Тёмный

கனவுத் தோட்டம் | வெள்ளரிப்பழம் அறுவடை | Cucumber Fruit and Muskmelon harvests from my dream Garden 

Thottam Siva
Подписаться 464 тыс.
Просмотров 135 тыс.
50% 1

Another new try in my dream garden during this summer season, the summer fruits. I have started cucumber, muskmelon and watermelon around January. Faced lot of problems and struggled a lot. Finally got a decent harvest from Cucumber and Muskmelon.
Check out this video on the lesson learned from this season and how to grow the summer fruits successfully.
Don't miss the tasty cucumber fruit (Pazha vellari) harvest from my Kanavu Thottam
For Fruit Cucumber seed, you can check this link (Ottanchatram Paramez),
thoddam.wordpr...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 618   
@creativelifestyle7744
@creativelifestyle7744 3 года назад
நாங்க வெள்ளரி பழத்துக்கு நாட்டு சக்கரை தொட்டு சாப்பிடுவோம் அருமையான ருசி👌👌👌
@elangoelango1444
@elangoelango1444 3 года назад
என் வாழ்க்கைல நடந்தது : நா என்னோட friend ரெண்டுபேருக்கும் ஒன்ன தா மாடு மேய்க்க போவோம் . அப்போ நாங்க 10th படிக்கிறோம்.மே மாசம் லீவு. நாங்க மாடு மேய்க்கரத்துக்கு பக்கத்துல காட்டுல ஒரு வெள்ளரி கொடி இருந்துச்சு. அங்க மடவாய் ல ரெண்டுபேரும் தண்ணி குடிக்க போவோம்.3காய் இருந்துச்சு. லைட்டாஹ் பழுத்து இருந்துச்சு நா அவ ரெண்டுபேரும் ஒரு காய் பிடுங்கி சாப்பிட்டோம். காய் அவ்ளோ ருசி இல்லை. அடுத்த பழத்தை நல்லா பழுத்த பிறகு பறிக்கலாம்னு முடிவுபன்ணி டெய்லி போய் போய் பாக்குறது. கடைசியா ஒரு நாள் பழம் பழுத்துச்சு . நாங்க சந்தோஷத்துல சர்க்கரை எடுத்துட்டு வர வீட்டுக்கு ஓடி போய்டு வந்து பார்த்த அந்த பழம் அங்க மேஞ்சுட்டு இருந்த மாடு ஒன்னு வந்து சாப்டுட்டு இருக்கு . மனசே இல்லை. திரும்பி வந்துட்டோம்.அது சாப்பிட்ட இடத்துல சில விதை இருந்துச்சு அத எடுத்து மறுபடியும் நட்டு வளர்த்து காய் காய்ச்சு பழம் பழுத்த அப்புறம் சாப்பிட்டோம்.. ஒரு இனிமையான அனுபவும். இப்போ 23வயசு ஆச்சு மறக்கமுடியாத அனுபவம்
@parvathygunasekaran5867
@parvathygunasekaran5867 3 года назад
வெள்ளரி பழத்தின் ருசிக்கு சொத்தையே எழுதி வைத்திடலாம்..உண்மையான வார்த்தைகள்....உழைப்புக்கான அறுவடை....நல்ல பதிவு..
@bluelilly22222
@bluelilly22222 3 года назад
Beautiful experience
@harinik227
@harinik227 3 года назад
மிகவும் அருமையான நினைவுகள்.உங்கள் பதிவை படிக்கும்போதே சந்தோஷமா இருந்தது சகோதரி.
@user-cq2xh8jz9x
@user-cq2xh8jz9x 3 года назад
சிறந்த அனுபவம்
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 3 года назад
Wow. Wonderful picturization. I am impressed. Gramatthu addhiyaayam. You can try writing graamatthu kadhaigal.
@hemalatha206
@hemalatha206 3 года назад
வெள்ளரி பழம் நான் இப்ப தான் first time பார்க்கிறேன். நன்றி அண்ணா..
@anithajenifer2905
@anithajenifer2905 3 года назад
My favorite fruit.. It's very soothing to hear the rain sound in first clipping..
@mailmeshaan
@mailmeshaan 3 года назад
கடவுள் அருளால் எல்லாம் நல்ல படியா நடக்குது 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
அருமை நண்பரே தற்ச்சார்பு வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் வாழ்த்துக்கள் 👏👏👌👌💐💐
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@r.kgardeningandvlog1963
@r.kgardeningandvlog1963 3 года назад
அம்மாவின் ஃபேவரிட்...என் அம்மாவுடைய ஊர் பழனி பக்கத்தில் ஒரு சிறிய கிராமம் (ஆயக்குடி)... அங்கு தான் இதை சாப்பிட்டு இருக்கிறேன்... அருமையான ருசி...
