Тёмный

கருங்கோழி வளர்ப்பில் அசத்தும் இல்லத்தரசி | Kadaknath Farm | Oor Naattan 

Oor Naattan
Подписаться 318 тыс.
Просмотров 752 тыс.
50% 1

வீட்டிலே கருங்கோழி பண்ணை அமைத்து வெற்றிகரமாக வியாபாரம் செய்து அசத்தும் பெண்மணி
H.Velvizhi
VV Kadaknath Farm
No:6/13, Bharathiyar Street
Arumugam Nagar, Menam Bedu ,Ambattur
Chennai-53
Contact Number -9003012445
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book page
/ oor-naattan-. .
Twitter
/ oornaattan2019
Instagram
/ _.oornaatta. .
To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494
#OORNAATTAN

Животные

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 537   
@Arunkumar-qf9ih
@Arunkumar-qf9ih 3 года назад
தமிழில் தெளிவான விளக்கம் தந்த அக்காவிற்கு நன்றி
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
nandri
@kaliyaperumalkaliya3919
@kaliyaperumalkaliya3919 3 года назад
எந்த ஊர் எந்த மாவட்டம் விபரம் தேவை.கருங்கோழி வாங்க வேண்டும்.
@balakrishnansakthivel6689
@balakrishnansakthivel6689 3 года назад
கேள்வி கேட்டுத்தான் பதில் சொல்வாங்க! ஆனால் நீங்க கேள்வி கேட்காமலேயே எல்லா விளக்கமும் சொல்லிடறீங்க! புதுமையாக இருக்கு. அதனால் புதுமைப்பெண்!
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
நன்றி
@chennaipage
@chennaipage 3 года назад
மனதாற வாழ்த்துவோம் ! இந்த மாதிரி உழைத்து நியாயமான வழிகளில் வருமானம் தேடும் மக்களுக்கு அரசாங்கம் எந்தெந்த முறைகளில் உதவலாமோ அப்பேர்பட்ட அரசாங்கமே மக்களுக்கு தேவை. வங்கிகள் இதேபோன்ற சுயதொழிலில் ஈடுபடுவோரை சந்தித்து அவர்களுக்கு தேவையான சுலபமான தவணைகளில் கடன் உதவி செய்ய முன்வரவேண்டும்;
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
Nandri🙏
@dasslooka8637
@dasslooka8637 3 года назад
Anna athu nataka nam makkal unmaiyaka natakanun anna na 1 lon poturuken ana antha lon vanguna 100 peruku 90 Peru katane sariya kattave Elle athu nale yen lonuku na 1 varusama na alayure ketaikule ethu nam makkal pannuna thappaletha na ennaiku kasta paturen na
@chennaipage
@chennaipage 3 года назад
@@dasslooka8637 லோன் கிடைக்க வேண்டுமானால் 1. உங்களுடைய ப்ராஜெக்ட் ப்ளான் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்; 2. அதனுடைய அமைப்பு உங்களால் லாபம் தேடமுடியு மன்றி வாங்கின கடனை உரிய நாட்களில் செலுத்தக்கூடும் என்ற நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். செலுத்தக்கூடும் என்ற நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். 3. எப்போதுமே ஒரு தகுந்த நிதி ஆலோசகரை வைத்து லோன் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
@sinnihadavid7307
@sinnihadavid7307 2 года назад
திராவிட திருடன் கலகம்( தெலுங்கு) தமிழ் நாட்டில் வாழும் மக்கள் உழைத்து முன்னேற உதவமாட்டார்கள்.
