Message received from a WhatsApp group about the demise of the Father Dear friends in the Lord, Christ's peace! I regret to inform you that Fr. A. Maria Sigamani, S.J. (MDU 83/64) passed away at 1:30 p.m. on Thursday, 6 July 2023, at St. Joseph Hospital, Dindigul. His funeral will be held at Beschi Illam, at 3:00 p.m., on Friday, 7 July 2023. Let us pray that God may grant unto him eternal rest and let perpetual light shine upon him, and may he rest in peace. May I request MDU Jesuits to offer a Mass for the repose of the soul of A. Maria Sigamani , S.J. Fraternally, M. Devadoss, S.J. Socius (MDU)
கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ 1. எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன் 2. வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்
பாடலுக்கும்,தங்கள் பாடல் வரிகளுக்கும் மிக்க நன்றி .வரிகளைத் தேடிக் கொண்டிருந்தேன் இளமைக் காலத்தை இரை மீட்க. குழந்தை இயேசுவின் சமாதானம் உங்களுக்கும் உரித்தாகுக
எனது மகன் கருவிலிருந்தது முதல் இன்று வரை யில் நாங்கள் தாலாட்டும் குழந்தை இயேசுவின் தாலாட்டுப் பாடல் இதைக் கேட்ட பின்னர் எங்கள் குழந்தை தூங்குவார்❤️❤️❤️🙏🙏🙏
கிறிஸ்து பாலகர் மேல் எவ்வளவு அன்பிருந்தால் இந்த அழகான செழுந்தமிழும் இனிமை மிகு குரலும் மனம் வருடும் இசையும் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வைர வரிகளை வடிவமைத்தவர்க்கு இன்பத்தமிழ் வணக்கம் இயேசுவுக்ககே புகழ்.
Fr. Sigamani was the Assistant Head Master in Palayamkottai Xavier's Higher Secondary school . I was a student there during that time. we sang this song very beginning before recording in Chennai what a nice melody
இந்த ஒளிக்கதிர்ரானவைஎம்மை.தாய்.பில்லைஇருவருக்கும்உல்லபாசம்போல.ஆண்டவருக் கேஎம்வாயிலாகதாலாட்ட்டும்விதமாக அமைந்துருப்பதாக இருக்கிறதுஎப்போதும்அவர்நம்உள்ளத்தில்.மேலும்வாழ்த்துக்கள்.நன்றி.
ஜானகி அம்மாவின் குரலில் மெய் சிலிர்க்கும் பாடல் , அருட்தந்தை சிகாமணி அவர்களால் எழுதி உருவாக்கப்பட்ட பாடல் , காலத்தால் அழியா பாடல் வரிகள் !! ஆரிரோ ஆராரோ என்ன அழகாய் ஜானகி அம்மா கூறிகிறார் கண்ணீர் தான் ஆரிரோ கேட்கும்போதெல்லாம்.....
I can proudly say we were the first choir to sing this song on 1974 Christmas Mass at St. Xavier's College Church., Palayamkottai. Rev. Father Sigamani is still staying at St. Xavier College Father's house at Palayamkottai.
Fr. Sigamani was the Assistant Head Master in Palayamkottai Xavier's Higher Secondary school and Britto hostel warden. I was a student there during that time. Those are lifelong memories. This song was a regular during breakfast time when everybody was silent. Fr. சிகாமணி பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகவும், பிரிட்டோ விடுதி காப்பாளராகவும் இருந்தார். அப்போது நான் அங்கு மாணவனாக இருந்தேன். அவை வாழ்நாள் நினைவுகள். அனைவரும் மௌனமாக இருந்த காலை உணவின் போது இந்த பாடல் வழக்கமாக இருந்தது.
The creator of this song, Rev. Fr. Maria Sigamani SJ, passed away today (July 6, 2023) at Dindigul. May his soul rest in peace. This beautiful song will live forever, honoring his memory.
..ஆ.ரோ... ஆ..... ஆ.... ஆ.ரோ... ஆ...... ஆ.ரோ... ஆ ரி ரோ ஆராரோ கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ BREAK SONG BROUGHT TO YOU BY LEON CONTINUE SINGING எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன் கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே RELAX DON’T FORGET TO LOVE YOUR RECORDING UPLOAD BY LEON GET READY TO SING வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன் கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே ஆ ராராரோ ஆ ரி ரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ Download the app: See who else is singing “Kanni Eantra Selvame - கன்னி ஈன்ற செல்வமே” See All Kanni Eantra Selvame -… DhanarajRaj5 21 Kanni Eantra Selvame -… Josephinemary196 9 Kanni Eantra Selvame -… jmesmin + LeonUni 37 4 Kanni Eantra Selvame -… _TIK_OFFICIAL + 11 singers 273 89 69
Glory to Almighty JESUS. Beautiful song composed by Rev Fr Sigamani, s.j., a Jesuit priest, a talented musician. He is a pious priest and our Britto Hostel (St. Xavier's College, Palayamkottai) Choir Master. Wr are proud of him and thank God.