Тёмный
No video :(

கனவெல்லாம் நீதானே (HD) | Dhilip Varman |Tamil Album 

Bluez Blooded BGM's
Подписаться 9 тыс.
Просмотров 3 млн
50% 1

This Video taken From A Hindi Album Song
Hindi Version Link👉( • Ek Jibon - Directed by... )
The Music in this video Composed By Dhilip Varman(The Great Malaysian Singer)
Actors : Shaina Amin & Antu Kareem
Dhilip Varman Sir's "ENNAVALEY"
Surely You'll Love And Get Mad On This Too
Check It❤️
• Ennavaley Ennai Marand...
#Kanavellam #KanavellamNeedhane #DhilipVarman

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@manjulamanjula2937
@manjulamanjula2937 2 года назад
ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே ஆண் : பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளி பார்த்தேன் நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக ஆண் : என்னை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே ஆண் : தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன் ஆண் : இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன் ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் ஆண் : பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே ஆண் : கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 2 года назад
Arumai தோழி ❤️
@jaisankarjaisankar7191
@jaisankarjaisankar7191 Год назад
❤️
@rajasekaregambaram2439
@rajasekaregambaram2439 Год назад
Super bro
@jayasrip9786
@jayasrip9786 Год назад
Nice song🎶🎶🎶🎼
@diyabaladiyabala314
@diyabaladiyabala314 Год назад
Tq
@rajav-6844
@rajav-6844 2 месяца назад
June 2024!!! Sudden ah kekanum nu thonuchi.. Vandhen ☺
@Nishh.x2k
@Nishh.x2k 2 месяца назад
Same❤
@Bossladytweencraft
@Bossladytweencraft 2 месяца назад
Me also
@jeevajothika.p1-bba869
@jeevajothika.p1-bba869 2 месяца назад
Hmm..😊
@Sanjai2003
@Sanjai2003 2 месяца назад
Me too
@mythilir8765
@mythilir8765 2 месяца назад
Yahh😊
@Tamilguy982
@Tamilguy982 Год назад
நான் பார்த்த முதல் ஆல்பம் song இன்று பார்த்தாலும் அழுகை வருகிறது
@ranjithpraveen5293
@ranjithpraveen5293 4 месяца назад
Naanum than
@shobana7465
@shobana7465 4 месяца назад
Same feeling
@malamukilan2400
@malamukilan2400 3 месяца назад
mm ama
@user-kd2kr2ew9g
@user-kd2kr2ew9g 2 месяца назад
இரவிலே தனிமையில கேட்டடால் அழுகையை வரவழைக்கும் பாடல்..🥺❤
@StrongGirl-vy9ob
@StrongGirl-vy9ob 2 месяца назад
Nanu tha 😢
@rexgodwin7456
@rexgodwin7456 2 месяца назад
Who is hearing this song in 2024?
@poojapooja9750
@poojapooja9750 Месяц назад
Yes...
@srisanths8534
@srisanths8534 Месяц назад
@sisusathya2555
@sisusathya2555 Месяц назад
@IMTIYAZAHMEDR
@IMTIYAZAHMEDR Месяц назад
Iam
@arafathshameenah8791
@arafathshameenah8791 Месяц назад
July day 11 time 12.05 Malaysia
@boobalanyadio5700
@boobalanyadio5700 2 года назад
இந்த உலகில் 90s கிட்ஸக்கு மட்டுமே தான் அழகான சிறுவயது நினைவு இருக்கும்... தாயின் கருவறை போன்று மீண்டும் கிடைக்காத ஒன்று 90s kids in சிறுவயது நினைவுகள்
@nivarpuyal434
@nivarpuyal434 Год назад
💯
@The-min800
@The-min800 Год назад
Bommer uncle
@The-min800
@The-min800 Год назад
Pattu release aanadhe 2011 la dhan bommer uncle idhu 2k kids song
@boobalanyadio5700
@boobalanyadio5700 Год назад
@@The-min800 இந்த பாட்டு வந்தப்ப நீங்க எல்லாம் மணிய கைல புடிச்சிட்டு இருந்து இருப்பீங்க... 2000 பொறந்து இருந்தகூட 10 வயசுதான். அப்ப என்னடா love u... 90s kids kku thaan அது இளமை காலம்...
