Тёмный

கனவுத் தோட்டம் | சீனி கிழங்கு, பாசி பயறு விதைப்பு மற்றும் வெள்ளரி அறுவடை | My Dream Garden Update 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 149 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@s.ponvannan8826
@s.ponvannan8826 3 года назад
இதை போல பெரிய இடத்தில் செடி வளர்க்க எனக்கும் ஆசைதான் கூடிய விரைவில் என்னுடைய ஆசையை நிறைவேற்றுவேன்:):):)
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 года назад
உங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்
@joshikasenbagam7282
@joshikasenbagam7282 3 года назад
Anna dream garden nangalum mak kudave suthi parthutom.super iruku.lockdown oru updates podunganna.kuda ve anni abi.namma makpayan .ellarum serthu oru video podunganna.
@s.srinivas3115
@s.srinivas3115 3 года назад
Kandipa Niraiverum
@kaviscookingmenu5572
@kaviscookingmenu5572 3 года назад
All the best 👍
@kalavathivathi862
@kalavathivathi862 3 года назад
வாழை.பக்ககன்.ஓடிச்சிவிடறும்
@sudalaimani1008
@sudalaimani1008 3 года назад
தோட்டத்தை மிக நேர்த்தியாக அமைத்து இருக்கிறீர்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு நன்றி
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 3 года назад
உங்கள் ஆர்வமும் உழைப்பும் மெனக்கெடலும் தொலைநோக்கு பார்வையும் பதிவை பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை. ஐடி வேலை என்றாலும் சேற்றில் காலை வைங்க மக்கா என்று ஊக்கப்படுத்திய உங்கள் பணி மென்மேலும் வளற வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@தமிழ்அருவிகுழு
மகனே உன் தோட்டம் பார்த்து நானும் சிரிய மாடி தோட்டம் வைத்து இருக்கேன் என் தனிமை பயன்உள்ளதாக கழிகிறது என் குழந்தை களை வளர்த்தது போல் பார்த்துக் கொள்கிறேன் உங்கள் தோட்டத்தில் நீங்கள் மட்டும் சுற்றி வரவில்லை நானும் சேர்ந்து உன்னோடு பார்க்கிறேன் நான் அங்கே யே வாழ்கிறேன் என்மனது மிகவும் சந்தோஷமாக உள்ளது இந்த தனிமைகாலத்தில் உன்னை அறியாமல் நிறைய பேர் பலன் அடைவார்கள் என்று நினைக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா. உங்கள் வார்த்தைகளிலேயே உங்கள் சந்தோசம் தெரிகிறது. உங்கள் மாடி தோட்டம் அருமையாய் வரட்டும்.
@தமிழ்அருவிகுழு
மகனே உன் நினைவாக எனக்கும் உன் கையால் விதைகள் வேண்டும் என்மகனின் நினைவாக கிடைக்குமா ஐயா
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 3 года назад
உங்களின் வழிகாட்டுதல் மிகப் பயனுள்ளதாய் இருக்கிறது...புதிய தோட்டக் காரர்களை உங்களின் வீடியோ காட்சிகள் பார்க்க சொல்லுவேன்...அத்தனை நம்பகம் ...
@tamizhselvi7111
@tamizhselvi7111 3 года назад
உங்கள் கனவு தோட்டத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்குங்க அய்யா.நாம எதை பிடிக்க இப்படி வளங்களை எல்லாம் விட்டுட்டு ஓடி கொண்டு இருக்கிறோமோ தெரியல்ல.ஆனா உங்கள் முயற்சி பலபேருக்கு ஒரு கண்திறப்பாக இருந்து முயற்சிப்பார்கள் என்று நம்புகிறேன்.இனி வரும் காலம் நல்ல விஷயங்களை நோக்கி நகரட்டும்.உங்கள் பணி சிறக்கட்டும் அய்யா 🙏 வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உண்மை தான். சில நேரங்களில் நமது ஓட்டங்களை யாரோ தான் தீர்மானிக்கிறார்கள்.
