Тёмный
No video :(

கனவுத் தோட்டம் | கொட்டாரப் பந்தல் அமைப்பு மற்றும் செடிகளின் வளர்ச்சி விவரங்கள் 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 73 тыс.
50% 1

We finally made a big trellis set-up in our dream garden this week. Let me share the update on how we made the trellis and our creepers/climbers plan for this season.
Also sharing the update on the growth of Tomato, Brinjal, Chilli and onion in our dream garden.

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 660   
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 года назад
செடிகளில் தெரியும் இயற்கையான பசுமை....ரம்மியமாக இருக்கிறதுங்க சார். உங்கள் மனதிற்கு எல்லாம் நன்றாகவே வளரும். வாழ்த்துக்கள் 🎉Your step by step updates is going to be a great help and inspiration to all sir. Thanks a lot 🙏
@Memestamil45
@Memestamil45 3 года назад
Mach video 😭
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. நிறைய பேர் இந்த கமெண்ட்ட லைக் பண்ணி இருக்கீங்க. பார்க்கவே சந்தோசமா இருக்கு.
@prasannapycl9155
@prasannapycl9155 3 года назад
Neer kaiyittu seium yella kariyangalaium karthar ashirvathipar . praise the Lord amen. ...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nantri
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 3 года назад
கிராமத்தில். வாழ்ந்த எனது குழந்தை மற்றும் வாலிப வயதில் கிராமத்தில் நான் அனுபவித்த வாழ்க்கை முறைகள் ஞாபகத்தில் வருகின்றது 🙏🙏🙏 அருமையான பதிவு!!!
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@ranjithamvenkatesan834
@ranjithamvenkatesan834 2 года назад
அண்ணா, நான் கடந்த இரண்டு மாதமாக தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். மிகவும் யதார்த்தமாய், நீங்கள் நிலம் வாங்கியது, சீராமைத்து குழந்தைகள் கையால் விதைத்தது, என்று உண்மை அனுபங்களை மட்டும் தருகிறீர்கள்.. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.. நானும் தற்போது வீட்டில் கீரை வளர்க்கிறேன்.. 💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. இது போன்ற பாராட்டுக்கள் தான் எனக்கு நல்ல ஊக்கம் தருகிறது. மிக்க நன்றி 🙏🙏🙏
@nagarajanj2139
@nagarajanj2139 3 года назад
கனவு தோட்டம் பற்றி நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவுகளும் மிக அருமை சார். விவசாயத்திற்கு உயிர் கொடுக்கும் உங்களைப் போன்ற சிறந்த மனிதர்களின் காலில் விழுந்து ஆசிபெற தோன்றுகிறது. நன்றி சார்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி. உங்களை போற்ற நண்பர்களின் வாழ்த்துக்கள் போதும். இன்னும் நிறைய செய்ய தூண்டுகிறது.
@selvichendil8511
@selvichendil8511 3 года назад
👏👏தொட்டதெல்லாம் பொன்னாக வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@riyasmohamedriyas7915
@riyasmohamedriyas7915 3 года назад
முயற்சி தான் அல்ஹம்லில்லாஹ்
@asmathfathimah
@asmathfathimah 3 года назад
Masha Allah 😍 Inn sha Allah உங்கள் முயற்சிக்கு அனைத்தும் திருவினை ஆகும் 👍
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 3 года назад
Insha allah nanum oru farm start pannalamnu eruka kandipa ungaloda support venum
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@jayanthi.s.shanmugam.s.5894
@jayanthi.s.shanmugam.s.5894 3 года назад
அருமை அருமை.
@JAYCSTV
@JAYCSTV 3 года назад
நல்ல இயற்கை சார்ந்த கருத்துக்களை விதைக்கும் உங்களுக்கு இறைவன் என்றும் துணை இருப்பார் வாழ்த்துக்கள் 🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@swimforai7460
@swimforai7460 3 года назад
Super sir unga thottam patha fever irutha kuda poidu avlo oru interesting ha iruku sir thanku
@kavithaselvaraj9714
@kavithaselvaraj9714 3 года назад
It's based on the rain only
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
@Swim for AI , Unga comment padikka romba santhosam.
