Тёмный

கந்தர் அனுபூதி || Kandar Anubhoodhi - Saradha Raaghav 

Подписаться
Просмотров 378 тыс.
% 3 033

Видеоклипы

Опубликовано:

 

5 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@shivakumar-xu4rl
@shivakumar-xu4rl Месяц назад
ஓம் முருகா எனது குடும்பம் இழந்த அத்தனை கோடி சொத்துக்களும் எனக்கு திரும்ப கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகா....🙏🙏🙏🙏🌹🌹💐💐🙏🙏🙏🙏🙏
@yugeshd8866
@yugeshd8866 Месяц назад
Nadkum
@jayalakshmibell6304
@jayalakshmibell6304 Месяц назад
இழந்தது அனைத்தும் கந்தன் கருணை மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். ஓம் முருகா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@senthilraju08
@senthilraju08 Месяц назад
முருகனின் அருளால் நிச்சயம் கிடைக்கும் ஐயா😊
@waterstone5958
@waterstone5958 Месяц назад
Karma😊
@user-oy2hs5ir2m
@user-oy2hs5ir2m Месяц назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@J.ManiMegalai
@J.ManiMegalai Месяц назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே உருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை இயலும் மயிலும் சேவலும் துணை
@govindharajr5818
@govindharajr5818 4 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் துணை வேலும் மயிலும் சேவலும் 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🙏🙏
@sriraamanatiyalaya1731
@sriraamanatiyalaya1731 Год назад
ஓம் முருகா என்னையும் என் கணவரையும் சேர்த்து வாழ வை முருகா
@senthilnathmks1852
@senthilnathmks1852 Год назад
சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! என்று சொல்லிக்கொண்டே இருங்கள். முருகன் அருள்புரிவான். 🙏🙏🙏🙏🙏
@senthilraju08
@senthilraju08 Месяц назад
முருகனின் அருளால் நிச்சயம் கிடைக்கும் ஐயா
@shanmagtricks5901
@shanmagtricks5901 13 дней назад
😊😊
@indirajayaseelan4694
@indirajayaseelan4694 8 часов назад
ஓம் முருகா உன் திருவடி பணிந்து வேண்டுகிறேன். எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடத்திட அருள்புரிவாய் முருகா !.
@sarangadabagsgarments3820
@sarangadabagsgarments3820 5 дней назад
அப்பா முருகா என் கடன் எல்லாம் முடிந்தது உன் திருவடியே தஞ்சம் என்று நான் வாழ வேண்டும் ஐயா உன் மனம் இறங்கி காருனை காடுங்க அப்பா ஓம் சரவணா பா ஓம்😢😢😢😢😢 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayananganesh7389
@narayananganesh7389 2 месяца назад
ஓம் முருகா சரணம். ஓம் முருகா சரணம்.. ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்.... ஓம் முருகா சரணம்..... ஓம் முருகா சரணம்...... ஓம் சரவணபவாய நமஹா. ஓம் சரவணபவாய நமஹா.. ஓம் சரவணபவாய நமஹா... ஓம் சரவணபவாய நமஹா.... ஓம் சரவணபவாய நமஹா..... ஓம் சரவணபவாய நமஹா.......
