Тёмный

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலையை வழிபடுகிறார்களா? | 

Holy Cross TV
Подписаться 95 тыс.
Просмотров 20 тыс.
50% 1

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலையை வழிபடுகிறார்களா? | அருட்பணி. பிச்சைமுத்து விளக்கம்

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@palpagutharivanpalpaguthar3252
Amen
@theraselavanya7052
@theraselavanya7052 5 лет назад
Proud to be Roman Catholic
@Unseen1028
@Unseen1028 4 года назад
Yennai thavira vera teivam illai yendru karthar sonnaru but staual worship not a god jesus is only god
@WisdomRevealed
@WisdomRevealed 4 года назад
@@Unseen1028 we are praying Jesus Christ only you have been seeing through wrong view
@karthikraj6484
@karthikraj6484 3 года назад
Thanks
@srithar1459
@srithar1459 3 года назад
@@WisdomRevealed அவருக்கே சிலை வைத்து வழிபட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
@josephdanushan1824
@josephdanushan1824 3 года назад
எசாயா 56 :4,5 இல் ஆண்டவர் கூறுவது இதுவே என் ஓய்வு நாளை கடைப்பிடித்து நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு என் உடன் படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு என் இல்லத்தில் என் சுற்று சுவருக்குள் நினைவுச்சின்னம் எழுப்புவேன் கத்தோலிக்க தேவாலயத்தில் புனிதரின் நினைவு சின்னம் எழுப்பியுள்ளோம் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றோம். புனிதர்களின் சிருவங்களுக்கு ஆராதனை செய்வது இல்லை இயேசு சிருவத்துக்கு கூட ஆராதனை செலுத்துவதில்லை நற்கருணை ஆண்டவருக்கு மட்டுமே ஆராதனை செலுத்தப்படும். 🙏🙏🙏Ave maria pray for us 🙏🙏🙏
@catholicinexshan7094
@catholicinexshan7094 2 года назад
உண்மையை கூறினீர்கள்......
@akashwakashw965
@akashwakashw965 5 лет назад
Super
@akashwakashw965
@akashwakashw965 5 лет назад
R c christian is best
@sherlinevinisha8689
@sherlinevinisha8689 4 года назад
Crrt explanation.
@josephdanushan1824
@josephdanushan1824 3 года назад
எசாயா 56 4,5 இல் ஆண்டவர் கூறுவது இதுவே என் ஓய்வு நாளை கடைப்பிடித்து நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு என் உடன் படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு என் இல்லத்தில் என் சுற்று சுவருக்குள் நினைவுச்சின்னம் எழுப்புவேன் கத்தோலிக்க தேவாலயத்தில் புனிதரின் நினைவு சின்னம் எழுப்பியுள்ளோம் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றோம். புனிதர்களின் சிருவங்களுக்கு ஆராதனை செய்வது இல்லை இயேசு சிருவத்துக்கு கூட ஆராதனை செலுத்துவதில்லை நற்கருணை ஆண்டவருக்கு மட்டுமே ஆராதனை செலுத்தப்படும் 🙏🙏🙏Ave maria pray for us 🙏🙏🙏
@anianto20
@anianto20 6 лет назад
Jesus Christ...He is the only one who has the authority to forgive our sins Mathew 9:6
@robertalexander2429
@robertalexander2429 6 лет назад
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, 22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; 23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். John 20:21-23
@apvimalkanth7794
@apvimalkanth7794 4 года назад
அருமையான பதிவு
@gabrielagabie299
@gabrielagabie299 Год назад
If we see Numbers chapter 21, it says people grew impatient and they spoke against God and Moses. Lord himself sent the venomous snakes. Then people realised and prayed to God to take the snake away. That's when he asked Moses to put a bronze snake on a pole. Numbers 21:8 The Lord said "Make a snake and put it up on a pole; anyone who is bitten by a snake can look at it and live". Look at it. Not worship.
@robertalexander2429
@robertalexander2429 6 лет назад
Catholics not worshiping statues they all are models ..none of the priests telling us to worship the statues ..but some peoples are worshiping statues it is wrong for that we should not blame whole Catholics ..in New testament word become flesh so Jesus have some image so we are representing that image ..do u notice Catholics represent any images for FATHER and HOlY SPIRIT
@rajarajesh3275
@rajarajesh3275 5 лет назад
robert alexander why do you need model.jesus is the roll model. follow his words.so find the words from bible. your r.c fathers speeking tactic speech. ask only God's speech
@antorashwin
@antorashwin 4 года назад
@@rajarajesh3275 Then why should we hear to yours?
@rajarajesh3275
@rajarajesh3275 4 года назад
@@antorashwin it's your intention. Because the bible says ask if you have the ear.
