Тёмный
No video :(

கனடாவே வேண்டாம் 🇨🇦😭 கேஜியின் மனக்குமுறல் 😥😓/Canada life /surprise gift 

SK tamil world
Подписаться 4,4 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@spottypetstore1171
@spottypetstore1171 5 месяцев назад
கனடாவில் வேலை பிரச்சனை, குறைந்த சம்பளம், விலைவாசி உயர்வு, எப்போதும் வேலை, மன அழுத்தம் உண்மைதான். ஆனால் எதோ ஒரு வேலை செய்யலாம், யாரையும் நம்பி வாழவேண்டியதில்லை. கனடா அழகான நாடு. பருவகாலத்தில் இன்னும் அழகு. அடர்ந்த மேபில் மரங்கள், வெட்டிய புல்வெளிகள், ஏரிகள். Always Clean & Green. எந்தநாட்டிலுந்தாலும் சந்தோசமான வாழ்க்கை என்பது அவரவர் மனதை பொறுத்தது.
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
உண்மை
@christinakumar6428
@christinakumar6428 5 месяцев назад
So Sri Lanka 🌹🇱🇰💗 is the best
@parithranayasadunavinasaka1153
@parithranayasadunavinasaka1153 5 месяцев назад
I'm in Canada right now she telling the truth please don't spend too much money to come to Canada spend only visa fees if you want to come to Canada. Please come don't spend more than 185 dollars see the situations in here then you decide
@singerthayaparanarumugam4330
@singerthayaparanarumugam4330 5 месяцев назад
அருமை
@nalinikannan3345
@nalinikannan3345 5 месяцев назад
அழகான நாட்டுக்காக கனடா என்றால் இலங்கையில் இன்னும் அழகு இருக்கு்்்மற்றும்படி வெளிநாடு என்றால் ஒவ்வொரு அழகு தான் ் சொந்தம் சுதந்திரம் எல்லாம் உதறிவிட்டதான் வெளிநாட்டில் அற்ப ஆசைக்காக வாழ்கிறோம்
@abiabinath4203
@abiabinath4203 5 месяцев назад
அன்பு வணக்கம் தம்பி&தங்கச்சி உங்கள் நேர்காணல் மிகசிறப்பு ஆனால் கனடா நாட்டையும் அங்கு வாழும் தமிழ் மக்களையும் தரக்குறைவாக சொல்வதற்க்கு உங்களுக்கு தகுதி இல்லை இலங்கையில் சோம்பறிகளாக இருப்பவர்கள் வெளிநாட்டுக்கே போக்க்கூடாது கனடாவில் வாழும் தமிழ் மக்கள் கடின உழைப்பால் தான் உயர்ந்தார்கள் இன்று இலங்கையில் இருக்கும் எத்தனையோ ஏழைமக்கழுக்கு உதவிசெய்கிறார்கள் ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும் திரைகடல் ஓடி திரவியம் தேடு
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
தரக்குறைவாக நாங்கள் யாரையும் கூறவில்லை , நீங்கள் காணொளியை முழுமையாகப் பாருங்கள் அண்ணா ,அதன் பின் உங்களுடைய கருத்துக்களைப் பதிவிடுங்கள் , நன்றி
@yathuyathu7453
@yathuyathu7453 5 месяцев назад
Amazing ❤
@TamilTunesC
@TamilTunesC 5 месяцев назад
They haven't met the successful people!