@komalarajan8062
@komalarajan8062 3 года назад
Your small help in reducing Global warming is appreciable🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@dayanaantony7132
@dayanaantony7132 3 года назад
Kanavu thottam super.
@m.prakash5925
@m.prakash5925 3 года назад
Anna, Kanavu thottam video update panniyatharkku nanri... 1) Maettu paathiyil mullangi, keeraivagaigal, karunai kilangu valarkkalaam... 2) panthal amaippu paguthiyil sweet corn, baby corn, Valli kilangu vagaigalum add pannikonga.. The above two points only my suggestion Anna.. 1) Thottathil thenikal arumai ...alagu.. 2) Thakkaali chedi rombavae superaa irukku.. 3) Panthal amaippu ulaippu ...alagaga milirkirathu... 4) Through video nanum kanavu thottathai sutri vantha feel... Thank you..Anna...
@m.prakash5925
@m.prakash5925 3 года назад
Anna...Mettupaathiyil verkadalai add pannikonga...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Time eduththu detail-a comment koduththathukku nantri. Padikka romba santhosam. Mullangi konjama vaikkanum. Keeraikal 4 days once water vitta thappu pudikkumaa entru paarkkanum.
@nandakumarfitness
@nandakumarfitness 3 года назад
வணக்கம் உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருபவன் நான். தயவுசெய்து பலதானிய விதைப்பு முறையை தெளிவாக ஒரு காணொளி பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகள் மென்மேலும் வெற்றி என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பலதானிய விதைப்பு இந்த முறை செய்து விரிவாக ஒரு காணொளி கொடுக்க பார்க்கிறேன். நன்றி
@jazmeensowkath5737
@jazmeensowkath5737 3 года назад
True anna neega maadithootam pathiya sollum podhu nan romba feel pannirukan ana ipo neega landla gardening pannum podhu enaku neraiya usefulla iruku thank u anna
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Mikka Natri. Neegnalum land-la gardening panreengala?
@thajnisha5388
@thajnisha5388 3 года назад
நீங்கள் தொட்டதெல்லாம் உங்கள் மனம் போல் பசுமையாக இருக்கிறது... வாழ்க வளமுடன்...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@bharadwajvenkatesan8553
@bharadwajvenkatesan8553 3 года назад
Shiva Sir, great energy, enthusiasm and passion. You are a great inspiration to us.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@ashokashokkumar6138
@ashokashokkumar6138 3 года назад
நல்லா பசுமையாக உள்ளது ப்ரோ சூப்பர்..
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Thambi Super சிறுக கட்டி பெருக வாழ் என்ற பழமொழிக்கு எற்ப தாங்கள் வாழ வாழ்த்துகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@santhajoseph8355
@santhajoseph8355 3 года назад
வாழ்த்துக்கள் சார் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை என் சகோதரி என் சகோதரன் எல்லோரும் பார்த்து பயன் அடைந்தார்கள் மிக்க நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@sreepathyr
@sreepathyr 3 года назад
அருமை. பந்தல் சூப்பர்
@ahashashlin3336
@ahashashlin3336 3 года назад
Super Anna.