@chennaipage
@chennaipage 2 года назад
யாரையும் பழித்துப் பேசாதீர்.. கோழி வளர்ப்பைப்பற்றி பேசக்கூடிய நேரத்தில் ஏன் தேவையற்ற அரசியலை இழுக்க வேண்டும்
@deivasigamanimurugan4892
@deivasigamanimurugan4892 3 года назад
தகவல் மிகவும் உதவியாக இருந்தது மிக்க நன்றிகள் அம்மா👩
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
🙏
@madhankumarjothi4498
@madhankumarjothi4498 3 года назад
உண்மையா பேசுறாங்க அக்கா 🙏🙏🙏 நன்றி 👍
@Parthi07007Partha
@Parthi07007Partha 3 года назад
உங்கள் உண்மைக்கு நன்றி அக்கா... வாழ்த்துக்கள் 🤝🏻
@jinisaviojinisavio1221
@jinisaviojinisavio1221 3 года назад
2
@jinisaviojinisavio1221
@jinisaviojinisavio1221 3 года назад
Hen into in Bangalore
@deviraghunathjay
@deviraghunathjay Год назад
Really awesome place to visit. They are truth and friendly
@redoxalan
@redoxalan Год назад
Are they selling chickens
@asirsudhakarraj8767
@asirsudhakarraj8767 3 года назад
அருமையான பதிவு
@hipamatyh2628
@hipamatyh2628 3 года назад
Hi
@judeimmanuel1706
@judeimmanuel1706 2 года назад
We need your conct no
@manifeb17
@manifeb17 3 года назад
வாழ்த்துக்கள். அருமையான சுயதொழில். வணங்கிறோம்🙏 நன்றி 👍👍👍
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
நன்றி🙏
@sureshshashwin2755
@sureshshashwin2755 3 года назад
சிறப்பு அம்மா, வாழ்த்துக்கள்
@almirshath4490
@almirshath4490 3 года назад
Indiaum best Indian um best my favourite country is India my form srilanka
@ammudivya1157
@ammudivya1157 3 месяца назад
Future la kantippa vanthu vangittu poren 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@guhanesan07
@guhanesan07 3 года назад
மிகவும் சிறப்பான பதிவு அக்க❤️
@90schennal86
@90schennal86 3 года назад
அண்ணா நான் என்னால் முடிந்த வறை கடின உழைப்பு போடுகிறேன்.. ஆனால் பார்வையாளர்கள்... கிடைப்பதில்லை... எனக்கு நீங்கள் தான் ஆதரவு....😭😭😭😭🙏🙏🙏
@balajibalakrishnan5068
@balajibalakrishnan5068 3 года назад
Super video anna best inspiration of housewifes👍👍👍
@nellaivenuraja7903
@nellaivenuraja7903 3 года назад
அக்கா ரொம்ப நன்றி நல்ல தகவல்நன்றி
@doshari22
@doshari22 3 года назад
🙏
@muruganmurugan4750
@muruganmurugan4750 3 года назад
Super amma
@jahishoussainu.k6608
@jahishoussainu.k6608 3 года назад
Valthukal akka
@RaniRani-ry5yb
@RaniRani-ry5yb 3 года назад
நன்றி அக்கா வாழ்க வளமுடன்
@joker-111
@joker-111 2 года назад
😡😡😡
@palaninku9605
@palaninku9605 3 года назад
Very very very very very super 👌🏻 👌🏻 👌🏻 👌🏻 duper👌🏻👌🏻👌🏻👌🏻amazing video thanks 😘 very much
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
🙏
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 2 года назад
இயற்கை என்று சொல்லிவிட்டு கோழிக்கு என் கண் மருந்து விடுகிறீர்கள்
@kaliyappankaliyappan8457
@kaliyappankaliyappan8457 3 года назад
அறுமையண பதிவு good information
@palaninku9605
@palaninku9605 3 года назад
Enakku indha video paatha udan kadaknath kozhi vaanga aasaiyaaga irukku
@OnlineAnand
@OnlineAnand 3 года назад
அருமை
@doshari22
@doshari22 3 года назад
நன்றி🙏
@rajanraja1067
@rajanraja1067 3 года назад
அருமை அக்கா 👌
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
🙏
@venkatbass8269
@venkatbass8269 3 года назад
அம்மா அறுமையாண பதிவு நன்றி.
