#dinamalarexclusive #rangarajpandeyinterview For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
நான் ஒரு சட்ட ஆலோசகர்.... ஆனால் உங்களைப் பார்த்து எப்படி வாதம் செய்ய வேண்டும் என்று நான் தினமும் கற்றுக் கொள்கிறேன்... இந்த வாதம் சிறப்பு .... திரு.பாண்டே...அவர்களே...
திரு மதிப்பிற்குரிய ஐயா ரங்கராஜ்பாண்டே சார் இந்த மக்கள் நல்லது எது கெட்டது எது என்பதை புரிந்து கொள்ள சற்று கால அவகாசம் கேட்டுள்ளனர் என்பதும் உண்மையே எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் இதுவும் கடந்து போகும் ❤🇮🇳🙏
கருணாநிதியிடம் பல ஆயிரம் கோடி பணம் இருந்ததாம்.ஆனால் ஸ்டாலின் குடும்பம் வசம் பல லட்சம் கோடி பணம் இருப்பதாக கூறுகிறார்கள் அதனால் பல கட்சிகள் அவர்களிடம் பணிந்து போகிறார்களாம்
Best explanation to caste based sencess,how the T.N govt is diverting the issues,how the opposition parties are acting instead of working for issues.Great interview.Expecting such a jem from you Mr.Pandae.
பாண்டே அவர்களே அவர்கள் கேட்பது உள் ஒதுக்கீடு தான், புதுச ஒதுக்கீடு கேட்கள. தமிழ் மக்களே தமிழர்கள் அல்லாதவர் தான் இந்த சமூக நீதி காக்கும் இட பங்கீட்டை எதிர்க்கின்றனர்.
Respected Campire Madam, When CM of Bihar is empowered to carry out CAST COUNT , why not of TN ?. Why is he passing responsibility to BJP?. If not interested, resolutions to central government by TN assembly. Regards
Dear Dinamalar sir please and kindly take the advise of nethaji mr. And respected varadarajan sir. If possible please and kindly bring his interview in your channel. He is not a politician but seasoned and experienced polical analyser. Will talk only truth. People will get lot of positive information. He is gentleman to the core
Survey is different and simple, easy and need not be real and legal. Cencess is more eloborative and legal and has binding. Once in 10 years to be done only by Legal Authority. Local Gov. as usual, doing arasiyal not aviyal. Aviyal is usefull for hungry.
Census based reservation means OC shall be abolished. For each caste, does government fix quota means, present reservation can not prevail. Does not total percentage of reservation exceed 100%. Regards
அப்ப திருமா அவர்கள் வயசு சிறுசு. இளங்கன்று பயமறியாது. இப்போ அப்படியா? அதனால மாண்புமிகு முதல்வர் என்ன சொன்னாலும் தலையாட்டுறது தான் இவருக்கு நன்மை. புரிஞ்சா சரி.
For no reason DMK want to transfer their responsibility to central. They can easily do the caste survey easily. Later they will jump and compliant that central has taken over the state.
பாண்டே இட ஒதுக்கீடு பற்றிய தெளிவு உங்களிடம் இல்லை.பொது ஒதுக்கீட்டில் oc, onc, bc MBC, sc, st.யார் வேண்டுமானாலும் போகலாம்.sc மட்டுமல்ல. இடஒதுக்கீடு பற்றிய தெளிவு உங்களிடம் இல்லை.