Тёмный

கன்சீல்டு பீம் என்றால் என்ன!? | எங்கு பயன்படுத்தலாம் | concealed beam | 

Er Kannan Murugesan
Подписаться 158 тыс.
Просмотров 82 тыс.
50% 1

#concealed #beam
கன்சீல்டு பீம் பற்றி சிறிய பார்வை
இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி..

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@ragu9131
@ragu9131 Год назад
உங்களது அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை
@gsk28672
@gsk28672 3 года назад
எளிமையான சாதாரண நடைமுறையான புரியும்வகை பேச்சு.வீடியோ இன்னும் நன்றாக கம்பி வடிவமைப்பை வீடியோகவர் செய்யப்பட வேண்டும் நன்றி நண்பரே பிறர்க்கு நீங்கள் வழங்கும் விளக்கங்கள் உங்களைப்பற்றிய புரிதலை மற்றவரிடம் உண்டாக்கும் .திறமையான எஞ்சினியர் .
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
நன்றி சகோதரா.. இன்னும் சிறப்பான முறையில் வீடியோ பதிவு செய்கிறேன்..
@nshanmugan2340
@nshanmugan2340 2 года назад
உங்களோட பதிவு மிகவும் அருமை ஆக இருந்தது மிக்க நன்றி. எங்களது மணமார்த நன்றிஐ தெரிவிக்கின்றோம்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 года назад
நன்றி
@ziavudeenziavudeen636
@ziavudeenziavudeen636 Год назад
Super. But same important view please zooming video must
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Год назад
Ok, thank you.
@jenilia7339
@jenilia7339 Год назад
Super sir..thank you so much.. very useful for me.
@akak4118
@akak4118 2 года назад
Any doubt related to civil work, ur video's very useful
@elamaran689
@elamaran689 2 года назад
அருமையான பதிவு அண்ணா... வாழ்க வளமுடன் ❤️
@chandranravi3
@chandranravi3 Год назад
Thanks bto nice explanation
@lakshmanaperumal5362
@lakshmanaperumal5362 2 года назад
அருமையான பதிவு.
@madhankumar0895
@madhankumar0895 3 года назад
Really learning a lot from ur videos sir, keep going useful for many students......
@gamingtamilchannal6651
@gamingtamilchannal6651 4 месяца назад
சூப்பரா சொன்னிங்க 🙏
@thangarajmahalingam618
@thangarajmahalingam618 3 года назад
Thank you sir, I am watching all your videos. It's very useful 🙏
@krajkumar4348
@krajkumar4348 Год назад
Super👍👍👍
@abrahamjoel6845
@abrahamjoel6845 3 года назад
Way of explanation is good sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother
@mmohanprasad3832
@mmohanprasad3832 6 месяцев назад
Can I construct an inverted beam on existing 1st floor slab for a 4.5" partition wall running for 9' length? I have load bearing walls on either side of this partition wall & hence I'm planning to insert this inverted beam into the load bearing walls for support & build the wall over this slab. Is this method correct? Hoping to hear from you soon
@sathishkumar-fd3db
@sathishkumar-fd3db 3 года назад
sir uinga video super.fresher engineer ku rombha usefull
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
நன்றி சகோதரா.. தொடர்ந்து பயணிப்போம்
@sathyanathansathya3858
@sathyanathansathya3858 3 года назад
சார் தெளிவான பதிவு நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
நன்றி
@pmuthuramalingam1687
@pmuthuramalingam1687 Год назад
அண்ணா வணக்கம். மெயின் ராடு மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் ராடு இருக்கும் இடத்தில் இடையில் இந்தகன்சீல்டு பீமை வைக்கலாமா.
@mathi328
@mathi328 2 года назад
U practical explanation is extraordinary thanks a lot
@ragavendra.v475
@ragavendra.v475 3 месяца назад
Highway road work paththi videos poduga sir
@shrijenpuvaneswaran3297
@shrijenpuvaneswaran3297 3 года назад
Hi anna… nan design pani parthan…. Balcony ku concealed beam thewai ilamale… design satisfied akuthu! Irunthalum concealed beam podanuma???
