Тёмный

தில்லிக் கம்பன் கழகம் | புத்தியையும் இதயத்தையும் நாம் சமம் செய்யவேண்டும் | Ilangai Jeyaraj Speech 

Mega Tv
Подписаться 825 тыс.
Просмотров 42 тыс.
50% 1

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#ilangaijeyarajspeech #தில்லிக்கம்பன்கழகம் | Delhi Kamban Kazhagam
Ilangai Jeyaraj Speech at Delhi Kamban Kazhagam
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
தில்லிக் கம்பன் கழகம் | Delhi Kamban Kazhagam
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 Месяц назад
கம்பன் கண்டிப்பாக படிக்கிறோம் ஐயா.
@SELVAKUMAR-mp1fb
@SELVAKUMAR-mp1fb Месяц назад
இவரைப் தமிழ் இனை உண்ர்வாளார்கள் பாதுகாக்க வேண்டும் ஆதரவாகா இருக்காவும் வேண்டும்
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or Месяц назад
🎉😂 good 👍 job 👌 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😢
@murugasans2919
@murugasans2919 22 дня назад
தமிழ் சான்றோர் எந்த நாட்டிலும் இருந்தாலும் நீடுடிவாழ்க.. பங்குகொண்டார் அனைவரும் நன்றி....
@saravanannarayanaswamy859
@saravanannarayanaswamy859 Месяц назад
சிறந்த பேச்சு ஐயாவின் பேச்சு, உண்மையான பேச்சு
@kannan2682
@kannan2682 24 дня назад
அற்புதம் ஐயா
@sasikalasridhar4077
@sasikalasridhar4077 Месяц назад
ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக்க அருமை ஐயா ,மிக்க நன்றி ஐயா ,உய்வடைந்தோம் தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️
@pumssap3244
@pumssap3244 17 дней назад
அருமை ஐயா
@smanoharan1234
@smanoharan1234 Месяц назад
சிறந்த கல்வி ஞானம்
@kalimuru2
@kalimuru2 12 дней назад
Very well said 🎉🎉🎉❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Месяц назад
கம்பத்தாழ்வாரின் கற்பனைக்கு இந்த ஒரு பாடல் போறுமே.. நன்றி ஐயி..
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 28 дней назад
🙏🙏🙏🙏அய்யா வணக்கம் வாழ்த்துக்கள்
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Месяц назад
Thanks to Ilangai jayaraj swamigal and thanks to Delhi Kamban kazagam the sponsorers.
@manomano403
@manomano403 26 дней назад
முயற்சிகள் நம்முடையது. முடிவுகள் இறைவனுடையது! இறைவனின் கருணையை நமதாக்கும் முயற்சியில் மாத்திரம் நாம் தேறி விட்டோம் ஆயின், முடிவுகளைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!! எல்லாமே நல்ல படியாக அமையும்!!! சுபகான் அல்லா, எனது முயற்சிகள் ஒவ்வொன்றும் உமது விருப்பத்திற்கு உரியனவாக ஆக, என்னை, நீரே, வழி நடத்துவீராக!!!! .. ஆமீன்,
@manomano403
@manomano403 23 дня назад
இறைவனின் ஆணையில் இயங்குது உலகம், அதை மாற்ற, நான் யார் நீ யார் இவர்கள் யார்? .. வா எனில் வாராது, நில் எனில் நில்லாது, போமினென்றாலும் போகாது. .. வந்தோம் வளர்ந்தோம், வரைமுறைகள் அறிந்தோம், மனமெனும் வாசலில் பொங்கலிட்டோம். .. திவ்விய திரவியங்கள், தீயிடை வேகவிட்டே, உவந்தோம் உனக்கு திருவருட் பிரசாதம். .. உலகின்றி அமையாது, உணர்வுகள் தூங்காது, இன்பமோர் கோடி இங்கிருக்க, வெறுங் கோவில் அங்கென்ன வேண்டுவை நீ? தீங்கிலா நினைவோடு விழித்தெழு போதும், விடிந்து விடும்.. கணப், போதினில் எல்லாம் முடிந்து விடும்.. .. எமக்கான விதி எழுத இவர்கள் யார்?