@The-min800
@The-min800 Год назад
@@boobalanyadio5700 ada arivu ketta uncle enga childhood memories indha pattu vandhappa enaku 12 vayasu nanga dhan indha Pattan vaiala munumunupom appdi patha batcsha , suriyavamsam idhellam 90s kids favourite nu solluringa uncle ana andha padam vandhappa ungalku 5 vayasu kuda irukhadha bommer uncle 😂
@longlifelongride2386
@longlifelongride2386 7 месяцев назад
2024 vanthavang oru like podungapa
@yadeshvijayan1630
@yadeshvijayan1630 2 месяца назад
Therinji enna panne porre
@deepmalarajeshkhanna5905
@deepmalarajeshkhanna5905 5 дней назад
Athi kettu ni enna pane pore​@@yadeshvijayan1630
@Sumathi468
@Sumathi468 4 дня назад
​@@yadeshvijayan1630😂😂😂😂
@afra6369
@afra6369 21 день назад
Aug 2024 hearing 90s.....
@joygladies5438
@joygladies5438 5 дней назад
Mee too😊
@suryasrisri717
@suryasrisri717 Год назад
இன்னும் யாரல்லாம்.. இந்த பாட்டு கேட்கிறீங்க...😇
@RahulRahul-kr2yl
@RahulRahul-kr2yl Год назад
Ana ethu original ila
@nivikutty4887
@nivikutty4887 Год назад
Mee
@user-dz1vo4zx9q
@user-dz1vo4zx9q 10 месяцев назад
Every day 3 times
@oviya3016
@oviya3016 9 месяцев назад
🙋🏻
@user-vp3om2ml2l
@user-vp3om2ml2l 8 месяцев назад
2012 kathu kakuren
@user-jn4dx1ck2y
@user-jn4dx1ck2y 14 дней назад
I am 2k kid but indha marii songs kagave 90s la porandhirukalam nu neraya time thonum 😅❤❤
@deepabaddu239
@deepabaddu239 2 года назад
எவ்ளோ அழ வைச்சு இருக்கு, எவ்ளோ ஏங்க வைச்சு இருக்கு இந்த பாடல், 😭😭😭😭😭😭
@deepabaddu239
@deepabaddu239 2 года назад
Happy Diwali
@svasuki5773
@svasuki5773 Год назад
yes
@keerthikeerthi9432
@keerthikeerthi9432 Год назад
Yes😭
@sornavalli7108
@sornavalli7108 Год назад
Sss
@dheenmohamed4836
@dheenmohamed4836 Год назад
Hm enakkum thaan😢
@user-lw1hn7tg1p
@user-lw1hn7tg1p Год назад
90ஸ் கிட்ஸ் அதிகமாக கேட்டு ரசித்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று...❤️
@user-ix8oh7ib1e
@user-ix8oh7ib1e Год назад
Always 2k anna Naa 9th padikkum pothu athigam rasitthu ketta paadal
@sharu9010
@sharu9010 Год назад
@@user-ix8oh7ib1e intha song ga 2013 la keatha thu thalaiva appo na 8th standard padichutu irunthan real life la unmaiya love panna kadhal jodi avunga intha patta pottathu appovae ketka aaramichadhu thala ippavum ennaku athu marakala
@karthiparthi5227
@karthiparthi5227 7 месяцев назад
Yes
@user-xc4qw5ov5w
@user-xc4qw5ov5w Год назад
2050 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்பீர்கள்💖💯
@sivasangavi1234
@sivasangavi1234 6 месяцев назад
எனக்கு வயது 33 ஆகிறது 2050 ல் நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பா கேட்பேன்...
