Тёмный
No video :(

கனவுத் தோட்டம் | என் கனவின் நிஜங்கள் | 1st Anniversary of my dream garden 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 97 тыс.
50% 1

Celebrating my dream garden 1st anniversary. With lots of dreams, I started my dream garden in August 2020. Now, my dream garden completed the first year and stepping into second year. Lets me share the story of how I achieved my dream garden, how my life changed over the period, as a person working in IT how I made this possible, in this video.
It is a complete journey of me from a rented apartment in Chennai to this dream home and garden in Coimbatore now.
#ThottamSiva #MyDreamGarden #FarmHousePlan

Опубликовано:

 

29 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@kasthuriparandhaman8639
@kasthuriparandhaman8639 2 года назад
என் கனவுகளை உங்கள் செயல்களில் காணமுடிகிறது... இயற்கை உங்களுக்கு மேலும்மேலும் வாரி வழங்கட்டும்🤗.. நாள்தோறும் புதுப்புது அனுபவங்களையும் பாடங்களையும் இயற்கையின் வழிகாட்டுதலோடு கற்றுக்கொள்ளுங்கள்.. 🥳இரண்டாம் ஆண்டு தொடக்க வெற்றி விழா வாழ்த்துக்கள்..❤️
@steeminnal5475
@steeminnal5475 2 года назад
I saw my dreams live in all your vedio. Learned a lot and still learning from your channel. Thanks for guiding and teaching people like me who don't know about agriculture. Waiting to come back and start my new life in India. Your my inspiration will keep watch your vedio's. You have stolen lot of people's heart. Wish you all your dreams come true 👏👏👏
@findingpeace2778
@findingpeace2778 2 года назад
Hahahahahhwhahaha
@muthulakshmikugaram3906
@muthulakshmikugaram3906 2 года назад
👌👌👌👌👌
@sujathabalaji282
@sujathabalaji282 2 года назад
I want elephant yam plant plz share your number
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
@Kasthuri Parandhaman , உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@PushpaLatha-jg2kh
@PushpaLatha-jg2kh 2 года назад
உங்களுடைய கணவுதான் என்னுடையதும்.ஆனால் எனக்கு இது கனவுமட்டுமே.உங்கள் கனவுகள் நஜமானதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 சகோகதரா
@goldygoldy592
@goldygoldy592 2 года назад
Yes same
@TamilSelvi-lp5qb
@TamilSelvi-lp5qb 2 года назад
நானும் தான்
@jebaepsi6298
@jebaepsi6298 2 года назад
Yes same
@user-qx5bn4bb4l
@user-qx5bn4bb4l 2 года назад
எனக்கும் நிறைவாகிவிட்டது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
@ Pushpa Latha. உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. உங்கள் கனவும் ஒரு நிஜ தோட்டமாக கண்டிப்பா மாறும். வாழ்த்துக்கள்
@MOHAMEDMR-mz1qo
@MOHAMEDMR-mz1qo 2 месяца назад
உங்க கனவு தோட்டம் இன்னும் செழிப்பாக வேண்டும் என இறைவனைப் பிராத்திக்கிறேன்❤
@innaikuennasamayal
@innaikuennasamayal 2 года назад
Inspiring anna 🥰 na unga videos paathu gardening pathi neraya learn panirken ❣️ and the way you narrate is so good 😊 all the best for all your future endeavours anna ❣️
@Kalaivarun
@Kalaivarun 2 года назад
Hi sunitha happy to see you in Anna's video
@thayathanush6709
@thayathanush6709 2 года назад
Ivara pattuthaana neenga yunga dogguku shadow name vachinga
@PriyaPriya-yh4qe
@PriyaPriya-yh4qe 2 года назад
Hai sister
@jeyasurya819
@jeyasurya819 2 года назад
Hi akka
@s.bharanidharan9619
@s.bharanidharan9619 2 года назад
Hello mam you also rocking MasterChef 💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
சொல்ல வார்த்தை இல்லை நண்பரே.உங்களுடைய கனவு தோட்டம் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது. ரொம்பவும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது 🤩 நான் மறுபடியும் சொல்கிறேன் உங்களுடைய உழைப்பு என்றுமே வீணாகாது வாழ்த்துக்கள் நண்பரே 👏💐🌹🌷🥀
@rameshganapathy5466
@rameshganapathy5466 2 года назад
Best wishes
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே. 🙏🙏🙏
@jothi7095
@jothi7095 2 года назад
பணிவு தான் உயர்வுக்கான வழி. உங்களிடம் நிறைய உள்ளது. மேலும் உயர வாழ்த்துக்கள். God bless yours family bro.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@lavanyakannan2693