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
🙏
@jothijothi3966
@jothijothi3966 3 года назад
அருமை 👩அம்மா
@prabhakaranr1933
@prabhakaranr1933 3 года назад
Thanks for the Video
@sudharegan_367
@sudharegan_367 3 года назад
Very very super akka👌👌👌👏👏👏
@villagersvivasayi
@villagersvivasayi 3 года назад
அருமையான பதிவு ❤️
@FHTamilnadu
@FHTamilnadu 3 года назад
ஒருங்கிணைந்த பண்ணை முறை தகவல்கள் தேவைக்கு எங்கள் சேனலை காணவும்
@thesummaryofficial795
@thesummaryofficial795 3 года назад
Hi sister in my house kadanath hen lay only two eggs he itself broken the eggs please give solutions and your video is super please reply without fail
@murugan1698
@murugan1698 3 года назад
Supr akka👍
@udayavernonveerasamy8125
@udayavernonveerasamy8125 3 года назад
God bless congratulations I am from Italy
@doshari22
@doshari22 3 года назад
நன்றி 🙇
@d.sivakumar888
@d.sivakumar888 3 года назад
Supper
@nammaoorunattukoli5632
@nammaoorunattukoli5632 2 года назад
Nice explanation 👍
@hasinausman147
@hasinausman147 3 года назад
Super ammaa..😍😍
@joker-111
@joker-111 2 года назад
ஹசினா செல்லக்குட்டி ஹாய் 😜
@dharmarajarock456
@dharmarajarock456 3 года назад
👌👌👌
@vijayaverappan2523
@vijayaverappan2523 Год назад
akka supar vera leavel
@devidevi1573
@devidevi1573 3 года назад
Mind relaxe is true
@joker-111
@joker-111 2 года назад
பொய் 😣
@prakashraj2313
@prakashraj2313 3 года назад
Super ma... getting success your aim maa😎
@doshari22
@doshari22 3 года назад
நன்றி 🙇
@tamilsamayalkuwait8616
@tamilsamayalkuwait8616 3 года назад
Super
@brammamurthisubramani804
@brammamurthisubramani804 3 года назад
🙏சூப்பர்❤️👌👍
@abdulabdul4440
@abdulabdul4440 3 года назад
🖐💯 Hi
@jothikannan7713
@jothikannan7713 3 года назад
👍
@johnpeter212
@johnpeter212 3 года назад
Super Akka
@paramasivamk5428
@paramasivamk5428 3 года назад
அக்கா அருமை 🐓🐓🐓🐓🐓
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 года назад
மேலும் வளர வாழ்த்துக்கள்.நன்றி.
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
Nandri🙏
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 года назад
Good effort .
@RAJA_Shagul
@RAJA_Shagul 3 года назад
மேடம் வணக்கம் தங்களின் கருங்கோழி வளர்ப்பு முறையைப் யூடியூபில் பார்த்து மகிழ்ந்தோம் எங்களுக்கும் இதுபோன்று வைக்கும் ஆசை உள்ளது கருங்கோழி வளர்ப்பு முறை பற்றி மிகத் தெளிவாக சொன்னீர்கள் அதனால் உங்களுடைய தொடர்பு எண்னை கொடுங்கள் நேரடியாக வந்து பார்க்கின்றோம் வாங்கிக் கொள்கிறோம்
@doshari22
@doshari22 3 года назад
9003012445
@poorvikaboutiquetailoring7085
@poorvikaboutiquetailoring7085 3 года назад
Super❤
@susanmani9899
@susanmani9899 3 года назад
Very good
@akash.p6794
@akash.p6794 3 года назад
👏
@sahadsaadnilgiris7716
@sahadsaadnilgiris7716 3 года назад
Super 👍🏼👍🏼🐧🐥🐥
@VISHAL0L
@VISHAL0L 3 года назад
👌👌👌👌👌👍
@aspigeonscoimbatore
@aspigeonscoimbatore 2 года назад
❤❤❤
@francisanthony100
@francisanthony100 2 года назад
Congratulations!
@doshari22
@doshari22 2 года назад
Thank you
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 3 года назад
All the best
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
Thank you
@nirmalkumars8267
@nirmalkumars8267 3 года назад
Yesterday went this place and bought 1 Rooster.
