Тёмный

இப்படி ஒரு வீடா? || Solar Dc Home || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 614 тыс.
Просмотров 628 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 958   
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
முக்கிய அறிவிப்பு :RU-vid இல் நான் போடும் வீடியோக்களுக்கு சரியாக நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@harikrishnans3903
@harikrishnans3903 5 лет назад
Sir 450 w ups la printer connect pani print edukalama
@harikrishnans3903
@harikrishnans3903 5 лет назад
Oru printer run agurathuku evalo watts panel podanum
@parimala2k9
@parimala2k9 5 лет назад
Please tell me about solar water heater 9486101411
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
@@parimala2k9 Sure will soon
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
@@harikrishnans3903 Sure will run ok
@malaz6066
@malaz6066 5 лет назад
"பதிவு சிறப்பு சமூக மாற்றத்திற்கு சிந்தனை விதைகளை தூவுகின்ற இந்த புரட்சியாளர்களாலே இந்த வையகம் வாழ்கிறது.,"
@anandfoodchannel3870
@anandfoodchannel3870 5 лет назад
சரியா சொன்னீங்க தல
@apocalypto8140
@apocalypto8140 4 года назад
Words of Dr. B R Ambedkar
@gpgp2348
@gpgp2348 3 года назад
சூப்பர் அப்பூ
@SasiKumar-si1wo
@SasiKumar-si1wo 4 года назад
சகலகலா டிவி நடத்தும் ஐயாவுக்கு என் முதல் வணக்கம், விஸ்வநாதன் ஐயாவை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை தேடி கண்டுபிடித்து தந்ததற்கு. விசுவநாதன் ஐயா நீங்கள் சொல்லும் தற்சார்பு கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களின் இந்த மாறுபட்ட சிந்தனை எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் வேண்டும் ஐயா...
@hajamohideen8586
@hajamohideen8586 5 лет назад
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரர் விஸ்வநாதன் மாதிரி நல்ல உள்ளங்கள் கொண்ட மக்கள் நம் நாட்டில் வாழத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கும் விஸ்வநாதன் அவர்களுக்கும் சகலகலா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க தற்சார்பு கொள்கை வளர்க நம் தாய் நாடு மிக்க நன்றி
@kathirvelusivanantham7773
@kathirvelusivanantham7773 5 лет назад
தற்சார்பு கொள்கையின் அடிப்படையில் தங்களின் முயற்சி வரவேற்கப்படுகிறது. இதனை அமைக்க ஆகும் செலவு மற்றும் பராமரிப்பு மற்றும் தேவைப்படும் இடத்தின் அளவு இதுபோன்ற விவரங்கள் அடிப்படையில் ஆடியோ அமைந்திருந்தால் மிகச்சிறப்பானதாகவும் இன்றைய சூழலில் சொந்த வீடு உள்ளவர்கள் முயற்சிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தத்தில் சூப்பர்.....
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 4 года назад
Bro அந்த ஐயாக்கு ரொம்ப பெரிய மனசு இது இப்போ யாருக்கும் இருக்காது இல்லாத மக்களுக்கு பாதி விலைக்கு தரேன் சொன்னது உண்மையில் ரொம்ப ரொம்ப நன்றி
@RamKumar-gz3hq
@RamKumar-gz3hq 4 года назад
Really amazed by this person. Mr.Visvanathan is a gold hearted person and I also thank Mr.Sundar for finding such a person
@kumaresamanikaruppasamy7002
@kumaresamanikaruppasamy7002 5 лет назад
எளிமை மற்றும் யதார்த்தமான உரையாடல். மலர்ந்த முகமே வாழ்க்கையில் இன்பம் என்பார்கள்...அவர்களின் முகம் எப்படி மலர்ந்துள்ளது. மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தமைக்கு உங்களை வணங்குகிறேன். நன்றி நல்ல பதிவிற்கு.
@tsllvchannel9722
@tsllvchannel9722 4 года назад
Please your mobile number
@arulravi3625
@arulravi3625 5 лет назад
விஸ்வநாதன் வேலை வேண்டும் உங்கள் உதவி மக்களுக்கு வேண்டும் 😎
@rajruk8514
@rajruk8514 5 лет назад
Please start one class for public take some minimum fees
@sekarnatesan3190
@sekarnatesan3190 5 лет назад
விஷ்வநாதன் அவர்களே தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். தங்களின் கைபேசி ஆப் செய்பட்டுள்ளது ஏன்?