@lavanyakannan2693 Год назад
உங்களின் பேச்சால் நீங்க கண்ட அத்தகைய இன்பங்களையும் நாங்கள் கண்டு மனம் நெகிழ்ந்து விட்டோம் அப்பா
@66linto
@66linto 2 года назад
பலரின் கனவிற்கு விதை போட்டுறிருகீர்கள்.... சிறந்த முன்னுதாரணம்... கனவுத் தோட்டம் மேலும் வளர வாழ்த்துக்கள்..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@Vijinags
@Vijinags 2 года назад
You are One of the finest youtubers in tamil.. you doesn't know how many people you are inspiring. Keep rocking and moving. Congratulations and all the best
@valavanfit1073
@valavanfit1073 2 года назад
உழவர் ஆனந்த் அவர்களிடம் இருந்து வாங்கிய உங்கள் சிவப்பு சீத்தாப்பழம் விதையிலிருந்து முளைப்பு வந்துவிட்டது மிக்க நன்றி அண்ணா 🙏 🖤
@hemasankar3931
@hemasankar3931 2 года назад
மற்ற சேனல்களை போல டிப்ஸ் தராமல் உங்களின் சொந்த அனுபவங்களை பகிர்வதே உங்கள் தனித்தன்மை .....இப்பொழுது போலவே எப்பொழுதும் இயற்கை உங்களுக்கு அனைத்து வளங்களையும் தரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 🍀🌺🌸🌻🍁💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
டிப்ஸ்.. டிப்ஸ் என்று கொடுக்காமல் இது மாதிரி அனுபவ பதிவுகளை பார்த்து தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நண்பர்கள் உங்களால் தான் இது மாதிரி வீடியோ பதிவிட முடிகிறது. அதற்கு நன்றி
@themoviebrats
@themoviebrats 2 года назад
உஙாகளால் நாங்கள் உற்சாகம் பெறுகிறோம். உங்கள் எளிமை திறமை முயற்சி உழைப்பு அனுபவப்பகிர்வு என ஒவ்வொன்றும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன். உங்களைத்தொடரும் எங்கள் அனைவரின் கனவும் மெய்ப்பட காலம் கனியட்டும். இயற்கை உதவட்டும். மிக்க மகிழ்ச்சி &மிக நன்றி.
@kalpanaprabhu5482
@kalpanaprabhu5482 2 года назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா. வாழ்த்துக்கள். உங்களுடைய கனவு தோட்டம் இரண்டாம் ஆண்டின் துவக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@bjp9967
@bjp9967 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு எல்லாமே நல்லதாக நடக்கும்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@dr.jamunas8611
@dr.jamunas8611 2 года назад
அருமை சகோதரர்.வாழ்க்கை என்பது என்ன என்பதும்,மகிழ்ச்சி எங்கு உள்ளது என்பதையும் எதார்த்தமான வாழ்க்கை முறையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.நன்றி.வாழ்த்துக்கள்
@NandaKumar-lr1fv
@NandaKumar-lr1fv 2 года назад
கனவு என்றேனும் ஒரு நாள் நனவாகும், உங்களுக்கு நனவானதில் அளவற்ற மகிழ்ச்சி, உங்களை போன்றே என் கனவுகளும் நிஜமாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா..... வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க வளமுடன்.....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி மா. உங்கள் கனவுகளும் நிஜமாய் உருவெடுக்கும். வாழ்த்த்துகள்.
@hariharanp3812
@hariharanp3812 2 года назад
Fantastic. You're inspiration for all, for me too. I'm 68years. I work in my garden, after sunset, I take bath, after finishing dinner, feeling sleepy. It's keeping me young without BP and diabetes. It's all God's gift as you said. Well done Thambi.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
You said it lovely sir. What you said is 100% true. People who like this only knows how much it adds freshness to our day to day life
@kathirvelu3584
@kathirvelu3584 2 года назад
ரொம்ப பிடிக்கும் உங்களோட கனவு தோட்டம்... வாழ்த்துக்கள் அண்ணா🤩😍😍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@vijayalakshmimohan3737
@vijayalakshmimohan3737 2 года назад
இனி கனவுத் தோட்டம் அல்ல. கனவு நனவாகி களிப்பூட்டும் தோட்டம் ; உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் நண்பர்களாகிய என் போன்றார்க்கும். வாழ்க. வளர்க
@dspbirds
@dspbirds 2 года назад
தேனி வளர்ப்பு செய்து பருங்கள் sir
@akilaravi6043
@akilaravi6043 2 года назад
Happy first anniversary to our dream garden 🎉🎂🥳💐💐😍 romba happy annaaaaa. Vazhthukkal 🙏🙏👍👍👌👌.....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Romba Nantri
@geetharaman8972
@geetharaman8972 2 года назад
What a real narration of all dreams!!
