Link - / tamilbiblewisdom2022
Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel.
#இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom
INSTAGRAM - / tamilbiblewisdom2022
FACEBOOK - www.facebook.c...
SPOTIFY open.spotify.c...
SUBSCRIBE TO THIS CHANNEL TO LISTEN TO TAMIL CATHOLIC DAILY BIBLE READINGS.
அன்றாட இறைவார்த்தையை கேட்க இந்த channel-லை subscribe செய்து கொள்ளவும்.
today bible reading in tamil
இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம், இயேசுவின் திருஇருதய செபம், குடும்ப ஜெபம்,Yesuvin thiru iruthayathirku kudumpathai oppukkodukum jebam,Yesuvin thiru iruthaya sebam,
இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம், இயேசுவின் திருஇருதய செபம், குடும்ப ஜெபம்,Yesuvin thiru iruthayathirku kudumpathai oppukkodukum jebam,Yesuvin thiru iruthaya sebam,Thiru Iruthaya Jebangal

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@amanilatour6518
@amanilatour6518 3 месяца назад
ஆண்டவரே இந்த காலை வேளையில் நான் உங்களிடம் கேட்கும் கறியத்னத நிறைவேத்துங்கள் தகப்பனே ஆமேன் நன்றி அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏 என் சின்ன மகனுக்கு எதிர் பார்த்து கொண்டு இருக்கிற ஓரு நல்ல பெண் அமைய வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏 என் சின்ன மகலுக்கு எதிர் பார்த்து கொண்டு இருக்கிற வேலையில் நல்ல பதில் தந்ததர்கு உங்கள்ளுக்கு கெடாண கொடி நன்றி அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏 என் பெரிய மகன் கவிதாவுக்கு திருமணம் காரியத்தை நன்றாக நடத்தி வைக்கும் நன்றி அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏 என் பெரிய மகள் மருமகன் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் கடவுளே நீங்கதான் துணையாக இருந்து பாதுகாக்க இருக்க வேண்டும் என் பிள்ளைகளுக்கு ஆமேன் நன்றி 🙏🙏🙏
@gracestmarys1853
@gracestmarys1853 14 дней назад
என் கணவரின் உடல் சுகத்தில் அக்கறையுடன் இருந்து கவனமாக இருந்து கவனமாக இருந்து உதவி செய்யும் பொறுப்பு கொள்ளும் எடுத்து வரவும் , அதிகம் உழைக்க வேண்டியும் பண உதவி கிடைக்கும் அதிகம் பெற்று முன்னேறி வரும் வரை இறைவனின் ஆசீர் வேண்டி, இந்த எளிய ஜெபத்தின் மூலம் வேண்டிக் கொள்கிறேன்.ஆமென். இந்த அதிகாலை ஜெபத்திற்கு மிகவும் நன்றி.
@Sobhamari-xy1oy
@Sobhamari-xy1oy День назад
ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🏻🙏🏻
@user-bd7rw9wf3g
@user-bd7rw9wf3g День назад
ஆமென் அப்பா எனக்கு மனசு ரொம்ப கஸ்ட்மா இருக்கு பேபி மா ஏசப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭எனக்கு ஆறுதல் தங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@user-bd7rw9wf3g
@user-bd7rw9wf3g День назад
ஆமென் அப்பா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 23 дня назад
எனக்கு என்ன தேவை என்பதையும் நீர் அறிவிர் ஆமொன்🙏❤️🥰
@rosyalex5904
@rosyalex5904 23 дня назад
அப்பா ஸ்தோத்திரம் நன்றி என் வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா ஸ்தோத்திரம் நன்றி அல்லேலூயா
@devakialogan5322
@devakialogan5322 3 месяца назад
ஆண்டவரே 🙏🏼எங்கள் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும் பாவி என்மீது இரக்கமாயிரும் 🙏🏼இயேசுவுக்கு புகழ் 🙏🏼🙏🏼மரியா வாழ்க 🙏🏼ஆமென் 🙏🏼ஆமென் 🙏🏼நன்றி 🙏🏼தகப்பனே 🙏🏼🙏🏼அல்லேலூயா 🙏🏼🙏🏼🙏🏼🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🙏🏼
@johnpeterr1153
@johnpeterr1153 Месяц назад
எனக்கு எது தேவை என்பதை நீர் அறிந்து வைத்துள்ளீர்
@jacobjacqueline9709
@jacobjacqueline9709 3 месяца назад
ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா 🙏🙏🙏🙏❤❤❤
@michaels4160
@michaels4160 18 часов назад
Thank you father. Bless our family, my son, my wife, my grent children and all our family members. Amen.
