Тёмный

கதை கேட்க வாங்க | நிலம் எனும் நல்லாள் - அ. முத்து லிங்கம் | பவா செல்லதுரை 

Bava Chelladurai
Подписаться 39 тыс.
Просмотров 49 тыс.
50% 1

கதை கேட்க வாங்க | நிலம் எனும் நல்லாள் - அ. முத்து லிங்கம் | பவா செல்லதுரை

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@vijayvee9395
@vijayvee9395 5 лет назад
சாலையின் ஓரத்தில் நின்று கேட்க ஆரம்பித்தேன்...... கண்களில் கண்ணிர் தாரை தாரையாக கொட்டுகிறது..... இதுவரை கேட்டதிலே மிகவும் பாதித்து....... மனது வலிக்கிறது..
@hajam7641
@hajam7641 3 года назад
000000
@dineshdg87
@dineshdg87 5 лет назад
அந்த நிலத்தை சைமனிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. எப்போது கேட்டாலும் கண்களில் நீர் நிறைகிறது. அருமையான கதை. நன்றி பாவா.
@ENGLISHNGO
@ENGLISHNGO 5 лет назад
இதயத்தைப் பிழியும் ஒரு சோகமான கவிதையை தன் குஞ்சை இழந்த குயில் கதறியழும் பாவம் அண்ணா உங்களது இந்தக் கதையாடல்... ஒளிப்பதிவு மிகப் பொருத்தம்...
@karthikeyans3703
@karthikeyans3703 5 лет назад
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாக்கப் பழக்க முடியாது.... அதன் சிந்தனைகள் காட்டுப்பாதைகளில் குதித்தோடுகின்றன... உங்கள் சிந்தனைகள் கதைகளோடும்... எங்கள் சிந்தனைகள் உங்களோடும்....
@jeyachristy6549
@jeyachristy6549 3 года назад
யம் ஈழமே!!! யம் ஈழமே!!!!
@Rutheran21
@Rutheran21 2 месяца назад
The environment is awesome, you guys just made my day..Thanks
@nishunisha2981
@nishunisha2981 2 года назад
இது வரை கேட்ட கதைகளில் மனதை மிகவும் பாதித்தது இது. Nisha from Srilanka
@samcharly6570
@samcharly6570 5 лет назад
தோழர்... அருமை... கதைக்கு ஏற்ற இடத்தில், கருப்பு வெள்ளை நிறத்தில் அருமை..... போராளிகள் என்றுமே தோற்றுப்போவதே இல்லை!
@uravaavoom2972
@uravaavoom2972 5 лет назад
இந்த கதையில் ஓர் இடம் ,சைமனின் தாயார் அவனுக்கு நிறைய வித விதமான உணவு வகைகள் சமைத்து பரிமாறுவார். சைமனுக்கு அதில் மகிழ்ச்சி இல்லை அவனின் நினைவு பின்னோக்கி செல்லும். ஒரு தாக்குதல் நடத்துவற்காக சைமனும் அவன் குழுவும் காடு ஒன்றுக்குள் தங்கி இலக்கை எதிர்பார்த்து காத்திருந்தனர் கொண்டு சென்ற உணவு இரண்டு நாட்களில் முடிந்து போக. மீதி நாட்கள் பட்டினியோடு தாக்குதலுக்காக காத்திருந்தனர். ஆனால் ஒரு போராளி கூட திரும்பி போவோம் என்று கூறவில்லை.
@thineshnagarajacholan4210
@thineshnagarajacholan4210 4 года назад
நானும் கனடாவில் வசிக்கிறேன். முத்துலிங்கம் ஐயாவின் கதையை நன்றாக சொன்னீர்கள். நன்றி.