@sridhar4389
@sridhar4389 3 года назад
இறைவன் இன்னும் மேன்மேலும்.. உங்களையும் குடும்பத்தையும் ஆசிர்வதிக்கனும் ..சகோதரரே 🙏
@shivashankarirajendran917
@shivashankarirajendran917 3 года назад
மழைய பாக்கறப்போ சந்தோஷமா இருக்கு.. நாங்கலாம் எப்போ பாக்க போறோமோ🙄. அண்ணா உங்க தோட்டம் video பாக்கறப்போ எங்களுக்கு அவ்ளோ மகிழ்ச்சியா இருக்கு🤩🤩🤩
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 года назад
உங்களுடைய கனவு தோட்டத்தில் அனைத்தும் மிரட்டல் தான் நண்பரே.மென்மேலும் இயற்கை வளம் செழித்து இயற்கை விவசாயம் செய்வோம் அருமை நண்பரே வாழ்த்துக்கள் 💐🌹
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@Mega.s
@Mega.s 3 года назад
Neenga parrikar oviuru kai Karim nangala parrikar Maduro avauvu santhoshama iruku sir salute
@theresasamela273
@theresasamela273 3 года назад
உங்கள் முயற்சிகள் அனைத்தும் மிகுந்த பாராட்டுக்கு உரியது. ஓவ்வொரு காணொலியம் அருமையாக உள்ளது. நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி
@indianelectricals7791
@indianelectricals7791 3 года назад
நானும் கனவு தோட்டம் ஆரம்பித்து உள்ளேன் உங்கள் பதிவு எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி
@elangoelango1444
@elangoelango1444 3 года назад
இந்த வருஷம் ஆடிப்பட்டதுக்கு மீதி இருக்க இடத்துல நிலக்கடலை அல்லது எள் போடுங்க. வீட்டுக்கு சுத்தமான எண்ணெய் kedaikum
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி. கடலை முயற்சி செய்யலாமா என்று இருக்கிறேன்.
@chandrasekar1271
@chandrasekar1271 3 года назад
அருமை சார். வருண பகவான் உங்கள் அடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊 தெரிவித்துள்ளார் அவரது ஸ்டைலில்.
@logaskitchenandgarden3495
@logaskitchenandgarden3495 3 года назад
எனக்கும் இந்த மாதிரி பெரிய இடத்தில் விவசாயம் செய்ய ஆசையா க உள்ளது.. உங்கள் தோட்டம் மற்றவர்கலுக்கு ஊக்கம் அளிக்கிறது..🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 3 года назад
சூப்பர் அண்ணா தோட்டத்த பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு எல்லா செடி கொடி மரங்களும் இவ்ளோ அருமையா வந்திருக்குனா இதுக்கு எவ்ளோ உழைப்பு தேவபட்டு இருக்கும்னு நினைக்கும் போது ஆச்சிரியமா இருக்கு ஆபிஸ் வேலை பாத்துட்டு தோட்டத்த கவனிச்சிட்டு வீடியோ எடுத்து அத ரெடிபன்னி போட்டு எங்க கமாண்டுக்கெல்லாம் பதிலும் சொல்றிங்க நீங்க சிறந்த உழைப்பாளிண்ணா ஒரு திருஷ்டி பொம்மை வைங்கண்ணா தோட்டத்தில
@manimegalai5657
@manimegalai5657 3 года назад
மழை நீர் சேகரிக்க ஏற்பாடு செய்து கொண்டால் நன்று.அருமை
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 года назад
அருமையான பதிவு நன்றி 👍
@thisisbasith
@thisisbasith 3 года назад
ஐயா வாழை பக்கத்து கண்ண வெட்டி விட்டால், காய் அதிகமாக பிடிக்கும் உங்கள் தோட்டம் செழிக்க வாழ்த்துக்கள்
@sathyabamachidambaram1373
@sathyabamachidambaram1373 3 года назад
உங்கள் உழைப்பு உற்சாகம் உயர்வு. அருமையான தோட்டம். துவரை முற்றியஉடன் பச்சையாக பறித்து வேர் கடலை போல் வேக வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சத்தும்கூட.👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி. துவரை நீங்கள் சொன்னது போல முயற்சி பண்ணி பார்க்கிறோம்.
@michaelraj7182
@michaelraj7182 3 года назад
அருமை அண்ணா உங்க தோட்டத்தை பார்த்தாலே ஒரு உத்வேகம் வருகிறது ❤️
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@usharani8027
@usharani8027 3 года назад
ஹாய் சிவா ! ! மழைக்கு பின் தோட்டத்தைப்பார்க்கும்போது அபாரமாக உள்ளது . கத்தரிக்காய் வெண்டைக்காய் வெள்ளரி எல்லாம் அற்புதம் . நன்றி . ஸ்ரீ ராம ஜெயம் .
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வணக்கம். பாராட்டுக்கு மிக்க நன்றி
@vijayapriyadharshan4568
@vijayapriyadharshan4568 3 года назад
கொஞ்சம் நிலம் இருக்கிறது அடுத்த மாதம் போர் போடலாம்னு இருக்கோம் முழுக்க முழுக்க உங்க தோட்டம் பார்த்து தான் இந்த ஆசை எங்களுக்கும் வந்தது அண்ணா விரைவில் வீடியோ உங்களுக்கு அனுப்புறேன் வாழ்க வளமுடன்...
@yogitharamanathan2698
@yogitharamanathan2698 3 года назад
Please start channel and post video
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். ஆடி பட்டத்தை ஒட்டி ஆரம்பிங்க. நன்றாக வரும்.