@hemalatha-el7yn
@hemalatha-el7yn 2 года назад
நன்றி அய்யா சிறப்பான பதிவு
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 года назад
நன்றிகள்
@sidhiqsafraz7370
@sidhiqsafraz7370 2 года назад
அருமையான பதிவு சார்🥰🥰❤
@mdanishbhanu
@mdanishbhanu 3 года назад
Good topic sir
@civillife9527
@civillife9527 3 года назад
Sir எனக்கு தெரிந்த you tupe உங்களுடைய புரியும் வகையில் உள்ளது.sir ஒரு request auto cad இல் slap க்கு bar laying பண்றது என்று ஒரு video போடுங்க சார்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
I will try my best bro
@neelavathyramu2887
@neelavathyramu2887 2 года назад
very good explanation sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 года назад
Thank you
@arulmurugan250
@arulmurugan250 3 года назад
Good explain bro.thank you.congrats.
@rajeshwaran8098
@rajeshwaran8098 3 года назад
Good video for me
@KasthuriPandiyan
@KasthuriPandiyan Год назад
Good sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Год назад
Thank you
@hayhabib4714
@hayhabib4714 2 года назад
அருமை அருமை
@siddhajothimedia8847
@siddhajothimedia8847 2 года назад
Super infosir
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 3 года назад
Super பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
நன்றிகள் சகோ
@visnu0045
@visnu0045 3 года назад
good explaining brother, thanks from malaysia
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother
@தமிழ்பாரதி-ப1ள
Vanakkam sir. Bathroom sunkun slab water proof treatment pathi sollunga sir
@mathi328
@mathi328 2 года назад
Vazga valamudan
@venkadakrishna8586
@venkadakrishna8586 3 года назад
நல்ல தகவல் மேலும் ஒரு சந்தேகம் ரூஃப் ல தட்டோடு போடுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் சிப்ஸ் கான்கிரீட் போடலாமா இது சிறந்த வழியா விளக்கவும் நன்றி.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
போடலாம் சகோ
@govind9329
@govind9329 3 года назад
View ஐ இன்னும் கொஞ்சம் குளோசராக காண்பித்து explain பண்ணினால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
செய்து விடுவோம் சகோ. Thanks for your valuable feedback.
@selvakumar-jb7zu
@selvakumar-jb7zu 3 года назад
Nalla explanation kudukuringa apdiye pannunga bro
@pulupoochi9818
@pulupoochi9818 3 года назад
Super sir roof toprod மேல் bottom rod மேல் roof கம்பி இருக்க வேண்டுமா toprod bottom rod கீழ் roof கம்பி இருக்க வேண்டுமா
@hdstatus2485
@hdstatus2485 2 месяца назад
Balcony ku cantilever beam ilama consheild beam ah kodukalama sir
@sureshss842
@sureshss842 Год назад
Super na
@venkateshkumar7654
@venkateshkumar7654 6 месяцев назад
hall size 17*17 ithukku roof il consealed beam ( + வடிவில் போடலாமா or roof il theriyumpadi beam podanuma sir
@radhakrishnank3814
@radhakrishnank3814 2 года назад
Good 👍 sir
@kartickaaaa
@kartickaaaa Год назад
Hi , there is no concept of concealed beam in structural code of practice,this won't distribute any loads instead increase the slab thickness.