@pavaiyarmalar6531
@pavaiyarmalar6531 3 года назад
வாழ்த்துகள் சிவா தொடருங்கள்
@fathimasumaiya7002
@fathimasumaiya7002 3 года назад
Super Anna ogada video romba motivation aa iruku epo adutha video poduviganu edhir pathutu irupen. Oga video patha pirahutha na vtla kaihari chedi elm vachiruka ipo elm kai pidika aarabichuruku romba nandry Anna.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Romba santhosam. Ungal kaaikari thottam nantraga vilaichchal kodukka vazhththukkal
@fathimasumaiya7002
@fathimasumaiya7002 3 года назад
@@ThottamSiva thanks Anna iam Sri Lanka
@pangajavallisubramani1103
@pangajavallisubramani1103 3 года назад
உங்களுடைய கணவு தோட்டம் மிக அருமையாக உள்ளது உள்ளது கணவு நினைவாக என்னுடைய வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@geethabhuvanesh5747
@geethabhuvanesh5747 3 года назад
Good work all the best
@arunkumaran3724
@arunkumaran3724 3 года назад
உங்கள் பனி தொடர வாழ்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 3 года назад
Super sir
@senthilnathan3789
@senthilnathan3789 3 года назад
உங்கள் கனவு தோட்டத்தின் பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன்... நாங்களே தோட்டம் வைத்து வளர்ச்சியை பார்கின்ற உணர்வு ஒவ்வொரு பதிவைப்பார்க்கும் போதும் ஏற்படுகின்றது...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்க கமெண்ட் பார்க்க ரொம்ப சந்தோசம். நன்றி
@karthikabalu2221
@karthikabalu2221 3 года назад
👌 Brother nice video
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 3 года назад
அருமை... வாழ்த்துகள்....👏🌷👏🌷👏🌷👏🌷👏🌷👏🌷👏🌷
@balabala80murugank88
@balabala80murugank88 3 года назад
Fabulous
@tamilpaiyan555
@tamilpaiyan555 3 года назад
Valthukal armai
@rameshmahalingamramesh5482
@rameshmahalingamramesh5482 3 года назад
Super bro...
@rajeshwarir4385
@rajeshwarir4385 3 года назад
Hats of shiva Anna macplatinum love uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 3 года назад
Excellent work So happy to watch
@maheswariilango6906
@maheswariilango6906 3 года назад
Happy to see 'kanavu thottam'. But more expectations of flowers in that dream garden.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you. Will do more flowers after the sowing of 'Kodi Kaikarikal' this week.
@maheswariilango6906
@maheswariilango6906 3 года назад
OK sir.
@ramyam9670
@ramyam9670 3 года назад
Super Anna Congrats... God Bless you...
@sekard1668
@sekard1668 3 года назад
Congratulations sir.parka alagairukku. Ennoda thottathilum peerkangai aruvadai seithiruken my first terrace gardenla unga videos follow panni so happy sir
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Romba santhosam. Ungal peerkkangai aruvadaikku vazhththukkal.
@thayathanush6709
@thayathanush6709 3 года назад
Super smash Anna
@rajorganicthottam
@rajorganicthottam 3 года назад
அருமை, உங்களுடைய திட்டம் நன்றாக இருக்கு sir. இயற்கை உங்களுக்கு கை கொடுக்கும். வாழ்த்துக்கள். 50 நாள்களுக்கு குறைவாக உள்ள நாற்றுக்கு 3G அல்லது வேப்ப கரைசல் கொடுத்து அது செத்து போச்சு.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி 3G கரைசல் சரியான அளவில் கலந்தால் பிரச்சனை வராது.. வேப்பெண்ணை தான் பார்த்து பயன்படுத்தனும்.
@punithafrancis3714
@punithafrancis3714 3 года назад
Appa unga kanavu thottathiruku vathukal. Romba magilchiya eruku
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Mikka Nantri
@raghultharmalingam1788
@raghultharmalingam1788 3 года назад
Super anna
@sugunakumar6031
@sugunakumar6031 3 года назад
Unga kanavu thottam super sir
@ramyagopinathwilsonfreddy4715
@ramyagopinathwilsonfreddy4715 3 года назад
பந்தல் அருமை.... பார்க்கும்போது சந்தோசமா இருக்கு..... அண்ணா....
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@selvivicchu6531
@selvivicchu6531 3 года назад
Nice nice
@jayasreesanthosh8827
@jayasreesanthosh8827 3 года назад
No words for your sinsiarity sir , may God Bless you
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@antonysamysantonysamys4587
@antonysamysantonysamys4587 3 года назад
Super brother
@gnanavelmohanam3144
@gnanavelmohanam3144 3 года назад
Nice...sir...