@Azwahy
@Azwahy 3 года назад
Neenga sollum pothu thaan ithuku pinnadi ivlo Vali iruka nu... Viyapaarigalidam irunthu direct ah vangum pothu peram pesaveh koodathu nu ungaloda intha video thelivana oru karuthu solluthu... Tq so much
@kalakala3615
@kalakala3615 3 года назад
வெள்ளரி ஆகா இது மாதிரி நம்மே ஊர் பக்கம் மட்டுமே பார்க்க முடியும் இங்கு பார்ப்பது மகிழ்ச்சி பார்க்கும் பொழுது ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@Karthikeyan-ke8yj
@Karthikeyan-ke8yj 3 года назад
என்னோட கனவு உங்களோட சேனல் மூலமாக நினைவு ஆனது... இதுமாதிரியான வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் கனவும் விரைவில் நிறைவேறட்டும்
@Karthikeyan-ke8yj
@Karthikeyan-ke8yj 3 года назад
Anna ninga enaku reply panninathe periya santhosam ... Romba nandri ga Anna...
@indraprasath8925
@indraprasath8925 3 года назад
We also try to form the garden
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Thambi தங்களுடைய கையில் உள்ள வெள்ளரியையும், முலாம் பழத்தையும் பார்த்ததுமே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது. உங்களுக்கு தோல்வி கிடையாது. உங்க முயற்சிக்கு வெற்றி மட்டுமே நிச்சயம் .நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏
@Amalorannette
@Amalorannette 3 года назад
அருமை உங்க தோட்டத்தை பார்க்கும் பொழது பழைய நாட்கள் ,வெள்ளரிப்பழம் ஞயாபகம் வந்துருச்சிங்க நன்றி உங்க தோட்ட அனுபவத்தை பகிர்தலுக்கு.நன்றி.
@maheswarikulandhasamy3795
@maheswarikulandhasamy3795 3 года назад
பாண்டிச்சேரி ல வெள்ளரி பழம் கிடைக்கும்.. அருமையான ‌ருசி கொண்டவை..அண்ணா உங்க உழைப்பு அபாரமானது.வாழ்க வளமுடன் மகிழ்ந்திருப்போம் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
அங்கே கிடைக்குதா.. ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@sundarrajan3278
@sundarrajan3278 3 года назад
வணக்கம் தோட்டம் சிவா அவர்களுக்கு உங்கள் தோட்டக்கலை பயிற்சி அருமையாக இருக்கிறது இதை பார்த்த நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம் எங்கள் இல்லத்தில் நாங்களும் வெற்றிகரமாக வெண்டைக்காய் கத்தரிக்காய் பாகற்காய் புடலங்காய் பீர்க்கங்காய் இவையெல்லாம் நாங்களும் எடுத்து இருக்கிறோம் உங்களைப் பார்த்து தான் இந்த முயற்சி செய்தோம் அருமையான வெற்றி எங்களுக்கும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் அறுவடையை கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்த்துக்கள்
@arshinisgarden4641
@arshinisgarden4641 3 года назад
I admire the way u accept the failure n mistakes along with ur success which is motivating me every time..👍👍 person who knows where it went wrong is already half achieved 😎😎
@commentsathish9824
@commentsathish9824 3 года назад
Truely said
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த மான பழம்... சின்ன வயசுல சாப்டது ... பார்க்கவே super anna....வாழ்க வளமுடன்.....
@baranisakthii
@baranisakthii 3 года назад
*நான் சாப்பிடுருக்கன் நல்லா ஆப்பிள் பழம் மாதிரி மாவு மாவா இருக்கும்......... வாசனை ஆளைஸதூக்கும்* 😋
@rmeenakshi9919
@rmeenakshi9919 3 года назад
நீங்கள் சொல்வது போல கிடைச்ச இடத்தில் வெள்ளரிபழம் வாங்கி சாப்பிடணும் அப்படி அபூர்வமா ஆச்சு நன்றி
@mohammedfawwaz1533
@mohammedfawwaz1533 3 года назад
Siva uncle in my dream you and me where doing farming and had a big farm,in future I wish to come as true
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 3 года назад
ததாஸ்து (அப்படியே ஆகட்டும்)!
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 3 года назад
@@mohammedfawwaz1533 ததாஸ்து என்று வாழ்த்தியது உங்கள் கனவு பலிக்கட்டும் என்று தான்.(தொடர்ச்சியாக அடுத்த postம் வந்து விட்டது. மன்னிக்கவும்.)