@sivaprakashan.e9153
@sivaprakashan.e9153 3 года назад
Sir, consolidated beam need to do at edge of beam L shaped cranked
@asoniya3346
@asoniya3346 Год назад
Sir while extending room in 1st balcony where there is no pillar can this concealed beam & lental in roofing is enaf to distribute the load
@janarthananr9473
@janarthananr9473 3 года назад
Very good, Topic. Today's requirements. Best wishes. Earlier Roof centering and leveling was good topic, nice presentation.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother
@TechWorld480
@TechWorld480 2 месяца назад
Sir span size 16×16 centerla beam podavanuma illa enna steel size use pannalam soluga sir
@rskannan7201
@rskannan7201 3 года назад
அருமையான பதிவு. இதே போல் framed structure ல் சுவர் 6 அங்குலம் இருக்கும் பட்சத்தில் பில்லர் கணம் 6 அங்குலம் வைத்து கன்ஷீல்ட் பீமாக வைத்துக் கட்டலாமா.
@Villagesingletamil
@Villagesingletamil Год назад
பில்லர் 9 அங்குலம் குறைய கூடாது... பீம் மேல வரும் live & dead load ஐ பொறுத்தது.... மற்றும் நீளத்தை பொறுத்து மாறுபடும்....
@Kushic675
@Kushic675 3 года назад
Thank you sir very nice
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother
@nagarajmuniyan3992
@nagarajmuniyan3992 3 года назад
Super Sir, thank you so much
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you
@rajaselva8909
@rajaselva8909 3 года назад
Super bro nice video
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother
@karthikeyanm2170
@karthikeyanm2170 8 месяцев назад
Sir ground floor la concealed beam kambi katiyachu first floor la room partion poruthu.Naan ippo additional second floor katanumana same concealed beam podanuma
@kasimcdm3788
@kasimcdm3788 3 года назад
Thank you sir very useful information sir.sir naan keta video innum panala sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother.. விரைவில் பதிவு செய்கிறேன் சகோ..
@kasimcdm3788
@kasimcdm3788 3 года назад
Waiting for your video sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Sure brother
@trichykarthik2088
@trichykarthik2088 3 года назад
Super sir
@viyakularun3948
@viyakularun3948 2 года назад
Video good sir,,, i have one question sir,, ground floor house ku roof level beam recommend panranka... first floor house ku roof level beam potanuma sir... because in future second floor varathu...
@Villagesingletamil
@Villagesingletamil Год назад
Wall vara koodiya area la matum beam podunga....
@AYYAPPANAYYAPPAN.A-tz2tf
@AYYAPPANAYYAPPAN.A-tz2tf Год назад
Nice sir 🎉
@sivaguru7858
@sivaguru7858 3 года назад
தரை தளத்தில் 16×16 ஹால் இருக்கும் பகுதியில்......... நாம் மேலே முதல் தளம் கட்டும் போது..... கீழ் இருக்கும் ஹாலுக்கு மேல் பகுதியில் குறுக்காக (16×8 என்ற அளவில்)சுவர் எழுப்ப முடியுமா?
@AK-oe5dj
@AK-oe5dj 3 года назад
Sir,well explained.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother
@eniyavishnu9859
@eniyavishnu9859 Год назад
Sir kansilddu beem mela 9.ing wall kattalama sir sollunga
@selvaraj-gd2fl
@selvaraj-gd2fl 2 года назад
Earth pit evacuation and gravel filling comes under engineer scope or client scope clarify us
@aktharhussain7019
@aktharhussain7019 2 года назад
Dear sir, kindly explain different between One way Two slab in concrete roofinging.
