Тёмный
No video :(

கத்திரிக்கா மாங்கா பருப்பு கறி / Kayal Special / Kayal Kitchen 

KAYAL KITCHEN
Подписаться 152 тыс.
Просмотров 46 тыс.
50% 1

#kayal_kitchen #dal_curry #brinjal_curry #moongdal_recipes #traditional_dishes #mango_dal_curry

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@kanisamaraicar135
@kanisamaraicar135 Месяц назад
சூப்பர் இப்போ தான் try பன்னோம்
@easyrangolimymomart
@easyrangolimymomart 3 года назад
Brinjal mango pottu puthuvitha recipe colour full different arumai
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
மிக்க நன்றி
@sothishome9454
@sothishome9454 4 года назад
Kaththarikkai maankai paruppu recipe migavum puthiyathu sago
@sivanandhini21
@sivanandhini21 3 года назад
Super dish.well done👍👌👌
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thank you
@umerazaheksultana9500
@umerazaheksultana9500 2 года назад
Super.... I feel mouth showering
@banumathykalaiyarasan3265
@banumathykalaiyarasan3265 3 года назад
Different brinjal sema miga arumai
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
மிக்க நன்றி ♥
@ranjinishomesweethome5845
@ranjinishomesweethome5845 4 года назад
Different dish look yummy
@aaminakareem7552
@aaminakareem7552 3 года назад
அஸ்ஸலாமுஅலைக்கும் நான் இன்று கத்திரிக்காய், மாங்காய், பருப்பு. களறி கறி செய்தேன் நல்லா இருந்தது
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ரொம்ப சந்தோஷம்..
@akishkitchen9898
@akishkitchen9898 4 года назад
அருமை super ஆ இருக்கு
@nazeemabanu2212
@nazeemabanu2212 4 года назад
மாசி தூள் சேர்த்து வித்தியாசமான பருப்புக் கறி நல்லாருக்குது மா...சூப்பர்
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
எங்க ஊர் சஹன் சாப்பாடுல இந்த பருப்பு கறி தான் வைப்பாங்க...
@samaiyalattakaasam7259
@samaiyalattakaasam7259 4 года назад
super side dish ,
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
நன்றி
@yljjssn_7
@yljjssn_7 6 месяцев назад
Kathrika evlo podanum
@abdullahn5222
@abdullahn5222 3 года назад
Assalamualaikum varahmathullahi vabarakkathuhu ennamasala name solluga
@Sauda_Ismail
@Sauda_Ismail Год назад
Super
@TheMbsshaik
@TheMbsshaik 4 года назад
தாங்ஸ் சக்ஸஸ் சக்ஸஸ் இன்று செய்து பார்த்தேன் நல்ல முறையில வந்தது.
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@TheMbsshaik
@TheMbsshaik 4 года назад
கொத்து கறி கீமா செயல் முறை போடவும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
இன்ஷா அல்லாஹ்.. கட்டாயம் ஷேர் பண்றேன்..
@asiyaomar
@asiyaomar 4 года назад
Super ma. Manjal podi masala paruppoda serthu vega vaikalam thane. Romba pottu kothikka vaikka thevaiyillai appadiye serthal.
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
எப்படியும் அரைச்ச தேங்காய் விழுது, தாளிப்பு இதெல்லாம் வெந்த பிறகு தான் சேர்க்கனும்.. சோ நல்ல கொதிக்க வைக்க வேண்டி வரும்..
@good-luckgemsnpearls8034
@good-luckgemsnpearls8034 2 года назад
Kayalpatnam kalya - puliyanam ..... How to make ????
@johithaskitchen4662
@johithaskitchen4662 3 года назад
Very nice
@tasteofkayal6022
@tasteofkayal6022 4 года назад
👍
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
Thank you
@gracedevanesan7182
@gracedevanesan7182 3 года назад
Mutton rhalippu pannalana eppadi thalikkanum mom.
@jenispassion4633
@jenispassion4633 3 года назад
I tried ts today ... turned out amazing sis...
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Oh wow.. 😍
@azarudeenabdulrazack7370
@azarudeenabdulrazack7370 4 года назад
செம்ம 👍👌
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
Thank you
@good-luckgemsnpearls8034
@good-luckgemsnpearls8034 2 года назад
How to cook kalari-kari ,,,,,,
@kamalbajeela7385
@kamalbajeela7385 3 года назад
Igga singapore la maasi kedaikathu athu podama senja nalla irukuma sis?
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
தாராளமாக சேர்க்கலாம்
@LathaMangeskar-qi4yu
@LathaMangeskar-qi4yu 4 месяца назад
Urga recipe poduga
@mdjothibasu7160
@mdjothibasu7160 3 года назад
Very good thanks
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Thank you
@tamilbayanonline4031
@tamilbayanonline4031 4 года назад
Superb sago
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
Thank you
@banuahamed6862
@banuahamed6862 4 года назад
சாப்பிட்டு இருக்கேன்
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
😍
@shajeethakhanam1936
@shajeethakhanam1936 18 дней назад
Masi na masi karuvadu varuthu podi pannatha podanuma mam
@kayalkitchen7928
@kayalkitchen7928 18 дней назад
எஸ் பட் வறுக்க வேண்டாம்
@meharbanu5843
@meharbanu5843 4 года назад
Dfrnt.........👌👌
@cristianofans.com728
@cristianofans.com728 2 года назад
Brinjal yethana podanum