@AlFayaz
@AlFayaz 5 месяцев назад
@@sivasangavi1234same 👌🏽
@user-et4nz6gt5v
@user-et4nz6gt5v 5 месяцев назад
​@@sivasangavi1234😂😂
@VishnuVishnu-jp7gg
@VishnuVishnu-jp7gg 5 месяцев назад
Bro Iam from 2099 😂
@mayuranmayu5088
@mayuranmayu5088 4 месяца назад
எனக்கு வயசு 29 ஆகிறது அந்த டைம் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக கேட்பேன்
@Amulkuttychannel5714
@Amulkuttychannel5714 9 месяцев назад
பள்ளியில் எங்க வகுப்பறையில் ஆசிரியர் வராத போது 😂இந்த பாடலை எழுதி தோழிகள் சேர்ந்து பாடியது என்றும் மறக்க முடியாத நினைவுகள் ❤ அருமையான பாடல்
@malamukilan2400
@malamukilan2400 3 месяца назад
Mm nanum
@nidhurshannadaraj1491
@nidhurshannadaraj1491 9 дней назад
Semma moment
@Create_madness
@Create_madness Месяц назад
என் வாழ்கையில் மிகுந்த வேதனையுடன் இப்போது இந்த பாடலை கேட்கிறேன்....😢
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 4 месяца назад
ஏனோ உன்னோட வாழாத வாழ்க்கைய நியாபக படுத்துது இந்த பாட்டு அதானால தான் தினமும் இந்த பாட்ட கேட்குறேன் 2024
@user-mf8os5hx8g
@user-mf8os5hx8g 2 месяца назад
Na keppen bro
@Muthukumar18405
@Muthukumar18405 2 месяца назад
நான் யாரையும் காதலிக்க வில்லை.ஆனால், காதலின் வலியை இந்த பாடல் எனக்கு உணர்த்தியது.😢😢😢
@HappyCorgi-mv7bt
@HappyCorgi-mv7bt 2 месяца назад
Dabbruy
@rajathirajathi3152
@rajathirajathi3152 2 года назад
இந்த பாடலில் ஏதோ மாயம் உள்ளது. இந்த பாடல் எங்கு கேட்டாலும் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும்.I lot of love this song💜
@mahadeepamahadeepa9769
@mahadeepamahadeepa9769 Год назад
S enakum
@keerthikeerthi9432
@keerthikeerthi9432 Год назад
S enakum
@nathiselva9426
@nathiselva9426 Год назад
Sss
@Beesinhivebabe
@Beesinhivebabe Год назад
Trueee
@deepakannan1564
@deepakannan1564 Год назад
Same sweet 🥰
@kadharkadhar467
@kadharkadhar467 3 года назад
2021 la intha songs kekuravaga oru like podugu main 90 s kid s podunga
@funfamilyfriendsvlogs5434
@funfamilyfriendsvlogs5434 3 года назад
No im 2 kds
@ravichanthiranchanthiran6331
@ravichanthiranchanthiran6331 2 года назад
Yen 2k kids potta yethukka mattingalo..
@loganathanloganathan9483
@loganathanloganathan9483 2 года назад
@@ravichanthiranchanthiran6331 Original love feeling kkum 2K Kids kkum romba thooram
@selva1077
@selva1077 2 года назад
@@ravichanthiranchanthiran6331 inth questions kekathan bro vanthen
@selva1077
@selva1077 2 года назад
@@loganathanloganathan9483 appadi yaaru bro sonnathu 2k kid ah irunthaalum feeling onnuthan
@jasminej2041
@jasminej2041 Год назад
Its 2023 but this song still place in my heart 😘😘😘
@b.dinesh3232
@b.dinesh3232 Год назад
Fact ❤️
@Beesinhivebabe
@Beesinhivebabe Год назад
Yes❤
@naamanaamathan6740
@naamanaamathan6740 Год назад
Yes me too
@surendhars7176
@surendhars7176 Год назад
@Joo_vickey97
@Joo_vickey97 Год назад
😢
@hemastraveldiarizz
@hemastraveldiarizz 22 дня назад
After long time.. yen romba varusam kuda solluven 2024 August 1 night 12.40 ku kekren intha song ah .. sudden ah nybagam vanthathu .. Actually chinna vayasylula kutti display phone pathen ippa pakave vera level feel .. First time intha songa na ooty ku porapa keten .. ippo antha Nostalgic feel varuthu😌😌
@vsaravanan85
@vsaravanan85 Год назад
இந்த பாடல் என் காதலிக்கு பிடித்த பாடல் இப்போது அவள் என்னவள் இல்லை ஆனாலும் இப்பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் தாரையாக வருகிறது.இப்பாடலில் ஏதோவொன்று உள்ளது.அது ஜீவன் ஆம் இப்பாடலுக்கு உயிர் உள்ளதுஅது நம் கடந்த காலத்தின் மகிழ்ச்சியை உணர்த்துகிறது.