@mouthoukoumarane8763
@mouthoukoumarane8763 Год назад
முருகன் பெருமான் பாடல்களை பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் அழகிய குரலில் பாடல் பாடி இதுவரை அனைத்து பாடலும் பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது .கந்தர் அனுபூதி மிகப்பெரிய 100% ஹிட்டாக அமையும் என்றும் வாழ்த்துகிறோம் இனி வாழ்த்துக்கள் பெருகும்
@banu8072
@banu8072 Год назад
அம்மா தாயே நீ நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@devisiva2428
@devisiva2428 2 дня назад
என் தம்பிக்கு திருமண வரம் தாரும் ஐயா முருகா முருகா
@mouthoukoumarane8763
@mouthoukoumarane8763 Год назад
உருகாத மனங்களையும் உருகவைக்கும் கந்தர் அனுபூதி பாடலை பாம்பே சாரதா ராகவ் சிஸ்டர் மிகவும் அழகாக பாடல் பாடி பங்குனி பௌர்ணமி வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி சிஸ்டர்
@kadir30168
@kadir30168 Месяц назад
ஓம் முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாக வாழ அருள்புரிய வேண்டுகிறேன்
@senthilraju08
@senthilraju08 Месяц назад
முருகனின் அருளால் நிச்சயம் கிடைக்கும் ஐயா
@user-vl9wq4ky3z
@user-vl9wq4ky3z 4 месяца назад
முருகா ஓம் கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா குகனே சண்முகா போற்றி
@s.pandian3049
@s.pandian3049 6 месяцев назад
உங்கள் குரலில் கேட்கும் அனைத்து பக்தி பாடல்களும் மெய் சிலிர்க்க வைக்கின்றது... குறிப்பாக முருகர் பாடல்கள்...
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Год назад
முருகா உன்னை நினைக்காமல் நானில்லை உன்னை நினைக்காத நாளில்லை முருகா . முருகன் அருளால் தாங்கள் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் தாயே. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@muthukumar5512
@muthukumar5512 Год назад
எதிர்ப்பார்க்கவில்லை அற்ப்புதம் அழகு நீங்கள் எம்பெருமான் முருகவேள் அருளால் வளமோடும் வாழ பிராத்திக்கிறேன்🙏🙏
@sushilasubramanian4255
@sushilasubramanian4255 Год назад
பங்குனி உத்திரம் அன்று கந்தர் அனுபூதி கேட்டுமகிழ்ந்தேன்
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 8 дней назад
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏 🙏🙏
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 3 месяца назад
ஓம் சரவணபவ முருகா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைத்து தர வேண்டும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@rengaiyanmuthuvelraj7313
@rengaiyanmuthuvelraj7313 2 дня назад
❤❤❤❤❤
@elakkiyamurali4803
@elakkiyamurali4803 Год назад
Kandha guru kavasam.. unga voice la venum, siva thandavam, venum
@user-kd3ch8mq2t
@user-kd3ch8mq2t 2 дня назад
🙏 OM vetrivel Muruganku arogara 🙏🙏🙏
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Месяц назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@dhandapanivelusamy3987
@dhandapanivelusamy3987 Год назад
அருமை 🎉 அருமையான குரல் வளத்தில் அழகான கந்தர் அனுபூதி 🙏
@chandrankrishnan1474
@chandrankrishnan1474 14 дней назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி!போற்றி!! போற்றி!!!
@ramesh.kumarkumar1313
@ramesh.kumarkumar1313 21 день назад
வாழ்க முருகன் அருள் வளர்க முருகர் பக்தர்கள் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@user-ou3cn7ur1j
@user-ou3cn7ur1j 5 месяцев назад
❤🎉❤ ஓம் சரவணபவயா வெற்றிவேல் முருகா என் மகள்ளுக்கு எல்லாமாக நீ இருந்து என் மகளுக்கு பிரசவம் எந்த பிறச்சனையும் இல்லாமல் காக்கவேண்டும் அய்யனே ❤🎉❤ வாழ்க வளமுடன்❤
@sivakumar-ng6lw
@sivakumar-ng6lw 2 месяца назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 திலகா சிவக்குமார்🙏🙏🙏🙏🙏🙏
@shanthisudarsan2447
@shanthisudarsan2447 5 месяцев назад
I am shanthi sudarsan. Oru theevera muruga bhakthai. Also your fan. Today I listen your kandhar anuboodhi. Very very nice and thank you for this.
