Тёмный

புத்தம் புதிய எனது மாடித் தோட்டம் | அமைத்த விதம், என்னென்ன செடிகள் ஆரம்பித்திருக்கிறேன்? 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 79 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 491   
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
கடும் உழைப்பைத் தவிர வேறொன்றையும் தங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கில்லை..மேக்கின் உழைப்பும்..👌கனவுத் தோட்டமும், மாடித்தோட்டமும் சிறப்பாய் வளர வாழ்த்துக்கள் அண்ணா..👏👍🙏
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
ஹாய் நீலாவதி மேடம் 🙏
@arasiyinsamayal4860
@arasiyinsamayal4860 2 года назад
Sss unmai unmai
@Passion_Garden
@Passion_Garden 2 года назад
Correct'a sonninga sister👌🏻
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
@@Princessmedia3352 🙌🙌🤗
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
@@neelavathykrishnamurthy1186 நீலாவதி மேடம் என்னோட டிபி நல்லா இருக்கா????🤣🤣🤣
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
குரோம்பேக் கலர் எல்லாம் கண்ணை பறிக்குது மாடி தோட்டத்துக்கு நீங்க திரும்ப வந்தது ரொம்ப சந்தோஷம் அண்ணா வாழ்த்துக்கள். 👍💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி பாபு.
@rchandrasekaran101
@rchandrasekaran101 2 года назад
புதுசா பெரிசா மாதிரி , தரை முதற்கொண்டு நன்றாகவே செலவும் உழைப்பும் செய்து உள்ளீர்கள். தங்களின் ஆராய்ச்சி கூடம் நல்ல பல பலன் அடைய வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@karthikar1215
@karthikar1215 2 года назад
Super bro. ரொம்ப ஆசையாக இருக்கிறது நீங்க சொல்லும்போது 👌👍👍🙏
@thirukamaraj
@thirukamaraj 2 года назад
Draincell வாங்கி வைத்து இருக்கிறேன்.waiting your draincell video
@everamaniammai3199
@everamaniammai3199 2 года назад
அழகா அருமை செடி செட்டப் சூப்பராயிருக்கு தம்பி.
@marymaggie8397
@marymaggie8397 Год назад
Well planned and executed. மாடித் தோட்டம் நேர்த்தியாக இருக்கிறது. Orchid plant shade net யில் முயற்சி செய்யுங்கள். முள்ளங்கி vertical gardening முறையில் அழகாக இருக்கிறது. கொடிகள் ஆரம்பித்த புது வித க்ரோ பேக் அருமை. நீங்கள் ஏன் breathing bags வாங்க வில்லை ? மஞ்சள் இஞ்சி போன்ற கிழங்கு வகைகள் breathing bags யில் நன்றாக வருவதாக Eden Garden and kitchen RU-vid யில் சொல்ல கேட்டேன். கனவு தோட்டத்தில் ஒரு வேப்பமரம் ஒரு புங்கமரம் இருந்தால் நல்லது. வேப்ப இலைகளை வெட்டி மரங்கள் செடிகளுக்கு போட்டால் நல்லது.