@johnselvin3904
@johnselvin3904 4 года назад
Good job God bless you
@mosescharliey6863
@mosescharliey6863 5 лет назад
Sir you are truly wonderful and the services you are doing is too good. Mr.Vishwanathan work is really marvellous and amazing. ஒரு கோரிக்கை inverter இல்லாமல் நேரடியாக எப்படி உபயோகிப்பது என்பதை குறித்த ஒரு காணொளி பதிவு செய்யவும்.
@chandruasp
@chandruasp 5 лет назад
அருமை இதில் முதல் பகுதியைப் பார்த்தேன் இரண்டாவது பகுதி அகலினும் அருமை தற்சார்பு என்றால் இதுதான் அதேசமயம் இது போல மற்றவர்களையும் தற்சார்பு மாற்றும் போக்கு மிகவும் நன்று
@TAMILCOMPUTERANDMOBILE
@TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад
சிலபேர் விடுக நாங்க பல பேர் உங்களுடன் இருக்கோம்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 лет назад
உங்கள் நேர்மை மக்களுக்கு நல்ல செய்ய சேண்டும் என்ற எண்ணத்திற்கு சகலகலா டிவி சேனலுக்கு மக்கள் ஆதர்வு எப்போதும் இருக்கும்
@rajaselvaraj6013
@rajaselvaraj6013 5 лет назад
பதிவு மிக மிக அறுமை நடுத்தர மக்களின் பொருள்ளதரம் சிறக்க உங்கள் சிந்தனை செயல் அள்ப்பணிப்பு உனற்வு நீங்கள் பல்லான்டு வல்க. நன்றி
@subramaniankrishnakumar3821
@subramaniankrishnakumar3821 5 лет назад
தமிழ்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 лет назад
பெட்ரோல் மற்றும் கரண்ட் செலவு கழுத்த நெருக்கிது அருமையான பதிவு நானும் இவரை பின்பற்ற முடிவு செய்துள்ளேன் அருமையான நிகழ்ச்சி பணி தொடர்க வாழ்த்துகள்
@marvelmkr1434
@marvelmkr1434 5 лет назад
நல்ல உள்ளம் கொண்டோர்க்கு இறைவன் ஆசி உண்டு.வாழ்க வளமுடன்.
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 лет назад
இவரின் முயற்சி அற்புதமானது.
@sivaperiasamy4574
@sivaperiasamy4574 4 года назад
Mr. Vishwanathan is great. His initiatives on solar power are awesome. Keep doing your good works. Best wishes.
@stratkkumar
@stratkkumar 5 лет назад
வாழ்த்துக்களுக்கும் போற்றுதலுக்கும் உரிய இந்த சகலகலா டிவி யை நடத்தும் அன்பு உள்ளம் கொண்ட அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணம் சமுதாயத்தில் சிறந்த மனிதர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் சேவை என்றுமே வெற்றி பெறும் உங்களால் பயனடைந்தது நானும் ஒருவன் வாழ்த்துக்கள் ஐயா
@nrbalannrbalan9786
@nrbalannrbalan9786 5 лет назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.... நன்றி சகோதரா
@mariappan6061
@mariappan6061 2 года назад
Viswanathan sir மிகச்சிறந்த நல்ல மனிதர். அவரது வீட்டில் 10 நாள் தங்கினேன். நிறைய விஷயங்கள் எனக்கு ரொம்ப பொறுமையா தெளிவாக சொல்லி கொடுத்தார். அவரது எண்ணம் போல் மக்கள் மனம் மாற வேண்டும். பூமியை காப்போம்.
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 4 года назад
By becoming self sustained we save money directly for us as well as indirectly to our country, well done Mr Viswanath you service is really great, and very much needed our countrymen, i have long been planning without proper guidance, hope i can get it from you, its simply marvellous to be self sustained.