@indraniraman4873
@indraniraman4873 День назад
Appane muruga ennoda kadan prchanaiya thirum appane
@user-hj3vh7sc8r
@user-hj3vh7sc8r 5 месяцев назад
Iyarkaiyin Deivame pottri❤❤❤❤ . Karunai mazhiye pottri. Gurupadhinikku jai❤❤
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 3 месяца назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@tharmaraj8684
@tharmaraj8684 5 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி ஓம் குமரா போற்றி ஓம் குகன் போற்றி போற்றி போற்றி
@veluveluvelu2807
@veluveluvelu2807 6 месяцев назад
முருகா சரணம், நல்ல குரல் வளம், அணைத்து செல்வமும் பெற்று நோய் இன்றி வாழ முருகன் அருள் வான்
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Месяц назад
உலகின் முதற்கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@radhakrishnan7025
@radhakrishnan7025 11 месяцев назад
முருகா முருகா முருகா எனமொழிந்தேன். ஒருவா றுறுதுய ரொட்டாதொழிந்தேன். அருகா இன்ப மாயிர மடைந்தேன். பெருகா திருந்த பொருள் புகழ்அடைந்தேன். கனிபோல் முதிரு களிமொழி உதிர. பனிபோல் இதயம் குளிர காட்சிகள் கவர்ந்தேன் இனிவேல் துணையே தணிகை முருகா. செல்லும் திசையில் செவ்வாய் இறைவன் ஒல்லும் இசையில் உயிர்நிலை தழைத்தேன் அல்லும் பகலும் அருள்மிகு முருகன். சொல்லும் செயலே துணிந்தேன் பணிந்தேன்.
@Bairavi-j5z
@Bairavi-j5z 19 дней назад
Murugan arulal neenga yellam kadina maana padal anaithaium paadi erukeenga , eppadi yellaralum paada mudiyathu sis , very nice unga songs practice pannitu paduren thank you so much sister
@gkshyam1
@gkshyam1 Год назад
மிகச் சிறப்பு. தெளிவான உச்சரிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான பாட்டு !!! வாழ்த்துக்கள் அம்மா ! வாழ்க வளர்க!
@kpmanivel4991
@kpmanivel4991 2 дня назад
மன நிம்மதி கொடு முருகா
@HarishMotors
@HarishMotors 3 месяца назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 5 месяцев назад
மிக அருமையான குரலது முருகனை இழுத்து வந்திடும் .🙏🏻🙏🏻 ஓம் சரவணபவாய போற்றி🙏🏻🙏🏻
@thinakaran3562
@thinakaran3562 5 месяцев назад
ஓம் சரவண பவ. 🙏🏿🙏🏿🙏🏿
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs Год назад
Vetrivel Muruganuku Arohara 🙏🙏🙏 Muruga saranam 💥🦚🙏
@suryag9366
@suryag9366 Месяц назад
ஓம்‍சரவணப.நோயற்றவாழ்வும்.குறைவற்றசெழ்வமும்.என்குடும்பம்சந்தோசமாக இருக்க அருள்புரியவேண்டும்.ஓம்சரவணபவ .முருகாசரணம்
@senthilraju08
@senthilraju08 Месяц назад
முருகனின் அருளால் நிச்சயம் கிடைக்கும் ஐயா
@user-qs7xz9nz5b
@user-qs7xz9nz5b 2 месяца назад
🙏🙏🙏Om saravana bhava om🙏🙏🙏
@lalithasubramanian4674
@lalithasubramanian4674 Месяц назад
Lalitha Subramaniam from T V Kovil Very nice to follow .I request you Madam to sing Lakshmi Sahasranamam with bold letters .Thank you
@kamaraja2207
@kamaraja2207 5 месяцев назад
நன்றி அம்மா
@chandrulalith334
@chandrulalith334 Год назад
Om sararvna pav super madam you voice GOD BLESS YOU MADAM YOU VOICE I AM ADIT
@mohana9776
@mohana9776 4 месяца назад
Muruga epoludhum unnai ninaithukondae erukka vaendum en appa muruga
@Sita0452
@Sita0452 4 месяца назад
Excellent pronunciation with perfect rhythm. Wonderfully sung with amazing voice. Superb
@yasodhaprasath6977
@yasodhaprasath6977 6 месяцев назад
மிகச் சிறப்பு 🎉🎉🎉❤❤❤❤
@loganathanramachandran3825
@loganathanramachandran3825 8 месяцев назад
Very beautiful and pleasant presentation. God bless you. Long live my daughter Saradha Raaghav. Also for your Shiva Sahasranamam.