@dhamodharandhamodharan373
@dhamodharandhamodharan373 3 года назад
கேண்டிலெவர் பீம் என்றால் என்ன கேண்டிலெவர் பீம் பயன்படுத்தி கைப்பிடி சுவர் கட்டலாமா எத்தனை அடிக்கு ஒரு கேண்டிலெவர் பீம் போட வேண்டும்
@vinithcreation6269
@vinithcreation6269 3 года назад
BOQ & BBS Pathi oru video poduga
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
முயற்சி செய்கிறேன் சகோ
@Sivaan_Lifestyle2
@Sivaan_Lifestyle2 3 года назад
Nainpa arumai
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you sister
@unnodunan1376
@unnodunan1376 2 года назад
Mikka Nandri sir
@mathi328
@mathi328 2 года назад
Thank u ayya
@dhamodharandhamodharan373
@dhamodharandhamodharan373 3 года назад
எங்கள் வீடு கடைகள் மூலமாக கட்டப்பட்டது பத்து வருடத்திற்கு முன்பு இப்பொழுது முதல் தளம் கட்ட உள்ளோம் அதில் செங்கல் ஜல்லி ஃப்ளோரிங் உள்ளது அதை நீக்க வேண்டுமா தேவையில்லையா என்று கூறவும் நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
நீக்க வேண்டும் சகோ
@ajithmuthuvel2696
@ajithmuthuvel2696 3 года назад
Sir concrete and steel quantity epdii calculation panannumnu slunga yesterday already ketruntha epdii concrete material quantity calculate pannanumnu ?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Sure brother... தனி வீடியோ பதிவு செய்கிறேன்
@DJVicky126
@DJVicky126 3 года назад
good sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother
@gunasekaransumathi4302
@gunasekaransumathi4302 3 года назад
Arumai iyya
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
நன்றிகள் ஐயா
@praveenNachi
@praveenNachi Год назад
Roof beam podama...1st floor kattalama?
@mohanKumar-qf8ry
@mohanKumar-qf8ry 2 года назад
Conceald been koduthu outside la load kodukalama
@twister8985
@twister8985 6 месяцев назад
Concealed beam ku column thevaiya sir
@ranjithselvam4933
@ranjithselvam4933 3 года назад
Good u area
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Jayankondam
@ranjithselvam4933
@ranjithselvam4933 3 года назад
Ok bro....I am Electricien Engineer Civil work side la enga Electrical wiriing la pipe laying la ethachum advice irukka bro
@mgbarathkumar4061
@mgbarathkumar4061 Год назад
If it is beam there should be length.where is length ? And slab and beam are in same thickness then how it is called as beam. There is no information about concealed beam in IS code book
@Smile_Selva
@Smile_Selva Год назад
9 inch brick work not possible ah?
@gkrv6726
@gkrv6726 2 года назад
அண்ணா , load bearing method la ground floor இருக்கு .மாடில ஒரு ரூம் ஏற்கனவே இருக்கு. ( 20 வருட பழைய வீடு .) ..இப்போ மாடில extend பண்ணலாம்னு ஒரு யோசனை .. 20*17 அப்படிங்கிற அளவுல HALL slap வருது .. அதனால கன்சீலடு பீம் போட்டு போட்டுடலாம்னு சொல்லிட்டாங்க ..ஆனால் ஏற்கனவே ஒரு ரூம் மாடில இருக்கிறதால CONCRET 3 பக்கம் சுரவரில் உக்காரும் ...ஏற்கனவே இருக்கிற ரூம் CONCRET ஓட ஒட்டி வரும் ...இது பாதிப்பு உண்டகும்தானே?. முதல் மாடில எப்படி CONCRET போடுவது .. தயவு செய்து சரியான யோசனை சொல்லவும் .. (ENGINEERING CONTRACT LA VIDALA, நாங்களே மேஸ்திரி வைத்து கட்ட உள்ளோம் - ஒர்க் அடுத்த வாரம் ஸ்டார்ட் ஆகும் ) உங்களோட எல்லா வீடியோ பார்த்து குறிப்பு எடுத்து வச்சு அதைத்தான் மேஸ்திரி கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிறேன் ... இதற்கும் உங்கள் விரிவான யோசனை வேண்டும் ... நன்றி
@sabarivenkatraj6081
@sabarivenkatraj6081 Год назад
Enna panninga
@viyakularun3948
@viyakularun3948 2 года назад
Which is better roof level beam or concealed beam??
@Villagesingletamil
@Villagesingletamil Год назад
Roof beam Concealed beam just a choice
@nandhishs6417
@nandhishs6417 2 года назад
Hi sir, Do u recommend conCealed beam in roof. Where to provide extra rods in beam ? Bottom or in between top and bottom.