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
@ Mohammed Fawwaz, Very happy ma. My wishes to you for your dream come true 👍
@arusuvailand8567
@arusuvailand8567 3 года назад
வெள்ளரிப்பழம் சூப்பர், நீங்கள் கூறியதுபோல் இதன் சுவைக்கு சொத்தையே எழுதி தரலாம், வாழ்த்துக்கள்.
@jessica_jessie
@jessica_jessie 3 года назад
Siva sir.... வெள்ளரி அறுவடை எனக்கு பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டது. வீட்டு தோட்டத்தில் கிடைக்கும் வெள்ளரி மணமும் ருசியும்.... அலாதி தான். மிக அழகான பதிவு
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 3 года назад
அருமை. அருமை. தேடினாலும் கிட்டாத பழம். சிறுவயது ஞாபகம் வருகிறது. நன்றி
@sudalaimani1008
@sudalaimani1008 3 года назад
எனக்கும் பிடித்த பழம் வெள்ளரி மணம் வீட்டிலே தூக்கும் சின்ன வயதில் சாப்பிட்டது பார்க்கவே சந்தோஷமா இருக்கு நானும் விதை வாங்கி இருக்கேன் இந்த ஆண்டு முயற்சி பண்றேன் நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். கண்டிப்பா அடுத்த சீசனில் முயற்சி பண்ணுங்க.
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 3 года назад
சிவா அண்ணா இந்த அருமையான அறுவடை காரணம் உங்கள் உழைப்பு தெரிகிறது வாழ்த்துக்கள் அண்ணா
@nbaimran
@nbaimran 3 года назад
வெள்ளரி பழம் பத்தி கூறிய விளக்கங்கள் அருமை அண்ணா🎉
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@srinijandhan218
@srinijandhan218 3 года назад
இப்போது தான் முதல் முறை, நான் வெள்ளரி பழங்கள் பற்றி கேள்வி படுகிறேன். நன்றி அண்ணா. இப்படி பல பல நம் நாட்டு பழங்கள் மற்றும் காய்களை அறிமுகம் செய்வதற்கு. கிடைத்தால் கண்டிப்பாக ருசித்து பார்ப்பேன். நம் மக்களுக்கு வெளிநாட்டு மோகம் தலைவிரித்து ஆடுகிறது. ஆடையில் இருந்து ஆரம்பித்து, வெளி நாட்டு காய் பழம் தான் சிறந்தது என்ற நம்பிக்கை மேலோங்கி உள்ளது. நீங்கள் பார்க்கும் You tube channel பற்றி பகிற முடியுமா அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. நம்ம ஊர் பழங்களை அடிச்சிக்க முடியாது. ஆப்பிள் தான் பெரிய பழமாய் தெரிகிறது /நீங்கள் பார்க்கும் You tube channel பற்றி பகிற முடியுமா அண்ணா./ கண்டிப்பா ஒரு வீடியோ கொடுக்கிறேன். ரொம்ப எதிர் பார்க்காதீங்க. 😁😁😁
@srinijandhan218
@srinijandhan218 3 года назад
@@ThottamSiva Apple + recent years Dragon fruit ( good for cancer itseems), pear, foreign orange Avocado etc are getting craze. முடியல. பரவாயில்லை அண்ணா எங்கே எனது 24மணி நேரம், உங்க பள்ளி நாட்கள் போன்ற வீடியோ நன்றாக காமடியாக இருந்தது.
@sathyavas9746
@sathyavas9746 3 года назад
Enakku roma pidittha pazham. Summer vandhuta oru paati enga areala eduthutu varuvanga but indha 2 yrs ah miss pandren. But one time andha paati pazhathula irundha vithaiya enga veetula mannula pottanga athu thaana mulaichu niraiya kachuthu 2 mazham parichom perusa super ah irundhuchu. En scl la frnds kulam kodutthen eduthutu poittu. Namba naattu pazham thaan best. Super anna...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Super. Nice sharing about your cucumber plant. Ungalukku nalla aruvadai kidaichchathai parkka romba santhosam.
@sathyavas9746
@sathyavas9746 3 года назад
@@ThottamSiva Thz anna. Spelling mistake irukku en comment la ippo thaan paathen. Am sry anna. Lve from Chidambaram....😃
@jayachandrika6343
@jayachandrika6343 2 года назад
Super great bro hard worker jesuschrist love you and your family 👪
@kpani75
@kpani75 3 года назад
Anna super harvest. Reminds of my mother and summer holidays and childhood days.