@moorthyvenkat8044
@moorthyvenkat8044 5 лет назад
சகலகலா டிவி மற்றும் விஸ்வநாதன் அய்யா சேவைக்கு நன்றிகளும் வாழ்தூக்களும்
@ramukaaviyakaaviya9237
@ramukaaviyakaaviya9237 5 лет назад
அண்ணா அருமையான வீடியோ. இது மாதிரி நிறைய வீடியோ போடுங்கள். இது மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில். என்னுடைய சப்போர்ட் உங்களுக்கு எப்போதும் உண்டு. நன்றி🙏
@c.p.kannanrmm6190
@c.p.kannanrmm6190 4 года назад
7
@rtenterprise3219
@rtenterprise3219 5 лет назад
மக்களுக்கு பயனளிக்கும் அருமையான பதிவு. சகலகலா TV மற்றும் விஸ்வநாதன் அய்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh 5 лет назад
சகலகலாTvக்கு சுக்ரதிசை நல்ல படியா போகிட்டுருக்கு சார் ...வாழ்க் வளர்க ...ஆவணம் பேராவூரணி வட்டம் .ம.அ.சங்கர்.Sivan kovil Archakar.
@newvision9466
@newvision9466 5 лет назад
மிக்க நன்றி நன்றி -- நான் உங்களிடம் வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமாக கேட்டிருந்தேன்
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 5 лет назад
தகவலுக்கு மிக்க நன்றி சார் இருவருக்கும்
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 5 лет назад
அருமையான பதிவு ஐயா நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்.இறைவனுக்கு. நன்றி
@333sudhan
@333sudhan 5 лет назад
அண்ணா வணக்கம் எனக்கு அதிக சந்தேகம் உள்ளது. பேட்டரி லைஃப் 5வருசம் வரும் அண்ட் சோழர் காஸ்ட் அனைத்தையும் சேர்த்தால் 2 மற்றும் 3 லட்சம் வரும் அதற்க்கு மாதம் 5000 ep bill வந்தாலே குறைவுதான்.அதுவும் dc நு தனியா ஹோம் அப்பிளியன்ஸ் வாங்கவேண்டும்.dc volt ஐ வீடு முழுதும் கொண்டு செல்லும் போது volt and current loss ஏற்படும்.அதிக தொலைவு dc volt ஐ கொண்டு செல்ல முடியாது. dc ஐ இன்வெர்ட்டர் மூலம் ac ஆக மாற்றி பயன் படுத்தலாம். 200v dc ஐ drive மூலம் ac ஆக கொண்டு செல்ல லம்.இதையாள்ளம் கூட்டி கழித்து பார்த்தாலோ . Project in விலை கண்ணை கட்டுகிற து.அதுவும் battery ஏதாவது ஒன்று death ஆனால் warranty claim அவது சுலபமாக இருக்காது. Inverter இல்லாமல்home appliances ஐ எப்படி பயன்படுத்துவது.அதுவும் dc ஐ ac ஆக மாற்று inverter 24 மணி நேரமும் inverter வேளை செய்தால் inverter life வராது.induction stove and ac இதயல்லம் பயன் படுத்தும் போது over Amper எடுக்கும் போது பேட்டரி ஆய்ல் காலம் மிக குறைவாக ஆகிவிடும்.இந்த முறை அதிக செலவுகளைதான் ஏற்படுத்தும்.என்று நான் நினைக்கின்றேன். அடிக்கடி dc dc nu சொல் லரீங்க eb bill க்கும் மற்றும் இந்த project in மொத்த விலை ஐ உம் calculate பண்டி சொல்லுங்கள் அண்ணா.தெளிவான அப்பொழுதான் தெரியும்.dc to ac என்றால் 1000 w உள்ளே பயன் படுத்தும் போது தான் investment மற்றும் பராமரிப்பு குறைவாக இருக்கும்.200 v dc வீடு முழுவதும் கொண்டு செல்வது not safe.short circuit ஆனால் fuse இருந்தாலும் ஆபதுக்தானது. எனக்கு தெரிந்தவரை dc to ac volt பயன் படுத்துவது சிறந்தது.நான் இதன் disadvantage ஐ எல்லாம் சொள்ளியதல் கார்ப்ரட் கைக்கூலி என்று சொல்லி விடாதீர்கள் நானும் பொருளாதார இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் ஒரு ஆராய்ச்சி ஆளர் தான். பேசியதில் ஏதாவது தவறு இருந்தால் மணித்து விடுங்கள்.நாள் தெளிவான விலக்கததைதான் கேட்கின்ரென்.