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 7 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤ வாழ்க வளமுடன்❤ மேலும் நல்ல பதிவுகளைக் கொடுங்கள் இம்மானுடம் பயனுற.நன்றி வரிகளோடும் இசையோடும் பாடல் அருமை
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 7 месяцев назад
ஓம் சரவணபவாய நமோ நமக 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💐👏
@PTRAAJAN-mo4pe
@PTRAAJAN-mo4pe 9 месяцев назад
Om Saravanana Bhava ❤
@thirueditz516
@thirueditz516 Год назад
What a divine voice... Excellent
@nivekamatchi2977
@nivekamatchi2977 Месяц назад
Muruga enaku kulanthai pakiyam venum kudunga appa,en manasu irangama irukinga appa murukesa
@AkshayaAT
@AkshayaAT 10 месяцев назад
❤ ஓம் சரவணபவ
@sethuram5567
@sethuram5567 11 месяцев назад
சிறப்புநன்றி இறைவா
@shankarram3415
@shankarram3415 2 месяца назад
அருமை அருமை
@selvaraniselvarani9433
@selvaraniselvarani9433 2 месяца назад
ஓம்.முருகா அப்பனே🙏🏻 என் மருமகள் பூரண உடல் நலம் பெற வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeshwariraji7413
@rajeshwariraji7413 4 месяца назад
Valga valamudan amma
@Nathan_Muruhavel
@Nathan_Muruhavel 2 месяца назад
ஃ ஓம் முருகா ஓம் ஃ நன்றி ஃ
@maheswariraman8776
@maheswariraman8776 5 месяцев назад
Melting soul voice Great.
@user-kq3wj3ir5r
@user-kq3wj3ir5r Месяц назад
En appan murugan🙏🙏🙏
@senthilaathiban94
@senthilaathiban94 6 месяцев назад
HONEY VOICE THANKS GOD
@rjanani3270
@rjanani3270 Месяц назад
Muruganye appa ellarum nallarukanum appa🙏🙏
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 6 месяцев назад
ஓம் சரவண பவ
@TheAshy1212
@TheAshy1212 Год назад
Thanks for the soulful song
@murugannurugan9478
@murugannurugan9478 Месяц назад
ஓம் முருகா போற்றி
@deivasigamani8350
@deivasigamani8350 8 месяцев назад
Muruga saranam. 🙏🙏🙏
@user-sd6bi1dr3x
@user-sd6bi1dr3x 3 месяца назад
நன்றி அம்மா🙏🙏🙏
@GowriGowri-fr9ds
@GowriGowri-fr9ds 3 месяца назад
முருகா போற்றி போற்றி
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 5 месяцев назад
ஓம் சரவணபவ
@SakunthalaBalasubramaniy-go6bd
@SakunthalaBalasubramaniy-go6bd 4 месяца назад
Excellent sister saratha ❤
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 Месяц назад
Om Saravanabhava Om
@sureshkumararumugam3792
@sureshkumararumugam3792 6 месяцев назад
Om muruga சரணம்
@hemabaalu
@hemabaalu 5 месяцев назад
Jaya Jaya Shree Swamin Jaya Jaya
@lakshmikrishnamurthy7479
@lakshmikrishnamurthy7479 5 месяцев назад
Super singer god bless u
@manjushwetha
@manjushwetha Месяц назад
Om muruga
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 14 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ChandraSekharSekar-jd5gp
@ChandraSekharSekar-jd5gp 5 месяцев назад
Om.maha.sathiya.sai.muruga
@santhiyasanthiya6584
@santhiyasanthiya6584 Год назад
Appa 🙏🙏🙏
@ushabalu2838
@ushabalu2838 3 месяца назад