@kingrajacholan7982
@kingrajacholan7982 2 года назад
தோழர் சிவா விற்கு ...வணக்கம்.! தங்கள் வாழ்வின் முன்கதையும்...பின்கதையும்...உங்கள் லட்சியக் கனவின் சிறந்த வெளிப்பாடு ....! மெய்சிலிர்க்க வைக்கிறது...! தீராத ஆசையும் விடா முயற்சியும் தெளிவான எண்ணங்களும்....தன்னம்பிக்கையுமே..! இந்த சிறப்பான வாழ்வையும் கனவுத் தோட்டத்தையும் உருவாக்கியுள்ளது...! தங்கள் வாழ்வியல் ...எங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது...மிகச்சிறப்பு.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் வாசிக்க சந்தோசமா இருந்தது. நன்றி
@vasukikabilan2300
@vasukikabilan2300 2 года назад
என்னுடைய கனவை என்னங்கிறதை புரிய வைத்ததே நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் கனவுத் தோட்டமும்தான். நன்றி நண்பரே.வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏
@libinantonygardener
@libinantonygardener 2 года назад
One of the most favourite youtuber of Tamil., I don't know why, I got positive energy when I watching his video.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙏🙏🙏 Thank you. Your words really encouraging me.
@sujees_networkah
@sujees_networkah 2 года назад
Brother I'm so happy that you're moving to next level .... and you're inspiring us a lot.... it's for " you're not a still water,... You're a river " ... 🌾🌾 Stay blessed abundantly 🌾🌾
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you for your nice words. Very happy to read it 🙏🙏🙏
@srajagopalan
@srajagopalan 2 года назад
பார்க்கும்போதும், கேட்கும் போதும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, சிவா சர். உங்கள் விடாமுயற்சி திருவினையாக்கும். என் வீட்டு மாடித்தோட்டத்தின் கிரியாஊக்கி உங்கள் கனவுத் தோட்டம்தான். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் மாடி தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள் 👍👍👍
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
அண்ணா ஊங்க கனவுகள் அனைத்தும் நிறைவேறி நீண்ட ஆயுளோடும் குடும்பத்தோடு சந்தோஷத்தோடும் வாழ ஆண்டவரிடம் பிராத்திக்கிறேன்..மேக் செல்லத்தை பார்த்து மகிழ்ச்சி அண்ணா .நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@selvarajsujatha3716
@selvarajsujatha3716 2 года назад
Genuine gardener, straight forward opinion ,your opinion regarding life reflects me thank you brother.
@kalyanimohan8641
@kalyanimohan8641 2 года назад
All the best, for future, dreams
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you for your nice words 🙏🙏🙏
@kanchanadhanapalan4594
@kanchanadhanapalan4594 2 года назад
My pranama and salutes to your sincere and tireless efforts,I have been following you since many years.You are an inspiring and role-model personality to many humans.Dont ever look back,go ahead,,Kudos to the lovely human👏👏👏👏👏👏👏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Very very happy to read your comment. Really encouraging me to do more. Thanks for all your continuous support 🙏🙏🙏
@crazygamerphoenix8147
@crazygamerphoenix8147 2 года назад
ஐயா நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இயற்கையோடு வாழ்கிறீர்கள் மிகவும் சந்தோசம் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
எல்லோருக்கும் நீங்கள் ரிப்ளை பண்ணியது ரொம்ப நன்றி🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
எல்லோருடைய கமெண்ட் கண்டிப்பா படித்திருவேன். மிஸ் பண்ண மாட்டேன். அலுவலக வேலை இருந்தாலும் முடிந்த அளவுக்கு பதில் கொடுக்கிறேன். பாராட்டுக்கு நன்றி
@lululuna3209
@lululuna3209 2 года назад
Enakum ipdi dream iruku bro adha kandipa achieve panuven. Oru acre land vaangi pudicha ellam nadanu ellam valakanu center la oru kudisai potu anga vaazhanum
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Super-nga unga aasai.. Kandippa niraiverum. Vazhthhukkal
@kuppusamykuppusamy5028
@kuppusamykuppusamy5028 2 года назад
ஐயா உங்கள் கனவு தோட்டம் மிக அருமை சொல்ல வார்த்தைகள் வரவிவல்லை நன்றி ஐயா நம்மாழ்வார் இந்த நாட்டுக்கு சொன்ன விசயத்தை செயல்வடிவமாக மாற்றியுல்லிர்கள் உங்கள் பனி தொடருட்டும் வாழ்த்துகள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி. இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லை என்று தான் சொல்வேன். கற்றுக்கொண்டு நிறைய செய்து பார்க்கணும்.
@mithrarajendran
@mithrarajendran 2 года назад
வாழ்க்கை என்பது நமக்கு அமைவது கிடையாது...நமது எண்ணங்கள் மூலம் நாம் அமைத்துக்கொள்வது தான்...என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம் . எனக்கு நீங்கள் தந்த உத்வேகத்திற்கு நன்றி. 🙏 வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@hemnaathgovartan3083
@hemnaathgovartan3083 2 года назад
Thank you sir, your videos are so inspiring for me to start small terrace garden.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@premalatha3395
@premalatha3395 2 года назад
பல்லாண்டு வாழ்க👌👌👌👏👏👏💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🌱🌱🌱🕊🕊🕊🕊
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏🙏🙏
@valsalavenugopal3979
@valsalavenugopal3979 2 года назад
என் கனவுகளை உங்கள் செயல்களில் காணமுடிகிறது. கனவு த்தோட்டம் இரண்டாம் ஆண்டு தொடக்க வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி.