@jockson87
@jockson87 4 года назад
மிக அருமயாக சொன்னிங்க நானும் இதைத்தான் நினைச்சே எனக்கு இதப்பத்திய அதிக அறிவு இல்லை நான் சரியாக புரியாமல் தவறாக நினைத்தேனோ என்றுதான் நினைத்தேன் தோரயமாக பார்த்தால் இதற்கு ஆகும் செலவு eb பில் கம்மி என்று தோன்று கிறது
@dakshanamoorthykannan66
@dakshanamoorthykannan66 4 года назад
சுதன் சார். முற்றிலும் சரி.
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 4 года назад
நண்பர் சுதன் அவர்களுக்கு எனது நன்றி எதார்த்த உண்மை நண்பா
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 4 года назад
மின்சாரம் தாக்கினால் டிசி மின்சாரத்தில் ஏசி மின்சாரத்தை ஒப்பிடும் போது பஉயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு
@saravanan.myd1
@saravanan.myd1 4 года назад
DC ஆக 110 வோல்ட் வரைதான் பாதுகாப்பானது
@rajavelpari
@rajavelpari 4 года назад
அருமை ஐயா..வாழ்த்துகள்
@radusdirect
@radusdirect 4 года назад
Very interesting to witness the usage of high-voltage DC to existing SMPS based power appliances. The only concern is the permanent magnetic polarization of the wires carrying DC current. Except for devices using AC induction motors, practically everything else is based on SMPS. So, this is a very cool approach. Kudos to Vishwanathan.
@Vicky-gh8ke
@Vicky-gh8ke 5 лет назад
Bro nanae solar installation pandra,semma bro,nanae ful n full. Enga veetla pannala,you are awesome
@dineshree5370
@dineshree5370 5 лет назад
What a man... Intha kalthulah ipdi Oru manusan ah??
@a.nbalasubramanian9842
@a.nbalasubramanian9842 3 года назад
My dream came through a solar home by a single call with ur introduction to veswanaehan sar a realy realy a great person.
@vimalaanand2655
@vimalaanand2655 5 лет назад
SUPER OOOOOOOOO SUPER....... god bless Visvanathan sir.... Thxs a lot for ur hard work.... u keep rocking......
@Karthick-strom
@Karthick-strom 5 лет назад
வணக்கம் அண்ணா... இந்த பதிவு மிகவும் அருமையானது... மின்சார தேவையை புதுமையான முறையில் செய்துள்ளார்... நீங்கள் இதைப்பற்றி முழுமையான ஒரு பதிவு போடுங்கள்.. இதனால் என்னென்ன நன்மைகள், தீமைகள், ஆகும் செலவு, பராமரிப்பு பற்றி பதிவிடுங்கள் ....எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
@chinnavinoth236
@chinnavinoth236 5 лет назад
நன்றி அண்ணா நான் உங்களிடம் வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமாக கேட்டிருந்தேன். பத்து நாட்களுக்கு மேல் ஆகும் ஒரு வீடியோ பதிவு பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தீர்கள். சொல்லி இரண்டு நாள் கூட அவளை விரைவாக பதிவை பதிவு செய்து விட்டீர்கள்
@chandruchandru6991
@chandruchandru6991 4 года назад
நல்ல பயனுள்ள பதிவு. ... நன்றி நண்பரே.....
@kidsfun1911
@kidsfun1911 5 лет назад
genius viswanathan sir congrats, sakalakala TV good job Sundar sir keep support like this genius
@raarth_gameplays
@raarth_gameplays 4 года назад
First I didn't like the channel because of the way you talk.. but after watching many videos your contents started speaking and that's enough... I subscribed.. thanks Thalaiva...
@sivakarupu6003
@sivakarupu6003 5 лет назад
பெட்ரோல் போட முடியல நமக்கு நாமே ஓரு எலக்ட்ரிக் பைக் அல்லது சைக்கிள் செய்வது பற்றி ஓரு வீடியோ போடுங்க
@Saravanan-fx4tk
@Saravanan-fx4tk 4 года назад
Watch this ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ioI-1scxBjU.html
@johnpeter433
@johnpeter433 3 года назад
Same problem
@arunXman
@arunXman 2 года назад
Ride cycle
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
அமேசான் ல சைக்கிள் கிட் கிடைக்கும். வாங்கி சைக்கிள் ல பிட் பணிக்கோ.
