Тёмный
No video :(

கம்பங்கூழ் | Traditional Kambu Koozh Recipe in Tamil  

Nellai Village Food
Подписаться 434 тыс.
Просмотров 479 тыс.
50% 1

கம்பங்கூழ் | Traditional Kambu Koozh Recipe in Tamil | Pearl Millet porridge | Bajra Summer recipes | Kammangoozh கிராமத்து முறைப்படி செய்த கம்பங்கூழ் | Traditional Kambu Koozh Recipe in Tamil அடிக்கிற கோடை வெயிலுக்கு குளு குளு கம்பு கூழ் ,உடல் சூட்டை குறைக்க ,எடை குறைய கம்பு கூழ் செய்து சாப்பிடுங்க
சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு
அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.
#KambuKoozh #Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Опубликовано:

 

18 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@govndarajand.s.3651
@govndarajand.s.3651 2 года назад
தினமும் ரோட்டில் விற்கும் கம்பங்கூ ழ் வாங்கி சாப்பிட்டு ‌ வந்தேன் இந்த வீடியோ பார்த்த பிறகு நானே செய்து சாப்பிட்டேன் நன்றாக இருந்தது பாட்டி க்கு நன்றி
@sasikala3835
@sasikala3835 Год назад
Super
@durairaj789
@durairaj789 Год назад
அம்மா கம்பங்கூழ் குடிக்கும்போது நாவில் எச்சில் ஊருகின்றது. அருமை - அருமை
@shinysathurya4077
@shinysathurya4077 3 года назад
Superb..... வெள்ளந்தி பெரியம்மா சிரிப்பு பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க 👍
@arunjoseph4315
@arunjoseph4315 3 года назад
பாட்டி உங்க சிரிப்பு அவ்வளவு அழகா இருக்கு👍
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 года назад
பெரியம்மாவின் சிரிப்புக்கே உங்கள் பதிவை பார்க்க ஆவலாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி பெரியம்மாவின் பழங்கால சமையல் செய்யும் முறை சாப்பிட்டும் பழக்க வழக்கம் என் அம்மா,பாட்டியின் ஞாபகம் வருகிறது .
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you
@nspconstruction3559
@nspconstruction3559 5 месяцев назад
back round place super vivasayam kappom
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
அருமையான கம்பங்கூழ் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி பெரியம்மா. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். Congratulations 👏👏👏 From Netherlands Stay safe ❤️
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி சகோதரா.கவனமாக இருங்கள்.
@k.sramyarachel4259
@k.sramyarachel4259 3 года назад
Oru vendugol Enna matri thaai elatha pengaluku after delivry food diet plan traditionl la upload paningana payanulatha erukkum👏
@deewagarbaskaran9397
@deewagarbaskaran9397 2 года назад
Most healthy food invented by Tamil makkal. Love from from Malaysia 🇲🇾 ❤🙏🏽
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you
@cb_simi6987
@cb_simi6987 Год назад
So super Nalla life Reminds my childhood and granny
@sivaranjani1991
@sivaranjani1991 10 месяцев назад
Super en patti nabagam vanthuduchu, i miss my patti
@pretypraveena352
@pretypraveena352 3 года назад
Patti nanum unkitta varen patti asaya eruku ❤️ love you patti 😘nenga entha place ...