@subbaiahchidambaram787
@subbaiahchidambaram787 3 года назад
மகிழ்ச்சி. என்னிடம் போதிய இடமும் இல்லை நீர் வசதியும் இல்லை. இருந்தாலும் தற்போது எனது 1சென்ட் இடத்தில் கீரை,வெண்டைக்காய்,கொத்தவரங்காய்,வெள்ளரிக்காய் மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ளேன்
@malarvizhi.r2934
@malarvizhi.r2934 3 года назад
Your garden inspires me to do gardening sir 😊
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@sofishub
@sofishub 3 года назад
Thank you so much for inspiring us sir...
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 3 года назад
வருண பகவான் கருணை எல்லா செடி கொடிகள் செம செழிப்பு சார். வெண்டை என்ன கலரு 👍👍.
@chandruclinic41
@chandruclinic41 3 года назад
சிவா அண்ணா நல்லாயிருக்கீங்களா? மனம் அமைதி பெற செடிகள் வளர்க்க ஆரம்பித்த எனக்கு நீங்கள் தான் விவசாயத்தின் குரு. மனிதர்களுக்கு மருத்துவம் பார்க்க தெரிந்த எனக்கு செடி கொடிகளுக்கும் வைத்தியம் பார்க்க கற்று தருவதற்கு நன்றி. எனக்கும் தங்களின் விதைகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வணக்கம். எல்லோரும் நல்லா இருக்கிறோம். நீங்கள் நலமா? /மனிதர்களுக்கு மருத்துவம் பார்க்க தெரிந்த எனக்கு செடி கொடிகளுக்கும் வைத்தியம் பார்க்க கற்று தருவதற்கு நன்றி./ ஹாஹாஹா.. அழகாக சொல்லி இருக்கீங்க. நீங்கள் செய்யும் சேவை மிக பெரிய விஷயம் (அதுவும் இந்த கொரோனா காலத்தில்). கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும். விதைகள் பற்றி விரைவில் கூறுகிறேன்.
@chandruclinic41
@chandruclinic41 3 года назад
@@ThottamSiva தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.மருத்துவருக்கு மக்கள் சேவை புதிதல்ல.மக்கள் தனித்திருத்தலை கடைபிடித்து எங்களுக்கு உதவ தாங்களும் தங்கள் சேனல் வாயிலாக பரப்புரை செய்ய வேண்டுகிறேன்.நன்றி சகோதரரே..
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 3 года назад
வெள்ளரி பழத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ,அதன் சுவை அருமையோ அருமை.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ஆமாம். அருமையா இருக்கும்.
@abimanyu2047
@abimanyu2047 3 года назад
அருமை அண்ணா....👌 கோடை உழவு முறை பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் கூறுங்கள் அண்ணா பயனுள்ளதாக இருக்கும்.... நன்றி.....
@ezhilranadev6024
@ezhilranadev6024 3 года назад
உங்கள் கனவுதோட்டத்லதையும்அதில் உங்கள் உழைப்பையும் விளைச்சலையும் பார்க்கும்போது மகிழ்ச்சி யாகவும்.நாங்களும் இது போல் தோட்டம் போடவேண்டும் என்ற ஆசையும் வருகிறது. நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். நீங்களும் வரும் ஆடி பட்டதில் முடிந்தால் ஆரம்பிக்கலாமே
@sandhiyaarun6827
@sandhiyaarun6827 3 года назад
உங்கள் கனவு தோட்டம் உங்களுக்கு மட்டுமல்ல இந்த காணொளி காணும் அனைவருக்குமே கனவு தோட்டம். தங்களின் இயற்கை விவசாயம் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Thambi தற்போது உங்க தோட்டத்தை பார்த்தால் உங்களுடைய கடின உழைப்பு தெரிகின்றது. பார்க்கவே மனதிற்கு பசுமையாக இருக்கிது. நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@mygardenandcooking
@mygardenandcooking 3 года назад
👌😍. எங்க ஊரில் ஒரு மழைக் கூட இல்ல அண்ணா. நான் தோட்டத்தை உழுது விடாலாமுனு காத்துக் கொண்டு இருக்கிறேன். வாழையில் பூ வந்த பிறகு தான் பக்க செடியை வளர விடனும்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
அப்படியா.. இங்கே ஒரு 3 மழை நன்றாக இருந்தது. உங்க இடத்திலும் சீக்கிரம் நல்ல மழை வரட்டும். வாழை பக்க கன்னுகளை வெட்டி விடுகிறேன்.