@shamelahussain9493
@shamelahussain9493 4 года назад
விஸ்வநாதன் உங்கள் சேவையால் பல ஏழைகள் வாழட்டும். ஆண்டவ ன் உங்களை பல்லாண்டு காலம் நோய்நொடி இல்லாமல் வாழவைக்கவேண்டும் என்று எல்லாம் வல்லஇறைவனை பிரார்த்திக்கிறேன்.
@OORUKKUORUSAMAYALiman
@OORUKKUORUSAMAYALiman 4 года назад
மிகவும் அருமை
@sathyanarayanan9718
@sathyanarayanan9718 5 лет назад
High voltage dc is danger than ac current. Be safe and really its a great work. Using a voltage regulator we can directly use 12v 24v for most of the home appliances which is safe and fan, fridge, ac shall remains same setup.
@user-xi5lf7hh3t
@user-xi5lf7hh3t 5 лет назад
Asaraama kandu pidichchi SEMA superb aaa video eduththu samooga maatraththai munnedukkureenga .....ungalukku dhaan first thanks ....ivlo sirama pattu Viswanathan sir a pidichchi engalukku thevaiyaanadha kudukkureenga .......ungal payanam tamilnattin marumalarchchi ....
@rajamanickam3397
@rajamanickam3397 4 года назад
அருமையான செய்திமற்றும் பதிவுகள், மிக்க நன்றி,
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 5 лет назад
200v dc என்பது மிகவும் ஆபத்து என்பது பற்றி இந்த காணொளியில் கூறுவதாக கூறினீர்கள்...ஆனால் ஆபத்து என்பதை தவிர எந்த விளக்கமும் இந்த காணொளியில் இல்லை, அதை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதை பற்றி ஒரு விளக்க காணொளி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சாமானிய மக்களுக்கு நன்றி.... வாழ்த்துக்கள்.....💐👌👍
@kannanlove7270
@kannanlove7270 5 лет назад
Mohammed Irfan இது ஒரு நல்ல கேள்வி?
@83srinath
@83srinath 5 лет назад
விரைவில் எதிர்பார்க்கலாம்
@wjesudas123
@wjesudas123 5 лет назад
200 volt DC is deadly if touched. Beware of people who spread dangerous ideas. DC voltage of 48 is safe. More than that is dangerous.
@secretsnothing3798
@secretsnothing3798 4 года назад
இது ரொம்ப ஆபத்தான வோல்ட்..., அதான் மறச்சுட்டாங்க இரண்டு புளுத்தி சாரும்....🤸🤸🤸
@aes1890
@aes1890 5 лет назад
Naanum dc solar dc fan.. Ro motorlerunthu fan senjiruken... Unga videos paathu impress aagi lighting and fan load lam dc la kondu vanthuruken sir
@anandfoodchannel3870
@anandfoodchannel3870 5 лет назад
அவரையும், உங்களையும் போன்றவர்களால் தான் மனிதம் இன்றும் வாழ்கிறது. 👍👍👍👍👍
@nivethanivi3625
@nivethanivi3625 4 года назад
Semme vishwanathan sir arivu jeevi super na neraya kathukanu ungakite vaalka valamudan 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@muniasamy5288
@muniasamy5288 5 лет назад
மனம் விரும்பும் சகலகலா & அம்மு Visuals and more. Congrats.
@nagendras9385
@nagendras9385 4 года назад
Excellent Sakalakala TV out door leader services to general public & nation growth. Nagendra.
@premarsrobotics
@premarsrobotics 5 лет назад
I Respect your efforts.. Thanks a lot ...
@சாந்தகுமார்வீரப்பன்
ஒரு நேரத்தில் தற்சார்பு மட்டுமே நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் அண்ணா
@hidayathmydin4676
@hidayathmydin4676 5 лет назад
சகலகலா TV மற்றும் விஸ்வநாதன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி & வாழ்த்துக்கள். 😂. தமிழ்மக்கள் உலகிற்கு அறிவை கொடுத்து தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைப்பவர்கள் என்பதை மீண்டும் உறுதிசெய்துவிட்டார்கள்.. 👍👍👍
@vijigopalan9443
@vijigopalan9443 4 года назад
What about p. Chidambaram?.good people are always good.
