Тёмный
No video :(

Sakkarai Muthe Santhana Pottu சக்கரை முத்தே சந்தன பொட்டே Christmas Carols HD Video Song 

Vettavalam Parish Church
Подписаться 6 тыс.
Просмотров 560 тыс.
50% 1

ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு
முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டு கண்ணே கண்ணுறங்கு
அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு
ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு
தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு
மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு
விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு
மண்ணிலே மாந்தர் நாதங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு
கண்கவர் விண்மீன் உன்புகழ் பாட கண்ணே கண்ணுறங்கு
தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@churchiljerin
@churchiljerin 2 месяца назад
உண்மையை பாடல்களாக பாடிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்...
@user-fs4pk1rt3v
@user-fs4pk1rt3v 6 месяцев назад
My 8 month babyku intha song potu thoogiduva Super song Love you Jesus ❤
@pushpachristy2739
@pushpachristy2739 4 года назад
ஆரிராரிரோ....... ஆரிராரிரோ..... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ...... சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ.... ஆரிராரிரோ... ஆரிராரிரோ..... ஆரிராரிரோ....... கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ..... ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....... விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு மண்ணிலே மாந்தர் நாதங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு கண்கவர் விண்மீன் உன்புகழ் பாட கண்ணே கண்ணுறங்கு தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.......
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch 4 года назад
pushpa christy hi can you send me the lyrics in Whatsapp please 07474558158 UK
@pushpachristy2739
@pushpachristy2739 4 года назад
@@Vettavalamparishchurch pls send me a messge to whatsup
@sangeethasangeetha3076
@sangeethasangeetha3076 2 года назад
.
@vrani3003
@vrani3003 Год назад
Spr
@philemonrajah5366
@philemonrajah5366 3 месяца назад
என் தமிழும் என் பாலனை புகழும் என்றும் 🌺💐🌺💐🙇🏿‍♂️🧎🏿‍♂️🙏🏿
@jenishnikila942
@jenishnikila942 3 месяца назад
😊😊
@acdass4136
@acdass4136 2 года назад
காலத்தால் அழியாத கிறிஸ்துமஸ் பாடல் அருமை.மரியே வாழ்க.
@sharmz8266
@sharmz8266 2 года назад
ஆரிராரிரோ ஆரிராரிரோ -2…சர்க்கரை முத்தே சந்தன பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே. கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ ஆரிராரிரோ -2 கந்தையில் நீயும் மகீமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் (2). கண்ணே கண்ணுறங்கு ... மந்தையின் ஆயர்கள் தோழமை ... (2) கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு. ஆரிராரிரோ ஆரிராரிரோ -2 விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு. மண்ணிலே மாந்தர் நாதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு கண்கவர் விண்மீனகள் உன்புகழ் காட்ட. கண்ணே கண்ணுறங்கு தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு …ஆரிராரிரோ ஆரிராரிரோ -2 Sharmini Satgunam !
@deogratias9442
@deogratias9442 2 года назад
Tku
@sharmz8266
@sharmz8266 2 года назад
Deo Gratias ! Thanx ! Happy 2022 !
@deogratias9442
@deogratias9442 2 года назад
@@sharmz8266 Glory to jesus
@sharmz8266
@sharmz8266 2 года назад
TQ Deo Gratias ! If interested got many uploads of such Christian songs under - Sharmini Satgunam - ! God Bless ! Happy, Safe, Healthy & Blessed. 2022 !
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
♥️🙏
@janoravi
@janoravi 2 года назад
அருமையான பாடல்... அருமையான எடிட்டிங்
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
Thank you ♥️🙏
@jancyrani7788
@jancyrani7788 8 месяцев назад
Wawww super nice songs words my fevaret song🎉🎉🎉 advance happy Christmas all every body
@virginc.virgin4185
@virginc.virgin4185 3 года назад
கண்ணே!தாலேலோ..❤ கண்மணியே❤!தாலேலோ....கண்ணுறங்கு❤ தாலேலோ.......❤
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
☺️😍♥️🙏
@Bondofus
@Bondofus 2 года назад
Without this song my 2 year old daughter doesn’t sleep .