@selviramaswamynaiduselvi6150
@selviramaswamynaiduselvi6150 2 года назад
வணக்கம் சிவா,ஸூபர் மாடித்தோட்ட மாற்றங்கள்,வாழ்த்துக்கள்,மேக் ஸூபர்வைசரின் ஸூபர்விஷன் நன்றாக இருந்த்து,
@malathiganesan9664
@malathiganesan9664 2 года назад
Adegappa bro evalavu azagana explanation. Yeppadi oru uzaippu.unga kita tha niraya vishayangal kathutu irukken.thank u bro.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 Unga parattukku nantri
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 года назад
அருமை அருமை, இந்த அளவுக்கு கிடைக்கும் நேரத்தில் பன்னுவது என்பது மிகவும் கடினமானதுதான்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@srinaveen1117
@srinaveen1117 2 года назад
சார் வணக்கம் அருமை பார்ப்பதற்கு அழகாக இருக்கு சூப்பர்
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 2 года назад
ஆபிஸ் வேலை, கனவுத்தோட்டம் மாடித்தோட்டம் வேலை, வீடியோ ரெடி பன்றது, எப்படி அண்ணா உங்களுக்கு ஓய்வே கிடைக்காதே, எப்படி சமாளிக்கிறிங்க!!! நீங்க ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
சமாளித்து தான் ஆக வேண்டிய சூழ்நிலை 🙂🙂🙂
@rajorganicthottam
@rajorganicthottam 2 года назад
Correct Inda doubt enaku iruku, Siva sirku oru nalaiku motham 48 mani neram
@selvamvasanthi4475
@selvamvasanthi4475 2 года назад
உங்கள் உழைப்பும் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது. அருமை
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
வணக்கம் சிவா அண்ணா.. உங்கள் உழைப்பு அதனால் நாங்கள் கற்று கொள்ளும் சூட்சுமம் கோடான கோடி நன்றி அண்ணா.. அனைத்தும் நன்றாக வளர எனது வாழ்த்துக்கள் இறைவன் திருவருள் உங்களுடன் எல்லா நேரங்களிலும் இருக்கட்டும்.. அழகான மாடி தோட்டம்.. உங்க R&D டிபார்ட்மெண்ட் அருமையான புத்தம் புதிய நிர்வாகிகள் உடன் சிறப்பாக பணி நடந்து உங்கள் மனதை மகிழ்விக்கட்டும். நற்பவி. மேக் கம்பீரமாக நின்று வேடிக்கை பார்பது அழகோ அழகு. சூப்பர் சூப்பர் அண்ணா... பக்கா R&D அண்ணா.... 👌✅💯💐🙏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி. அனைத்து விடியோவும் பார்த்து கமெண்ட் போடறீங்க. அதற்கு ஒரு Special Thanks 🙏🙏🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
@@ThottamSiva 🙏with my pleasure Anna.. No mention it.. Really my life is totally changed bcas of you only.. The meaning of life.. Appidi onnu irukkuthunnu ungala parthu nan purinchukitten. Thank you Anna.. Its very valuable know.. I'm only gratitude to u. Take care Anna 👍🙏
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 2 года назад
பிரம்மாண்டமாக இருக்கிறது சார்.பார்க்க மலைப்பாக இருக்கிறது எங்களுக்கு.உங்களுக்கு சாதாரண விஷயம் சார்.yor are the gem of the person sir.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏🙏🙏
@ksthirumagal
@ksthirumagal 2 года назад
வாழ்த்துக்கள் சிவா!💐 உங்களது ஆர்வம் இம்மியளவும் குறையாமல் மேலும் மேலும் வளர்கிறது !இது உங்களுக்கு இறைவன் குடுத்த வரம்!🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@deltaking9356
@deltaking9356 2 года назад
Nice video bro But etha mathri stand na sj organics video la koda pathu erukan bro
@jenopearled
@jenopearled 2 года назад
சிவா சார், உங்கள் மாடித் தோட்டம் நன்றாக புதுப்பிக்கப்பட்டதற்கு எனது நல்வாழ்த்துக்கள், புதிய யோசனைகளை ஆராய்வதில் உங்கள் கடின உழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம், மேக் பயவுக்கு எங்கள் அன்பு ❤️
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
Thambi பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப தங்களுடைய மாடித் தோட்ட மாற்றங்கள் சிறப்பு. Neat and clean 👌👌👏👏👏 ஆக உள்ளது. நிறைய video வாக அதுவும் Harvest mac உடன் பார்க்க ஆவலாக உள்ளேன்.👍👍 கடுமையான உழைப்பிற்கு ஒரு salute. 👏Thank you. 👏👏Valzha valamudan🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏
@nirmalanila7065
@nirmalanila7065 2 года назад
அண்ணா வெட்டியா பணத்தை செலவு செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் இப்படி பயனுள்ள செலவு அனைத்தும் அருமை அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி 🙏 பணம் செலவு என்பதையும் தாண்டி நமக்கு ஒரு மனநிறைவு வருகிறே அதை எவ்வளவு பணம் செலவு பண்ணினாலும் வாங்க முடியாது. இல்லையா
@balaprabha1273
@balaprabha1273 2 года назад
Enakku Mac dhan pudichi irukku.so cute
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 2 года назад
அருமையான சிறப்பான பதிவு... உண்மையிலேயே உங்களுடைய மாடி தோட்ட பதிவுகள் தான் எங்களுடைய மாடிகளும் பூத்து காய்த்து கனிந்து குலுங்குகிறது நன்றி சகோதரரே வாழ்க வளமுடன் நலமுடன் இனிய இனிய இது போன்ற பதிவுகளுடன்...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டமும் இந்த சீசனில் சிறப்பான அறுவடையை கொடுக்க வாழ்த்துக்கள்
@Kalyani-xf8jn
@Kalyani-xf8jn 2 года назад
நல்ல உழைப்பு தெரியுது. உங்க மாடி தோட்டம் பார்த்து நானும் ஒரு குட்டியா தோட்டம் போட்டு இருக்கிறேன்.sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி. உங்கள் குட்டி தோட்டம் சிறப்பான அறுவடை கொடுக்க வாழ்த்துக்கள்
@thottamananth5534
@thottamananth5534 2 года назад
பார்க்கவே கலர்புல்லாக கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இனிமேற்கொண்டு உங்கள் ஆர்என்டி துறையில் இருந்து வித்யாசமான ஐடியாக்கள் கிடைக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி ஆனந்த். கண்டிப்பாக என்னால் முடிந்த புதிய முயற்சிகளை ஆரம்பித்து பகிர்ந்து கொள்கிறேன்.