@sureshbabu5687
@sureshbabu5687 4 года назад
So...................Awesome……. Thank you very much. 🙏🙏🙏
@askarshariff8209
@askarshariff8209 5 лет назад
sagalakala super vishwanadan sir UNMAIYAANA GREAT SUPER STAR
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 лет назад
உங்கள் ஆலோசனை எங்களை போல் ஏழைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மாத செலவு ஏராளமாக குறையும் நன்றி
@selvamj5788
@selvamj5788 5 лет назад
circuit drawing video pannaga step by step A to Z 1.budget 2.connection details 3.buying products with best brand and place details 4. best type solar panel and maximum effeciney solar panels COLLECT ALL DETAILS SHORT AND SWEET ONE VIDEO UPLOAD SIR
@balandurai
@balandurai 5 лет назад
selvam J sss....pls need details
@mohammedalthaf4922
@mohammedalthaf4922 5 лет назад
Pls soon sir
@senrayansenrayan4042
@senrayansenrayan4042 5 лет назад
Yes super
@dhana2383
@dhana2383 5 лет назад
Super I am also going convert my home as DC, please help me,
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
@@dhana2383 9841063481 call
@sudhasudhakarsudhasudhakar6523
என்ன ஒரு அருமையான பதிவு தோழர் அவர்களே
@mrajeshmt
@mrajeshmt 5 лет назад
Arunai Sundar brother, when you are interviewing someone your eye contact towards them is very important. It shows that you are respecting them. It's my request to you.
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 года назад
நன்றி ஐய்யா இத நீங்க சேவையா சொல்லி தருவதுக்கு நன்றி 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢
@greengreen2101
@greengreen2101 5 лет назад
Vazhga valamudan thks sakalaka tv
@arutperunjothitransports4650
@arutperunjothitransports4650 5 лет назад
அருமையான பகிர்வு நன்றி
@arunasundar8101
@arunasundar8101 5 лет назад
Please explain what are the safety measures to be taken for handling 200 V DC.
@manic1755
@manic1755 5 лет назад
Sir நீங்களும் குடும்பத்தாரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
@manojisaac
@manojisaac 5 лет назад
Should add breaker for short circuit in case of electric shock. Else sure death. Remote operation of all switches should be a must.
@SripalTAD
@SripalTAD 5 лет назад
U have to touch both + - to get shock in DC
@SivaKumar-sp2kl
@SivaKumar-sp2kl 5 лет назад
Tighten cable and terminal when you get loose, that time you get high spark. Not getting shock. Spark is very dangerous. Be careful.
@p.shirajulhameed2721
@p.shirajulhameed2721 3 года назад
@@SivaKumar-sp2kl explain pls
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 лет назад
Vazhthukal Viswanathan Sir. God bless you and your family.
@kumaragurubaraneb7805
@kumaragurubaraneb7805 5 лет назад
Wonderful... But Common Man could not understand... So another video with basic details.. Will be very helpful...
@rasheedksa7824
@rasheedksa7824 5 лет назад
அருமை உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@nagrao4076
@nagrao4076 5 лет назад
Thanks to you for this information God bless you
@palanivisu1344
@palanivisu1344 5 лет назад
Great awareness creating program. Mr Viswanathan what a wonderful and knowledgeable human. Congrats on your mission and what you have achieved
@aons5481
@aons5481 5 лет назад
Sakalakala TV sir doing the best to help people
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 5 лет назад
மிக சிறந்த பதிவு வாழ்க வளமுடன்
@mohamedrafi4203
@mohamedrafi4203 5 лет назад
அருமையோ... அருமை.👍🏼
@porselvis6836
@porselvis6836 5 лет назад
திரு விஸ்வநாதன் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் மற்றும் சகலகலா குடும்பத்தாரும் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு வாழ்க
@kumaranram364
@kumaranram364 5 лет назад
Sir visit chitlapakkam lake people's cleaning govt not doing Still long protest going on if you come on Sunday it saturday morning 6-8.30 you can see our problem it will be help full if show in ur channel
@publichealth5424
@publichealth5424 3 года назад
Sir, Thank you so much for guide for people, hope you are Good Heart Person, God bless you sir
@sundarj3252
@sundarj3252 5 лет назад
@viswanathan sir great and salute Arunai sir thanks to intro this kind of people's in the world
@kevinjameskumar2928
@kevinjameskumar2928 4 года назад
Hats off. Excellent job. Excellent human.