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
1990’s Childhood Christmas carol Songs 😍😍😇🙏
@jincypeter7938
@jincypeter7938 8 месяцев назад
Merryl,chirtmas❤❤❤❤❤❤❤❤
@maryleena493
@maryleena493 4 года назад
Intha song ketta uyire pothu...god is love 😭 Amen..
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@felixrajraj3122
@felixrajraj3122 3 года назад
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அருமையான பதிவு
@madhusri4728
@madhusri4728 3 года назад
Super 👌👌👌
@sabarijb9041
@sabarijb9041 2 года назад
👍🙏👌🌹💐
@VinayAshwanth
@VinayAshwanth 8 месяцев назад
Vianyashwmth
@user-pt8qd6eq2c
@user-pt8qd6eq2c 2 месяца назад
Hwhg2bh
@selvamaryjoseph410
@selvamaryjoseph410 8 месяцев назад
பாடலைக் கேட்க மிகவும் ஆவலாய் இருந்தேன்
@michaelmichaelmicha3473
@michaelmichaelmicha3473 8 месяцев назад
சூப்பர் சூப்பர் செம்ம இயேசு புகழ் 💞💞
@suganyamary2497
@suganyamary2497 8 месяцев назад
My favourite one this song ❤❤❤I love Jesus ❤❤❤
@rajakumarpakyaraj8358
@rajakumarpakyaraj8358 Год назад
ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டு கண்ணே கண்ணுறங்கு ....... (2) அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு ....... (2) மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு ..........(2) விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றாய் கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க கண்ணே கண்ணுறங்கு மண்ணிலே மாந்தர் நாதங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு ......... (2) கண்கவர் விண்மீன் உன்புகழ் காட்ட கண்ணே கண்ணுறங்கு ......... (2) தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டு கண்ணே கண்ணுறங்கு ....... (2) அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ.......
@arockiamary9141
@arockiamary9141 2 года назад
Super very super fantastic but kuzhnthai yesu silai alla bible
@richardasirvatham1876
@richardasirvatham1876 Год назад
Without this song 1 month child not sleep
@srinivasankesavan3964
@srinivasankesavan3964 3 года назад
Yarukku intha song pudikkum like pannuga
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
😍😍😍
@bershiyakarthik516
@bershiyakarthik516 2 года назад
My baby ku intha song podu thoongavaipan my baby thoonkiduvan
@sowshalu3486
@sowshalu3486 20 дней назад
🙌🙌🙌
@rexlinflora8094
@rexlinflora8094 3 года назад
One of my favorite song
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@Arputharaj-hi2rn
@Arputharaj-hi2rn 8 месяцев назад
Wonderful song❤❤❤❤❤
@stefi4967
@stefi4967 Год назад
I always play this song for my son…..he sleeps so well with this song ❤️ thank the almighty for giving us the gift of musics and prayer
@Thiravi
@Thiravi 2 года назад
What an amazing soulful song😌😌
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
😇🙏
@leemarosy2207
@leemarosy2207 Год назад
Ssssssssdsdssassssa
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
அருமையான பாடல் வரிகள். அற்புதமான குரல்வளம்.
@niroshkumarkumar942
@niroshkumarkumar942 Год назад
What a song and what a lyrics
@arokiyaramyaarul2445
@arokiyaramyaarul2445 8 месяцев назад
Beautiful song...
@monishav8007
@monishav8007 8 месяцев назад
Beutiful song jesus❤❤
@nayagampradeepa2287
@nayagampradeepa2287 Год назад
paattu kekkum pothu santhosama eruku
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 2 года назад
பாடல் அருமை இயேசு ராஜாவுக்கு மகிமை
@nirmalavanarasi234
@nirmalavanarasi234 3 года назад
Advance happy christmas to all... most memorable song in my school days..,
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
♥️🙏
@subha2440
@subha2440 9 месяцев назад
Amen
@s.nelsoncristofersekarseka4484
@s.nelsoncristofersekarseka4484 2 года назад
🥰😘fav song.....