@singerthayaparanarumugam4330
@singerthayaparanarumugam4330 5 месяцев назад
வணக்கம் தங்கச்சி, நீங்கள் கனடாவிற்கு வந்து, கனடாவில் எவ்வளவு நாட்கள் தங்கியிருந்தீர்கள்? கனடாவில் நான்கு பருவ காலங்கள். அந்த நான்கு பருவ காலங்களிலும் நீங்கள் கனடாவில் தங்கியிருந்தால், நீங்கள் கனடா காலநிலை, சூழலை நீங்கள் குறிப்பிட்டது போல் விமர்சித்திருக்கமாட்டீர்கள்! அடுத்தது, தற்பொழுது இலங்கையில் போராட்டம் இல்லாத படியாலே நீங்கள் இலங்கைக்குத் திரும்பிப் போனீர்கள். மேல் நாட்டுக்கு வந்தவுடன் சொகுசாக வாழ முடியாது. ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்யது தான் முன்னேற வேண்டும். அப்படித் தான் கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் முன்னேறினார்கள், முன்னேறுகிறார்கள். இலங்கையில் கல்வித் தராதரம் இருந்தாலும். கனடாவிற்கு வந்ததும் இங்கும் கல்வி கற்றுத் தான் பலர் முன்னேறியுள்ளார்கள். பலர் பல சொந்சத் தொழில்களில் அபாரமாக முன்னேறி உள்ளனர். ஆரம்பத்தில் இங்கு வந்தவர்கள் உணவகங்களில் கோப்பை கழுவினார்கள் (dish washing), துப்பரவு (cleaning job) வேலை செய்தார்கள், கூலி வேலை செய்தார்கள், தொழிற் சாலைகளில் வேலை செய்தார்கள், security guard வேலை செய்தார்கள், உணவகங்களில் சமையல் வேலை செய்தார்கள் இப்படிப் பல வேலைகள் செய்து தான் புலம் பெயர் மக்கள் முன்னேறினார்கள், இலங்கையில் உறவினர்களுக்கு, போராட்டத்திற்கு உதவி செய்தார்கள். இன்று புலம் பெயர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. புலம்பெயர் மக்களின் அடுத்த தலைமுறை உயர் கல்வியில், உயர் தொழில்களில் அபார முன்னேற்றம். மருத்துவம், பொறியியல். விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்ற பல பல துறைகளில் எமது அடுத்த அபார முன்னேற்றம். தங்கச்சி நீங்கள் கனடாவில் மிக மிகக் குறுகிய காலம் மட்டும் தங்கியிருந்து, கனடாவையும், கனடா மக்களையும் விமர்சிப்பது பொருத்தமற்றது. கனடாவின் சுற்றாடல் சுத்தத்தை இலங்கையில் காணலாமா? கனடாவில் உள்ள சமுக நல உதவி (Social assistance) , கனேடிய அரசின் உடல் ஊனமுற்றவரருக்கான உதவி (Government disability benefits), வேலை இழந்தோருக்கான உதவி (Unemployment benefits) , கனேடிய அரசின் பிள்ளைகளுக்கான உதவி (Child tax benefits, disability children benefits), கனடாவில் தொழில் செய்யாதவர்கள் கூட 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பென்சன் போன்ற உதவி (old aged security benefits) , 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருந்து, மற்றும் பல benefits for seniors. கனடா பிரஜைகளுக்கு அரசின் இலவச மருத்துவ வசதிகள் (குறிப்பு: கனடாவில் தனியார் மருத்துவ மனைகள் கிடையாது. ஆகவே, மக்கள் மருத்துவத்திற்குப் பணம் செலவழிக்கத் தேவையில்லை). நீங்கள் visitor . ஆகவே நீங்கள் Visitors medical insurance $50,000 இலிருந்து ஒரு இலட்சம் வாங்கித் தான் கனடா நாட்டிற்கு வரவேண்டும். அப்படியில்லாத பட்ஷத்தில் உங்களைக் கூப்பிட்டவர்கள் தான் தற்செயலாக உங்களுக்கு மருத்துவச் செலவு ஏற்பட்டால் அந்த செலவுகளை ஏற்க வேண்டும். கனடா பிரஜைகளுக்கு மட்டுமே மேற்கூறிய அனைத்து வசதிகளும் கிடைக்கும். Visitors Visa இல், Student visa இல், Work Permit இல் வருபவர்களிற்கு மேற் கூறிய எந்த benefits ம் கிடையாது. Student visa இல் , Work