@jeyagopalgopal1953
@jeyagopalgopal1953 8 месяцев назад
Same feeling.. Unmaithan 💜
@master6555
@master6555 5 месяцев назад
same ... enakum
@master6555
@master6555 5 месяцев назад
indha song en lover ku pidikum ... but ippo enkuda ava illa..indha song lyrics enna yedho pannudhu
@shinysam6543
@shinysam6543 Месяц назад
July 2024... This song always brings nostalgic memories...
@Akka-Thangachi
@Akka-Thangachi Год назад
எங்களின் 10வருட காதலின் தொடக்கமே இந்த பாடல் தான்
@bgmlover.tn5914
@bgmlover.tn5914 Год назад
அருமை
@Sakic-ds2qb
@Sakic-ds2qb Месяц назад
@user-nd8vz3dx8r
@user-nd8vz3dx8r 20 дней назад
True
@nanthininanthini8910
@nanthininanthini8910 27 дней назад
❤ Yennaku Pidcha song ipaum kekum pothu aluka varum
@r.sathishsathishbjp1888
@r.sathishsathishbjp1888 Год назад
இறந்த எனது மணைவிக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்
@pkiruba5878
@pkiruba5878 Год назад
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல் என் இதயத்தை மிகவும் கவர்ந்த பாடல்.09.03.2023
@sriayyanardigitals2415
@sriayyanardigitals2415 Месяц назад
mm
@abinathtnj7393
@abinathtnj7393 6 месяцев назад
இந்த பாட்டெல்லாம் single original piece.. எத்தனை வருஷங்கள் ஆனாலும் இது மாதிரி ஒரு பாட்டு வர வாய்ப்பே இல்லை
@dheenachandran4123
@dheenachandran4123 7 часов назад
அழகான காதல் கதையை 5 நிமிடத்தில் அழகாக ஆழமாக வாழ்ந்து காட்டிவிட்டார்கள் 😔😔😔😔
@premv385
@premv385 Год назад
இந்த பாடலை கண்ணும்போதெல்லாம் என் கண்ணில் கண்ணீர் இல்லாமல் பார்த்ததில்லை அருமையான பாடல்
@kumarankuamaran4737
@kumarankuamaran4737 2 года назад
இந்த பாட்டு கேட்டாலே மனசு என்னமோ பண்ணுது
@azhaguvelkannan6986
@azhaguvelkannan6986 24 дня назад
Intha song cinema la vanthu irunthuchuna semma hit aayirukkum...
@rameshkannan4400
@rameshkannan4400 Месяц назад
I'm 90s kid ellam yearum kandipa oru 1000 time katpan ithu than en ring tone
@pkgaming1614
@pkgaming1614 3 года назад
Yaarukaelam intha song fav... Like here 👍👍👍👍
@sasikumarsasi5402
@sasikumarsasi5402 Год назад
மனதை மயக்கும் பாடல்,, 💗💗💗 திலிப் வர்மன் குரல் ஒரு மாயமானது.