@battery22smart
@battery22smart 5 лет назад
The music goes really well with the theme of the story ❤️
@mohamedbhilal2330
@mohamedbhilal2330 5 лет назад
பவா, இப்படி ஒரு அருமையான கதைக்கு அதன் பின் வரும் ( BGM ). இசை வேண்டுமா? நீங்கள் கதை சொல்லும் போதே அது காட்சியாக தான் விரிகிறது. எங்களின் உணர்வுகளையும் கடத்தும் கதை சொல்லியான உங்களின் வார்த்தைகள் எங்களுக்கு மிக முக்கியம். அருமை...
@tamilandiscover7576
@tamilandiscover7576 Год назад
sema story 😢
@naveenselvan4542
@naveenselvan4542 5 лет назад
இறுதி வரிகள் 😢💓💓💓
@thangaraja.l9040
@thangaraja.l9040 4 года назад
சைமன் கதையை கேட்கும்போது என் மனம் அழுகின்றது எனக்கு தெரியாமலே.... அருமை சார்
@jaikumarsedhuraman1855
@jaikumarsedhuraman1855 5 лет назад
Love u Appa! சைமன் ஓட ஆத்மா பேசிய குரல் ஒலி தான் கேட்டுக் கொண்டு இருக்கிறது ... வார்த்தைகள் இன்றி சிக்கி தவி தவிக்கின்றது ஆத்மா!!!!
@ramamurthyarunachalam9915
@ramamurthyarunachalam9915 5 лет назад
இசை உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடியதாகவே இருக்கிறது விட்டுவிடவேண்டாம்
@sathishk8483
@sathishk8483 3 года назад
Please avoid this background music, it is disturbing the beauty of the story
@thiru2174
@thiru2174 5 лет назад
என் இரவுகள் உங்கள் கதையில்லாமல் முடிவதில்லை
@umapathypathy2350
@umapathypathy2350 2 года назад
L
@mathanbabuji
@mathanbabuji 5 лет назад
Master of storytelling...Class Bava
@thiru2174
@thiru2174 5 лет назад
என்னை அறியாமல் கண்ணீர் கண்களில்... போராளிகள் வாழ்க்கை... என்னை எப்படியாவது காப்பாற்று...
@archugreat
@archugreat 5 лет назад
Very touching.... Please make sure to keep the background volume less. Thanks
@vasanvks
@vasanvks 5 лет назад
உங்கள் வார்த்தை உச்சரிப்பு தரும் உணர்வுகளை BGM தடுக்கிறது...
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 5 лет назад
ஈழத்திற்காக இழந்த உயிர்கள்... தியாகங்கள்....
@chnged2587
@chnged2587 4 года назад
பவாவின் கிளிசரின் பூசப்பட்ட வார்த்தைகளில் கண்கள் பெருகின
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 5 лет назад
Am Sri Lankan Lady..... 1983 I was in Sri Lanka...I know pain... But your story......Iyya I have no words to describe certain things....I eyes are filled with tears.....
@VishnuVishnu-bz1si
@VishnuVishnu-bz1si 4 года назад
I'm also Sri Lanka plz read vairamuthu book so nice writer
@selvipa8203
@selvipa8203 5 лет назад
அருமை.. சங்கேத வார்த்தைகள் என்பதுதானே சரி... சங்கோஜம் என்பது கூச்சம் என்றல்லவா பொருள்..
@arunasharma795
@arunasharma795 2 года назад
Correct. Sangetham enbathe sari. Sangojam enraal thayakkam. Koocham.
@samicart4105
@samicart4105 3 года назад
😥😥💔
@dayasabari1
@dayasabari1 4 года назад
கண்களில் கண்ணிர் தாரை தாரையாக கொட்டுகிறது.
@sridharanArvind
@sridharanArvind 5 лет назад
I felt the warmness of the campfire, it's ambiance and I was able to fell my presence in the group there listening to your story.. But that's not it. Via your words and the music, I could see Manjula running with the suicide bomb suit.. Simon writing her name on the window, Simon running with Dhananjayan annan's body. An amazing story and a fantastic narration.. நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாக்கப் பழக்க முடியாது.... - Golden words! This story is really deep.. Touches the core of the heart... Please give such experience more and more!
