இனிய மதிய வணக்கம் சகோதரி 🙏. ரொம்பவே சுவையான கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு சேர்த்து செய்த புளிக் குழம்பு அருமையிலும் அருமை.வெல்லம் சேர்த்து செய்தது சுவையாக இருக்கும்.எனக்கு புளிக் குழம்பு மிகவும் பிடிக்கும்.அசத்தல் ரெசிபி தந்தமைக்கு பாராட்டுக்கள் சகோதரி 👏👏👏.
Very very delicious. First time enjoying pulikulambu. Normally it will have the intense spicy or soury taste but since added the jaggery it has a good taste. Tq
ரொம்ப நல்ல இருக்கு அம்மா..இத நீங்க குக்கர் ல பண்ணலாம். வெங்காயம் தக்காளி காய்கறிகள் போட்டு வதக்கி 1 விசில் குக்கர் விசில் விட்டு செய்தால் நேரம் மிச்சம் ஆகும். காயும் நல்லா வெந்துடும்
Good one. This is how we make it at home. This kulambu will taste great the following day. Also depends on the puli you use. These days it's very hard to find the sweat and tart puli(Tumkur deseeded flat pressed brown). When I worked in the middle east I easily get the Thailand sweet tamarind (with the shell) which I mix with Indian brand puli to get the taste(sweat and tart).
Thx a lot ma'am for ur recipe..... It was really amazing...... Had a very good taste more than I expected..... Again thx a lot for ur recipe ma'am ....✨
அம்மா நான் ஒரு லாரி டிரைவர் தினமும் உங்கள் வீடியோவை பார்ப்பேன் இன்றைக்கு உங்கள் புலி குழம்பு செய்யணும்னு நினைச்சேன் நீங்க இது போடல அது போடலன்னு சொன்ன உடனே எனக்கு ரொம்ப டவுட்டா இருக்கு நம்பி வைக்கலாமா
கண்டிப்பாக செய்து பாருங்கம்மா….வத்தல் தூள்,மல்லித்தூள்,மஞ்சல் தூள்,பெருங்காயத்தூள்,உப்பு,வெல்லம் கொஞ்சம்….இந்த மசலை எதுவுமில்லை என்றால் சாம்பார் பவுடர் 2ஸ்பூன்,வத்தல் தூள் கொஞ்சம் போட்டால் போதும் மிகவும் சுவையாக இருக்கும் மிக்க நன்றிம்மா🙏🏻😍
@@ennudaiyasamayal8217 cooking tips and tricks konjam solunga mam inoru video la ....like endha spice or powder epa add Panna taste Nalla Varun adhu Mari...thank u
அம்மா கத்திரிக்காவை பாத்து பாத்து நறுக்கும் போதே புளுவு இருக்கு? நீங்க அப்படியே கிறி போடுறீங்க புளுவும் சேர்ந்து வேகுமே அது சத்த அம்மா? மாற்ற படி சூப்பர் 👌👍
Avanga enna masala potennu solirukanga...ninga kojam nalla parunga video va...epoum kojam nalla kavanicha thirium ena ena solirukanganu... Thank you ❤️
@@ennudaiyasamayal8217 ninga video la sollirukinga ma enna enna poturukinganu...avangathan sariya kavanikala... Ine meal video la letter mari kamichirunga ingredients ahh...nanrii ma ❤️