@mena8328
@mena8328 Год назад
இந்த பாடல் கேட்கும் போது நம் காதலன் நம்மேல் வைத்திருக்கும் அன்புக்கு இனை எதுவும் இல்லை எனுக்கு இந்த பாடல் கேட்கும் போது 🥲🥲🥲🥲🥲 அழகையாய் வருகிறது I Love song 💜💚💛🧡❤️💞
@saravanakumaarr143
@saravanakumaarr143 11 месяцев назад
Well said. Perfect comment on this song!! 👌🏻👏🏻👍🏻
@partheebansivaraj3740
@partheebansivaraj3740 Год назад
வார்த்தைகளால் விவரிக்க இயலாத சோகம்நிறைந்த உள்ளுணர்வுகளை வெளிக்கொணர்கின்றன இப் பாடல் வரிகள்..... மனதிலிருக்கும் இனம் புரியாத ஏக்கத்தினை ஆழமாய் வெளிவரச் செய்கின்றது இப் பாடல் இசை.... இப் பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@thanusrifashions6441
@thanusrifashions6441 3 месяца назад
100% true..... 😢😢😢😢
@rockshekpradeepan5422
@rockshekpradeepan5422 Год назад
இந்த 2000 வருஷத்துல மனதை உருக்கும் காதல் கவிதைகள்- னா அந்த பெருமை 90$க்கு மட்டும் தா வந்து சேரும்
@Cindrella-lf5ze
@Cindrella-lf5ze Месяц назад
😭enaku romba pudicha song❤ maraka mudiyadha memories ah kudutha song🥺💎💯💗still i feel the lyrics 😭😣
@perumalsanjay7768
@perumalsanjay7768 Год назад
இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது, மனசு அவ்வளவு லேசாக மாறிவிடுகிறது.
@tomandjerry-gs8lb
@tomandjerry-gs8lb Месяц назад
Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen… Ninaivellam Neethane, Kalaiyathe yugham sugam thaane… Paarvai unnai alaigirathe, ullam unnai alaikirathe… Antha naeram varum poluthu, ennai vathaikindrathey… Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen… Ninaivellam Neethane, Kalaiyathe yugham sugam thaane… Saaral mazhai thuliyil, un ragasiyathai velipaarthen… Naanam Naan arinthaen, konjem pani poovai nee kurugha… Enai ariyaamal manam paritthai, Unai maravenadi… Nijam puriyaathe nilai adaindhen, yethu varai solladi.. Kaalam thorum nenjil vaalum unthan Kaathal nyaabangal thinam thinam… Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen… Ninaivellam Neethane, Kalaiyathe yugham sugam thaane… Thedal varum poluthu, en unarvugalum kalanguthadi.. kaanalai kidanthen, naan un varaval vizhi thiranthen… inai piriyathe nilai peravae, nenjil yaagamae… tavitthidum pothu aaruthalai unmadi saigiren.. Kaalam thorum nenjil vaalum unthan Kaathal ngabangal thinam thinam… Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen… Paarvai unnai alaigirathe, ullam unnai alaikirathe… Aantha naeram varum poluthu, ennai vathaikindrathae… Kanavellam Neethane, Vizhiyae unakkae uyiraanen… Ninaivellam Neethane, Kalaiyathe yugham sugam thaane…
@balajilb1348
@balajilb1348 Месяц назад
Yen ipoo laan indhaa maarii song Vara maatikidhu .. indhaa aniruth hae paadii paadii saavadikuran🥹🥺... Thatha varaaru kadhara vuda poraarunu🫤😵
@bairavibairavi6277
@bairavibairavi6277 Месяц назад
😂😂😂
@teejayseenu372
@teejayseenu372 10 месяцев назад
இந்த பாடலை இத்தனை வருடங்களாக பார்க்கமல் தவறு செய்துவிட்டேன்❤
@ValentinoNirmal83
@ValentinoNirmal83 5 месяцев назад
Pondatiii bathramaaa poitiyaa da maa?? Enna aachuu thanga poneey
@ValentinoNirmal83
@ValentinoNirmal83 5 месяцев назад
Yen nee enna restrict pannamaa vera yaaru pannuva hyy olunga enna nu solluu moodi maraichi pesinu irukkadha nan unna enn life ah ninaikura purithaa thayava senji solluu
@ValentinoNirmal83
@ValentinoNirmal83 5 месяцев назад
Ammuu Sathiyamaa unkitta onnu kekkuran unn manasa thottu sollu unaku nan mukkiyama avan mukkiyama Chellamaa Nana andha naai ah nu varumbothu nee yaaru kuda vandhu nippaa ??? Solluu
@ValentinoNirmal83
@ValentinoNirmal83 5 месяцев назад
ru-vid.comgqb5ksTk9wI?si=AE2c9YadARTxGLFc idhalam nee anupanum nan anupuran