After ms nithyashree yours the best
@syedismailazeez8490
@syedismailazeez8490 Год назад
Super
@varalakshmilakshmi4144
@varalakshmilakshmi4144 20 часов назад
🙏🙏🙏🙏🙏🙏
@subasivan4199
@subasivan4199 6 месяцев назад
1 MP3 Aadum parivEl aNisEval enap pAdum paNiyE paNiyAi aruLvAi thEdum kayamA muganaich cheruvil sAdum thaniyAnai sagOdharanE. 2 MP3 ullAsa nirAgula yOga vidhach challAba vinOdhanum nee yalaiyO ellAmaRa ennai izhandha nalam sollAi murugA surabhU pathiyE. 3 MP3 vAnO punal pAr kanal mArudhamO nyAnO dhayamO navilnAn maRaiyO yAnO manamO yenaiyANda idam thAnO poruLAvadhu shaNmuganE. 4 MP3 vaLaipatta kaim mAdhodu makkaLenum thaLaipat tazhiyath thagumO thagumO kiLaipat tezhusUr uramum giriyum thoLaipat turuvath thodu vElavanE. 5* MP3 magamAyai kaLaindhida vallapirAn mugamARu mozhindhu mozhindhilanE agamAdai madandhaiyar endRayarum jegamAyaiyuL nindRu thayanguvadhE. 6 MP3 thiNiyAna manOsilaimeedhu unathAL aNiyAr aruvindham arumbhumadhO paNiyA vena vaLLi padham paNiyum thaNiyA vadhimOga dhayAparanE. 7 MP3 keduvAi mananE gadhikEL karavA thiduvAi vadivEl iRaithAL ninaivAi suduvAi neduvEdhanai thUL padavE viduvAi viduvAi vinai yAvaiyumE. 8 MP3 amarum padhikEL agamAm enumip pimarangkeda meipporuL pEsiyavA kumaran girirAsa kumAri magan samaram poru dhAnava nAsaganE. 9* MP3 mattUrkuzhal manggaiyar maiyal valaip pattUsal padum parisendRozhivEn thattUdaRa vEl sayilath theRiyum nittUra nirAgula nirppayanE. 10 MP3 kArmAmisai kAlan varil kalabath thErmAmisai vandhedhirap paduvAi thArmArba valAri thalAri enum sUrmA madiyath thodu vElavanE. 11 MP3 kUgA enaen kiLaikUdi azhap pOgAvagai meipporuL pEsiyavA nAgAsala vElva nAlukavith thyAgA suralOga sigAmaNiyE. 12 MP3 semmAn magaLaith thirudum thirudan pemmAn murugan piRavAn iRavAn summA iru sollaRa endRalumE ammA poruL ondRum aRindhilanE. 13 MP3 murugan thanivEl muninam guruvendRu aruLkoNdu aRiyAr aRiyum tharamO uruvandRu aruvandRu uLadhandRu iladhandRu iruLandRu oLiyandRu enanindRa dhuvE. 14 MP3 kaivAi kathirvEl murugan kazhalpetRu uivAi mananE ozhivAi ozhivAi meivAi vizhinAsi yodum seviyAm aivAi vazhi sellum avAvinaiyE. 15 MP3 murugan kumaran guhanendRu mozhindhu urugum seyalthandhu uNarvendRu aruLvAi poru punggavarum puviyum paravum gurupunggava eNguna panjaranE. 16 MP3 pErAsai enum piNiyil piNipattu OrA vinaiyEn uzhalath thagumO veerA mudhusUr padavEl eRiyum sUrA suralOga thurandharanE. 17 MP3 yAmOdhiya kalviyum emmaRivum thAmEpeRa vElavar thandhadhanAl pUmEl mayalpOi aRameip puNarveer nAmEl nadaveer nadaveer iniyE. 18 MP3 udhiyA mariyA uNarA maRavA vidhimAl aRiyA vimalan pudhalvA adhigA anagA abhayA amarA padhi kAvala sUra bhayangaranE. 19 MP3 vadivum dhanamum manamum guNamum kudiyum kulamum kudi pOgiyavA adiyandham ilA ayilvEl arasE midi endRoru pAvi veLippadinE. 