மிக விரைவில்.......... வாழ பிடிக்க வில்லை ,ஆனால் தற்கொலை செய்ய தைரியம் இல்லாதவர்களுக்கு, இந்த பிரபஞ்சம் ,ஓஹோ இந்த குழந்தைக்கு , சாக வேண்டும் என்பதுதான் வேண்டுதல் என்று நினைத்து, உங்களை விபத்தில் சாகடித்து விடும்....
ஒரு நல்ல சம்பளம் உள்ள வேலை கிடைக்க மாட்டேன்குது.48 வயசாச்சு. இருந்தாலும் manam😊தளராமல் zomato வேலை பார்க்கிறேன். நினைச்ச வேலை கிடைக்கல. கிடைச்ச வேலைய புடிச்சு செய்கிறேன். வேற வழி இல்லை. வேலையும் தேடுகிறேன். அந்த வேலைய மட்டும் கொடுத்தீங்க உண்மையில் நான் ராஜாதான் 😊
I am working dubai this month good performance panea job conform solerkangea . Romba tuffa irike job enake permanent visa kadaikuma . Pray for me frmds
Avarum 12 raasile oru raasilatha irupparu....avaroda kattatile yenna irukkumo avarukke teriyathu .. juz Watch.. Time pass only ... only god can judge...