@PushpalathaSamayalGarden
@PushpalathaSamayalGarden 2 года назад
வாழ்த்துக்கள். கனவுகள் வண்ணமயமாய் நிறைவேறட்டும்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@yasojkitchen8663
@yasojkitchen8663 2 года назад
புல்லரிக்கிறது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙏🙏🙏
@thottamananth5534
@thottamananth5534 2 года назад
காணி நிலம் வேண்டும் கனவுகள் மெய்ப்பட வேண்டும் அதைக் காணக் கண் கோடி வேண்டும் என்ற வரிகளுக்கு நீங்கள் தான் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் அண்ணா. உங்கள் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் அண்ணா நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏🙏🙏
@shanthigurumoorthy8731
@shanthigurumoorthy8731 2 года назад
. ஆரோக்கியமான எண்ணம் ஆரோக்கியமான செயல் வழமான‌ வாழ்வு. உங்க வாழ்க்கை பொறாமை பட வைக்குது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@ilayarajaa2818
@ilayarajaa2818 2 года назад
அண்ணா உங்க கனவு தோட்டமும் உங்க பேச்சும் என் மனசுக்கு ஒரு நிம்மதிய தருகிறது. மேலும் மேலும் வளர வாழ்த்தக்கள் . இதுபோல கனவு தோட்டம் ஆரம்பிக்க எனக்கும் ஆசை இப்போ இல்லனா லும் அந்த கனவு கண்டிப்பா ஒரு நாள் நிறைவேறும்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கனவு தோட்டமும் விரைவில் கண்டிப்பா அமையும். அதற்கான திட்டமிடலை முடிந்த அளவுக்கு தொடங்குங்கள். வாழ்த்த்துக்கள் 👍👍👍
@vasanthiravi6450
@vasanthiravi6450 2 года назад
உங்கள் கனவு நிறைவேறியது போல் என் கனவுத் தோட்டம் நிறைவேற வாழ்த்துக்கள் தம்பி .
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் கனவுகளை மெருகேற்றி வாருங்கள். அதற்கான உழைப்பையும் கொடுங்கள். கண்டிப்பாக சீக்கிரம் நிறைவேறும். அதில் நீங்கள் உங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் வளர்க்க என்னோட வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 2 года назад
கனவுகள் எல்லார்க்கும் இருக்கலாம். ஆனா அதை செய்து முடிக்க, அதனுடன் பயனிக்க மனதும், உடம்பும், இயற்கையும், கடவுள் அனுகிறஹமும் உங்களுக்கு இன்று போல் என்றும் சிறப்பாக ஒத்துழைக்க வாழ்த்துகள் சார். நிச்சயமாக நீங்கள் பலருக்கும் நல்ல ஒரு முன்னோடி🙏💐💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஆரோக்கியம் கடவுள் கொடுத்தது. அதை இயற்கையோடு பயணிக்க பயன்படுத்துகிறேன். கடவுள் அருளால்.
@abhijithmr555
@abhijithmr555 2 года назад
ரொம்ப சந்தோசமா இருக்கு ❤️🙏
@sharmilavijayaram9397
@sharmilavijayaram9397 2 года назад
அண்ணா உங்களுடைய வீடியோ பார்க்கும் போதும் தேனிக்கள் பறவைகள் வண்ணத்துப்பூச்சிகள் பற்றி நீங்கள் கூறும் போது கண்களில் ஆனந்தக்கண்ணீர் வருகிறது பல்லாண்டு வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@petchimuthu9290
@petchimuthu9290 2 года назад
மட்டற்ற மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துக்கள் சிவா அண்ணே உங்களின் இந்த இயற்கை சார்ந்த வாழ்க்கையில் நாங்களும் பங்கு வகிக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி வலியைத் தாங்கிய வாழ்க்கைதான் வளம் பெறும் என்பதை உங்களின் வாழ்க்கை மூலம் தெரிந்து கொண்டோம் நன்றி என்றென்றும் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் p குடும்பத்தாரும்...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் படிக்க சந்தோசம். 🙏🙏🙏
@anandhi9100
@anandhi9100 2 года назад
வணக்கம் Uncle, உங்களுடைய கடின உழைப்பு கனவு தோட்டத்தின் வெற்றி, மென்மேலும் சிறக்க அதிக கனவு காணுங்கள், கனவு தோட்டத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் Uncle. 🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றிமா ஹரி & தருண்.