@srijaya5896
@srijaya5896 2 года назад
சிவா சார் உங்க மாடித்தோட்ட குரோபேக்குகள் சூப்பரா இருக்கு மாடித்தோட்டத்தினுடைய அமைப்பும் பிரமாதமா இருக்கு
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி 🙏
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 года назад
Rombha supera irukku sir
@ramalingamsubramanian7433
@ramalingamsubramanian7433 2 года назад
அருமை சிவா வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏🙏🙏
@ushak7242
@ushak7242 2 года назад
Super bro ஆரம்பம் excellent
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
ஆமாம் சிவா ப்ரோ🙏 நானும் உங்க🌴 மாடி தோட்டத்தை🌾🌾 பார்த்து தான்🌲 ஆரம்பிச்சேன்💯
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் மாடித் தோட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது? எத்தனை செடிகள், Growbags வைத்திருக்கீங்க?
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
@@ThottamSiva சிவா ப்ரோ 70 பேக்ல செடி வச்சிருந்தேன் இப்போ கட்டட வேலை ஆரம்பிச்சதுனால அதெல்லாம் கொஞ்சம் குறைச்சுட்டேன் கீழ்மாடியில 40 பேக்ல வச்சிருக்கேன்🙏
@negamiamoses5736
@negamiamoses5736 2 года назад
அண்ணா உங்க கடின முயற்சி எப்போதும் உங்களுக்கு வெற்றியை கண்டிப்பாக கொண்டு வரும். புது பொழிவுடன் மாடித்தோட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. என்னோட முழு ஈடுபாட்டோடு இந்த சீசனை மாடித் தோட்டத்தில் ஆரம்பிக்கிறேன். 🙏
@arusuvailand8567
@arusuvailand8567 2 года назад
புதுப்பிக்கபட்ட மாடித்தோட்டம் சிறப்பாக உள்ளது, கீரைகள், கொத்துமல்லி, புதினா போன்றவற்றையும் வளர்த்தால் ப்ரெஷ்ஷாக சமைக்கலாம், மாடித்தோட்டம் மேலும் செழிக்க வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி. ஆமாம். கீரைகள், மல்லி எல்லாம் ஆரம்பித்து விடணும்
@vijayas6095
@vijayas6095 2 года назад
அருமை சகோ உங்கள் மாடித் தோட்டம் அருமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது கலர்கலராக குரோபேக் புதுசேடு நெட் மற்றும் தரையும் அழகாக புதுபிக்கப்பட்டுள்ளது வாழ்த்துகள் சகோ
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
சூப்பர் அண்ணா ஆரம்பமே அமர்க்களம் மேக் தலைவரை பார்த்து மிக மகிழ்ச்சி. மாடி தோட்டம் புதிய அமைப்பு அருமை,தலைவர் அனைத்தையும் சுற்றி பார்வையிட்டு வரும் அழகே கெத்து தான்.. மொத்தத்தில் ஊங்க உழைப்பு ,முயற்சி, சுறுசுறுப்பு ,விடா முயற்சி அனைத்தும் முழு வெற்றியாக உங்களை வந்தடையும். வாழ்த்துக்கள் அண்ணா..God bless you and your family.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏
@shanthisekar3963
@shanthisekar3963 2 года назад
சூப்பர் ரொம்ப அருமையா இருக்கு பிரதர் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏
@sasikalaragunathan7509
@sasikalaragunathan7509 2 года назад
அருமை அருமை. உங்கள் ஆர்வமும் உழைப்பும் என்னை வியக்க வைக்கிறது. Hatts off sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி 🙏
@mehalashruthi1969
@mehalashruthi1969 2 года назад