Permit இல் வருபவர்கள் நாளடைவில் கனடாவில் நிரந்தர வதிவுடமைக்கு விண்ணப்பிக்கலாம். Visitors visa இல் வருபவர்கள் work permit எடுத்து வேலை செய்தால் நாளடைவில் கனடா நிரந்தர வதிவுடமைக்கு விண்ணப்பிக்காலாம். தயவு செய்து இலங்கையிலிருந்து இங்கு வர விரும்பியவர்களை அதைரியப்படுத்த வேண்டாம். ஏனேனில், கனடா நாட்டில் அவர்கள் முன்னேறி இங்கு பல வருடங்களுக்கு வந்தவர்கள் போல் உயர்ந்த நிலையை அடையலாம். அவர்கள் மாணிக்கக் கற்களாக, முத்துக்களாக இருக்கலாம். இங்கு புலம் பெயர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக. நகரசபை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இப்படிப் பல துறைகளில் நம்மவர்கள் மிளிருகிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நீங்கள் கூறியது முற்றிலும் தவறு. போட்டது உடனே முளைக்குமா? இல்லைக் காலம் எடுக்கும். நன்றி 🙏
@movieplanet4834
@movieplanet4834 5 месяцев назад
😂😂
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 3 месяца назад
இவ்வளவு சொந்தங்கள் வசதிகள் எல்லாம் இருந்தும் சகிக்க முடியாமல் திரும்பி வந்திட்டியல். 1978 இல் இங்கிலாந்திற்கு எனது சொந்த விருப்பம் இல்லாமலே படிக்க வந்த எனக்கு எனது சித்தப்பன் ஆங்கிலத்தில்தான் கதைப்பான். வேறு சொந்தங்கள் இல்லை. சாப்பாடு எனக்கு பிரச்சனையே இல்லை எனது வெள்ளைக்கார சின்னம்மா சோறு கறிதான் சமைப்பா. ஆங்கிலத்தில் பாடங்கள் விளங்குவது கஷ்டம். Visa problem. Students வேலை செய்ய கூடாது. படிப்பு செலவு,சொந்த செலவு,ஊருக்கு காசு அனுப்புவது இப்படி பலதையும் தாங்கிய எனது வாழ்க்கையை யோசிச்சா உனது முடிவுதான் சரியம்மா.
@sktamilworld
@sktamilworld 3 месяца назад
மிக்க நன்றி ,உங்களுடைய அனுபவங்களை கேட்கும்போது வேதனையாக இருக்கிறது
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 5 месяцев назад
இலங்கையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை ஈசி யான வேலை என்று நினைப்பு ஆனால் அங்கு அவர்கள் கஷ்டப்பட்டு வேர்வை ரெத்தம் சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் இலங்கையில் ஜனங்கள் சொகுசு வாழ்க்கை சோம்பேறி தனம் அதிகம். காசு தான் இல்லை மற்றும் படி வீடு வாசல் உணவு எல்லாம் பொதுவாகவே வேலை இல்லாமலே சமாளிக்கலாம் இலங்கையில். வெளி நாட்டில் வேலை இல்லாட்டி ரோட்ல தான் படுக்கணும். உங்கள் உண்மையான கருத்துக்கு நன்றி
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
நன்றிகள்
@syamalasrivarapathy1854
@syamalasrivarapathy1854 5 месяцев назад
உங்கடை வீடியோ முதல் தடவை பார்க்கிறேன். அம்மா விசிட்டிங் விசாவில் வந்தால work permit கிடைபாது. அது தெரிபாதா. உங்களுக்கும் 16 dollor நல்ல காசு. நீங்க எந்த நாட்டிற்கு போனாலும் இது தான் நிலை. work visa ல் வந்தால் work எடுக்கலாம். எல்லாரும் இப்படி தான் கஷ்டப்பட்டு தான நல்லா வந்து இருக்கினம். மற்றது சாப்பாடு ருசி நிச்சயமாக வித்யியாசம் தண்ணீர் வித்தியாசம்.அது முதலாவது காரணம். அதுக்காக கனடாவில் குடியேறிய மக்கள் எப்படி வாழ்கின்றனர் என்பது தப்பு பிள்ளை. கனடா ஒரு நல்ல நாடு. அகதியாக வந்த எம்மை வாழவைத்த நாடு பிள்ளை. ஆனால் குளிர் கஸ்டம் தான் என்ன செய்யலாம்.விசிட்டர் விசாவில் வந்தால் திரும்பி கட்டாயம் போக வேண்டும் அதுதான் சட்டம்.அடுத்த தடவை work visa ல் எல்லாரும் வாங்கோ .