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 года назад
சிவாத்தம்பிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். வாழ்க்கையில் அனைவருக்கும் கனவுகள் உண்டு...ஆனால் அக்கனவு நிஜமாவதோ....சிலருக்கு தான். அந்த வகையில் சிவா தம்பி கொடுத்து வைத்தவர். நினைக்கயில் பெருமை யாக உள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலன்தான்இது. மீதி கனவும் நிறை வேற என் மனமார்ந்த வாழ்த்துகள். 👌👍💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கமெண்ட் படிக்க சந்தோசமா இருந்தது. நன்றி
@goldenbells4411
@goldenbells4411 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா. தாங்கள் தேனீ வளர்க்கலாமே. நானும் சிறிய மாடி தோட்டம் அமைத்திருக்கிறேன். என்னை போல் பலருக்கு நீங்கள் தான் ரோல் மாடல். நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. தேனீ பெட்டி வைக்கணும். நீங்கள் ஆரம்பித்து இருக்கும் தோட்டமும் சிறப்பாய் வர வாழ்த்துக்கள்
@mahendrangrapesgarden
@mahendrangrapesgarden 2 года назад
உங்கள் மெனக்கெடல் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. வாழ்த்துக்கள் சார்..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju 2 года назад
தங்கள் கனவ, அதற்கான முயற்சி, செயல் அனைத்துமே மிகுந்த பாராட்டுக்குரியது , மிக்க சிறப்பு , தொடரட்டும் தங்கள் சிறந்த பணி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 года назад
மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு really inspiring vedio வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 2 года назад
தற்சார்பு வாழ்க்கை வாழ்கிறிர்கள் வாழ்த்துகள் இறைவன் கூடவே இருப்பான்
@PuthirVanam4U
@PuthirVanam4U 2 года назад
மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளித்த பகிர்வு தம்பி. ஆரம்ப கால சிரமங்களை எளிமையாகவும், நகைச்சுவையாகவும் பகிர்ந்துள்ளீர்கள். நான் ரசித்த விசயங்களில் ஒன்று: ஓர்கனிக்னா ஆரோக்கியம். கனவு காண ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். சிறப்பு.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. வாசிக்க சந்தோசமா இருந்தது. நன்றி 🙏🙏🙏
@sripathy7181
@sripathy7181 2 года назад
அண்ணே.... இந்த வீடியோ பார்க்கையில் உடம்பு புல்லரித்தது 😇.... மிக அருமையான காணொளி 🥰
@babjiparamathma1890
@babjiparamathma1890 2 года назад
உங்கள் வீடியோ பார்த்து சுபிக்ஷா வில் மாடி தோட்ட கிட் வாங்கி மாடி தோட்டம் அமைத்து வருகிறேன். தோட்டம் நன்றாக வளர்ந்து வருகிறது. பணிசுமையில் எனக்கு கிடைக்கும் பெரிய ஆறுதல் என் தோட்டமே. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா!
@vickyvikranth13
@vickyvikranth13 2 года назад
வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம் நண்பரே. தொடருங்கள். உங்கள் தோட்டம் சிறப்பாய் வர என்னோட வாழ்த்துக்கள்
@arusuvailand8567
@arusuvailand8567 2 года назад
உங்களுடைய அனைத்து பணிகளுக்கிடையில் கனவுத்தோட்டதையும் சிறப்பாக கவனித்துக்கொள்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@jayanthiprakash7071
@jayanthiprakash7071 2 года назад
சுப்பர் ஐயா வணக்கம் கனவுத்தோட்டம் நன்றாக. உள்ளது நீங்க. ஓவ்வொரு செடிசெல்ல. விளக்கம் நன்றாக. உள்ளது ஐயா செடி ஓட. வாழ்த்து இருக்கிங்க. இதை பார்த்பார் தான் நானும் மாடித்தோட்டம் போட்டங்கையா எங்க வீட்டில் 15. !!20. செடிகள் உள்ளது ஐயா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம்ங்க. உங்கள் தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள். நண்பர்கள் இது மாதிரி அவர்களும் வீட்டு தோட்டம் அமைப்பதை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு.