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் அண்ணா.. checking inspector semma அண்ணா...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி. 🙏
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 2 года назад
உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் உழைப்பும் எங்களுக்கு வழிகாட்டிகள் சிறப்புங்க சகோ வாழ்த்துகள் 🌹😍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@kamalaraj8773
@kamalaraj8773 2 года назад
வாழ்த்து கள் அண்ணா
@l.ssithish8111
@l.ssithish8111 2 года назад
நேர்த்தியான அமைப்பாளர் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju 2 года назад
சிறப்பு சிறப்பு நல்வாழ்த்துகள் 👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏
@jayavincent3747
@jayavincent3747 2 года назад
Vazhga valamudan Brother
@sumathyselva8998
@sumathyselva8998 2 года назад
ஆரம்பம் அருமை .அட்டகாசமான விளைச்சல் எடுக்க வாழ்த்துக்கள்.நீங்கள் தான் எங்கடை தோட்டக்கலை ஆசான். தோட்டத்திலே என்ன பிரச்சனை என்றாலும் உங்கடை Video தான் எங்கடே வழிகாட்டி. ஜேர்மனியில் இருந்து.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோஷம். ஜெர்மனியில் தோட்டம் அமைத்து பராமறிக்கிறீர்களா? ரொம்ப சந்தோஷம்.
@sumathyselva8998
@sumathyselva8998 2 года назад
@@ThottamSiva நாங்கள் இங்கை சமருக்கு தோட்டம் செய்வம்.வைகாசி தொடக்கம் ஜப்பசி வரை தோட்டம் செய்யலாம்.அதுக்கு பிறகு குளிர் வந்திரும் .இந்த முறை தக்காளி, கத்தரி ,மிளகாய் ,பூசணி எல்லாம் விளைச்சல் தந்து கொண்டு இருக்குது.தோட்டம் செய்யிறது மனதுக்கு நிறைவாகவும் இருக்கும் நல்ல ஆரோக்கியமான காய்கறியும் கிடைக்குது.நன்றி ஜேர்மனியில் இருந்து
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 года назад
தயவுசெய்து விரைவில் மாடி தோட்டம் பற்றி போடுங்கள்
@venkatkrishnan2183
@venkatkrishnan2183 2 года назад
Maadi thottam arumaiya iruku sir. Maadi thottam veipadhil neengal oru Shankar sir dan.. bramandam.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
unga parattukku nantri 🙏
@shivapradeep007
@shivapradeep007 2 года назад
க்ரோ பேக் விளம்பரம் போல இருந்தது அண்ணா 😍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 2 года назад
ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க கடும் உழைப்பு வேணும் இதுக்கு நிறைய செலவு செஞ்சு இருப்பீங்க நிறைய நேரம் மாடி தோட்டத்திலேயே இருப்பீங்க மாடி தோட்டத்துல வேலை செய்யறது மெடிடேஷன் மாதிரி தான் இருக்கும் எனக்கு அப்படி தான் இருக்கும் இந்த வீடியோ பார்த்த பிறகு நைட் தூக்கத்துல கூட லைனா பேக் வச்சிருக்கறது அப்படியே ஞாபகம் வருதுங்க ரொம்ப புடிச்சது உங்க மாடி தோட்டம் நானும் மாடி தோட்டம் வச்சிருக்கேங்க தொட்டி குரோபேக்ல சேர்த்து 100 இருக்கும உங்க தோட்டத்தை பார்த்ததிலிருந்து இதே போல லைனா நானும் வைக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன் உங்க அளவுக்கு பக்காவா நான் செய்யலைங்க இதை பார்த்தவுடன் அதேபோல செய்யணும்னு தோணுது ரொம்ப நன்றி
@ashok4320
@ashok4320 2 года назад
மகிழ்ச்சி!
