Тёмный

கமல் செய்வதையெல்லாம் ரஜினியும் செய்ய வேண்டுமா? 

Valai Pechu Anthanan
Подписаться 156 тыс.
Просмотров 50 тыс.
50% 1

#kamalhaasan #rajinikanth #thalapathy #vijay #tamil #tamilcinema #valaipechuanthanan #valaipechuanthananinterview #valaipechuanthananlatestinterview #kollywoodcinema #reelsvideo #reelsviralvideo #jailer #jailercollection #jaileraudiolaunch #anirudh #nelson #kavalasong #tamannaah #prakashraj #arrestprakashraj
/ newtamilcinemadotcom
/ anthanan_offl
/ valaipechuanthanan
ஒரு சங்கி இன்னொரு சங்கியின் காலில் விழுவது சகஜம்தானே?
• ஒரு சங்கி இன்னொரு சங்க...
ரியல் சூப்பர் ஸ்டார் பாலா! - அந்த பெரிய நடிகரின் லட்சணம்
• ரியல் சூப்பர் ஸ்டார் ப...

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@mu.saravanavelu
@mu.saravanavelu Год назад
எப்போதும் உலக நாயகன் கமல்ஹாசன் பிறர் பாரட்டி உள்ளார் சினிமாவில் செலவழித்து உள்ளார் அது தான் உலக நாயகன் கமல்ஹாசன் சார் ❤❤
@kamalmechatron
@kamalmechatron Год назад
I surprised Kamalhassan came from rich family & he, himself, screw through hard face & became diamond. Kamal is king👑
@prabakaransubramanian1221
@prabakaransubramanian1221 Год назад
அவர் விருந்து கொடுக்குறாறோ... இவர் விருந்து கொடுக்குறாறோ .... அவங்கள பத்தி பேசி நாம வயிற கழுவுவோம்....
@ranjithkumar4164
@ranjithkumar4164 Год назад
Neenga nenaikaratha yellam rajini seiyanum nu yen nenaikiringa
@yourtubek
@yourtubek Год назад
ஒருத்தர எப்படி வாழனும் அப்டின்னு சொல்றதுக்கு நீங்கல்லாம் யாரு. ஊடகவியலாளர் மணி அவர்கள் அழகாக கூறினார் சகிப்புத்தன்மை இல்லாத இடத்தில் நாம்வாழ்கிறோம் என்றார். அகிலேஷ் யாதவ் அவர்கள் பார்த்தது பற்றி பேசுவது கிடையாது.
@balaji7566
@balaji7566 Год назад
உனக்கு என்னதான்யா பிரச்சனை புதுசா வா இமயமலைக்கு போறாரு பேசறது வேற டாப்பிக்கே கிடைக்கலையா
@SM-vb5xi
@SM-vb5xi Год назад
யோவ், நீ அந்தணன் பேருக்கு பதில், "வன்ம"ணன்னு பேரு வச்சுக்கயா, பொருத்தமா இருக்கும்😂
@tarotreader1325
@tarotreader1325 Год назад
Once rajini fan always rajini fan this includes vijay to
@rbalajibalaji3519
@rbalajibalaji3519 Год назад
Kamal Sir Is Always Great And Mass
@sekarr7662
@sekarr7662 Год назад
சார் திரு ரஜினிகாந்த் அவர்கள் யார் காலில் விழுந்தா என்ன சார் திரு ரஜினிகாந்த் த ரொம்ப தரகுரவா பேசாதீர்கள் please🙏
@shyamlingu745
@shyamlingu745 Год назад
Sun pictures than kodknum😅
@sudhishrahul2211
@sudhishrahul2211 Год назад
சார், விக்ரம் படத்துக்கு கமலஹாசன் தான் தயாரிப்பாளர். அதனால் அவர் விருந்து வைத்திருப்பார். ரஜினிக்கு என்ன நிர்பந்தம்?
@raams0409
@raams0409 Год назад
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.. அவரையே தேவையில்லாமல் சீண்டுகிறீர்கள்
@vg_edits_official6658
@vg_edits_official6658 Год назад
அவர் மதிக்கும் மதத்திற்கு தானே ஆதரவு (இந்து) கொடுக்க முடியும் 😒
@dr.mano1968
@dr.mano1968 Год назад
Mr Prakash Raj is a brave person, not a coward.
@makemeclean7542
@makemeclean7542 Год назад
அந்தணன் நீ சொல்ல வந்தது எல்லாத்தையும் என் தலைவன் பண்ணிட்டாr
@crazypplhavingfun
@crazypplhavingfun Год назад
Who is the producer for Vikram? Is RK is the producer of Jailer?