@user-yi5jb4mp2i
@user-yi5jb4mp2i 23 дня назад
ஆண்டவரே என் அம்மாவுக்கு நல்ல கெதியை தாரும் இயேசுவே அப்பா ஆமேன் ஏசப்பா
@rubyruby9817
@rubyruby9817 Месяц назад
இயேசுவே கடன் சுமையால் மனம் வேதனனையில் இருக்கும் எனக்கு ஆறுதல் தாரும் ஆமென்
@user-tx8xc9ib4k
@user-tx8xc9ib4k 28 дней назад
அன்பின் பரலோகபிதாவே இந்த காலைவலையை குடுத்ததைற்கு நன்றி தகப்பனே. என் வீட்டில் உள்ள கடன் சுமை தீர வேண்டும். என்று உமை மன்றடுங்கிட்டறோம் ஆமென்
@JansiraniJansirani-jy4ij
@JansiraniJansirani-jy4ij 25 дней назад
Appa neenga eappavum enkoodavea irunthu ennai vazhi nadathum aandavare🙏
@DevaDeva-rv5np
@DevaDeva-rv5np День назад
Amen 🙏🙏 amen 🙏🙏 amen 🙏
@user-ro8my5zr2o
@user-ro8my5zr2o 2 месяца назад
இயேசுவே.என்.குடும்பத்தின்மிது.இரக்கமாயிரும்❤
@MartinLonges
@MartinLonges 13 дней назад
Amen 🙏🙏🙏
@thiligavathinatarajan3058
@thiligavathinatarajan3058 День назад
Amen yasappa
@r.indirakumar763
@r.indirakumar763 9 дней назад
Amen... Nandri appa... Amen
@user-bd7rw9wf3g
@user-bd7rw9wf3g День назад
Amen amen 🙏🙏🙏🙏🙏
@amalamariannan876
@amalamariannan876 3 месяца назад
PRAISE The Lord 🙏🙏🙏🙏 JESUS I TRUST IN YOU 🙏🙏🙏🙏 Thank you JESUS
@vinogabriel382
@vinogabriel382 11 дней назад
😅
@vinogabriel382
@vinogabriel382 11 дней назад
🎉🎉
@kendrickjameskendrickjames2695
@kendrickjameskendrickjames2695 Месяц назад
ஆன்ட வ ரே என் வீட்டு வேலை முடிவு செய்து புதுப் பிதது தர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஆ மென்
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 Месяц назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌
@thiligavathinatarajan3058
@thiligavathinatarajan3058 День назад
Thaks yasàppa
@EJJOSSULVAcrazygaming
@EJJOSSULVAcrazygaming Месяц назад
என் புருஷன் நினைச்சு எனக்கு வேதனையா இருக்கு என்ன தனியா விட்டு என்ன வேதனைப்படுத்துறாங்க இந்த வேதனையில் இருந்து கஷ்டத்தில் இருந்து எனக்கு விடுதலை குடு
@KavithaSelvan-gi6st
@KavithaSelvan-gi6st Месяц назад
😮
@user-gh1px4yt1r
@user-gh1px4yt1r 20 дней назад
Aman 🙏 🙏 🙏
@joydominic2985
@joydominic2985 3 месяца назад
Praise the lord Amen daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-yi5jb4mp2i
@user-yi5jb4mp2i 23 дня назад
ஆண்டவரே இந்த காலை வேளையில் நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் அப்பா என் அம்மாக்கு நோய் தீர்த்தும் அவளுக்கு நல்ல தைரியத்தை வரவழைத்து கொண்டு தாரேன்
@user-yi5jb4mp2i
@user-yi5jb4mp2i 23 дня назад
அம்மாவை காப்பாற்றி தாரும் இயேசுவே ஆண்டவர் இயேசு என் அப்பாவே என்னோட குழந்தையும் அம்மாவையும் நோய் தீர்த்தும் அவளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தாரும் இயேசுவே அப்பா என் இயேசுவே அப்பா ஆமேன் நன்றி அப்பா ❤❤❤❤
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 23 дня назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you and your mother 🙌
@AgasthiyaAgasthiya-yv1xm
@AgasthiyaAgasthiya-yv1xm Месяц назад
ஆண்டவரே நீங்க குடுத்த கர்ப்பகனி பாதுகாருங்கப்பா இரண்டு கோடு கட்டனுப்பா
@antonysahayam6908
@antonysahayam6908 Месяц назад
AmenAmen yesappa Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@antonysahayam6908
@antonysahayam6908 3 месяца назад