@fathimabegum6442
@fathimabegum6442 2 года назад
You said 100% correct about your fans following your terrace garden. I am one among them .pls don't stop videos about terrace garden. Best wishes for your new arrangement. Hello to Mac .
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Happy to see your comment. Thank you 🙏
@beginwithfaith437
@beginwithfaith437 2 года назад
Very true
@sivapregassamr7847
@sivapregassamr7847 2 года назад
சிறப்பான முறையில் மாடி தோட்டம் செய்துள்ளீர்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி 🙏
@akilaravi6043
@akilaravi6043 2 года назад
Super anna... Terrace garden pakka romba super puthu garden setup pakum pothu asaya iruku... All the best anna unka puthu muyarchiku....👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unga wishes-kku nantri 🙏
@umasrinith2276
@umasrinith2276 2 года назад
My most favourite channel in Tamil
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 🙏🙏🙏 Thank you so much for your words. Very happy to read it
@rohinirohi1841
@rohinirohi1841 2 года назад
Your garden looks so good now😍 can you pls share the total cost for this modification
@458_sakthivels_sec_i4
@458_sakthivels_sec_i4 2 года назад
வாழ்த்துக்கள்
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 2 года назад
மாடி தோட்டம் ரொம்ப அழகா இந்த சீசனுக்கு ரெடி ஆயிடுச்சு.... அடுத்த ubdate காக வைட்டிங் அண்ணா 🌹🌹
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி சகோதரி 🙏
@saranagrofoods5103
@saranagrofoods5103 2 года назад
வாழ்த்துக்கள் தோழர்.உங்கள் உழைப்பு எங்களுக்கு வழிகாட்டி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@sanjays6941
@sanjays6941 2 года назад
சூப்பர் அண்ணா
@kavithakommindala8567
@kavithakommindala8567 2 года назад
Super arrangement What a patience u have
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@heartyrkjas
@heartyrkjas 2 года назад
Shadenet without Welding வெல்டிங் இல்லா நிழல்வலை அமைப்பது எப்படி? தெளிவான விளக்கங்களுடன்!!! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AXyVEpG2jJM.html
@rajorganicthottam
@rajorganicthottam 2 года назад
Sir, R&D department arumai, valthukkal ungaludaya muyarchi sirappaga amayattum. En wife ungalidam keta karuveppilai valarpu video try pannunga.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unga vazhthukalukku mikka nantri 🙏 Karuveppillai valarppa.. try panni video kodukkiren 👍
@hemalatha8853
@hemalatha8853 2 года назад
சொல்ல வார்த்தையில்லை அண்ணா ஒவ்வொரு தடவையும் நீங்கள் தோட்டம் பற்றிய வீடியோ போடும் போதும் ஒரு தாய் பெற்று எடுக்கும் குழந்தையைப் போல் உணர்கிறேன் அண்ணா அறுமை சிறப்பு வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் அழகான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏
@hemalatha8853
@hemalatha8853 2 года назад
@@ThottamSiva மிக்க மகிழ்ச்சி அண்ணா
@hemalatha500
@hemalatha500 2 года назад
It's really a motivational video. Thank you 😊 so much sir.Mac's entry and his actions are super hai Mac.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙂🙂🙂
@sreevigahomegarden
@sreevigahomegarden 2 года назад
அருமையாக உள்ளது தோட்டம் மாற்றி அமைப்பு வீடியோ... இந்த ஆடிப் பட்டத்திற்கு செடிகள் தேர்வு பற்றி புதிய முயற்சி மேற்கொள்ளவும்.. Double Bean's seeds என்னிடம் அதிகம் உள்ளது கட்டாயம் பகிர்கிறேன்.. நன்றிகள் நன்றிகள் சார்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி நண்பரே. செடிகள் தேர்வு பார்த்து தான் ஆரம்பிக்கிறேன். உங்கள் ஆடிப்பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். Double Bean's சீட்ஸ் மூன்று கொடிகள் ஆரம்பித்து இருக்கிறேன். அது போதும் தானே? நிறைய கொடிகள் வைக்க வேண்டுமா?