@ValentinoNirmal83
@ValentinoNirmal83 5 месяцев назад
ru-vid.comQH0Wk1JLEoM?si=vPMHpQmtTSyTrEPk😭😭😭😭
@VMan-tz2gm
@VMan-tz2gm 4 часа назад
My all time favourite song... Visually excellent story... Epo indha song video pathalum climax la aludhuduven... Romba naal kalichi ipo pathen... Enna acharyam ipovaum na aludhuten... Hats off to the team ❤❤❤
@mr_gObi
@mr_gObi 28 дней назад
Dhilip Varman's Magical Voice ♥♥♥♥♥♥
@RAHMANTHEHAWK
@RAHMANTHEHAWK Месяц назад
எண்ணெண்ணவோ நியாபகங்கள் நினைக்க ஆயிரம் நியாபகங்கள் காதலித்தேன் காதலித்தேன் காதலினால் வீழ்ந்தேன்,காதலிக்க ஓர் உண்மையான இதயம் இல்லை , மீண்டும் மீண்டும் வீழ்வேன் ஓர் அன்புள்ளம் தேடி❤
@akalya26
@akalya26 2 года назад
பார்வை உன்னை அலைகிறதே !..உள்ளம் உன்னை அணைக்கிறதே.!!💜
@user-dz1vo4zx9q
@user-dz1vo4zx9q 10 месяцев назад
Heart beat
@BalajiRevathyNarayanan
@BalajiRevathyNarayanan 25 дней назад
கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே
@thavasankar6581
@thavasankar6581 2 месяца назад
Ippo vara intha song adichukka vera song illa nokiya express Mobile la ketta song 😢😢 ippovum intha song paakum pothu kanneer sinthum 😢 தேடல் வரும் பொழுது lyrics 🥺
@sameeshahi
@sameeshahi Год назад
என் உயிரே ஏன் என்னை விட்டு சென்றாய்... நான் வாழும் நாள் எல்லாம் நரகமாய் போனதே....😭😭
@cristiano9170
@cristiano9170 4 месяца назад
Me to
@SenthilSenthil-vy2pg
@SenthilSenthil-vy2pg 4 года назад
My favorite Album song
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LItJTPvqyg8.html What about this
@tavamalartavamalar7883
@tavamalartavamalar7883 3 года назад
,😓🥰🌷💔😭♥️♥️🥶♥️😧🤬🤬😷😧♥️🤬🥶🤬
@nandhini-ej3fh
@nandhini-ej3fh 2 года назад
Me also
@vijaysiva9524
@vijaysiva9524 22 часа назад
Song vanthu 6yrs aguthu ana 23 Aug 2024 kuda kekanum nu thonuthu...90s kids fav song❤
@Arun-rl7vj
@Arun-rl7vj Месяц назад
நான் கேட்ட முதல் காதல் ஆல்பம் song 90's nostalgic feel
@sr-jy8ny
@sr-jy8ny 3 года назад
100000% love feel♥️👍🏻
@Nagaraajan-ie9ey
@Nagaraajan-ie9ey 9 месяцев назад
திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் பாடல்❤❤❤❤❤❤
@VeeraYoutuber-w9e
@VeeraYoutuber-w9e Месяц назад
Anybody 🎧 lisnining in 2050??? ❤❤❤😍😍😍
@rajasekaregambaram2439
@rajasekaregambaram2439 Год назад
இந்தப் பாடலை 2022 கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@arunsachin32
@arunsachin32 Год назад
2023❤️
@ARUNDARUND-tj8fy
@ARUNDARUND-tj8fy 5 месяцев назад
இந்தப் பாட்ட கேட்டா நான் ஏன் சோகமா இருக்கேன் லவ் கூட பண்ணல😢😢😢
@priyasundhar7761
@priyasundhar7761 2 года назад
My favourite song...indha song la yedho oru magic iruku...🤩😍❣💙
@nithishhsihtin9961
@nithishhsihtin9961 7 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் அழுது விடுகிறேன் என் மனம் வாடும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் இதுவரை 200 முறை கேட்டிருப்பேன்
@crazygayu7161
@crazygayu7161 2 дня назад
20 Aug 2024 night 11.25 pm Sudden ah intha song kekkanum nu thonuchu ❤
@sindhusindhu3319
@sindhusindhu3319 3 года назад
No song can replace this song🤗
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 2 года назад
❤️🔥
@Noordeenn
@Noordeenn 3 года назад
Pride of tamil album songs🥺❤️
@kanimozhi2652
@kanimozhi2652 3 месяца назад
Any one in 2024 ...😊😊😊❤❤
@elavarasanelangovan4088
@elavarasanelangovan4088 2 года назад
Memories 😒😓 " Thedal varum poluthu en unaruvugalum kalanguthadi 😣😣😣😣
@kannathasansri9543
@kannathasansri9543 3 года назад
I love u dii...i miss u a lot...aduthu jenmam ne enaku true ah irukanum ,na god kita ketukira...intha jenmam unakaga na vazhunthuta...na pora di bye..