@naresh.s5210
@naresh.s5210 5 лет назад
pls BGM vendam sir....uga voice oda power ah entha bgm kedukuthu....nan uga stories la payanikum pothu..yen pakathula yaro katharamari ye eruku bava entha BGM
@aswanthadithiyagroups9305
@aswanthadithiyagroups9305 3 года назад
புலிகளை நான் ஆதரிக்கவில்லை மாறாக காதலிக்கிறேன்
@g6693
@g6693 4 года назад
நான் அதிகம் கதைகள் படித்தது இல்லை... உங்கள் வாயிலாக சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை கேட்ட பிறகு என்னை சுற்றி எவ்வளவு கதைகள் இருக்கிறது என்பதை முழுமையாக உணர்கிறேன்... நன்றி...
@shwetashankar_queenbee
@shwetashankar_queenbee 4 года назад
The background music is too loud.
@realpearl9622
@realpearl9622 5 лет назад
Please try to avoid background music
@hemasranis3635
@hemasranis3635 9 месяцев назад
Bava Sir, we could feel the pain of Simon from your feel and understand why Simon ran away from home 🏡 Vamsi, since you are blessed by Balu Mahendra Sir(Thatha for you), your photography and the environment is synchronized with the end of Dad's walk of going into the dark, that's classic. You have a great future 👏🤝💪👍
@manikandankannan1671
@manikandankannan1671 2 месяца назад
கடந்த 5 வருடங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டும் படித்துக்கொண்டும் இருக்கிறேன்... ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு நிம்மதி அடைகிறேன், சைமன் என்ற போராளிக்கு இந்த வாழ்க்கை தந்த அந்த சுதந்திரமான விண்ணுலகின் அவனுக்கான அவனுக்கே ஆனா இடத்தை எண்ணி...
@angavairani538
@angavairani538 4 года назад
❤❤❤❤❤❤⚘⚘⚘⚘
@lenindhasane2737
@lenindhasane2737 5 лет назад
உச்சம் சார்
@vigneshkumar8574
@vigneshkumar8574 2 месяца назад
I can hear Hans Zimmer music in background Good to hear story
@SanthoshKumar-if6bo
@SanthoshKumar-if6bo 5 лет назад
Semma story bawa..... Ungala pakanum na enga vandha parkalam ?
@pavibarbie7804
@pavibarbie7804 3 года назад
திருவண்ணாமலை...
@ManiKandankadarkarai
@ManiKandankadarkarai 5 лет назад
வாழ்வின் வலியை எழுத்தின் மூலம் மட்டும் அல்ல கதை சொல்லல் மூலமும் நடத்திய ஐயா பவா க்கு வாழ்த்துக்கள்
@tamilarasanmytube
@tamilarasanmytube 4 года назад
ரொம்ப வலியான வரிகள்... நன்றி தோழர் 🙏
@Vijayabhaskar_Ramaiyan
@Vijayabhaskar_Ramaiyan 3 года назад
Please avoid the background music ..
@velaiya
@velaiya 2 года назад
பாவா உங்களை சந்திக்க வேண்டும் கூடிய விரைவில் நடக்கும்
@karthiksaravanan8717
@karthiksaravanan8717 5 лет назад
உங்களை சந்தித்தது மகிழ்ச்சி ஐயா ..உணர்வுகளை தட்டி எழுப்பும் குரல் ...நான் சிறுவனாக இருக்கும் போது கிருட்டினகிரி மாவட்டத்தில் பார்த்த ஈழ தழிழர்களின் நிலை ...முகாமில் ...வேறாக இருந்தது..
@selrajprabakaran
@selrajprabakaran 5 лет назад
Bava ... your always close to my soul. I never got the opportunity to hear stories from my father and grandfather. When ever I felt low your voice giving more strength and support. Sure my dream come one day true to meet you and hugs you.. your one of my person in my life..