@anumukesh5700
@anumukesh5700 3 года назад
Tirunelveli
@manikandanm3022
@manikandanm3022 2 года назад
Tirunelveli
@singerjotenkasikarnaticmus8958
@singerjotenkasikarnaticmus8958 2 года назад
எந்த ஊர்
@glorystephenn6214
@glorystephenn6214 Год назад
Super oooooooooo super payhivu 👍
@NellaiVillageFood
@NellaiVillageFood Год назад
Thank you
@viruthaisenthilkumar1246
@viruthaisenthilkumar1246 3 года назад
ஆரோக்கியமான உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍👍🙏🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி
@MuthuSubbulakshmiLakshmi
@MuthuSubbulakshmiLakshmi Месяц назад
Super
@shuadeamer7689
@shuadeamer7689 3 года назад
That is so healthy
@gnarayanangnarayanan3543
@gnarayanangnarayanan3543 3 года назад
நன்றி பாட்டி நான் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you
@arunjoseph4315
@arunjoseph4315 3 года назад
Supper பாட்டி jesus blessed you
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 Год назад
யக்கோவ்! உங்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் தன. அருமை . பால் குடிக்கும் குட்டி, தோட்டத்துல சமையல், புடலை கொடி அனைத்தும் super
@shanthoshsudhaharan1437
@shanthoshsudhaharan1437 3 года назад
அருமை மகமாயி
@velankannej9019
@velankannej9019 3 года назад
கம்பு அளவுக்கு தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும் பாட்டி
@selvamp3578
@selvamp3578 Год назад
கம்பு மூழ்கின அளவு போதும்
@shyamalagowri9992
@shyamalagowri9992 9 месяцев назад
Please post more traditional recipes like this 🙏🏻 god bless you 🙏🏻
@veerakarthik219
@veerakarthik219 Год назад
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் இதனை புளிக்க வைத்து தான சாப்பிடனும்.
@cnu73
@cnu73 4 месяца назад
yes bro, their method is incomplete.........no probiotic material in it.
@vandhanamohan722
@vandhanamohan722 3 месяца назад
Kambu koozh pulika veika koodadhu... Keppa kool mattum thaan pulika veikanum... kambu pulicha kudika mudiyadhu...
@Malak-dx2cp
@Malak-dx2cp 3 года назад
சூப்பர் பெரியம்மா உடம்புக்கு நல்லது 😋👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@ExpandVision1
@ExpandVision1 5 месяцев назад
I always love village foods. Simple life. Hard working people. I dont know how to help them grow with more incone
@RajaTamilan137
@RajaTamilan137 2 года назад
மிக்க நன்றி பெரியம்மா
@user-dj2bn3pc2t
@user-dj2bn3pc2t 7 месяцев назад
அருமை ஆஹா சுவையான சத்தான உணவு👏🏻👏🏻👏🏻👏🏻👏🏿👏🏿👏🏿👏🏾👏🏾👏🏽👏🏽
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 3 года назад
Super amma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@BalaMurugan-zf7jn
@BalaMurugan-zf7jn Месяц назад
Patti super
@rajany3515
@rajany3515 Год назад
Best food of tamil Nadu 🙏👍👍👍
@priyankas5554
@priyankas5554 Месяц назад
Patti oora vechi apadiye pottu araikanuma ila dry pani araikanuma
@MeenaMeena-xq7sm
@MeenaMeena-xq7sm 3 года назад
Super 😋😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you 😊
@user-bd3qt5hq7s
@user-bd3qt5hq7s 5 месяцев назад
அருமை
@edrissithik814
@edrissithik814 3 года назад
பெரியம்மா நான் வெலிநாட்டுல இருக்கேன் மிக்சி ல அரைக்கலாமா...
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
அரைக்கலாம்.
@blrrekhablrrekha
@blrrekhablrrekha 3 года назад
My favorite.....😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@arumugampandian4292
@arumugampandian4292 Год назад
அருமை பதிவு
@selvee6669
@selvee6669 3 года назад
Periyamma Yepadi Irukinga Super Ma ❤️❤️ Selvee 🇲🇾
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 10 месяцев назад
சூப்பர் பாட்டிமா👍
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 2 года назад
No need to keep it over night a. Can eat same day?
@anushajulietvincy8741
@anushajulietvincy8741 Год назад
Love your place & food grandma 💓🥰💖💖💖
@NellaiVillageFood
@NellaiVillageFood Год назад
Thank you so much
@menakarajesh2439
@menakarajesh2439 3 года назад
Paatima...unga samayal man paathiram super...ungaloda periya fan naan...