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 2 года назад
Unga ulaippukkum muyarchikkum valthukkal
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙏
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 2 года назад
வணக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல(தவறில்லை) என்பது பழமொழி. Blessings to your new methods and trials (Thottom Siva Garden and Research Institute !) 👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks for your blessings 🙏 Thottam Siva Garden and Research Institute 🙂🙂🙂
@gnanasoundarim9106
@gnanasoundarim9106 2 года назад
அண்ணா சூப்பர்
@divyajinesh221
@divyajinesh221 2 года назад
அருமை அண்ணா 👌
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Great Video as usual thank you so much 💐🌹🌼🌸🌺🌷✨✨✨✨✨✨✨✨✨👍👌💯
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 года назад
சகோதரரே வாழ்த்துக்கள் உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். சகோதரரே டிசைன் செல் ட்ரே பற்றி முழுமையாக போடவும். இந்த ஸ்டண்ட் பற்றி முழுமையாக போடவும் நான் மாடியில் சில தோட்டம் வைத்து இருக்கிறேன் மாடி கெட்டுப் போகாமல் இருக்க தயவுசெய்து இந்த ஸ்டண்ட் பற்றி போடவும்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. பற்றி விரிவான ஒரு வீடியோ கொடுக்கப் பார்க்கிறேன்.
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 года назад
@@ThottamSiva நன்றி சகோ
@radhikakannan2147
@radhikakannan2147 2 года назад
Very nice. Mak payaluku naraya edam (free ah iruku😄
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Amam.. avanukku maadi thaan nalla pozhuthu pokku 🙂
@sugunajesus836
@sugunajesus836 2 года назад
சூப்பர் சிவா அண்ணா வாழ்த்துக்கள் 💐 👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@anajimabanu1383
@anajimabanu1383 2 года назад
Super anna niraya kastapaduringa valthukkal yenaku milagai vithai kudunga ...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Amam.. Pona december-la arambiththa work ithu.. ippo thaan complete-a ready aagi irukku. milakaai vithaikal ready anathum solkiren 👍
@vjsasivj5246
@vjsasivj5246 2 года назад
சூப்பர் 👍
@chitraraj9305
@chitraraj9305 2 года назад
உங்கள் கடுமையான உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் வாழ்த்துகள் சகோதரரே.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@muthukumaran356
@muthukumaran356 2 года назад
Nice to see Madi thottam again with new setup.. 😊
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@kalaiselviselvi3438
@kalaiselviselvi3438 2 года назад
Good arrangements
@nalini.n3929
@nalini.n3929 2 года назад
நான் உங்கள் கலர்full தோட்டம் பார்த்து ஆசையை நிறைவேற்றி கொள்கிறேன். 👏👏👏👏👌👌🤩.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி . நீங்கள் தோட்டம் வைக்கவில்லையா? மாடித் தோட்டம் ஆரம்பிக்கலாமே
@nalini.n3929
@nalini.n3929 2 года назад
@@ThottamSiva கொஞ்சம் செடி வைத்திருக்கிறேன் மழை வந்தால் தரை பாழாகி விடுகிறது.
@nalini.n3929
@nalini.n3929 2 года назад
@@ThottamSiva thank you for your reply🙏👍
@mpb7969
@mpb7969 2 года назад
உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏
@AgalTamil-vlogs
@AgalTamil-vlogs 2 года назад
Grow bags super
@shrinivasang7404
@shrinivasang7404 2 года назад
டெரஸ் கார்டன் நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள் சார், பாட்டம் பைப் ஸ்டாண்ட் எவ்வாறு செய்வது என்று ஒரு டெமோ போட்டால் நன்றாக இருக்கும்,நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி. ஸ்டான்ட் பற்றி ஒரு வீடியோ சீக்கிரம் கொடுக்கிறேன்.
@Divyasree21
@Divyasree21 2 года назад
Grow bags details venum sir ....kandipa upload pannnunga waiting 🙂
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Growbag details kku intha video paarunga.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-70xcQ6B6qyY.html
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Ungal Maadi thottam pudhu amaipu Sirappu ah irruku🙏🕉Vazgha Valamudan
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
vazhthukalukku nantri 🙏
@rajendranmg
@rajendranmg 2 года назад
Great Nanbare.