@antonyjosephrajaantonyjose8640
@antonyjosephrajaantonyjose8640 3 года назад
மிகவும் அருமையான காணொளி அண்ணா. எப்படியோ ஒரு வழியா நீங்கள் வெள்ளரி பழம் சாப்பிட்டு விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி. சொந்த வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறோம் கனவு தோட்டத்தை நி‌ஜமாக்க காத்திருக்கிறோம். நீங்கள் தான் அதற்கு சிறந்த ஆசான் அண்ணா. வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் கனவு தோட்டமும் உங்கள் சொந்த வீட்டோடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 👍
@antonyjosephrajaantonyjose8640
@antonyjosephrajaantonyjose8640 3 года назад
@@ThottamSiva மிக்க நன்றி அண்ணா. எனக்கு மிகச்சிறந்த ஆசிர்வாதம் உங்கள் வார்த்தைகள் அண்ணா.
@devi5801
@devi5801 3 года назад
Erandu palangalum yenudaiya favourite ❤️
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 года назад
சூப்பர் அண்ணா இதை பார்த்து ரொம்ப சந்தோஷம்
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 3 года назад
வெள்ளரிப்பழம் வாசம் ,I like that very much
@fazithibrahim1223
@fazithibrahim1223 3 года назад
Arumai bro...intha vellari palatha lighta kaiyala masuchivitu thickana thengai paal uthi sugar potu kuduchengana athuda suvai inum arumaiya irukum.😋😋😋😋😋
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thengai paal-uum koodaveyaa. Try pannalaiye.. Next fruit-la try panni paarkkiren. Nantri
@esthersheely7862
@esthersheely7862 3 года назад
அருமையான அறுவடை சூப்பர் 👍👍👍
@meenadeena3206
@meenadeena3206 3 года назад
Hi Sir unga veetu vellary pazham nanga sappitta Mathiri erukku. Nalla erukku sir. Superb.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@beenamanuel6825
@beenamanuel6825 3 года назад
The way of presenting is excellent.
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 года назад
சூப்பர் அண்ணா வாழ்த்துகள்🎉🎊 நான் போன சீசனில் கூறியது போலவே முலாம் பழம், தர்பூசணி, வெள்ளரி விதைத்து அதில் அறுவடை செய்வதை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பயணம் மகிழ்ச்சியாக..! நன்றி🙏💕
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@nancyruthsolomon3987
@nancyruthsolomon3987 3 года назад
Me too. Velri palam avlo pidikum. ❤️
@navabarathinavabarathi5297
@navabarathinavabarathi5297 3 года назад
Romp a azaga nenga pesuringa Anna enjoy your vedio
@devir6720
@devir6720 3 года назад
Vellari palam enakum rompaaaa pidikum veetu thotathil 2times potu sariya varala nenga vera vellaripalatha kattitinga ayyo enaku rompa asaya erunthathu bro super thank u
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you. Marupadi try panni paarunga. 👍
@m.sabarimanikandan8716
@m.sabarimanikandan8716 3 года назад
நீங்கள் ஒரு வீடியோவில் சொல்லிருந்திங்க நான் you tube ல் எல்லா channel லும் பார்க்கமாட்டேன் ஒரு சில channel தான் பார்ப்பேன்னு அது எந்த எந்த channel லும் சொன்ன நாங்களும் அதை follow பண்ணுவோம் 😁😁
@Tharmarajan-bj5yq
@Tharmarajan-bj5yq 3 года назад
சார் அப்படியே சின்ன வயசுக்கு கூட்டிட்டு பொயிட்டிங்க .நாங்க ஓரு பழம் பழுக்க விட்டாலும் ஆச்சரியம்தான் பிஞ்சி விட்டதும் பறிச்சிடுவோம்.உங்கள் பழ அறுவடை பார்க்கும் போது சாப்பிடனும்னு தொணுது கிடைத்தால் வாங்கி சாப்பிடனும்.
@panneerselvam8673
@panneerselvam8673 3 года назад
சூப்பர்... அற்புதமான விளைச்சல்
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 года назад
எனக்கும் வெள்ளரி பழம் ரொம்ப பிடிக்கும் அண்ணா .