@JAYCSTV
@JAYCSTV 2 года назад
கனவு மெய்ப்பட வேண்டும்.....உங்கள் காணொளி பேச்சுக்களை கண்டு கேட்கும்போது பாரதி பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது...🌱🙏 வாழ்த்துக்கள் இயற்கை நேசரே...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏
@aravindhan1000
@aravindhan1000 2 года назад
உங்கள் கனவு தோட்டம் மேலும் விரிவடைய வாழ்த்துக்கள் சார்,
@paramarajahnaganathar629
@paramarajahnaganathar629 2 года назад
என் கனவுகளை உங்கள் செயல்களில் காணமுடிகிறது... இயற்கை உங்களுக்கு மேலும்மேலும் வாரி வழங்கட்டும்🤗.. இரண்டாம் ஆண்டு தொடக்க வெற்றி விழா வாழ்த்துக்கள்..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@umamaheswari2948
@umamaheswari2948 2 года назад
அருமையாக ஒரு வருடத்தொகுப்பு நன்றாகயிருந்தது அத்தோட உங்கள் வாழ்க்கை பயணத்தையும் சொல்லிய விதம் சூப்பர் நண்பா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@rmeenakshi9919
@rmeenakshi9919 2 года назад
Brosivaஇந்த பகிர்தலே நிறைவானதாக எத்துணை மனஸுக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா அதுவே உன் வெற்றி நல்ல மனஸ்தான் காரணம் நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் அந்த பறவைகள் கீரிப்பிள்ளை மயில் வேற லெவல் சகோதரா இயற்கை கொடுக்கும் சந்தோஷமேதனி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் மனம் நிறைத்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@RamMohan-nc8jw
@RamMohan-nc8jw 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா 🥳🥳🥳, நான் உங்கள் தீவிரமாக ரசிகன் மற்றும் என் குருவும் நீங்கள் தான். என்னுடைய கனவு தோட்டத்தை தொடங்கி விட்டேன்...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙏🙏🙏 நன்றி உங்கள் கனவு தோட்டம் வாங்கி விட்டீர்களா? ரொம்ப சந்தோசம்.
@SekarSekar-mo8wc
@SekarSekar-mo8wc 2 года назад
உங்கள் நல்ல மனதுக்கும் நல்ல எண்ணங்களுக்கும் நன்மையே நடக்கும் அன்பு அண்ணனுக்கு அன்பு தம்பியின் இரண்டாம் ஆண்டு நாள் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@elangovan1044
@elangovan1044 2 года назад
வனக்கம் புரோ நீங்க உன்மையாகவே ஒரு Hero வாழ்த்துக்கள் உங்களின் விடா முயற்சிக்கும் விழ்த்துகள் நாம் பிறந்த பயனை அடைய வேன்டும் சும்மா ஏனோ தானோ என்று வாழ கூடாது என்பதற்கு நீங்களும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளீர்கள் மென்மேளும் வளர வேன்டும் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
@anithajayaprakash4536
@anithajayaprakash4536 2 года назад
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி தோட்டம் சிவா எனக்கும் இப்படி ஒரு கனவு உண்டு ஆனால் அது நடக்குமா நடக்காதா என்பது இறைவன் கையில் உங்களுக்கு அந்த ஆசிர்வாதம் பரிபூரணமாக உள்ளது நீங்கள் இதுபோல் பல ஏக்கர் நிலங்களை வாங்கி மேலும் மேலும் சிறப்பாக இயற்கை விவசாயம் செய்ய இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன் சென்னையிலிருந்து கௌரி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கனவு தோட்டமும் உங்கள் ஆசைப்படியே கண்டிப்பா அமையும். 👍👍👍
@slvaharishslvaharish9552
@slvaharishslvaharish9552 2 года назад
சூப்பர் சார் அருமை தெளிவான விளக்கம் வாழ்க்கை புரிதல் மனசுக்கு நிறைவா இருந்தது தொடற வாழ்த்துக்கள் ⚘🙋
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@shivashankarirajendran917
@shivashankarirajendran917 2 года назад
சும்மா youtube ஆரம்பிச்சோம் videos போட்டோம்னு இல்லாம மத்தவங்க மனசுல இருக்க கூடிய ஆசைய நிறைவேத்துற மாதிரி உங்க கனவு தோட்டம் videos இருக்கு.. பாக்கறப்போவே ச்ச நாமலும் இந்தமாரி ஒரு இடம் வாங்கி மரம் செடிலாம் வளர்க்கணும்னு தோணுது.. உங்களுக்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.. 👍👍 அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் 😄
@maheswarisundararaju1546
@maheswarisundararaju1546 2 года назад
வணக்கம்... நான் ரொம்ப நாளாக உங்கள் கனவு தோட்டத்தை பார்த்து வருகிறேன்... பார்க்கும் பொழுது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.. அதுவும் உங்கள் மேக்.....ரகளை...சூப்பர்.... எங்கள் வீட்டிலும் சில்க்கி...என்கின்ற செல்லபிள்ளை இருக்காங்க. மேக்...சில்க்கி...இரண்டு பேரும் எல்லா விழயத்திலும் சேம்.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 💐💐💐👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி சில்க்கி. பேரே சூப்பரா இருக்கே.. சில்க்கி பற்றி கேட்க சந்தோசம்