@singerthayaparanarumugam4330
@singerthayaparanarumugam4330 5 месяцев назад
சபாஷ். சரியான பதில்
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
😊
@selvikm1502
@selvikm1502 4 месяца назад
இந்த மகன் பிள்ளையை கதைக்க விடவே இல்லை😮😮😮😮
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 3 месяца назад
yes இது தான் குடும்ப தலைவன் 😂😂😂😎 இல்லை இல்லை நான் கொஞ்சம் நகைச்சுவைக்காக சொன்னேன் ஏன் பிள்ளையும் கதைக்கிறா தானே 🤩🤩🤩 ( இனிமையான இரு இளையவர்கள்😎😎😎) சரி தம்பி பிள்ளை அண்ணன் அடிக்கடி கொமெண்ட்ஸ் போடுவேன் பிழை இருந்தால் திருத்தி விடுங்கள் /////
@shobanashanker2194
@shobanashanker2194 4 месяца назад
தம்பி அந்த பிள்ளைய பேச விடுங்கோ நீங்க சும்மா தொன தொன என்று பேசிட்டு இருக்கிறீங்க
@ThePirapa
@ThePirapa 5 месяцев назад
வெளிநாட்டு வாழ்வினை சரியாக கூறியிருக்கின்றீர்கள் சரியான முடிவினை எடுத்தமைக்கு வாழ்த்துக்கள் நம் மண் தரும் நிம்மதியான வாழ்வு எங்கேயும் கிடைக்காது பணம் மட்டுமே வெளிநாட்டில் மனம் என்பது எம்மண்ணில் தான்
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
உண்மை அண்ணா , மிக்க நன்றி
@thevacraft967
@thevacraft967 4 месяца назад
உண்மைதான்.
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 3 месяца назад
வெளி நாடு இலகுவல்ல 😂😂ஆனால் இப்ப நீங்கள் இங்கு வருவது காலம் கடந்து விட்டது !! இது தான் உண்மை 😂ஆனால் படித்து அதி உயர் தகுதியோடு வந்தால் perfect 😂😂 முதலில் வெளிநாட்டை + புலம்பெயர் மக்களை உதாரணம் சொல்லுவதை விட்டு உங்களை வளர்க்கும் அரிய பணியை செய்யுங்கள் எப்ப பார் வெளிநாடு போல இருக்கு + புலம்ஸ் வந்துட்டாங்க + கனடா சரி இல்லை 😂😂😂😂😂 தேவையா !!!
@JaffnaGirlliveinSwiss
@JaffnaGirlliveinSwiss 5 месяцев назад
“ அக்கரை மாட்டிற்க்கு இக்கரை பச்சை “ 100% உண்மையான கருத்து sis. Not only Canada all foreign countries lajum appidi thaan. Eallarukum pidikkum eandilla. Sila perukku pidikkum sila perukku pidikkathu. But you’re lucky unkalukku pidikkaddi thirumba poidalam but marry panni vaaravaikku no chance 😅. Ninka kathaikkira vitham nalla ierukku sis ❤ keep it up 👍🏽
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Thank you so much
@tamilarasikannan1086
@tamilarasikannan1086 5 месяцев назад
நன்கு படித்து பின்னர் வேலை தேடினால் நல்ல வேலை அமையும். வெளிநாட்டு க்கு சென்றால் நல்ல வேளையில் சேரலாம் என்றால் அது சாத்தியமில்லை. அவர்களுக்கு கடினமான வேலை கிடைக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
நன்றி
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 3 месяца назад
இது தான் தற்போதைய நிலைமை 😀😀😀
@rajansinniah9226
@rajansinniah9226 3 месяца назад
Shakthi Canada varaddikkum Canada people manonelai purenchchu vachcherukkerar Super Canadala sand illaya?
@sktamilworld
@sktamilworld 3 месяца назад
Thank you so much , sand iruku
@rajansinniah9226
@rajansinniah9226 3 месяца назад
Summer season Canada so beautiful You must visit You will enjoy
@Aplus205
@Aplus205 5 месяцев назад
பெரும்பாலான இங்கு வரும் மக்கள் நல்ல வேலை எடுப்பதட்கு மொழி ஒரு தடையாகத் தோன்றுகிறது, எனவே அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு $16 கொடுக்கும் வேலைகல் எடுக்கவேண்டி இருக்கு. நல்ல வேலை எடுப்பதட்கு ஆங்கிலத்தில் நல்ல அறிவு முக்கியம்.