@vsprabu726
@vsprabu726 4 года назад
Dear sir, Awesome info thanks a lot. I have a doubt, in case of any electrical accident generally DC current will makes heavy damage. Kindly explain how much safety it is.
@Madankumar-un1kq
@Madankumar-un1kq 5 лет назад
Kodana Kodi nanri... viswanathan ayya avargalukum & sakalakala chennelkum.
@Razingbalaji
@Razingbalaji 5 лет назад
வாழ்த்துக்கள் Sir
@Dineshs-qp6et
@Dineshs-qp6et 5 лет назад
Small request avangala pesa vidunga🤐
@siddharthsam6107
@siddharthsam6107 4 года назад
Mr. VISHWANATHAN Sir Doing Good Job for his home and Public, We should Appreciate Him :)
@ronits6361
@ronits6361 5 лет назад
well done vishwanathan sir
@mohanjayaraman4071
@mohanjayaraman4071 5 лет назад
What a noble soul God bless him always Wonderful
@tiagovenkat7470
@tiagovenkat7470 5 лет назад
சூப்பர் அண்ணா
@govindanbalathandayutham8489
@govindanbalathandayutham8489 4 года назад
Sir , you are truly wonderful and the services you are doing is too good. Mr.Vishwanathan work is really good and amazing.
@தொழில்குரு
வாழ்த்துக்கள்!
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 4 года назад
நல்ல தகவலுக்கு நன்றிங்க
@suresharts276
@suresharts276 5 лет назад
சார் நான் கரூர் மாவட்டத்தில் ஒரு கிராம புறத்தில் வசிக்கிறேன் என் தாய் தந்தையர் மின் இணைப்பு இல்லாத சிறு வீட்டில் வசிக்கின்றனர் இதை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றிகள் பல
@farookmk007
@farookmk007 5 лет назад
வாழ்த்துகள் தோழறே
@krishnakumar-mc4cm
@krishnakumar-mc4cm 5 лет назад
விழுப்புரத்தில் இப்படி நல்ல உள்ளங்கள் இருப்பதை கண்டு மனமகிழ்ச்சி அடைகிறேன் பெருமை கொள்கிறேன் நானும் விழுப்புரத்தான்
@VivekSelvaraj91
@VivekSelvaraj91 5 лет назад
அருமை அருமை சூப்பர் பிரமாதம் கண்டிப்பாக ஒரு நாள் நானும் அந்த விசுவநாதன் அவர்களை அழைப்பேன்
@ananthapadmanabhan5655
@ananthapadmanabhan5655 5 лет назад
Proud of you Think of doing something with the existing Autos,Scooters,Mobikes. And cycles too This will make TN green and pollution free Let us be the role model for the world No more dependence on foreign companies
@jaysuryaece1528
@jaysuryaece1528 5 лет назад
All the best,but 200v DC volt short circuit agama pathukkanum.
@tamillive7494
@tamillive7494 3 года назад
200 v dc supply is very dangerous
@jothimuruganp8517
@jothimuruganp8517 4 года назад
வணக்கம் திரு. விஸ்வநாதன் அவர்களே. சகலகலா TV திரு.அருணை சுந்தரின் தங்களை 💐மனிதரில் மாணிக்கம்💐 என்றுரைத்த **புகழாரம்** எவ்வளவு பொருத்தமான உண்மையென "வியக்கிறேன்". தன்னலமில்லா மனிதரிடம் **கடவுள்.. தானே நெருங்குவார்** என தங்களுக்கும் தெரிந்த விஷயத்தை பகிர்கிறேன். புண்ணியமாகட்டும்...தங்களின் "பிறர்க்குதவும் எண்ணத்தில் பின்வாங்கா" மனதை இறைவன் உங்களுக்கு அருளட்டும். இவ் வணிக உலகில் **பணம் பிடுங்கி கழுகுகளிடமிருந்து** இயலாதோர் காப்பாற்றப்படட்டும். தொடரட்டும் தங்களின் தன்னலமில்லா பணி.. வாழிய நீடு..!!
@paulpaul234
@paulpaul234 5 лет назад
Innovation at doorstep...sir...
Далее
Каха понты
00:40
Просмотров 398 тыс.
Which LED Is Best? || Sakalakala Tv || Arunai Sundar ||
16:07