@rajarajesh3275
@rajarajesh3275 4 года назад
@@antorashwin i was also Roman Catholic. Not now. The fathers are good educated.but they shouldn't understand the bible.why?
@rajarajesh3275
@rajarajesh3275 4 года назад
God is not an image. You may follow his words after you will get his model.
@MAN-GOD-INRI-Gospel-TamilAudio
@MAN-GOD-INRI-Gospel-TamilAudio 3 года назад
I proud be a catholic.
@ssk3369
@ssk3369 2 года назад
இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் மாதம் வருடம் என்ன ? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bzO6aGp87Iw.html
@lindamary1647
@lindamary1647 Год назад
Father anthoniyar susaiyappar madha udha thathaeyu statue nallum atharkku vallamai kirubai undu endha pirivinai sabhai karargalukku solli kodungal thats all
@minnel2693
@minnel2693 Год назад
1 *தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:* (யாத்திராகமம் 20:1) 2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய *கர்த்தர் நானே.* (யாத்திராகமம் 20:2) 3 *என்னையன்றி* உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். (யாத்திராகமம் 20:3) 4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு *ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;* (யாத்திராகமம் 20:4) 5 *நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்;* உன் *தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான்* எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். (யாத்திராகமம் 20:5) 6 *என்னிடத்தில்* அன்புகூர்ந்து, *என்* கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். (யாத்திராகமம் 20:6) 7 *உன் தேவனாகிய கர்த்தருடைய* நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; *கர்த்தர் தம்முடைய* நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். (யாத்திராகமம் 20:7) 8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; (யாத்திராகமம் 20:8) 9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; (யாத்திராகமம் 20:9) 10 ஏழாம்நாளோ உன் *தேவனாகிய கர்த்தருடைய* ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். (யாத்திராகமம் 20:10) 11 *கர்த்தர்* ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், *கர்த்தர்* ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (யாத்திராகமம் 20:11)
@ssk3369
@ssk3369 2 года назад
முடிவு காலத்தின் மாபெரும் அடையாளம் ? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Z1U0imIn3cw.html
@thomasvictoria7378
@thomasvictoria7378 6 лет назад
MATTHEW 15:9 And in vain they worship Me teaching as doctrines the commandments of men.COLOSSIANS 2:8Beware lest anyone cheat you through philosophy and empty deceit according to the tradition of men according to the basic principles of the world and not according to Christ.REVELATION 21:8 But the cowardly unbelieving abominable murderers sexually immoral sorcerers idolaters and all liars shall have their part in the lake which burns with fire and brimstone which is the second death.
@thomasvictoria7378
@thomasvictoria7378 6 лет назад
PSALMS 97:7Let all be put to shame who serve carved images who boast of idols.Worship Him all you Gods.ISAIAH 42:8I am the Lord that is my name and my glory will I not give to another neither my praise to graven images.LEVITICUS 26:1 Ye shall make you no idols nor graven image neither rear you up a standing image neither shall ye set up any image of stone in your land to bow down unto it for I am the Lord you God.
@jeminrajesh131
@jeminrajesh131 4 года назад
Please read the Bible clearly after you know what are you doing. Don't teach the statues worship.
@robertalexander2429
@robertalexander2429 6 лет назад
Udal nilai sari illai endral matra sabikarargal prayer pana oil thruvanga ithu vigura arathanai endru sonal othukuvingala.beliving in oil or Jesus
@dineshd.k789
@dineshd.k789 5 лет назад
jesus only on god jon 8 32 waseugal amen
@abinasha4594
@abinasha4594 3 года назад
Amen
Далее
SILAI VAZHIBADUM CATHOLICA NILAIPADUM EPI 01 PART 1
30:56
Human vs Jet Engine
00:19
Просмотров 102 млн
Немного заблудился 😂
00:16
Просмотров 229 тыс.
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 135 тыс.
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 913 тыс.
Human vs Jet Engine
00:19
Просмотров 102 млн