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@RamKumar-bg4yc
@RamKumar-bg4yc 3 года назад
எனக்கும் குடிக்க ஆசையா இருக்கு பா 😂😂😂
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@shanmugavel9264
@shanmugavel9264 2 года назад
சூப்பரா சமக்கிரிக 😂😀😘
@indranm17
@indranm17 4 месяца назад
ஈரங்காய், மொளகா & கருப்ட்டி எங்க கிளவி மாதிரியே பேசுற பாட்டி மிஸ்யூ செல்வம் & ராக்கு பாட்டி 😢
@fanafana9249
@fanafana9249 3 года назад
Arumai😍❤👌👍
@SelvamSelvam-fu1iz
@SelvamSelvam-fu1iz 5 месяцев назад
Tq Patti amma
@thilagarajan3768
@thilagarajan3768 2 года назад
Super patti 👌
@s.thambuthambu8003
@s.thambuthambu8003 2 года назад
👍👍👌👌👌
@mariyammals2217
@mariyammals2217 Год назад
Nice.amma.vanakkam
@user-nh9st6yu1i
@user-nh9st6yu1i 3 года назад
Superb
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you
@selvikumar4352
@selvikumar4352 2 года назад
அருமை பாட்டி
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
மிக்க நன்றி
@keerthirajrohithraj-xx7cl
@keerthirajrohithraj-xx7cl Год назад
Super Patti
@JothiMahalingam-im5rl
@JothiMahalingam-im5rl Год назад
i love you pattiyamma ❤😊
@JanaJana-te7yg
@JanaJana-te7yg Год назад
வாழ்த்துக்கள் நண்பரே
@thenmozhi5937
@thenmozhi5937 2 года назад
Nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thanks
@mariyammals2217
@mariyammals2217 Год назад
Amma.. your.smil.very.nice
@amuthag1743
@amuthag1743 Год назад
Excellent patti,🤩💞
@UdhayaKumar-ew8ei
@UdhayaKumar-ew8ei 3 года назад
Patti na eppo ready panna poren pannittu yepdi erukkunu solren.
@radhar2072
@radhar2072 5 месяцев назад
Aathaa.. Koola pullikaa vaikka vendama... Oru nal pulicha thanae nalla irukkum soluvanga... Yenna seyanum... Sollunga please...
@KamakshiSuresh
@KamakshiSuresh 4 месяца назад
Yes sis
@suvaithasweetlin8931
@suvaithasweetlin8931 3 года назад
Really watching all your videos so super. I am also from Tirunelveli.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@whatever_you_need
@whatever_you_need Год назад
Super patti
@Lihv136
@Lihv136 3 года назад
Semma patti you are great
@neelavathineela8594
@neelavathineela8594 Год назад
Super grandma
@babushekar9130
@babushekar9130 Год назад
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 года назад
பெரிய அம்மா சமையல் அருமை மா 🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@mindrelax5491
@mindrelax5491 3 года назад
பெரியம்மா கருப்பட்டி மிட்டாய் செய்து காண்பியுங்கள்...😋😋👍
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 3 года назад
So beautiful village 🙏👍👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you
@akshaya2034
@akshaya2034 Год назад
Yummy ma😋😋👌
@NellaiVillageFood
@NellaiVillageFood Год назад
Thank you so much
@sarans2460
@sarans2460 3 года назад
Super Amma🥰🥰🥰
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@karthikeyankarthi6736
@karthikeyankarthi6736 Год назад
கம்பங்கூழ் ஒரு நாள் ஊற வைக்க தேவை இல்லையா
@allah6070
@allah6070 2 месяца назад
Karaikada balance koozh eh velila vechi marunal karaichi kudikalama
@allah6070
@allah6070 2 месяца назад
Velila 2 nights irnda Kettu pohama irkuma
@kavinbharathi698
@kavinbharathi698 2 года назад
வாழ்த்துக்கள் பாட்டி
@jishajisha1180
@jishajisha1180 10 месяцев назад
❤❤❤
@shaikmohamed7391
@shaikmohamed7391 2 года назад
Appadiye paada sollunga
@vijiscoolcooking
@vijiscoolcooking 3 года назад
Super Amma 👍👌
@ragaviragavi8520
@ragaviragavi8520 Год назад
Sister meethi ulla antha kamba evlo naal and epdi store panlam
@NellaiVillageFood
@NellaiVillageFood Год назад
3 months store pannalam
@thamaraisk4291
@thamaraisk4291 2 года назад
Patti sapidaratha partha asaya erukku
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you
@jimcysuyambu2788
@jimcysuyambu2788 Год назад
செய்து உடனே குடிக்கவா அடுத்த நாள் குடிக்கவா
@Ramram-pv1pb
@Ramram-pv1pb 2 года назад
Ithuku side dish ah fish fry karuvadu fry chapidalama
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
சாப்பிடலாம்
@priyadarshini7994
@priyadarshini7994 2 года назад
😍😍semma patti😊
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி
@johnselan42selan71
@johnselan42selan71 Год назад
அருமை அம்மா
@priyavishnu9408
@priyavishnu9408 2 года назад
Super👌👌👌👌👌👌👏
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you
@dhashvin7449
@dhashvin7449 3 года назад
Love you patti.... awesome......