@vjvj3363
@vjvj3363 3 года назад
Wow red ladies finger in pink first time im seeing God bless u uncle
@thottamananth5534
@thottamananth5534 3 года назад
இப்பவும் கூட கூடயாத்தான் விளைச்சல் எடுத்து உள்ளீர்கள் அண்ணா போன முறை சொல்லி இருக்கேன் முலாம்பழம் நான்கு காய் பிடித்துள்ளது மழை பெய்யவில்லை என்றேன். அன்னைக்கே லேசாக மழை பெய்தது. காலையில் போய் பார்த்தால் முதல் வெச்ச காய் விழுந்து விட்டது. அறிந்து பார்த்தால் பழத்து விட்டிருந்தது. வெள்ளரி பழம் போல நாட்டு சர்க்கரை தொட்டு சாப்பிட்டோம் அருமையாக இருந்தது
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
சூப்பர். நல்ல ஒரு வெள்ளரி பழ அறுவடை மாடி தோட்டத்திலேயே எடுத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்
@shanmugham6878
@shanmugham6878 3 года назад
A comforting video during this horrible corona period. Mind is relaxed. Thank you.
@veluk1090
@veluk1090 3 года назад
முயற்சி திருவினையாக்கும் என்பதை உண்மையாக்கிவிட்டீர்கள்.தொடுகின்ற காரியங்களை ஆர்வம் குறையாமல் இறுதிவரை செய்து பாடம் கற்பதுடன், மற்றவர்களுக்கும் பாடமாகத்திகழும் உங்களைப் பாராட்ட நாளொன்றும் போதாது, நாவொன்றும் போதாது. இந்த உழைக்கும் மனப்பான்மையையும், உற்சாகமும் குறைவின்றி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன். வெள்ளரிப் பழத்தை பார்த்தும் நாவில் உமிழ்நீர் ஊற்றெடுத்தது. அதற்கு சொத்தையே எழுதிவைக்கலாம் என்று சொன்னதின் மூலம் நீங்கள் வெறும் உழைப்பாளி மட்டுமல்ல, நன்றாக ரசித்து ருசித்து உண்பவர் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சார். வந்தைமாலன்,வந்தவாசி.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லாம் இயற்கையின் கொடை தான். ஒரு ஆர்வத்தில் ஆரம்பிக்கிறோம். முடிந்த அளவுக்கு நேரம் கொடுக்கிறோம். பலன் நமக்கு இயற்கை கொடுப்பது தான்.
@jayashreejp988
@jayashreejp988 3 года назад
Your hardworking you got good result 👍👍👍
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 3 года назад
👌👌👌👌நல்ல அறுவடை அண்ணா நானும் 15வருடம் ஆச்சு அண்ணா வெள்ளரி பழம் சாப்பிட்டு,,,, next year la நானும் முயற்சி பண்ணி கொண்டு வருவேன் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
கண்டிப்பா முயற்சி பண்ணுங்க. நன்றி
@taddygames5973
@taddygames5973 3 года назад
Hello brother good morning and nenga pasuratha kattu ketta erukkalam avlo super speech 👌🍫🍫
@mangaimangai1447
@mangaimangai1447 2 года назад
சிறிய வயதில் பார்த்து உண்டது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
இப்போது கிடைப்பதில்லையா?
@mangaimangai1447
@mangaimangai1447 2 года назад
காண்பதே அரிதாக உள்ளது பல வருடங்கள் ஆகின்றன
@meenakshiganesan8688
@meenakshiganesan8688 3 года назад
Siva sir மிக அருமை வெள்ளரிப்பழம்
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 3 года назад
Super Ji
@starofthesea1943
@starofthesea1943 3 года назад
Enjoyed the cucumber harvesting! Its sooo tasty. I had it last month when i went to india. I was tasting it after 30 years or so. It brought back my childhood memories. My grandmother used to make it for us. And this time it was more tastier coz we had been longing to have it for many years. I brought the seeds here. I hope it grows here in the desert.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Really nice share.. After 30 years tasting something we like is a divine 👌👌👌. Wishing you for your try on the cucumber now.
@starofthesea1943
@starofthesea1943 3 года назад
@@ThottamSiva thankyou. I am still searching for the seeds.
@hareemmanal2758
@hareemmanal2758 2 года назад
Excellent 👍
@mosesjebakumar6019
@mosesjebakumar6019 3 года назад
உங்களுக்கு வெள்ளரி பழம் வாங்கி தந்து சொத்தை எழுதி வாங்கிடுறேன் அண்ணா...😉😉
@lathamanigandan2619
@lathamanigandan2619 3 года назад
சூப்பர் அண்ணா . கலக்கலான பழம். வெள்ளரி பழம் நல்லா கொண்டு வந்துட்டீங்க. வழக்கம் போல் வெற்றி தான் . வாழ்த்துக்கள் அண்ணா. முயற்சி திருவினையாக்கும்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@vijirajan7429
@vijirajan7429 3 года назад
I love this fruit, from my childhood itself I took this fruit, till now if I see the fruit immediately I purchased that.