@syedibrahim2954
@syedibrahim2954 3 года назад
அண்ணா சவுண்ட் கொஞ்சம் அதிகம் வைத்து பதிவிறக்கம் செய்யுங்கள்
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 Год назад
Arputham. Nanrigal Aiyah Bava avargallukku.
@nagarajmp1493
@nagarajmp1493 5 лет назад
பவா ஒளிப்பதிவு அருமை❤️
@arunasharma795
@arunasharma795 2 года назад
Sangoja vaarthai illai. Sangetha vaarthai.
@agneldias7845
@agneldias7845 5 лет назад
குறைவான வெளிச்சத்தில் தெரியும் தெளிவான இருளை போன்றது உங்கள் திறமை. இங்கு எப்பொழுதும் இருள் தான் விளக்கு
@yasiheeru362
@yasiheeru362 5 лет назад
அருமை, போராளிகள் இம்மையில் வேதனையுடன் களித்தனர் மறுமையிலாவது சொர்க்கச்சோலைகளில் வாழட்டும் என ஏக இறைவனை பிராத்திப்போம்
2 месяца назад
மனதை உலுக்கிய கதை அய்யா 😢❤❤
@arunasharma795
@arunasharma795 2 года назад
Evvalavu vedhanaiyaana poraali vaalkkai.
@ParishithRaj
@ParishithRaj 5 лет назад
Bawa so excited...
@r.shkr.j
@r.shkr.j 4 года назад
அந்த சைமன்தான் ஷோபா ஷக்தி?
@yogumforlife
@yogumforlife 3 года назад
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்
@vijayaragavand9474
@vijayaragavand9474 5 лет назад
கிராமத்தில் கதைகேட்டதை, பாவா கதைசொன்ன இடம் ஞாபகப்படுதுதியது. ரம்மியமான இடமாகவும், உங்கள் பக்கத்தில் உக்கார்ந்து கொண்டு இதைகேட்டதைப்போன்று இருந்தது. இதயசுத்தியுடன் சொன்னீர்கள் மெய்மறக்க வைத்துவிட்டிர்கள். நன்றி பாவா
@Mr-RAVANA-0
@Mr-RAVANA-0 3 года назад
Music over ra eruku bro ...
@thejus.s9434
@thejus.s9434 2 года назад
கன்றாவி இசை,,, 🤣🤣🤣
@vijayanandg3304
@vijayanandg3304 2 года назад
Excellent
@samnathan6141
@samnathan6141 5 лет назад
பவா உங்கள் குரலைவிட பின்னணி இசை பெரிதாக எதுவும் பங்களித்து விட முடியாது. அதனால் பின்னணி இசை குறைவான சப்தத்துடன் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
@btvikrama
@btvikrama 4 года назад
Please please don't try your rerecording with the Bava Chelladurai story... It's really annyoing, your music disturbing and bringing out of the story
@patturaja7815
@patturaja7815 4 года назад
Video effect okay... பவா சார் உங்களோட தனித்தன்மை இயல்பும் மொழிநடையும் வாக்கியக்கோர்வையும் தான். பின்னணி இசை சற்றே செயற்கைத்தனமாகவும் மனதை divert செய்யவும் செய்கிறது. Pls try to avoid. Naturalaa anga irukka background sounds இருந்தா தப்பில்ல. Video effect okay audio effect disturbing us.
@bharatetios3450
@bharatetios3450 4 года назад
புரட்சி போரகமாறி முடிந்தபிண்னும் ,பூக்கள் எனும் உயிர் பிறக்க அசை படும்தானெ? நன்றி. பாவசார் 👍
@Booksandwriters
@Booksandwriters 5 лет назад
அருமை, இதை விட தமிழ் போராளிகளின் நினைவுகளை சொல்ல முடியாது... கண்ணீர் அஞ்சலி..