@Villagesingletamil
@Villagesingletamil Год назад
Concealed beam using longer span area.... If you don't want to see beam projection in your inner building then use Concealed beam
@sandeepagaram8693
@sandeepagaram8693 3 года назад
Sir consulting beam 22*14 podanum haall enka use pannanum solunka
@bharathipandian1007
@bharathipandian1007 3 года назад
Thank you sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you
@thameemansarims8060
@thameemansarims8060 27 дней назад
ஐயா நான் இப்போ ஒரு ரூஃப் போடறேன் என்னுடைய வீட்டுக்கு பக்கத்துல என்னுடைய இடம் ஒன்றும் காலியா இருக்கு அந்த இடத்துக்கு கம்பி கன்டினியூ பண்ணுமா இல்ல இப்ப போடுற ரூப் வரை கட் பண்ணனுமா சார்
@sureshraina9686
@sureshraina9686 2 года назад
Roof concrete கம்பி அளவு எப்படி கணக்கிடுவது sollunga சர் pls
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 года назад
ரூப் வரும்போது பதிவு செய்கிறேன் சகோதரா
@ravichandran1469
@ravichandran1469 3 года назад
Thanks bro!
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you brother
@manikandanelumalai1772
@manikandanelumalai1772 3 года назад
sir I need beem rod calculate kindly explain
@karthishivani9809
@karthishivani9809 3 года назад
super anna
@gunasekaran-wm9sf
@gunasekaran-wm9sf 3 года назад
Hidden beam na enna sir pls explain
@muthulakshmi3844
@muthulakshmi3844 2 года назад
Consulting beam kandipa podanuma sir?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 года назад
தேவை இருந்தால் போட்டால் போதும். Structural Engineer பரிந்துரைத்தால் போடுங்கள்.
@muthulakshmi3844
@muthulakshmi3844 2 года назад
@@ErKannanMurugesan 22*27 Indha plan ku podanuma sir?
@mohamedkaleel5739
@mohamedkaleel5739 Год назад
Sir, முதல் தளத்தில் ஒரு 4 1/2 சுவர் வருகிறது. ஆனால் ரூஃப் போடும்போது அங்கு Concealed பீம் கொடுக்கவில்லை.. ஆனால் அதற்கு 2 அடி தொலைவில் 1 அடி ரூஃப் பீம் உள்ளது.. எனவே, Concealed பீம் போடாத அந்த இடத்தில் 4 1/2 சுவர் எழுப்பலாமா? தயவு செய்து விளக்கம் தரவும்..
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Год назад
எழுப்பலாம். பயம் வேண்டாம்.
@mohamedkaleel5739
@mohamedkaleel5739 Год назад
@@ErKannanMurugesan Thank you so much sir... 🙏
@PraveenPraveen-mc3wc
@PraveenPraveen-mc3wc Год назад
ரூப் பீம் அகலம் எவ்ளவு இக்குக்க வேண்டும் போடுங்க அண்ணா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Год назад
வீடுகளுக்கு பொதுவாக 9 அங்குலம் இருக்கலாம். அதிக இடைவெளியில் தூண்கள் ( COLUMN ) இருந்தால் அதன் அகலம் 1 அடி அல்லது அதற்கும் மேல் இருந்தால் அதே அகலத்தில் உத்திரம் (beem) அமைக்கலாம்.