@meerarajaram8287
@meerarajaram8287 3 года назад
@@ThottamSiva ji
@sudukanzhi4140
@sudukanzhi4140 3 года назад
உங்க கனவு தோட்டம் எனது கற்பனைக்கும் எட்டா தோட்டம்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் கனவும் நிறைவேறும். முயற்சி செய்யுங்கள். 👍
@mythilikrishna3632
@mythilikrishna3632 3 года назад
Super sir .. Feeling very fresh to see👍
@esthersheely7862
@esthersheely7862 3 года назад
உங்கள் கனவு தோட்டம் செம்ம சூப்பர் அண்ணா 👍👍👍 நல்ல அறுவடை 👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா 👍👍🙏🙏🙏
@sathyakaviya4546
@sathyakaviya4546 3 года назад
Sir வாழை பத்தி கேட்டு இருந்தீங்க பக்க சிம்புகள அருத்து விடுங்க அப்பதா தூரு strong ஆ இருக்கு மரத்துக்கு சத்து கிடைக்கும்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
அப்படியா. அப்படியே செய்து விடுகிறேன்.
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 3 года назад
அப்படியே விட்டு விடுங்கள் தனியாக இருக்கும் வாழையை பக்கக் கன்றுகள் வந்தால் அதிக மகசூல் கிடைக்கும் ஆறடிக்கு 6 அடி என்ற முறையில் தோப்புகளில் மட்டுமே பக்க கன்றுகளை கழிக்க வேண்டும் என் தோட்டத்தில் ஒரே கன்று வைத்த இடத்தில் எட்டு வாழைகள் வந்து எட்டுமே மிகச்சிறப்பான விளைச்சலை தந்தது.
@poornipoorni1340
@poornipoorni1340 3 года назад
Anna vaalai thottam irundha.. allai kandrugalai veti vidalam... oru maram irukum idathula aruthu vittaal.. siru kaathu adicha koda.. vaaalai thaangadhu saindhu vidum
@poornipoorni1340
@poornipoorni1340 3 года назад
Nanga vaalai dha vivasayam seirom..
@poornipoorni1340
@poornipoorni1340 3 года назад
Pakathula thottam irundha kaathu adhigam varadhu.. aana edhum illaye suthiyu chinna vellamai.. so veti vitradhinga na..
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 года назад
சின்ன வெங்காயம், மஞ்சள் செடிகளை பார்க்க அருமையாக இருக்கிறது சார். கத்தரிக்காய் 👌உழைப்பிற்கு கிடைத்த பரிசு உங்கள் வெள்ளரிக்காய் அறுவடை. கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் கனவுகள் நிறைவேற ஏற்ற சூழலும் அமைத்துத் தர எங்கள் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும் 💐💐🙏பெரிய பந்தலும், சந்திப்பின் போதுன்னு நீங்க சொன்னதும் ஆஹா, தேன் வந்து பாய்ந்தது எங்களில் பலருக்கும் 😬😬😬🙏🙏
@vasanthjeevan8828
@vasanthjeevan8828 3 года назад
அண்ணா உங்களது கனவு தோட்டத்தில் நிறைய இடம் காலியாகவே உள்ளது பல வீடியோவில் பார்த்தேன்... ஒரு தடவையாவது முழுமையான பயிர்களுடன் தோட்டத்தை காண விரும்புகிறேன் அண்ணா... மும்பையிலிருந்து வஸந்த்...
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 года назад
நன்று.எல்லாமே நன்றாக இருக்கிறது.வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@sridevinagarajan4980
@sridevinagarajan4980 3 года назад
உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது அண்ணா
@radhakrishnans9556
@radhakrishnans9556 3 года назад
உங்க வீடியோக்களை பார்க்கும் போது ஏதோ நாங்களே களத்தில் இறங்கி வேலை செய்வது போன்ற உணர்வு சார்... அருமை..
@paulinemanohar8095
@paulinemanohar8095 3 года назад
....கீழ முலாம் பழத்த பாருங்க மக்கா...🤣🤣 நா அப்போ மேக் பயலே தான் பாத்துட்டு இருந்தேன். நல்ல பதிவு சகோ... எங்க வீட்டு தோட்டத்திலும் நாட்டு பச்சை பயறு கொஞ்சம் போட்டது எந்த விசேஷமான பராமரிப்பும் இல்லாமல் ஒரு மாதத்தில் நல்ல பலன் கொடுக்கிறது....
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
/நா அப்போ மேக் பயலே தான்/ :)) ஆமாம். பச்சை பயறு பராமரிப்பு பாசனம் இல்லாமலேயே வரும். பார்க்கலாம் எனக்கு எப்படி வருகிறது என்று.