@aaronnevesj.5529
@aaronnevesj.5529 5 лет назад
My favourite song
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch 5 лет назад
Surya Kennedy ❤️❤️❤️
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@sundarsundar1589
@sundarsundar1589 3 года назад
Happy christmax all ad
@clemenciaarputharaj9350
@clemenciaarputharaj9350 3 года назад
Ear appealing song... Advance Merry Christmas to all 🎄
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
♥️🙏
@Godsmedia3
@Godsmedia3 4 года назад
We are singing this song for our Christmas program 😍😍
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch 4 года назад
FRANKLIN SURYA ❤️❤️❤️🙏🏽
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@yesuchellam2928
@yesuchellam2928 Год назад
This is very good song and after some years I hearing back
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
♥️
@pradhapdoss8661
@pradhapdoss8661 4 года назад
good song and nice to hear
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@raistark4823
@raistark4823 Год назад
Amen
@anithaelangovan5543
@anithaelangovan5543 3 года назад
My fav songs
@entrainmenthappyfeelingson7178
Love you jesus
@jeromeantrew6008
@jeromeantrew6008 Год назад
AVEMARIAAVEMARIAAVEMARIA AVEMARIAAVEMARIAAVEMARIA AVEMARIAAVEMARIAAVEMARIA AVEMARIAAVEMARIAAVEMARIA SAGAYAMATHAVALGAA.JEROME ANTREWBEVELAKANNEIMATHA VALGAAMEN
@sahayamary7635
@sahayamary7635 Год назад
Beautiful meaningful song 🙏🙏❤️❤️ lyrics and music is superb ❤️ video making is nice 🙏🙏 totally amazing song 🙏🙏❤️❤️💐💐 ketka ketka inimaiya iruku 🙏🙏❤️❤️
@amalicharles3695
@amalicharles3695 3 года назад
Verynice and sweet blessings song
@PriyaPriya-ho5xx
@PriyaPriya-ho5xx Год назад
I like tha song
@RajuS-pm8by
@RajuS-pm8by 3 года назад
இவைவிதகாவியங்கள்அற்புதங்கலைஅலங்கறிக்கின்றன.எம்மை.அவறைநோக்கிஅலைப்பதாக.என்றுநாம்அவர்வழியில்.நலம்.
@nisharaja9985
@nisharaja9985 2 года назад
Ya koodave irunga appa yepaum Pleasea appa
@Ap.pillaiMelvin-rs5iv
@Ap.pillaiMelvin-rs5iv Год назад
அருமையான பாடல்
@gomathiselyn7817
@gomathiselyn7817 5 лет назад
I heard this song once I was doing school at Tindivanam...
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch 5 лет назад
Gomathi Selyn 💝💝💝
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@RobertEdison1984
@RobertEdison1984 9 месяцев назад
Evergreen song ❤
@johnsakar2117
@johnsakar2117 4 года назад
My son thunga padum. Pattu.
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@vijut2cd0hanojahanoja10
@vijut2cd0hanojahanoja10 3 года назад
@@joseprabakaran9949 T7877778 lojjjggfttfj.myr
@jesusandjesus8440
@jesusandjesus8440 Год назад
I love tha song I love you appa
@michelmichel9375
@michelmichel9375 2 года назад
Advance happy Christmas 🎂🎄💙🛐
@lillymalar6158
@lillymalar6158 3 года назад
Very nice song
@anishyougen9279
@anishyougen9279 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Shortsonly007.
@Shortsonly007. Год назад
Very nice iam singing the song 😋
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
😇😇😇
@freefiregame6383
@freefiregame6383 Год назад
Jesus I trust in you
@meenaganesh5508
@meenaganesh5508 2 года назад
Advance happy Christmas 💫🌠⭐🌟✨💫🌠🌟
@antonyraj6539
@antonyraj6539 2 года назад
Wonderful song.....!!!
@josepharavind1450
@josepharavind1450 3 года назад
Super nice lines
@Welcome-channel
@Welcome-channel Год назад
Still in my church this song paduvanga
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
Nice ♥️ Your Parish Name ??
@srinivasansuresh1689
@srinivasansuresh1689 3 года назад
I like this songs my life to end
@leotube123
@leotube123 Год назад
Superb song🎉
@jvkodaijoanalgt8189
@jvkodaijoanalgt8189 3 года назад
கிறிஸ்மஸ் wishes to All. God wits us. Meaning f song
@AlexAlex-dc9xd
@AlexAlex-dc9xd 3 года назад
Happy Christmas 😍😍
@RaniRani-xt7hk
@RaniRani-xt7hk 3 года назад
My sons thunga vaika intha padalai than paduven ....