@k.lokesh2348
@k.lokesh2348 3 года назад
Thottam siva anna positive thinking thay will be given intoyou
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@ungalviruppam2922
@ungalviruppam2922 3 года назад
Ungal speech ketka thenkachi ko swaminadhan speech ketkura madhiri iruku super
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Appadiyaa. Romba Nantri 🙏🙏🙏
@ungalviruppam2922
@ungalviruppam2922 3 года назад
@@ThottamSiva 🙏🙏
@ungalviruppam2922
@ungalviruppam2922 3 года назад
@@ThottamSiva sorry neenga reply panna matinganu nenaichen anal panitinga happy
@artart6025
@artart6025 3 года назад
My favorite too anna
@sundaravallisrinivasan9393
@sundaravallisrinivasan9393 3 года назад
Arumai veallari pazam evvalave fresh ahh eppothu kedaipathellai..sweet memories.. verumpi sappetta natkal nenaiverku vanthathu...
@sundaravallisrinivasan9393
@sundaravallisrinivasan9393 3 года назад
Thank u sir
@53peace
@53peace 3 года назад
Oh no! Every year I miss a few cucumbers which become big and ripen. I always throw them away thinking it can’t be eaten. Never tasted the fruit at all. Tragic. This year I will taste it definitely. Thank you so much for this information.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
OMG.. You throw them..If you read the comment you will know how much people like it.. One more thing, there are other cucumber variety (those we use for cooking and other purpose),. Those are not fruit cucumber.. May not taste good.. Check this also next time.
@MomsNarration
@MomsNarration 3 года назад
Feel like having an organic farm. V.interesting experience.
@greensathyagardening7156
@greensathyagardening7156 3 года назад
அருமை சகோ பாக்கவே ரொம்ப நல்லாருக்கு அருமையான அறுவடை💐👌👌
@sathyabamachidambaram1373
@sathyabamachidambaram1373 3 года назад
அனுபவித்து சொல்றிங்க தம்பி. வெள்ளரி செடிக்கு கடலை பின்னாக்கை 3நாட்கள் ஊற வைத்து உரமாக கொடுங்கள். பிஞ்சுகள் பெருக்கும் போது.. ஒரு பழம் 10கிலோ கூட வரும். இது என் அனுபவம். வாழ்க வளமுடன்.🙏👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பாக அடுத்த முறை இதை செய்து பார்க்கிறேன்
@BalconyGardenBavanis
@BalconyGardenBavanis 3 года назад
எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
@thajnisha5388
@thajnisha5388 3 года назад
Well try and super harvest... 😎👏👏
@umamaheswari2948
@umamaheswari2948 3 года назад
உங்கள் தோட்ட அனுபவத்தை மிக சிறப்பாக தொகுத்து சொன்னீங்க நண்பா
@kaalbairav8944
@kaalbairav8944 3 года назад
வாழ்த்துகள் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்
@sripriya3201
@sripriya3201 3 года назад
ஆட்டோகிராப் படம் மாதிரி பழைய நாபகங்களை கொண்டுவந்துட்டிங்க..சின்ன வயசுல பனை ஓலையில வித்துட்டு வரும்போது சாப்பிட்டது..thanks for this video...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. பனை ஓலையா.. நீங்க எந்த ஊரு?
@sripriya3201
@sripriya3201 3 года назад
@@ThottamSiva chidhambaram kattumannar koil.ungaluku theriuma yenga oor?
@jmsnetcafejms9949
@jmsnetcafejms9949 2 года назад
Romba nala irruku anna
@devika59
@devika59 3 года назад
Nice speach Anna
@Vibewithpinky27
@Vibewithpinky27 Месяц назад
யாழ்ப்பாணத்தில பனங்கட்டியோட தொட்டு சாப்பிடுவோம்.நல்லாயிருக்கும்
@mosesjebakumar6019
@mosesjebakumar6019 2 года назад
பழ வெள்ளரி விதை பரமேஷ் அண்ணனிடம் வாங்கிவிட்டேன் அண்ணா..இந்த Season ku நானும் வளர்க்க போகிறேன் அண்ணா..