@saikavin3834
@saikavin3834 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா, உங்கள் கனவுகள் மேலும் மேலும் வளர வேண்டும்.மனசோர்வு,மன சுமையை போக்கும் இடம் நம் தோட்டமே என்பதை உணர்வு பூர்வமாக உணர்கிறேன்.🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உண்மை. தோட்டம் தினமும் நமது வாழ்க்கையில் கொடுக்கும் உற்சாகம் வேறு எதுவும் கொடுக்காது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@hemalatha1319
@hemalatha1319 2 года назад
கேட்கவும், பார்க்கவும் அற்புதமான பயணம், இந்த பதிவு. 👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@rathinamalam4348
@rathinamalam4348 2 года назад
இது கதை நல்ல நிஜம் சிவா உங்கள் கனவு மெய்பட்டு விட்டது நீங்கள் அடுத்த கட்டத்துக்கு போங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@rathinamalam4348
@rathinamalam4348 2 года назад
@@ThottamSiva 🙏
@pandianvenu123
@pandianvenu123 2 года назад
அருமை சிவா.50 செண்ட் அளவுள்ள எங்கள் தோட்டமும் இப்படிதான் வளருகிறது. உங்களிடம் இருந்து பல அனுபவ விசயங்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் கனவுத் தோட்டமும் ரெடி ஆகி இதே போல வருவது குறித்து மகிழ்ச்சி. என்னோட வாழ்த்துக்கள்
@pandianvenu123
@pandianvenu123 2 года назад
@@ThottamSiva ungal pala chennai nanbargal enakkum nanbargal. anaivarum ungal uzaippai, kanavu mei paduvathai perumaiyaaga pesikkolvoom
@rchandrasekaran101
@rchandrasekaran101 2 года назад
முயற்சி திருவினையாக்கும்! முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். நீங்களே நல்ல எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@Masa-2318
@Masa-2318 2 года назад
உங்கள் தோட்டம் மென்மேலும் வளர வாழ்த்துகள்.உங்கள் பழைய வீடியோ பார்த்துள்ளேன். உங்கள் குடும்பத்தின் ஒத்துழைப்பு தெரிகிறது.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@meharamanpaulraj4475
@meharamanpaulraj4475 2 года назад
வணக்கம் அண்ணா இன்றைய காணொளி மிக சிறந்த பதிவு தாங்கள் கனவு நோக்கம் என்பதனை விளக்கமாக தங்களது உரையாடல மனதை உருக்கி சென்றது மனதுக்கு பிடித்த கனவு தோட்டமாக உருவாகும் போது நடுத்தர குடும்பங்கள் கான ஒரு வருமானமும் கால்நடை வளர்ப்பு அல்லது காய்கறிகள் மூலமாக இருந்தால் நாம் அதனை முழுநேரமாக மனம் ஒன்றி செய்ய முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து மேலும் தோட்டம் இடம் தேர்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி கூறி உங்கள் கானொலி அமையவேண்டுகிறேன் நன்றி மதுரை மேகராமன🌴🌴
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்ன கருத்து சரியானது. ஒரு நடுத்தர குடும்பம், குடும்பமாய் திட்டமிட்டு தங்கள் உழைப்பை இது மாதிரி ஒரு 50 சென்ட் இடத்தில் போட்டால் கண்டிப்பா அவர்களது வாழ்க்கைக்கு ஒரு ஆதாரமா அமையும். கால்நடைகள் சேர்த்து ஒருங்கிணைத்த பண்ணனையா மாற்றி செய்தால் சிறப்பாக செய்ய முடியும்.
@jebaleverest1715
@jebaleverest1715 2 года назад
வாழ்த்துக்கள் சார்!! மிக பிரமிப்பாக இருக்கிறது!!👏👏👏👍
@sasikalagovindreddy567
@sasikalagovindreddy567 2 года назад
அண்ணா உங்கள் கணவுகள் நிரைவேற வாழ்த்துகள் உங்கள் தோட்டம் ஒரு பயிற்சி இடமாகம அமைந்தால் நன்றாக இருக்கும் உங்களுடைய பதிவுகளை பார்த்து நாங்களும் முயற்சி செய்கிறோம் உங்கள் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு க்கு பரவாயில்லை நீங்கள் சொன்னதுபோல் நிறைய உழைப்பு கத்துக்கவேண்டி இருக்கு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த முயற்சிகளை எல்லாம் நண்பர்கள் நீங்கள் எல்லோரும் ஆதரித்து பார்த்து நீங்களும் முயற்சி செய்வது தான் என்னோட மிகப்பெரிய வெற்றி. மிக்க நன்றி
@therinthathaisolgirom9039
@therinthathaisolgirom9039 2 года назад
பணிவான வணக்கங்கள்..மிகவும் அருமையான பதிவு உங்கள் கனவு மெய்பட உண்மையாக உறுதியாக உங்களுடன் பயணித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் உழைப்பு..விடாமுயற்சி.. தன்னம்பிக்கை..இவை உங்கள் வெற்றியின் ரகசியம் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வணக்கம். உங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
இயற்கையை நேசிக்கும் எல்லோருக்கும் இந்த கனவு உள்ளது..ஆனால் சிலரின் கடின முயற்சியே நினைவாக்கி பார்க்க முடிகிறது..அந்த வகையில் நீங்க கொடுத்து வைத்தவர் அண்ணா...வாழ்க உங்க குடும்பம்..👏👌🙏!!!