@ddafamily2733
@ddafamily2733 Год назад
காதலில் கரைந்து போன வரிகள் 💕💕💕
@jasmeenmeen2802
@jasmeenmeen2802 2 часа назад
10year apparam ippotha kekura intha song kankalil kannir varukirathu.ippo ulla love la love va .
@charmboy2034
@charmboy2034 Год назад
Eapadeya intha song ealuthuna…🤝🤝🤝🤝👏👏👏👏👏Evolo feeling la 😢 erupenga nenga..
@yogeshyogi2675
@yogeshyogi2675 4 месяца назад
Same here
@beautytrends7470
@beautytrends7470 2 года назад
Whenever i hear this song . My eyes tears slowly😢😢
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 2 года назад
❤️
@afsrikanthkan4h125
@afsrikanthkan4h125 4 года назад
Unlike panna yellar kum oru nall intha song ka mansu thedum apa therium intha song oda vali
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LItJTPvqyg8.html ?
@ECEDEEPAS
@ECEDEEPAS 3 года назад
Yes bro
@lokeshwaran7671
@lokeshwaran7671 3 года назад
Dislike pannavangallam most ah 2k kid ah irupainga
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 3 года назад
Kandippaa
@gautam_hustler
@gautam_hustler Год назад
2011-2012 best memories with this song ❤️💯
@ShahnazShazu6822
@ShahnazShazu6822 Месяц назад
Intha song kekum pothhu ennayai ariyaamale kangak galangidichi.. Such a soulful lyrics. ?! 👌💔😢
@hariprasath4351
@hariprasath4351 2 года назад
Dhilip varman's magical voice ❤❤...
@AbiAbi10317
@AbiAbi10317 Год назад
முதல் காதலை நினைவூட்டும் பாடல் Miss you da Mama 😭
@dheenmohamed4836
@dheenmohamed4836 Год назад
Me too 😢
@ArumugamAru-r5b
@ArumugamAru-r5b 17 дней назад
2009 na college 2nd year padikkum bothu intha album song vanthathu vera level
@rampram3612
@rampram3612 Год назад
The composer, singer and lyricist of this beautiful song is Superb Dilip varman..... This song will remain one of my best songs in my bucket list...
@shabanashabana8251
@shabanashabana8251 4 года назад
Yenakku 13 edge irukkum pothu inthe song and ithe video paththuttu yengge Anna kitte solli azhuthe love nna ippadi dha irukkuma .... super song and video😘😘😘😘😘😘
@hamnahsherballife6193
@hamnahsherballife6193 4 года назад
Intha song yeppo kettalum na aluthuduva..
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 4 года назад
Lovely sister 😊
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LItJTPvqyg8.html Indha song ketadhillaiya?