@doshari22
@doshari22 3 года назад
👍
@velayudams888
@velayudams888 3 года назад
Very good congratulations
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
Nandri Ayya
@sekarvicky9233
@sekarvicky9233 3 года назад
Spr Amma
@lekha6582
@lekha6582 2 года назад
thank you 🙏
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 2 года назад
Welcome
@gkmarivu8983
@gkmarivu8983 3 года назад
வணக்கம் , தாய் உள்ளத்தோடு வளர்க்கின்றார்கள், நன்றி .
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
🙏
@kevinraymondpeter4399
@kevinraymondpeter4399 3 года назад
Very helpful when we call for help. Thank you ganesh bro.
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
welcome bro
@sivaramn6040
@sivaramn6040 3 года назад
Amam good work
@ManjuPrabakaran-s9v
@ManjuPrabakaran-s9v 11 месяцев назад
Mother god bless u forever
@doshari22
@doshari22 7 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@KumarVembu-mf9iy
@KumarVembu-mf9iy 3 года назад
ஊர் முழுவதும் சுற்றி மேயும் நாட்டு கோழிக்கு இல்லாத உடல் திறன் மருத்துவ தன்மை சிறிய அறையில் வளர்க்கும் கருங்கோழிக்கு மருத்துவ குணமா என்னே ஆராய்ச்சி வியாபார வார்த்தைகள்!!!
@rajayyah7825
@rajayyah7825 Год назад
I need your conduct no pl sendto me by wats ap thanks
@balakrishnanasm1899
@balakrishnanasm1899 Год назад
இவை உண்மை வார்த்தைகள் நண்பரே..
@uuuuuu2587
@uuuuuu2587 10 месяцев назад
Idam illa asai irukku enna Panna mudiyum
@vengatbabu961
@vengatbabu961 2 года назад
Very Useful Concept, Neenga Entha Ooru.
@doshari22
@doshari22 2 года назад
CHENNAI AMBATTUR
@prathapkris2671
@prathapkris2671 2 года назад
Super Akka 🙏🙏👌👌👏👏👏
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 2 года назад
Tq
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 3 года назад
Super news 👍🏿
@nandhinibalamurugan2351
@nandhinibalamurugan2351 3 года назад
Yenna sapda kudupinga adhu yellathaium sollunga mam
@sanjay3759
@sanjay3759 3 года назад
Sandai seval niraiya video podunge nanba
@gauthamp4050
@gauthamp4050 3 года назад
beautiful video. such an amazing human.. calling those chickens with love and respect.
@dineshvokaliga6570
@dineshvokaliga6570 3 года назад
Very nice super I will come one day God bless you madam
@doshari22
@doshari22 3 года назад
🙏
@syamkl32
@syamkl32 3 года назад
Super madam...kerala
@ramananthurai3013
@ramananthurai3013 3 года назад
Wow
@thalapathy_siva_6580
@thalapathy_siva_6580 3 года назад
வாழ்த்துக்கள் அம்மா 👏
@doshari22
@doshari22 3 года назад
Nandri
@baladineshbabu
@baladineshbabu 3 года назад
Very informative video ❤️❤️❤️❤️
@abulbarakath6385
@abulbarakath6385 3 года назад
Nice supper 👌👌👌👌
@shabeerrahmed
@shabeerrahmed 3 года назад
Madam,my best wishes... good tamil and presentation 🙏
@doshari22
@doshari22 3 года назад
நன்றி 🙏
@gunalanseethaseetha6168
@gunalanseethaseetha6168 3 года назад
👍👍👍💪💪💪
@mumbaisamayal2655
@mumbaisamayal2655 2 года назад
Nice shareing 🙏
@Sathishtamil111
@Sathishtamil111 3 года назад
Amma super 👌👌👌👌
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
Nandri
@SesuRaj-w5t
@SesuRaj-w5t Месяц назад
