Тёмный

கம்பன் விழா 50 | சென்னை கம்பன் கழகம் பொன்விழாத் தொடக்கம்| Jagathrakshakan Speech at Kamban Vizha 50 

Mega Tv
Подписаться 825 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#kambankazhagam #Jagathrakshakanspeech #கம்பன்கழகம் #சென்னைகம்பன்கழகம் ##Jagathrakshakanlatestspeech
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Развлечения

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@s.a.ramasamy7124
@s.a.ramasamy7124 Месяц назад
வணக்கம். ஐம்பதாம் ஆண்டு தொடக்க விழா உரை தமிழ் மழையா கருத்து மழையா சந்தச் சொல் மழையா அடுக்குமொழி மழையா உள்ள நெகிழ்ச்சி மழையா
@deepanchakaravarthi8719
@deepanchakaravarthi8719 Месяц назад
ஐயா ஜெகத்ரட்சகனின் கவிதைக்கு என்றும் அடிமை நான் ....
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Месяц назад
Great Speeh Ayya
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Месяц назад
அருமை ஐயா
@user-vw5xf5bw1j
@user-vw5xf5bw1j Месяц назад
உலக மஹா அயோக்யன் எல்லாம்..தர்மம்..நீதி..சொல்ல வந்துட்டாங்க..ஏதோ..இவன் அப்பன்..ஆத்தா.. முன்னோர்கள் செய்த தவம்..இன்று இவன் மஹா..மஹா..கோட்டீஸ்வரன்
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 Месяц назад
Congratulations
@verrajayaraman7748
@verrajayaraman7748 Месяц назад
அய்யா மு.மு.இஸ்மாயில் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தீர்ப்பை நீதியரசராக மாறியே இலக்கியத்துடன் சொல்வார். அந்த நாட்களே வாழ்வில் மகிழ்ச்சியான நாட்கள்..
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 23 дня назад
கருவூலம் போஸ்ட்மார்ட்டம் அறைக்கு மாற்றியதாக கேள்விப்பட்டேன்
@parthibansiddhan4972
@parthibansiddhan4972 Месяц назад
பிணவறையில் பணம் பதுக்கிய நாயகன், ( இவர்களுக்கெல்லாம் ' தண்டனை' என்பதே கிடையாது.) ஒரு வேளை, இதற்குப் பின்தான் இவரின் ' உண்மை முகம் ' தமிழ் மக்களுக்குத் தெரிந்ததோ ? ' இவர் தலைமை ஏற்க, கம்பன் விழாவில் பங்கேற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு கருப்புப் புள்ளி ஏற்றுச் செல்வதுதான் நம் வருத்தம் . கவியரசரின் கவிதை வரிகளை ' தன் கவிதை' போல சொல்கிறார்.
@ramananm1293
@ramananm1293 29 дней назад
மருத்துவ கல்லூரி சீட் ஊழலில் டைம்ஸ் பத்திரிகை இவர் வணடவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியது இவர் அரக்கோணம் தொகுதிக்கு எலக்ஷன் போது ஓட்டு கேட்டநமட்டும் வருவார்
@venimageswaranmageswaran2025
@venimageswaranmageswaran2025 29 дней назад
பேசி பேசி ஊரை emarruoom M.P வாழ்த்துக்கள்.
@2logj
@2logj Месяц назад
நீங்கலா நீக்கிவிட்டீர் நீங்களா!!! நீங்கலா சொல் மிகவும் முக்கியமான சொல் ஏனெனில் இறைவர் தனித்து இயங்குபர் என்பதைக் குறிக்கின்றது. That the Lord is separate from the creation and also was the creator of the Universe. It denotes everything as well as nothing and hence the pervadiveness of the eternal being.
Далее
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Просмотров 933 тыс.
Сказала дочке НЕТ!
00:24
Просмотров 1,2 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 341 тыс.