@veluvelu684
@veluvelu684 3 года назад
Hii. Sir.. 750 sft house ku structural drawing venum..Evalo charge pantringa
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
உங்கள் நம்பர் வாட்ஸ்அப் அனுப்புங்கள் 8667228787
@gmgm5111
@gmgm5111 Месяц назад
அண்ணா கன்சல்டிங் மெசர்மென்ட் என்ன ரேட்
@manivelc5503
@manivelc5503 3 года назад
Conshild beem male 9inch 6inch entha suvar vaipathu anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
4.5 சுவர்தான் வைக்க வேண்டும் சகோ
@manivelc5503
@manivelc5503 3 года назад
9inch upstanding beempotal 9inch suvar vaikalama anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
வைக்கலாம் சகோ
@manivelc5503
@manivelc5503 3 года назад
Needa nal shanthakam finish Thanks anna
@vinu88
@vinu88 3 года назад
Hi sir, good evening. damp proof course kandipa pananuma?? Adhu enga varum plinth beam ku melaya??
@ajithmuthuvel2696
@ajithmuthuvel2696 3 года назад
Yes bro dpc basement finishing (top) la rest ah irukum , depends soil condition poruthu podanum
@vinu88
@vinu88 3 года назад
@@ajithmuthuvel2696 basement ku flyash bricks dan use panrom. Water inum capillary action la mela varuma? Bcz flyash bricks water ulla varama paathukum la
@ajithmuthuvel2696
@ajithmuthuvel2696 3 года назад
Fly ash brick best choice for basement bro athu comfortable for all chemical reaction so wall ah otham adikka 99/. Chance illa bro so flyash right choice
@vinu88
@vinu88 3 года назад
@@ajithmuthuvel2696 ok bro. So dpc podatalum thapila nu solrengala
@ajithmuthuvel2696
@ajithmuthuvel2696 3 года назад
@@vinu88 aamah bro venam but irunthalum unga place soil nature nd condition epdii irukunu terinjittu aprm decide pannunga
@ramaaravinth004
@ramaaravinth004 3 года назад
Slab ooda outer layer la yellam concealed beam provide pannanum ma sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
கைப்பிடி சுவர் வரும் என்றால் கொடுக்க வேண்டும்
@ramaaravinth004
@ramaaravinth004 3 года назад
If 2nd floor rise pannunum na lum podanum ma sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
புரியல சகோ
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Balcony ஏரியாவில் வரும் கைப்பிடி சுவருக்கு கன்சீல்டு பீம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளேன். மெயின் பீல்டிங் சுவருக்கு எப்போதும் போல ரெகுலர் பீம் தான் போட வேண்டும்...
@ramaaravinth004
@ramaaravinth004 3 года назад
@@ErKannanMurugesan nandrigal pala sagoo, u are doing a great job , I am a fresher an ur video are very use ful , Stay educating bro
@swornakaleeshwaran876
@swornakaleeshwaran876 Год назад
ஒரு ஒரு காணொளி மூலம் புதிய தகவல்களை கற்றுக் கொள்கிறேன்.நன்றி. உங்களின் சீடன் அறந்தாங்கி காளீஸ்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Год назад
நன்றி சகோ
@swornakaleeshwaran876
@swornakaleeshwaran876 Год назад
அண்ணா எனது முதல் வீடு கட்டும் பணியில் உள்ளேன்.உங்களின் தகவல்கள் மூலம் தான் நான் பயம் இன்றி வேலை செய்கின்றேன்.அதனால் தான் நீங்கள் எனது குரு.நிச்சயம் நீங்கள் எனது Roof work கத்து வந்து உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அன்பு விண்ணப்பம். நன்றி அண்ணா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Год назад
@@swornakaleeshwaran876 சரிங்க சகோ
@swornakaleeshwaran876
@swornakaleeshwaran876 Год назад
நன்றி அண்ணா ♥️🙏
@karthikeyanparamasivam8831
@karthikeyanparamasivam8831 3 года назад
👏👍👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
Thank you karthi
@lukechandrugoodmassagegodb1303
@lukechandrugoodmassagegodb1303 2 года назад
👍👍👍
@ar.manojkumar1203
@ar.manojkumar1203 3 года назад
Nenga Architect kitta plan vanguvingala
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 года назад
பிளான் வாங்குவதில்லை... Elevation தேவை எனில் வாங்குவேன்
Далее