@v.m.ramesh5423
@v.m.ramesh5423 5 лет назад
எவ்வளவு நெருக்கமாக அந்த உணர்வை உடலில் பூசிவிட வேண்டுமோ அவ்வளவு தீவரிமா படர்க்கிறது யுத்த உணர்வு
@ameershakib1202
@ameershakib1202 5 лет назад
Naan ennu kunjanal. Kunjanaal engerathu. 30erunthu45 year kullathan en pesukalo en eluththugaloo etha ulagam maruvathar ku naanum oru karanamaga vaippu ullathu
@antiindian6313
@antiindian6313 5 лет назад
Fantabulous story teller
@marymagdalene891
@marymagdalene891 4 года назад
All should return from Europe and America to Srilanka.
@saravananperiasamy2279
@saravananperiasamy2279 5 лет назад
இசை எவ்வளவோ தடுத்தும் கூட நிலம் என்னும் நல்லாள் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்தால் கண்ணில் நீர் வழிய..
@gokulraj8471
@gokulraj8471 2 года назад
நிலம் என் உரிமை
@gasperstanislaus
@gasperstanislaus 5 лет назад
மிக கனமான கதை நெஞ்சை உருக்கிகற வலிகள் உணர்த்தும் சோகம் தாங்க முடியவில்லையே பாவா.
@puduhari1
@puduhari1 3 года назад
good experiment with lighting, however I prefer open lighting
@karthika__2014
@karthika__2014 4 года назад
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது . இதிலேயே இந்த கதை நிறைவடைந்தது
@mareencafor6823
@mareencafor6823 5 лет назад
Remove the BGM man.....just tell the story only....best wishes.
@kadambaritalk3047
@kadambaritalk3047 4 года назад
...
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Год назад
அருமை
@priyadharshiniswaminathan5408
@priyadharshiniswaminathan5408 4 года назад
This story makes me cry 😭 as you said, this story disturbs me a lot sir. You are a great writer and storyteller .
@bhuvaneshnarayanasamy3153
@bhuvaneshnarayanasamy3153 3 года назад
தாக்கம்
@vinothsai1122
@vinothsai1122 5 лет назад
அருமை👏👏
@tamilarasan5432
@tamilarasan5432 4 года назад
End super bava really touching
@jayakanthjc8835
@jayakanthjc8835 5 лет назад
Please don't want pgm. your voice better than pgm.😁😄😄😄
@faisalahamed8547
@faisalahamed8547 5 лет назад
Neenga yen next kathai inum sollala? Unga speech kettu tan nan book vangava start Panna .
@Cottonvel
@Cottonvel 4 года назад
Please avoid any background music.
@subashg1526
@subashg1526 5 лет назад
உணர்வுகளில் கலந்துவிட்டான் சைமன்❣️
@kazagakasi1728
@kazagakasi1728 5 лет назад
கதை காட்சியாக மனதுக்குள் வருகிறது ...அருமை வாழ்த்துக்கள்
@elambahavath
@elambahavath 4 года назад
Nice. BGM has to be reduced.
@vinothgandhi8030
@vinothgandhi8030 5 лет назад
@tamilarasan5432
@tamilarasan5432 4 года назад
Touching bava
@kevinrexrobbin354
@kevinrexrobbin354 4 года назад
love u sir, ...
@aadhitamizhankirubha4409
@aadhitamizhankirubha4409 5 лет назад
sathiyama aluthutan bawa......mudila
@ramkumarr8837
@ramkumarr8837 5 лет назад
கடைசி வரி கண்ணீர் ஆனது
@poonkuzhali1730
@poonkuzhali1730 5 лет назад
அருமை அய்யா மனதை பிசைகிறது
@rajeshmurugesan5968
@rajeshmurugesan5968 5 лет назад
kaikumpothey valikirathu it haiyam
@sangeethar7136
@sangeethar7136 5 лет назад
Very emotional narration
@ramkumarr8837
@ramkumarr8837 5 лет назад
மீண்டும் கேட்கிறேன்
@antiindian6313
@antiindian6313 5 лет назад
Bgm vera level sir
@6krish6
@6krish6 5 лет назад
மிக சிறப்பு
Далее
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 403 тыс.
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 2,7 млн