@rameshponnulingam607
@rameshponnulingam607 Год назад
காக்கா ஒன்றும் காண வில்லை
@xdfckt2564
@xdfckt2564 Год назад
Vikram producer Kamal. Jailer producer Kalanidhi Maran. Poi kelu
@makemeclean7542
@makemeclean7542 Год назад
அவர் படம் வெற்றி அடைந்ததுன்னா டைரக்டர் மத்த டெக்னீசியன் நடிகர்கள் எல்லாருக்கும் விநியோகஸ்தர் முதல் கொண்டு செய்ய வேண்டியது எல்லாத்தையும் செஞ்சுருக்காரு இப்பயும் ஜெயிலர் படத்தோட சம்பந்தமா என்ன செய்யணும் கண்டிப்பா அவரு செய்வார் உன்னுடைய கேள்வில கடைசியா உன்ன ரெக்வஸ்ட்டா கேட்டு இருக்க இல்ல அதுதான் எனக்கு புடிச்சது என் தலைவன் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்னைக்கும் துரோகம் பண்ண மாட்டார் அவர் மேல எங்களுக்கு அசையாத நம்பிக்கை உண்டு
@prakash1648
@prakash1648 Год назад
Gape la vj Ku sombu adichitaaru
@AeroTronn-s6m
@AeroTronn-s6m Год назад
Kamal was the producer for Vikram, But Rajini is an Actor in jailer. Ask Kollanidhi Maran for virundhu 😂
@kumarangovindasamy1984
@kumarangovindasamy1984 Год назад
ரஜினிக்கு நீங்கல்லாம் அட்வைஸ் பண்றத நிறுத்துங்க
@manoharvellaichamy
@manoharvellaichamy Год назад
பிட்சை எடுபவனிடம் பிடுங்கி தின்னும் குணம் கொண்ட உச்ச நடிகரிடம் (சூப்பர் ஸ்டார்) விருந்து எதிர்பார்ப்பது கடினம்
@anbuchelvan3481
@anbuchelvan3481 Год назад
ஆசைபடலாம், பேராசை படகூடாது....
@sansanta4733
@sansanta4733 Год назад
Avaru. Enna saiyavendum. Enpathai nee aen mudivu pannura.
@Sun_ray6
@Sun_ray6 Год назад
Kamal gave after 2months but if Rajni has succeeded in 14 days then how can he do it so soon.. and also if Kamal was only actor in the Vikram movie he wouldn’t have given great to ppl..
@raavananvanan9427
@raavananvanan9427 Год назад
Anthanan sir vikram kamal sontha padam....jailer sun tv padam
@vjeeva123
@vjeeva123 Год назад
கமலஹாசன் செய்தார் என்றால் அவருக்கு பொண்டாட்டி இல்லை 😮ரஜினி செய்யலைன்னா அவருக்கு பொண்டாட்டி இருக்கிறா குண்டம்மா அவ எதுவும் செய்ய விட மாட்டாள் 😂😂
@cookingfunpack7717
@cookingfunpack7717 Год назад
சார், ரஜினியை ரஜினி ஆக வாழ விடுங்கள், He has to fulfill your wish அப்பறோம் Prakashraj.. Then Kamal.😄., படம் release ஆகி 2 வாரம் தான் ஆச்சு... அதுக்குள்ள 4 வீடியோ ரஜினி பற்றி போட்டாச்சு.. சரியோ தப்போ..politics வரல, he is an actor. Why this much hatred? Peace..❤.. பேசக்கூடாது சொல்லி... But... வாந்தியா.. எடுக்கறீங்க... Relax.. 😄
@Thamizhan29
@Thamizhan29 Год назад
ரஜினி நல்லது செய்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா
@dr.mano1968
@dr.mano1968 Год назад
Making a film is a democratic process. It is not a one man show. Hope budding stars will realize it.
@suthakaransugamaran9007
@suthakaransugamaran9007 6 месяцев назад
Thalapathy don’t want to do cheap politics.. His idea is do good for people
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Thalaivar 🔥
@Kumar-xl1uv
@Kumar-xl1uv Год назад
நடிகர் ரஜினி அவர்கள் என்மீது காவி வர்ணம் பூச நினைக்கிறார்கள் என்று எதிர்த்த சொன்ன ரஜினி எது நடிப்பு எது உண்மை
@santhoshsanthosh7275
@santhoshsanthosh7275 Год назад
dmk vakratha thelivaga Katrinaga anthanan sir
@shancsk28
@shancsk28 Год назад
Yov, prakash raj is a Congress member, what can you expect from him.