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you
@mohamedyaseer865
@mohamedyaseer865 Год назад
Kambu koozh endral enna saaman. athu sariya puriyallaye konjam reply pannungalen
@mahalakshmij7807
@mahalakshmij7807 4 месяца назад
It's Bajra millet prodridge
@sangeethasangeetha1509
@sangeethasangeetha1509 Год назад
Indha idicha maavai oru night pulikka vida vendama, akka???
@NellaiVillageFood
@NellaiVillageFood Год назад
4 mani neram puligga vaithal pothum
@ponmanin1429
@ponmanin1429 4 месяца назад
One cup kambu ku water measurement. Cooking time solluga ayya
@sudhapandian6577
@sudhapandian6577 3 месяца назад
1 cup ku 5 cup water.. medium flame la 10 min
@k.sramyarachel4259
@k.sramyarachel4259 3 года назад
Sooooper paati
@user-by7tn3xx4o
@user-by7tn3xx4o 2 года назад
அம்மா சமையல் எல்லாம் சுப்பர் அக்கா திருநெல்வேலி ல எந்த ஊர் அக்கா
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
ஆலங்குளம்
@bhuvibhuvana3973
@bhuvibhuvana3973 3 года назад
Garden video podunga
@DB-td9hg
@DB-td9hg 3 года назад
Which village is this
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Tirunelveli
@DB-td9hg
@DB-td9hg 3 года назад
@@NellaiVillageFood oh it's Tamilnadu not Kerala.. I am from Andhra Pradesh.. I actually thought it's Kerala 👍
@bharathivasanth9047
@bharathivasanth9047 11 месяцев назад
எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம்
@MesminMarsh
@MesminMarsh 3 месяца назад
3 days
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 Год назад
கல்லு இருப்பது எப்படி கண்டுபிடிக்க
@sivarajann3509
@sivarajann3509 2 года назад
Akka ethu naatu kamba Ella vivasaya kamba
@arunamari9849
@arunamari9849 3 года назад
Naa thirunelveli nenga thirunelveli la entha ooru
@muthusankar2005
@muthusankar2005 3 года назад
Kalakudi
@sumathikaruppusamy7736
@sumathikaruppusamy7736 Год назад
ஹாய்
@maildofarid7514
@maildofarid7514 3 года назад
Iyarkai yana unavu iyarkai yana itam
@kishorekumarkumar63
@kishorekumarkumar63 Год назад
100 varusam nalla irunga aatha .....
@remiraj2718
@remiraj2718 Год назад
👌👌👌👍👍👍👏👏👏👏❤❤❤
@raziarizwana1358
@raziarizwana1358 3 года назад
Doctor ரே சொல்றார்..... அதனால கம்பங்கூழ் Best . என்று கூற வேண்டாம்.... நீங்கள் அந்த Doctor - ஐ விடவும் அனுபவசாலி .... எனவே தாங்களே கூறுங்கள்.
@rajiraghu8472
@rajiraghu8472 3 года назад
What is the name of this seed?
@wilsondurai6610
@wilsondurai6610 3 года назад
Kambu
Далее
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
Qora Gelik
00:26
Просмотров 431 тыс.
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55