Eat healthy food very to life
@mohamedalisulthan5788
@mohamedalisulthan5788 3 года назад
Hi akka Na first time viedo pakkura Nanum kozli valarkunum basic kuda theriyaathu Solli kudunga akka
@ManikandanSiva-ry1tk
@ManikandanSiva-ry1tk 3 года назад
Good
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
🙏
@PraveenKumar-mo8oe
@PraveenKumar-mo8oe 3 года назад
அக்கா வாழ்த்துக்கள்
@doshari22
@doshari22 3 года назад
நன்றி 🙏
@poomarieselvampoomarieselv1381
@poomarieselvampoomarieselv1381 3 года назад
Amma super
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
nandri
@ignorenegativity7026
@ignorenegativity7026 3 года назад
காரக்நாத்..... இது சளிக்கு நல்ல மருந்து...... இதன் இறைச்சி கருப்பாக த்தான் இருக்கும் 😊
@போராளிporaali
@போராளிporaali 2 года назад
நந்
@SakthiVel-vv3ty
@SakthiVel-vv3ty 3 года назад
Nice
@sreeharshan2014
@sreeharshan2014 3 года назад
nice
@selvarani5386
@selvarani5386 3 года назад
Super AKKA
@doshari22
@doshari22 3 года назад
Thank you ma 🙏
@vengateshannamalai588
@vengateshannamalai588 3 года назад
உண்மையான விலை என்ன ஒவ்வொரு இடமும் ஒரு ஒரு மாதிரி இருக்கு
@sarankumar3469
@sarankumar3469 3 года назад
Hama bro
@vanitharavi2436
@vanitharavi2436 3 года назад
Good efforts.keep it up.
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
🙏
@BabuBabu-sk4ig
@BabuBabu-sk4ig 2 года назад
👍👍👍👍👍👍
@sabeemani8299
@sabeemani8299 2 года назад
தடுப்பூசி தவிர்தல் நலம்
@தமிழன்-ம3ன
@தமிழன்-ம3ன 2 года назад
பண்ணையில் வளர்க்கும் கருங்கோழிகள் பிராய்லர் கோழிக்கு சமமே . நாட்டுக்கோழி என்பது தனியாக மேய்வது இயற்க்கை சூழ்நிலையில் வாழ்வது அனைத்து தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி வளர்வது தான் நாட்டுகோழி இயற்க்கையாக உணவு உண்ணவெண்டும். கோழிதீவனம் போட்டு வளர்த்தால் வீண்.
@priyapriya-oc8gr
@priyapriya-oc8gr 2 года назад
அப்டிலாம் இல்ல ப்ரோ என் கோழிகள் fulla நாட்டு கோழி தான். எல்லாமே மரத்த்துல தான் அடையும் இப்போ அம்ம்புட்டு கோழியும் நோய் வந்து செத்து போச்சு
@araja2224
@araja2224 5 месяцев назад
2000 கோழிகளை நாய் தின்னுட்டு போயிடுச்சி. வெளியில் விட்டு வ .......
@karunakaranamutha8510
@karunakaranamutha8510 3 года назад
😍😍😍
@kousalyap2375
@kousalyap2375 3 года назад
Super dear doing great work
@balaganesanharidoss5907
@balaganesanharidoss5907 3 года назад
THANK YOU
@harrison7829
@harrison7829 3 года назад
எங்க வீட்டில் கருங்கோழி வளர்கிறோம்.
@earning46
@earning46 3 года назад
Vennum
@sinnihadavid7307
@sinnihadavid7307 2 года назад
முட்டை ஒன்று அனுப்புங்கள்.
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 3 года назад
🤗🤗🤗😍😍😍😍
@hobbieskesevan1065
@hobbieskesevan1065 3 года назад
I from Malaysia,enakku muddaigal anuppa mudiyuma
@solomonnadarajan783
@solomonnadarajan783 3 года назад
கோழிக்குஞ்சு விலைக்கு தருவீங்களா?
@PJMKumar
@PJMKumar 3 года назад
போன் நம்பர் இருக்கிறது.கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@AdhimoolamG
@AdhimoolamG Год назад
​@@PJMKumar12:36 12:36
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
#реальнаяистория
1:01
Просмотров 1,1 млн
The largest Tibetan Mastiff in the world
0:11
Просмотров 7 млн