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
உண்மை
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 4 месяца назад
There is no need to regret your decision, coming back to Jaffna. It's better to have a happy life of your choice over being indebted to others abroad. You guys lead your life together all the time. Handling everything is sometimes too much. Being together is more important than anything else. You guys are very soft-spoken, calm, and collective, and that's what is missing from most of the people now a days. Again, whether you guys going abroad or not, continue learning and improving English, which will help you for everything.
@sktamilworld
@sktamilworld 4 месяца назад
Thank you soooo much ❤️
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 5 месяцев назад
தற்போது தான் தங்கள் பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி. நான் தற்போது எதிர் பாராத காரணமாக நாட்டில் நிற்கின்றேன். உங்களை சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை. இரண்டு கிழமைகள் திருமண கொண்டாட்டங்கள். நீங்கள் அண்ணா என்று சொல்கிறீர்கள். நான் உங்களுக்கு தந்தை. எப்படி நேரம் கிடைக்கும் போது உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்பது அறியத்தாருங்கள். நான் திரும்பி நெதர்லாந்து செல்ல வேண்டும். தங்கள் எதிர் காலம் சிறக்க என்றும் எனது ஆசிகள் 🎉🎉🎉
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
வணக்கம் ,மிக்க நன்றி ,உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, இந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழையுங்கள் ♥️😊 0779852202
@kumarankk1373
@kumarankk1373 5 месяцев назад
உண்மையான பேச்சு. முற்றிலும் உண்மை. பலருக்கு பயன் தரும் காணெளி 👍
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
மிக்க நன்றி
@surenrajah6791
@surenrajah6791 5 месяцев назад
அக்கா அக்கறைக்கு இக்கரை பச்சை 😂😂😂. வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் கடினம். அதனை நான் அனுபவிக்கிறேன் 😢😢
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
உண்மை தான் 🥲
@Snekithi
@Snekithi 5 месяцев назад
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுதான் சரியான பழமொழி. மேலும் படித்தவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கம்
@surenrajah6791
@surenrajah6791 5 месяцев назад
@@Snekithi Thanks for correction 👍🏽
@kiritharanarumugam8052
@kiritharanarumugam8052 5 месяцев назад
True
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 3 месяца назад