@manomano403
@manomano403 22 дня назад
"பக்கத்து நிலம் பழுதாக இருக்கின்ற போது, உங்கள் நிலத்தின் பயிர் சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை" எப்பொழுது உங்கள் பக்கத்து நிலம் ஆரோக்கியமாக இருக்கிறதோ, அப்போது, உங்கள் நிலமும் ஆரோக்கியமாகி வளம் பெறுகிறது.
@shansiva4187
@shansiva4187 Месяц назад
70, 80, 90 ஆரம்பங்கள்வரை ஒரேயொரு ஆன்மீக, தெய்வீக பேச்சாளர் இருந்தார், அவர்தான் சுவாமி கிருபானந்தவாரியார். ஒருவர் மட்டுமே இருந்தும், அன்றைய காலங்களில் நம் மக்கள் நிம்மதியாக, கடவுள் பக்தியாக, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சரங்களுக்கேற்றவாறு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று, பல்வேறு சமூக வலைத்தளங்கள்மூலமாக கணக்கற்ற பேச்சாளர்கள் முளைத்தும், தமிழ்மக்கள் மென்மேலும் பாதைமாறியே செல்கின்றனர். இதற்கான காரணங்கள் என்ன?. அறிவுரைகூறுவூர் தகுதியற்றவர்களா?, இல்லை இது காலத்தின் கோலமா?. மிகவும் சிந்திக்கவேண்டிய ஒரு தருணம் இது. இக்காலத்தை ஒரு கலிகாலம் என்கின்ற பேரில், இவர்களெல்லாம் சாக்குச்சொல்லி தப்பித்துவருகின்றனர், தமது உழைப்புக்காக. கலிகாலம் என்பெதெல்லாம் சுத்தப்பொய். ஆண்டவன் என்றும் ஒன்றுதான். சரி, கலிகாலமாகவே இருந்தாலும், கலிகாலத்தை மாற்றமுடியாதிருப்பவன் கடவுளாக இருக்கவே முடியாது. ஆகையினால், இன்றைய பேச்சாளர்கள் மத்தியிலிலோ, அல்லது சாதாரண நம்போன்றமனிதர்கள் மத்தியிலோ, ஏதோவொரு பிழை எம்போன்ற பகுத்தறிவாளர்கள் மத்தியில் இருக்கவேண்டியதில்லை என்பது நிதர்சனம்.
@malathigovi3545
@malathigovi3545 Месяц назад
Nandrigal pala iyya Thanks a lot for the special video iyya 🎉
@banumathishanmugam4318
@banumathishanmugam4318 Месяц назад
Nalla arivurai
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Месяц назад
அன்புள்ள அண்ணா வணக்கம். ஓ மை காட் ,அன்பு சகோதரி இருக்கிறார்கள். அவர்களுக்கும் வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு. வாழ்த்துக்கள். தலைப்புக்கு தான் இந்த பதிவு இனிமேல் தான் காணொளி கேட்கணும். என் பதிவு என் தொடர் மீண்டும் வாழ்த்துக்கள்.1.8.2024.வியாழன் கிழமை மாலை சரியாக 5. 15 நிமிடம்.என் தொடருக்கு நாளை அனுப்பி வைக்கிறேன்.
@drjagan03
@drjagan03 Месяц назад
Ayya arul.
@gunasegaranradhakrishnan8709
@gunasegaranradhakrishnan8709 Месяц назад
வணக்கம் ஐயா. கள்ள புலனைந்தும் காலா மணி விளக்கு. அருமை அருமை.
@banumathishanmugam4318
@banumathishanmugam4318 Месяц назад
Jeyarai a year great
@yasothasothilingam720
@yasothasothilingam720 Месяц назад
Excellent speech
@arumugamponeswari263
@arumugamponeswari263 Месяц назад
நன்றி, நன்று இவர்களை போல மனிதர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம், இவர்கள் அழித்து விட்டால் மானுடம் அழிகிறது என்று அர்த்தம்
@deepanchakaravarthi8719
@deepanchakaravarthi8719 Месяц назад
புதுச்சேரி கம்பன் கழக (2024) நிகழ்ச்சிகள் ???????????
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,9 млн
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,9 млн