@sambanthamchidambaram9682
@sambanthamchidambaram9682 3 года назад
Super sir
@nirmalamohan1873
@nirmalamohan1873 3 года назад
வெள்ளரி பழம் அருமை(பழத்தை பார்த்தை பார்த்தவுடன் அப்பா சொன்ன குரங்கு கதை நியாபகம் வந்தது 😆😆😆😆)
@nithyaguruswamy4153
@nithyaguruswamy4153 3 года назад
Happy to watch this video
@jananisriganesh9365
@jananisriganesh9365 3 года назад
Enoda fav fruit anna vellari pazham
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nice
@saarahbalu4574
@saarahbalu4574 3 года назад
சார்! எப்படி இருக்கீங்க? கொரோனா தொல்லையால ரொம்ப நாளா உங்க வீடியோவெல்லாம் பார்க்க முடியாம போய்டுச்சு. கடின உழைப்பு நிறைந்த உங்க தோட்டம் பார்க்க மிக்க சந்தோஷம். இந்த வெள்ளரி பழம் பார்க்கும்போது, என் சின்ன வயதில் கோடை காலத்தில் வற்றிய ஏரியில் போட்ட வெள்ளரி தோட்டத்தில் என் அக்கா, தம்பியோடு போய் நாங்களே பழத்தை தேர்ந்தெடுத்து வாங்கி வந்து பாத்திரத்தில் வழித்துப் போட்டு வெல்லம் போட்டு கரண்டியால் கலக்கி கிண்ணத்தில் ஊற்றி குடித்தது நியாபகம் வருகிறது. நீங்கள் சொல்கிற மாதிரி இந்த வெள்ளரிப் பழத்தின் வாசனை வேறு எந்த பழத்திலும் கிடைக்காது. உண்மைதான். இந்த வீடியோ போட்டதற்கு நன்றிகள் பல. தோட்டம் நன்கு செழித்து வளர வாழ்த்துக்கள்!!!
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
கொரோனா பாதிப்பு ஏதும் இப்போது இல்லையே. வெள்ளரி பழம் நிறைய பேருக்கு பழைய நினைவுகளை கொண்டு வருகிறது. எல்லோருடைய மலரும் நினைவுகளை கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு. 🙂
@saarahbalu4574
@saarahbalu4574 3 года назад
@@ThottamSiva அய்யோ சார், எனக்கெதுவும் பாதிப்பு இல்லை, நலம் தான். சென்னையில் உள்ள கொரோனா பிரச்சனையில் எனது தொழில், வருமானம் பாதித்துவிட்டதை குறிப்பிட்டேன், வேறொன்றுமில்லை. மற்றபடி அனைவரும் நலம்தான். நீங்களும் உங்கள் குடும்பமும், மேக்-ம் பத்திரமாய் பாதுகாப்பாய் இருங்கள், அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள். நன்றி.
@Kiruthisworld_1995
@Kiruthisworld_1995 3 года назад
Intresting
@Diwakarviswanathan
@Diwakarviswanathan 3 года назад
Great I am big a fan of urs and have started small plantings in balcony..
@enamulhasan8117
@enamulhasan8117 3 года назад
Uncle I like your slang aayittu😄🥰🥰
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Nantri. Ellam oor slag thaan 😁😁😁
@sakthivel-xl1tl
@sakthivel-xl1tl 3 года назад
Azagana garden Mana niravana vazkai vaazureenga My future plan ithu mathiri garden tha
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Mikka Nantri. 🙏 Unga future garden viraivil amaiya vazhthukkal
@luvz2888
@luvz2888 3 года назад
8:45 the moment when u hold ur child for the first time....same feeling
@saguntalanair1214
@saguntalanair1214 3 года назад
Mr Siva your video clips and super and very informative, thanks for sharing 🙏🙏🙏
@marymaggie8397
@marymaggie8397 Год назад
சிறப்பான பதிவு. மாலைக் கட்ட உபயோகப்படுத்தப்படும் சாமந்தி செடிகளை ஆங்காங்கே வளர்க்கவும். அந்த பூக்களின் வாசனைக்கு எலிகள் வராது என்று ஈடன் கார்டன் கிச்சன் யூடியூப் பதிவில் கூறியிருந்தார்கள்.