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@premaeswaran2259
@premaeswaran2259 2 года назад
வணக்கம் அண்ணா உங்க வீடியோ எனக்கு தினமும் மோட்டிவேஷனா இருக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@nithyasgarden208
@nithyasgarden208 2 года назад
அருமை அருமை. குடும்பத்தினரின் ஒத்துழைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்குங்க. வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@iampillai
@iampillai 2 года назад
தங்களுடைய வாழ்க்கை பயணம் மேலும் மேலும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@s.ratnabalu1531
@s.ratnabalu1531 2 года назад
Vaazhuthukal brother... Ungal kanavu thottam parkum pothu feel panna mudiyathu.. Nature tharum happiness...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Vazhthukalukku mikka nantri 🙏🙏🙏
@prabaharan307
@prabaharan307 2 года назад
சிறப்பான காணொளி நானும் உங்களை போலவே தோட்டம் அமைத்து வாழ ஆசைப்படுகிறேன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் கனவும் சீக்கிரம் நிறைவேற வாழ்த்துக்கள்
@rmuji1973
@rmuji1973 2 года назад
அருமை நண்பரே... நல்ல பதிவு... உங்களின் நல்ல எண்ணங்கள் ஈடேற எனது வாழ்த்துக்கள்...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@hemalathavinayagamurthy9034
@hemalathavinayagamurthy9034 2 года назад
வாழ்த்துக்கள் சகோ உங்கள் இந்த உழைப்பு என்றுமே வீண்போகாது இந்த முதலாம் ஆண்டு வெற்றிகரமாக ஓடியது வீண் போகவில்லை கனவு தோட்டத்தில் உங்கள் புதுசு புதுசா ஆக முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகள் சகோ 💐👌👍💖💝💗 மேக் ரகளை களை பார்க்க ஆசையாக இருக்கிறது அடுத்த வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌿🌳🌷🌻🌼🌻🏵️🌸🌺🌿🌳🌴🌹🐝🦋🐿️🕊️🦜🐦🐦🐦🦃🐔🐓 இவர்களுடன் இணைந்த இந்த வாழ்கை என்றுமே வரம் 💐👌👍💝💗💖🌾🌟
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி உங்கள் கமெண்ட் படிக்க சந்தோசம். 🙏🙏🙏
@umakrishnanuma1748
@umakrishnanuma1748 2 года назад
Ungal muyarchikku enn vazhtgukkal.GOD BLESS U ALL.
@jayanthiprakash7071
@jayanthiprakash7071 2 года назад
இப்படியே மேலும்மேலு செல்ல. கனவுதோட்டம் வழற. வாழ்த்துக்கள் ஐயா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@vickyvikranth13
@vickyvikranth13 2 года назад
உங்கள் கனவுகளை நனவாக்கிய விதம் அதை சொன்ன விதம் அழகு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@bahujohara
@bahujohara 2 года назад
அருமை நண்பரே
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 2 года назад
அருமையான இனிய பதிவு....சகோதரரே... சும்மா இருந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்.... எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு இடம் கொடுக்கும் என்ற பொன்மொழிதான் இந்த பதிவை கண்டதும்....நான் உணர்ந்தது...... தொடரட்டும் தங்களுடைய வசந்த முயற்ச்சிகள்....... தூங்க செய்யும் கனவுகளை விட தூங்க விடாது செய்யும் கனவுகளே...நமது வாழ்வின் வெற்றி மந்திரம்.... வாழ்க வளர்க....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
/தூங்க செய்யும் கனவுகளை விட தூங்க விடாது செய்யும் கனவுகளே...நமது வாழ்வின் வெற்றி மந்திரம்/ அருமையா சொல்லி இருக்கீங்க. உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. படிக்க சந்தோசமா இருந்தது
@sameenakurshid8981
@sameenakurshid8981 2 года назад
Super en kanavugal neengal nijamakivitirgal.super melum ungal kanav nijamaga enmanamarnda vaythukal bro.👌👌👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Ungal vazhthukalukku mikka nanri 🙏
@yuvirajo912
@yuvirajo912 2 года назад
கனவு தோட்டம் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அண்ணா 🌲🌳🌴🌾🌿
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@nethraharrishcutebabys
@nethraharrishcutebabys 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா உங்களை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@mithransatha8079
@mithransatha8079 2 года назад
Unga speech superb 👌👌👌 na unga vdo pakrathuku important reason nenga pesra vitham than anna❤️
@divigrowthinvestor
@divigrowthinvestor 2 года назад
Vazhthukkal sir .. unga channel valiye unga kaanva paakumbothe romba santhosama iruku .. I can only imagine how it will be to live through it for you .. ungal kaanavu melum meipada vazhthukkal ..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Ungal parattukku mikka nantri. Vasikka romba santhosam.. Nantri 🙏🙏🙏
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 13 млн
would you eat this? #shorts
00:39
Просмотров 1,8 млн