@thivakarj9133
@thivakarj9133 3 года назад
Inspirational 😍😍
@vaali333
@vaali333 3 года назад
வாழ்த்துகள் சிவா தொடருங்கள்.உங்கள் அனுவபம் உங்கள் வளர்ச்சி எனக்கு ஒரு உணர்வை தருகிறது முயற்சி செய்து பார்க்கலாம் என்று.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். என் வீடியோ மூலமா இப்படி ஒரு எண்ணம் நண்பர்களுக்கு வந்தால் சந்தோசமே
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 года назад
அருமை அருமை அருமை அருமை அண்ணா கனவுத் தோட்டத்தில் தென்னை மரம் பனை மரம் வேலியில் சுற்றி வைத்தால் நன்றாக இருக்குமா அண்ணா நீங்கள் தொடங்கிய கொடி பந்தல் ரொம்ப அழகா இருக்கு நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😍👌🌱🌳🌱🍃🍀🍁🌷🌹
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. பனை பற்றி இன்னும் யோசிக்கவில்லை.
@shriammu6310
@shriammu6310 3 года назад
U r best inspiring person...sir. congratulations.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you so much 😀
@ZaffarSadiq
@ZaffarSadiq 3 года назад
புது ரோஜா பூத்திருக்கு அதிகாலையிலே🌷🌼🌻🌴🌾🌿☘
@anandhananandhan7126
@anandhananandhan7126 3 года назад
பார்க்கவே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா. . நன்றி நன்றி நன்றி. .
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@mohamedadhil1814
@mohamedadhil1814 3 года назад
Unga video dhan romba pudichurukku
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nantri
@mohamedadhil1814
@mohamedadhil1814 3 года назад
@@ThottamSiva Sir unga rose Sedi ennachu
@vimalraj6325
@vimalraj6325 3 года назад
அருமை அண்ணா👍
@kadaluzhavan4150
@kadaluzhavan4150 3 года назад
Nengal vettri pera vazhthukal 🙏
@foodiespagechennai6227
@foodiespagechennai6227 3 года назад
பசுமை காண்பது இனிமை, அதற்கு காரணம் நீர் (தாங்கள்) என்பது பெருமை 👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@shanthasankaran7361
@shanthasankaran7361 3 года назад
அருமையான முயற்சிகள். வாழ்த்துக்கள். வளர்க பல்லாண்டு. 🙌👌👏👏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@bharathishanthadevi3703
@bharathishanthadevi3703 3 года назад
Arumai congrats
@amrithasivakumar689
@amrithasivakumar689 3 года назад
Anna good morning. Kanavu Thottam parkave romba azhaga iruku Anna. Neenga enaku periya inspiration Anna. Take care u and ur family Anna.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
parattukku mikka nantri.
@nandhinisarpathi9281
@nandhinisarpathi9281 3 года назад
So nice sir
@jansi8302
@jansi8302 3 года назад
I think everyone can feel your happiness u had in dream garden. Good to see your hard work for panthal.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@sekard1668
@sekard1668 3 года назад
Thank you sir. Chitra from Chennai
@venkatd9292
@venkatd9292 3 года назад
Very nice. Thanks for sharing
@revathisanthanam8461
@revathisanthanam8461 3 года назад
Suuuuuper
@nimalangnanaraj1280
@nimalangnanaraj1280 3 года назад
Nice to see the progress.
@baskaransubramani2097
@baskaransubramani2097 3 года назад
அருமை....வாழ்த்துக்கள் சார்.