@richardasirvatham1876
@richardasirvatham1876 Год назад
Super
@leenavinothleenavinoth8549
@leenavinothleenavinoth8549 8 месяцев назад
Happy christmas❤❤
@vincydoss2990
@vincydoss2990 Год назад
Wow 😘😘😘😘
@infantprabhu6457
@infantprabhu6457 3 года назад
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@Benjaminxavierc
@Benjaminxavierc 2 года назад
Na ithu Vara en life la happy anupavichathila....unga Mela than pasam vachurken....neenga ethume seiyala enga family ku....enga Amma 28 varusama unga koviluku nadanthu vanchu ana kastatha matume Inna Vara kudukuringa yen ipdilam.....kastama iruku rompa..
@allsaintsarul2488
@allsaintsarul2488 2 года назад
Unga hope vidathinga. Nambikai oda kelunga. Nichaiyam peruvinga.
@johnijoseph7634
@johnijoseph7634 5 лет назад
Thanks
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch 5 лет назад
JOHNI JOSEPH J 💝💝💝
@helloguys122
@helloguys122 Год назад
Watching in 2022 dec, such a wonderful song 😇
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
😍😍😍
@sujithkumarsp8848
@sujithkumarsp8848 4 года назад
Super song
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch 4 года назад
Sujithkumar super like et song ❤️❤️❤️
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@sjcsjc-ej4el
@sjcsjc-ej4el Год назад
Happy Christmas 🎄
@johnjeya7771
@johnjeya7771 2 года назад
Super Rojer
@jerryb7252
@jerryb7252 3 года назад
What a soul melting song ❤️❤️❤️
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch Год назад
♥️🙏
@SantoAnto-np5md
@SantoAnto-np5md 11 месяцев назад
Melody s
@albertcandy8240
@albertcandy8240 4 года назад
Own house pray father
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch 4 года назад
Albert Candy ❤️🙏🙏🙏🏡
@jayanthibabu7999
@jayanthibabu7999 2 года назад
Nice song Amen
@bershiyakarthik516
@bershiyakarthik516 2 года назад
I like this song
@albinmary1694
@albinmary1694 3 года назад
Advance happy Christmas to all
@arunlaru2121
@arunlaru2121 2 года назад
I love song😍😍😍
@-NIKCOLASTB
@-NIKCOLASTB 3 года назад
❤️
@SuryaSurya-qo4zn
@SuryaSurya-qo4zn 2 года назад
❤❤❤❤❤😘😘😘😘
@srakesh6227
@srakesh6227 3 года назад
Merry Christmas
@nisharaja9985
@nisharaja9985 2 года назад
Amen appa
@kalaikovan2997
@kalaikovan2997 4 года назад
chellamey en chellamey album any one upload all the song from that plsssssss
@dreammusic143
@dreammusic143 3 года назад
Koodiya seekiram ellam songs um upload aagum...from Fr.K.A.Jesu Nazarene channel...composer of this song
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@paulraj7271
@paulraj7271 3 года назад
Happy Christmas
@VeluVelu-wj7hr
@VeluVelu-wj7hr 3 года назад
Happy Christmas 2020
@KittuSamayal
@KittuSamayal 3 года назад
Very nice
@leostalinleostalin639
@leostalinleostalin639 3 года назад
Love you so much god
@amalicharles3695
@amalicharles3695 3 года назад
Super,
@anujapathiz80
@anujapathiz80 12 дней назад
Muthamil sothe
@deepajoji
@deepajoji 2 года назад
Very nice song. Where can I get the karaoke for this song.
@juliejenifferp7388
@juliejenifferp7388 2 года назад
This is fr.k.a.jesu nazarene song...
@jakkulins2910
@jakkulins2910 5 лет назад
☺☺☺
@Vettavalamparishchurch
@Vettavalamparishchurch 5 лет назад
Jakkulin S 💝💝💝
@joseprabakaran9949
@joseprabakaran9949 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4m2xGfLBc2A.html 🌲Mankulirum kaalam 🌲Famous Christmas song Please share and support ❤️
@nishanth_niya
@nishanth_niya 2 года назад
💫✨🥰🥰🥰✨💫
@parkavikavi8937
@parkavikavi8937 3 года назад
Memerasing song
@miltanprathapraj8693
@miltanprathapraj8693 3 года назад
Nice
Далее
🛑самое грустное видео
00:10
Просмотров 160 тыс.
Azhagoviyame Engal Annai Mariye
4:50
Просмотров 3,5 млн