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 3 года назад
ம்ம்..பார்த்தோமே. மேக் பார்க்கவில்லையா முலாம் காயை? எங்கள் மாமரத்தில் (ஒட்டு) தரையிலிருந்து 2அடி உயர பக்கக் கிளையில் காய் பெரிதாகத் தொங்க, தோழி உப்பு தொட்டு கடிக்கத் துடித்தாள். "கொஞ்சம் பழுக்க விட்டு பார்க்கலாம்"என்றால் அடங்கவில்லை. எங்கள் மோப்பே நிதானமாக அவளைப் பார்த்து விட்டு தன் அடுப்பு வாயைத் திறந்து முழுக் காயும் வாய்க்குள் வாங்கி பல் பதிக்காமல் வெளியில் விட்டான். மீண்டும் மீண்டும் 3,4 முறை! இப்போது அவளைப் பார்த்து மிக அன்புடன் வாலாட்ட "இனி நீ சாப்பிடலாம்" என்று மொழிப் பெயர்த்தோம். "ச்சீய்.....த்தூ.." என்றாள். மாங்காய் பிழைத்தது‌!
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 3 года назад
சிவா அண்ணா உங்கள் கனவு தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது இந்த மாதிரி இடம் வாங்க வேண்டும் என்று ஆசை வருகிறது மூன்று சென்ட்டாவது வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் ஆசைப்படி கொஞ்சம் இடமாவது தோட்டம் அமைக்க அமையட்டும்.
@Qatarmahesh
@Qatarmahesh 3 года назад
காலில் செருப்பு இல்லாமல் உழுத ஈர வயலின் மேல் நடந்தால் வயலே நமக்கு மண்ணால் ஆன செருப்பு போட்டு விடும்.
@parvathygunasekaran5867
@parvathygunasekaran5867 3 года назад
மூக்கெத்தி அவரை எப்போது அறுவடை செய்ய வேண்டும் என கேட்டிருந்தேன். நீங்கள் பூ வந்த 10 நாட்களுக்குப் பிறகு என சொல்லியிருந்தீர்கள். பூ வந்த 4/5 நாட்களிலேயே காய்ந்து உதிர்ந்து விடுகிறது. உங்கள் பப்ப்பாளி என்ன ரகம்? இத்தனை சிறிய செடியில் நிறைய காய்கள, எட்டிப்பறிக்கும்படி இருக்கிறதே?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
/பூ வந்த 4/5 நாட்களிலேயே காய்ந்து உதிர்ந்து விடுகிறது/ அப்படி ஆகாது.. சத்து குறைவு பிரச்சனையா இருக்கலாம். பாருங்க. இந்த பப்பாளி நாட்டு ரகம் தான். ஈஷா நர்சரியில் செடியாக வாங்கி வைத்தது
@devipriya2170
@devipriya2170 3 года назад
நான் இலங்கையில் தான் இருக்கிறேன் . உங்கள் தோட்டம் பார்த்து நானும் என் தோட்ட த்தை முடிந்தளவு பயன் படுத்து கிறேன் .
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டம் வீட்டிலேயே இருக்குதா? இல்லை தனியாக அமைத்து இருக்கீங்களா?
@DeepaS-nu7lc
@DeepaS-nu7lc 3 года назад
அண்ணா நீங்க வேலி ஓரத்துல பந்தல் காய்கறி முயற்சி செய்யலாமே🤗🤩🥰
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
சுற்றி வீடுகள் தான். அறுவடை நமக்கு வந்து சேராதே :))
@DeepaS-nu7lc
@DeepaS-nu7lc 3 года назад
☺அப்போ morning glory🌼🌷, alamenda💮🌸, mayil manickam🍀☘️ மாதிரி அலங்கார பூச்செடிகள் படர்ந்தா இன்னும் தோட்டம் பார்க்க அவ்வளவு குளிர்ச்சியா இருக்கும் அண்ணா 🤗😍
@9subscriberschannel496
@9subscriberschannel496 3 года назад
தோட்டம் பார்ப்பதற்கு அழகா உள்ளது. எனக்கு விதைகள் வேண்டும் அண்ணா
@sasikalagovindreddy567
@sasikalagovindreddy567 3 года назад
அடுத்த முறை மிளகாய் தணியா வீட்டிற்கு தேவையானதை விதைத்து அறுவடை செய்யுங்கள் அண்ணா
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
தணியா அல்ல மல்லி சகோ தமிழில் கூறப் பழகுவோம் சகோ..
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
கண்டிப்பா ஆரம்பிக்கணும். கீரைகளும் ஆரம்பிக்கணும். இந்த வாரம் முடிந்தால் ஆரம்பிக்க இருக்கிறேன்.