@peersview5215
@peersview5215 3 года назад
அருமை அருமை
@shalini2312
@shalini2312 3 года назад
வாழ்த்துகள் 😊 காணும் போது அருமையாகவும் மனதிற்கு இனிமையாகவும் உள்ளது ஐயா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@babupr1107
@babupr1107 3 года назад
So you are happy
@thamilselvan6716
@thamilselvan6716 3 года назад
கனவு தோட்டம்.... 👌👌👌👌
@thottamananth5534
@thottamananth5534 3 года назад
எங்கள் மாடி தோட்டத்திலும் செண்டு மல்லி பூக்க ஆரம்பித்துவிட்டது. யாணை தந்த வெண்டை கத்தரி தக்காளி அவரை மிரட்டலாக வந்து கொண்டு இருக்கிறது ‌ நான்கு முள்ளங்கி அறுவடை செய்துள்ளேன். இனிமேல் தான் கொடி காய்கறிகளுக்கு பந்தல் போட வேண்டும்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
சந்தோசம். எல்லா செடிகளும் நல்ல அறுவடை கொடுக்க வாழ்த்துக்கள்
@vlbvinoth
@vlbvinoth 3 года назад
Thenikkaluka poochedigal vakka poraennu solrathu oru theivega vivasayam na🙏🏽
@reenaraviv2145
@reenaraviv2145 3 года назад
பந்தல் அமைப்பு அருமை நண்பரெ . வாழ்த்துக்கள், I like it
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@poravysundar8691
@poravysundar8691 3 года назад
அழகு
@poravysundar8691
@poravysundar8691 3 года назад
உங்கள் no
@msmssaratha7260
@msmssaratha7260 3 года назад
Thanks Anna nalla pannunga valthukkal
@rajamuthuvelkailasaraj353
@rajamuthuvelkailasaraj353 3 года назад
அருமை அண்ணா, உங்கள் முயற்சி, பலன் தர தொடங்கிவிட்டது
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@rajamuthuvelkailasaraj353
@rajamuthuvelkailasaraj353 3 года назад
அண்ணா,உங்கள் போன் எண் அனுப்பவும், என்னுடய போன் எண் 9543521572
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 года назад
அருமையான விரிவான உபயோகமான பதிவு💐👌👏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@joshikamanikandan2543
@joshikamanikandan2543 3 года назад
Super
@vijayalakshmibalaji3296
@vijayalakshmibalaji3296 3 года назад
நல்ல முயற்சி.ஆத்மார்த்த மாக செய்கிறீர்கள் .பல்கி பெருக ,வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@meenakshi5860
@meenakshi5860 3 года назад
Neenga daan kadavul Anna 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Achoo.. Naan manusana irunthaale pothunga..
@dishanthvijayan7822
@dishanthvijayan7822 3 года назад
Super bro vera level
@maadielvivashayam561
@maadielvivashayam561 3 года назад
வெற்றி நிச்சயம் நண்பரே.வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 года назад
அருமை அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்து்கள் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@manjulav6093
@manjulav6093 3 года назад
super
@g.amarakasana.govindharaj8348
@g.amarakasana.govindharaj8348 3 года назад
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@nishenthinirameshkumar69
@nishenthinirameshkumar69 3 года назад
சூப்பர் அண்ணா.வாழ்த்துக்கள் அண்ணா.அருமை அசத்தலா இருக்கு.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@ayyappanrajamanickam6241
@ayyappanrajamanickam6241 3 года назад
Wow super sir
@ashok4320
@ashok4320 3 года назад
சிறப்பு!
@Sriramvaradharajan
@Sriramvaradharajan 3 года назад
Excellent Sir wish you all the best
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@gokuljayanthigokuljayanthi3585
@gokuljayanthigokuljayanthi3585 3 года назад
Wonderful use information 👍👍🎉🎉
@jmeenaece
@jmeenaece 3 года назад
Mannuku saththu koota than thakka poondu valapanga.. athikama nellu nadurthuku munadi valthu uzhuvanga..oru aal ninna theriyatha alavuku cedi valarum. Nanga ithula cinna vayasula odi pudichu viladuvom😍😍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nalla malarum ninaivukal. Antha chedikkulle payame illama oodi vilaiyaadurathum oru santhosam thaan.. illaiyaa
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 3 года назад
சூப்பர் !சூப்பர்! முயற்சி வெற்றியடையவாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@smvenan7860
@smvenan7860 3 года назад
Good
@ankkalmarketing3556
@ankkalmarketing3556 3 года назад
Super ji dream thottam congrats jo
@gowrivaradhan7597
@gowrivaradhan7597 3 года назад
Very happy to c ur(our) kannavu thottam 'a day to day development.All the best bro👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you so much 🙂
@aravindaravindhan6982
@aravindaravindhan6982 3 года назад
Vazthukal Sir
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17