20 MP3 aridhAgiya meipporuLukku adiyEn uridhA upadEsam uNarthiyavA viridhAraNa vikrama vELimaiyOr purithAraga nAga purandharanE. 21 MP3 karudhA maRavA neRikANa enakku iruthAL vanasanthara endRu isaivAi varadhA murugA mayil vAgananE viradhA surasUra vipAdaNanE. 22 MP3 kALaik kumarEsan enak karudhi thALaip paNiyath dhavam yeidhiyavA pALaikkuzhal vaLLi padham paNiyum vELai surabhUpadhi mEruvaiyE. 23 MP3 adiyaik kuRiyAdhu aRiyAmaiyinAn mudiyak kedavO muRaiyO muRaiyO vadivikkrama vEl magipA kuRamin kodiyaip puNarum guNa bhUdharanE. 24* MP3 kUrvElvizhi manggaiyar konggaiyilEe sErvEn aruL sEravum eNNumadhO sUrvErodu kundRu thoLaiththa nedum pOrvEla purandhara bhUpadhiyE. 25 MP3 meiyEyena vevvinai vAzhvai ugandhu aiyyO adiyEn alayath thagumO kaiyO ayilO kazhalO muzhudhum seiyOy mayilERiya sEvaganE. 26 MP3 AadhAramilEn aruLaip peRavE needhAn orusattRum ninaindhilaiyE vEdhAgama gnAna vinOdhamanO theethA suralOga sigAmaNiyE. 27 MP3 minnEnigar vAzhvai virumbiya yAn EnnEvidhiyin payaningu idhuvO ponnEmaNiyE poruLE aruLE mannEmayilERiya vAnavanE. 28 MP3 AanA amudhE ayilvEl arasE gnAnAkaranE navilath thagumO yAnAgiya ennai vizhungi veRum thAnAi nilai nindRadhu thaRparamE. 29 MP3 yillE enum mAyaiyil ittanai nee pollEn aRiyAmai poRuththilaiyE mallEpuri panniru vAguvil en sollE punaiyum sudar vElavanE. 30 MP3 sevvA-nuruvil thigazh vElavan andRu ovvAdhadhena uNarviththa dhuthAn avvARu aRivAr aRigindRadhu alAl evvARu oruvaRkku isaivippadhuvE. 31 MP3 pAzhvAzhvu enum ippadu mAyaiyilE veezhvAi ena ennai vidhiththanaiyE thAzhvAnavai seidhanathAm uLavO vAzhvAi ininee mayilvAgananE. 32 MP3 kalaiyE padhaRik kadhaRith thalaiyUdu alaiyE padumARu adhuvAi vidavO kolaiyEpuri vEdarkulap pidithOi malaiyE malaikURidu vAgaiyanE. 33 MP3 sinthAkula illodu selvamenum vinthAdavi endRu vidappeRuvEn mandhAkini thandha varOdhyanE kandhA murugA karunAgaranE. 34* MP3 singgAra madandhaiyar theeneRi pOi manggAmal enakku varam tharuvAi sankrAma sighAvala shaNmuganE ganggAnadhi bAla krupAgaranE. 35 MP3 vidhikANum udambai vidA vinaiyEn gadhikAna malarkkazhal endRu aruLvAi madhivAnudhaL vaLLiyai alladhupin thudhiyA viradhA surabhUpadhiyE. 36 MP3 nAthA kumarA namaendRu aranAr OdhAi ena Odhiyadhu epporuLthAn vEdhAmudhal viNNavar sUdumalar pAdhA kuRamin padhasEgaranE. 37 MP3 girivAi vidu vikrama vEl iRaiyOn parivAram enum padham mEvalaiyE purivAi mananE poRaiyAm aRivAl arivAi adiyOdum agandhaiyaiyE. 38 MP3 AadhALiyai ondRu aRiyEnai aRath theedhALiyai AaNdadhu seppumathO kUdhALa kirAtha kulikku iRaivA vEdhALa gaNam pugazh vElavanE. 39 MP3 mAvEzh sananam keda mAyaividA mUvEdanai endRu mudindhidumO kOvE kuRamin kOdithOL puNarum dhEvE sivasankara dhEsiganE. 40 MP3 vinaiyOda vidum kathirvEl maRavEn manaiyOdu thiyanggi mayanggidavO sunaiyOdu aruvith thuRaiyOdu pasum thinaiyOdu ithaNOdu thirindhavanE. 