@MahaLakshmi-pe5xq
@MahaLakshmi-pe5xq 3 года назад
Nanum poturen anna neengka sollum pothu yenakkum vellaripalam rompa rompa pudikkum anna❤️❤️👍👍👍
@234preethi3
@234preethi3 3 года назад
I really appreciate yourself anna .🙂🙂
@tamilvaniramesh3639
@tamilvaniramesh3639 2 года назад
அண்ணா சிவப்பு நிற வண்டுகள் வந்து தொல்லை பண்ணுது என்ன பண்ணறதுன்னு சொல்லுங்க please மூன்று எண்ணைகள் கலந்து தெளிச்சு விட்டேன் வேற ஏதாவது வழி இருக்குங்களா
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 3 года назад
Beautiful garden nice fruit
@MM-yj8vh
@MM-yj8vh 3 года назад
அருமைங்க சிவா 👌👏🌹. பல தடைவை நாங்களும் விதை போட்டு ஒழுங்க பழம் பெரிய அளவில் கிடைக்கிவில்லை. சிறுவயதில் எங்க தோட்டத்தில் இந்த நீளமான வெள்ளரியை பார்த்து .... சாப்பிட்டது....ம். *** தோட்டத்தில் விவசாயம் செய்வது என்பது..... ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடமாக தான் நமக்கு இருக்கும். நாம் ஒன்று நினைத்து திட்டம் போட்டு செய்வோம்; ஆனால், ஒரு நொடியில் இயற்கை எல்லாவற்றையும் மாற்றிவிடும்.... 😂😂😂. நாங்களும் முன்பு இரு முறை பரமேஸ் கிட்ட வாங்கி விதைத்தோம்....ஆனால் அது இவ்வளவு நீட்டமாக வரவில்லை. உருண்டையாக , சிறிது கசபபாக இருந்தது. மீண்டும் வாங்கி பார்க்கிறேன். ஓக்கே.... உங்க தோட்டத்து வெள்ளிக்காய், முளாம் பழம், தர்பூசணிகளை பார்த்து ..... சந்தோஷ பட்டுகிறோம்......😂😂 என்ன செய்வது.... கரும்புசக்கரை வைத்து.....வெள்ளரிபழத்தை சாப்பிட்டால்.... ஆஹா.....அமிர்தமா இருக்குமே....!!!😂😍 ***அருமையான வீடியோ...ங்க சிவா...🌹👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
அருமையான பகிர்வு. நன்றி /ஒரு நொடியில் இயற்கை எல்லாவற்றையும் மாற்றிவிடும்../ உண்மை. /கரும்புசக்கரை வைத்து.....வெள்ளரிபழத்தை சாப்பிட்டால்.... ஆஹா.....அமிர்தமா இருக்குமே/ ஆமாம். 😍😍😍
@MM-yj8vh
@MM-yj8vh Год назад
சிவா.... உங்க ஒவ்வொரு செயலும் சிறப்பு மிக்கது ⚘⚘⚘. அதுவும் தோட்டத்தில், வீட்டின் மாடி தோட்டத்தில் காய்கறிகளை விளைவிக்க நீங்கள் செய்யும் எல்லாமே எங்களுக்கு பார்க்க அவ்வளவு இனிமையாக இருக்கும். வாழ்த்துகள்... ⚘😍🙏 எங்களுக்கு அந்த வெள்ளரி , முழாம் பழம், விதை, தர்பூசணி விதை இருந்தால் கொஞ்சம் கொடுங்க.
@hemaravikumar6709
@hemaravikumar6709 3 года назад
Awesome sir
@suriyabi1516
@suriyabi1516 2 года назад
உங்கள் கனவு தோட்டத்தை பார்த்தேன் மிகவும் அருமை நீங்கள் எந்த ஊரில் இந்த கனவு தோட்டம் வைத்திருக்கிறீர்கள் என் மகன் கேட்கச் சொன்னார் பதில் அனுப்பவும் நன்றி உங்களுடைய எல்லா கனவு தோட்டங்களில் கொய்யா வீட்டுத் தோட்டங்களில் உள்ளதையும் பார்ப்போம் உங்கள் நாய் குட்டியை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம் எங்களுக்கு நாய் வளர்க்க மிகவும் ஆசை நாங்கள் இஸ்லாமியர்கள் அதனால் வளர்க்க முடியாமல் தவிக்கிறோம் நன்றி
@ramanasekar6608
@ramanasekar6608 3 года назад
Sir, ungalthu channel parthathil erunthu ennakum iyarkai vivasayathil aarvam vanthathu . Ennaku iyarkai murayil kambu sagubadi seivathu eppadi endru theriyavillai . Yapoluthu panchakavya thelikavendum , puchikalai eppadi kattu paduthuvathu endru theriyala . Please reply
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Neenga commercial-a kambu sagupadi entraal kandippa oru vivasaya nanbarkalidam kettu aarambinga.. Naan inge kambu pottal kuruvikal, kilikal thaan sappidum. commercial-a yethvum pannalai..
@rdhatcha9785
@rdhatcha9785 2 года назад
Anna vellari Kodi tharaiyi vaithu maadimel yetri vidalama
@nalinithangaraj6328
@nalinithangaraj6328 3 года назад
Super, nice and excellent.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 года назад
அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு அண்ணா👍
Далее
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 192 тыс.
Cleaning🤣 #shorts #トイキッズ
00:18
Просмотров 8 млн
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 192 тыс.