@mu.saravanavelu
@mu.saravanavelu Год назад
உண்மையில் ரியல் சூப்பர் ஹீரோ தைரியம் பிரகாஷ் ராஜ் நேர்மை ரியல் சூப்பர் ஸ்டார் சங்கிகளை எதிர்க்கும் தைரியம் பாரட்டி சல்யூட் அடித்து வணங்குகிறேன் என் கோவம் அவரால் வெளிப்பட்டது பிரகாஷ் ராஜ் நன்றி 🙏🙏
@thavarajan38
@thavarajan38 Год назад
Rajini mutram kudikame unnale toonge mudiyatha da naye 👈
@AK-mm7tc
@AK-mm7tc Год назад
ஆமா ஆமா அவ அப்டியே கேட்ருவா ஏங்க சார் நீங்க வேற 😞😞😡😡😠
@dharanieswran840
@dharanieswran840 Год назад
நடிகர்களைப்போலதான் ரசிகர்களும் இருப்பார்கள்
@reguvelreguvel2349
@reguvelreguvel2349 Год назад
Kamal only one legend
@subakkathali3190
@subakkathali3190 Год назад
Why this much vanmam towards rajini?
@richardanthony907
@richardanthony907 Год назад
Kamalhassan is the the producer of Vikram. and Sun Movies is the producer of Jailer...why you creating new issue...vaitheruchal mayarandi.
@kashipandi1258
@kashipandi1258 Год назад
ரஜினி என்ற மனிதர் காலம் எப்படி மாறுகிறதோ அதை கவனித்து செயல்படுகிறார், ரியலாக ரஜினி அவர்களை இந்த மக்கள் இன்னும் புரியாமல் இருந்தால் அவர் என்ன செய்வார், கமல் அவர்களை யாரும் குறை சொல்ல வேண்டாம்
@pattabiramanviswanathan8541
That workers came to you and requested you to plead Rajini for a treat? Today dont you have any other negativity about Rajini?
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Год назад
Kamal Hassan is an Atheist the extreme opposite to Rajinikanth 🙏
@jpkgmjp
@jpkgmjp Год назад
இந்த கம்மணாட்டிகளுக்கு என்ன கொள்கை உள்ளது .
@devsanjay7063
@devsanjay7063 Год назад
இதுல்லாம் குஜினி தாத்தா பண்ணமாட்டாரு அந்தணன் சார் 😂😂😂😂😂 அவருக்கு கவர்னர் பதவி தான் தேவை எதிர்காலத்தில் 😂
@vimaleshr2195
@vimaleshr2195 Год назад
Jailer industry hit ❤
@shancsk28
@shancsk28 Год назад
Makkal mananilai - it's only DMK, it just 20% balance 80% support Rajini only, it's not periyar Maan. It's aanmiga tamilnadu. Bcoz Tamilnadu has more temples than any other state
@thurairaj9599
@thurairaj9599 Год назад
Appreciate and Hats off Mr Anthanan. May God shower you the more bless and success
@perumalashok6951
@perumalashok6951 Год назад
Fans are better than Valai pechu channel discussion.
@gsaravananganapathiram3501
@gsaravananganapathiram3501 Год назад
BJP ai ethirthaal nallavara?
@pravinmurthy
@pravinmurthy Год назад
Yes
@UmaSakthi-vu8gh
@UmaSakthi-vu8gh Год назад
Looks like he is a DMK supporter and getting money from them
@KarthikSajith-io2ls
@KarthikSajith-io2ls Год назад
Rajini sir avar rasigargluku, avarukaga uyir kodukum rasigarkaluku ethaavathu seiya sollungal.
@ravid8245
@ravid8245 Год назад
நிறைய விஷயங்களை சொல்லிச் செய்வதை விட சொல்லாமல் செய்ய வேண்டும்... அதுதான் அழகு...
@tarotreader1325
@tarotreader1325 Год назад
Kamal cinemala matuma potaru?
@jplive1982
@jplive1982 Год назад
அடேய்.. குடும்பத்தையும் இழுத்து விட்டுட்டியே... நாரதா
@thiyaguraj4085
@thiyaguraj4085 Год назад
Regarding Virunthu Kamal sir producer of Vikram. Rajni sir is not producer. Next regarding Yogi ji ask UP Muslim ladies the n u will not talk he is Sangi etc etc. 😮
@kamalmechatron
@kamalmechatron Год назад
Ranjni is sangi da
@chandruraj9944
@chandruraj9944 Год назад
Apdiye ivaru producer ah irundha aruthu tahlliruvaru .. Avan echi kaila kaaka Otta Maataan .. Apram epdi 😂
@samuelsr1380
@samuelsr1380 Год назад
Kamal sir ❤
@sakthipk1763
@sakthipk1763 Год назад
Neenga ipo seiya soldradha Elam avar padayappa , arunachalam vetri laye senjitaaru and innoru visayam avaru seiradha ellam veliya sollanunu avasiyam illa..