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Amen Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@davidthomas8339
@davidthomas8339 29 дней назад
Amen
@RajanRajan-rv9oi
@RajanRajan-rv9oi 3 месяца назад
அ மே ன்
@EswaranEswaran-le3bs
@EswaranEswaran-le3bs 6 дней назад
Please jesappa 😭😭😭😭😭😭😭 plzz jesappa 😭😭 plzz jesappa en purusan ennaum pullayaum pakka varanum plzz jesappa 😭😭😭😭😭😭😭😭😭 plzz jesappa unkala kensi kekkiran jesappa 😭😭😭😭 plzz jesappa en purusan call Panni pesanum plzz jesappa 😭😭😭
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 6 дней назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌
@shamfaisel3642
@shamfaisel3642 17 дней назад
Enaku enna thevai entru unkaluku therium andaverai ❤
@user-uj3tw7bc6s
@user-uj3tw7bc6s Месяц назад
Amen appa
@user-dg9vv9iz6n
@user-dg9vv9iz6n 19 дней назад
Appa pithave romba kastama irukku pa neer thunaiyai irum
@yesudassissac538
@yesudassissac538 Месяц назад
Thanks sis.
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 Месяц назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌
@amalafernando9526
@amalafernando9526 3 месяца назад
Good morning am job Good pery forme am no happy pery forme 🎉❤❤❤🎉
@AnsigaAnsiga
@AnsigaAnsiga 2 месяца назад
Praise the Lord yesappa ennudaiya name Akshaya en husband name pavul raj engalukku 6 years aachu kulanthai ila kulanthai kidaikkanum intha month baby confrom
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 2 месяца назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌
@PushpaLatha-fn5xr
@PushpaLatha-fn5xr 6 дней назад
ean kudupathil rempa kasdam
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 6 дней назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌
@PushpaLatha-fn5xr
@PushpaLatha-fn5xr 5 дней назад
@@TamilBibleWisdom2022 na indhu eanga amma appa jesses therichukkaddum nu sonna ana avuga eana preyer panna veda madraga na thaniya poganum avuga kuda erutha na preyer panna mudiyathu
@TamilBibleWisdom2022
@TamilBibleWisdom2022 5 дней назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்! God bless you 🙌​@@PushpaLatha-fn5xr
@PushpaLatha-fn5xr
@PushpaLatha-fn5xr 5 дней назад
@@TamilBibleWisdom2022 na thaniya poganum preyer pannuga
@JamunaJamuna-d1v
@JamunaJamuna-d1v 25 дней назад
QP 0P0. Q
@robertmohan346
@robertmohan346 23 дня назад
ஆமென் அல்லேலூயா
@thiligavathinatarajan3058
@thiligavathinatarajan3058 День назад
Praise the lord yasaia
@user-zy9km8zc8j
@user-zy9km8zc8j 3 месяца назад
Amen Amen Amen 🙏
@jayadavid3723
@jayadavid3723 17 дней назад
Amen 🙏
@user-wi7uz1cq8h
@user-wi7uz1cq8h 3 месяца назад
Amen 🙏🙏 en amen 🙏 yasuvay appa 🙏 family 🙏 God bless you
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 месяца назад
Amen thank you God ❤❤
@MartinLonges
@MartinLonges 11 дней назад
Amen 🙏🙏🙏
@antonyraj201
@antonyraj201 Месяц назад
Amen hallelujah
@susaikani1460
@susaikani1460 3 месяца назад
Amen🙏🙏🙏🙏🙏
Далее
😱ЖИВОЙ Чехол на Айфон🤪
00:38
Просмотров 213 тыс.
Timings hated him #standoff #timing #meme
00:14
Просмотров 379 тыс.
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57