@noormohammed9736
@noormohammed9736 4 года назад
சூப்பர்மா
@mohamedkasim4325
@mohamedkasim4325 3 года назад
thengga kandipa serkanuma sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
சேர்த்தா ருசியாருக்கும்.. சேர்க்காட்டி பரவால்ல..
@suvanathendral6336
@suvanathendral6336 2 года назад
Arumai MashaAllah
@mummymaaskitchen9313
@mummymaaskitchen9313 4 года назад
Super mam 👌🏻👌🏻
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
நன்றி
@FaizzFaiz-yg3uo
@FaizzFaiz-yg3uo 4 месяца назад
Hi.sis.nan.sirlanka
@user-qn6xb9iq1v
@user-qn6xb9iq1v Год назад
I did. Perfect taste
@shahul8944
@shahul8944 4 года назад
Ithukku thani thool thana poduvanga but neega pota masala sakthi masalava ila kayal masalava
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
காயல் மசாலா சேர்த்தேன்
@alfathahchennai
@alfathahchennai 4 года назад
👌👌👌
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
Thanks ma
@JJMumsKitchen
@JJMumsKitchen 4 года назад
சூப்பர் மா 👌😊
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
😍
@ttfsangam2811
@ttfsangam2811 3 года назад
Assalamu alaikum sis super 👌
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Wa alaikum mussalam.
@fazilahidayathullah1574
@fazilahidayathullah1574 4 года назад
🤤
@nuzhathmuna3349
@nuzhathmuna3349 4 года назад
Plz upload kayal nonbu kanji recipe
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
இன்ஷா அல்லாஹ்... ஷ்யூர்...
@gayathri3585
@gayathri3585 3 года назад
Masi thool compulsory ah sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
இருந்தால் நல்லாருக்கும்.. இல்லைனா ஸ்கிப் பண்ணிருங்க..
@chattambisvlog6199
@chattambisvlog6199 3 года назад
What is maasi thool
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Its maldive fish.. check google..
@muhammedfaheeem4312
@muhammedfaheeem4312 3 года назад
Assalaamu alaikkum varah Adai voorugai sesiradu poodunga ennaku sariya varadu
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Wa alaikum mussalam.. வெயில் காலம் வந்த பிறகு போடுறேன்... பட் ரொம்ப ஈஸி தானே.. கல் உப்பு போட்டு குலுக்கி வைங்க.. பத்து நாள் கழிச்சு தேங்காய் தண்ணீர் சேருங்க.. ஒரு மாதத்தில் ரெடியாகிரும்..
@muhammedfaheeem4312
@muhammedfaheeem4312 3 года назад
@@kayalkitchen7928 o appadi seaiveengala, enga pakkam tannila avichi seaivaanga, ennaku kasappu taste vandudum ok ma summer la poodunga Insha ALLAH
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
@@muhammedfaheeem4312 அவிக்க மாட்டோம் நாங்க.. வெயிலில் தான் வேக வைப்போம்.. தீயே படாதனால கடுக்காது.. தேங்கா தண்ணீரும் சேர்ப்பதால் நல்லாருக்கும்.. இன்ஷா அல்லாஹ் வெயில் காலம் வந்த பிறகு ஷேர் பண்றேன்..
@muhammedfaheeem4312
@muhammedfaheeem4312 3 года назад
@@kayalkitchen7928 🙂
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs 2 года назад
Thank you so much mam
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 года назад
😍😍
@jebasamuel5790
@jebasamuel5790 3 года назад
கறி தாளிப்பு இல்லை என்றால் என்ன செய்வது sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
கறி தாளிப்பு இல்லைனா தனியா கறி தாளிப்பு ரெடி பண்ணனும்.. பட்ட கிராம்பு ஏலக்கா இஞ்சிபூண்டு விழுது கருவேப்பிலை சேர்த்து தாளிச்சு ஊத்தனும்..
@malarhabi4418
@malarhabi4418 3 года назад
கல்யாண ரசம் ரெசிபி போடுங்கள் சிஸ்
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Insha Allah..
@malarhabi4418
@malarhabi4418 3 года назад
@@kayalkitchen7928 தேங்ஸ் 😊
@yasinyasin2949
@yasinyasin2949 3 года назад
As salami all Sikkim sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 3 года назад
Wa alaikum mussalam
@reshaeditz9903
@reshaeditz9903 4 года назад
Colourful 😍😍
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
நன்றி மா ♥
@kansulmahabiya4942
@kansulmahabiya4942 4 года назад
125 gram 350gram lam sollumbothu Konjam measure panna kastama iruku sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
Measurement கப் யூஸ் பண்ணுங்க..
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
கால் குட்டான் 100 கிராம்.. அதை வச்சும் மெஷர் பண்ணிக்கலாம்..
@kathijakathija8070
@kathijakathija8070 2 года назад
உங்கள் ஊர் ‌ஸ்பெஷல் ஓட்டு மாவு மடக்கு பணியம் போடுங்கள் சிஸ்டர்
@kayalkitchen7928
@kayalkitchen7928 2 года назад
Insha Allah ma
@althabarak5610
@althabarak5610 4 года назад
புதுசா இருக்கு கா ..🙄🙄.. இதுல உள்ள பாதி ஐய்டம் இங்க கிடைக்குமானு தெரில ..🤦‍♂️.. இருந்தாலும் இருக்குறத வச்சி ட்ரை பண்ணுறக்கா ..
@kayalkitchen7928
@kayalkitchen7928 4 года назад
நன்றி இருக்கும் பொருட்களை கொண்டு உங்க ஐடியாக்களையும் சேர்த்து பண்ணுங்க.. நல்லா வரும்..
@sothishome9454
@sothishome9454 4 года назад
Kaththarikkai maankai paruppu recipe migavum puthiyathu sago
Далее