@nambaveetuthotam5660
@nambaveetuthotam5660 2 года назад
Super super sir👍
@MomsNarration
@MomsNarration 2 года назад
Mac's watch tower is a novel idea, your terrace garden looks very neat and colourful!!!
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏🙏🙏
@dheshikavijay5983
@dheshikavijay5983 2 года назад
Supper anna unkita pidisa visayame ethuthaa anna fist try panni nirai and kurai ellam marakkaama solliduveenga athaa anna engalukku unga video's eppo varunu pakkara intrest ah kudukkuthu unmaiya solra siva anna innum neraya research panna engaloda valththukkal
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unga comment padikka romba happy-a irunthathu.. parattukku mikka nantri.. ellorukkum viththiyasama try panni parkka time irukkaathu. naan ennaala mudinja alavukku start panni parththu solkiren. avlo thaan
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 2 года назад
👋. So nice to see the update
@fathimaali1893
@fathimaali1893 2 года назад
உண்மைதான் அண்ணா உங்க மாடிதோட்டம் பார்த்துதான் நான் தோட்டம் போட ஆரம்பிச்சேன்🙏🙏🙏😆😆👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். இப்போ உங்க மாடித் தோட்டத்தில் எவ்வளவு செடிகள், Growbags இருக்கிறது?
@fathimaali1893
@fathimaali1893 2 года назад
@@ThottamSivaசின்னதும் பெரிதுமாக 75 grow bags இருக்கு including ur நெய் மிளகாய் also.நெய்மிளகாய் நல்லா காய்க்குது,onceagain 🙏🙏🙏🙏அண்ணா.
@aathifaathif5191
@aathifaathif5191 2 года назад
All the best supera irukku
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri
@carolinemary3467
@carolinemary3467 2 года назад
Hats off to you sir
@nikkashthangaraj1391
@nikkashthangaraj1391 2 года назад
Super sir
@cracyjones
@cracyjones 2 года назад
Anna, Eppadi ivlo effort and time spend panreenga nu kathukanum... Romba sooper... Intha season la seeds konjam sumaar thaan... Naan kooda athe problem face panninen... God bless you anna. Waiting to see more new results. 😃
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you. intha changes kittathatta 6 months kku munthi arambichchathu.. time kidaikkirathai poruththu slowva thaan pannuren
@sarijaya9323
@sarijaya9323 2 года назад
Fresh ah azhaga iruku Anna no words to say
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 2 года назад
Unga video pakavee romba energetic a nala eruku mak super supervisor 😎😎😊😊
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unga comment-kku nantri 🙏
@hirithickhasan7146
@hirithickhasan7146 2 года назад
Super bro
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 2 года назад
இனி மாடித்தோட்டமும் கலர் கலர் பூக்களும் வித விதமான செடிகளும் பார்க்க அருமையா வரபோகுது சூப்பர் அண்ணா தாமரை க்ரோ பேக்ல வச்சிருக்கிங்க அது எப்படி அதுல ஓட்டை இருக்குமே தண்ணி கீழ போகாம இருக்க எதாவது செஞ்சிங்களா இல்ல இதுக்குனு தனியா பேக் விக்கிறாங்களா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ஆமாம் சகோதரி. எல்லாம் வளர்ந்து வந்ததும் தோட்டம் காய்களும் பூக்களுமே நிறைந்து தெரியும். தாமரை , அல்லி வளர்க்க இது தனியா வருகிற Growbag . தண்ணீர் லீக் ஆகாது.
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 2 года назад
@@ThottamSiva சூப்பர் ண்ணா
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
Very much loyal checking officer. 😛
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
😂😂😂
@sureshsuresh-lj4ru
@sureshsuresh-lj4ru 2 года назад
Sir ஏலக்காய் மிளகு செடிகள் முயற்சி செய்து பார்க்கலாம் கோவை சூழலுக்கு நன்றாக வளர்கின்றது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
மிளகு செடி வாங்கி இருக்கிறேன். வைத்து விடணும்.
@guddalavenkey488
@guddalavenkey488 2 года назад
Hats off to your patience sir suuper
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@latharaghunathan604
@latharaghunathan604 2 года назад
Looks Awesome
@revathisanthanam8461
@revathisanthanam8461 2 года назад
Beautiful arrangements
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks
Далее
NAH UH
00:17
Просмотров 2,2 млн