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 3 года назад
Nalla pathivu sir thankyou sir
@cibinprasadcibinprasad5506
@cibinprasadcibinprasad5506 3 года назад
அண்ணா மாதுளை பூக்களை கிள்ளி எடுத்து விட வேண்டாம்
@rejoicealways425
@rejoicealways425 3 года назад
சார்.உங்களை பார்த்தால் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு சார்.எனக்கும் தோட்டம்்மற்றும் மீன வளர்ப்பு போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.ஒருசின்ன தோட்டமும் சின்ன மீன் தொட்டியும் இருக்கு உங்கள். Videos பார்த்தபிறகு எனக்கு ஆர்வம் ்கூடி உள்ளது மிக்க நன்றி சார்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். நீங்களும் நிறைய விஷயங்களை எடுத்து பண்றீங்க. வாழ்த்துக்கள்
@rejoicealways425
@rejoicealways425 3 года назад
@@ThottamSiva நன்றி சார்
@kalakala3615
@kalakala3615 3 года назад
காலை வேளையில் கண்களுக்கு ரம்மியா மானே காட்சி சூப்பர் சார்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@srinijandhan218
@srinijandhan218 3 года назад
உங்கள் அயராத உழைப்பு, அறுவடையின் தெரிகிறது. மிகவும் ரம்யமாக காட்சி அளிக்கிறது. உங்கள் பூக்கள் video, குடைமிளகாய் video, colorful வெண்டைக்காய், கத்தரி போன்ற பலவும் எங்களை போன்று சென்னையில் வாழ்பவர்களுக்கு அறிய உதவியாக உள்ளது. மிக்க நன்றி. சுரைக்காய் விதை வேண்டும் அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி. விதை பற்றி விவரங்கள் விரைவில் கொடுக்கிறேன்.
@srinijandhan218
@srinijandhan218 3 года назад
@@ThottamSiva Thanks for your reply
@manjuc777
@manjuc777 3 года назад
Early waiting for your updates
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@gardeningonterrace7310
@gardeningonterrace7310 3 года назад
அருமையான பதிவு 👍
@jeyasurya819
@jeyasurya819 3 года назад
தினமும் வீடீயோ போடுங்க அண்ணா
@sujamahadevan166
@sujamahadevan166 3 года назад
Yes
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
ரொம்ப சந்தோசம். இந்த அளவுக்கு நம்ம வீடியோவுக்கு சப்போட் நீங்க பண்றதே ரொம்ப சந்தோசமான விஷயம் தான். தினமும் ஆபீஸ் வேலையும் இருக்குதே. அதையும் சமாளிக்கணுமே :))
@jeyasurya819
@jeyasurya819 3 года назад
@@ThottamSiva நீங்கள் ஆபீஸ் வேலையையும் சமாளித்து வீடீயோ போடுறீங்க ரொம்ப நன்றி அண்ணா
@ganthimathis6441
@ganthimathis6441 3 года назад
@@ThottamSiva o
@arshinisgarden4641
@arshinisgarden4641 3 года назад
Arumai Arumai..ungala cherula nadandhu parka miga arumai..it shows ur love towards agriculture...bangalore layum Friday mazhai..so ipodhan chedi lam konjam happy ah iruku..Anna enakum seeds venum..enna process..
@natpudanhari2479
@natpudanhari2479 3 года назад
அன்னே உங்க தோட்டம் எங்க இருக்கு.. சொல்லுங்க தூரமா இருந்தது பாத்துட்டு ஓடிரேன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
:)) என்ன.. இப்படி சொல்லிடீங்க.. இப்போ இந்த கொரோனா பிரச்சனை எல்லாம் சரி ஆகட்டும். ஒரு தோட்டம் விசிட் திட்டமிடலாம்.
@natpudanhari2479
@natpudanhari2479 3 года назад
@@ThottamSiva கண்டிப்பாக அண்ணே.. காத்து கொண்டு இருக்கிறோம்😍
@MrJosethoma
@MrJosethoma 3 года назад
@@ThottamSiva I too waiting..
@radhanatarajan7690
@radhanatarajan7690 3 года назад
I too
@jeyasurya819
@jeyasurya819 3 года назад
வாழையில் பக்க கன்றுகளை வெட்டி விட வேண்டும் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
அப்படியா.. அதனால் தான் கேட்டேன். இந்த வாரம் அதை செய்திடறேன்.
@sathyavathir6953
@sathyavathir6953 3 года назад
Brinjal and okra nice harvest
@jeyasurya819
@jeyasurya819 3 года назад
Thottathil rose chedi vainga anna
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Amam.. Kandippa oru area Rose, Malli ellaam vaikkanum.