😂😂அழுவதா சிரிப்பதா தெரியவில்லை 😂 அப்ப இவ்வளவு நாளும் என்ன நினைப்பிலை கனடா அக்கா அண்ணா மாரிடம் காசு வாங்கினீங்க 😂😂உங்கட நினைப்பு நீங்க கனடா வந்ததும் 50$ சம்பளம் வீடு கார் 😂😂😂நீங்க நினைக்கிறீங்க இங்க எல்லாம் ஈசி எண்டு 😂😂உங்க போல காலை 10 மணி வரை படுக்க ஏலாது 😡உங்க இஷ்ட்டத்துக்கு வேலை செய்ய ஏலாது !!! கார் ஓட்டம் ஸ்ரீலங்கா ஸ்டைல் இல்லை 😂😂😂 !! பிள்ளையள் தாங்களாகவே பாடசாலை போவினம் 😎 உங்கட அம்மா அப்பா மார் வெளிநாட்டு தமிழரிடம் காசு வாங்கி செலவழிக்கும் போது உங்களுக்கு சொல்லி இருக்கனும் அவர்கள் எப்படி உழைக்கினம் என்று !!!! இது உங்களுக்கு மட்டுமல்ல இப்ப புதுசா இங்க வந்த காவலியலுக்கும் பொருந்தும் 😂😂😂😂உங்க போல ஊர் காசில் நைட் டின்னெர் டேட்டிங் போக ஏலாது !! முதலில் தெளிவு வேணும் அக்காச்சி கே ஜீ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sktamilworld
@sktamilworld 3 месяца назад
வணக்கம் சகோதரர் , முதலில் எமது காணொளிகளை உமது பொன்னான நேரத்தைத் தந்து பார்த்து அதற்கு இவ்வளவு நீண்ட கருத்தை வழங்கியதற்கு எமது மனமார்ந்த நன்றிகள் 🙏சரி இப்ப விடயத்திற்கு வருவோம் 😄 காணொளியை பார்த்தீர்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா?? ஆம் என்றால் இவ்வாறான கருத்தை பதிவு செய்திருக்க மாட்டீர், உங்களுக்காக தான் இன்னொரு காணொளியும் பதிவிட்டிருந்தோம் அதையும் பார்த்தால் ஓரளவு விளக்கம் வரும் என்று நினைக்கின்றோம் 😀நாங்கள் யாரிடம் காசு வாங்கிறோம், எங்கே எப்படி செலவு செய்கிறோம் , dinner dating ,போறோம் அதெல்லாம் உங்களுக்கு தேவையற்றது என நினைக்கின்றோம் 🙏முதலில் கருத்துக்களை அர்த்தமுள்ளதாய் பதிவு செய்ய முயற்சியுங்க சகோ 🙏 நன்றி
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 3 месяца назад
@@sktamilworld வணக்கம் நான் உங்களை காசு வாங்கினீங்க என்று சொல்லவில்லை ( நான் எழுதிய பதிலை வாசியுங்கோ 😂😂😂 நான் எழுதியது விளங்கவில்லையோ ??😂நீங்கள் கனடா பற்றி போட்ட / அல்லது சொன்ன //// விடயத்துக்கு /// நீங்கள் /// சாப்பிடுவது இல்லை போவது உங்கள் பிரச்னை ///ஆனால் உதாரணம் காட்டினால் பதில் யாரும் போடுவார்கள் 😂😂😂😂😂அதுக்கு உங்களுக்கு // பயம் ||||விருப்பம் இல்லாவிட்டால் |||| அடியேனை தடுத்து விடுங்கள் //// இல்லை பதில் போடாமல் காணொளி போடுங்கள்
@suthanantharatnamhabison2815
@suthanantharatnamhabison2815 4 месяца назад
3.11 minutes'oda unkada video'va skip seiran... heading enna visayamo athai patri mattum kathaiunka...
@annatharmi4824
@annatharmi4824 5 месяцев назад
வெளிநாட்டு வாழ்க்கையே இப்படி தான்.sister .
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Unmai
@JekanManiyam-uf1jd
@JekanManiyam-uf1jd 5 месяцев назад
Rendu perum vadivu thanee,Canada life kastam than but hard work eruntha ok neenka thapedenka nan Enna seyerathu
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Hahaha, nanri anna
@vathanavathana738
@vathanavathana738 5 месяцев назад
Unmai. Antha combanyla work panninenkal. Antha edathil...
@tharshar4827
@tharshar4827 5 месяцев назад
Maybe it will be possible to get higher paying jobs if people moving there spend sometime and upgrade their skills by studying to get a degree in a university. You can't compete for low paying jobs when there is a high demand.
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Yeahh
@ascanada-
@ascanada- 5 месяцев назад
ஏழரைசனீஸ்வரனும் கனடாவில் அகதி உரிமை கோரியுள்ளார் பார்த்து வரவும்.