41 MP3 sAgA dhenaiyE saraNanggaLilE kAkA namanAr kalagam seyunAl vAgA murugA mayil vAgananE yOgA sivagnAna ubadhEsiganE. 42 MP3 kuRiyaik kuRiyAthu kuRithhu aRiyum neRiyaith thani vElai nigazhth thidalum seRivattRu ulagOdu uRaisindhaiyum attRu aRivattRu aRiyAmaiyum attRadhuvE. 43 MP3 thUsA maNiyum thugilum punaivAL nesA murugA ninadhu anbaruLAl AasA nigaLam thugaLAyina pin pEsA anubhUdhi piRandhadhuvE. 44 MP3 sAdum thanivEl murugan saraNam sUdumpadi thandhadhu sollumadhO veedum surarmAmudi vEdhamum vem kAdum punamum kamazhum kazhalE. 45 MP3 karavAgiya kalviyuLAr kadai sendRu iravAvagai meipporuL eeguvaiyO kuravA kumarA kulisAyudha kun jaravA sivayOga dhayAparanE. 46 MP3 enthAyum enakkaruL thandhaiyum nee sinthAkula mAnavai theerthenai AaL kandhA kadhir vElavanE umaiyAL maindhA kumarA maRainAyaganE. 47 MP3 AaR AaRaiyum neeththu adhanmEl nilaiyaip pERA adiyEn peRumARu uLadhO seeRAvarusUr sidhaiviththu imaiyOr kUrA ulagam kuLirviththavanE. 48 MP3 aRivondRaRa nindRu aRivAr aRivil piRivondRaRa nindRa pirAn alaiyO seRivondRaRa vandhu iruLE sidhaiya veRi vendRavarOdu uRum vElavanE. 49 MP3 thannanthani nindRadhu thAn aRiya innam oruvarkku isaivippadhuvO minnum kadhir - vEl vigirthA ninaivAr kinnam kaLaiyum krubaisUzh sudarE. 50 MP3 madhikettu aRavAdi mayanggi aRak gadhikettu avamE kedavO kadavEn nadhipuththira gnAnasugAdhibavath thidhi puththirar veeRadu sEvaganE. 51 MP3 uruvAi aruvAi uLadhAi iladhAi maruvAi malarAi maNiyAi oLiyAi karuvAi uyirAi gathiyAi vidhiyAi guruvAi varuvAi aruLvAi guganE. vAzhththu AaRiru thadanthoL vAzhga AaRumugam vAzhga veRppai kUru sei thanivEl vAzhga kukkudam vAzhga sevvEL yERiya manjai vAzhga Aanai than aNanggu vAzhga mARila vaLLi vAzhga vAzhga seer adiyAr yellAm. ...... end ......
@rajans5154
@rajans5154 5 месяцев назад
OM MURUGA POTTRI POTTRI.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 7 месяцев назад
👌👌👏👏👌👌💐💐🙏🙏
@yuvaranibharathi7203
@yuvaranibharathi7203 2 месяца назад
Muruga potri
@manjushwetha
@manjushwetha Месяц назад
Om muruga 🎉
@kalanithipalani6058
@kalanithipalani6058 7 месяцев назад
முருகா
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 5 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ShivaSankaraTv
@ShivaSankaraTv Год назад
🙏🙏🙏
@rathakirshnan2922
@rathakirshnan2922 Месяц назад
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@Nisha-fj1sz
@Nisha-fj1sz 5 дней назад
Ennoda husband avanga sisters pechu kettu enna vittu poitanga muruga avangala enkitta kondu vanthu serthidu
@Kuttymadhusudhanan2075
@Kuttymadhusudhanan2075 2 месяца назад
🙏🙏🙏🙏
@sutharsansubramaniam2733
@sutharsansubramaniam2733 5 месяцев назад
❤🙏🙏🙏
@subramanian.k946
@subramanian.k946 Год назад
Fine
@gnanavelkailasam2714
@gnanavelkailasam2714 2 месяца назад
முருகா என் விரல் கை விரல் சிக்கனம் சரியாகும்