@aspiresatheesh9461
@aspiresatheesh9461 3 года назад
90's kids only know feel of this song... True love na eppadi irukkanum nu 90's kids ku solli kuduthathy intha song thaan 😍
@mariasuganyasweety3050
@mariasuganyasweety3050 3 года назад
Intha video la irukura hero yaru hero name enna therincha sollunga
@Selvababy
@Selvababy Год назад
Evalo Depression irunthalum ....Intha Song Kettathum Ellame Poidum ♥️♥️😌
@balaganesh8434
@balaganesh8434 Месяц назад
Yethuna album song vanthalum ithuku kilathan ellam...its amazing words & amazing screelpaying...i love it lot...❤❤❤❤
@Aadhirauniverse
@Aadhirauniverse Месяц назад
I miss you anoma 💚🥺 Intha song keta nee thaane gnapakam vaara ma 🥺🥺🥺🥺🥺🥺🥺Stay blessed anoma 💚 2021-2024 💔✨
@AbdulRahman87217
@AbdulRahman87217 3 месяца назад
90's kids have an ownership for the feeling this song gives
@alamelualamelu7525
@alamelualamelu7525 4 года назад
I am totally adictted to this song. My most fav song😘😘😘😘💞💞💞💞💞💞💞💞💞
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LItJTPvqyg8.html Try this too surely you'll like
@dhiyastime55671
@dhiyastime55671 13 дней назад
Yarellam ❤indha song ah 2024 la kekuringa 🎉
@Chinnucreators12
@Chinnucreators12 10 дней назад
August 2024 I feel this song to hear na rombo miss panre 😢 the lyrics is also it's heart melting.....
@nithya5497
@nithya5497 3 года назад
kaalam thorum nenjil valukum unthan kadhal neyabagangal thenam thenam💔🥀💯...🌼
@prabhumurugaiyan1540
@prabhumurugaiyan1540 3 года назад
நன்றி நண்பா பாட்டு தெளிவாக,அமைத்தமைக்கு.; thank you your oner thank you for the kanavellam hd song.
@bluezbloodedbgms
@bluezbloodedbgms 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LItJTPvqyg8.html இதையும் நான் தான் மாற்றியமைத்து உள்ளேன் கேட்டு மகிழங்கள் தோழரே திலீப் வர்மன் பாடலே தான் இதுவும்❤️❤️
@MedhaPhiliprajan
@MedhaPhiliprajan 11 часов назад
Itha old love, sincere love 💝 seruma seratha nu payam 😢ana sentha evlo fight vanthalum ena analum , only sacrifice only 😊
@navaneethan91
@navaneethan91 23 дня назад
என்னை மிகவும் பாதித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@rameezrasool7091
@rameezrasool7091 Год назад
It’s 2022 but still this song gets a spl place in my play list ❤
@Ajayforyou
@Ajayforyou Год назад
இது போல் படல்கலால் தான் காதல் இன்னும் வாழ்ன்திட்டு இருக்கு ❤️
@PonmaniAmuthan
@PonmaniAmuthan День назад
Enaku mikavum piditha padal thank you song Play bannaduku
@nagamalaimuthupandir9195
@nagamalaimuthupandir9195 11 дней назад
1st album Song My Favorite Any Time❤
@mohanaudayakumar9578
@mohanaudayakumar9578 2 года назад
Heard a small portion of this song from YT shorts and came to find the original song... Wow.💕💕💕💕💕. What a beautiful, soulful song.. Such an underrated gem this song... Deserves to reach more audiences and many more millions 🔥🔥🔥
@Beesinhivebabe
@Beesinhivebabe Год назад
Same
@antonydasst
@antonydasst Год назад
It has a special place in every one's heart. Touching and emotional. Listening to this from decades but still it's feesh
@Anjali_9676
@Anjali_9676 6 месяцев назад
2024😊..I have been listening to a song for 7 years. I tried a lot for the full song.. becouse i dont know Tamil my language is Telugu..I also searched a lot on RU-vid but no use My Tamil friend asked her if she knows which song...she send full song on RU-vid..now i am listening this song ❤🥰
@AkashHema-s8i
@AkashHema-s8i 22 дня назад
College days la my fav song ithu...
@aneesbanu3371
@aneesbanu3371 24 дня назад
12 th padikkum pothu parthe song ipa en payan 4th pasikram but ketkum pothu innum athe feel than kanle thanni varuthu
@clashboygeeky
@clashboygeeky Год назад
I heard this song in my childhood days, Those sweet memories 😢😢
@rudhramathi8231
@rudhramathi8231 2 года назад
2022... Still i hear this song... Night times intha song illama enaku thookame varathu...
@mahalakshmi-hu3hz
@mahalakshmi-hu3hz Месяц назад
Manasu lesa iruku intha song innum kekum pothu❤❤
@hemadurayhemaduray6547
@hemadurayhemaduray6547 День назад
Always like the song agust 2024❤