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Haha
@jjs8050
@jjs8050 5 месяцев назад
அக்கா ஒரு விடயத்தை சொல்வதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் short n sweet convey பன்னுங்க Boring😢
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
கண்டிப்பா , நன்றி
@jjs8050
@jjs8050 5 месяцев назад
Sorry typing error
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 4 месяца назад
வெளி நாட்டு வாழ்க்கை என்பது தியாகம் , தனிமை,திறமை, புரிந்துணர்வு, சகிப்புதன்மை, நித்திரை குறைவு போன்றவறின் மூலம் கட்டிஎழுப்பப்பட்ட அழகிய வாழ்வியல் ! முயற்சி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி,வாழ்க்கையில் முன்னுக்கு வரவேணும் என்ற வெறி இவற்றின் கூட்டுக்கலவையே ! இப்பொழுது ஊருக்கு வரும் வெளி நாட்டுக்காரர் எல்லோரும் குறைந்தது 10 வருடங்களுக்கு பின்னர்தான் வருவார்கள் ! தங்களை வெளி நாட்டில் நிலை நிறுத்த நீண்ட கால அவகாசம் எடுத்து தங்களை ஆசுவாசப்படுத்தி பின்னரே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது !போனவுடன் மலைப்பாக இருக்கும்தான் ! முன்பு போனவர்களும் இதே நிலைதான் ! முன்பு போனவர்கள் பாஸ்போட்டில் விசா குத்திப்போகவில்லை என்பது திரும்ப முடியாத காரணம், மேலும் நாட்டின் போர்கால சூழலுடன் இடப்பெயர்வும் ! எனவே கட்டாயம் சமாளித்து போகவேண்டிய சூழலில் இருந்து பின் பழகிவிட அவ்வாழ்க்கைமுறைக்கு இசைவாகப்பழகி இப்போது நல்ல நிலைக்கு வந்திருந்தாலும் வேலை தொடரத்தான் வேண்டும், கையில் காசு இருக்கு என்று 6 மாதம் வேலை செய்யாது ஓய்வு எடுத்தால் கையில் உள்ள காசு தீர பின் முதலில் இருந்த் ஆரம்பிக்கவேண்டும்,ஓடி ஓடி பழகிய உடம்பும் ஓடத்தான் எண்ணும் ! இங்கு செலவு இல்லாத பொழுது போகும் அம்சங்கள் கிடையாது ! உழுகிற மாடு எங்கும் உழும் , நாட்டு நிலைமை பொருளாதார நிலை தளம்பல் இல்லாதிருந்தால் எவ்விடமும் சொர்க்கமே ! சொர்க்கமாக எண்ணுவதும் சொர்க்கமாக மாற்றுவதும் எம் கையிலே !வாழ்த்துகள்!!!
@sktamilworld
@sktamilworld 4 месяца назад
மிக்க நன்றி ❤️
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 3 месяца назад
அருமையான பதில் 👌/// அழகான விளக்கம் /// வெளிநாட்டில் ஓடும் ஓட்டம் நின்றால் எல்லாமே நின்றுவிடும் //// இதை தான் முதலில் நான் சொன்னேன் /// சொன்னமுறை சரி இலையோ தெரியவில்லை 😂😂😂( அதிகமாக படிக்கவில்லை 👴👴))) என் ஆதங்கம் என்னவென்றால் எதுக்கெடுத்தாலும் புலம் பெயர் தமிழ் புனியவங்களை இழுக்க வேண்டாம் /// ஏன் என்றால் அவர்கள் கட்டிய இந்த வெளிநாட்டு கோபுரம் இலகுவாக கட்ட படவில்லை 🙏🙏🙏🙏😍😍😍
@jasoor242
@jasoor242 5 месяцев назад
Namma petti parkkava vandhom semma 😋 kani 2
@HollandPonnu
@HollandPonnu 5 месяцев назад
உங்கள் கனடா பயண விளக்கம் மிக அருமை.உங்களைப்போலவே உங்கள் குரலும் இனிமை dear sis
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
மிக்க நன்றி சகோதரி
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 5 месяцев назад
வேண்டாம் என்பது தவறான எழுத்து. வேண்டும் என்பது சரியான சரியானது.🎉🎉🎉
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
😄♥️
@tamilarun5948
@tamilarun5948 5 месяцев назад
தங்கையின் உணர்வு போன்ற உணர்வுடன் ஒரு துளியும் விருப்பமில்லாத சூழலில் 13வது ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எப்போது போய் நாட்டில் குடி...
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
😢
@tirotidolurga3948
@tirotidolurga3948 5 месяцев назад
தங்கமே நல்லமுடிவு
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
மிக்க நன்றி
@vathanavathana738
@vathanavathana738 5 месяцев назад
Antha pakryla work panninka. Antha pakrila work adukalamaa akka please sollunko??
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Anka naan pohumpothey weekly twice thaan ka work , and avanka details ethuvum enkidda illa
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 4 месяца назад
Did canada call you to come? if someone sent money how all you get happly.