@rajasekar7966
@rajasekar7966 Год назад
Excellent video sir ❤
@Sun_ray6
@Sun_ray6 Год назад
Sir just like you believe in NKV astrology and has seen wonders in it, Rajini has seen wonders in spirituality & he has submitted himself to Spiritual ppl…
@rameshragava2582
@rameshragava2582 Год назад
Sir avar naathigavathi Ivar aanmigavathi
@dineshrajvj7614
@dineshrajvj7614 Год назад
குட்டி சுவத்த எட்டிப் பார்த்தா உள்ளே தாத்தா ரசிகர்கள்..
@PalanisamyKabilan-pw1zr
@PalanisamyKabilan-pw1zr Год назад
Aandavar Daa
@raisah8439
@raisah8439 Год назад
❤❤❤vanakkam Anthanan sir
@kannankrp425
@kannankrp425 Год назад
Good speech sir...
@HariHari-sy7do
@HariHari-sy7do Год назад
tha kamal da❤❤
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Год назад
ஒவ்வொரு பதிவும் தனித்துவம் வாய்ந்தது .ஒரு பேராசிரியர் மாதிரிதான் உங்களை நினைக்க தோன்றுகிறது.
@kandenize
@kandenize Год назад
ர்ஐனி பணம் பதவி ஆசை பிடித்தவர்
@srithar1975
@srithar1975 Год назад
நீ பாத்த
@spreadpositive127
@spreadpositive127 Год назад
ungalukkelka paname theva illa
@vishaal7506
@vishaal7506 Год назад
Rajini seiyamatar.. innum neenga ellam namburinga parthingala!
@gurushali
@gurushali Год назад
Paapan vera yaar kalayum vila maatan
@janaram3720
@janaram3720 Год назад
Viruntha marunthu thaan kudpaaru....10 paisa kudaka maataru...
@Sams_voice
@Sams_voice Год назад
Don't expect anything from rajini what you said ..he dosent have such brain 🧠 to do all these ..infact prakash Raj does well being a true kanndiga who introduced by balachandr but this fellow is not a true kannadiga he is a marati guy..he always has that religious hatered towards others ..many things
@subramaniammaruthan6094
@subramaniammaruthan6094 Год назад
Yenna sonnalum antha thamilina thurogi thiruntha mattan.🗣🗣🗣
@senthilsenthil6112
@senthilsenthil6112 Год назад
Kamal sir great actor in Indian cinema king
@ubaishnajla9234
@ubaishnajla9234 Год назад
Vaippile raja vaippile!!!
@AnniyappanM-wk6qm
@AnniyappanM-wk6qm Год назад
Super.sir
@hahanajimudeenhahanajimude9013
👍👍👍👍👍
@krishnanchinnamayan2685
@krishnanchinnamayan2685 Год назад
Rajinikanth BJP Kai coole
@I_N_D_I_A_V
@I_N_D_I_A_V Год назад
என்ன சொல்லுது பிணம் தின்னி
@ravid8245
@ravid8245 Год назад
இந்த நடிகர்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாது போல...
@rahmangani535
@rahmangani535 Год назад
1st comment
@MANIKANDAN-kj8rc
@MANIKANDAN-kj8rc Год назад
Rajini seiya maattan
@shyamsri81
@shyamsri81 Год назад
Ennadhu chinnavar kaalula vizhanuma. Pongaya pokkathavar
@peternaveen1832
@peternaveen1832 Год назад
7:20 nakkal ya unakku!!!
@MR-Mathu
@MR-Mathu Год назад
படிப்பறிவில்லாத சங்கி மென்டலானு
@rajaprasath7199
@rajaprasath7199 Год назад
Rajini ya karnataka ku annuppunga rajini very very bad
@calistasprashanth3941
@calistasprashanth3941 Год назад
neee evvalavuuuuu kuvinalum onnum nadakkapovathu illa.
@buharinazi
@buharinazi Год назад
அந்தணன்...சார். தாங்களின் ஆதங்கமும்....கருத்துக்களும் சரியானதே! சேரவேண்டிவர்களுக்கு...சேர்ந்து நல்லது நடகட்டும்! என்பது என் எதிர்பார்ப்பு
Далее