@jeyasurya819
@jeyasurya819 3 года назад
@@ThottamSiva ok anna
@MM-yj8vh
@MM-yj8vh 3 года назад
அருமைங்க சிவா...🌹👏🌹👍 ஆமாம், எப்படி உங்க தோட்டத்தில் எந்த ஒரு களைச் செடிகளையும் காணோம் ? எப்படி சாத்தியம்? தயவு செய்து சொல்லுங்க. என்ன, எப்படி களையில்லாமல் செய்யறீங்கனு கொஞ்சம் சொல்லுங்க. மேட்டுபாத்தியிலல் பூடு, அருகு என்று முடியலை....😢😴
@sivabalan8207
@sivabalan8207 3 года назад
தென்னைக்கு பக்கத்தில சாண எருவை வைக்காதீங்க... வண்டு தாக்குதல் அதிகமாகும்.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
சாணி வண்டுகள் பிரச்சனை வரும். இல்லையா.. என்னோடது சின்ன தோட்டம் தான்.. எங்கே சாணத்தை போட்டு வைப்பது என்றும் பார்க்கணும்.
@sivabalan8207
@sivabalan8207 3 года назад
@@ThottamSiva தென்னையல்லாத மற்ற மரங்களுக்கு அருகில் வைக்கலாம்.. ஒரு 15-20 அடிகள் வித்தியாசத்தில் தென்னையிலிருந்து..
@kalaiselvikulanthaivel5892
@kalaiselvikulanthaivel5892 3 года назад
Super 👌, thottam pakka alaga erukku
@shilge7682
@shilge7682 3 года назад
என்னோட அப்பா சொன்ன வரைக்கும் வழை குலைகுற வரைக்கும் பக்க கண்ணா வெட்டிதா விடணும்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
அப்படியா.. கண்டிப்பா செய்திடறேன்.
@black-qo1ct
@black-qo1ct 3 года назад
Very nice keep rocking
@rssdharini
@rssdharini 3 года назад
அருமையான வீடியோ நல்ல எடிட்டிங் உங்களுடைய அனுபவம் உங்களுடைய பேச்சு பெரிய ரசிகர் கூட்டமாக இருக்கிறோம் விதை தொடர்பான வீடியோ தேவை
@mahasunique3604
@mahasunique3604 3 года назад
Nalla pathivu sir unga video yennoda maadi thottathuku usefulla eruku unga thottathu vedhaikagal venum sir yenna avvalavu arumaiya eruku unga chedingal
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Parattukku romba nantri
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 3 года назад
ஒரு Agricultural tour போனது போல Superaa இருக்கு
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@shanthir7741
@shanthir7741 3 года назад
Super garden. Happy gardening 💐👍🙏👌
@hareemmanal2758
@hareemmanal2758 2 года назад
Excellent 👍
@eustacepainkras
@eustacepainkras 3 года назад
Thanks for sharing. Always happy to see your harvest. 😊
@lathamanigandan2619
@lathamanigandan2619 3 года назад
அருமை அண்ணா.நீங்கள் என்ன செய்தாலும் வெற்றி தான் .அனைத்து செடிகளும் அருமையாக வருகிறது. அண்ணா என் உடன் பிறந்த அண்ணன் இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என ஆசைபட்டா ரோ அத்தனையும் நீங்கள் செய்கிறீர்கள். எனக்கு ரொம்ப சந்தோம். But என்னோட அண்ணன் கொரோ னோவந்து இறந்து விட்டார். எங்கள் அண்ணன் சொன்னதெல்லn ம் உங்கள் வடிவில் செயலாக்கப் பார்க்கிறேன். ரொம்ப நன்றி அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
கொரோன பற்றி நிறைய bad நியூஸ் தான் வருது.. உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அண்ணனை இழந்து நிற்கிறீர்கள் :((
@soniarajan2669
@soniarajan2669 3 года назад
Super sir, it feel so good to watch all the updates.
@ashok4320
@ashok4320 3 года назад
சிறப்பு!
@Vivek23k
@Vivek23k 3 года назад
அண்ணா வாழையில் இடை கன்றுகளை நீக்கிவிடுங்கள்.. வாழை ஈன்ற பிறகு பக்க கன்றுகளை விட்டால் போதுமானது.. உங்கள் உழைப்பு எங்களை போன்ற இளைஞர்களுக்கு ஊக்கம் தருகிறது.. நன்றி அண்ணா
@lathar4753
@lathar4753 3 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்👍👍👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@nandakumarfitness
@nandakumarfitness 3 года назад
வணக்கம் சகோதரர் உங்கள் காணொளியை மிக நீண்ட பார்த்து வருகிறேன் அனைத்தும் அருமை. வாழைக்கு குலை தள்ளிய பிறகு தான் பக்க கண்ணு விட வேண்டும் 🙏🏽
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி. வாழை பக்க கன்னுகளை நீக்கிடறேன்.