@sktamilworld
@sktamilworld 4 месяца назад
Haha
@pakkiarajahbaheerathan8280
@pakkiarajahbaheerathan8280 5 месяцев назад
Hi bro ,sister why came to srilanka from Canada anravishayathai kathayamal varathio kathaithu konndu erukirigga bro sister vishayathai news I solluggo Appa thaan nama Chennai papinam ok .
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
OK
@vinothinisivanesan2608
@vinothinisivanesan2608 5 месяцев назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையை
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
மிக்க நன்றி
@jasisuntharalingam5685
@jasisuntharalingam5685 5 месяцев назад
Main reason for her to come back to Sri Lanka is you. She doesn’t like it there without you. 😂
@Jaffnagirlveiws
@Jaffnagirlveiws 5 месяцев назад
First time parkuran super
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Thank you , keep in touch
@sharankumar3157
@sharankumar3157 5 месяцев назад
உண்மை சொன்னதுக்கு நன்றி சகோதரி 🙏🏽
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
மிக்க நன்றி ❤
@Jeffjahazview
@Jeffjahazview 5 месяцев назад
True நல்ல அருமையான தகவல்
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
மிக்க நன்றி
@sivakumarsiva3590
@sivakumarsiva3590 5 месяцев назад
Unmai akka eppadi than nangal velinaddil velaisekirom nan veddil vara manaive netgamadda manaive veddil vara nan netgamadden eppadi than enke valukirom.
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
😒😢
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 5 месяцев назад
Super logo
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Thank youu
@KirushanthanKiru-zo8sp
@KirushanthanKiru-zo8sp 5 месяцев назад
😢😢😢😢😢😢
@Sathees2024
@Sathees2024 4 месяца назад
செய்தாலும் இலங்கையி்ல் வாழுங்கள், அகதி வாழ்க்கை தேவயா ,திரும்பி போகமுடியாது
@sktamilworld
@sktamilworld 4 месяца назад
நன்றி
@kavithakandeepan7894
@kavithakandeepan7894 5 месяцев назад
👍
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
❤️
@preshmigajeevamohan9878
@preshmigajeevamohan9878 5 месяцев назад
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 5 месяцев назад
Nam mannai bala paduthunkal
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Kandippaaa
@German.Tamilan
@German.Tamilan 5 месяцев назад
😢😢😢
@diwanalia629
@diwanalia629 5 месяцев назад
கனடா வாழ்க்கை எப்படி போகுது
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
😊
@Suvarna989
@Suvarna989 5 месяцев назад
💛💛💛
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
♥️❤️😍
@jeyk9948
@jeyk9948 5 месяцев назад
எழரை சனி பிடித்தவர்கள் எல்லாரும் கனடாவுக்கு வாங்கோ....
@elayarajaraja1089
@elayarajaraja1089 4 месяца назад
It's true tq
@sktamilworld
@sktamilworld 4 месяца назад
Welcome
@kanagasabaithirukkumaran9489
@kanagasabaithirukkumaran9489 5 месяцев назад
akka anna Im london say hi❤
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Hii ,stay connected ☺️
@rubann123
@rubann123 5 месяцев назад
Great content
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
Thanks
@rajansamuel6895
@rajansamuel6895 5 месяцев назад
Canada is third world country now, once upon a time Canada is paradise, please don't come
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
☺️
@rubyraju4350
@rubyraju4350 5 месяцев назад
100% true, become Ind.. now 😂😂😂😂😂😂
@itsmyhobbys5469
@itsmyhobbys5469 5 месяцев назад
😂❤
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
😄❤️
@sellanthangarasa518
@sellanthangarasa518 5 месяцев назад
Hallo zusammen und danke 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
❤️
@DFigo-ts8js
@DFigo-ts8js 5 месяцев назад
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
❤️
@user-un7te8vh7b
@user-un7te8vh7b 5 месяцев назад
@sktamilworld
@sktamilworld 5 месяцев назад
@thileepanvelnayagam5801
@thileepanvelnayagam5801 5 месяцев назад
மொத்தத்தில் கனடா தமிழருக்கு கொண்டாட்டம் தான் தமிழர்களை நாடு கடத்தினால் 😂😂😂
Далее