Hello, Sisa, wow.. wow... Wow... கலக்கிட்டீங்களப்பா, கலக்கிட்டீங்க. my favorite கத்திரிக்கா காரகுழம்பு எனக்கு ரெம்பவே பிடித்தமான கரக்குழம்பு போட்டு அசத்திட்டாங்களப்பா. அப்படியே எங்க பாட்டி ஞாபகம் வந்திடுச்சி இப்படித்தான், உருளைக்கிழங்கு காரக்குழம்பு அல்லது கத்திரிக்காய் கரக்குழம்பு Thick ஆ கத்திரிக்காய் அப்டியே மேலேயே மிதக்கும் கத்திரிக்கா குழம்புல மேலேயே மிதக்கும் பாருங்க... மீன் குழம்பும் அப்படிதான் கத்திரிக்காயை குழம்பு கரண்டி எடுத்துட்டு மறுபடியும் குழம்புல போட்டா அப்படியே மேலேயே மிதக்கும் அவ்வளவு Thick ஆ வாசனை கமகமக்கும்ங்க.அப்படி ஒரு குழம்ப வைத்து கொடுக்க, இப்ப எங்க பாட்டி அவங்க உயிருடன் இல்லை. எனக்கு அதை போலவே குழம்பு வைக்க யாராவது கற்றுக் கொடுக்க மாட்டார்களா நினைத்து பார்ப்பேன். நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு வீடீயவை போடுவீஙகன்னு... எல்லா வீடீயோவிலும் Latest trend ன்னு புதுசா புதுசா போடற இந்தக்காலத்துல நிறைய வீடீயோ போடராங்க என்னதான் இருந்தாலும் அந்த காலத்து Taste வரும்மாங்க, ரொம்பவே சந்தோஷம், நான் நீங்கள் செய்து காண்பித்த கத்திரிக்கா காரக்குழம்பு சொல்லும்போதே நாக்குல எச்சில் ஊறுது. செய்து சாப்பிட்டு அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றி வணக்கம்
@@CookwithSangeetha அய்யோ It's not poetry, true, i told you that it was because you showed me my grandmother's cooking, and if i was wrong, forgive me.
@@udayakumarkudaya9683 hey not like really I like what you shard with me .I just told your words like kavithai means I liked it it the way u explained about recipe n grand ma.u don't mistake me
@@CookwithSangeetha Today we are looking at your house and seeing the brinjal drumstick curry.. சமையல் doing The most wonderful delicious broth we have done and eaten. My thanks to you... I thought I could take a photo of the brinjal and send it away. But this command Text does not have the facility to send that additional pined photos.
Thku be inga.my son had this kulambu.he askd second time.and do u know what he told me... Amma do u hav this gravy r over like he askd I said over I little keept for mother in law I said.no mom don't give I want fully nu.so second day also he ate.haha
Hai da happy Krishna Janmashtami nalvazhthugal puli kulambu supper ma looking very beautiful in colour and will say hahahaha cook with Sangeetha style thani than love you lots dr see you in next video bye gd night dr
@@CookwithSangeetha innaki morning Indha kolambu senjen sister en husband super a irukunu sonnaru thank u sister... mostly na edhu senjalum Unga video pathutu than seiven sister..
@@ravichandrannatesan7891 good morning sir! Really I am very happy to leesn you.becuse when your all satisfied me too happy this is my expectation from my viewers and you al supporting me lot for that I want say thks a lot.thku so much sir 🙏