@khursheedbegum9306
@khursheedbegum9306 3 года назад
SUPar Pro மாஷாஅல்லா நல்ல இருங்கா
@thamaraiblr1605
@thamaraiblr1605 3 года назад
ரொம்ப பிடிச்சிருக்கு Sir... Beautiful update
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@jeevaanantham8248
@jeevaanantham8248 3 года назад
சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள்💖..எங்களுக்கு தான் கொடுபணை இல்லாமல் சென்னையில் கஷ்ட படுகிறோம்
@_nive_kamal_garden_
@_nive_kamal_garden_ 3 года назад
சார் எனக்கு கொஞ்சம் சொரக்காய் விதை மற்றும் சிவப்பு வெண்டை விதை கிடைக்குமா இந்த தோட்டத்தை பார்க்கும் போது அழகா இருக்கு அதை விட நீங்கள் எடுத்து சொல்லும் விதம் அருமை வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
சுரைக்காய் விதை எடுத்ததும் சொல்கிறேன்.
@_nive_kamal_garden_
@_nive_kamal_garden_ 3 года назад
@@ThottamSiva நன்றி
@sathyachandrasekar2526
@sathyachandrasekar2526 3 года назад
Na unga video vum unga kanavu thottathukum addict agiten anna
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@sathyabamaharikrishnan6507
@sathyabamaharikrishnan6507 3 года назад
Morning la unga video ah paarka kannuku kulurchiya irruku..athuvum mazhai...Sema..Vazhthukkal.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Vazhthukkalukku Nantri
@subashcriss4842
@subashcriss4842 3 года назад
It's real happiness to see your farm sir 😍
@manichandra691
@manichandra691 3 года назад
Thuvarai pachaiyagave paruppu yeduthu chatni seiyalam nandraga irukkum & also kadayalam.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Oh.. Appadiya.. Try panni paarkkirom
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 года назад
மிக மிக அருமை கண்ணுக்கு குளுமை உங்கள் முயற்சிகள் இனிமை தொடருங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@leemasagayaraj7862
@leemasagayaraj7862 3 года назад
அண்ணா எனக்கும் விதைகள் வேண்டும் . தோட்டம் அருமையாக உள்ளது
@rajapandian8798
@rajapandian8798 3 года назад
நீங்க தோட்டம் நல்லா பராமபாரிக்கிறீங்க. நீங்க போடுற வீடியோ நல்லா இருக்கு
@mahasunique3604
@mahasunique3604 3 года назад
Neenga yennoda inspiration sir do it very well sir
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you :)
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 года назад
சந்தோஷமான(மிரட்டலான) அறுவடை சிகப்பு வெண்டை அறுவடை அட்டகாசம் சிறப்பான பதிவு💐🤝👌👏👍
@yasodhavvi8159
@yasodhavvi8159 3 года назад
உங்க தோட்டம் வர ஆசை. நாங்கள் பெரிய நாயக்கன் பாளையம் தான். முகவரி சொல்லுங்க சார்...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
@Yasodha Vvi , இப்போ இருக்கும் சூழ்நிலையில் விசிட் திட்டமிட முடியாது இல்லையா. விரைவில் ஒரு தோட்டம் விசிட் திட்டமிட்டு சொல்கிறேன். நன்றி
@yasodhavvi8159
@yasodhavvi8159 3 года назад
நன்றி சார்
@eswarikarthik4234
@eswarikarthik4234 3 года назад
Unka thottatha pakkumpothu rompa motivation erukku ungle
@bluelilly22222
@bluelilly22222 3 года назад
Mazhaei peanjaa thaan chedigal super'a varuthu...namba yenna thaan paathu paathu thanni oothinaalum athu packet paal maadiri, Mazhaei thaaei paal maadiri....ennoda garden ithei katthukittean. My plants are growing beautifully n started flowering... Edited : brother neenga oru organic vegetables n seeds mandi start seinga, online sale seinga....
@greengreen2101
@greengreen2101 3 года назад
Super Anna very happy to see your garden ⚘🌱🌴💐💐💐😻😻😻😻😻😻😻
@radharani8037
@radharani8037 3 года назад
Super sir organic items sir
@gvddeepak
@gvddeepak 3 года назад
வாழை கன்று 1 மற்றும் விட்டு மற்றவை cut பண்ணி விடுங்க(பழம் பெரிதாக வரும்) , வேறு இடத்தில் எடுத்து வைப்பதாக இருந்தால் தாய் மரத்தின் கிழங்கில் காயம் படாமல் எடுத்து வைக்கவும் (காயம் பட்டால் பழத்தில் கட்டிகட்டியாக வரும்) முடிந்தால் கட்டை குறுத்து வரும் முன் எடுத்து வைக்கவும்👍
@nafeeshamathar1762
@nafeeshamathar1762 3 года назад
Sir Ungal Pathivu mihavum payanullathaha irukirathu. Sir Ungal vidhaigal enakum thevai sir
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 3 года назад
பாடு பட்டு பலன் எடுப்பது மிகவும் சந்தோசம்.
@starmedia5902
@starmedia5902 3 года назад
Super speech🙏
Далее